<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,957,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 30 2026 14:39:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260731T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="31072026-TRY-06" position.sequence="06" ex-ref="31072026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="3">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup809362_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup808582_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கழ­கத் தலை­வர் அவர்­கள் முதல்­வ­ராக இருந்­த­போது கொண்­டு­வந்த கன­வுத் 
திட்­டம்! முத­ல­மைச்­ச­ரின் காலை உணவு திட்­டத்­திற்கு காம­ரா­ஜர் பெயரை வைக்­கி­றா­ராம். கலை­ஞ­ரால் சூட்­டப்­பட்ட விமான நிலை­யத்­தில் இருந்த காம­ரா­ஜர் பெயரை எடுத்து, அதற்கு எம்.ஜி. ராமச்­சந்­தி­ரன் பெயர் வைக்க வேண்­டும் என குரல் கொடுத்த செங்­கோட்­டை­யன், ஜே.சி.டி. பிர­பா­க­ரன் போன்­றோரை பக்­கத்­தில் வைத்­துக்­கொண்டு, “ஊரான் வீட்டு நெய் என் பொண்­டாட்டி கை”               என சம்­பந்­தம் இல்­லா­மல் பெயர் வைத்து அள்ளி                    ஊற்­று­கி­றார் முதல்­வர் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அப்­படி என்ன ‘‘முதல்­வர்” என்­கிற பெய­ரில் விஜய்க்கு வெறுப்போ தெரி­ய­வில்லை. ஒரு­வேளை “முதல்­வர்” என்று எழு­தி­னாலே. கார்­ப­னுக்கு கீழே மு.க.ஸ்டாலின் என்­று­தான் வரு­கி­றதோ, தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நான் முதல்­வன் என்­றால் “முதல்­வனை” எடுக்­கி­றார். முதல்­வர் காலை உணவு திட்­டம் என்­றால் “முதல்­வரை” எடுத்­து­விட்டு காம­ரா­ஜர் என்று பெயர் வைத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பண்­பாட்­டின் சிக­ர­மான தள­பதி, அதைப்­பற்றி கண்டு கொள்­ள­வில்லை. தன் தந்­தை­யின் சிந்­த­னை­யில் உரு­வான புதிய தலை­மைச் செய­ல­கத்தை. செம்­மொழி பூங்­காவை, அறி­ஞர் அண்ணா நூற்­றாண்டு நூல­கத்தை அ.தி.மு.க.வினர் சிதைக்­கும்­போதே அவர்­க­ளது நாக­ரி­கம் அவ்­வ­ள­வு­தான் என அமை­தி­யாக கடந்­து­விட்­டார். மீண்­டும் தி.மு.க. ஆட்சி மலர்ந்த உடன் மருத்­து­வ­ம­னையை             மீண்­டும் தலை­மைச் செய­ல­க­மாக தள­பதி மாற்ற வில்லை. அம்மா உண­வ­கம்” பெயர் மாற்­றப்­ப­ட­வில்லை. பள்­ளிக்­கூட புத்­த­கப் “பை”யி­லி­ருந்த ஜெய­ல­லிதா – எடப்­பாடி பழ­னிச்­சாமி படத்­தைக் கூட இரண்டு ஆண்­டாக மாற்­ற­வில்லை தள­பதி. இவை­க­ளுக்­கான புதிய செல­வுத் தொகையை கொரோ­னா­வுக்கு நிதி­யாக மடை மாற்­றி­னார் தள­பதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க., கொரோ­னா­வுக்கு குடும்­பத்­திற்கு 
ரூ. 5,000/– கொடுக்­கச் சொன்­ன­போது, எடப்­பாடி ரூ. 1.000/– மட்­டும்­தான் கொடுத்­தார். தள­பதி வந்­த­வு­டன் 2+2 ஆக ரூ. 4,000/– கொடுத்து மக்­க­ளின் குறை­யைப் போக்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இப்­போது கூட ஆட்­சிக்கு தி.மு.க. வந்­தி­ருந்­தால் மக­ளிர்க்கு  மாதம் ரூ. 2,000/–  உடனே  கொடுத்­தி­ருப்­பார். ஏன் பிரிட்ஜ். வாஷிங்­மெ­ஷின் உள்­ளிட்ட வீட்டு உப­யோ­கப் பொருட்­கள் வாங்­கிட உத­வி­யாக தலா ரூ.8,000/–கொடுத்­தி­ருப்­பார் தள­பதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">எங்கே நிதியை திரட்டி, எங்கே மக்­கள் நலத்­    
 திட்­டத்­திற்கு மாற்­ற­லாம் என்­கிற அனு­ப­வம் அறிவு தந்­தை­யி­டம் கற்ற அறிவு உண்டு நம் கழ­கத் 
தலை­வ­ருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் விஜய் ரூ.2,500/– தரு­வ­தற்கு, வேலை­யில்லா பட்­ட­தாரி மாண­வர்­க­ளுக்கு ரூ.4,000/–, முதி­யோர் பென்­ஷன் ரூ.3,000/–. பெண்­கள்         திரு­ம­ணத்­திற்கு ஒரு பவுன் மற்­றும் பட்­டுப்­பு­டவை, அரசு பள்­ளி­யில் படித்த மாண­வர்­க­ளின் குடும்­பத்­திற்கு ரூ.12.000/– வழங்­கு­வ­தற்கு என எந்த தேர்­தல் வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்ற ஒரு சத­வீத முயற்சி கூட அக்­கறை காட்­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">“அர­சன் அன்று கொல்­வான் – தெய்­வம் நின்று கொல்­லும்” என்­பார்­கள். பா.ஜ.க.வின் தூண்­டு            ­த­லில், சினிமா கிளு­கி­ளுப்­பில் தி.மு.க. ஆட்சி      அகன்­றது அன்று. கொள்கை சீற்­றத்­தால் மாண­வர் போராட்­டத்­தால் தர்­மேந்­திர பிர­தான் பா.ஜ.க. அமைச்­சர் அவை­யி­லி­ருந்து அகற்­றம் இன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">பா.ஜ.க.வின் வீழ்ச்­சிக்கு பிர­தான் முதல் அடி. இனி தொடர் அடி அது. ஆஞ்­ச­நே­யர் வால் போல் நீண்டு கொண்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தர்­மேந்­திர பிர­தான் வில­க­லு­டன் நம் சிந்­தனை, செயல் முடி­வுக்கு வந்து விடாது. நீட்­டையே அகற்ற வேண்­டும் என்­ப­து­தான் நமது தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் முழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்­மொ­ழிக்கு நாம் போரா­டிய போது, இன்று ராஜி­னாமா செய்த தர்­மேந்­திர பிர­தான், தமி­ழர்­களை ‘காட்­டு­மி­ராண்­டி­கள்” என்­றார் அன்று.  அதி­கம்  படிச்ச மூஞ்­சுறு  கழ­னிப்­ப­ானை­யில் விழுந்­த­தாம் என்­ப­து­போல தமி­ழர்­க­ளின் சாபம் அமைச்­சர் பத­வியை இழந்து நிற்­கி­றார் இன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நாளை தர்­மேந்­திர பிர­தான் போல இன்­னொரு பிர­தான் வர­லாம். ஆத­லால் நீட்­டையே” விரட்ட வேண்­டும் என்­ப­து­தான் தி.மு.க.வின் வலி­யு­றுத்­தல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தமிழ்நாட்டில் பி.எம்.ஜி. திட்­டத்தை ஏற்­றால்­தான் ஆண்­டிற்கு 10.000 கோடி தரு­வேன் என அடம் பிடித்த தர்­மேந்­திர பிர­தானை நீக்­கி­யது மகிழ்ச்­சியே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனா­லும் தில்­லி­யில் அறி­வுக்கு– ஜன­நா­ய­கத்­துக்கு போராட்­டம். தமிழ்­நாட்­டில் கில்லி ஜன­நா­ய­கன் படத்­திற்கு கொண்­டாட்­டம். பெண்­கள் கல்­வி­யில் 42% முன்­னே­றிய தமிழ்­நாடு, ஜன­நா­ய­கன் படத்தை கொண்­டா­டு­வது என்­ப­தை­யும் மீறி தமி­ழர்­கள் தைரி­ய­மாக நின்று போரா­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">போராட்­டத்­தில்  ஈடு­பட்ட  கல்­லூரி  புகுந்து,     மாண­வர்­க­ளின் விடு­திக்­குள் சென்று கைது செய்து. அடித்து விரட்டி ஓட விட்ட காவல்­துறை செயல் 
கண்­டிக்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">மெரி­னா­வையே பூட்­டி­யது த.வெ.க.வின் காவல்­துறை ஒரு­பு­றம். மறு­பு­றம் புகழ் தி.மு.க.விற்கு       வந்­து­வி­டக்­கூ­டாது என்­ப­தற்­காக மாண­வர்­கள் போராட்­டத்­தில் த.வெ.க.வின் நடிகை சனம் ஷெட்டி போன்­றோர் கலந்து கொண்டு பேசி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ஆனால் பேசு­பொ­ரு­ளான “நீட்­டினை” பேசாது. ஜன­நா­ய­கன் படப்­பு­கழை மட்­டுமே பேசி­னார் சனம். கொந்­த­ளித்­தது  ஜனம்.  அத­னால்  ஒலி­பெ­ருக்கி பிடுங்­கப்­பட்டு விரட்­டப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">அமைச்­சர் ராஜ்­மோ­கன் பேசும்­போது “மெரினா மெரினா” என குரல் எழுப்பி அவரை ஓட ஓட 
விரட்­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க. “போராட்­டத்­திற்கு” போகக்­கூ­டாது, அது தங்­க­ளுக்கு விளம்­ப­ரம் தேடிக்­கொள்ள என்­கி­றார் அமைச்­சர் ராஜ்­மோ­கன், அப்­ப­டி­யா­னால் காங்­கி­ரஸ் தில்­லி­யில் போராட்­டத்­தில் கலந்து கொண்­டது தவறா? காங்­கி­ரஸ் விளம்­ப­ரம் தேடு­கி­றதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தர்­மேந்­திர பிர­தான் ராஜி­னாமா செய்த விவ­கா­ரத்­தில் இது வரை ஆத­ரித்தோ, எதிர்த்தோ த.வெ.க. கருத்து கூட கூற­வில்லை. ஏன் இந்த இரட்டை வேடம் த.வெ.க. போடு­கி­றது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நீட்­டைக் கொண்டு வந்­தது காங்­கி­ரஸ். அதை பல மடங்கு உறு­திப்­ப­டுத்­து­கி­றது பா.ஜ.க. அன்­றி­            லி­ருந்து இன்­று­வரை நீட்டை எதிர்த்­துக் கொண்­டே­தான் இருக்­கி­றது தி.மு.க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தி.மு.க.வும் ஜெய­ல­லி­தா­வின் அ.தி.மு.க.வும் ஆட்­சி­யில் இருந்­த­வரை நீட்டோ, பா.ஜ.க.வோ தமிழ்நாட்டில் தலை­காட்ட முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">டி.ஆர். பாலு நாடா­ளு­மன்­றத்­தி­லும், அனைத்­துக் கட்சி கூட்­டத்­தி­லும் நீட்­டிற்கு எதிர்ப்பு தெரி­வித்­தார். ஆ.ராசா அமைச்­ச­ராக இருக்­கும்­போதே “தமிர்நாட்டில் நாங்­கள் பொறி­யி­யல் கல்­லூ­ரி­ யி­லேயே நுழை­வுத் தேர்வை எடுத்­து­விட்­டோம்” என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘‘உச்­சந்­த­லை­யில் இருந்து உள்­ளங்­கால் வரை” என்­பது போல “நீட்­டின் தொடக்­கம் முதல் இன்று வரை” தி.மு.க. எதிர்ப்­பு­டன் இருக்­கி­றது. அதற்கு உரிமை இல்லை என்று சொல்­வ­தற்­குத்­தான் த.வெ.க.விற்கு தகுதி இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இரட்டை வேடம் போட்டு வந்த த.வெ.க.விற்கு வேட்­டு­வைத்து பாடம் புகட்­டி­னர் போராட்­டத்­தி­னர். த.வெ.க.வின் பா.ஜ.க. எடு­பிடி வேஷம் நீட் போராட்­டத்­தால் மக்­க­ளுக்கு தெளி­வாக தெரிந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">த.வெ.க.வின் பா.ஜ.க எதிர்ப்பு வேஷம் “கருப்பு சாயம் வெளுத்து விட்­டது டும் டும்’ என்­கிற கதை­யாக தெளிந்­தது. போராட்­டம் அன்று வெளி­யிட்ட ஜன­நா­ய­கன் படத்தை 10 நாள் கழித்து விஜய் வெளி­யிட்டு இருக்­க­லாமே! நீங்­கள்­தானே முதல்­வர் முடி­வெ­டுக்க கூடாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">படத்­துக்­காக அமைச்­ச­ருக்கு ஒரு நாள் விடு­முறை கேட்­கத் தெரிந்­த­வ­ருக்கு, போராட்­டத்­திற்­காக படத்தை தள்­ளிப் போடத் தெரி­யாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">உங்­கள் அலப்­ப­றை­யில் ஜன­நா­ய­கன் படமே ஊத்­திக்­கிச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">டெல்லி போராட்­டத்­தில் காங்­கி­ர­ஸார் தி.மு.க.வை காண­வில்லை எனக் கூறு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">10 ஆண்டு கால­மாக நீட்டை எதிர்த்து தி.மு.க. போரா­டு­கி­றது. ராகுல் கூட பிர­த­மர் வீடு முன்­பு­தான் மோடியை எதிர்த்து போரா­டி­னாரே தவிர, “நீட்டை நிறுத்த கோரும் மாண­வர்­க­ளு­டன் ஐந்­தர் மந்­தர் மைதான போராட்ட களத்­திற்கு நேர­டி­யாக செல்­லவே இல்லை”.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">போராட்­டக்­கு­ழு­வு­டன் கழக துணைப்
பொ­துச்­செ­ய­லா­ளர் கனி­மொழி கரு­ணா­நிதி அமர்ந்து போரா­டி­னார்­கள், போர்க்­கு­ரல் எழுப்­பி­னார்­கள். இது தொலைக்­காட்­சி­க­ளில் ஓடி­யது. ஆ.இராசா மருத்­து­வ­மனை வரை சென்று ஆறு­தல் கூறி­யது எல்லா மீடி­யாக்­க­ளி­லும் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கரப்­பான்­பூச்சி ஜனதா, தான் வென்­றது என்­ப­த­னால் காங்­கி­ரஸை கழட்டி விட­லாமா? வெற்­றி­தான் தலை­மைக்கு இலக்கு என்­பது காங்­கி­ரஸ் ஸ்ைடல். இனி இந்­தி­யா­வுக்கு தலைமை தாங்­கும் பொறுப்பு காங்­கி­ர­ஸுக்கு இல்லை என்­பது இந்­தி­யா­விற்கு 
புரிந்­து­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">12 ஆண்டு கால தி.மு.க. தலை­வர் தள­பதி ஸ்டாலி­னின் உழைப்­புக்கு ஒரு உயர்வு நியா­யம் தீர்வு கிடைத்­தி­ருக்­கி­றது. த.வெ.க.வின் முக­மூடி கிழிந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தள­பதி ஸ்டாலின், ‘தொட்­டது துலங்­கும் கை       பட்­டது மல­ரும் விரை­வில் நீட் ஒழி­யும்’’</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>