<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/07/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Jul 31 2026 03:57:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260731T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="31072026-VLR-09" position.sequence="09" ex-ref="31072026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">31.07.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">தமிழ் – தமி­ழர் </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular"  size="32">–</lang>
	<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular"  size="32">தமிழ்­நாட்டு உரி­மைக்­காக என்­றைக்­கும் களத்­தில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="110">‘திரா­விட இயக்­க­மும் – பொது­வுடைமை இயக்­க­மும்’ ஓர­ணி­யில் கைகோர்த்து நிற்­கும்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">‘தகை­சால் தமி­ழர்’ அய்யா நல்­ல­கண்ணு சிலை­ திறப்பு – நூல் வெளியீட்டு விழாவில் – </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="42">சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் உரை!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup785362_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="UdhayaSir4_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="UdhayaSir1_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="6" source="Udhayasirphot_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை, ஜூலை 31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தமிழ் – தமி­ழர் – தமிழ்­நாட்டு உரி­மைக்கு எதி­ராக என்ன நடந்­தா­லும் திரா­விட இயக்­க­மும் பொது­வு­டைமை இயக்­க­மும் என்­றைக்­கும் ஓர­ணி­யில் கைகோர்த்து களத்­தில் நிற்­கும் என்று வட­சென்­னை­யில் ‘தகை­சால் தமி­ழர்’ அய்யா நல்­ல­கண்ணு சிலை­ திறப்பு – நூல் வெளி­யீட்டு விழா­வில்  உரை­யாற்­றிய தமிழ்­நாடு சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் குறிப்­பிட்­டார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">சென்னை, பழைய வண்­ணா­ரப்­பேட்­டை­யில், `உத­வும் கைகள் அறக்­கட்­டளை’ மற்­றும் `திணை நில­வா­சி­கள்’ ஒருங்­கி­ணைக்­கும் தகை­சால் தமி­ழர் தோழர் இரா.நல்­ல­கண்ணு சிலை திறப்பு விழா மற்­றும் `அம்­மாச்சி கற்­ப­னை­யின் முதல் ஆசி­ரி­யர்’ நூல் வெளி­யீட்டு விழா  நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்த விழா­வில் கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் கலந்து கொண்டு தோழர் நல்­ல­கண்ணு அவர்­க­ளின்  திரு­உ­ரு­வச்­ சிலை­யைத் திறந்து வைத்து, ‘அம்­மாச்சி கற்­ப­னை­யின் முதல் ஆசி­ரி­யர்’ எனும் நூலை வெளி­யிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">விழா­வில், கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­­­­பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆற்­றிய வாழ்த்­துரை­ வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">‘’இன்று, தோழர் நல்­ல­கண்ணு அவர்­க­ளுக்­காக, முதன்­மு­த­லாக எழுப்­பப்­பட்­டுள்ள சிலையை உங்­க­ளு­டன் சேர்ந்து திறந்­து­வைப்­ப­தில் மிகுந்த மகிழ்ச்சி அடை­கி­றேன். இந்த வாய்ப்பை எனக்­குத் தந்­தி­ருக்­கும் உங்­கள் அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். இத்­து­டன் சேர்ந்து, `திணை நில­வா­சி­கள்’ அமைப்­பைச் சேர்ந்த அரு­மைச் சகோ­த­ரர் பகு­வின் “அம்­மாச்சி – கற்­ப­னை­யின் முதல் ஆசி­ரி­யர்” நூலை­யும் இங்கே வெளி­யிட்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தோழர் நல்­ல­கண்ணு சிலை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தோழர் நல்­ல­கண்ணு அவர்­க­ளுக்­குச் சிலை அமைத்­தி­ருப்­ப­தன் மூல­மாக, இந்­தச் சமூ­கம் இன்­றைக்கு உண்­மை­யில் யாரை­யெல்­லாம் கொண்­டாட வேண்­டும் என்­ப­தனை இந்த நிகழ்ச்சி ­யின் மூல­மாக, இந்த அமைப்­பி­னர் மிகத்­தெ­ளி­வா­கச் சொல்­லி­யுள்­ளார்­கள்.  ஏனெ­னில், இன்­றைக்கு மக்­க­ளுக்­கான களப் போரா­ளி­க­ளைக் கொண்­டா­டு­வ­தை­விட இன்ஸ்­டா­கி­ரா­மில் ரீல்ஸ் எடுக்­கும் போரா­ளி­க­ளைத்­தான் இந்­தச் சமூ­தா­யம் அதி­க­மா­கக் கொண்­டா­டிக்­கொண்டு 
இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">“போரா­டி­னால் எது­வும் கிடைக்­கும்” என்று உறு­தி­யாக நம்­பி­ய­வர், அய்யா நல்­ல­கண்ணு அவர்­கள். அதற்கு ஒரு மிகச்­சி­றந்த உதா­ர­ணம், சமீ­பத்­தில் டெல்­லி­யில் நடந்த நீட் விலக்­குப்  போராட்­டம்.  டெல்­லி­யில் நடந்த போராட்­டத்­தை­யொட்டி, இந்­தியா முழு­வ­தும் இளை­ஞர்­கள் அந்­தப் போராட்­டத்­தில் ஈடு­பட்­டார்­கள்.  ஆனால், நீட் எதிர்ப்­புப் போராட்­டம் என்­பது,தமிழ்­நாட்­டுக்­குப் புதிது கிடை­யாது.என்­றைக்கு நீட் முதன்­மு­த­லாக வந்­ததோ, அன்­றி­லி­ருந்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் அதை எதிர்த்­துக்­கொண்­டு­தான் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">குறிப்­பாக, எங்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞர் அணி சார்­பாக, நீட் தேர்வை ரத்­து­செய்ய வேண்­டும் என்று பல போராட்­டங்­களை நடத்­தி­யுள்­ளோம். நீட்­டுக்கு எதி­ராக உண்­ணா­வி­ர­தம் இருந்­துள்­ளோம். கையெ­ழுத்து இயக்­கம் நடத்தி, 80 லட்­சம் கையெ­ழுத்­து­க­ளைப் பெற்­றோம். மோட்­டார் சைக்­கிள் பேரணி உள்­பட நீட் ஒழிப்­புக்­கா­கப் பல்­வேறு போராட்­டங்­களை திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் நடத்­தி­யுள்­ளது. அது­மட்­டு­மல்­லா­மல், 2021–ஆம் ஆண்டு, எங்­கள் கழக அரசு அமைந்­த­வு­டன், கழக அரசு சார்­பாக நீட் பாதிப்­பைக் கண்­ட­றிய, ஓய்­வு­பெற்ற நீதி­ய­ர­சர் ஏ.கே.ராஜன் தலை­மை­யில், அப்­போ­தைய முத­ல­மைச்­சர், நமது தலை­வர் அவர்­கள் ஒரு கமிட்­டி­யும் அமைத்­தார்.  அந்த கமிட்டி, தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள மாண­வர்­கள், பெற்­றோர்­கள், ஆசி­ரி­யர்­கள், கல்­வி­யா­ளர்­க­ளைச் சந்­தித்து, ஒரு பரிந்­து­ரையை அர­சி­டம் கொடுத்­தார்­கள்.  அந்­தப் பரிந்­து­ரை­யின் அடிப்­ப­டை­யில், நீட் விலக்கு வேண்­டும் என்று ஒரு சட்ட முன்­வ­டிவை எங்­கள் கழ­கத் தலை­வர், அப்­போ­தைய முத­ல­மைச்­சர் அவர்­கள் கொண்­டு­வந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">இனி­தான் போராட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதற்கு, ஆளு­நர் ஒப்­பு­தல் கொடுக்­க­வில்லை. உடனே உச்ச நீதி­மன்­றம் வரை போய்ப் போரா­டிய இயக்­கம், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். டெல்­லி­யில் நீட் குள­று­ப­டிக்கு எதி­ராக நடந்த மாண­வர்­கள் போராட்­டம் முடிந்­து ­விட்­டது என்று நான் நினைக்க­ வில்லை.  இனி­மேல்­தான் அந்­தப் போராட்­டம் ஆரம்­பிக்­கப்­போ­கி­றது என்­ப­து­தான் என் எண்­ணம்.  நீட்டை முற்­றி­லும் ஒழிப்­ப­தற்­கான தொடக்­க­மா­கத்­தான், நான் அந்­தப் போராட்­டத்­தைப் பார்க் 
கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அய்யா நல்­ல­கண்ணு அவர்­கள் இன்று இருந்­தி­ருந்­தால், அவ­ரும் இதைத்­தான் நிச்­ச­யம் சொல்­லி­யி­ருப்­பார். அய்யா நல்­ல­ கண்ணு அவர்­கள் எந்த அள­வுக்கு எளி­மைக்­குச் சொந்­தக்­கா­ரரோ, அதே அள­வுக்­குப் போராட்­டக் குணத்­துக்­கும் சொந்­தக்­கா­ரர். அப்­ப­டிப்­பட்ட  அய்யா  நல்­ல­கண்ணு  அவர்­க­ளின் சிலை­யைத் திறந்து­ வைப்­பதை  என்­னு­டைய வாழ்­நாள் பெரு­மை­யா­கக்       கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இங்கு, தோழர் பகு அவர்­கள் பேசும்­போது குறிப்­பிட்­டார்,  இந்த நிகழ்ச்­சிக்கு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், இளை­ஞர் அணிச் செய­லா­ளர் வரு­கி­றார், தோழர் வீர­பாண்­டி­யன் அவர்­க­ளும் வரு­கி­றார் என்­ப­தால்,  பல்­வேறு இடங்­க­ளில் இருந்து தொலை­பேசி அழைப்­பு­கள், விசா­ரிப்­பு­கள் என்று அவர் நாசூக்­கா­கச் சொன்­னார்.  ஆனால் வந்­த­வு­டன் என்­னி­டம் வெளிப்­ப­டை­யா­கவே சொன்­னார்,  ’நிறைய பேர் போன் செய்து கேட்­டார்­கள். சார், நாளைய நிகழ்ச்­சி­யில் குதிரை பேரம் நடத்­து­கி­றீர்­களா?’ என்று.  உண்­மை­யா­கவே குதிரை பேரம் எங்கு நடக்­கி­றது என்று, என்­னை­விட உங்­க­ளுக்கு நன்­றா­கத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">ஓர­ணி­யில் களத்­தில் நிற்­கும்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">தோழர் வீர­பாண்­டி­யன் அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் என்­னு­டன் பேசிக்­கொண்டு இருந்­தார். தலை­வர், உங்­கள் தந்­தை­யார் எப்­படி இருக்­கி­றார் என்று கேட்­டார்.  எப்­போ­தும்­போல அதே தோழமை உணர்­வோ­டு­தான் அவர் இங்கே அமர்ந்­துள்­ளார் என்று நம்­பு­கி­றேன்.  ஏனெ­னில், தமிழ் – தமி­ழர் – தமிழ்­நாட்டு உரி­மைக்கு எதி­ராக என்ன நடந்­தா­லும், திரா­விட இயக்­க­மும் பொது­வு­டைமை இயக்­க­மும் என்­றைக்­கும் ஓர­ணி­யில் கைகோர்த்­துக் களத்­தில் 
நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">டாக்­டர் கலை­ஞர் அவர்­கள் அடிக்­கடி பெரு­மை­யா­கக் குறிப்­பிட்­டுள்­ளார்.   “நான் மட்­டும் பெரி­யா­ரைச் சந்­திக்­கா­மல் இருந்­தி­ருந்­தால், நிச்­ச­யம் கம்­யூ­னிஸ்ட் கார­னா­கத்­தான் இருந்­தி­ருப்­பேன்” என்று சொல்­வார். அந்த அள­வுக்கு கம்­யூ­னிஸ்ட்­டு­கள் மேல் கலை­ஞர் அவர்­க­ளுக்­குத் தனிப்­பா­சம் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இன்­னும் குறிப்­பிட்­டுச் சொல்ல வேண்­டு­மென்­றால், 2016 சட்­ட­மன்­றத் தேர்­த­லின்­போது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் வெற்றி வாய்ப்பை இழந்­து­விட்­டோம்.  வெறும் ஒரு சத­வி­கித வாக்கு வித்­தி­யா­சத்­தில் அண்ணா திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சி­யில் அமர்ந்­தது. அப்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் சென்று கலை­ஞ­ரி­டம் கேட்­கும்­போது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்­சிக்கு வர­வில்லை என்ற வருத்­தம் அவர் மன­தில் இல்லை.  அப்­போது அவர், ’தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் முதன்­மு­றை­யாக கம்­யூ­னிஸ்ட்­டு­கள் இல்­லாத ஒரு சட்­ட­சபை அமைந்­தி­ருக்­கி­றது என்­ப­து­தான் எனக்கு வருத்­தம்’ என்று குறிப்­பிட்­டுப் பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்த அள­வுக்கு, கம்­யூ­னிஸ்ட்­டு­கள் மேல் டாக்­டர் கலை­ஞர் அவர்­க­ளுக்­குத் தனிப் பாசம் இருந்­தது. குறிப்­பாக, அய்யா நல்­ல­கண்ணு, பெரி­ய­வர் சங்­க­ரய்யா போன்­ற­வர்­கள் மீது கலை­ஞர் அவர்­கள் வைத்­தி­ருந்த அன்பு மிகப்­பெ­ரி­யது. ஆட்­சி­யில் இருந்­தா­லும் சரி, இல்­லா­விட்­டா­லும் சரி, அவர்­கள் சொல்­லும் கருத்­து­க­ளைக் கேட்டு, அதை நடை­மு­றைப்­ப­டுத்­தி­ய­வர்­தான் கலை­ஞர் அவர்­கள். கலை­ஞர் அவர்­க­ளின் வழி­யில், கம்­யூ­னிஸ்ட்­டு­கள்­மீது எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­க­ளும் தனி மரி­யாதை வைத்­தி­ருந்­தார்­கள். அய்யா நல்­ல­கண்ணு அவர்­களை அடிக்­கடி சந்­திப்­பதை வழக்­க­மாக வைத்­தி­ருந்­த­வர், எங்­கள் தலை­வர் அவர்­கள். குறிப்­பாக, நல்­ல­கண்ணு அய்­யா­வின் பிறந்­த­நாள் அன்று, என்ன வேலை இருந்­தா­லும் முத­லில் அவர் வீட்­டுக்­குச் சென்று, அவ­ரின் வாழ்த்­தைப் பெறக்­கூ­டி­ய­வர்  எங்­கள் தலை­வர் என்­பதை யாரா­லும் மறுத்­து­விட முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அய்யா நல்­ல­கண்ணு அவர்­க­ளுக்கு, தமிழ்­நாடு அர­சின் மிக உய­ரிய விரு­தான ‘தகை­சால் தமி­ழர்’ விரு­தை­யும் வழங்­கிப் பெரு­மைப்­ப­டுத்­தி­ய­வர், எங்­கள் தலை­வர் அவர்­கள். நல்­ல­கண்ணு அய்யா அவர்­கள் மறைந்­த­போது, அவ­ருக்கு முழு அரசு மரி­யா­தை­யை­யும் கொடுத்­த­வர் எங்­கள் தலை­வர் அவர்­கள். பாலன் இல்­லத்­தில் வைக்­கப்­பட்­டுள்ள அய்யா நல்­ல­கண்ணு அவர்­க­ளின் உட­லுக்கு அப்­போ­தைய முத­ல­மைச்ச­ ராக இருந்த எங்­கள் கழ­கத் தலை­வர் அவர்­கள், உணர்ச்­சிப்­பெ­ருக்­கு­டன் வீர­வ­ணக்­கம் செலுத்­திய காட்­சியை நிச்­ச­யம் யாரா­லும் மறந்­தி­ருக்க முடி­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">நானும்  அய்யா  நல்­ல­கண்ணு    அவர்­க­ளைப் பல­முறை சந்­தித்­துள்­ளேன். 2021–ஆம் ஆண்டு, நான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆன­தும், முத­லில் சென்று வாழ்த்­துப் பெற்­றது அய்யா நல்­ல­கண்ணு அவர்­க­ளி­டத்­தில்­தான். அவரை யார் சந்­திக்­கச் சென்­றா­லும் பரி­சாக, அவர் புத்­த­கங்­கள் கொடுப்­பார்.  நான் அவ­ரைச் சந்­திக்­கச் செல்­லும்­போது, புத்­த­கங்­கள் கொடுத்­தேன்.  அவ­ரும் என்­னு­டன் புத்­த­கங் களைப் பரி­மா­றிக்­கொண்­டார்.  நிறைய அர­சி­யல் பேசு­வார்.  பல அறி­வு­ரை­க­ளை­யும் சொல்­லி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அதே­போல இங்கே, தோழர் பகு­வின் ’அம்­மாச்சி – கற்­ப­னை­யின் முதல் ஆசி­ரி­யர்’ புத்­த­கத்தை வெளி­யிட்­டுள்­ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">ஒரு புத்­த­கத்­தைக் கொண்­டு­வ­ரு­வது சாதா­ரண விஷ­யம் அல்ல.தி.மு.க. இளை­ஞர் அணி சார்­பாக நாங்­கள் ஒரு பதிப்­ப­கம் நடத்­தி­வ­ரு­கி­றோம். நான்­தான் அதற்­குப் பதிப்­பா­ளர். அந்த வகை­யில் ஒரு பதிப்­பா­ள­ரா­க­வும் இந்த நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வ­தைப் பெரு­மை­யா­கக் கரு­து­கி­றேன்.  தோழர் பகு, இந்­தப் புத்­த­கத் 
திற்­காக நிறைய உழைத்­துள்­ளார். திணை நில வாசி­க­ளுக்­கும் கழக இளை­ஞர் அணிக்­கும் மிக நெருங்­கிய தொடர்பு உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">கழக இளை­ஞர் அணி நடத்­தும் ஒவ்­வொரு விழா­வி­லும் திணை நில வாசி­க­ளின் பங்­க­ளிப்பு இருக்­கும். அது சிறிய நிகழ்ச்­சி­யாக இருந்­தா­லும் சரி, பெரிய பெரிய மாநா­டு­க­ளாக இருந்­தா­லும் சரி, அதில் நடக்­கும் முதல் நிகழ்ச்­சியே திணை நில வாசி­க­ளின் கலை நிகழ்ச்­சி­யா­கத்­தான் இருக்­கும். தோழர் பகு, ஒரு சிறந்த எழுத்­தா­ளர், நாடக இயக்­கு­நர், பயிற்­சி­யா­ளர் மற்­றும் மக்­க­ளின் உரி­மைக்­கான குர­லாக இருப்­ப­வர். எனக்கு அவ­ரி­டம் மிக­வும் பிடித்த விஷ­யம், தமிழ்­நாடு முழுக்­கப் பய­ணம்­செய்து, குழந்­தை­கள், பெரி­ய­வர்­கள், மலை­வாழ் மக்­கள் என நிறைய பேருக்கு நாட­கக்­கலை சம்­பந்­த­மான பயிற்­சி­க­ளைத் தொடர்ந்து சிறப்­பா­கக் கொடுத்து வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">அந்த அனு­ப­வங்­களை எல்­லாம் இந்­தப் புத்­த­கத்­தில் தோழர் பகு அவர்­கள் விரி­வா­கச் சொல்­லி­யுள்­ளார். இந்­தப் புத்­த­கம், பல ஆயி­ரம் பிர­தி­கள் விற்க என்­னு­டைய வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். அய்யா நல்­ல­கண்ணு அவர்­க­ளின் புகழ் ஓங்­கட்­டும்!  உத­வும் கைகள் அறக்­கட்­டளை, தோழர் பகு உள்­ளிட்ட திணை நில­வா­சி­கள் அமைப்­பைச் சேர்ந்த அத்­தனை பேருக்­கும் மீண்­டும் என் வாழ்த்­து­க­ளைத் தெரி­வித்து, இந்த வாய்ப்­புக்கு நன்றி கூறி விடை­ 
பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப் பே­ரவை எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் வாழ்த்­துரை வழங்­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">பங்­கேற்­ற­வர்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12.5">இந்­திய கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாநி­லச் செய­லா­ளர் தோழர் மு.வீர­பாண்­டி­யன், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாவட்­டக் கழ­கச் செய­ல­ளார் ஆர்.டி.சேகர், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஐட்­ரீம்ஸ் மூர்த்தி, முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ள­ரு­மான எபி­னே­சர், இந்­தி­யக் கம்­யூ­னிஸ்ட் கட்­சி­யின் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் வெங்­க­டே­சன், பகுதி கழக நிர்­வா­கி­கள் இளைய அருணா, கரு­ணா­நிதி, நரேந்­தி­ரன், மருது கணேஷ், பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் லட்­சு­ம­ணன், ஜெப­தாஸ் பாண்­டி­யன், ஜெய­ரா­மன், முரு­கன், சுரேஷ், செந்­தில்­கு­மார், நேதாஜிகணே­சன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர்­கள் பொன் இள­வ­ர­சன், கௌத­மன், மதன், ரவிக்­கு­மார், சத்­தி­ய­நா­ரா­ய­ணன், கட்­பீஸ் சோம­சுந்­த­ர­மூர்த்தி, மருத்­து­வர் சுபேர்­கான், பகுதி இளை­ஞர் அணி அமைப்­பா­ளர்­கள் ஹரிஷ், கார்த்தி, எழுத்­தா­ளர்­கள் சுகுணா திவா­கர், பாலை­வன           லாந்­தர்,  காயத்ரி,  சுப்­பு­லட்­சுமி,  வட்­டக்            கழ­கச் செய­லா­ளர் தமிழ்ச்­செல்­வன் உள்­பட கழக முன்­ன­ணியி­ னர் பல­ரும்  கலந்து­ கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>