<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,34,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 04 2026 03:33:15 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260804T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="04082026-CBE-05" position.sequence="05" ex-ref="04082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை</lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">04.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18">தமிழ்நாட்டிற்கு அவமானத்தைத் தேடித் தந்துள்ளார் விஜய்! விவசாயிகளின் துரோகி விஜய்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="18"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">முதல்வர் விஜயின் முடிவால் தமிழ்நாட்டிற்குப் பெரும் பின்னடைவு!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் பதிலடி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">கழகத் தலைவரின் முன்னாள் உதவியாளர்</lang>
	<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">ஆதிசேசன் தாயார் சொர்ணம்மாள் மறைவு! </lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl8>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812446_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812345_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="paranthamanc_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">காவி­ரிப் பிரச்­சி­னையை திசை திருப்­பும் வகை­யில், தி.மு.க. மீது அவ­தூறு பரப்ப முயன்ற அமைச்­சர் நிர்­மல் குமா­ருக்கு  கழக வழக்­க­றி­ஞர் அணி இணைச்­செ­ய­லா­ளர் இ.பரந்­தா­மன் பதி­லடி கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அவ­ரது பேட்டி வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாக்­கில் எலும்­பில்லை என்­ப­தற்­காக வாய்க்கு வந்­ததை எல்­லாம் பேசி கொண்­டுள்­ளார் அதி­கப்­பி­ர­சங்கி அமைச்­சர் நிர்­மல் குமார். உசி­லம்­பட்டி கிரா­மத்­தில் நிர்­மல் குமார் ஜட்டி போட்­டுக்­கொள்­ளாத காலத்­தி­லேயே காவிரி நதி நீர் பிரச்­சினை என்­றால் என்ன.. அதற்கு ஒரு தீர்ப்­பா­யத்தை உரு­வாக்­கி­ய­வர் முத்­த­மி­ ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள். நிர்­மல் குமார் எல்­லாம் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் பற்றி பேச தகுதி துளி­யு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் உள்ள அர­சி­யல் கட்­சி­கள் எல்­லாம் முதல்­வர் எடுத்த நட­வ­டிக்­கைக்கு எதி­ராக உள்­ள­னர் என்­கி­றார் மேலும் ஒவ்­வொரு கட்­சி­யும் ஒவ்­வொரு கருத்து தெரி­விக்­கும் போது அனைத்து கட்சி கூட்­டம் எப்­படி கூட்­ட­மு­டி­யும் என கேட்­கி­றார் விஞ்­ஞானி நிர்­மல் குமார். ஒவ்­வொரு கட்­சிக்­கும் ஒவ்­வொரு நிலைப்­பாடு இருப்­பது தான் அர­சி­யல் கட்சி அவை அனைத்­தை­யும் ஒருங்­கி­ணைத்து அழைத்து செல்­வது முதல்­வ­ரு­டைய வேலை. இதற்கு முன்­பி­ருந்த தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர்­கள் எல்­லோ­ருமே அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்டி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்டி கருத்­துக்­களை கேட்டு ஒரு முடி­வெ­டுத்து ஒன்­றிய அர­சிற்கு அனுப்­பு­வதோ அல்­லது அவர்­களை சென்று சந்­திப்­பதோ வழக்­க­மாக வைத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். நான் கேட்­கி­றேன் நேற்­றைக்கு சில ஊட­கங்­களே செய்தி வந்­தது. காவிரி நதி பிரச்­சனை குறித்­தும் மேக­தாது விவ­கா­ரம் குறித்­தும் முத­ல­மைச்­சர் கோட்­டை­யிலே அதி­கா­ரி­க­ளு­டன் ஆலோ­சனை செய்து கொண்­டி­ருக்­கி­றார் என்று ஒரு தக­வல் வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">செய்தி நிறு­வ­னங்­கள் மூல­மாக தொலைக்­காட்­சி­க­ளிலே உங்­களை யாரா­வது கூப்­பிட்டு என்ன முடி­வெ­டுத்­தோம் என்ன பேசி­னோம் என்று இது­வரை முத­ல­மைச்­சர் சொல்லி இருக்­கி­றாரா? அல்­லது தலைமை செய­லா­ளர் சொல்லி இருக்­கி­றாரா? அல்­லது தமிழ்­நாட்­டி­னு­டைய நீர்­வ­ ளத்­துறை செய­லா­ளர் பேசி இருக்­கி­றாரா? அல்­லது தமிழ்­நாட்­டி­னுள் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் நேற்­றைக்கு முத­ல­மைச்­சர் இத்­தகை ஆலோ­ச­னையை செய்­தி­ருக்­கி­றார் என்­பதை சொல்­லு­வ­தற்கு இவர்க­ ளுக்கு வெளிப்­ப­டைத்­தன்மை இருக்­கி­றதா? எது­வுமே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தூங்­கு­மூஞ்சி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அர­சாங்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">19–ஆம் தேதி ஜூன் மாசம் சட்­ட­மன்­றத்­தில் இயற்­றப்­பட்ட தீர்­மா­னம். அந்த தீர்­மா­னத்­திற்கு திருத்­தங்­களை கொடுத்­தது நம்­மு­டைய எதிர்­கட்சி தலை­வர் மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள். அந்த திருத்­தத்­தை யும் ஏற்­றுக்­கொண்ட இந்த அரசு 19.6.2026 அன்று சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றிய பிறகு இன்­று­வரை காவிரி நதி­நீர் பிரச்­சனை குறித்­தும் மேக­தாது விவ­கா­ரம் குறித்­தும் இந்த அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தது என்­பதை  இந்த அரசு வெளிப்­ப­டை­யாக விளக்க வேண்­டும். தீர்­மா­னத்தை போட்­டு­விட்டு தூங்­கிக் கொண்­டி­ருக்­கின்ற முத­லமைச்­சர் தூங்­கு ­மூஞ்சி தவெக அர­சாங்­கம் இன்­றைக்கு திரா­விட முன்­னேற்ற கழ­கத்தை பார்த்து டிகே சிவ­கு­மாரை கட்­டுப்­ப­டுத்­து­கி­றார் என்று சொல்­கி­றார்­கள். காங்­கி­ரஸ் சொல்­லு­கிற பேச்­சையே டிகே சிவ­கு­மார் கேட்­க­வில்லை என்று சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நான் வெளிப்­ப­டை­யாக நிர்­மல் குமா­ருக்கு சவால் விடு­கி ­றேன். காங்­கி­ரஸ் கட்சி என்ன பேசி­யது என்­பதை பொது­வெ­ளி­யில் சொல்ல வேண்­டும். ராகுல் காந்தி நேற்­றைக்கு தமிழ்­நாட்­டுக்கு வந்­தாரே அவர் என்ன கருத்தை டி.கே சிவ­கு­மா­ருக்கு சொல்லி சிவ­கு­மார் கேட்­க­வில்லை என்­பதை வெளிப்­ப­டை­யாக சொல்ல வேண்­டும்.  காங்­கி­ரஸ் எதை அறி­வித்து செய்ய­ வில்லை என்­பதை இங்கே விளக்க கட­மைப்­பட்­டி­ருக்­கி­றார் முதல்­வர் விஜய். அது­மட்­டு­மல்ல டி.கே. சிவக்­கு­மார் அவர்­கள் இன்­றைக்கு அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்­டு­கி­றார். ஆனால் எங்­க­ளு­டைய எதிர்­கட்சி தலை­வர் அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்­டுங்­கள் என்று சொன்­னதை நீங்­கள் செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் இயற்­றிய பிறகு அவற்றை கடி­தம் மூல­மாக ஒன்­றிய அர­சுக்கு அனுப்­பு­வது பிர­யோ­ஜ­னம் இல்ல. எல்லா கட்சி தலை­வர்­க­ளும் அழைத்­துக்­கொண்டு டெல்­லிக்கு வாங்க போவோம். பிர­தம மந்­தி­ரியை சந்­திப்­போம். நீர்­வ­ளத்­துறை அமைச்­சரை சந்­திப்­போம். இந்த பிரச்­ச­னை­யில் தமிழ்­நாடு ஒரு­மித்த கருத்­தோடு ஒன்­றாக இணைந்­தி­ருக்­கி­றது என்­பதை அவர்­க­ளுக்கு புரிய வைப்­போம். இந்த அழுத்­தத்தை தரு­வோம் என்று சொன்ன கருத்­திற்கு இது­வரை பதில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு எதிர்­கட்சி தலை­வர் சட்­ட­மன்­றத்­தில் பேசிய பேச்­சுக்கு ஒன்று சட்­ட­மன்­றத்­தில் பதில் சொல்லி இருக்க வேண்­டிய முத­ல­மைச்­சர் இன்­று­வரை சொல்­ல­வில்லை. அல்­லது இவர் என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றார் என்­பதை இது­வரை சொல்­ல­வில்லை.  இன்­றைக்கு அமைச்­சர் நிர்­மல் குமார் சொல்­லு­கி­றார் இந்த லேகி­யம் விக்­க­ற­வங்க வந்து ரோட்ல வந்து நின்னா ங்கன்னா இப்­படி கையை காட்டி ஒரு மூணு வழி இருக்­கு­துங்க இது காலை­யில ஒரு வேலை சாப்­பி­ட­ணும் மத்­தி­யா­னம் ஒரு வேலை சாப்­பி­ட­ணும் இரவு ஒரு வேலை சாப்­பி­ட­ணும்ன்ற மாதிரி ஒரு மூணு சொல்­யூ­ஷன் இருக்­குங்க இது இது வந்து கோர்ட்ல போய் போட­ணுங்க இது வந்து சுமுக தீர்வு, இது வந்து இப்­படி பண்­ண­னுங்க இப்­ப­டின்னு ஒரு ஒரு ஃபிலிம் காட்­டிட்­டு­தான் போறாங்­களே தவிர இந்த அர­சாங்­கம் என்ன நட­வ­டிக்கை எடுத்­தது என்­பதை இது­வரை நாட்டு மக்­க­ளுக்கு சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஆனால் திரா­விட முன்­னேற்ற கழ­கத்­தி­னு­டைய தலை­வர் எச்­ச­ரித்­தார். தீர்க்­க­த­ரி­ சித்­த­ன­மாக அனு­ப­வத்தை கொண்டு நீங்­கள் பேச்சு வார்த்­தைக்­காக கர்­நா­டகா செல்­வது என்று தவ­றான முடிவு உங்­க­ளுக்கு அப்­படி யாரா­வது ஆலோ­சனை சொல்லி இருந்­தால் அந்த முடிவை மாற்றி கொள்­ளுங்­கள் என்று சொன்­னார். அது சொன்­னது மட்­டு­மல்ல இந்த பிரச்­ச­னை­யில் முத­ல­மைச்­சர் தனி­மைப்­ப­டுத்­தப் பட்­டி­ருக்­கி­றார் என்று சொன்­னதை மூக்கு மேல கோவம் வந்­தி­ருக்­கிற திரு.நிர்­மல் குமார் அவர்­களே இன்­றைக்கு விஜய் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டிருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கர்­நா­ட­கா­வில் இருக்­கக்­கூ­டிய எல்லா அர­சி­யல் கட்சி தலை­வ­ரும் ஒன்­றாக நிற்­கி­ றார்­கள். ஆனால் இன்­றைக்கு விஜய்க்கு என்ன வெட்­கம்? என்ன பெரிய கௌர­வம் ஏன் எல்லா கட்சி தலை­வ­ரும் கூப்­பிட மாட்­டேங்­க­றாரு. நாட்­டி­னு­டைய முத­ ல­மைச்­சர் நாட்டு மக்­க­ளு­டைய பிரதி ­நிதி­யா­கத்­தானே உட்­காந்­திரு க்கீங்க உங்­க­ளுக்கு என்ன ஈகோ இந்த ஈகோவை இந்த தாந்­தோணி தனத்தை உங்­க­ளு­டைய சினி­மா­வில வச்­சுக்­கங்க என்­னைக்கு நீங்க முத­ல­மைச்­சரா தமிழ்­நாட்­டுக்கு பொறுப்­பேத்­தீங்­களோ நாட்டு மக்­க­ளு­டைய அக்­க­றை­தான் நலன்­தான் உங்­க­ளுக்கு முக்­கி­யமே தவிர ஈகோ முக்­கி­ய­ மல்ல இன்­றைக்கு தொலைக்­காட்­சி­க­ளும் சரி அல்­லது திரைப்­ப­ டங்­கள்ல் வரக்­கூ­டிய வச­னங்­களை போல­தான உங்­க­ளு­டைய அமைச்­சர்­கள் பேசிட்டு போறாங்­களே தவிர இந்த மேக­தாது பிரச்­ச­னை­யில என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­காங்க. ட்ரிபூ­னல உரு­வாக்­க­ணும்னு சொல்லி கேட்­டி­ருக்­கி­றோம் உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">. நான் இன்­றைக்கு வெளிப்­ப­டை­யாக சேலஞ்ச் பண்­றேன் இந்த பேட்டி கண்ட 24 மணி நேரத்­திற்­குள்  சீப் மினிஸ்­டர் ஆப் தமிழ்­நாடு ஆர் த வாட்­டர் ரிசோர்­சஸ் மினிஸ்­டர் புசி ஆனந்த் இல்ல டெய்லி உளறி நிற்­கிற நிர்­மல் குமார். நீங்க மூணு பேர்ல யாரா­வது ஒருத்­தர் திமுக வைக்­கக்­கூ­டிய கேள்­விக்கு கட்­டா­யம் மக்­கள் மத்­தி­யில் வந்து பதில் சொல்­ல­ணும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">மேக­தாது அணை கட்­டக்­கூ­டிய விஷ­யத்­தில் ஒரு ட்ரிபூ­னலை அமைக்­கப்­பட வேண்­டுமா வேண்­டாமா? ட்ரிபூ­னலை அமைக்க  வேண்­டும் என்­றால் அதற்கு இந்த அரசு என்ன நட­வ­டிக்கை எடுத்­தி­ருக்­கி­றது? நீதி­மன்­றத்தை நாடு­வ­தற்­கான என்ன முயற்­சி­கள் எடுத்­தி­ருக்­கி­றீர்­கள் ? 19.6.2026 அன்று தீர்­மா­னம் போட்­டு­விட்டு தூங்கி கொண்­டி­ருக்­கின்ற முத­ல­ மைச்­சர் இன்­று­வரை உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் ஏன் மனு தாக்­கல் செய்­ய­வில்லை.? ஒரு மாநி­லத்­திற்­கும் இன்­னொரு மாநி­லத்­திற்­கும் நதி­நீர் பிரச்­சனை ஏற்­ப­டு­மே­யா­னால் அணை கட்­டு­வ­திலே பிரச்­சனை ஏற்­ப­டு­மே­யா­னால் இன்ட்­ரஸ்­டேட் வாட்­டர் டிஸ்­ப­யூட் ஆக்ட் 1956–ன் படி ஒரு ட்ரிபூ­னலை அமைக்­க­லாம் என்­பதை கேட்­க­லாம் என்­கின்ற உரிமை அந்­தந்த மாநி­லங்­க­ளுக்கு இருக்­கி­றது .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஏன் திமுக ட்ரிபூ­னல கேட்­கி­றது என்­றால்  உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யின் தலை­மை­யில் இரண்டு உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் கொண்ட அமர்வு இந்த அமர்வு வந்து எந்த அதி­கா­ரி­க­ளு­டைய கட்­டுப்­பாட்­டில் இருக்­காது எந்த அர­சாங்­கத்­தி­னு­டைய கட்­டுப்­பாட்­டில் இருக்­காது ஒன்­றிய அமைச்­ச­கத்­தி­னு­டைய கட்­டுப்­பாட்­டில் இருக்­காது ஒரு நீதி­மன்ற த்தினு­டைய நீதி­ப­தி­கள் மூன்று பேர் அமர்ந்து இதை விசா­ரிப்­ப­தின் மூல­மாக ஒரு தீர்வு கிடைக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இதை­யெல்­லாம் புரிந்த அனு­ப­வ­மிக்க திரா­விட முன்­னேற்ற கழ­கம் இதை கையில் எடுத்து ஏற்­க­னவே முதல­ மைச்­சரா இருக்­கும்­போது நம்­மு­டைய தலை­வர் கழ­கத்­தி­னு­டைய தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் பிப்­ர­வரி மாசமே லெட்­டர் எழு­தி­னார். அதற்கு பிறகு நீங்க ஆட்­சிக்கு வந்த இந்த அர­சாங்­கம் உங்­க­ளுக்கு எல்­லாத்­தை­யும் நாங்க செஞ்சு வச்­சி­ருக்­கி­றோமே ஸ்டிக்­கர் ஒட்­டு­றது உங்­க­ளுக்கு பெரிய கஷ்­டமா என்ன ? நாங்க ஏற்­க­னவே லெட்­டர் எழு­திட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இந்த ஸ்டெப் தான் எடுக்க போகுது தமிழ்­நாடு கவர்­மெண்ட் ஒரு கோட் ஆஃப் காண்­டாக்ட்ட காட்டி விட்­டுட்­டோம். ஏன் நீங்க வந்து அட்­வ­கேட் எங்­கேஜ் பண்ணி சுப்­ரீம் கோர்ட்ல இது­வ­ரைக்­கும் மனு போடல. அப்போ நாட­கம் ஆடு­கி­றார் முத­ல­ மைச்­சர். நடிக்­கி­றார் முத­ல­மைச்­சர். இதன் மூல­மாக அர­சி­யல் ஆதா­யம் தேடு­கி­றார் முத­ல­மைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய பிரச்­ச­னை­களை தீர்க்­கின்ற எண்­ணம் முத­ல­மைச்­ச­ருக்கு கிடை­யாது. பெஞ்ச் தேய்க்­கிற முத­ல­மைச்­ச­ரா­கத்­தான் இருக்­கி­றாரே தவிர பெஞ்ச்­மார்க்­கோடு ஆட்­சியை செய்ய வேண்­டும் என்ற எண்­ணம் முத­ல­மைச்­ச ­ருக்கு துளி­யு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கலை­ஞ­ரைப் பற்றி அவ­தூறா பேசு­கிற எவன் ஒரு­வ­னாக இருந்­தா­லும் சரி திரா­விட முன்­னேற்ற கழ­கம் சும்மா விடாது. இவர்­கள் மீது சட்­டப்­படி நட­வ­டிக்கை எடுக்­கும். மிஸ்­டர் நிர்­மல் குமார் யாரு கிட்ட வந்து நீ பேசுற நாக­ரி­கம் பற்றி. வாய்க்கு வந்த மாதிரி எல்­லாம் பேசக்­கூ­டாது. தமிழ்­நாட்­டி­னு­டைய சீனி­யர் தலை­வர் இந்­தி­யாவே பார்த்து உயர்ந்து நிற்­கிற தலை­வர் தமிழ்­நாட்­டி­னு­டைய உரி­மை­களை மீட்­டெ­டுத்து கொடுத்த தலை­வர். 205 TMC ங்கிற  வார்த்தை உனக்கு காதுல கேட்­டி­ருக்­கும்ல நீ சின்ன பிள்­ளையா இருந்த போது டிவியை திறந்தா செய்­தித்­தா­ளர்­களை பார்த்தா 205 டிஎம்சி காவிரி தண்­ணீர் தமிழ்­நாட்­டுக்கு விட­ வேண்­டும் என்று அதை பெற்­றுத்­தந்­த­வர் கலை­ஞர். தமிழ்­நாட்­டில் இருந்­தி­ருந்தா தெரிந்­தி­ருக்­கும் காக்கி  ட்ரவு­சர் போட்­டு­கிட்டு ஆர்­எஸ்­எஸ் கிட்ட இருந்­தீங்­கனா எப்­படி தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாங்க ஏற்­க­னவே சொன்ன மாதி­ரி­தான் பல வண்ண வேஸ்­டிய நீ மாட்­டினா கூட நீ அடி­யில மாட்­டிட்டு இருக்­க­றது காக்கி ட்ரவு­சர். அந்த புத்தி உன்ன விட்டு போகாது. அத­னால இந்த ரயில்வே ஸ்டேஷன்ல நின்னு பேட்டி கொடுக்­க­றது இந்த விமான நிலை­யத்­தில நின்னு பேட்டி கொடுக்­க­றது போற வழி­யில நின்னு பேட்டி கொடுன்னா கொடு வேணான்னு சொல்ல ஒழுங்கா கொடு. தர­வு­க­ளோட கொடு. அர­சாங்­கத்­தி­னு­டைய பிர­தி­நி­தி­யாக இருந்து முறை­யாக மக்­க­ளுக்கு பதிலை கொடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அவ­தூறு வழக்­கு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஜூன் 12 ஆம் தேதி காவிரி நீர் திறந்­தி­ருக்­க­ணும். அதற்கு என்ன நட­வ­டிக்கை எடுத்­தோம்னு சொல்­ற­துக்கு துப்­புல்ல. இன்­னைக்கு குறுவை போயி­டுச்சு. இந்த தண்ணி இப்ப வரு­துன்னா மழை பெஞ்­ச­து­னால வருது. உப­ரி­நீரை எல்­லாம் கொடு க்குறாங்க அவங்க. இதுக்கு மேல கர்­நா­டகா பூட்டி வைக்க முடி­யாது இல்­லன்னா அணை உடைஞ்­சி­ரும்.  வடி­கா­லா­தான் பயன்­ப­டுத்­து­கி­றது என எங்­க­ளு­டைய தலை­வர் சொல்லி இருக்­கி­றாரே இதை­யெல்­லாம் கொஞ்­சம் கூட இந்த அறிவே இல்­லாம இந்த அரசு வாய்க்கு வந்­த­படி பேசு­றது.  இவங்க பேசுற பேச்­சுக்­க­ளுக்கு எல்­லாம் இனி அவ­தூறு வழக்­கு­கள் பாயும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இப்ப கொஞ்ச நேரத்­துக்கு முன்­னாடி நான் இங்க வரும்­போது ஒரு அறிவு ஜீவி மாணிக் தாக்­கூர் ஒரு பேட்­டியை கொடுத்­துக்­கிட்டு இருந்­தார். அவர் என்ன சொன்­னா­ருன்னா தமிழ்­நாட்­டில் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் கட்­சி­கள் எல்­லாம் ஒத்த கருத்­தோட இல்ல. இவங்­க­ளுக்­கெல்­லாம் அர­சி­யல் பண்­ற­து­தான் இருக்கே தவிர தண்ணி வாங்­குற அக்­கறை இல்­லைன்னு சொல்­றாரு. அக்­க­றையை பத்தி யார் பேசு­றது? நேத்து ஒருத்­தர் வந்து டெல்­லி­யில இருந்து இங்க வந்­துட்டு  எட்­டப்­பன் குட்­டப்­பன்  என சொன்­னாரே அவர் காவரி நதி­நீர் பிரச்­சனை பற்றி பேசி­னாரா.? அதற்கு  தைரி­யம் இருந்­ததா? அந்த கருத்தை சொல்­ற­துக்கு ராகுல் காந்­திக்கு எழுதி கொடுத்­தது உங்­க­ளுக்கு அந்த துணிச்­சல் இருந்­ததா?  தமிழ்­நாட்­டி­னு­டைய காவிரி நதி பிரச்­சனை பத்தி பேசாம போற ஒரு ஆளு அப்­ப­டிப்­பட்ட தலை­வர்­க­ளல்­லாம் வைத்­தி­ருக்­கிற மாணிக் தாக்­கூர்ல்­லாம் திரா­விட முன்­னேற்ற கழ­கத்தை பற்­றியோ தமிழ்­நாட்­டில இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் கட்சி தலை­வர்­களை பற்­றியோ பேசு­வ­தற்கு கொஞ்­ச­மும் தகுதி கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளு­டைய ஆட்­சி­தானே அங்கே நடக்­கி­றது. காங்­கி­ரஸ் சொல்­றதே கேட்­கல அப்­ப­டின்னு சொல்­றாங்­கன்னா காங்­கி­ரஸ் தலை­வரா இருக்க மாணிக் தாக்­கூர் நீங்க என்ன சொல்லி என்ன கேட்­கல விஜ­ய­னு­டைய மவுத் பீசா இருக்க மாணிக் தாக்­கூர் பத்­தி­ரிகை சந்­திச்சு பேசுங்க இதை­யெல்­லாம் செய்­யாம வாய்க்கு வந்­ததை பேச வேண்­டாம்.  திரா­விட முன்­னேற்ற கழ­கம் மூன்று கேள்­வியை முன் வைக்­கி­றது.  24 மணி­நே­ரத்­தில் பதில் அளிக்க வேண்­டும்.சட்­ட­மன்­றத்­தில் தீர்­மா­னம் நிறை­வேற்­றிய பிறகு இன்­று­வரை மேக­தாது அணை கட்­டு­வதை தடுப்­ப­தற்­காக ட்ரிபூ­னல் அமைப்­ப­தற்கு என்ன நட­வ­டிக்கை நீங்­கள் எடுத்­தீர்­கள் ? நேற்­றைக்கு முத­ல­மைச்­சர் கோட்­டை­யிலே அமர்ந்து கொண்டு அதி­கா­ரி­க­ளோடு காவிரி பிரச்­ச­னையை குறித்து விவா­தித்­த­தாக சொன்­னார்­கள் அத­னு­டைய விளைவு என்ன முடிவு என்ன? வெளிப்­ப­டுத்தவேண்­டும்.  நீங்­கள் கர்­நா­ட­கா­வுக்கு செல்­லும் பய­ணம் என்­பது உங்­க­ளி­ட­மி­ருந்து சென்­றது உங்­க­ளு­டைய ரெக்­வஸ்ட் லெட்­டரை பொது­வ­ழி­யில் நீங்­கள் போட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மோச­மான அமைச்­ச­ரவை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">விவ­சா­யத்­துறை அமைச்­சர் சொல்­லு­கி­றார். பள்ளி கல்­வித்­துறை அமைச்­சர் முத­ல­மைச்­சர் இருந்து வரக்­கூ­டிய செய்­தி­தான் முத­ல­மைச்­ச­ரு­டைய கான்­கி­ரிட் பிளான் என்­கி­றார். அதே மாதிரி நிர்­மல் குமார் சிஎம் ஆபீஸ்ல இருந்து சொல்ற டூர் ப்ரோக்­ராம் தான் சிஎம் உடைய கன்ஃ­பர்­மே­ஷன் ப்ரோக்­ராம் சொல்­றாங்க. ஒரு முத­ல­மைச்­சர் கர்­நா­ட­கா­வுக்கு செல்­கி­றாரா இல்­லையா என்­பதை கூட வெளிப்­ப­டைத்­தன்­மை­யோடு ஒரு அறிக்கை விடு­வ­தற்கு வக்­கற்ற அர­சாங்­கம் இன்­றைக்கு வாய்க்கு வந்­ததை பேசிக்­கொண்டு இருக்­கி­றது. எனவே இந்த மூன்­றை­யும் விளக்க வேண்­டிய பொறுப்பு முத­ல­மைச்­சர் மற்­றும் இந்த அர­சுக்கு இருக்­கி­றது என்­பதை நாங்­கள் திட்­ட­வட்­ட­மாக சொல்­லிக் கொள்­கி­றோம். இத்­தோட நிர்­மல் குமார் போன்­ற­வர்­கள் நாக­ரி­க­மற்ற  முறை­யில் பேசு­வதை நிறுத்த வேண்­டும். நீங்க வாய்க்கு வந்­த­படி பேசு­னீங்­கன்னா எப்­படி உங்க வாயை மூட வைக்­க­ணும்ன்­றது திமு­க­விற்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">காவிரி பிரச்­சனை பற்றி எது­வுமே தெரி­யாத அமைச்­சர்­கள். இப்­ப­டிப்­பட்ட ஒரு மோச­மான அமைச்­சர்­கள எல்­லாம் இருப்­பது  தமிழ்­நாட்­டுக்­கான அவ­மா­னம். இந்த மாதி­ரி­யான ஒரு மோச­மான அர­சாங்­கத்தை தமிழ்­நாடு பார்க்­கல. இந்த மாதிரி மோச­மான அமைச்­ச­ரவை தமிழ்­நாடு பார்க்­கல. கொஞ்­சம் கூட ஒரு அக்­க­வுண்­ட­பி­லிட்டி இல்­லாம கொஞ்­சம் கூட இவங்­க­ளுக்கு ஒரு பொறுப்பு தன்மை இல்­லாம ஆட்சி செஞ்­சுட்டு இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">நாங்க கேட்ட இந்த மூணு கேள்­விக்கு 24 மணி நேரத்­தில உங்­க­கிட்ட பதில் இல்­லைன்னா நீங்­கள் தமிழ்­நாட்­டுக்கு செய்­யக்­கூ­டிய துரோ­கி­கள் என்­று­தான் காவிரி டெல்டா விவ­சா­யி­கள் பார்ப்­பார்­கள் என்­பதை இதன் மூல­மாக நிர்­மல் குமா­ருக்கு நான் எச்­ச­ரிக்­கி­றேன்.  சட்­டப் போராட்­டம் நடத்­து­வ­தற்கு தாம­தம் ஏற்­ப­டும் வகை­யில் முத­ல­மைச்­சர் கர்­நா­டகா செல்­கி­றார் என்ற முடிவு தமிழ்­நாட்­டுக்கு வராது ஒரு பெரும் பின்­ன­டைவா ஏற்­பட்­டி­ருக்கு இது கர்­நா­ட­கா­விற்கு தான் அட்­வான்­டேஜ். ஒன் அண்ட் ஒன்லி வே உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு சென்று இன்ட்­ரஸ்­டேட் வாட்­டர் டிஸ்­ப­யூட் ஆக்ட் படி மேக­தாது அணையை கட்­டக்­கூ­டாது என்­ப­தற்கு ட்ரிபூ­னலை அமைப்­ப­து­தான் ஒரே வழி. இந்த வழியை அவங்க மேற்­கொள்­ளாத வகை­யில் தமிழ்­நாட்­டுக்கு பின்­ன­டைவு ­தான். இன்­னும் சொல்­லப்­போ­னால் தமிழ்­நாட்டு மக்­களை அவ­மா­னப்­ப­டுத்தி இருக்­கி­றார் திரு.விஜய் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">ஒரு முத­ல­மைச்­சர் இன்­னொரு மாநி­லத்­துக்கு வரு­வதை வேண்­டாம்னு சொல்­லக்­கூ­டிய அவ­மா­னத்தை முதல் முறையா நடக்­கி­றது. தமிழ்­நாட்­டின் மீது இந்த அவ­மா­னத்தை கொண்டு வந்து சேர்த்த பெருமை பழி விஜயை சாரும்.  தமிழ்­நாட்­டுக்கு பெரிய அவ­மா­னத்தை விஜய் தேடி கொடுத்­துள்­ளார். தமிழ்­நாட்டை அவ­மா­னப்­ப­டுத்தி விட்­டார் விஜய் அவர்­கள் காவேரி டெல்டா விவ­சா­யி­களை அவ­மா­னத்­துப்­ப­டுத்தி  விட்­டார் . இன்­னும் சொல்­லப்­போ­னால் விவ­சா­யி­க­ளின் துரோகி விஜய், விவ­சா­யி­க­ளின் துரோக ஆட்சி இந்த தவெக ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக  வழக்­க­றி­ஞர் அணி இணைச் செய­லா­ளர் 
இ.பரந்­தா­மன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக.4 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள இரங்கல் செய்தி வருமாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக நான் பணியாற்றியபோது, எனது உதவியாளராகப் பணியாற்றிய ஆதிசேசன் அவர்களது தாயார் திருமதி. சொர்ணம்மாள் அவர்கள் மறைந்த செய்தியறிந்து பெரிதும் வருத்தமுற்றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பெற்ற அன்னையை இழந்து வாடும் ஆதிசேசன் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>