<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,173,493,912" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Jul 30 2026 14:39:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260731T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="31072026-TRY-08" position.sequence="08" ex-ref="31072026-TRY-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="jagathratchaga_08_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">புது­டெல்லி, ஜூலை 31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக் கழக, அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர், டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள், மக்­க­ள­வை­யில், நுகர்­வோர் சாத­னங்­க­ளில் அடை­யாள அமைப்­பு­கள் ஒருங்­கி­ணைக்­கப்­ப­டு­வ­தால் தனி­யு­ரிமை, பய­னர்­க­ளின் ஒப்­பு­தல், தனி­ந­பர் தக­வல் பாது­காப்பு, இணை­யப் பாது­காப்பு, தனி­ந­பர் உரி­மை­கள் மற்­றும் மின்­னணு ஆளுகை அமைப்­பு­க­ளில் பொது­மக்­க­ளின் நம்­பிக்­கையை வலுப்­ப­டுத்த ஒன்­றிய அரசு மேற்­கொண்­டுள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்கு ஒன்­றிய அர­சின் மின்­ன­ணு­வி­யல் மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பத்­துறை இணை அமைச்­சர் ஜிதின் பிர­சாதா அவர்­கள் அளித்த பதில் வரு­மாறு:-–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நுகர்­வோர் சாத­னங்­க­ளில் அடை­யாள அமைப்­பு­களை ஒருங்­கி­ணைக்­கும் மின்­னணு ஆளுகை முயற்­சி­கள்,தனி­யு­ரிமை, பாது­காப்பு மற்­றும் தனி­ந­பர் உரி­மை­கள் பாது­காக்­கப்­ப­டும் வகை­யில் செயல்­ப­டுத்­தப்­பட வேண்­டி­யது அவ­சி­யம் என்று ஒன்­றிய அரசு கரு­து­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். இத்­த­கைய ஒருங்­கி­ணைப்­பின்­போது தக­வ­ல­றிந்த ஒப்­பு­தல் பெறு­தல், தக­வல்­களை குறிப்­பிட்ட நோக்­கத்­திற்­காக மட்­டுமே பயன்­ப­டுத்­து­தல், தர­வு­களை பாது­காப்­பாக பரி­மா­று­தல் மற்­றும் சேமித்­தல், அங்­கீ­கா­ர­மற்ற அணு­கல் அல்­லது தக­வல் வெளி­யீட்­டைத் தடுத்­தல், உயிர் அடை­யா­ளத் தக­வல்­கள் மற்­றும் தனிப்­பட்ட தக­வல்­க­ளைப் பாது­காத்­தல், தனி­ந­ப­ரின் விருப்­பத் தேர்வை உறுதி செய்­தல் ஆகி­யவை முக்­கி­ய­மான அம்­சங்­க­ளாக உள்­ளன என்­றும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இதற்­காக தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டம், 2000, ஆதார் (நிதி மற்­றும் பிற மானி­யங்­கள், பலன்­கள் மற்­றும் சேவை­களை இலக்­கா­கக் கொண்டு வழங்­கு­தல்) சட்­டம், 2016 மற்­றும் மின்­னணு தனி­ந­பர் தர­வுப் பாது­காப்­புச் சட்­டம், 2023 ஆகிய சட்­டங்­கள் இயற்­றப்­பட்டு, மின்­னணு அடை­யா­ளம் தொடர்­பான தொழில்­நுட்­பங்­களை பொறுப்­பு­ட­னும், வெளிப்­ப­டைத்­தன்­மை­யு­ட­னும் பயன்­ப­டுத்­து­ வ­தற்­கான வலு­வான சட்­டக் கட்­ட­மைப்பு உரு­வாக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும், அதே நேரத்­தில் தனி­யு­ரிமை மற்­றும் தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாது­காப்பு மையம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டம், 2000 மின்­னணு பரி­வர்த்­த­னை­கள், கணினி வளங்­க­ளின் பாது­காப்பு, இணை­யப் பாது­காப்பு, இடை­நிலை சேவை வழங்­கு­நர்­க­ளின் உரிய பொறுப்­பு­கள் மற்­றும் இணை­யக் குற்­றங்­கள் தொடர்­பான தொழில்­நுட்ப சார்­பற்ற சட்­டக் கட்­ட­மைப்பை வழங்­கு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டத்­தின் 43ஏ-ஆ­வது பிரி­வின் கீழ், முக்­கிய தனி­ந­பர் தரவு அல்­லது தக­வல்­க­ளைப் பாது­காப்­ப­தற்­கான நியா­ய­மான பாது­காப்பு நடை­மு­றை­கள் மற்­றும் செயல்­மு­றை­களை வகுத்து, 2011-ஆம் ஆண்­டின் தக­வல் தொழில்­நுட்ப (நியா­ய­மான பாது­காப்பு நடை­மு­றை­கள் மற்­றும் செயல்­மு­றை­கள் மற்­றும் முக்­கிய தனி­ந­பர் தரவு அல்­லது தக­வல்) விதி­மு­றை­களை ஒன்­றிய அரசு அறி­வித்­துள்­ள­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த விதி­மு­றை 
க­ளின்­படி, முக்­கிய தனி­ந­பர் தரவு அல்­லது தக­வல்­க­ளைக் கையா­ளும் நிறு­வ­னங்­கள், தங்­க­ளது செயல்­பாட்­டின் தன்மை மற்­றும் தக­வல் சொத்­து­க­ளின் சொத்­து­க­ளின் மதிப்­பிற்கு ஏற்ப நியா­ய­மான பாது­காப்பு நடை­மு­றை­கள் மற்­றும் செயல்­மு­றை­களை கட்­டா­ய­மாக பின்­பற்ற வேண்­டும் என்­றும், தக­வல் பாது­காப்பு மீறல் ஏற்­பட்­டால் அதற்­கான இணக்­கத்தை நிரூ­பிக்க வேண்­டிய பொறுப்­பும் அந்த நிறு­வ­னங்­க­ளுக்கே இருப்­ப­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டத்­தின் 70பி-ஆ­வது பிரி­வின் கீழ், இந்­தி­யக் கணினி அவ­ச­ர­கால பதி­ல­ளிப்பு அணி தேசிய அள­வி­லான இணை­யப் பாது­காப்பு சம்­ப­வங்­க­ளுக்கு பதி­ல­ளிக்­கும் அமைப்­பாக நிய­மிக்­கப் பட்­டுள்­ள­தா­க­வும், தேசிய இணைய ஒருங்­கி­ணைப்பு மையத்­தின் மூலம் இணைய அச்­சு­றுத்­தல்­க­ளைக் கண்­ட­றி­தல், பகுப்­பாய்வு செய்­தல் மற்­றும் ஒருங்­கி­ணைந்த நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், தக­வல் தொழில்­நுட்­பச் சட்­டத்­தின் 70ஏ-ஆ­வது பிரி­வின் கீழ், நாட்­டின் முக்­கிய உட்­கட்­ட­மைப்­பு­களை இணைய அச்­சு­றுத்­தல்­க­ளி­லி­ருந்து பாது­காப்­ப­தற்­காக தேசிய முக்­கிய தக­வல் உட்­கட்­ட­மைப்பு பாது­காப்பு மையம் நிறு­வப்­பட்­டுள்­ள ­தா­க­வும் கூறி­னார். மேலும், அரசு தர­வு­க­ளைக் கையா­ளும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்ட மேகக் கணினி சேவை வழங்­கு­நர்­க­ளுக்கு சர்­வ­தேச பாது­காப்பு மற்­றும் தனி­யு­ரி­மைத் தர­நி­லை­க­ளு­டன் இணங்­கு­வ­தோடு, கூடு­த­லான பாது­காப்பு நிபந்­த­னை­க­ளை­யும் ஒன்­றிய அரசு கட்­டா­ய­மாக்­கி­யுள்­ள­தாக அமைச்­சர் தக­வல் தெரி­வித்­தார். இதன் மூலம் மேகக் கணினி பாது­காப்பு, சேவை மேலாண்மை மற்­றும் தர­வுப் பாது­காப்பு உறுதி செய்­யப்­ப­டு­வ­து­டன், இடர் மதிப்­பீடு, பாது­காப்பு கட்­டுப்­பா­டு­கள், சேவை வழங்­கல், சம்­பவ மேலாண்மை, ஊடு­ரு­வல் கண்­ட­றி­தல், தர­வுத் தனி­யு­ரிமை, பதி­வே­டு­கள் பாது­காத்­தல், தர­வுக் குறி­யாக்­கம் மற்­றும் அணு­கல் கட்­டுப்­பாடு உள்­ளிட்ட முக்­கிய பாது­காப்பு அம்­சங்­க­ளும் பின்­பற்­றப்­ப­டு­வ­தாக கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தனி­யு­ரி­மைத் தர­நி­லை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">உறு­திப்­ப­டுத்­து­தல்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆதார் (நிதி மற்­றும் பிற மானி­யங்­கள், பலன்­கள் மற்­றும் சேவை­களை இலக்­கா­கக் கொண்டு வழங்­கு­தல்) சட்­டம், 2016 மற்­றும் அதன்­கீழ் இயற்­றப்­பட்ட விதி­மு­றை­கள், ஆதார் அங்­கீ­கார நடை­மு­றை­க­ளுக்­கான பாது­காப்பு ஏற்­பா­டு­களை வழங்­கு­வ­து­டன், உட­லி­யல் அடை­யா­ளத் தக­வல்­கள் மற்­றும் அடை­யா­ளத் தக­வல்­க­ளின் பாது­காப்­பை­யும் உறுதி செய்­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். சட்­டத்­தின்­படி கட்­டா­ய­மாக்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லை­க­ளைத் தவிர, ஆதார் அங்­கீ­கா­ரம் தன்­னார்வ அடிப்­ப­டை­யில் மட்­டுமே மேற்­கொள்­ளப்­ப­டு­வ­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், தக­வ­ல­றிந்த ஒப்­பு­தல் பெறு­தல், குறிப்­பிட்ட நோக்­கத்­திற்­காக மட்­டுமே தக­வல்­க­ளைப் பயன்­ப­டுத்­து­தல், அங்­கீ­கா­ரக் கோரிக்­கை­களை பாது­காப்­பாக அனுப்­பு­தல், தர­வுக் குறி­யாக்­கம், தனிப்­பட்ட தக­வல்­க­ளைச் சேக­ரித்­தல், சேமித்­தல் மற்­றும் பகிர்­தல் தொடர்­பாக கடு­மை­யான கட்­டுப்­பா­டு­க­ளைப் பின்­பற்­று­தல் உள்­ளிட்ட பல்­வேறு பாது­காப்பு ஏற்­பா­டு­கள் ஆதார் அமைப்­பில் இடம்­பெற்­றுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆதார் சட்­டத்­தின்­படி, உட­லி­யல் அடை­யா­ளத் தக­வல்­களை பகிர்­வது முற்­றி­லும் தடை செய்­யப்­பட்­டுள்­ள­து­டன், சட்­டத்­தில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள சூழ்­நி­லை­க­ளைத் தவிர அடை­யா­ளத் தக­வல்­க­ளைப் பயன் 
ப­டுத்­தவோ வெளி­யி­டவோ முடி­யாது என்­றும் அமைச்­சர் கூறி­னார். மேலும், இந்­தி­யத் தனித்­துவ அடை­யாள ஆணை­யம், அங்­கீ­கா­ரம் பெறு­வ­தற்­கான நோக்­கம் அல்­லது அதற்­காக மேற்­கொள்­ளப்­ப­டும் பரி­வர்த்­த­ னை­யின் விவ­ரங்­க­ளைச் சேக­ரிக்­கவோ சேமிக்­கவோ செய்­யாது என்­றும், குடி­யி­ருப்­பா­ள­ ரின் ஒப்­பு­த­லு­டன் மட்­டுமே "ஆம்/இல்லை" என்ற பதில் அல்­லது மின்­னணு அறி­தல் விவ­ரங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மின்­னணு தனி­ந­பர் தர­வுப் பாது­காப்­புச் சட்­டம், 2023 மற்­றும் அதற்­கான மின்­னணு தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு விதி­மு­றை­கள், 2025 ஆகி­யவை கட்­டம் கட்­ட­மாக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்டு வரு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். இதன் ஒரு பகு­தி­யாக, தனி­ந­பர் தர­வு­க­ளைக் கையா­ளும் நிறு­வ­னங்­கள் பாது­காப்பு தொடர்­பான கட­மை­களை முறை­யாக நிறை­வேற்­று­வதை உறுதி செய்­தல், பய­னுள்ள குறை­தீர்ப்பு நடை­மு­றை­களை ஏற்­ப­டுத்­து­தல், தனி­ந­பர் தர­வுக் கசி­வு­கள் ஏற்­பட்­டால் அவற்றை கட்­டா­ய­மாக அறி­வித்­தல், தேவை­யான சரி­செய்­யும் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளு­தல், இந்­திய தர­வுப் பாது­காப்பு வாரி­யத்­தின் மூலம் அப­ரா­தம் விதித்­தல் மற்­றும் நிர்­ண­யிக்­கப்­ பட்ட பாது­காப்பு மற்­றும் தனி­யு­ரி­மைத் தர­நி­லை­களை தொடர்ந்து பின்­பற்­று­வதை உறுதி செய்­தல் உள்­ளிட்ட நட­வ­டிக்­கை­கள் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­வ­தா­க­வும் கூறி­னார். இந்­ந­ட­வ­டிக்­கை­கள் பொது­மக்­க­ளின் நம்­பிக்­கையை வலுப்­ப­டுத்­த­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வெளிப்­ப­டைத்­தன்­மையை மேம்­ப­டுத்­த­வும், மின்­னணு பொது சேவை­களை பாது­காப்­பாக வழங்­கு­வதை உறுதி செய்­ய­வும் நோக்­க­மா­கக் கொண்­டவை என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">மேலும், மின்­னணு தனி­ந­பர் தர­வுப் பாது­காப்­புச் சட்­டம், 2023, தனி­ந­பர்­க­ளின் தனி­ந­பர் தர­வு­க­ளைப் பாது­காக்­கும் உரி­மை­யை­யும், சட்­ட­ பூர்­வ­மான நோக்­கங்­க­ளுக்­காக அத்­த­ர­வு­களை செய­லாக்க வேண்­டிய தேவை­யை­யும் ஒருங்­கி­ணைக்­கும் விரி­வான சட்­டக் கட்­ட­மைப்பை வழங்­கு­வ­தாக அமைச்­சர் தெரி­வித்­தார். இச்­சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வ­தற்­காக மின்­னணு தனி­ந­பர் தர­வுப் பாது­காப்பு விதி­மு­றை­கள், 2025, 2025 நவம்­பர் 13 அன்று அறி­விக்­கப்­பட்­ட­தா­க­வும் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­ட­பூர்­வ­மான நோக்­கங்­க­ளுக்­காக, தர­வின் உரி­மை­யா­ள­ரின் ஒப்­பு­தல் அல்­லது சட்­டத்­தில் குறிப்­பி­டப் பட்­டுள்ள குறிப்­பிட்ட நியா­ய­மான பயன்­பா­டு­க­ளின் அடிப்­ப­டை­யில் மட்­டுமே தனி­ந­பர் தர­வு­களை செய­லாக்க அனு­ம­திக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தெரி­வித்­தார். ஒப்­பு­த­லின் அடிப்­ப­டை­யில் தர­வு­கள் செய­லாக்­கப்­ப­டும் போது, அந்த ஒப்­பு­தல் சுதந்­தி­ர­ மா­ன­தா­க­வும், குறிப்­பிட்ட நோக்­கத்­திற்­கா­ன­தா­க­வும், தக­வ­ல­றிந்­த­தா­க­வும், நிபந்­த­னை­யற்­ற ­தா­க­வும், தெளி­வா­ன­தா­க­வும் இருக்க வேண்­டும். மேலும், செய­லாக்­கப்­ப­ட­வுள்ள தனி­ந­பர் தர­வு­கள் மற்­றும் அவற்­றின் நோக்­கம் குறித்து முன்­கூட்­டியே அல்­லது அத­னு­டன் இணைந்த அறி­விப்பு வழங்­கப்­பட வேண்­டும் என்­றும் அமைச்­சர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மின்­னணு சேவை­கள் பாது­காப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தனி­ந­பர் தர­வு­களை எந்த நோக்­கத்­திற்­காக, எந்த முறை­யில் செய­லாக்­கு­வது என்­பதை தீர்­மா­னிக்­கும் நிறு­ 
வ­னங்­கள், தனி­ந­பர் தர­வு­க­ளைப் பாது­காக்க நியா­ய­மான பாது­காப்பு ஏற்­பா­டு­களை செயல்­ப­டுத்­து­தல், பய­னுள்ள குறை­தீர்ப்பு நடை­மு­றை­களை உரு­வாக்­கு­தல் மற்­றும் தனி­ந­பர் தர­வுக் கசிவு ஏற்­பட்­டால் இந்­திய தர­வுப் பாது­காப்பு வாரி­யம் மற்­றும் பாதிக்­கப்­பட்ட தரவு உரி­மை­யா­ளர்­க­ளுக்கு கட்­டா­ய­மாக தக­வல் தெரி­விப்­பது உள்­ளிட்ட பொறுப்­பு­களை நிறை­வேற்ற வேண்­டும் என்­றும் அமைச்­சர் தெரி­வித்­தார். மேலும், தனி­ந­பர் தர­வுக் கசி­வு­கள் மற்­றும் சட்ட மீறல்­கள் தொடர்­பாக விசா­ரணை நடத்­த­வும், தேவை­யான சரி­செய்­யும் நட­வ­டிக்­கை­களை உத்­த­ர­வி­ட­வும், பண அப­ரா­தங்­களை விதிக்­க­வும் இந்­திய தர­வுப் பாது­காப்பு வாரி­யம் அமைக்­கப் பட்­டுள்­ள­தா­க­வும் கூறி­னார். இந்­தச் சட்­டத்­தின் மூலம் குறை­தீர்ப்பு நடை­மு­றை­கள் மற்­றும் தரவு உரி­மை­யா­ளர்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தற்­கான அம­லாக்க ஏற்­பா­டு­க­ளும் செய்­யப்­பட்­டுள்­ள­தால், தனி­யு­ரி­மைப் பாது­காப்பு மற்­றும் பய­னர்­க­ளின் உரி­மை­கள் மேலும் வலுப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் பொது­மக்­க­ளின் நம்­பிக்­கையை அதி­க­ரிப்­ப­தற்­கும், பய­னர்­க­ளின் உரி­மை­க­ளைப் பாது­காப்­ப­தற்­கும், மின்­னணு சேவை­களை பாது­காப்­பாக வழங்­கு­வதை உறுதி செய்­வ ­தற்­கும் மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளன என்று ஒன்­றிய அர­சின் மின்­ன­ணு­வி ­யல் மற்­றும் தக­வல் தொழில்­நுட்­பத்­துறை இணை அமைச்­சர் ஜிதின் பிர­சாதா அவர்­கள், திமுக அரக்­கோ­ணம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் டாக்­டர் எஸ். ஜெகத்­ரட்­ச­கன் அவர்­கள் எழுப்­பிய கேள்­விக்கு எழுத்­துப்­பூர்­வ­மாக அளித்த பதி­லில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>