<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,494,1030" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 01 2026 03:43:37 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260801T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="01082026-MDU-04" position.sequence="04" ex-ref="01082026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">விவசாயத்தை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து கழகம் நடத்தும்</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="24"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ஆகஸ்ட் 3 தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் அணிதிரள்வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">கழக விவசாய அணிச் செயலாளர் ஏ.கே.எஸ்.விஜயன் அழைப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="AKSVIJAYANbw_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக- 1 -– </lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நீரின்றி தவிக்­கும் நிலத்­தினை பார்த்து பார்த்து கண்­ணீர் வடிக்­கும் ஒட்­டு­மொத்த விவ­சா­யி­க­ளின் குர­லாய், டெல்டா மாவட்­டத்­தின் நலன் கருதி கழ­கத் தலை­வர்­தி­ரா­விட மடல் அர­சின் நாய­கர் தள­பதி அவர்­கள் அறி­வித்து இருக்­கும், ஆகஸ்ட் 3 அன்று   எதிர்க்­கட்சி தலை­வர் எதிர்­கால தமிழ்­நாட்­டின் நம்­பிக்கை உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் நடை­பெற இருக்­கும் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு கழ­கத்­தின் விவ­சாய அணி­யின் சார்­பில் பெருந்­தி­ர­ளாக பங்­கேற்று ஆர்ப்­பாட்­டத்­திற்கு வலு சேர்ப்­போம் வாருங்­கள் என அழைப்பு விடுத்து மாநில விவ­சாய அணி செய­லா­ளர் ஏ.கே.எஸ்.விஜ­யன் அறிக்கை வெளி­யிட்­டுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாநில விவ­சாய அணி செய­லா­ளர் ஏ.கே.எஸ்.விஜ­யன் தமது அறிக்­கை­யில்  கூறி இருப்­ப­தா­வது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ் நாடு உலக அரங்­கில் தவிர்க்­க­மு­டி­யாத மாநி­ல­மாக உரு­வெ­டுக்க கார­ண­மாய் இருந்­தது முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் எனும் நவீன தமிழ்­நாட்­டின் சிற்­பி­யும், திரா­விட மடல் அர­சின் பிதா­ம­கர் தள­பதி அவர்­க­ளும் கொடுத்த அற்­புத திட்­டங்­கள்­தான். “உழ­வுக்­கும் தொழி­லுக்­கும் வந்­தனை செய்­வோம்” என்­கிற பொன்­மொ­ழியை மேடை­க­ளில் மட்­டுமே பேசிய அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு மத்­தி­யில் உழ­வை­யும் தொழி­ லை­யும் உயிர்ப்­போடு இருக்க உன்­னதத் திட்­ ங்­களை தந்­தது தி.மு.க. ஆட்­சி­தான் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அப்­படி செழித்­து­வந்த விவ­சா­யத்தை எந்த அடிப்­ப­டை­யும் இன்றி ,ஆதி­யும் அந்­த­மும் தெரி­யா­மல் வெறும் சினிமா மோகத்­தால் மட்­டுமே போலி வேஷ­மிட்டு ஆட்­சிப்­பொ­றுப்­புக்கு வந்­தி­ருக்­கும் தற்­போ­தைய வேதனை தரும் த.வெ.க. ஆட்சி, விவ­சா­யத்தை பற்­றி­யும் , விவ­சாய தொழி­லா­ளர்­களை பற்­றி­யும் எது­வுமே தெரி­யா­மல் விவ­சா­யி­களை வீதி­க­ளில் போரா­ட­விட்டு வேடிக்­கைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கடன் தள்­ளு­ப­டி­யில் ஏமாற்­றம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆட்­சிக்கு வந்­த­தும் விவ­சாய கடனை தள்­ளு­படி செய்­வோம் என்று அறி­வித்­து­விட்டு, அவர்­களே எதிர்­பார்க்­கா­மல் ஆட்­சிப்­பொறுப்­பிற்கு வந்த த.வெ.க. அரசு , 50 ஆயி­ரம் ரூபாய் வரை மட்­டுமே முழுக் கடன் தள்­ளு­படி என்ற வெற்றுஅறி­விப்பை வெளி­யிட்டு, அதன் ­கா­ர­ண­மாக விவ­சா­யி­கள் வெகுண்­டெ­ழுந்து தற்­போது வரை போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மேக­தாது விவ­கா­ரத்­தில் அர­சின் மெத்­த­னம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­ட­தில் இருந்தே மேக­தாது அணை கட்­டு­வ­தில் கர்­நா­டக அரசு தீவி­ரம் காட்டி வரு­கி­றது. அதற்­காக கர்­நா­டக அரசு ஒன்­றிய நிதி­ய­மைச்­சர் நிர்­மலா சீதா­ரா­மன் அவர்­களை கர்­நா­டக முத­ல­மைச்­சர் நேரில் சந்­தித்து மேக­தாது நிதி­யு­தவி கோரி மனு அளித்­தும் , ஒன்­றிய ஜல்­சக்தி துறை அமைச்­சரை நேரில் சந்­தித்து மேக­தாது திட்­டத்­துக்கு ஒப்­பு­தல் வழங்க வலி­யு­றுத்­தி­யும் , டெல்­லி­யில் கர்­நா­ட­கத்­தைச் சேர்ந்த அனைத்­துக் கட்சி எம்.பி.க்களு­டன் கூட்­டம் நடத்தி, மேக­தாது அணை கட்­டக் கடை­மடை மாநி­லங்­க­ளின் அனு­மதி தேவை­யில்லை என நாடா­ளு­மன்­றத்­தில் ஒன்­றிய ஜல்­சக்தி துறை தெரி­வித்த பதிலை மேற்­கோள் காட்­டி­யும் பேச­வைத்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அதே­போல கர்­நா­டக அமைச்­சர் ராம­லிங்க ரெட்டி, கர்­நா­டக அர­சின் டெல்லி பிர­தி­நிதி, கர்­நா­டக அர­சின் தலைமை வழக்­க­றி­ஞர் மற்­றும் மூத்த அதி­கா­ரி­க­ளு­டன் மேக­தாது அணை தொடர்­பான ஆய்­வுக் கூட்­டத்தை நடத்தி, ஊட­கங்­க­ளி­டம் தொடர்ந்து மேக­தாது அணை­யைக் கட்­டியே தீரு­வோம் என­வும், தமிழ்­நாடு அர­சின் அனு­மதி தேவை­யில்லை என­வும் பேசி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இதற்கு மாறாக, இவ்­வி­வ­கா­ரத்­தில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் பிர­த­ம­ருக்­குக் கடி­தம் எழு­தி­ய­தோடு தனது கடமை முடிந்­து ­விட்­டது என மவு­னம் காத்து , தனது திரைப்­ப­ டத்­தின் வசூலை பெருக்க மார்க்­கெட்­டிங்க் செய்­து­வ­ரு­கி­றார். இதற்­கி­டை­யில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கர்­நா­ட­கம் சென்று பேச்­சு­வார்த்தை நடத்­த­வுள்­ளார் எனக்­கூறி, இப்­போது தமிழ்­நாடு சார்­பில் சில விவ­கா­ரங்­கள் தொடர்­பா­கத் தமிழ்­நாடு முத­ல­ மைச்­சர் பேச்­சு­வார்த்தை நடத்த விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக, கர்­நா­டக முத­ல­ மைச்­சரே தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் இது­தொ­டர்­பாக தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கர்­நா­டக செல்­வ­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யாகி இருக்­கின்­றன. இந்­தச் சூழ்­நி­லை­யில், காவி­ரி­யில் நமக்கு உரிய பங்­கினை வழங்க காவிரி ஒழுங்­காற்­றுக் குழு உத்­த­ர­விட்­டும், அதனை நிறை­வேற்ற முடி­யாது என்று கர்­நா­டக மாநில முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார். இது­கு­றித்து, தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இன்­னும் வாய் திறக்­கா­மல் இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அது­மட்­டு­மல்ல, மேக­தாது விவ­கா­ரம் தொடர்­பாக ஒரு தீர்ப்­பா­யம் அமைக்க வேண்­டும் என்று சட்­ட­மன்­றத்­தின் மூலம் வலி­யு­றுத்தி இருக்­கின்ற நிலை­யில், இந்த கர்­நா­டக பய­ணம் இதனை நீர்த்­து­போ­கச் செய்­யாதா? என்ற கேள்­வி­யும் எழு­கி­றது. இப்­படி இந்த த.வெ.க. அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்­தத் தக­வல்­க­ளி­லும் தெளிவு இல்லை, எதி­லும் வெளிப்­ப­டைத்­தன்மை இல்லை. எதற்­கெ­டுத்­தா­லும் குழப்­பம், எல்­லா­வற்­றி­லும் ஏமாற்­றம். இதுவே இந்த அர­சின் வழக்­க­மாக மாறி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தனது திரைப்­ப­டம் கர்­நா­ட­காவில் வெளி­யா­வ­தில் சிக்­கல் ஏற்­ப­டக் கூடாது என்­ப­தற்­கா­கவே முத­ல­மைச்­சர் இது­கு­றித்து வெளிப்­ப­டை­யா­கப் பேசா­மல் அமைதி காக்­கும்­செயல் விவ­சாய மக்­க­ளுக்கு எதி­ரா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அனைத்­துக் கட்­சிக் கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் திரா­விட மாடல் ஆட்­சி­யின் பிதா­ம­கர் தள­பதி அவர்­கள் , உட­ன­டி­யாக அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தோடு, விவ­சா­யச் சங்­கப் பிர­தி­நி­தி­ க­ளின் கூட்­டத்­தை­யும் கூட்­டச் சொல்லி பொறுப்­புள்ள எதிர்க்­கட்­சி­யாக ஆலோ­ச­னை­களை வழங்­கி­ய­தோடு , முத­ல­மைச்­ச­ருக்கு ஆத­ரவு அளிக்­கும் கட்­சி­கள் உட்­பட தமிழ்­நாட்­டில் உள்ள பல்­வேறு கட்­சி­க­ளும், விவ­சா­யச் சங்­கங்­க­ளும் அர­சுக்­குக் கோரிக்கை விடுத்­தும் அதற்­கான எந்த நட­வ­டிக்­கை­யும் எடுக்­கா­மல் அமைதி காத்து வரு­கி­றார் இந்த முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த ஆண்டு6.5 லட்­சம் ஏக்­க­ரில் குறுவை சாகு­படி நடந்து சாதனை படைத்த நிலை­யில், இந்த ஆண்டு மேட்­டூர் அணை திறக்­கப்­ப­டா­த­தால் 1.5 லட்­சம் ஏக்­கர் சாகு­படி மட்­டுமே நடப்­ப­தா­கச் செய்­தி­கள் வரு­கி­றது. இத­னால் 2,500 கோடி ரூபாய் அள­வுக்கு இழப்பு ஏற்­பட்டு 14 இலட்­சம் விவ­சா­யி­க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுத் தவிக்­கி­றார்­கள். எனவே அவர்­க­ளுக்­கு­என்ன செய்­ய­போ­கி­றது இந்த அரசு என்­பது மிகப்­பெ­ரிய கேள்­விக்­குறி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சினிமா மோகத்­தில் ஆட்­சிக்கு வந்­தி­ருக்­கும் இந்த அரசு விவ­சா­யி­க­ளின் வேத­னையை புரிந்­து­ கொண்டு செய்­ய­லாற்­றிட தவறி இருக்­கி­றது. எனவே விவ­சா­யி­க­ளுக்கு ஏக்­கர் ஒன்­றுக்­குக் குறுவை நிவா­ர­ண­மாக 25 ஆயி­ரம் ரூபாய் வழங்­கி­ட­வும் . காப்­பீட்­டுத் திட்­டத்­துக்­கான பிரீ­மி­யம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்­பீடு கிடைக்க உத­வி­ட­வும், சம்பா சாகு­ப­டிக்­கான மறு­மு­த­லீ­டாக விதை, உரம், பூச்­சிக்­கொல்லி என இடு­பொ­ருட்­கள் மானி­ய­மாக வழங்­கி­ட­வும் இந்த அரசு போர்க்­கால அடிப்­ப­டை­யில் நட­வ­டிக்கை எடுக்­க­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இப்­படி, விவ­சா­யப் பெரு­மக்­க­ளின் பல்­வேறு கோரிக்­கை­களை வலி­யு­றுத்­தி­யும், காவிரி உரி­மையைநிலை­நாட்­டு­வ­தில் த.வெ.க. அர­சின் மெத்­த­னப்­போக்­கைக் கண்­டித்­தும் வரும் 
03-.08-.2026 அன்று காலை 10.00 மணி­ய­ள­வில், தஞ்­சா­வூர், பன­கல் கட்­ட­டம் அரு­கில், கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும்  சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">விவ­சா­யத்­திற்கு ஆட்­சிப் ­பொ­றுப்­பில் இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் எப்­போ­தும் பாது­காப்­பாக இருக்­கும் திமுக நடத்­தும் இந்த ஆர்ப்­பாட்­டத்­தில், விவ­சா­யி­க­ளும் விவ­சாய தொழி­லா­ளர்­க­ளும் பெருந்­தி­ர­ளா­கக் கலந்­து­கொண்டு விவ­சா­யி­க­ளுக்­கா­கக் குரல் கொடு­தது கழ­கத்­தின் கரத்தை வலுப்­ப­டுத்­த­வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும், அனைத்து விவ­சா­யச் சங்­கங்­க­ளைச் சேர்ந்த தோழர்­க­ளும், இவ்­வி­வ­கா­ரத்­தில் ஒரு­மித்த கருத்­து­டைய அனைத்து அர­சி­யல் கட்­சி­க­ளின் தோழர்­க­ளும் ஆர்ப்­பாட்­டத்­தில் கலந்­து­கொண்டு விவ­சா­யி­ க­ளுக்­காக குரல் கொடுக்­கும் நம் திரா­விட மாடல் அர­சின் பிதா­ம­கர் தள­பதி அவர்­க­ளின் விவ­சா­ய­ கோ­ரிக்­கை­களை விரை­வில் வென் ­றெ­டுக்க துணை நிற்க வேண்­டும் என அன்­பு­டன் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்­தக் கண்­டன ஆர்ப்­பாட்­டம் என்­பது, விவ­சா­யி­க­ளின் குர­லைக் கேட்­கா­மல் ரீல்ஸ் மோகத்­தில் இருக்­கும் த.வெ.க. அர­சின் கவ­னத்தை ஈர்க்­கும் முதல்­கட்ட நட­வ­டிக்­கை­தான் என்­ப­தை­யும் , அர­சின் இந்த மெத்­த­னப்­போக்­குத் தொடர்ந்­தால், நம் இயக்­கத்­தின் தலை­வர் திரா­விட மாடல் நாய­கர் தள­பதி அவர்­கள் முன்­னெ­டுக்­கும் மிகப்­பெ­ரிய போராட்­டங்­களை நாம் நடத்த வேண்­டி­யி­ருக்­கும் என்­ப­தை­யும் இந்த அர­சுக்குஎச்­ச­ரிக்­கை­யா­கத் தெரி­வித்­துக் கொள்­வோம். இவ்­வாறு கழக விவ­சாய அணிச்­செ­ய­லா­ளர் ஏ. கே. எஸ்.விஜ­யன் தமது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>