<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,36,958,1021" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 03:39:11 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260801T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="01082026-CHN-04" position.sequence="04" ex-ref="01082026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">01.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">சென்­னை தெற்­கில் முத்­த­மி­ழ­றி­ஞ­ரின் நினை­வு­நா­ளில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">கழக முன்­னணி பேச்­சா­ளர்­கள் பங்­கேற்று  உரை­யாற்­றும்  மாபெ­ரும் புகழ்­வ­ணக்­கப் பொதுக்­கூட்­டங்­கள் !</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மாவட்டக் கழகச் செய­லா­ளர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் அறி­விப்பு!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="chennaiterkum_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்னை, ஆக.1</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்னை தெற்கு மாவட்­டக் கழக ஆலோ­ச­னைக் கூட்­டம் நேற்று
(31.-07.-2026) வெள்­ளிக்­கி­ழமை காலை சென்னை தெற்கு மாவட்­டக் கழக அலு­வ­ல­கத்­தில் மாவட்ட அவைத் தலை­வர் எஸ்.குண­சே­க­ரன் தலை­மை­யில் நடை­பெற்­றது. இக்­கூட்­டத்­தில் சென்­னைத் தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் – மேனாள் மருத்­து­வத்­துறை அமைச்­சர் மா.சுப்­பி­ர­ம­ணி­யன் கலந்­து­கொண்டு ஆலோ­ச­னை­கள் வழங்கி உரை­யாற்­றி­னார். அவர் தம­து­ரை­யில் மூன்­றுத் தீர்­மா­னங்­களை முன் 
மொ­ழிந்து உரை­யாற்­றி­னார். அவை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தீர்­மா­னம் 1</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">பதின்­மூன்று வய­தில் பண்­பாட்டு தமி­ழர்­க­ளுக்கு தம்மை எடுத்­த­ளித்த ஏந்­தல், பதி­னான்கு வய­தில் பகுத்­த­றி­வுக்­கொ­டி­யேந்தி  மொழிப்­போர் களத்­தில் குதித்து முத்­து­வே­லர் பெற்­றெ­டுத்த செல்­வர், ஈரா­யி­ரம் ஆண்­டு­கால தமி­ழர்­க­ளின் இழி­வைத் துடைக்க வந்த இன­மான அரிமா, ஈரோட்­டுச் சூரி­ய­னின் கோப­நெ­ருப்பை தம் எழு­து­ கோ­லில் வாங்கி, இன­மா­னப் போருக்கு வித்­திட்ட இயற்­ற­மிழ் வள்­ளல், மான­மும், அறி­வும் திரா­விட மண்­ணின் சொத்து என முழங்­கிய மகத்­தான பெருந்­த­லை­வர் மாண்­புடை தென்­னாட்­டின் மகத்­தான திரா­விட புரட்­சி­யா­ளர் தயாளு அன்னை பெற்­றெ­டுத்த தனித்­த­மிழ் சிக­ரம், ஐந்து முறை நாடாண்ட அறி­வா­சான், அன்­னைத் தமிழ்­நாட்­டின் முக­வ­ரி­யாய் விளங்­கு­கிற ஆற்­றொ­ழுக்­கின் இலக்­க­ணம், திரா­விட இயல் நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை இந்த மண்­ணிற்கு எடுத்­த­ளித்த தியா­க­சீ­லர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பெருந்­த­கை­யின் 9ஆம் ஆண்டு நினை­வு­நா­ளில் தலை­மைக் கழ­கம் முன்­னெ­டுக்­கிற அமை­திப்­பே­ரணி, புகழ் வணக்­கப் பொதுக்­கூட்ட நிகழ்­வு­க­ளில் சென்­னைத் தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட சைதாப்­பேட்டை, வேளச்­சேரி, விரு­கம்­பா க்­கம், சோழிங்­நல்­லூர், மது­ர­வா­யல் உள்­ளிட்ட ஐந்து சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள கழக நிர்­வா­கி­கள், தோழர்­கள், தொண்­டர்­கள் பெரு­ம­ள­வில் பங்­கேற்­றுச் சிறப்­பிப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தீர்­மா­னம்  2</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் 9ஆம் ஆண்டு நினை­வேந்­தல் நிகழ்ச்­சி­கள் சென்னை தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட சைதாப்­பேட்டை, வேளச்­சேரி, விரு­கம்­பாக்­கம், சோழிங்­ந­கல்­லூர், மது­ர­வா­யல் ஆகிய சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் உள்ள ஆயி­ரம் இடங்­க­ளில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆயி­ரம் திரு­வு­ரு­வுப்­ப­டங்­களை திறந்து வைத்து, மலர்­தூவி நினை­வேந்­தல் நிகழ்வை முன்­னெ­டுப்­பது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">தீர்­மா­னம்  3</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">சென்­னைத் தெற்கு மாவட்­டத்­திற்­குட்­பட்ட ஐந்து சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் சைதாப்­பேட்டை, வேளச்­சேரி, விரு­கம்­பாக்­கம், சோழிங்­நல்­லூர், மது­ர­வா­யல் ஆகிய ஐந்து சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளி­லும் முத்­த­மி­ழ­றி­ஞ­ ரின் 9ஆம் ஆண்டு நினை­வேந்­தல் புகழ் வணக்க பொதுக்­கூட்­டங்­களை கீழ்க்­கா­ணும் நிகழ்ச்­சி ­நி­ரல்­படி நடத்­து­வது என்று தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">7–8–-2026 அன்று சைதை கிழக்­குப் பகு­தி­யில் உள்ள அன்னை வேளாங்­கண்­ணிக் கலைக்­கல்­லூரி வளா­கத்­தில் வட்­டக் கழக செய­லா­ளர் – மாமன்ற உறுப்­பி­னர் தா.மோகன்­கு ­மார் தலை­மை­யில் கவிச்­சு­டர் கவி­தைப்­பித்­தன் பங்­கேற்­கும் கவி­ஞர்­கள் நெல்­லை­ஜெ­யந்தா, வி.ம.இளங்­கோ­வன், ஆண்­டாள் பிரி­தர்­சினி, இளை­ய­கம்­பன், வல்­லம் தாஜ்­பால் ஆகி­யோர் கவி­பா­டும் கவி­ய­ரங்க நிகழ்ச்­சி­யும், 9-8-2026 அன்று வேளச்­சேரி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள தர­மணி பேருந்து நிறுத்­தம் அரு­கில் வட்­டச் செய­லா­ளர் த.பார்த்­தி­பன் தலை­மை­யில் செ.ம.மதி­வ­தனி பங்­கேற்­கும் புகழ்­வ­ணக்­கப் பொதுக்­கூட்­ட­மும், 11-.8.2026 அன்று விரு­கம்­பாக்­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள எம்.ஜி.ஆர். நகர் மார்க்­கெட் அரு­கில் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் ஏ.எம்.வி.பிர­பா­கர் ராஜா தலை­மை­யில் பேரா. சுப.வீர­பாண்­டி­யன் மற்­றும் கோ.வி.செழி­யன் பங்­கேற்­கும் புகழ்­வ­ணக்­கப் பொதுக்­கூட்­ட­மும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">13.-8.-2026 அன்று மது­ர­வா­யல் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள காரம்­பாக்­கத்­தில் பகுதி கழக செய­லா­ளர் காரம்­பாக்­கம் கண­பதி தலை­மை­யில் திண்­டுக்­கல் ஐ.லியோனி, ஆர்.எஸ்.பாரதி பங்­கேற்­கும் புகழ்­வ­ணக்­கப் பொதுக்­கூட்­ட­மும், நிறை­வாக 17-.8.-2026 அன்று சோழிங்­க­நல்­லூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் உள்ள பெருங்­குடி சர்ச் ரோடு அரு­கில் பகுதி கழக செய­லா­ளர் பெருங்­குடி எஸ்.வி.ரவிச்­சந்­தி­ரன் தலை­மை­யில் மாநி­லங்­க­ளவை உறுப்­பி­னர் திருச்சி சிவா மற்­றும் போடி காம­ராஜ் ஆகி­யோர் பங்­கேற்­கும் நினை­வு­நாள் புகழ்­வ­ணக்­கப் பொதுக்­கூட்­டங்­களை நடத்தி, கலை­ஞ­ரின் புக­ழுக்­கோர் வீர­வ­ணக்­கம் செலுத்­து­வது என்று தீர்­மா­னிக்­க
ப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.2">மேற்­கண்ட தீர்­மா­ னங்­களை சென்­னைத் தெற்கு மாவட்ட நிர்­வா­கி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் நிர்­வா­கி­கள் அனை­வ­ரும் எழுந்­து­நின்று கைத்­தட்டி வர­வேற்­ற­னர். இக்­கூட்­டத்­தில் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் எஸ்.அர­விந்த்­ர­மேஷ், காரம்­பாக்­கம் கண­பதி, வர்த்­தக அணி செய­லா­ளர் கவி­ஞர் காசி.முத்­து­மா­ணிக்­கம், தலை­மைச்­செ­யற்­குழு உறுப்­பி­னர் பால­வாக்­கம் க.சோமு, மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள் பால­வாக்­கம் த.விஸ்­வ­நா­தன், பால­வாக்­கம் மு.மனோ­க­ரன், வாசு­கி­பாண்­டி­யன், பகுதி கழக செய­லா­ளர்­கள் எம்.கிருஷ்­ண­மூர்த்தி, இரா.துரை­ராஜ், பெருங்­குடி எஸ்.வி.ரவிச்­சந்­தி­ரன், எம்.விநா­ய­க­மூர்த்தி, நொளம்­பூர் வே.ராஜன், ஒன்­றிய கழக செய­லா­ளர்­கள் கோவி­லம்­பாக்­கம் கோ.வெங்­க­ டே­சன், அயப்­பாக்­கம் வீர­மணி, பொதுக்­குழு உறுப்­பி­ னர்­கள் சைதை மா.அன்­ப­ர­சன், மின்­னல் கந்­தப்­பன், களக்­காடி எல்­லப்­பன், எம்.கே.ஏழு­மலை, எஸ்.ஏ.அரி­கி­ருஷ்­ணன், மாநில அணி­க­ளின் நிர்­வா­கி­கள் ரத்னா லோகேஷ்­வ­ரன், நிவேதா ஜெசிகா, இளை­ஞர் அணி மாவட்ட துணை அமைப்­பா­ளர்­கள் ஆர்.கிருஷ்­ண­கு­மார், கோட்­டூர் பிர­காஷ், சந்­தி­ரேஷ், தியா­க­ரா­ஜன், அசோக்­கு­மார், ஸ்ரீகாந்த், ராமா­பு­ரம் ரவி மற்­றும் மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் பா.அருண்­கு­மார், கழக த.ரமேஷ், கொட்­டி­வாக்­கம் பார்த்­தி­பன்,வழக்­க­றி­ஞர் எம்.ஜெக­தீ­சன், அடை­யார் சி.சுரேஷ், சி.சசிக்­கு­மார், மு.முகேஷ்­க ண்­ணன், நிஷா சையத், உள்­ளிட்ட நிர்­வா­கி­கள் பங்­கேற்­றுச் சிறப்­பித்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>