<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,69,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Jul 29 2026 15:46:20 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260730T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30072026-CBE-07" position.sequence="07" ex-ref="30072026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="44">‘நீட்’ தேர்வை துவக்­கத்­தி­லி­ருந்தே -</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="137">உறு­தி­யாக  எதிர்த்­தது  தி.மு.க.வும்,  அதன்  தலை­வர் மு.க.ஸ்டாலி­னும்தான்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">மக்­க­ள­வை­யில் - ஆதா­ரங்­க­ளோடு  தயா­நிதி மாறன் ஆவேச உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Dhiyanithimara_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஜூலை 30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">‘நீட்’ தேர்வை துவக்­கத்­தி­லி­ருந்து உறு­தி­யாக எதிர்த்­தது தி.மு.க.வும், அதன் தலை­வர் மு.க.ஸ்டாலி­னும் தான் என்று, மக்­க­ள­வை­யில் ஆதா­ரங்­க­ளோடு  தயா­நிதி மாறன் ஆவேச உரையாற்றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ள­வை­யில் ‘நீட்’ குறித்து தயா­நிதி மாறன் பேசி­ய­தா­வது:–
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வணக்­கம், வாழ்க தமிழ்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">“பொறுத்­தது போதும்! நீட் தேர்வை தடை செய்­யுங்­கள், நீட் தேர்வை ரத்து செய்­யுங்­கள்” என்று என் பேச்சை தொடங்க விரும்­பு­கி­றேன். இது­வரை இந்­தி­யா­வில் 107 மாண­வர்­கள்… போட்­டித் தேர்­வு­க­ளால் தற்­கொலை செய்­து­கொண்­ட­னர். அதில் 93 பேர் நீட் தேர்­வி­னால்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026-–ல் மட்­டுமே 14 மாண­வர்­கள் நீட் கார­ண­மாக தற்­கொலை செய்­து­கொண்­ட­னர். தமிழ்­நாட்­டில் இன்று வரை 26 இளை­ஞர்­கள் தற்­கொலை செய்­து­கொண்­ட­னர். நீட் தேர்­வி­னால் ஏற்­ப­டும் மன அழுத்­தத்தை தாங்க முடி­யா­மல். அவர்­கள் எல்­லா­ரும் வெவ்­வேறு பிரி­வி­ன­ரில் இருந்து வந்­த­வர்­கள்... கிரா­மங்­க­ளில் மட்­டு­மல்ல நக­ரங்­க­ளி­லும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">சபா­நா­ய­கர் தொகு­தி­யி­லேயே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘நீட்’­டால் 40 மாண­வர்­கள் பலி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மக்­க­ளவை சபா­நா­ய­கர் ஓம். பிர்லா அவர்­க­ளின் சொந்த தொகு­தி­யான கோட்­டா­வில் இன்று வரை 40-க்கும் மேற்­பட்ட மாண­வர்­கள் தற்­கொலை செய்­து­கொண்­ட­னர். அவர்­கள் ராஜஸ்­தானை மட்­டும் சேர்ந்­த­வர்­கள் இல்லை, மற்ற மாநி­லங்­க­ளில் இருந்­தும் கோச்­சிங் சென்­டர்­க­ளுக்கு வந்து பயிற்சி பெறும் மாண­வர்­கள். அங்­குள்ள பிஜேபி அரசு தற்­கொ­லை­க­ளைத் தடுக்க ஒரு அற்­பு­த­மான யோச­னை­யைக் கொண்டு வந்­தது. என்ன செய்­தார்­கள் தெரி­யுமா? மாண­வர்­கள் மின்­வி­சி­றி­யில் தொங்கி தற்­கொலை செய்­வ­தால், ராட்­களை எடுத்­து­விட்டு அதற்கு பதி­லாக ஸ்பிரிங் வைப்­போம் என்­றார்­கள். மாண­வர் தொங்க முயன்­றால், அவர் இறக்­கா­மல் விசிறி கீழே விழுந்­து­வி­டும் என்­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்று நீங்­கள் கொண்டு வரும் இந்த மசோ­தா­வும் அதே மாதி­ரி­தான். முக்­கி­யப் பிரச்­சி­னையை நீங்­கள் தீர்க்­க­வில்லை. முக்­கி­யப் பிரச்­சினை நீட். நீட் தேவை­யில்லை. நீட் சம­மா­ன­தல்ல. நீட் மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­னது. மருத்­து­வர் ஆக விரும்­பும் கிரா­ம­புர, ஏழை எளிய, முதல் தலை­முறை மாண­வர்­க­ளுக்கு  எதி­ரா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நமது நாட்­டில் சீரான கல்வி முறை இல்லை. தமிழ்­நாட்­டில் பின்­பற்­றப்­ப­டும் முறை மேற்கு வங்­கா­ளத்­திலோ, நாக­லாந்­திலோ பின்­பற்­றப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­கள் தாய்­மொ­ழி­யில் படிக்­கி­றார்­கள். தமிழ் வழிப் பள்­ளி­க­ளில் படித்­த­வர்­கள் உய­ரங்­களை அடைந்­துள்­ள­னர். நாம் thiru.அப்­துல் கலாம் அவர்­க­ளைப் பற்றி பெரு­மை­யு­டன் பேசு­கி­றோம். அவர் எங்கே படித்­தார்? தமிழ் வழிப் பள்­ளி­யில். அவர் நம் நாட்­டின் Missile Man என போற்­றப்­ப­டு­கி­றார். டாக்­டர் மயில்­சாமி அண்­ணா­துரை, இஸ்­ரோ­வின் தலை­வர், செவ்­வாய் பய­ணத்தை ஏவி­ய­வர். அவர் தமிழ் வழிப் பள்­ளி­யில் படித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘நீட்’ டுக்கு எதி­ராக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தி.மு.க.வின் குரல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்வை எதிர்த்து முத­லில் குரல் கொடுத்­தது திமு­க­வும் தமிழ்­நா­டும்­தான். நிர்­வா­கத் தவறு மட்­டும் அல்ல, அடிப்­படை வடி­வ­மைப்பே தவறு என்­ப­தால் எதிர்த்­தோம். ஒரு உயர் அழுத்த தேசி­யத் தேர்வு மட்­டும் அனைத்து மாண­வர்­க­ளுக்­கும் மருத்­து­வக் கல்வி வாய்ப்பை தீர்­மா­னிக்­கி­றது. ஏழை மாண­வர்­கள் மருத்­து­வர் ஆக வேண்­டும் என்று கனவு காண்­கி­றார்­கள். அவர்­க­ளது பெற்­றோர் சாதா­ரண விவ­சா­யி­கள், தொழி­லா­ளர்­கள், தினக்­கூ­லி­கள். அவர்­கள் செய்ய முடி­யா­ததை அவர்­கள் செய்ய வேண்­டும் என்று கனவு காண்­கி­றார்­கள். ஆனால் இந்த நுழை­வுத் தேர்­வி­னால் அக்­க­ன­வு­கள் சுக்கு நூறாக உடைக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் திமுக ஆரம்­பம் முதலே நீட் நுழை­வுத் தேர்வை எதிர்த்­தது. முன்­மொ­ழி­யப்­பட்­ட­போது எதிர்த்­தோம். திணிக்­கப்­பட்­ட­போது எதிர்த்­தோம். மாண­வர்­கள் இடங்­களை இழந்­த­போது எதிர்த்­தோம். மாண­வர்­கள் உயிரை இழந்­த­போது எதிர்த்­தோம். இது திறன் தேர்வு அல்ல, கோச்­சிங் சென்­டர் தேர்வு என்று நாங்­கள் எச்­ச­ரித்­தோம். ஆனால் எங்­கள் எச்­ச­ரிக்­கை­கள் நீங்­கள் கேட்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2016 பிப்­ர­வ­ரி­யி­லேயே, எங்­கள் மறைந்த தலை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், அனைத்து தொழில்­நுட்­பக் கல்வி நுழை­வுத் தேர்­வை­யும் எதிர்த்­தார். சில பிரிவு மாண­வர்­க­ளுக்கு வெற்றி எளி­தா­க­வும், பெரும்­பான்­மை­யோ­ருக்கு தோல்வி தவிர்க்க முடி­யா­த­தா­க­வும் இருக்­கும் என்று கார­ணம் சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2016-ல் திமுக மாநி­லங்­க­ள­வை­யில் நீட் தேர்­வுக்கு எதி­ராக வாக்­க­ளித்­தது. 2017-ல் 9-க்கும் மேற்­பட்ட சூழ்­நி­லை­க­ளில் திமுக நீட் தேர்­வுக்கு எதி­ராக கடு­மை­யாக போரா­டி­யது. தமிழ்­நாட்­டிற்கு நீட் விலக்கு கோரி எங்­கள் கழக பொதுக்­கு­ழு­வில் தீர்­மா­னம் நிறை­வெற்­ற­பட்டு, ஒன்­றிய அரசு அலு­வ­ல­கங்­க­ளுக்கு வெளியே போராட்­டம் நடத்­தி­னோம். தமிழ்­நாட்டு எம்.பி.க்கள் 2017 பிப்­ர­வரி 17-ம் தேதி பிர­த­மரை சந்­தித்து ஏன் நீட் வேண்­டாம் என்று விளக்­கி­னார்­கள். மாண­வர்­கள் பாதிக்­கப்­பட்­ட­போது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தலை­வர் மு.க.ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">நடத்­திய போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள், 2017 ஜூலை­யில் மாநி­லம் முழு­வ­தும் மனித சங்­கிலி போராட்­டம் நடத்­தி­னார். செப்­டம்­ப­ரில் அரி­ய­லூ­ரைச் சேர்ந்த 17 வயது அனிதா தன் உயிரை மாய்த்­துக்­கொண்­டார். அவர் ஒரு தலித் பெண், முதல் தலை­முறை மாணவி, வகுப்­பில் முத­லி­டம் பெற்­ற­வர். ஆசி­ரி­யர்­க­ளும் பெற்­றோ­ரும் எல்­லோ­ரும் அவ­ரைப் பாராட்டி, நீ மருத்­து­வர் ஆவாய் என்று சொல்­வார்­கள். ஆனால் நீட் வந்­தது. அப்­போது நிதி­ய­மைச்­சர் திரு­மதி நிர்­மலா சீதா­ரா­மன் “தமிழ்­நாட்­டிற்கு நீட் வராது” என்­றார். ஆனால் நீட் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அனிதா, எந்த கோச்­சிங் சென்­ட­ருக்கு செல்­ல­வில்லை. ஏனென்­றால் அவ­ருக்கு பண­ப­லம் இல்லை. சிறிய கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். ஏழை எளிய குடும்­பத்­தி­லி­ருந்து வந்­த­வர். பள்­ளி­யில் முத­லி­டம் பெற்ற அந்த மாணவி நீட்-ல் தோல்­வி­ய­டைந்­தார். மன­அ­ழுத்­தத்தை தாங்க முடி­யா­மல் உயிரை மாய்த்­துக்­கொண்­டார். அவ­ரது தியா­கத்­திற்கு நாங்­கள் வீர வணக்­கம் செலுத்­து­கி­றோம். அது­தான் நீட் தேர்­வுக்கு எதி­ராக போராட எங்­க­ளுக்­கும், தமிழ்­நாட்­டிற்­கும் உத்­வே­கம் தந்­தது. நீட் தேர்வை தடை செய்து ரத்து செய்ய திமுக மாநில அள­வி­லான மாநா­டு­களை நடத்­தி­யது. 2018-ல் எங்­கள் சட்­ட­மன்­றத்­தில் மட்­டும் அல்ல, எங்­கள் தலை­வர் மு.க.ஸ்டாலின் அனைத்து முதல்­வர்­க­ளுக்­கும் நீட் தேர்வை  எதிர்க்­கு­மாறு கடி­தம் எழு­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2019-ல் எங்­கள் எம்.பி.கள் அனை­வ­ரும் மக்­க­ள­வை­யில் நீட் தேர்­வுக்கு எதி­ராக போரா­டி­னார்­கள். 2020-ல் எங்­கள் தலை­வர் திரு.மு.க.ஸ்டாலின் பிர­த­ம­ருக்கு நீட் தேர்­வின் ஆபத்­து­களை எச்­ச­ரித்து கடி­தம் எழு­தி­னார். மீண்­டும் அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் நடத்தி தமிழ்­நாட்­டின் அர­சி­யல் கட்­சி­களை ஒன்­று­பட அழைத்­தார். 2020-ல் நுழை­வுத் தேர்­வு­க­ளில் இருந்து விலக்கு  கோரி நீதி­மன்­றங்­களை அணு­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் இளை­ஞர் அணிச் செய­லா­ளர் - தமிழ்­நாட்­டின் முன்­னாள் துணை முத­ல­மைச்­சர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் மாநி­லம் முழு­வ­தும் இளை­ஞர்­களை திரட்டி நீட் எதிர்ப்­புப் போராட்­டம் நடத்­தி­னார். 2021-ல் எங்­கள் தலை­வர் மு.க.ஸ்டாலின் நீட்-டின் தாக்­கத்தை ஆய்வு செய்ய ஏ.கே.ராஜன் குழுவை அமைத்­தார். தமிழ்­நாட்­டில் நீட் தேர்வை தடை செய்ய ஒரு­ம­ன­தாக தீர்­மா­னம் நிறை­வேற்­றி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் அப்­போ­தைய ஆளு­நர்… உங்­கள் ஆளு­நர்… மசோ­தா­வுக்கு ஒப்­பு­தல் தர மறுத்­து­விட்­டார். நட­வ­டிக்கை கோரி நாங்­கள் மீண்­டும் நாடா­ளு­மன்­றத்­தில் போரா­டி­னோம். மீண்­டும் எங்­கள் தலை­வர் தமிழ்­நாடு முழு­வ­தும் அனைத்­துக் கட்­சி­க­ளை­யும் இந்­தப் போராட்­டத்­தில் ஒருங்­கி­ணைத்­தார். 2022-ல் எங்­கள் தலை­வர் மீண்­டும் பிர­த­மரை நீட் தேர்­வுக்கு எதி­ராக வலி­யு­றுத்­தி­னார். ஆனால் நீங்­கள் அவை எதற்­கும் செவி­சாய்க்­க­வில்லை. எது­வும் நடக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஏழை – எளிய மாண­வர்­க­ளுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">எதி­ரான ‘நீட்’ தேர்வு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எங்­கள் தலை­வர் மு.க.ஸ்டாலின் நீட் தேர்வை ரத்து செய்ய அனை­வ­ரி­ட­மும் வலி­யு­றுத்­தி­னார் - ஏனென்­றால் இது ஏழை எளிய மாண­வர்­க­ளுக்கு எதி­ரா­னது. 12-ம் வகுப்பு பாடப்­ப­டிப்பை படிக்க வேண்­டாம் என்று தவ­றாக் ஊக்­கு­விக்­கி­றது. 12-ம் வகுப்பு தேர்­வில் எத்­தனை மதிப்­பெண் வாங்­கி­னா­லும் போதாது, இப்­போது கோச்­சிங் சென்­ட­ருக்கு போய், ஆண்­டுக்கு 5 முதல் 10 லட்­சம் செல­வ­ழித்து நீட் தேர்­வுக்கு படிக்க வேண்­டும் என்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் நாங்­கள் பிரச்­சா­ரம் நடத்தி 85 லட்­சம் கையெ­ழுத்­து­களை சேக­ரித்து இந்­திய குடி­ய­ர­சுத் தலை­வ­ருக்கு அனுப்­பி­னோம்.  2024-ல் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை 9 மொழி­க­ளில் மொழி­பெ­யர்க்­கப்­பட்டு நாடு முழு­வ­தும் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்டு ஒரு தசாப்­தம் ஆகப்­போ­கி­றது. நீட் தேர்­வி­னால் மருத்­து­வர்­க­ளின் தரம் உயர்ந்­ததா? குழந்தை இறப்பு விகி­தம் திடீ­ரென குறைந்­ததா? மருத்­து­வர்-­நோ­யாளி கையா­ளு­தல் முறை மேம்­பட்­டதா? கிரா­மப்­புற சுகா­தா­ரம் மேம்­பட்­டதா? இந்­தி­யா­வின் மருத்­து­வர் பற்­றாக்­குறை மறைந்­ததா? இந்­தக் கேள்­வி­க­ளுக்­கெல்­லாம் பதில் இல்லை என்­றால், ஏன் நீட் வேண்­டும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நமது பிர­த­ம­ரின் சொந்த மாநி­ல­மான குஜ­ராத்­தில் ஒரு இளம் மாணவி 11, 12-ஆம்  வகுப்பு பொது தேர்வு பாடங்­களை புறக்­க­ணித்­து­விட்டு, நேர­டி­யாக கோச்­சிங் சென்­ட­ருக்கு முக்­கி­யத்­து­வம் அளி­தார். கல்வி முறை­யின் அடிப்­ப­டை­களை அலட்­சி­ய­மாக எடுத்­துக்­கொண்­டார். நீட் தேர்­வில் 720-க்கு 705 மதிப்­பெண் வாங்­கி­னார். ஆனால் 12-ம் வகுப்பு பொதுத் தேர்­வில் தேர்ச்சி பெற முடி­ய­வில்லை. ஒரு­முறை அல்ல இரு­முறை பொதுத்­தேர்­வில் தோல்­வி­ய­டைந்­தார். ஏனென்­றால் முறையே தவறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தொலைக்­காட்­சி­யில் பார்த்­தி­ருப்­பீர்­கள் - 16 - 17 வயது குழந்­தை­கள் நுழை­வுத் தேர்வு மையங்­க­ளுக்கு முன் எப்­படி தொல்­லைப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றார்­கள் என்று. அவர்­களை கடு­மை­யாக  சோதிக்­கி­றார்­கள். உலோ­கப் பொருள் அனு­ம­திக்­கப்­ப­டாது என்று கொலுசு, காதணி இருந்­தால் எடுத்­து­வி­டு­கி­றார்­கள். உலோக பட்­டன் இருந்­தால் வெட்­டி­வி­டு­கி­றார்­கள். பெண் குழந்­தை­க­ளுக்கு இன்­னும் மோசம். உள் உடை­க­ளைக் கூட கழற்­றச் சொல்­கி­றார்­கள். இப்­ப­டித்­தான் தேர்வை நடத்த வேண்­டுமா? இதைத்­தானா நீங்­கள் விரும்­பு­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘நீட்’ தேர்­வுக்கு முன் படித்த</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மருத்­து­வர்­கள் சரி­யில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்­வுக்கு முன் படித்த மருத்­துவ மாண­வர்­கள் நன்­றா­கச் செயல்­ப­ட­வில்லை என்று நீங்­கள் சொல்­கி­றீர்­களா? பிர­த­மர், குடி­ய­ர­சுத் தலை­வர், துணை குடி­ய­ர­சுத் தலை­வர், நீங்­கள், நான் – எல்­லோ­ரும் நீட் எழு­தாத மருத்­து­வர்­கள் இடம்­தான் சிகிச்சை பெறு­கி­றோம். அவர்­கள்­தான் உல­கின் சிறந்த மருத்­து­வர்­கள். இந்­தி­யா­வின் சிறந்த மருத்­து­வர்­கள். பிறகு ஏன் நீட்? அமெ­ரிக்க முறை வேண்­டுமா? அர­சுக்கு ஆலோ­சனை சொல்­ப­வர்­கள் அமெ­ரிக்க சமூ­கத்­தில் இருந்து வெளி­யே­றி­ய­வர்­கள்,  அல்­லது திரும்பி வந்து இப்­போது கொள்கை தீர்­மா­னிக்­கும் கிளப்­பாக மாறி­ய­வர்­கள்? 3 வருட பட்­டப்­ப­டிப்பை 4 வரு­ட­மாக மாற்­ற­வும், உல­க­ளா­விய தேர்­வு­களை கொண்டு வர­வும் விரும்­பு­கி­றார்­கள்? நம்­மால் இதை­யெல்­லேம் ஏற்­று­கொள்ள முடி­யாது. நாம் வேறு சமூ­கம். நமது இலக்­கு­கள் வேறு. நமது கிரா­மத்து மாண­வர்­கள், குழந்­தை­கள் முன்­னேற வேண்­டும். எல்­லோ­ரா­லும் கோச்­சிங் சென்­ட­ருக்கு செல்ல முடி­யாது . எல்­லோ­ரா­லும் அவ்­வ­ளவு பணம் செலுத்தி படிக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒரு புள்­ளி­வி­வ­ரம் சொல்­லட்­டுமா – ஆண்­டு­தோ­றும் 22 லட்­சம் மாண­வர்­கள் நீட் தேர்வு எழு­து­கி­றார்­கள். அதில் 12 லட்­சம் பேர் தேர்ச்சி பெறு­கி­றார்­கள். இந்­தி­யா­வில் UG மருத்­துவ இடங்­கள் எத்­தனை தெரி­யுமா? 1,39,000 இடங்­கள். மீத­முள்ள மாண­வர்­க­ளுக்கு என்ன நடக்­கி­றது? அவர்­கள் அனு­ப­விக்­கும் மன­வே­த­னையை கற்­பனை செய்து பாருங்­கள். CBSE படித்­தால் சரி, மாநில பாடத்­திட்­டம் படித்­தால் முடி­யாது என்­கி­றீர்­கள். ஏன் பாகு­பாடு காட்­டு­கி­றீர்­கள்? மறு­பக்­கம் பாருங்­கள். ஒன்­றிய அரசுஎத்­தனை புதிய மருத்­து­வக் கல்­லூ­ரி­களை கட்­டி­யுள்­ளது? தமிழ்­நாட்­டில் மதுரை AIIMS இன்­னும் கட்­டப்­ப­ட­வில்லை. மருத்­து­வக் கல்­விக்கு இவ்­வ­ளவு தேவை இருக்­கும்­போது இடங்­களை அதி­க­ரிக்க வேண்­டும். நீங்­கள் அதை செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் பாருங்­கள் இந்த முரண்­பாட்டை - மருத்­துவ PG-யில் தனி­யார் கல்­லூ­ரி­க­ளில் அதிக காலி  இடங்­கள் உள்­ளன. ஆனால் PG-நீட் கார­ண­மாக யாரும் வர­வில்லை. அரசு என்ன செய்­கி­றது? வெட்­கம்… தகுதி அளவை 0-க்கு குறைத்­தது. 0 பெர்­சென்­டைல் கிடைத்­தா­லும் சேர­லாம். இன்­னும் யாரும் இல்லை. பிறகு அரசு ஒரு அற்­பு­த­மான யோசனை கொண்டு வந்­தது. ஏன் 0? மைனஸ் 10-க்கு போவோம். இப்­போது மைனஸ் 10 போதும் PG-க்கு. நாம் இங்கே என்ன சாதிக்­கி­றோம்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">ஒன்­றிய கல்வி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">அமைச்­சர்­கள் மாறி­யது ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 12 ஆண்­டு­க­ளில் 5 ஒன்­றிய கல்வி  அமைச்­சர்­கள் மாறி­யுள்­ள­னர். திரு­மதி.ஸ்மிருதி இரானி தொடங்கி –பிர­காஷ் ஜவ­டே­கர் – ரமேஷ் போக்­ரி­யால –தர்­மேந்­திர பிர­தான் – இப்­போது பிர­லாத் ஜோஷி. எல்­லோ­ரும் ஏதா­வது ஒரு கசிவை மர­பு­ரி­மை­யா­கப் பெறு­கி­றார்­கள். 2015-ல் ஆல் இந்­தியா ப்ரீ-மெ­டிக்­கல் டெஸ்ட் கேள்­வித்­தாள் கசிவு உச்­ச­நீ­தி­மன்­றத் தலை­யீட்டை ஏற்­ப­டுத்­தி­யது. 2018-ல் CBSE கேள்­வித்­தாள்­கள் கசிந்­தன. 2020-ல் கொரோனா காலத்­தில் மாண­வர்­கள் நாடு முழு­வ­தும் நீட் தேர்வை ஒத்­தி­வைக்­கக் கோரி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2024-ல் நீட்-UG  கேள்­வித்­தாள் கசி­வால் சம­ர­சம் ஆனது. சிபிஐ விசா­ர­ணை­கள், பல எஃப்.ஐ.ஆர்-­கள், சார்ஜ் ஷீட்­கள் வந்­தன. 2026-ல் வர­லாறு மீண்­டும் நடந்­தது. நீட் அறி­மு­கப்­ப­டுத்­தப் பட்­ட­தில் இருந்து முதன்­மு­றை­யாக தேர்வே ரத்து செய்­யப்­பட்டு மீண்­டும் நடத்­தப்­பட்­டது. ஏனென்­றால் “Guess Paper” 180 கேள்­வி­க­ளில் சுமார் 120 நீட் தேர்­வின் கேள்­வி­க­ளு­டன் பொருந்­தி­ய­தாக கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதில் மிகப்­பெ­ரிய முரண்­பாடு – நமது நிதி­ய­மைச்­சர் திரு­மதி நிர்­மலா சீதா­ரா­ம­னின் மேற்­கோள் அனைத்து யூடி­யூப் சேனல்­க­ளி­லும் சுற்றி வரு­கி­றது – “மாண­வர்­கள் வந்து என்னை சந்­தித்­தார்­கள். கேள்­வித்­தாள் கசிந்­த­தில் நாங்­கள் மகிழ்ச்சி அடை­கி­றோம் என்­றார்­கள். படிக்க அதிக நேரம் கிடைத்­தது, அதி­கம் படித்து அதிக மதிப்­பெண் வாங்க முடிந்­தது.” இது உங்­கள் அர­சின் ஒன்­றிய நிதி­ய­மைச்­சர்… இதைத்­தானா நீங்­கள் ஆத­ரிக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மீண்­டும் சொல்­கி­றேன். பொறுத்­தது போதும். நீட் தேவை­யில்லை. “ஒரே இந்­தியா, ஒரே தேர்வு” என்ற தவ­றான் வழி­யில் போகா­தீர்­கள். முத­லில் புரிந்­து­கொள்­ளுங்­கள் – ஒற்­றுமை பன்­மு­கத்­தன்­மை­யில் உள்­ளது. நாம் எல்­லோ­ரும் வேறு­பட்­ட­வர்­கள் ஆனால் நாம் எல்­லோ­ரும் இந்­தி­யர்­கள். இந்­தி­யா­வின் ஒரு அங்­க­மாக இருக்க விரும்­பு­கி­றோம், ஆனால் நீங்­கள் திணிக்­கும்  வழி­யில் அல்ல. நமது பலம் நமது பன்­மு­கத்­தன்­மை­யி­லி­ருந்து வரு­கி­றது. இந்­தியா பல மாநி­லங்­க­ளால் ஆனது. இந்­தி­யர்­கள் பல மொழி­க­ளைப் பேசு­கி­றார்­கள். என் தாய்­மொ­ழி­யில் நான் பெரு­மைப்­ப­டு­கி­றேன். நீங்­க­ளும் உங்­கள் தாய்­மொ­ழி­யில் பெரு­மைப்­ப­டு­வீர்­கள் என்று நம்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">யாரும் தங்­கள் தாய்­மொழி அழிக்­கப்­பட வேண்­டும் என்று விரும்­ப­வில்லை. இந்த மசோ­தாவை அறி­மு­கப்­ப­டுத்­திய அமைச்­ச­ருக்கு ஒரே ஒரு கார­ணத்­திற்­காக மட்­டும் நன்றி சொல்ல வேண்­டும்… தவ­றாக நினைக்­கா­தீர்­கள்… இந்த முறை இந்­தி­யிலோ சமஸ்­கி­ரு­தத்­திலோ பெய­ரி­டப்­ப­ட­வில்லை. ஆங்­கி­லத் தொடர்ச்­சி­யாக உள்­ளது. நீங்­கள் சமஸ்­கி­ரு­தம் அல்­லது இந்­தியை திணிக்க முயன்­றி­ருக்­க­லாம், ஆனால் தெருக்­க­ளில் வெடிக்­கும் போராட்­டத்தை அறி­வீர்­கள். அத­னால் ஆங்­கி­லப் பெயர் முறை­யைப் பின்­பற்ற வேண்­டிய கட்­டா­யம் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மொழிக்­கா­கப் போராட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மாண­வர்­கள் தயார்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">(இடை­யூ­று­கள்: “தமி­ழில் கொண்டு வர­லாமா?”)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் மட்­டும் ஏன்? எல்லா மொழி­க­ளி­லும் செய்­யுங்­கள். 21 அதி­கா­ரப்­பூர்வ மொழி­க­ளி­லும் செய்­யுங்­கள். நாங்­கள் எல்லா மொழி­க­ளுக்­கும் ஆத­ரவு. தமி­ழுக்கு மட்­டும் அல்ல. மலை­யா­ளம், கன்­ன­டம், தெலுங்கு, மராத்தி, பெங்­காலி – எல்­லா­வற்­றிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">(இடை­யூ­று­கள்: “அடுத்த போராட்­டம் மொழிக்­காக இருக்­கும், மாண­வர்­கள் தயா­ராக உள்­ள­னர்”)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கல்வி ஒன்­றிய பட்­டி­ய­லில் இல்லை. இணைப்­பட்­டி­ய­லில் உள்­ளது. மாநி­லங்­கள் தேவை. மாநி­லங்­கள் எதிர்க்­கும்­போது… திமு­க­வும் தமிழ்­நாட்டு மக்­க­ளும் நீட் வேண்­டாம் என்­கி­ற­போது ஏன் செவி­சாய்க்­க­வில்லை? ஏன் இந்த பிடி­வா­தம்? நீங்­கள் இதை கொண்டு வந்­த­தால் மட்­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் நாட்­டிற்கு வெளி­யில் இருந்து வந்­த­வர்­கள் இல்லை. நாங்­க­ளும் இந்­தி­யர்­கள். நாங்­கள் இந்­தி­யா­வின் எதி­ரி­களோ தேச­வி­ரோ­தி­களோஅல்ல. நீங்­கள் தவறு செய்­கி­றீர்­கள் என்று உணர்த்­தப் பார்க்­கி­றோம். இது நமது இளம் தலை­மு­றை­யி­ன­ருக்கு எதி­ரா­னது. நமது குழந்­தை­க­ளுக்கு எதி­ரா­னது. தமிழ்­நாடு, மேற்கு வங்­கம், மகா­ராஷ்­டிரா, மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப் பிர­தே­சம் என எல்லா இடங்­க­ளி­லும் குழந்­தை­கள் பாதிக்­கப்­ப­டு­வ­தைப் பார்க்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நிலை­மை­யைப் பாருங்­கள்… நாம் இப்­போது பெரிய அள­வி­லான முறை­கே­டு­க­ளைப் பற்றி பேசு­கி­றோம். எந்த ஒரு மாநி­லத்­திற்­கும் எதி­ரா­கச் செல்­ல­வில்லை… ஆனால் தென் மாநி­லங்­க­ளில் இந்­தத் தேர்­வு­கள் நடக்­கும்­போது மிகக் கண்­டிப்­பாக இருக்­கி­றது. கேரளா, தமிழ்­நாடு, ஆந்­திரா, கர்­நா­டகா – மிகக் கண்­டிப்­பா­னவை. ஒரு நிமி­டம் தாம­த­மாக வந்­தா­லும் மாண­வர்­களை அனு­ம­திக்க மாட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் உத்­த­ரப் பிர­தே­சம், ராஜஸ்­தான் போன்ற இடங்­க­ளில் மிக­வும் இணக்­க­மாக இருக்­கி­றார்­கள். மாநில அர­சு­களை நான் பாராட்ட வேண்­டும். ஏனென்­றால் பெற்­றோர் பாடப்­புத்­த­கங்­க­ளு­டன் வர அனு­ம­தித்து, மாண­வர்­கள் தொந்­த­ரவு இல்­லா­மல் நக­லெ­டுக்க வசதி செய்­கி­றார்­கள். இது­தான் நடக்­கி­றது. முன்­னணி செய்­தித்­தாள்­க­ளி­லும் தொலைக்­காட்சி சேனல்­க­ளி­லும் இந்த முறை­கே­டு­க­ளின் ஆதா­ரங்­கள் வந்­துள்­ளன. ஏன் இது நடக்­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வலு­வான இந்­தியா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வரும் தலை­மு­றை­யில்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வலு­வான இந்­தியா நம் கையில் மட்­டும் இல்லை. வலு­வான இந்­தியா அடுத்த தலை­மு­றை­யு­டன் கையில் உள்­ளது. அடுத்த தலை­முறை அதை உணர்­கி­றது. அடுத்த தலை­மு­றைக்­காக நான் மகிழ்ச்சி அடை­கி­றேன். நீங்­கள் ஜென­ரே­ஷன் Z என்று என்ன வேண்­டு­மா­னா­லும் சொல்­லுங்­கள். நீங்­கள் கம்­ப­ளத்­தின் கீழ் தள்­ள­லாம் என்று நினைத்த நீட் தேர்வை பற்றி இப்­போது இங்கே அமர்ந்து விவா­திக்க வைத்­துள்­ள­னர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நாங்­கள் ஐந்து திமுக எம்.பி.க்கள் ஆர்.எம்.எல் மருத்­து­வ­ம­னைக்கு சென்று, போராட்­டத்­தில்  பாதிக்­கப்­பட்ட மாண­வர்­க­ளை­யும், காய­ம­டைந்து ஐசி­யூ­வில் உள்­ள­வர்­க­ளை­யும், அவர்­க­ளது பெற்­றோ­ரை­யும் சந்­திக்க சென்­றோம். நினை­வில் கொள்­ளுங்­கள், ஆர்.எம்.எல் ஒரு அரசு மருத்­து­வ­மனை. மருத்­து­வக் கண்­கா­ணிப்­பா­ளர் டாக்­டர்.பேரா­சி­ரி­யர்.விவேக் தேவான் அவர்­களை சந்­தித்­த­போது அவர் சொன்­னார் – “என்­னால் எது­வும் பதில் சொல்ல முடி­யாது. விரும்­பி­னால் சுகா­தார அமைச்­ச­ரி­டம் போய் பதில் வாங்­குங்­கள்.” நான் கேட்­டேன் – “உங்­கள் பதிலை  மேற்­கோள் காட்­ட­லாமா?” அவர் சொன்­னார் – “உங்­கள் தொனி எனக்கு பிடிக்­க­வில்லை” என்று. மாண­வர்­கள் எப்­படி இருக்­கி­றார்­கள் என்று தெரிந்­து­கொள்ள நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் மருத்­து­வக் கண்­கா­ணிப்­பா­ள­ரி­டம் சென்­றோம். இப்­ப­டித்­தான் அரசு அதி­காரி பதி­ல­ளித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">வாட்ஸ் அப் குழுக்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">மூன்று நாள் செய­லி­ழப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இன்­னொரு சம்­ப­வ­மும் நடந்­தது. எத்­தனை பேர் கவ­னித்­தீர்­கள் என்று தெரி­ய­வில்லை. வாட்ஸ்­அப்­பில் செய­லில் உள்­ள­வர்­கள் பார்த்­தி­ருக்­க­லாம். முதல் பாதிக்­கப்­பட்­ட­வர் நண்­பர் திரு­மதி சுப்­ரியா சுலே எம்.பி அவர்­கள் தான். மூன்று நாட்­கள் அவ­ரால் வாட்ஸ்­அப் குழுக்­க­ளைப் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை. கார­ணம் இளை­ஞர் போராட்­டம். இளை­ஞர்­கள் வெளியே இருந்­த­தால் வாட்ஸ்­அப் முன்­அ­னுப்­பு­த­லுக்கு வரம்பு விதித்­தது. சரி என்று நினைத்­தேன், திரு­மதி சுப்­ரியா சுலே­வுக்கு மட்­டும் நடந்­தது என்று நினைத்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது­வாக நாடா­ளு­மன்ற கேள்­வி­களை என் பிராட்­காஸ்ட் குழு­வுக்கு அனுப்­பும் பழக்­கம் எனக்கு உள்­ளது. பார்த்­தால் எனக்­கும் தடை! உங்­கள் வரம்பை மீறி­விட்­டீர்­கள். பிசி­னஸ்கணக்­கிற்கு செல்­லுங்­கள் என்­றது. சரி, பிசி­னஸ் வாட்ஸ்­அப் கணக்­கிற்கு சென்­றேன். அங்­கும் 88 மட்­டும் அனு­மதி. இன்று தவ­று­த­லாக பிர­த­ம­ரின் ஃபேஸ்­புக் பதிவை மெட்டா அகற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அரசு மெட்டா தலை­வரை வர­வ­ழைத்து விளக்­கம் கேட்­கி­றது. நமது உரி­மை­கள் பற்றி யார் வந்து நம்­மி­டம் விளக்­கம் சொல்­லப்­போ­கி­றார்­கள்? பல்­வேறு வழி­க­ளில் தொழில்­நுட்ப துறை­யால் நாங்­கள் கட்­டுப்­ப­டுத்­தப்­ப­டு­கி­றோம். நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கே இப்­படி என்­றால் மாண­வர்­க­ளுக்கு என்ன நடந்­தி­ருக்­கும் என்று தெரிந்­து­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காவல்­துறை  மெட்டா கேமரா கண்­ணா­டி­க­ளைப் பயன்­ப­டுத்தி மாண­வர்­களை வீடியோ பதிவு செய்­தார்­கள். உடனே அவர்­க­ளது அடை­யா­ளம் கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது. அன்று இரவே காவல்­துறை அவர்­க­ளது வீடு­க­ளுக்கு சென்­றார்­கள். இப்­ப­டித்­தான் நமது இளை­ஞர்­களை நடத்த வேண்­டுமா? பிஜே­பி­யி­டம் கேட்க விரும்­பு­கி­றேன்…. பிஜேபி வளர்ந்­தது போராட்­டங்­க­ளால்­தான்… நாட்­டில் அதிக போராட்­டங்­கள் நடத்­தி­யது பிஜே­பி­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீங்­கள் போராட்­டத்தை நடத்­தி­னால் பர­வா­யில்லை, ஏழை எளிய மாண­வர்­கள், இளை­ஞர்­கள் அஹிம்சை முறை­யில் தங்­கள் உணர்வை வெளிப்­ப­டுத்த வரும்­போது ஏன் எதிர்க்­கி­றீர்­கள்? காந்­தி­ய­டி­கள் அவர்­க­ளின் வழி­யில் மாண­வர்­கள் அஹிம்­சைப் போராட்­டம் நடத்­து­வது  உங்­க­ளுக்கு பிடிக்­க­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">‘நீட்’ தேர்வை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">முற்­றி­லும் அகற்­றுங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நமது எதிர்­கா­லம், நம் நாடின் இளை­ஞர்­கள். அவர்­கள் தங்­கள் கருத்தை வெளிப்­ப­டுத்த விரும்­பு­கி­றார்­கள். அவர்­க­ளின் கருத்­து­களை கேளுங்­கள். இத்­த­கைய கடு­மை­யான தண்­ட­னை­களைமட்­டுமே கொண்­டு­வ­ரும் மசோ­தாக்­களை நிறை­வேற்­று­வ­தால் இந்த சிக்­கல்  தீராது. முக்­கி­யப் சிக்­கல் இன்­னும் உள்­ளது.நீட் நல்­ல­தல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காங்­கி­ரஸ் நீட் தேர்வை கொண்டு வந்து தவறு செய்­தி­ருந்­தால், அதைப் பின்­பற்ற உங்­களை யார் கட்­டா­யப்­ப­டுத்­து­கி­றது? ஒவ்­வொரு முறை­யும் காங்­கி­ரஸ் செய்­தது, நாங்­கள் அதை செய்­தோம் என்­கி­றீர்­கள். ஆம், ஏற்­றுக்­கொள்­கி­றேன். காங்­கி­ரஸ் தவறு செய்­தது. தய­வு­செய்து அதை இப்­போ­தா­வது திருத்­துங்­கள். நமது இளை­ஞர்­க­ளின் மீது நீட் தேர்வை திணி­யா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீட் தேர்வை தடை செய்­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு தயா­நிதிமாறன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>