<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="02/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,766,958,1284" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 02 2026 03:31:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260802T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="02082026-CBE-04" position.sequence="04" ex-ref="02082026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தஞ்சாவூரில் விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க. அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">மயிலாடுதுறை மாவட்டக் கழகத்தினர் பெருந்திரளாகக் கலந்து கொள்வோம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22"> மாவட்டச் செயலாளர் நிவேதா எம்.முருகன் எம்.எல்.ஏ. அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Nivedhamurugan_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மயி­லா­டு­துறை. ஆக.2--–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">விவ­சா­யி­க­ளைத் தொடர்ந்து வஞ்­சிக்­கும் த.வெ.க. அர­சைக் கண்­டித்து தி.மு.கழ-­கம்          சார்­பில் கழக இளை­ஞர் அணி செய­லா­ள­ரும்   சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான   உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில்          தஞ்­சா­வூ­ரில்  நாளை ஆகஸ்ட் 3 – திங்­கள்­கி­ழமை  மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம் நடை-­பெ­று­கி­றது இதில் மயி­லா­டு­துறை மாவட்ட கழ­கத்­தி­னர், விவ­சா­யி­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள் பெரு­ம­ள­வில் கலந்து கொள்ள வேண்­டும் என மயி­லா­டு­துறை  மாவட்ட கழக செய­லா­ள­ரும், பூம்­பு­கார் சட்­ட­மன்றஉறுப்­பி­னர் நிவேதா எம்.முரு­கன்  வேண்­டு­கோள் விடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இது­கு­றித்து மயி­லா­டு­துறை மாவட்ட கழக செய­லா­ள­ரும், பூம்­பு­கார் சட்­ட­மன்ற உறுப்­பி­னருமான நிவேதா எம் முரு­கன் விடுத்­துள்ள அறிக்கை வரு­மாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சோபா மாடல் த.வெ.க. ஆட்­சி­யில் விவ­சா­யி­கள் படும் துன்­பமே அதற்கு சாட்சி என நாட்­டின் முது­கெ­லும்­பாய் விளங்­கும் விவ­சா­யி­களை வீதி­க­ளில் போரா-­ட­விட்டு       வேடிக்­கைப் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்        முத­ல­மைச்­சர்.     தேர்­த­லுக்கு முன்பு 5 ஏக்­க­ருக்­குக் குறை­வாக நிலம் வைத்­துள்ள விவ­சா­யி­கள் கூட்-­டு­றவு வங்­கி­க­ளில் வாங்­கி­யுள்ள பயிர்க்­க­டன்­கள் முற்­றி­லு­மா­கத் தள்­ளு­படி செய்-­யப்­ப­டும். 5 ஏக்­க­ருக்கு மேல் நிலம் வைத்­துள்ள விவ­சா­யி­கள் கூட்­டு­றவு வங்­கி­க­ளில் வாங்­கி­யுள்ள பயிர்க்­க­டன்­க­ளில் 50 சத­வி­கி­தம் தள்­ளு­படி செய்­யப்­ப­டும் என கூறி­விட்டு ஆட்­சிக்கு வந்த பின் ரூ 50 ஆயி­ரம் வரை மட்­டுமே கடன் தள்­ளு­படி என்ற வெற்று அறி­விப்பை வெளி­யிட்­டதை ஏற்­காத விவ­சா­யி­கள் போராட்­டம் நடத்­திக் கொண்­டி­ருப்­ப­தால், 75 ஆயி­ரம் ரூபாய் வரை மட்­டுமே முழுக் கடன் தள்­ளு­படி  அறி­விக்­கப்­பட்­டது. திமுக ஆட்­சி­யில் இருந்­த­போது வாலை­சு­ருட்டி கொண்­டி­ருந்த கர்­நா­டகா அரசு தமிழ்­நாட்­டில் ஆட்சி மாற்­றம் ஏற்­பட்­ட­தில் இருந்தே மேக­தாது அணை கட்டு வதில்  தீவி­ரம் காட்டி வரு­கி­றது. தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் பேச்­சு­வார்த்தை நடத்த விருப்­பம் தெரி­வித்­துள்­ள­தாக, கர்­நா­டக முத­ல­மைச்­சரே தெரி­வித்­துள்­ளார். மேலும் இது­தொ­டர்­பாக வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் கர்­நா­டக செல்­வ­தா­க­வும் செய்­தி­கள் வெளி­யாகி இருக்­கின்­றன. இந்­தச் சூழ்­நி­லை­யில், காவி­ரி­யில் நமக்கு உரிய பங்-­கினை வழங்க காவிரி ஒழுங்­காற்­றுக் குழு உத்­த­ர­விட்­டும், அதனை நிறை­வேற்ற முடி­யாது என்று கர்­நா­டக மாநில முத­ல­மைச்­சர் தெரி­வித்­துள்­ளார். இது­கு­றித்து, தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் இன்­னும் வாய் திறக்­கா­மல் இருக்­கி­றார். த.வெ.க. சோபா மாடல் அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில் எந்­தத் தக­வல்­க­ளி­லும் தெளிவு இல்லை,  எதி-­லும் வெளிப்­ப­டைத்­தன்மை இல்லை. கடந்த ஆண்டு 6.5 லட்­சம் ஏக்­க­ரில் குறுவை சாகு­படி நடந்து சாதனைபடைத்­தது.    இந்­தாண்டு மேட்­டூர் அணை திறக்­கா­த­தால் 14 இலட்­சம் விவ­சா­யி­ க­ளின் வாழ்­வா­தா­ரம் பாதிக்­கப்­பட்­டுத் தவிக்-­கி­றார்­கள்.  திமுக.ஆட்­சி­யில் இருந்­தா­லும் இல்லை என்­றா­லும் எப்­பொ­ழு­தும் விவ­சா­யி­க­ளின் நல­னில் தொடர்ந்து அக்­கறை காட்டி வரு­கி­றது.நிர்­வாக திற­மை­யற்ற  த.வெ.க. அர­சின் அலட்­சி­யத்­தால் குறுவை பொய்த்து போன­தால் காவிரி டெல்­டா­வில் பாதிக்­கப்­பட்­டுள்ள விவ­சா­யி­ க­ளுக்கு ஏக்­கர் ஒன்­றுக்­குக் குறுவை நிவா­ர­ண­மாக 25 ஆயி­ரம் ரூபாய்.வழங்க வேண்­டும், காப்­பீட்­டுத் திட்-­டத்­துக்­கான பிரீ­மி­யம் தொகையை அரசே செலுத்தி முழுக் காப்­பீடு கிடைக்க உதவி.சம்பா சாகு­ப­டிக்­கான மறு­மு­த­லீ­டாக விதை, உரம்,     பூச்­சிக்­கொல்லி என இடு­பொ­ருட்­கள் மானி­ய­மாக வழங்­கு­தல் உள்­ளிட்ட கோரி­களை வலி­யு­றுத்தி நாளை 3ஆம் தேதி காலை 10.00 மணி­ய­ள­வில்,  தஞ்­சா­வூர், பன­கல் கட்­ட­டம் அரு-­கில் கழ­கத்­தின் எதிர்­கா­லம், கழக இளை­ஞ­ர­ணிச் செய­லா­ள­ரும்  சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான உத­ய­நி­திஸ்­டா­லின் அவர்­க­ளின் தலை­மை-­யில் மாபெ­ரும் கண்­டன ஆர்­பாட்­டம் நடை­பெ­று­கி­றத. டெல்டா மாவட்­டங்­க­ளின் வாழ்­வா­தா­ரத்­திற்­காக நடை­பெ­றும் ஆர்ப்­பாட்­டத்­தில்  மயி­லா­டு­துறை மாவட்­டத்தை சேர்ந்த மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­கள்,சட்­ட­மன்ற இந்­நாள், முன்­னாள் உறுப்­பி­னர்­கள், தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், ஒன்­றிய, நகர, பேரூர் கழக செய­லா­ளர்­கள், நிர்­வா­கி­கள்,  சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­ கள், உள்­ளாட்சி அமைப்­பு­க­ளின் முன்­னாள் பிர­தி­கள், நகர்­மன்ற, பேரூ­ராட்சி மன்ற தலை­வர், துணைத் தலை­வர், உறுப்­பி­னர்­கள், கழக செயல்­வீ­ரர்­கள், கழ­கத்­தி­னர், விவ­சா­யி­கள், விவ­சாய தொழி­லா­ளர்­கள் பெரும் அள­வில் கலந்து கொண்டு ஆர்ப்­பாட்­டத்தை வெற்றி அடைய செய்ய வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கி­றேன்.  இவ்­வாறு அந்த அறிக்­கை­யில் மயி­லா­டு­துறை மாவட்டக் கழகச் செய­லா­ளர் நிவேதா எம்.முரு­கன் எம்.எல்.ஏ., கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>