<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,962,1285" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Jul 28 2026 14:45:01 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260729T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="29072026-TRY-03" position.sequence="03" ex-ref="29072026-TRY-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">அயராத 5 ஆண்டு முயற்சியால்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="83">‘திராவிட மாடல்’ ஆட்சியில் தலை நிமிர்ந்த தமிழ்நாடு!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="35">உறுதிப்படுத்தியது நிதி ஆயோக் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="CMHalfsizeBW_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="DinakaranPages_03_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021மே 7ஆம் தேதி, தமி­ழக முதல்­வ­ராக தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் பதவி ஏற்ற போது, அவர் முன்­னின்ற சவால்­கள் ஏரா­ளம். கொரோனா பர­வல், நிதி நெருக்­கடி என சிக்­க­லான சூழ­லில் (சுழ­லில்) தமி­ழ­கம் சிக்­கி­யி­ருந்­தது. முத­லில், இவற்­றுக்­கெல்­லாம் தீர்வு கண்ட பிறகு தான் தமிழ்­நாட்­டின் நிலையை மேம்­ப­டுத்­து­வது பற்றி சிந்­திக்­கவே முடி­யும் என்ற இக்­கட்­டான நிலை அது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், ஒரு புறம் கொரோனா இட­ரி­லி­ருந்து மக்­களை மீட்­ப­தும் மறு­பு­றம் தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரத்தை முன்­னேற்­றத் தலைப்ப­டும் முயற்­சி­க­ளில் ஒன்­றாக முத­லீட்டு வாய்ப்­பு­களை பெருக்­கு­வ­தற்­காக உள்­கட்­ட­மைப்பைவலுப்­ப­டுத்­து­தல், சந்தை வாய்ப்­பு­களை விரி­வு­ப­டுத்­து­தல் போன்ற முயற்­சி­களை அரசு மேற்­கொண்­ட­தன் விளை­வாக, ஆட்சி அமைந்து ஓராண்­டுக்­குள்­ளா­கவே, அதா­வது4 ஜூலை 2022ம் தேதி முத­லீட்­டா­ளர் மாநாடுநடத்­தப்­பட்டு, சுமார் 2 லட்­சம் வேலை வாய்ப்­பு­களை உரு­வாக்­கக்­கூ­டிய ரூ.95 ஆயி­ரம் கோடி முத­லீட்­டுக்­கான 132 புரிந்­து­ணர்வு 
ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தி­டப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">ஏற்­று­ம­தி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு நம்­பர் –1</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தா­ரம் இனி 
4 கால் பாய்ச்­ச­லில் ஓடும் என்­ப­தற்கு அச்­சா­ர­மான நிகழ்வு அது. இந்த ஓராண்டு முயற்­சியை முன்­னி­றுத்தி தான், 2023–ஆம் ஆண்டு நிதி ஆயோக் வெளி­யிட்ட கட­லோர மாநி­லங்­க­ளுக்­கான ஏற்­று­மதி தயார் நிலை குறி­யீட்­டில் தமிழ்­நாடு நம்­பர் 1 இடத்­தைப் பிடித்­தது. நம்­பர் 1 மாநி­லம் மட்­டு­மல்ல, ஒரு டிரில்­லி­யன் பொரு­ளா­தா­ரத்தை எட்­டக்­கூ­டிய முதல் மாநி­ல­மா­கக் தமிழ்­நாடு தான் இருக்க வேண்­டும் என்ற முனைப்­போடு, இதை சாத்­தி­ய­மாக்­கக் கூடிய அத்­தனை பகீ­ரத முயற்­சி­க­ளும் அர­சால் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு கை மேல் பலன் கிடைத்­தது. முத­லீ­டு­கள் எண் திசை­க­ளில் இருந்­தும் குவிந்­தன. முதல்­வ­ராக மு.க.ஸ்டாலின் பொறுப்­பேற்று, ஏறக்­கு­றைய ஐந்து ஆண்­டு­கள் நிறை­வ­டைந்த தரு­ணத்­தில், அதா­வது, சட்­டப்­பே­ரவை தேர்­த­லுக்கு 2 மாதம் முன்­பாக அப்­போ­தைய தொழில்­துறை அமைச்­சர் டி. ஆர்.பி.ராஜா, தி.மு.க. ஆட்­சி­யில் 5 ஆண்­டில் ஈர்க்­கப்­பட்ட தொழில் முத­லீ­டு­களை 
அறிக்­கை­யாக வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதன்­படி 5 ஆண்­டில்ரூ.12.37 லட்­சம் கோடி முத­லீடு தொடர்­பாக 1,179 புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கி­யுள்­ளன. இதன்­மூ­லம் 36.52 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும். இந்த ஒப்­பந்­தங்­க­ளில் 867 ஒப்­பந்­தங்­கள் இறு­திக் கட்­டத்தை எட்­டி­யுள்­ளன. அதா­வது 73.53 சத­வீ­தம் முடி­யும் தறு­வா­யில் உள்­ளது.இதில் 35.11 சத­வீ­தம் திட்ட முத­லீ­டு­கள் நிறை­வ­டைந்து தொழிற்­சாலை­கள் இயங்கி வரு­கின்­றன என தெரி­வித்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த தி.மு.க. ஆட்­சி­யின் போது எடுக்­கப்­பட்ட புள்ளி விவ­ரங்­களை ஆய்வு அறிக்­கையை நிதி ஆயோக் சமீ­பத்­தில் வெளி­யிட்­டுள்­ளது. கடந்த 2024 ஜூலை­யில் நடந்த நிதிஆயோக்­கின் 9வது நிர்­வா­கக் குழு கூட்­டத்­தில்,முத­லீ­டு­களை ஈர்க்­கத் தேவை­யான முக்­கி­யக் கொள்­கை­கள், திட்­டங்­கள் மற்­றும் நடை­மு­றை­களை உள்­ள­டக்­கிய முத­லீட்­டுக்கு உகந்த ஆவ­ணம் ஒன்றை உரு­வாக்­கும் பொறுப்பை, பிர­த­மர் நரேந்­திர மோடி நிதி ஆயோக்­கி­டம் ஒப்­ப­டைத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">முத­லீட்­டுக்கு உகந்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சூழல் குறி­யீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத­னைத் தொடர்ந்து, மாநி­லங்­கள் முழு­வ­தும்சீர்­தி­ருத்­தங்­களை ஊக்­கு­விப்­ப­தன் மூல­மும்,முத­லீட்­டுக்கு உகந்த சூழலை வளர்ப்­ப­தன் மூல­மும் போட்டி மற்­றும் கூட்­டு­றவு கூட்­டாட்­சித் தன்­மையை வலுப்­ப­டுத்­தும் நோக்­கில், ‘முத­லீட்­டுக்கு உகந்த சூழல் குறி­யீடு’ ஒன்றை உரு­வாக்­கு­வது பற்றி 2025–26 ஒன்­றிய பட்­ஜெட்­டில் அறி­விக்­கப்­பட்­டது. இந்த சர்­வே­யில் 28 மாநி­லங்­கள் 8 யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் 1,850 முத­லீட்­டா­ளர்­க­ளி­டம் கருத்­துக்­கள் கேட்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சில முத­லீட்­டா­ளர்­கள் ஒன்­றுக்­கும் மேற்­பட்ட மாநி­லங்­க­ளில் முத­லீடு செய்­தி­ருப்­ப­தால், மொத்­தம் 2,503 கருத்­துக்­கள் பெறப்­பட்­டன. முத­லீட்­டா­ளர்­க­ளின் கருத்­து­களை மதிப்­பி­டும் வகை­யில், 22 கருத்து அடிப்­ப­டை­யி­லான குறி­யீ­டு­க­ளின் கீழ் மொத்­தம் 41 கேள்­வி­கள் அடங்­கிய கருத்­துக்­க­ணிப்பு நடத்­தப்­பட்­டது.மேலும், அந்­நிய நேரடி முத­லீடு, மாநில ஜி.டி.பி.நிதி குறி­யீ­டு­கள் தொடர்­பாக 2023–24 நிதி­யாண்டு புள்ளி விவ­ரங்­கள், 2019–20 முதல் 2023–24 வரை­யி­லான 5 ஆண்­டுக்­கான மாநில ஜிடிபி வளர்ச்சி ஆகி­ய­வை­யும் இந்த ஆய்­வ­றிக்­கை­யில் கருத்­தில் கொள்­ளப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறிக்­கை­யில், குஜ­ராத் 56.6 புள்­ளி­க­ளு­டன் முத­லி­டத்­தை­யும், மகா­ராஷ்­டிரா 53.7 புள்­ளி­க­ளு­டன் 2வது இடத்­தை­யும், தமிழ்­நாடு 53.3 புள்­ளி­க­ளு­டன்3வது இடத்­தை­யும் பிடித்­துள்­ளது. பெரிய மாநி­லங்­கள் பிரி­வி­லும் 3வது இடத்தை பெற்­றுள்­ளது. நாட்­டின் முத­லீட்­டுச் சூழலை பல்­வேறு பொரு­ளா­தார, நிர்­வாக மற்­றும் உள்­கட்­ட­மைப்பு அள­வு­கோல்­க­ளின் அடிப்­ப­டை­யில் மதிப்­பீடு செய்த இந்த அறிக்­கை­யில், உள்­கட்­ட­மைப்பு(Infrastructure) பிரி­வில் பெரிய மாநி­லங்­க­ளில்தமிழ்­நாடு முத­லி­டத்தை பெற்­றி­ருப்­பது குறிப்­பி­டத்­தக்க சாத­னை­யாக கரு­தப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­போல், மாநி­லங்­க­ளின் செயல்­தி­றன், உள்­கட்­ட­மைப்பு, வணி­கச் சூழல், வளங்­கள், அர­சின் கொள்­கை­கள், ஒழுங்­கு­முறைஎளிமை, நிறு­வ­னச் சூழல், நிதி நிலைத்­தன்மைமற்­றும் சுற்­றுச்­சூ­ழல் மீள்­தி­றன் ஆகிய 6 முக்­கிய அம்­சங்­க­ளின் அடிப்­ப­டை­யில் மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. அந்த வகை­யில் தமிழ்­நாடு சுற்­றுச்­சூ­ழல் மீள்­தி­றன்(80%), நிறு­வ­னச் சூழல் (70%), ஒழுங்­கு­முறை எளிமை (67%), நிதி நிலைத்­தன்மை (64%), உள்­கட்­ட­மைப்பு (54%), வணி­கச் சூழல் (46%), வளங்­கள் (45%), அர­சின் கொள்­கை­கள் (30%) ஆகிய புள்­ளி­களை பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">தமிழ்­நாட்­டின் வணி­கச்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சூழ­லுக்கு உயர்ந்த மதிப்­பீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லீட்டை ஈர்க்­கும் மாநி­ல­மாக தமிழ்­நாடு திகழ்­வ­தற்கு சிறந்த துறை­முக உள்­கட்­ட­மைப்பு, நம்­ப­க­மான மின்­வி­நி­யோ­கம், முத­லீட்­டுக்கு உகந்த வணி­கச் சூழல் மற்­றும் வலு­வான ஏற்­று­மதி செயல்­தி­றன் ஆகி­யவை முக்­கிய கார­ணங்­க­ளாக இருப்­ப­தாக நிதி ஆயோக் தெரி­வித்­துள்­ளது. முத­லீட்­டா­ளர் க­ளி­டம் நடத்­தப்­பட்ட கருத்­துக்­க­ணிப்­பில், தமிழ்­நாட்­டின் வணி­கச் சூழ­லுக்கு உயர்ந்த மதிப்­பீடு கிடைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நாட்­டி­லேயே 2வது அதிக எண்­ணிக்­கை­யி­லான அடல் டிங்­க­ரிங் ஆய்­வ­கங்­கள், முத­லீட்­டுப் புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­க­ளில் ஏறக்­கு­றைய 100 சத­வீ­தம் திட்­டங்­க­ளாக செயல் ப­டுத்­தப் பட்­டது மற்­றும் அர­சின் கொள்கை அம­லாக்­கத்­தில் தொடர்ச்­சி­யான நிலைத்­தன்மை ஆகி­யவை இதற்கு முக்­கிய கார­ணங்­க­ளா­கக் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­மட்­டு­மின்றி ‘Biz Buddy’ மற்­றும் ‘Guidance Tamil Nadu’ ஆகிய முத­லீட்­டா­ளர் சேவை தளங்­கள் மூலம் முழு­மை­யான டிஜிட்­டல் சேவை­கள், காலக்­கெ­டு­வுக்­குள் கண்­கா­ணிக்­கப்­ப­டும் குறை­தீர்ப்பு நடை­முறை, பெரும்­பா­லான புகார்­கள் 30 நாட்­களுக்­குள் தீர்வு காணப்­ப­டும் திறன் ஆகி­ய­வற்­றைக் கொண்ட வலு­வான முத­லீட்­டா­ளர் உதவி அமைப்பு தமிழ்­நாட்­டில் செயல்­பட்டு வரு­வ­தாக அறிக்கை கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும், கப்­பல் வந்து சேர்ந்­தது முதல், சரக்­கு­களை ஏற்றி/இறக்கி, மீண்­டும் புறப்­ப­டும் வரை எடுக்­கும் சரா­சரி நேரத்­தில் (Weighted Port Turnaround Time) தமிழ்­நாடு நாட்­டி­லேயே 3வது இடத்­தில் உள்­ளது. அதே­போல், பெரிய மாநி­லங்­க­ளின் சரா­ச­ரியை விட தமிழ்­நாட்­டில் மிகக் குறை­வான அள­வி­லேயே மின் தடை நேரம் மற்­றும் மின்­ப­ரி­ மாற்ற இழப்­பு­கள் உள்­ள­தாக அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இது மட்­டு­மின்றி, ஏற்­று­ம­தி–­மொத்த மாநில ஜி.டி.பி. விகி­தத்­தில், பெரிய மாநி­லங்­க­ளின் சரா­ச­ரியை விட தமிழ்­நாடு 36 சத­வீ­தம்அதி­கம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துறை­மு­கங்­களை இணைக்­கும் சாலை வச­தி­க­ளி­லும் தமிழ்­நாடு முக்­கிய இடத்தை பெற்­றுள்­ளது. சென்னை, கோயம்­புத்­தூர், ஓசூர் உள்­ளிட்ட தொழில் மையங்­களை முக்­கிய துறை­மு­கங்­க­ளு­டன் இணைக்­கும் விரி­வான சாலை மற்­றும் ரயில் இணைப்பு,தொழில்­து­றைக்கு சாத­க­மான புதுப்­பிக்­கத்­தக்கஆற்­றல் சார்ந்த மின்­வி­நி­யோக அமைப்பு, சிப்­காட் மற்­றும் சிட்கோ தொழில் பூங்­காக் க­ளின் மேம்­பட்ட உள்­கட்­ட­மைப்பு, மற்­றும் திற­மை­யான மனி­த­வ­ளம் ஆகி­யவை தமிழ்­நாட்­டின் முக்­கிய பலங்­க­ளா­க­வும் அறிக்­கை­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்ட முத­லீட்டை ஈர்ப்­ப­தற்­கான முயற்­சி­கள், முத­லீட்­டா­ளர் மாநா­டு­கள் , அயல்­நாட்டு பய­ணங்­கள் மூலம் பல பல புரிந்­து­ணர்வு ஒப்­பந்­தங்­கள் கையெ­ழுத்­தா­கின ஏறக்­கு­றைய 100 சத­வீ­தம் அள­வுக்கு உண்­மை­யான முத­லீ­டாக மாறி இருக்­கி­றது என்­ப­தற்­கான சாட்­சி­தான் நிதி ஆயோக்­கின் அறிக்கை என தொழில்­துறை வல்­லு­நர்­கள்தெரி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.5">நன்றி: தினகரன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">27.7.2026
</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>