<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="04/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,332,491,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 04 2026 03:59:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260804T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="04082026-VLR-08" position.sequence="08" ex-ref="04082026-VLR-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup793823_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup794120_08_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="25">த</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">மிழ்­நாட்­டை­யும் தமிழ்­நாட்டு மக்­க­ளை­யும் பல அடி­மைத்­த­னத்­தி­லி­ருந்து மீட்டு, 
தமி­ழர் வாழ்வு உயர வேண்­டும் என்று எண்ணி தங்­கள் கருத்­து­க­ளால் யுத்­தம் செய்து, புரட்­சி­களை விதைத்து, இன்­றைய நவீன தமிழ்­நாட்­டின் உண்­மை­யான சிற்­பி­க­ளாய் விளங்­கும் வர­லாற்­றுக்­குச் சொந்­தக்­கா­ரர்­கள் திரா­விட முன்­னேற்­றக் கழக உடன்­பி­றப்­பு­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">தி.மு.க.வின் வலி நிறைந்த வர­லாற்­றில் காங்­கி­ர­சுக்கு எப்­போ­தும் முக்­கி­யப் பங்கு இருக்­கி­றது. இன­வு­ணர்­வும் , மொழி­யு­ணர்­வும்  கொண்ட தமி­ழர்­க­ளி­டம், ஆதிக்­கத்­தைச் செலுத்தி, தாய்­மொ­ழியை இரண்­டாம் நிலைக்­குத் தள்­ளு­வ­தற்கு முயற்­சித்த வர­லாறு காங்­கி­ர­ஸிற்கு எப்­போ­தும் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">மான­முள்ள தமிழ் மாண­வர்­கள் இந்­தித் திணிப்பை எதிர்த்து தங்­கள் உரி­மை­க­ளுக்­கா­கக் கள­மாட வந்த பொழுது, குருவி சுடு­வது போல் அன்­றைக்கு தமிழ்­நாட்டை ஆண்ட காங்­கி­ரஸ் அரசு சுட்­டுக் கொன்­றது! அந்­தத் துரோக வர­லாறு ஞாப­கம் இருக்­கி­றதா காங்­கி­ர­ஸிற்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">உங்­க­ளு­டைய வர­லாறை சற்று கூர்ந்து நோக்­கிப் பார்க்க வேண்­டும். சேரன்­ம­கா
­தே­வி­யில் வ.வே.சு. ஐயர் என்­ப­வர் காங்­கி­ரஸ் நிதிப் பங்­க­ளிப்­பில் நடத்­திய குரு­கு­லத்­தில், பிரா­ம­ணர்­க­ளுக்­கும் பிரா­ம­ணர் அல்­லா­த­வர்­க­ளுக்­கும், தனிப் பந்தி பரி­மா­றப்­பட்­டதை தந்தை பெரி­யார் எதிர்த்­தார் என்­பதை காங்­கி­ரஸ் மறந்து விட்­டதா? அல்­லது 1925-ல் காங்­கி­ரஸ் பிரா­ம­ணர்­க­ளுக்கு ஆத­ர­வாக நடந்து கொள்­வ­தைக் கண்­டித்து, காஞ்­சி­பு­ரத்­தில் நடை­பெற்ற மாநாட்­டில் தந்தை பெரி­யார் காங்­கி­ர­ஸி­லி­ருந்து வெளி­யே­றி­யதை காங்­கி­ரஸ் மறந்து விட்­டதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">இந்­திய ஜன­நா­யக வர­லாற்­றில் கருப்பு நாட்­க­ளா­கக் கரு­தப்­ப­டு­கின்ற நெருக்­கடி கால­கட்­டத்­தைப் பயன்­ப­டுத்தி, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­காக அல்­லும் பக­லும் உழைத்து தமிழ்­நாட்டு மக்­க­ளு­டைய  உரி­மைக்­காக தொடர்ந்து இன உணர்­வோ­டும் மொழி உணர்­வோ­டும் செயல்­பட்டு வந்த திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சைத் தூக்கி எறிந்த அந்த வர­லாறை காங்­கி­ரஸ் மறந்­து­விட்­டது போலும். இன்­றைக்கு எட்­டப்­பர் குறித்து பேசு­கின்ற காங்­கி­ரஸ், தன்­னு­டைய வர­லாற்­றைத் திரும்­பிப் பார்த்து வெட்­கப்­பட வேண்­டிய சூழல் இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">இந்­திய அமை­திப்­படை இலங்­கை­யி­லி­ருந்து திரும்பி வந்த பொழுது, அதை வர­வேற்­கச் செல்ல மாட்­டேன் என்று துணி­வு­டன் எடுத்த முடிவை சகித்­துக் கொள்­ளா­மல், திமுக அரசை 1991–ல் டிஸ்­மிஸ் செய்த காங்­கி­ர­சின் துரோக வர­லாறைப் பற்றி பேச­லாமா?
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">இந்­திய வர­லாற்­றில் மாநில அர­சு­களை செயல்­ப­ட­வி­டா­மல் முடக்கி தன்­னு­டைய அதி­கார வெறிக்­குத் தீனி போட்­டுக் கொண்டே மாநில அர­சு­களை கலைத்த வர­லாறு காங்­கி­ர­ஸிற்கு தான் உண்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">உச்ச நீதி­மன்­றத்­தி­னு­டைய எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தீர்ப்பு வந்­தி­ருக்­க­வில்லை என்­றால், மாநில அர­சு­க­ளைக் கவிழ்க்க முயற்­சித்த சூழ்ச்­சியை  காங்­கி­ரஸ் தொடர்ந்து செய்­தி­ருக்­கும். இதை­யெல்­லாம் மறந்­து­விட்டு காங்­கி­ரஸ் ஆகச்­சி­றந்த பச்­சோந்தி என்­பதை மீண்­டும் நிரூ­பிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">செய்­யாத குற்­றத்­திற்கு சிலுவை சுமந்­த­வர்­கள் யார் தெரி­யுமா? ராஜீவ் காந்தி படு­கொலை வழக்­கில் வலி­க­ளைச் சுமந்து, ஆட்சி அமைப்­பதை இழந்து, கடும் நெருக்­க­டிக்கு உள்­ளாகி, பல வன்­மு­றை­களை சந்­தித்த திரா­விட முன்­னேற்ற கழ­கம், பீனிக்ஸ் பறவை போல உயிர் பெற்று, மீண்டு எழுந்­தது! துரோ­கி­க­ளைத் தூண்­டி­விட்டு கட்­சி­யைத் துண்­டாட நினைத்த வர­லாறு காங்­கி­ரஸ் மறந்­து­விட்­டது!  வர­லாற்­றுப் பிழையை காங்­கி­ரஸ் செய்­தி­ருந்­தா­லும் செய்­யாத தவ­று­க­ளுக்கு அவச்­சொல்­லை­யும் வேத­னை­யை­யும் வலி­யை­யும் தாங்­கிக் கொண்டு, ஒரு இயக்­கம் மக்­க­ளோடு கைகோர்த்து நடந்­தி­ருக்­கு­மே­யா­னால் அது திரா­விட முன்­னேற்­றக் கழக அர­சு­தான் என்­பதை உறு­தி­யா­கச் சொல்ல முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">வெறுங்­கை­யில் மந்­தி­ரம் போட்­டது போல, எத்­தனை பூஜ்­ஜி­யம் இருக்­கி­றது என்­ப­தைக் கூட புரிந்­து­கொள்ள முடி­யாத அள­விற்கு, ஒரு பெருந்­தொ­கையை கணக்­கில் காட்டி 2G என்ற ஊழலை திமுக தான் செய்­தது என்று மக்­களை ஏமாற்றி நம்ப வைத்து ஒரு மாயையை உரு­வாக்கி, ஆட்­சியை பார்ப்­ப­னர்­க­ளி­டம் கொண்டு போய் கொடுத்து, அதி­மு­க­வி­ன­ருக்கு தாரை வார்த்­தது யார்? இப்­படி வர­லாற்­றில் ஒட்­டு­மொத்த பிழை­யும் செய்­தது காங்­கி­ரஸ்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="15">கடந்த சட்­ட­மன்­றத் தேர்­த­லில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கூட்­ட­ணி­யாக இருந்து கொண்டு, வாக்­கு­க­ளைப் பெற்ற காங்­கி­ரஸ், தேர்­தல்  முடி­வின்­போது, திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்­குச் சாத­க­மாக இல்லை என்ற கார­ணத்­தால், கூட்­டணி கட்­சி­யின் தலை­வர் என்ற முறை­யில், கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளி­டம் ஒரு வார்த்தை கூட சொல்­லா­மல், கூட்­ட­ணி­யில் இருந்து மற்­றொரு கூட்­ட­ணிக்கு சோப்ஃபா மாடல் கூட்­ட­ணி­யாக  தாவல் செய்து, தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குப் பெரும் துரோ­கத்தை வழங்­கிய காங்­கி­ரஸ், எட்­டப்­ப­னைப் பற்றி எல்­லாம் பேசு­வது, தமிழ்­நாட்டு மக்­க­ளைக் குறித்து பேச அரு­க­தை­யற்ற கட்­சி­யா­கவே கரு­தப்­ப­டு­கி­றது.  உள்­ள­ப­டியே தற்­கால தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்­குத் துரோ­கம் செய்­வது எப்­படி என்­பதை கற்­றுக் கொடுத்­து­விட்டு, டெல்­லி­யில் இருந்து வந்­த­வு­டன், ‘எட்­டப்­பர் யார்?’ என்று வகுப்பு எடுத்­துக் கொண்­டி­ருப்­பது, தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளுக்கு துரோ­கத்தை விதைத்து கொண்­டி­ ருப்­ப­தாக தான் புரிந்து கொள்­ளப்­ப­டு­கி­றது.  உண்­மை­யில், ‘வாழும் எட்­டப்­ப­ராக’ நீங்­களே முழு முத­லாக வாழ்ந்து கொண்­டி­ருக்­கி­றீர்­கள் என்­பதை தமிழ்­நாட்டு மக்­கள் சார்­பாக ஆணித்­த­ர­மாக சொல்­லிக் கொள்­கி ­றேன்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>