<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,279,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 04 2026 03:41:55 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260804T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="04082026-CHN-09" position.sequence="09" ex-ref="04082026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">கழகத் தலைவரின் எண்ணப்படி சென்னை கிழக்கு மாவட்டத்தில் எழுச்சிமிகு நிகழ்ச்சிகள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">ஆக.7 கலைஞர் நினைவுநாள்: நல உதவிகள் வழங்கி சிறப்புச் செய்வோம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="25">மாவட்டக் கழகக் கூட்டத்தில் – மாவட்டச் செயலாளர் பி.கே. சேகர்பாபு எம்.எல்.ஏ உரை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794493_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Chennaikizahku_09_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை,ஆக.4–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள்,பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள்,வட்­டக் கழக செய­லா­ளர்­கள் ஆலோ­சனை கூட்­டம் 3-–8–2026 திங்­கட்­கி­ழமை மாலை 5.30 மணி­ய­ள­வில் சென்னை, வில்­லி­வாக்­கம்,எம்.டி.எச் சாலை­யில் உள்ள டி.வி.கே திரு­மண மண்­ட­பத்­தில் மாவட்ட அவைத்­த­லை­வர் கோ. ஏகப்­பன் தலை­மை­யில் நடை­பெற்ற கூட்­டத்­தில் சென்னை கிழக்கு மாவட்­டச் செய­லா­ள­ரும் துறை­மு­கம் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான பி.கே.சேகர்­பாபு சிறப்­பு­ரை­யாற்­றினார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் மேயர் பிரியா ராஜன், அ. வெற்றி அழ­கன், ஜோசப் சாமு­வேல், ப. ரங்­க­நா­தன், கே எஸ் ரவிச்­சந்­தி­ரன், கார்த்­திக் மோகன், பி.கே.மூர்த்தி,ஏ.பி.பூர்­ணிமா என்.பி.எம்.ஷேக் அப்­துல்லா, வே. உமா காந்­தன்,கே எஸ் எம். நாதன், எம் விஜ­ய­கு­மார், கே சந்­துரு, சி. மகேஷ் குமார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">மாவட்ட நிர்­வா­கி­கள் தேவ­ஜ­வ­கர், ஜி.எம்.தேவன், இசட் ஆசாத் பகுதி கழ­கச் செய­லா­ளர்­கள் கூ.பீ.ஜெயின், வே வாசு, ஐசி­எப்.வ. முர­ளி­த­ரன், எ.நாக­ரா­ஜன்,  டிஎஸ்பி ராஜ­கோ­பால், எம்டி.ஆர்.  நாக­ராஜ், செ. தமிழ்­வேந்­தன், எம் சாமி கண்ணு, சொ. வேலு, வி சுதா­கர், எஸ் ராஜ­சே­கர், எஸ் முரளி, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் டி.வி. செம்­மொழி, சாவித்­திரி வீர­ரா­க­ வன், கோ மணி, எம் இப்­ரா­ஹிம் கனி, இரா கலைச்­செல்வி, சரிதா மகேஷ் குமார், ரமேஷ் (எ) நீல­கண்­டன், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள் வான­வில் விஜய், ஜெ.பால­மு­ரு­கன், ஜி ஜே பிரபு, கே.வினோத், பா.ஜெக­தீஷ், நா ரஞ்­சித் விஜயா லயன், பி. ஸ்ரீரா­முலு,எல் பி எஃப் மோகன், ஜி தாமோ­த­ரன், நா துலுக்­கா­னம், பி விஜ­ய­கு­மார், பா பிர­தீப் குமார், எல் சம்­பத்­கு­மார், கு கிருஷ்­ண­மூர்த்தி, ஆர் எஸ் சித்­திக், இரா வீர­மணி, ம.அசோக் குமார் எம் விநா­ய­கம், சுதா தீன­த­யா­ளன் ,ராஜேஸ்­வரி ஸ்ரீதர், ஜி சாந்­த­கு­மாரி, மற்­றும் மாமன்ற உறுப்­பி­னர்­கள் வட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் கலந்­து­கொண்டு சிறப்­பித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இக்­கூட்­டத்­தில் வட்­டக் கழ­கச் செய­லா­ளர் ஆர்.தீன­த­யா­ளன் நன்றி கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இக்­கூட்­டத்­தில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே. சேகர்­பாபு பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தேர்­தல் முடிந்த பிறகு வாக்கு எண்­ணிக்கை முன்­பாக ஒருங்­கி­ணைந்த வட்ட பகுதி கழக செய­லா­ளர்­க­ளு­டன் ஆலோ­சனை நடத்­தி­னோம். தேர்­தல் முடி­வுக்கு பிறகு 90 நாட்­க­ளுக்கு பிறகு ஒன்று கூடி இருக்­கும், கழக நிர்­வா­கி­கள்  ஆலோ­சனை கூட்­டம். Gen z இளை­ஞர்­கள் புதி­தாக களத்­திற்கு வந்­தா­லும் களத்­திற்கு உறு­தி­யாக இருந்து செயல்­ப­டு­கி­றார்­கள் என்­றும் வீரத்­தோடு களத்­தில் நின்று பணி­யாற்­றும் gen z நிர்­வா­கி­களை வர­வேற்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலை­ஞ­ருக்கு நினை­வஞ்­சலி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">முத­ல­மைச்­சர், தலை­வர் கலை­ஞர்  மறை­விற்­குப் பிறகு , தொடர்ந்து நடை­பெ­றும் மௌன ஊர்­வ­லத்தை எழுச்­சி­யோடு நடத்தி வரு­கி­றோம். ஆட்­சி­யில் இல்­லாத போதும் கூட, கலை­ஞர் நினை­வி­டத்­தில் நினை­வஞ்­சலி செலுத்த சென்னை கிழக்கு மாவட்­டம் உறு­து­ணை­யாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">காவல்­துறை முட்­டுக்­கட்டை போடும் என்று எண்ணி 10 நாட்­க­ளுக்கு முன்பே வழக்­க­றி­ஞர் மூல­மாக காவல்­து­றை­யி­டம் அனு­மதி கேட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நேற்று காலை, தலை­வரை சந்­திக்­கும்­போது எப்­போ­தும் போல் இந்த ஊர்­வ­லத்தை நடத்த வேண்­டும் என்று அன்பு கட்­ட­ளை­யிட்­டார். வரும் 7 ஆம் தேதி அன்று எல்­லோ­ரும் ஒன்று கூடி காட்­டு­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">50 ஆண்­டு­கள் தமிழ்­நாட்­டில் ஆட்சி செய்து இப்­போ­தும் வாழ்ந்து கொண்­டி­ருக்­கும் தலை­வர் கலை­ஞ­ருக்கு நாம் செலுத்­தும் மரி­யா­தை­யாக அது இருக்­கும். ஒவ்­வொரு தொண்­ட­ரும் அதற்­கான பொறுப்பை எடுத்­துக்­கொண்டு அதில் பங்­கேற்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அனை­வ­ரை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">அர­வ­ணைத்து நிகழ்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அந்த ஆண்டு மக­ளிர்­கள் பெரிய அள­வில் வந்­தி­ருந்­த­னர். கடந்­தாண்டு ஆட்­சி­யில் இருந்­த­தால் அனை­வ­ரை­யும் அர­வ­ணைத்து ஒன்­றி­ணைத்­தோம். இப்­போது ஆட்­சி­யில் இல்­லா­த­தால் வரும் கூட்­டம் சிதறி விடக்­கூ­டாது. நம் இயக்­கம் அரு­கம்­புல் அல்ல. நூறாண்டு தழைத்த ஆல­ம­ரம் என்­பதை நிரூ­பித்து காட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தலை­வர் பிறந்­த­நா­ளில், ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டில் ஏதோ நிகழ்ச்­சி­கள் நடத்­தி­னோம் என்ற சூழல் இருந்­தா­லும், கிழக்கு மாவட்­டத்­தில் 20 நிகழ்ச்­சி­கள் நடத்த உதவி புரிந்த அனை­வ­ருக்­கும் நன்றி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இந்த இயக்­கம் எப்­போ­தும் சிறு­மைப்­ப­டுத்த முடி­யாத இயக்­கம். எப்­போ­தெல்­லாம் தோல்வி நமக்கு வரு­கி­றதோ விரை­வில் வெற்றி கிட்­டும் என்ற உழைக்­கும் இயக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தலைமை நினைப்­பதை சிறப்­பாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">நிறை­வேற்­றிக் காட்­டும் கிழக்கு மாவட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">கிழக்கு மாவட்ட தி.மு.க.வைப் பொருத்­த­வரை தலைமை என்ன நினைக்­கி­றதோ தலைமை இதை நோக்கி செல்ல சொல்­கி­றதோ அதை நோக்கி உறு­தி­யாக செல்­லும் தொண்­டர்­க­ளின் கூட்­ட­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இயக்­கம் சோதனை காலத்­தில் இருக்­கும் போது அதற்கு விலை எது­வாக இருந்­தா­லும் தரு­வ­தற்கு தயா­ராக இருப்­போம் என்ற அறை கூவ­லோடு செயல்­ப­டு­வோம். எப்­போ­தும் உத­ய­சூ­ரி­யன் உதிக்க தயா­ராக இருப்­போம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">நம் தலை­வர் தள­ப­தியை மீண்­டும் முத­ல­மைச்­ச­ராக பார்ப்­ப­தற்­கான அனைத்து செயல்­க­ளை­யும் மேற்­கொள்­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு பி.கே. சேகர்­பாபு எம்.எல்.ஏ. பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தீர்­மா­னங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அதை தொடர்ந்து, இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள் வரு­மாறு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தீர்­மா­னம்.1.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டுக்கு தண்­ணீர் தர முடி­யாது என்று திட்­ட­வட்­ட­மாக அறி­வித்­து­விட்ட மாநி­லத்­து­டன் சட்­ட­ரீ­தி­யாக போராட வேண்­டுமே தவிர உப­ரி­நீரை வெளி­யேற்­றும் வடி­கால் பகு­தி­யாக தமிழ்­நாட்­டைப் பார்க்­கும் கர்­நா­டகா அர­சி­டம் பேச்­சு­வார்த்தை நடத்­து­வது பய­ன­ளிக்­காது எனக்­கூறி..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வி­வ­கா­ரத்­தில் முத­ல­மைச்­சர் தனி ஆவர்த்­த­னம் செய்­யா­மல் கர்­நா­டகா அரசு எப்­படி அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்டி அவர்­க­ளது ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­தி­னார்­களோ அதே போல காவி­ரி­யின் நதி­நீர் பிரச்­சி­னை­யில் தமிழ்­நாட்­டின் ஒற்­று­மையை வெளிப்­ப­டுத்­தும் வித­மாக அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்­டு­வது எப்­போது என்ற கேள்­விக்­க­ணையை எழுப்­பிய தலை­வ­ரு­டைய கூற்றை வழி­மொ­ழிந்து இக்­கூட்­டம் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">த.வெ.க. அர­சைக் கண்­டித்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தஞ்­சை­யில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">உத­ய­நிதி ஸ்டாலி­னுக்கு பாராட்டு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தீர்­மா­னம்.2.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பயிர் கடன் தள்­ளு­ப­டி­யில் மோச­டி-­மே­க­தாது பிரச்­சி­னையை கைகட்டி வேடிக்கை பார்ப்­பது- மேட்­டூர் அணை­யில் இருந்து ஜூன் 12 அன்று தண்­ணீர் திறக்­கா­தது- காவிரி பிரச்­சி­னை­யில் அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்ட மறுப்­பது- கர்­நா­டகா முதல்­வ­ரின் சந்­திக்க போவ­தாக Unofficial தக­வல்­களை உலவ விட்டு ஆழம் பார்ப்­பது..இப்­படி தமிழ்­நாட்டு விவ­சா­யி­ க­ளுக்கு துரோ­கத்­துக்கு மேல் துரோ­கம் செய்­யும் த.வெ.க அரசை கண்­டித்து கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின் பேரில் தஞ்சை மாந­க­ரில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டத்தை தலை­ம­யேற்று நடத்­திய கழக இளை­ஞ­ரணி செய­லா­ள­ரும், தமிழ்­நாடு சட்­ட­மன்ற எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை பாராட்டி இக்­கூட்­டம் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">தீர்­மா­னம்.3.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">காலத்­தின் ஏற்ற இறக்­கங்­களை கணக்கு கொள்­ளா­மல் உழைப்பு ஒன்­றையே மனித கட­மை­யாக வாழ்ந்த முத்­த­மி­ழ­ றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினைவு நாளான ஆகஸ்ட் 7 அன்று சென்னை கிழக்கு மாவட்­டத்­திற்க்­குட்­பட்ட அனைத்து வட்­டங்­கள் சார்­பி­லும் மற்­றும் மாவட்ட அணி­கள் சார்­பி­லும் அவ­ரின் (கலை­ஞ­ரின்) திரு­வு­ரு­வப்­ப­டத்தை திறந்து வைத்து மலர் தூவி அஞ்­சலி செலுத்­து­வ­தென்­றும்..</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">கலை­ஞ­ரின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">புகழ்­போற்­று­வோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">என்­றென்­றைக்­கும் தேவை­யான அவ­ரின் ஆற்­றலை அவர் நிகழ்த்­திய சாத­னை­களை உல­கத்­தார் உண­ரும் வகை­யில் கருத்­த­ரங்­கம், புக­ழ­ரங்­கம், பாராட்­ட­ரங்­கம் மற்­றும் பல்­வேறு நலத்­திட்ட உத­வி­கள் வழங்­க­வும் முடி­ வெ­டுத்து இக்­கூட்­டம் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="9.5">இரங்­கல் தீர்­மா­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சென்னை கிழக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட வில்­லி­வாக்­கம் சட்­ட­மன்­றத் தொகுதி முன்­னாள் உறுப்­பி­ன­ரும், தலைமை செயற்­குழு உறுப்­பி­ன­ரு­மான ப. ரங்­க­நா­தன் அவர்­க­ளின் மூத்த சகோ­த­ரர் ப.லோக­நா­தன் அவர்­கள் இயற்கை எய்­தி­ய­தை­யொட்டி இரங்­கல் தெரி­வித்­தும், அன்­னா­ரது குடும்­பத்­தா­ருக்கு ஆறு­தல் தெரி­வித்­தும் தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">பின்­னர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் பேசிய சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் முன்­னாள் அமைச்­ச­ரு­மான பி.கே.சேகர்­பாபு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தவெக ஆட்சி பொறுப்­பேற்று 3 மாதங்­கள் ஆகி­யும், காவிரி பிரச்­சினை, மின்­சார கட்­ட­ணம் உயர்வு என எத்­த­னையோ மக்­கள் பிரச்­சினை இருந்­தா­லும் அதை சரி செய்­யா­மல் திமு­கவை குறை சொல்லி வரு­வது குறித்து பேசி­ய­வர், தவெக, வின் ஒரே அஜென்டா திமு­கவை குறை சொல்­வது தான். அதை தவிர்த்து எந்த குற்­றச்­சாட்­டை­யும் அவர்­க­ளால் சொல்ல முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் தட்டு தடு­மாறி ஆட்­சிக்கு வந்த முத­ல­மைச்­சர் விஜய், பார்­வை­யி­டும் ஒவ்­வொரு திட்­ட­மும், திரா­விட மாடல் நாய­கன் முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க ஸ்டாலின் வடி­வ­மைத்த திட்­டங்­கள் தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திமுக ஆட்­சி­யில் நிறை­வேற்­ற ப்­பட்ட திட்­டங்­களை தான் விஜய் ,ஆய்வு செய்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஒரே ஒரு திட்­டத்­தை­யா­வது அடிக்­கல் நாட்­டும் அள­வுக்கு கூட அவர் (முத­ல­மைச்­சர் விஜய்) செயல்­பாடு அமை­ய­வில்லை. முழு­வ­தும் தகுதி இழந்த தற்­கொ­லைக் கூட்­ட­மாக தான் இந்த ஆட்சி திகழ்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">தனி­மை­யில் இருப்­பது யார் என்­பதை உல­கமே நன்கு அறி­யும். குடும்­பத்­தோடு இருப்­ப­வர் எங்­கள் தலை­வர் தள­பதி. பிள்­ளை­கள் மனைவி இல்­லா­மல் யார் தனி­மை­யில் இருக்­கி­றார் என்­பதை நாங்­கள் சொல்லி நாடு அறிந்து கொள்­ளும் நிலை­யில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எங்­கள் முதல்­வர் ஆல­ம­ரம். அரு­கம்­புல் (தவெக) ஆல­ம­ரத்தை பழிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">காவிரி பிரச்­ச­னை­யில் கூட அனைத்து கட்சி கூட்­டத்தை கூட்ட மாட்­டேன். நான் தனி மனி­த­னாக அவர் தனம் செய்­வேன் என்று கர்­நா­ட­கா­வுக்கு செல்­வேன் என்று அறி­வித்த முத­ல­மைச்­சரை, கர்­நா­ட­கா­வும் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை இங்கு இருக்­கும் எந்த கட்­சி­யும் ஏற்­றுக் கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">*தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­ட­வர் யார் என்­பதை மக்­கள் முன் கேள்­வி­யாக வைப்­போம்?*</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எங்­கள் முதல்­வர் மக்­க­ளின் தலை­வன். 4 ஆம் தேதி வெற்றி வாய்ப்பை இழந்து, 5 ஆம் தேதி நன்றி சொல்ல வந்­த­போது மக்­க­ளின் கண்­ணீர் கட­லில் மிதந்து வந்த தலை­வன் எங்­கள் தள­பதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஆட்­சிக்கு வந்­த­தும் வாய் புளித்­ததோ மாங்­காய் புளித்­ததோ என்று தற்­குறி போல் எங்­கள் அர­சி­யல் அனு­ப­வம் இல்­லா­மல், எங்­கள் தலை­வர் மிசா கொடு­மையை அனு­ப­வித்த போது, இந்த மண்­ணிலே ஜீவிக்­காத ஒரு தற்­குறி அமைச்­சர் கூட்­டத்தை மக்­கள் உற்று நோக்கி பார்க்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ஜன­நா­ய­கத்தை காக்­கும் முதல்­வ­ராக எங்­கள் முதல்­வர் தள­பதி இருந்­தார். ஜன­நா­ய­கன் படத்தை பார்த்து கண்­ணீர் சிந்­தும் அமைச்­சர்­கள் அவர் ஆட்­சி­யில் இல்லை. மக்­க­ளின் ஆட்சி மக்­க­ளின் முதல்­வர் என்­பது அடுத்து எப்­போது தேர்­தல் வந்­தா­லும் மக்­கள் நிரூ­பி ப்­பார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">திமுக ஆட்­சி­யில் இந்து சமய அற­நி­லைய துறை­யில் நிறைய ஊழல் நடந்­தி­ருக்­கி­றது. அதை வெள்ளை அறிக்­கை­யாக வெளி­யி­டு­வது குறித்து அமைச்­சர் ரமேஷ் பேசி­யது தொடர்­பான கேள்­விக்கு பதில் அளித்த சேகர் பாபு,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">எப்­போ­தெல்­லாம் திமுக ஆட்­சிக்கு வரு­கி­றதோ அப்­போ­தெல்­லாம் ஆன்­மீ­கத்­திற்கு எதி­ரான இயக்­கம் என்று பெயர் பெயர் சூட்­டு­வார்­கள். ஆனால் ஆன்­மீ­கத்­திற்கு எதி­ரான இயக்­கம் என்ற பிம்­பத்தைஅடித்து நொறுக்­கி­ய­வர் நம் முதல்­வர் திரா­விட மாடல் நாய­கன் தள­பதி ஸ்டாலின்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர் காலத்­தில் தான் 4700 திருக்­கோ­வில்­க­ளுக்கு குட­மு­ழுக்கு நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">ராஜ­ராஜ சோழ­னுக்­குப் பிறகு அதிக குட­மு­ழுக்­கு­க­ளைக் கண்ட மாமன்­னன் எங்­கள் தள­பதி மு.க ஸ்டாலின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">அவர் காலத்­தில்­தான் 8,700 கோடிக்கு மேலாக நிலங்­களை மீட்­ட­வர் எங்­கள் முதல்­வர். திருக்­கோ­யில்­க­ளில் அன்­ன­தா­னத் திட்­டத்தை கொண்டு வந்து ஆண்­டுக்கு 3.5 கோடி பேருக்கு இறைப் பசி­யோடு வயிற்­றுப் பசி­யை­யும் தீர்த்­த­வர் எங்­கள் முதல்­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">வெள்ளை அறிக்­கையோ, கருப்பு அறிக்­கையோ , சிகப்பு அறிக்­கையோ, மஞ்­சள் அறிக்­கையோ வெளி­யி­டட்­டும். சட்­ட­மன்­றத்­தில் அதை எதிர்­கொள்ள இந்து சமய அற­நி­லை­யத்­துறை அமைச்­சர் என்ற முறை­யில் , தள­ப­தி­யின் ஏவு­க­ணை­யாக அதற்கு பதில் கூறு­வேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">சட்­ட­மன்ற கூட்­டத்­தொ­ட­ரில், அற­நி­லை­யத்­துறை மீதான விவா­தத்­தின் போது, எத்­தனை கேள்­வி­கள் வந்­தா­லும் அப்­ப­ழுக்­கற்ற தூய்­மை­யான நீரை போன்று தூய்­மை ­யான ஆட்சி நடந்­தது திமுக ஆட்சி என்­பதை அவர்­கள் கேள்வி கேட்­கும் போது எங்­கள் பதில்­கள் அதற்கு சான்­றாக அமை­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9.5">இவ்­வாறு பி.கே.சேகர்­பாபு கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">பாளையங்கோட்டை சிறையிலுள்ள விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயனை – கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி எம்.பி. அவர்கள், கழக நிர்வாகிகளுடன் சென்று சந்தித்து அவரது உடல்நலம் குறித்துக் கேட்டறிந்தார். “நீதிமன்றத்தால் அவருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில், அவர் விரைவில் விடுதலையாகி கழகப் பணிகளையும் மக்கள் பணிகளையும் தொடர விழைகிறேன். த.வெ.க அரசின் அடக்குமுறைகளுக்கு தி.மு.கழகம் ஒருபோதும் அடிபணியாது’’.” என கனிமொழி கருணாநிதி அவர்கள் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.இராமச்சந்திரன் எம்.எல்.ஏ., தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் சென்றனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>