<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,854" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 31 2026 03:33:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260731T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="31072026-CBE-07" position.sequence="07" ex-ref="31072026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">31.07.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="39">உள்ளாட்சித் தேர்தல்களில் </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="93">தி.மு.கழகம் நிச்சயம் மாபெரும் வெற்றி பெறும்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular"  size="93"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="38">கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி உறுதி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup762625_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup810361_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup762524_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="MaruthuGanesh_07_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஜூலை 31 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தி.மு.க. சட்­டத்­துறை சார்­பில் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் பிறந்­த­நா­ளை­யொட்டி வாக்­கா­ளர்­க­ளுக்கு நன்றி தெரி­வித்­தும்,  மக்­கள் விரோத தவெக அரசை கண்­டித்­தும் மாபெ­ரும் கண்­ட­னப் பொதுக்­கூட்­டம் புது வண்­ணா­ரப்­பேட்டை  ஏ.இ.கோவில் தெரு­வில்  நடை­பெற்­றது,</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டத்­துறை துணை செய­லா­ளர் என்.மருது கணேஷ் தலை­மை­யில், சென்னை வடக்கு மாவட்ட செய­லா­ளர் ஆர்.டி.சேகர் முன்­னி­லை­ வகித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்­தக் கூட்­டத்­தில் சிறப்பு அழைப்­பா­ள­ராக தி.மு.க. அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டு சிறப்­புரை ஆற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­போது அவர் பேசி­ய­தா­வது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நடை­பெற்று முடிந்த சட்ட மன்­றத் தேர்­த­லுக்­குப் பிறகு முதன்­மு­றை­யாக ஆர்.கே.நக­ரில் நடை­பெ­று­கிற இந்த கூட்­டத்தை பார்த்­தால் நாம்  எதிர்க் கட்­சியா அல்­லது ஆளுங்­கட்­சியா என்­பதை யோசிக்க வைக்­கி­றது, அந்த அள­வுக்கு கூட்­டம் கூடிள்­ளது,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்  ஆளுங்­கட்­சி­யாக இருந்­தா­லும் எதிர்க்­கட்­சி­யாக இருந்­தா­லும் மக்­கள் பிரச்­ச­னைக்கு முக்­கி­யத்­து­வம் தரு­வது தி.மு.க. தான், நேற்று பெய்த மழை­யில் இன்று முளைத்த காளான்­கள் எல்­லாம் தி.மு.க.வை அழிப்­பேன் என்று கூறு­வது வேடிக்­கை­யாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க.வை அழிக்க நினைத்­த­வர்­கள் வாழ்ந்­த­தாக சரித்­தி­ரம் இல்லை, இது கடந்த கால வர­லாறு.   தி.மு.க.வை மூட்­டைப்­பூச்சி போல் நசுக்கி விடு­வேன்  என்று கூறிய ராஜா­ஜிக்கு மணி­மண்­ட­பம் கட்­டி­யது தி.மு.க. தான், அது­மட்­டு­மல்ல கடந்த கால தி.மு.க.வின் 75 ஆண்டு கால வர­லாற்­றில் தி.மு.க.வை அழிக்க நினைத்­த­வர்­கள் எல்­லாம் காணா­மல் போய்­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த ஐந்­தாண்டு கால திரா­விட முன்­னேற்­றக் கழக திரா­விட மாடல் ஆட்­சி­யில்  வட­சென்னை வளர்ச்­சிக்­காக முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் பல்­வேறு திட்­டங்­களை கொண்­டு­வந்து செயல்­ப­டுத்தி உள்­ளார். இந்த ஆர்.கே.நகர் தொகுதி எந்த அள­வுக்கு வளர்ச்சி பெற்று உள்­ளது என்­பதை மக்­க­ளா­கிய நீங்­கள் உணர்­வீர்­கள்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஜோதி­டத்தை நம்பி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">புதிய இடம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆனால் புதி­தாக ஆட்­சிக்கு வந்­த­வர்­கள் தேர்­த­லின் போது சொன்ன வாக்­கு­று­தி­கள் எதை­யும் இது­வரை நிறை­வேற்­ற­வில்லை,  அதற்கு மாறாக  தி.மு.க. கொண்டு வந்த திட்­டங்­க­ளின் பெயரை மாற்­றும் வேலை­யைத்­தான்  செய்­கி­றார்­கள்.  தற்­போ­துள்ள முத­ல­மைச்­சர் வாஸ்­து­படி முத­ல­மைச்­சர்­கள் அலு­வ­ல­கத்தை  நாமக்­கல் கவி­ஞர் மாளி­கைக்கு மாற்­றப் போவ­தாக செய்­தி­களை பார்த்­தேன். பேர­றி­ஞர் அண்ணா அமர்ந்த இடத்தை, கலை­ஞர் இருந்த இடத்தை , முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் இருந்த இடத்தை மாற்றி ஜோதி­டத்தை நம்பி புதிய இடத்­திற்கு போவது என்­பது மிக­வும் வேடிக்­கை­யான ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டையே சோகத்­தில் ஆழ்த்­திய கரூ­ரில் 41 பேர் உயி­ரி­ழந்த சம்­ப­வத்தை அறிந்த  தி.மு.க. அர­சும், அப்­போ­தைய முதல்­வர் மு க ஸ்டாலி­னும் இர­வோடு இர­வாக ஓடோடி சென்று இறந்­த­வ­ரின் குடும்­பத்­தி­னர்­க­ளுக்கு ஆறு­தல் கூறி இறந்­த­வ­ரின் குடும்­பத்­திற்கு தலா 10 லட்ச ரூபாய் வழங்­கி­னார். ஆனால் விஜய்ம் அவர்­களை கண்டு கொள்­ளா­மல் வேக வேக­மாக சென்­னைக்கு ஓடி வந்­தார், ஆறு மாதத்­திற்கு பிறகு திடீர் ஞானோ­த­யம் பிறந்து கரூ­ருக்கு சென்று அழுது நாட­கம் ஆடு­கி­றார்­கள்,  இவர்­க­ளது நாட­கத்தை எல்­லாம் தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அரசு எத்­தனை தடை­கள் வந்­தா­லும் அதை­யெல்­லாம் உடைத்­த­தெ­ரிந்து மக்­க­ளுக்கு நன்மை செய்­வ­தில் முதன்­மை­யான அரசு  என்­பதை எடுத்­துக்­காட்ட ஒரே ஒரு உதா­ர­ணம் சொல்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. அரசு செயல்­ப­டுத்தி வந்த கலை­ஞர் மக­ளிர் உரிமை திட்­டத்­தின் கீழ்  மக­ளிர்­க­ளுக்கு மாதம் ஆயி­ரம் ரூபாய் வழங்­கும் திட்­டத்தை அறி­வித்து சிறப்­பாக செயல்­ப­டுத்தி வந்­தது, கடந்த தேர்­த­லுக்கு முன்பு இதனை முடக்­கும் வித­மாக பி.ஜே.பி. வழக்­க­றி­ஞர் உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் தேர்­தல் நடை­பெற உள்­ள­தால் இந்த திட்­டத்தை நிறுத்த வேண்­டும் என்று வழக்கு தொடர்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஆறு மணிக்கு மேல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஆட்டோ ஓடாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது குறித்து தக­வல் அறிந்த மு.க.ஸ்டாலின் இர­வோடு இர­வாக தலை­மைச் செய­லர், நிதித்­துறை செய­லா­ளர் ஆகி­யோரை அழைத்து ஆலோ­சனை செய்து, உட­ன­டி­யாக பொழுது விடி­வ­தற்­குள் மார்ச், ஏப்­ரல், மே, மூன்று மாதங்­க­ளுக்­கான மக­ளிர் உரி­மைத் தொகை 3000 ரூபா­யும் ஊக்­கத் தொகை­யாக 2000 ரூபா­யும் சேர்த்து தமி­ழ­கம் முழு­வ­தும் ஒரு கோடியே 31 லட்­சம் மக­ளிர்­க­ளுக்கு  5000 ரூபாய் வங்­கி­யில் வரவுவைத்­தார்.  உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை என்­றால் அந்­தத் திட்­டத்தை முடக்கி இருப்­பார்­கள். ஆனால் இப்­போ­தைய முதல்­வரோ ஆறு மணிக்கு மேல் எந்த அதி­கா­ரி­யும் பார்ப்­ப­தில்லை, மக்­கள் பணி செய்­வ­தற்கு கால நேரம் பார்க்­கா­மல் செயல்­பட்ட அரசு தி.மு.க. அரசு,  ஆனால் தற்­பொ­ழுது வடி­வேலு பட காமெடி போல் ஆறு மணிக்கு மேல் ஆட்டோ ஓடாது என்ற நிலை உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தற்­போ­தைய முதல்­வர் விஜய் பத­விக்கு  ஆபத்து வரும் எனில் அது அமைச்­சர் ஆதவ் அர்­ஜு­னா­வால் தான் வர நேரி­டும், ஆதாவ் அர்­ஜுனா  ஏற்­க­னவே தி.மு.க.வில் சில காலம் ஒட்­டிக் கொண்­டி­ருந்­தார், பின்­னர் திரு­மா­வ­ள­வன் கட்­சிக்கு சென்று எம்பி ஆகி­வி­ட­லாம் என்று பார்த்­தார்,  அது­வும் கிடைக்­கா­தால் அங்­கி­ருந்து தவெ­க­விற்கு சென்று உள்­ளார், அடுத்து அவர் புதி­தாக இயக்­கம் தொடங்­கி­யுள்ள அண்­ணா­மலை இயக்­கத்­திற்கு கூட செல்ல தயங்க மாட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">உத­ய­நிதி ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">செயல்­பாடு பாராட்­டுக்­கு­ரி­யது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக உள்ள உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் செயல்­பா­டு­கள் மிக­வும் பாராட்­டும் விதத்­தில் அமைந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆளும்­கட்­சி­யாக பொறுப்­பேற்­ற­தும் மக்­க­ளுக்­கான பணி­களை செய்ய சட்­ட­மன்­றத்தை பயன்­ப­டுத்­து­வார்­கள் என்று பார்த்­தால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்­றத்­தில் அப்­பாவை காண­வில்லை  என்றுவிஜய் நையாண்டி செய்­கி­றார்.  அதற்கு நமது உத­ய­நிதி ஸ்டாலின் தக்க பதி­லடி கொடுத்­தார், அப்­பாவை காண­வில்லை,  கண­வரை காண­வில்லை என்று செங்­கல்­பட்டு கோர்ட்­டில் தேடிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் என்று பதி­லடி கொடுத்­தார், அதைத் தொடர்ந்து விஜய் அந்த பேச்சை அத்­தோடு நிறுத்­தி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அது மட்­டு­மல்ல தற்­பொ­ழுது ஒரு அமைச்­சர் நமது உத­ய­நி­தியை பார்த்து விமர்­ச­னம் செய்­கி­றார்,  நான் அவர்­க­ளுக்கு எச்­ச­ரிக்­கை­யாக ஒன்று சொல்­கி­றேன்,  உத­ய­நி­தி­யி­டம்மட்­டும் வாலாட்­டா­தீர்­கள்,  ஏனென்­றால் கலை­ஞர் ஜாத­க­மும் உத­ய­நிதி ஜாத­க­மும் ஒரே ஒன்­று­தான்.  ஒற்­றைச் செங்­கல்லை காட்­டியே வர­லாற்று வெற்­றியை பெற்­ற­வர் உத­ய­நிதி, சட்­ட­மன்­றத்­தில் எதிர்க்­கட்சி தலை­வ­ருக்­கான பணியை சிறப்­பாக செய்­வார், இந்த ஆட்­சி­யில் நடை­பெற்று வரும் மக்­கள் விரோத நட­வ­டிக்­கை­களை வரும் சட்­ட­மன்­றக் கூட்­டத்­தொ­ட­ரில் ஆணித்­த­ர­மாக எடுத்­து­ரைப்­பார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அடுத்த மாதம் கூட உள்ள பட்­ஜெட் கூட்­டத்­தொ­ட­ரில் இது எதி­ரொ­லிக்­கும். வரும் ஐந்­தாம் தேதி பட்­ஜெட் போட உள்­ளார்­கள், அதில் எண்­ணத்தை செய்­யப் போகி­றார்­கள் என்று பொறுத்­தி­ருந்து பார்ப்­போம், அதி­லும் இந்த பட்­ஜெட்டை தாக்­கல் செய்­யப் போவது இந்த தொகு­தி­யைச் சேர்ந்த எம்.எல்.ஏ. மரிய வில்­சன் தான்,  அவ­ருக்கு ஏற்­க­னவே தமிழ் தக­ராறு,  அவர் பேசு­வது அவர் கட்­சி­யின் எம்.எல்.ஏ.க்களுக்கே புரி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அமைச்­சர்­களின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அழுகை ஆக்­டிங்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீட் தேர்வு ரத்து செய்­யக்­கோரி டெல்­லி­யில் மாண­வர்­கள் போராட்­டம் நடத்தி வரும் வேளை­யில் இங்கு உள்ள அமைச்­சர்­கள் ஜன­நா­ய­கன் படத்தை பார்த்­து­விட்டு அழு­கி­றார்­கள், ஒரு அமைச்­சர் அழு­வதை பார்த்து அடுத்­த­டுத்து இருப்­ப­வர்­க­ளும் அதே போல் அழுது ஆக்­டிங் செய்­தார்­கள். இருந்த போதும்  அந்­தப் படம் ஓட­வில்லை, மொத்­தத்­தில் விஜய் மார்க்­கெட் இல்­லாத நடி­கர்­கள் பட்­டி­ய­லில் சேர்ந்து விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­றைக்கு நடை­பெ­று­கின்ற ஆட்­சியை பார்க்­கும் பொழுது ஒரு சினிமா பட காமெடி தான் எனக்கு நினைவு வரு­கி­றது,  ஒரு படத்­தில் செந்­தில் பொண்ணு பார்க்க செல்­வார்,  அப்­போது உடன் இருக்­கும் ரஜினி இடம் நான் பார்க்க அசிங்­க­மாக இருக்­கி­றேன். எனக்கு உனது டிரஸ்ஸைகொடு, எனக் கேட்­பார்,  ரஜி­னி­யும் தனது டிரசை செந்­தி­லுக்கு கொடுப்­பார், அதை போட்­டுக் கொண்டு பின், பார்ப்­ப­வ­ரி­ட­மெல்­லாம் ரஜினி,  மாப்­பிள்ளை இவர்­தான் இவர் போட்­டி­ருக்­கும் டிரஸ் என்­னு­டை­யது என்­பார்,  அது போல்­தான் தற்­பொ­ழுது செந்­தி­லைப் போன்று விஜய் அர­சும், ரஜி­னி­யைப் போன்று நாமும் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. காரன் தான் மக்­களை மதித்து பணி­யாற்­றக் கூடி­ய­வன், தி.மு.க. ஆட்­சி­யின் போது தமிழ்­நாடு முழு­வ­தும் அடிப்­படை பணி­களை நிறை­வேற்ற பல்­வேறு திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட இருந்­தது.  தற்­பொ­ழுது அனைத்து காண்ட்­ராக்ட்­க­ளை­யும் கேன்­சல் செய்து விட்­டார்­கள். சாலை சேதம் அடைந்­துள்­ளது, மழைக்­கா­லம் வர உள்­ளது, மழை பெய்­தால் சாலை சேதம் அடை­யக் கூடும், அதனை சரி செய்­யக் கூட இந்த அரசு எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­க­வில்லை. மொத்­தத்­தில் விஜய் அரசு தேர்­த­லின் போது கொடுத்த வாக்­கு­று­தி­கள் எதை­யும் இது­வ­ரைக்­கும் நிறை­வேற்­றா­மல் ஏமாற்­றித்­தான் வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த அரசு ஆட்­சிக்கு வரு­வ­தற்கு முன்பு லஞ்­சம், ஊழல், எது­வும் இருக்­காது என்று உறுதி கூறி­னார்­கள். ஆனால் ஆட்­சிக்கு வந்­த­வு­டன் பழனி தண்­டா­யு­த­பாணி கோவி­லுக்கு சொந்­த­மான ரூ.100 கோடி மதிப்­புள்ள நிலத்தை 2 கோடிக்கு பதிவு செய்து உள்­ளார்­கள். அதே­போல் அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­மிப்­ப­தி­லும் 15 லட்ச ரூபாய் கொடுத்­தால் அரசு வழக்­க­றி­ஞர் பதவி என்று கூறு­கி­றார்­கள். இதற்­கெல்­லாம் ஊழல் என்று பெயர் சொல்­லா­மல் என்ன சொல்­வது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">த.வெ.க.வின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">அலங்­கோல ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமி­ழக வெற்­றிக் கழ­கம் ஆட்­சிக்கு வந்­த­தும் அவ­ரு­டைய நிர்­வா­கி­கள் அடிக்­கிற லூட்­டி­கள் தான் தற்­போது இணை­ய­த­ளத்­தில் வேக­மா­கப் பரவி வரு­கி­றது.  கட்சி நிர்­வா­கி­கள் கலெக்­டர் அமர்­கின்ற  இருக்­கை­யில் அமர்ந்து கொண்டு பேசு­கி­றார்­கள், நக­ராட்சி ஆணை­யர் இருக்­கை­யில் அமர்­கி­றார்­கள், அதே­போல் மருத்­து­வ­ம­னைக்­குச் சென்று செவி­லி­யர்­க­ளி­டம் அவர்­கள் கொடுக்­கும் சிகிச்சை குறித்து கேட்­கி­றார்­கள், ஒரு எம்.எல்.ஏ. ரேஷன் அரிசி ஏற்றி செல்­லும் லாரியை மடக்கி, அந்த அரிசி தர­மாக உள்­ளதா என்­பதை பார்க்­கா­மல் டயர் சரி­யில்லை, வீல் சரி­யில்லை, என்று கூறு­கி­றார் ஆர்.டி.ஓ. பார்க்க வேண்­டிய வேலையை ஒரு எம்­எல்ஏ பார்க்­கி­றார், இப்­படி ஒவ்­வொரு எம்.எல்.ஏ.வும் ஒவ்­வொரு ரக­மாக உள்­ளார்­கள். த.வெ.க.  மாவட்ட செய­லா­ளர் ஒரு பெண்­ணி­டம் தவ­றாக நடந்­துள்­ள­தாக அவர் மீது புகார் காவல் நிலை­யத்­திற்கு கொடுக்­கப்­பட்­டுள்­ளது. ஒவ்­வொரு காவல் நிலை­யத்­தி­லும் லாக்­கப் டெத் தற்­போது நடை­பெ­று­கி­றது. இதற்­கெல்­லாம் முத­ல­மைச்­சர் விஜய் வாய் திறந்து பதில் சொல்­லு­வ­தில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சென்­னை­யில் மெட்ரோ ரயில் திட்­டத்தை கொண்டு வந்து சிறப்­பாக தி.மு.க. அரசு செயல்­ப­டுத்­தி­யது. வண்­ணா­ரப்­பேட்டை வரை இருந்த மெட்ரோ ரயில் நிலை­யத்தை விம்கோ  நகர் வரை விரிவு படுத்­தி­யது தி.மு.க. அரசு தான். அதே­போல் மதுரை, கோயம்­புத்­தூர், பகு­தி­யில் மெட்ரோ ரயில் வேண்­டும் என்று நாம் முயற்சி எடுத்­தோம், ஆனால் தற்­போது ஒன்­றிய அரசு அதற்கு அனு­மதி மறுத்­துள்­ளது.  இதைப் பற்றி முத­ல­மைச்­சர் விஜய் அல்­லது அவர்­க­ளது அமைச்­சர்­கள் யாரும் இது­வரை வாய்த்­தி­றக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.கழ­கத்தை போல் வெற்றி பெற்ற இயக்­க­மும் கிடை­யாது தோல்­வி­ய­டைந்த இயக்­க­மும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">1984 ஆம் ஆண்டு  நடை­பெற்ற தேர்­த­லின் போது நாம் வெற்றி பெற­வில்லை, அப்­போது அ.தி.மு.க. வெற்றி பெற்­றது. அதைத்­தொ­டர்ந்து நடை­பெற்ற உள்­ளாட்­சித் தேர்­த­லில் 102 இடங்­க­ளில் அ.தி.மு.க. பதி­னோரு இடம் மட்­டும் தான் வென்­றது மீதி 90 க்கும் மேற்­பட்ட இடங்­ளில் தி.மு.க. வெற்றி பெற்­றது, அதே­போல்­தான் தற்­பொ­ழு­தும் நடந்து முடிந்த தேர்­த­லில் தி.மு.க. வெற்றி வாய்ப்பு இழந்­தி­ருந்­தா­லும் இன்­னும் ஆறு மாதங்­க­ளில் உள்­ளாட்­சித் தேர்­தல் வரப்­போ­கி­றது, நிச்­ச­யம் வெற்றி பெறு­வோம், ஏனென்­றால் தற்­பொ­ழுது நடை­பெற்று வரும் ஆட்­சி­யின் அலங்­கோ­லங்­களை மக்­கள் பார்த்­துக் கொண்­டு­தான் இருக்­கி­றார்­கள்,  தேர்­த­லின் போது சொன்ன வாக்­கு­று­தி­கள் எதை­யும் நிறை­வேற்­ற­வில்லை என்ற எண்­ணம் மக்­கள் மன­தில் உள்­ளது. நமது ஆட்­சி­யின் சாத­னை­களை மக்­கள் இன்­னும் மறக்­கா­மல் தான் உள்­ள­னர், இவை­யெல்­லாம் வரு­கின்ற உள்­ளாட்­சித் தேர்­த­லில் நமக்கு வெற்­றியை பெற்­றுத் தரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. தோற்று இருந்­தா­லும், எதிர்க்­கட்­சி­யாக உள்ள தற்­பொ­ழுது அறி­வா­ல­யத்­தில் தொண்­டர்­கள் கூட்­டம் அலை­மோ­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கழ­கத் தலை­வ­ரைப் பார்க்க ஆவ­லு­டன் வரு­கி­றார்­கள், தி.மு.க. காரன் ஒவ்­வொ­ருத் தரும் தற்­பொ­ழுது தோல்­வி­யெல்­லாம் மறந்­து­விட்டு எழுச்­சி­யோடு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில்  மாவட்ட பொறுப்­பா­ளர் ஆர்.டி.சேகர், துணை அமைப்பு செய­லா­ளர்  தாய­கம் கவி, தலை­மைக் கழக பேச்­சா­ளர் சிவாஜி கிருஷ்­ண­மூர்த்தி, மாவட்ட இளை­ஞ­ரணி அமைப்­பா­ளர் ஜே.ஜே.எபி­னே­சர், பகுதி செய­லா­ளர்­கள், இரா.இலட்­சு­ம­ணன், எஸ்.ஜெப­தாஸ் பாண்­டி­யன், அ.முரு­கன் இரா.செந்­தில்­கு­மார், மாநில நிர்­வா­கி­கள் டாக்­டர் ஜி. சந்­திர போஸ், வீ,கவி கணே­சன், மீஞ்­சூர் கே.சுரேஷ், இரா. மதி­வா­ணன், இரா.நரேந்­தி­ரன், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் த.இளை­ய­அ­ருணா, இரா.கர்ணா, மாவட்ட நிர்­வா­கி­கள் இரா.வெற்றி வீரன், க.நாகம்மை, வீ.தயா­ளன், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் வே.சிவக்­கு­மார், கி.ராஜேந்­தி­ரன், த.கம­லக்­கண்­ணன், சு.சேகர், ஏ தமிழ்ச்­செல்­வன்,  வெ.சு.சத்­ய­நா­ரா­ய­ணன், ஆர்.பொன்­இ­ள­வ­ர­சன், வை.கௌத­மன்,  இ.ரவிக்­கு­மார்,   ஏ.டி.மணி, வி.வி.ரமேஷ், எஸ்.எம்.பர­சு­ரா­மன், எம்.விமலா, ஒலி ஒளி பாபு,  கார்த்­திக் செங்­குட்­டு­வன்,  கோ.சதீஷ், பகுதி நிர்­வா­கி­கள் என்.அனிபா, ஆர்.டி.ராஜா,  கே.பாலு,  எம்.வேத லட்­சுமி, கே.பி.சதீஷ்­கு­மார், மாஸ் டி.வெங்­க­டே­சன்,  எம்.கோவிந்­த­ராஜ்,  எம் லோக­நா­தன், டி.திரா­விட செல்வி,பி.சீனி­வா­சன்,   வட்ட செய­லா­ளர்­கள் என்.எம் .திரே­சன், தா.மு கஜேந்­தி­ரன், பா.குமார், ச.தமிழ்ச்­செல்­வன், போ.து. ராஜா, எஸ்.எல்.சுந்­தர், நேதாஜி யு கணே­சன் ,, கே தேவன், எம் சசி­கு­மார், ஜி ஏழு­மலை, ஆர் ராஜன், இரா பாலன், க.கலைச்­செல்­வன், பெரம்­பூர் முரு­கன்,  மாவட்ட பிர­தி­நி­தி­கள் நெல்லை எம்.எம்.சாமி, வி.முத்து, பி.அன்­ப­ழ­கன், ஜே.சுரேஷ், பாபு, ஆர் ரமேஷ்,  கே.மோகன், ஜி ராஜா,  மீஞ்­சூர் முகுந்­தன்,  பா.சண்­மு­கம், எஸ்.கே.இளங்கோ, வானூர் ராஜி வி.ஞான­சே­கர்     வழக்­க­றி­ஞர்­கள் த.சிவ­ராம்   கே. பொம்­மு­ராஜ் எஸ்.எம்.டி. ரவிச்­சந்­தி­ரன்,  எஸ். சர­வ­ண­கு­மார்  எஸ்.தன­சே­க­ரன், ஜே. காணிக்­கை­நா­தன் மா.ருப­சங்­கர், கோ ஹரி­ரா­மன்,  கே. பழ­னி­யப்­பன், எம்டி மதன்­ராஜ் சி. சேனா­பதி ஆர் ராஜன்,  சி.பால­மு­ரு­கன் வி. கார்த்­திக், சி ஸ்ரீதர்,  ஜி கணேஷ்,   மற்­றும் மாவட்ட அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள்,  பகுதி நிர்­வா­கி­கள்,வட்­டச் செய­லா­ளர்­கள் நிர்­வா­கி­கள்,  அணி­க­ளின் பகுதி அமைப்­பா­ளர்­கள் துணை அமைப்­பா­ளர்­கள், கழக வழக்­க­றி­ஞர்­கள் கழ­கத் தோழர்­கள் தோழி­யர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கும்  Gen-z இளந்­த­லை­மு­றை­யி­னர் மற்­றும் பொது­மக்­கள் பெரு­ம­ள­வில் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">முன்­ன­தாக தி.மு.க.வின் ஜென்சி இளை­ஞர்­கள் தி.மு.க. அர­சின் சாத­னை­களை நாட­க­மாக நடித்­துக்­காட்டி விழிப்­பு­ணர்வை ஏற்­ப­டுத்­தி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கூட்ட நிறை­வில் வட்ட செய­லா­ளர்­கள் நா.கோதண்­டன்,   மா.நாக­ரா­ஜன் நன்றி கூறி­னார்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>