<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,609,1231" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 30 2026 05:38:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260730T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="30072026-VLR-04" position.sequence="04" ex-ref="30072026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தமிழ்­நாட்­டில் சிறு, குறு  </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="48">விவ­சா­யி­களை மேம்­ப­டுத்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளதா?</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மக்­க­ள­வை­யில் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் கேள்வி!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="31">ஒழுங்கு  நடவடிக்கை </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தலைமைக் கழக அறிவிப்பு!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">“அண்ணா அறி­வா­ல­யம்” </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">சென்னை - 600 - 18. -நாள் :29--.07.2026</lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">துரைமுருகன் </lang>
	</hl9>
<hl10 id="Headline1" class="1" style="Headline10">
		<lang class="3" style="Headline10"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="12">பொதுச் செயலாளர் தி.மு.க.</lang>
	</hl10>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchaga_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">புது­டெல்லி, ஜூலை 30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன், ஜூலை 28, 2026 அன்று மக்­க­ள­வை­யில், தீவிர வெப்­ப­நிலை, நீர்ப் பற்­றாக்­குறை மற்­றும் பரு­வ­நிலை மாற்­றங்­க­ளால் பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் செயல்­பாடு, இழப்­பீடு வழங்­கும் நடை­முறை, பயிர் சேத மதிப்­பீட்டு முறை, தொழில்­நுட்ப பயன்­பாடு மற்­றும் தமிழ்­நாட்­டில் சிறு, குறு விவ­சா­யி­க­ளுக்­கான காப்­பீட்டு பாது­காப்பை மேம்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">இதற்கு ஒன்­றிய அர­சின் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­ கள் நலத்­துறை இணை அமைச்­சர்  ராம்­நாத் தாக்­கூர் அளித்த பதில்  வரு­மாறு:-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">பிர­தம மந்­திரி பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டம், மாநில அர­சால் அறி­விக்­கப்­ப­டும் பயிர்­கள் மற்­றும் பகு­தி­க­ளுக்கு, விதைப்பு முன்­பி­ருந்து அறு­வ­டைக்­குப் பிந்­தைய காலம் வரை விளைச்­சல் அடிப்­ப­டை­யி­லான முழு­மை­யான காப்­பீட்­டுப் பாது­காப்பை வழங்­கு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். வெள்­ளம், நீர்­மூழ்­கல், நிலச்­ச­ரிவு, வறட்சி, கடும் வெப்ப அலை, ஆலங்­கட்டி மழை, புயல், பூச்சி மற்­றும் நோய்த் தாக்­கு­தல், இயற்­கைத் தீ, மின்­னல், சூறா­வளி உள்­ளிட்ட தவிர்க்கமுடி­யாத இயற்­கைப் பேரி­டர்­க­ளால் ஏற்­ப­டும் பர­வ­லான விளைச்­சல் இழப்­பு­க­ளுக்­கும், ஆலங்­கட்டி மழை, நிலச்­ச­ரிவு, நீர்­மூழ்­கள், மேக வெடிப்பு மற்­றும் இயற்­கைத் தீ போன்ற உள்­ளூர் பாதிப்­பு­க­ளுக்­கும், அறு­வ­டைக்­குப் பிந்தை புயல், பரு­வம் தவ­றிய மழை, ஆலங்­கட்டி மழை மற்­றும் விதைப்பு மேற்­கொள்ள முடி­யாத சூழ்­நி­லை­க­ளுக்­கும் இத்­திட்­டம் காப்­பீட்­டுப் பாது­காப்பு வழங்­கு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">பயிர்க் காப்­பீட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">பாது­காப்பு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட வானிலை அடிப்­ப­டை­யி­லான பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்­தின் கீழ், அறி­வி­யல் அடிப்­ப­டை­யில் வடி­வ­மைக்­கப்­பட்ட அள­வு­கோல்­க­ளின் அடிப்­ப­டை­யில் தோட்­டக்­க­லைப் பயிர்­க­ளுக்கு காப்­பீடு வழங்­கப்­ப­டு­ வ­தா­க­வும், மழைப்­பொ­ழிவு குறைவு அல்­லது அதி­க­ரிப்பு, அதிக அல்­லது குறைந்த வெப்­ப­நிலை, ஈரப்­ப­தம் போன்ற வானிலை கார­ணி­க­ளால் விளைச்­ச­லில் ஏற்­ப­டும் பாதிப்­பு­க­ளுக்கு காப்­பீட்­டுப் பாது­காப்பு அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். தேசிய பயிர்க் காப்­பீட்டு இணை­யத் தளத்­தில் இழப்­பீட்­டுத் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">கணக்­கி­டப்­பட்டு, காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளுக்கு மானி­யத் தொகை கிடைத்த பின்­னர் 21 நாட்­க­ளுக்­குள் இழப்­பீடு வழங்­கப்­பட வேண்­டும் என திட்ட வழி­காட்­டு­தல்­க­ளில் நிர்­ண­யிக்­கப் 
பட்­டுள்­ளது என்­றும் கூறி­னார். மாநில அர­சின் மானி­யப் பங்கு தாம­த­மாக வழங்­கப்­ப­டு­தல், வங்­கி­கள் காப்­பீட்டு விவ­ரங்­களை தவ­றாக அல்­லது தாம­த­மாக சமர்ப்­பித்­தல், விளைச்­சல் தரவு தொடர்­பானமுரண்­பா­டு­கள் மற்­றும் சரி­பார்க்­கப்­ப­டாத வங்­கிக் கணக்­கு­கள் போன்ற கார­ணங்­க­ளால் சில  கோரிக்­கை­கள் நிலு­வை­யில் இருப்­ப­தா­க­வும், அவை தீர்வு காணப்­பட்ட பின்­னர் திட்ட விதி­க­ளின்­படி இழப்­பீடு வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">தமிழ்­நாட்­டி­லி­ருந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">எந்த அறிக்­கை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">வர­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">தமிழ்­நாடு அர­சின் தக­வ­லின்­படி, அண்­மைக் காலங்­க­ளில் கடும் வெப்ப அலை அல்­லது நீர்ப் பற்­றாக்­குறை கார­ண­மாக பயிர் சேதம் ஏற்­பட்­ட­தாக எந்த அறிக்­கை­யும் பெறப்­ப­ட­வில்லை என்று அமைச்­சர் தெரி­வித்­தார். இருப்­பி­னும், தற்­போ­தைய பரு­வத்­திற்­காக தமிழ்­நாடு வேளாண்­மைப் பல்­க­லைக்­க­ழ­கம், இந்­திய வேளாண் ஆராய்ச்­சிக் கழ­கத்­தின் வறண்ட நில வேளாண்மை மத்­திய ஆராய்ச்சி நிறு­வ­னத்­தின் தொழில்­நுட்ப உத­வி­யு­டன் மாவட்ட வாரி­யான பயிர் அவ­ச­ர­கா­லத் திட்­டங்­கள் தயா­ரிக்­கப்­பட்டு அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் அனுப்­பப்­பட்­டுள்­ள­தா­க­வும், உழ­வன் செயலி மூலம் தின­சரி வானிலை அறி­வு­ரை­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும், நீர் சேமிப்பு, வறட்­சி­யைத் தாங்­கும் பயிர் ரகங்­கள், பயிர் பல்­வ­கைப்­ப­டுத்­தல், நுண்­பா­ச­னம், விதை நேர்த்தி, மண்­ணின் ஈரப்­ப­தத்­தைப் பாது­காக்­கும் நடை­மு­றை­கள் மற்­றும் தகு­தி­யான விவ­சா­யி­களை பிர­தம மந்­திரி பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் சேர்த்­தல் குறித்து கள­நிலை அறி­வு­ரை­கள் வழங்­கப் பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மேலும், இந்­திய வானிலை ஆய்வு மையத்­தின் மழைப்­பொ­ழிவு மதிப்­பீட்­டின் அடிப்­ப­டை­யில் 19 பாதிப்பு வாய்ப்­புள்ள மாவட்­டங்­கள் அடை­யா­ளம் காணப்­பட்டு, மாவட்ட வாரி­யான அவ­ச­ர­கால நட­வ­டிக்­கை­கள், பரு­வ­ நி­லைத் தாங்­கு­தி­றன் கொண்ட தொழில்­நுட்­பங்­கள் மற்­றும் பயிர் சார்ந்த ஆலோ­ச­னை­கள் மூலம் தொடர்ந்து கண்­கா­ணிக்­கப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். தீவிர வானி­லைச் சவால்­களை கருத்­தில் கொண்டு, பிர­தம மந்­திரி பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டம் மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார். பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்தை திறம்­பட செயல்­ப­டுத்­த­வும், விவ­சா­யி­க­ளின் பங்­கேற்பை அதி­க­ரிக்­க­வும், வெளிப்­ப­டைத்­தன்­மையை உறுதி செய்­ய­வும் மற்­றும் இழப்­பீட்டை உரிய காலத்­தில் வழங்­க­வும் பல்­வேறு நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ள­தாக அமைச்­சர் தெரி­ வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">தேசிய பயிர்க் காப்­பீட்டு இணை­யத் தளம், மானி­யத் தொகை வழங்­கு­தல், விவ­சா­யி­களை இணை­ய­வ­ழி­யில் பதிவு செய்­தல், காப்­பீடு செய்­யப்­பட்ட விவ­சா­யி­க­ளின் விவ­ரங்­களை பதி­வேற்­றம் செய்­தல் மற்­றும் இழப்­பீட்­டுத் தொகையை நேர­டி­யாக விவ­சா­யி­க­ளின் வங்­கிக் கணக்­கில் செலுத்­து­தல் ஆகி­ய­வற்­றுக்­கான ஒருங்­கி­ணைந்த தள­மாக உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது. 2022 கரீப் பரு­வம் முதல் ‘டிஜி­கி­ளெய்ம்’ இணை­ய­வழி இழப்­பீட்டு மேலாண்மை முறை செயல்­ப­டுத்­தப்­பட்டு, தேசிய பயிர்க் காப்­பீட்டு இணை­யத் தளம், பொது நிதி மேலாண்மை முறை மற்­றும் காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளின் கணக்­கி­யல் அமைப்­பு­கள் ஒருங்­கி­ணைக்­கப்­பட்­டுள்­ளன. இதன் மூலம் இழப்­பீட்டு கோரிக்­கை­கள் விரை­வா­க­வும் வெளிப்­ப­டை­யா­க­வும் பரி­சீ­லிக்­கப்­ப­டு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">‘யெஸ்­டெக்’­கில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">விளைச்­சல் மதிப்­பீடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">2024 கரீப் பரு­வம் முதல், காப்­பீட்டு நிறு­வ­னம் இழப்­பீட்டை கால­தா­ம­த­மாக வழங்­கி­னால் 12 சத­வீத அப­ரா­தம் தானாக விதிக்­கப்­ப­டு­கி­றது. 2025 கரீப் பரு­வம் முதல், மாநில அரசு தனது மானி­யப் பங்கை தாம­த­மாக வழங்­கி­னா­லும் 12 சத­வீத அப­ரா­தம் விதிக்­கப்­ப­டு­கி­றது. மேலும், மாநில அர­சு­கள் தங்­க­ளது மானி­யப் பங்கை முன்­கூட்­டியே செலுத்­து­வ­தற்­காக எஸ்க்ரோ கணக்­கைத் தொடங்­கு­வது கட்­டா­ய­மாக் கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">தொழில்­நுட்ப பயன்­பாட்டை அதி­க­ரிக்­கும் நோக்­கில், பயிர் அறு­வ­டைப் பரி­சோ­தனை செயலி மூலம் பயிர் அறு­வ­டைப் பரி­சோ­த­னை­க­ளின் விளைச்­சல் தர­வு­கள் உட­னுக்­கு­டன் பதி­வேற்­றம் செய்­யப்­ப­டு­வ­தற்­கான வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் நேர­டி­யாக பயிர் அறு­வ­டைப் பரி­சோ­த­னை­க­ளைப் பார்­வை­யி­டும் வசதி உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மேலும், மாநி­லங்­க­ளின் நிலப் பதி­வே­டு­கள் தேசிய பயிர்க் காப்­பீட்டு இணை­யத் தளத்­து­டன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்டு, காப்­பீடு செய்­யப்­பட்ட நில விவ­ரங்­களை துல்­லி­ய­மாக உறு­திப்­ப­டுத்­தும் நடை­முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார். ‘யெஸ்-­டெக்’ தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யி­லான விளைச்­சல் மதிப்­பீட்டு முறை மூலம் தொலை உணர்­தி­றன் தொழில்­நுட்­பம், செயற்­கைக்­கோள் படங்­கள் மற்­றும் பிற நவீன தொழில்­நுட்­பங்­கள் பயன்­ப­டுத்­தப்­பட்டு விளைச்­சல் மதிப்­பீடு மேலும் துல்­லி­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">மேலும், உள்­ளூர் இயற்­கைப் பேரி­டர்­கள் மற்­றும் அறு­வ­டைக்­குப் பிந்­தைய சேதங்­களை தனிப்­பட்ட விவ­சாய நில அள­வி­லேயே மதிப்­பி­டு­வ­தற்­காக ‘கிளாப்’ “பயிர் இழப்பு மதிப்­பீட்­டுச் செயலி உரு­வாக்­கப்­பட்டு, இத்­திட்­டத்தை செயல்­ப­டுத்­தும் அனைத்து மாநி­லங்­கள் மற்­றும் ஒன்­றி­யப் பிர­தே­சங்­க­ளும் அதைப் பயன்­ப­டுத்­து­வது கட்­டா­ய­ மாக்­கப்­பட்­டுள்­ள ­தா­க­வும் அமைச்­சர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">விவ­சா­யி­க­ளி­டம் சிறு மற்­றும் குறு விவ­சா­யி­க­ளின் காப்­பீட்டு பாது­காப்பை அதி­க­ரிக்­கும் நோக்­கில், ‘ஏய்ட்’ விவ­சா­யி­கள் இணை­ய­வ­ழிப் பதிவு செயலி மூலம் வீடு தேடி விவ­சா­யி­களை இணை­ய­வ­ழி­யில் பதிவு செய்­யும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும், மாநில அர­சு­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள், நிதி நிறு­வ­னங்­கள் மற்­றும் பொது சேவை மையங்­கள் வாயி­லாக திட்­டம் குறித்த விழிப்­பு­ணர்வு தொடர்ந்து ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">2021 கரீப் பரு­வம் முதல், ஆண்­டு­தோ­றும் பயிர்க் காப்­பீட்டு வாரம் மற்­றும் கிராம அள­வில் பயிர்க் காப்­பீட்டு பாட­சா­லை­கள் நடத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும், “எனது காப்­பீட்டு ஆவ­ணம் என் கையில்” என்ற நாடு தழு­விய சிறப்பு இயக்­கத்­தின் மூலம் பயிர்க் காப்­பீட்டு ஆவ­ணங்­கள் நேர­டி­யாக வழங்­கப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார். தேசிய மற்­றும் உள்­ளூர் நாளி­தழ்­கள், தொலைக்­காட்சி, குறுஞ்­செய்­தி­கள், உள்­ளூர் மொழித் தக­வல் பொருட்­கள் மற்­றும் இணை­ய­வ­ழிப் பயி­ல­ரங்­கு­கள் மூல­மும் விவ­சா­யி­க­ளி­டம் தொடர்ந்து விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">மிக நுணுக்­க­மான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.7">வானிலை தக­வல்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">2023–-24 முதல், பயிர் சேதத்தை துல்­லி­ய­மாக மதிப்­பி­டு­வ­தற்­காக ‘யெஸ்- டெக்’ தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யி­லான விளைச்­சல் மதிப்­பீட்டு முறை அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும், கரீப் 2023 முதல் நெல் மற்­றும் கோதுமை பயிர்­க­ளின் விளைச்­சல் மதிப்­பீட்­டில் 30 சத­வீத பங்கு இந்த முறை­யின் மூலம் கட்­டா­ய­மாக மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார். கரீப் 2024 முதல் சோயா­பீன் பயி­ரும் இந்த முறை­யின் கீழ் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார். மேலும், ‘விண்ட்ஸ்’ வானி­லைத் தக­வல் வலை­ய­மைப்பு மற்­றும் தரவு முறை மூலம் தானி­யங்கி வானிலை நிலை­யங்­கள் மற்­றும் தானி­யங்கி மழை­மா­னி­க­ளின் எண்­ணிக்கை தற்­போ­தைய அளவை விட ஐந்து மடங்கு அதி­க­ரிக்­கப்­பட்டு, கிராம ஊராட்சி மற்­றும் ஒன்­றிய அள­வில் மிக நுணுக்­க­மான வானி­லைத் தக­வல்­கள் சேக­ரிக்­கப்­பட்டு, இந்­திய வானிலை ஆய்வு மையத்­து­டன் ஒருங்­கி­ணைக்­கப்­பட்ட தேசிய தர­வுத்­த­ளத்­தில் பகி­ரப்­பட்டு வரு­வ­தா­க­ வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">இந்த முறை, ‘யெஸ்-­டெக்’ தொழில்­நுட்ப அடிப்­ப­டை­யி­லான விளைச்­சல் மதிப்­பீட்டு முறைக்­குத் தேவை­யான தர­வு­களை வழங்­கு­வ­து­டன், வறட்சி மற்­றும் பேரி­டர் மேலாண்மை, துல்­லி­ய­ மான வானிலை முன்­ன­றி­விப்பு மற்­றும் மேம்­பட்ட அள­வுரு அடிப்­ப­டை­யி­லான பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டங்­களை உரு­வாக்­கு­வ­தற்­கும் பெரி­தும் உத­வு­வ­தாக அமைச்­சர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11.2">கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில், தமிழ்­நாட்­டில் மொத்­தம் 63,01,180 விவ­சா­யி­கள் பயிர்க் காப்­பீட்­டுத் திட்­டத்­தில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், இதில் 55,83,255 சிறு விவ­சா­யி­க­ளும், 5,38,036 குறு விவ­சா­யி­க­ளும் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார். இதே கால­கட்­டத்­தில் 3,630.63 கோடி மதிப்­பி­லான இழப்­பீட்டு கோரிக்­கை­கள் பதிவு செய்­யப்­பட்ட நிலை­யில், 3,595.48 கோடி இழப்­பீடு வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், இதில் சிறு விவ­சா­யி­க­ளுக்கு 3,059.57 கோடி­யும், குறு விவ­சா­யி­க­ளுக்கு 3351.47 கோடி­யும் வழங்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் ஒன்­றிய அர­சின் வேளாண்மை மற்­றும் விவ­சா­யி­கள் நலத்­துறை இணை அமைச்­சர் ராம்­நாத் தாக்­கூர் அவர்­கள், எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மும்பை மாநகர் மாநிலக் கழக  பொறுப்புக்குழு உறுப்பினர் வே.ம.உத்தமன் கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் தற்காலிகமாக நீக்கி (Suspension)  வைக்கப்படுகிறார்.</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>