<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,33,958,1498" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 04 2026 14:25:54 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260805T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="05082026-TRY-05" position.sequence="05" ex-ref="05082026-TRY-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">திருச்சி </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">05.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">மேகதாது – காவிரிப் பிரச்சினை: விவசாயிகள் மீது வன்மத்துடன் செயல்பட்டு வரும்   </lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="31"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="97">நிர்வாகத் திறனற்ற ‘டம்மி’ முதலமைச்சர்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="32">தஞ்சை ஆர்ப்பாட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆவேசம்! </lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup792731_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup792602_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup792576_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup743934_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup792734_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup615630_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="7" source="UdhayasirTwee_05_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">தஞ்சை, ஆக. 5 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">‘‘மேக­தாது – காவி­ரிப் பிரச்­சி­னை­யில்  
விவ­சா­யி­கள் மீது வன்­மத்­து­டன் செயல்­பட்டு வரு­கி­றார் நிர்­வா­கத் திற­னற்ற ‘டம்மி’ முத­ல­மைச்­சர்’’ என்று தஞ்சை  கண்­டன ஆர்ப்­பாட்­டத்­தில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித் தலை­வர் 
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஆவே­சத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும்     சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான  
உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் எழுச்­சி­மிக்க உரை வரு­மாறு :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">’’விவ­சா­யக் கடனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்ய வேண்­டும், மேக­தாது அணை கட்­டு­வ­தைத் தடுத்தே ஆக வேண்­டும், முக்­கி­ய­மாக டெல்டா மாவட்­டங்­களை வறட்சி பாதித்த மாவட்­டங்­க­ளாக அறி­விக்க வேண்­டும் என்று, நம்­மு­டைய கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின் பேரில், மக்­கள் விரோத த.வெ.க. அர­சுக்கு எதி­ராக இந்த மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்தை, 
இன்­றைக்கு தஞ்­சை­யில் நடத்­திக் கொண்­­டிருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆர்ப்­பாட்­டத்­திற்கு கழ­கத்­தி­ன­ரும், தோழ­மைக் கட்­சி­யி­ன­ரும், விவ­சா­யி­க­ளும் மிகப்­பெ­ரிய அள­வில் இந்த அர­சுக்கு எதி­ரா­கத் திரண்டு வந்­தி­ருக்­கி­றீர்­கள். இந்த ஆர்ப்­பாட்­டத்தை, ஒருங்­கி­ணைத்த நம்­மு­டைய முதன்­மைச் செய­லா­ளர்  அண்­ணன் நேரு அவர்­­களுக்­கும், மாவட்­டச் செய­லா­ளர் அண்­ணன் துரை சந்­தி­ர­சே­கர் அவர்­க­ளுக்­கும், அனைத்து மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­க­ளுக்­கும், கழக விவ­சாய அணி, விவ­சா­யத் தொழி­லா­ளர் அணி நிர்­வா­கி­க­ளுக்­கும், கழக உடன்­பி­றப்­பு­கள் அத்­தனை பேருக்­கும், விவ­சா­யப் பெருங்­குடி மக்­க­ளுக்­கும் முத­லில் என் நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு ஆடி 18. பொது­வாக, இந்த ஆடிப் பெருக்­கில் ஆறு முழு­வ­தும் தண்­ணீர் நிறைந்து ஓடும். ஆனால், வரு­கின்ற வழி­யெல்­லாம் பார்த்­தேன். காவிரி டெல்­டா­வில் உள்ள ஆறு­கள் அனைத்­தும் வறண்டு, கிட்­டத்­தட்ட ஒரு பாலை­வ­னம் போல காட்­சி­ய­ளித்­துக் கொண்­டி­ருக்­கின்­றது. இதுவே நம்­மு­டைய திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­தால், இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­குமா? நம்­மு­டைய தலை­வர் இந்த நிலைமை ஏற்­பட விட்­டி­ருப்­பாரா? இன்­றைக்கு குறு­வை­யைக் காப்­பாற்ற முடி­ய­வில்லை. `சம்பா’ என்ன நிலைமை ஆகுமோ’ என்று விவ­சா­யி­கள் தவித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">டம்மி முத­ல­மைச்­சர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய ஒரு நிர்­வா­கத் திற­னற்ற, ஒரு டம்மி முத­ல­மைச்­ச­ரால்­தான் இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2021-லிருந்து 2025 வரைக்­கும் அன்­றைய முத­ல­மைச்­ச­ரான நம்­மு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள், ஒவ்­வொரு வரு­ட­மும் சரி­யாக, ஜூன் 12 ஆம் தேதி அன்று மேட்­டூர் அணையை, தானே சென்று திறந்து வைத்­தி­ருக்­கி­றார். இன்­னும் சொல்­லப்­போ­னால், சில ஆண்­டு­க­ளில் ஜூன் 12-க்கு முன்­னா­டியே 
மேட்­டூ­ரி­லி­ருந்து தண்­ணீ­ரைத் திறந்து 
விட்­டி­ருக்­கி­றார் அப்­போ­தைய நம்­மு­டைய  முத­ல­மைச்­சர், நம்­மு­டைய கழ­கத் தலை­வர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால், இந்த வரு­டம் என்ன நிலைமை? ஜூன் மாதம் முடிந்­து­விட்­டது, ஜூலை மாத­மும் முடிந்­து­விட்­டது, இப்­போது ஆகஸ்ட் மாதத்­தில் இருக்­கி­றோம். இன்­னும் தண்­ணீர் வர­வில்லை. காவிரி மேலாண்மை வாரி­யத் தீர்ப்­பின்­படி, ஜூன் மாதத்­தில் 9.9 டி.எம்.சி. தண்­ணீர், ஜூலை மாதத்­தில் 31 டி.எம்.சி. தண்­ணீர் என்று நமக்கு வந்­தி­ருக்க வேண்­டும். ஆனால் ஒரு சொட்­டுத் தண்­ணீர் கூடவர­வில்லை. ஆனால், இதைப் பற்றி இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­சர் வாயைத் திறந்து பேசு ­கி­றாரா? பேச மாட்­டேன் என்­கி­றார். அவ­ருக்கு இருக்­கக்­கூ­டிய ஒரே கவலை என்ன? தி.மு.க. மீது என்ன பொய் வழக்­குப் போட­லாம் என்று யோசித்­துக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சுய­ந­லமே முதல்­வ­ருக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மிக மிக முக்­கி­யம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே தமிழ்­நாட்­டில் ஆட்சி 
நடத்­து­வ­தற்கு, காங்­கி­ர­ஸின் தயவு வேண்­டும். அத­னால், கர்­நா­டக காங்­கி­ரஸ் அர­சைக் கண்டு கேள்வி கேட்­கத் தைரி­ய­மில்லை. எதிர்த்­துக் கேள்வி கேட்­கவே பயப்­ப­டு­கி­றார். அதே­போல ஆட்சி அமைத்து, மூன்று மாதங்­கள் ஆகி­விட்­டன, இது­வ­ரைக்­கும் அவ­ரு­டைய வாயி­லி­ருந்து பா.ஜ.க. என்று ஒரு வார்த்தை வந்­ததே கிடை­யாது. அவ்­வ­ளவு பெரிய தைரி­ய­சாலி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நேற்று, மேக­தா­துப் பிரச்­சி­னை­யில் ஒன்­றிய பா.ஜ.க. அரசு ஒரு­த­லைப்­பட்­ச­மா­கச் செயல்­ப­டு­கி­றது என்று, தமிழ்­நாட்­டின் விவ­சா­யி­கள் டெல்­லிக்­குப் போரா­டப் போயி­ருக்­கி­றார்­கள். மகா­ராஷ்­டிர காவல்­துறை நாக்­பூ­ரில் ரயிலை வழி­ம­றித்து விவ­சா­யி­களை இறக்­கி­விட்டு, மீண்­டும் தமிழ்­நாட்­டிற்­குப் போகச் சொல்­லி­விட்­டார்­கள். இதைக் கண்­டித்து நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் அறிக்கை விட்­டார்­கள். அனைத்து எதிர்க்­கட்­சி­க­ளும் அறிக்கை விட்­டோம். இதைப் பற்­றி­யும் முத­ல­மைச்­சர் வாய் திறக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏன்? மகா­ராஷ்­டி­ரா­வில் நடப்­பது பா.ஜ.க. ஆட்சி. அவர்­களை எதிர்த்­துப் பேசு­வ­தற்கு இங்கே இருக்­கக்­கூ­டிய முத­ல­மைச்­ச­ருக்­குத் தைரி­ய­மில்லை, திரா­ணி­யில்லை. அந்த அள­விற்கு விவ­சா­யி­க­ளின் உரி­மை­யை­விட, முத­ல­மைச்­ச­ருக்கு அவ­ரு­டைய சுய­ந­லம், ஆட்­சியை எப்­ப­டி­யா­வது காப்­பாற்­றிக் கொள்ள வேண்­டும் என்­கிற அந்த சுய­ந­லமே மிக மிக முக்­கி­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">மிகப்­பெ­ரிய சட்­டப் போராட்­டம்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது ஒட்­டு­மொத்த விவ­சா­யி­க­ளும் இந்த அர­சுக்கு எதி­ரா­கத் திரும்­பி­ய­தும், இரண்டு நாட்­க­ளாக நாட­க­மா­டி­னார். `கர்­நா­டகா போகப் போகி­றேன்’ என்று பொய் சொன்­னார். `தய­வு­செய்து கர்­நா­ட­கா­விற்­குப் போகா­தீர்­கள், மிகப்­பெ­ரிய சட்­டப் போராட்­டம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது.’ என்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் மட்­டும் இல்லை, அனைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரும் சொன்­னோம். அவர்­க­ளு­டைய கூட்­ட­ணிக் கட்­சியே சொன்­னது, கர்­நா­ட­கா­விற்­குப் போகத் தேவை­யில்லை என்று. அதை­யெல்­லாம் அவர் கேட்­க­வில்லை. ஆனால், கர்­நா­டக முத­ல­மைச்­சரே சொல்­லி­விட்­டார், `தய­வு­செய்து இந்­தப் பக்­கம் வந்­து­வி­டா­தீர்­கள், உங்­க­ளுக்கு ஒரு சொட்­டுத் தண்­ணீர் கூட கொடுக்க முடி­யாது’ என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் சொன்­ன­தற்­குப் பிற­கு­தான், அமை­தி­யா­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர் கர்­நா­டக முத­ல­மைச்­ச­ரைப் பார்ப்­பது இருக்­கட்­டும். முத­லில் நம்ம ஊர் விவ­சா­யி­கள், உங்­க­ளைப் பார்த்­தாரா? உங்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளைக் கேட்­டாரா? முத­லில் என்ன செய்­தி­ருக்­க­வேண்­டும்? நம்­மு­டைய விவ­சா­யி­க­ளை­யெல்­லாம் வரச் சொல்லி, அவர்­க­ளு­டைய கோரிக்­கை­க­ளுக்­குச் செவி­ம­டுத்­தி­ருக்க வேண்­டும். அதை இந்த முத­ல­மைச்­சர் செய்­ய­வில்லை. அர­சு­தான் எங்­க­ளைக் கூப்­பி­ட­வில்லை,கேட்­க­வில்லை. நாங்­களே முத­ல­மைச்­ச­ரைப் பார்த்­துப் பேசு­கி­றோம் என்று விவ­சா­யி­கள் கோட்­டையை நோக்­கிப் சென்­றார்­கள். ஆனால், அந்த விவ­சா­யி­க­ளை­யும் குண்­டுக்­கட்­டா­கக் கைது செய்த அர­சு­தான் இந்த குதிரை பேர அரசு. அந்த அள­விற்கு விவ­சா­யி­கள் மீது இந்த முத­ல­மைச்­ச­ருக்கு ஒரு வன்­மம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">கேபி­னெட் -</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஒரு ஜோக்­கர் கூட்­டம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­ல­மைச்­சர்­தான் இப்­படி என்­றால், நீர்­வ­ளத்­து­றைக்கு ஒரு அமைச்­சர் இருக்­கி­றார். இப்­படி ஒரு அமைச்­சரை நீங்­கள் பார்த்­தி­ருக்­கவே முடி­யாது. பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளைப் பார்த்­தாலே திரு­ட­னைப் போல ஓடு­கி­றார், தலை­தெ­றிக்க ஓடு­கி­றார். எந்­தக் கேள்­விக்­கும் பதில் கிடை­யாது. வேளாண்­துறை அமைச்­சர் என்று ஒரு­வர் இருக்­கி­றார். என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்? இன்­றைக்கு வேளாண்­துறை அமைச்­சர், வேளாண் பட்­ஜெட்டை எடுத்­துக்­கொண்டு திருப்­ப­திக்­குச் சென்று பூஜை போட்­டுக்­கொண்டு வந்­து­கொண்­டி­ருக்­கி­றார். இது­தான் இன்­றைக்கு இந்த அர­சின் லட்­ச­ணம், இங்கு இருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­க­ளின் லட்­ச­ணம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எந்த மாதிரி அமைச்­சர்­கள் அமைந்­தி­ருக்­கி­றார்­கள்? திருட்டு லாட்­டரி விற்­கிற ஒரு அமைச்­சர், திருட்டு வி.சி.டி. விற்­கிற ஒரு அமைச்­சர், பிளாக்­கில் டிக்­கெட் விற்­கிற ஒரு அமைச்­சர், உருட்­டுக் கட்­டை­யு­டனே சுத்­திக் கொண்­டி­ருக்­கிற ஒரு அமைச்­சர், எல்­லா­வற்­றிற்­கும் மேலாக போதைப் பவு­டர் அமைச்­சர். இப்­படி மொத்த கேபி­னட்­டுமே ஒரு ஜோக்­கர் கூட்­ட­மாக இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில் அமைந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த ஆட்­சி­யில் முத­ல­மைச்­சர் ரீல்ஸ் போடு­கி­றார், அமைச்­சர்­கள் ரீல்ஸ் போடு­கி­றார்­கள். சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் பள்ளி, மருத்­து­வ­மனை ஏன் கழிப்­ப­றை­யைக் கூட விட்­டு­வைப்­பது இல்லை, உள்ளே சென்று ரீல்ஸ் எடுத்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இரண்டு நாட்­க­ளாக நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள், இரண்டு அமைச்­சர்­கள் அவர்­க­ளு­டைய மாவட்­டத்­தில் இருக்­கக்­கூ­டிய பள்­ளி­க­ளுக்­குச் சென்று, அங்கு இருக்­கக்­கூ­டிய குழந்­தை­க­ளை­ 
யெல்­லாம் வெளியே வரச் சொல்லி, அவர்­க­ளு­டைய கட்­சி­யின் பெயரை கோஷம் போடச் சொல்லி, அதை ரீல்ஸ்  எடுத்­துப் போட்­டுக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இது­போன்ற ஒரு கேடு­கெட்ட ஆட்­சி­யைத் தமிழ்­நாடு இது­வரை பார்த்­ததே கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">இந்­தி­யாவே பார்த்­தது இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்ற மாதம் தொலைக்­காட்­சிச் செய்­தி­யில் நீங்­கள் பார்த்­தி­ருப்­பீர்­கள். தென்­காசி பக்­கத்­தில் ஒரு நெல் கொள்­மு­தல் நிலை­யத்­தில் நெல் மூட்­டை­க­ளெல்­லாம் தீப்­பி­டித்து எரிந்து கொண்­டி­ருக்­கின்­றன. அங்கு சென்ற த.வெ.க. ஆளுங்­கட்­சி­யின் ஒரு மாவட்­டச் செய­லா­ளர் என்ன செய்­தார் தெரி­யுமா? நான்கு கேம­ராக்­களை எடுத்­துக்­கொண்டு போய் படம்­பி­டித்து, பின்­னணி இசை சேர்த்து, அதை எடுத்து ரீல்ஸ் போடு­கி­றார். இப்­படி ரீல்ஸ் போடு­கிற ஒரு அர­சைத் தமிழ்­நாடு மட்­டு­மல்ல, இந்­தி­யாவே இது­வரை பார்த்­தது கிடை­யாது. அமைச்­சர்­கள் மட்­டும் இல்லை, அமைச்­ச­ரு­டைய சொந்­தக்­கா­ரர்­கள், அண்­ணன், தம்­பி­யெல்­லாம் ஆய்­வுக்­குப் போகி­றார்­கள். அரசு அதி­கா­ரி­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை; யார் அமைச்­சர், யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று யாருக்­குமே தெரி­ய­வில்லை. முத­ல­மைச்­ச­ருக்­கும் தெரி­ய­வில்லை. அந்த அள­விற்கு `ரீல்ஸ் வெறி’ இந்த அர­சுக்கு முற்­றிப்­போ­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்கு விவ­சா­யி­கள் கண்­ணீர் வடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். ஆனால், அமைச்­சர்­கள் என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள்? சினிமா திரை­ய­ரங்­கிற்­குச் சென்று படம் பார்த்­து­விட்டு கண்­ணீர் வடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அது­மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டிற்கு 15 நாட்­க­ளுக்­குத் தின­சரி 3,500 கன அடி தண்­ணீர், அதா­வது சுமார் 4 டி.எம்.சி. தண்­ணீ­ரைத் திறக்க வேண்­டும் என்று காவிரி ஒழுங்­காற்­றுக் குழு உத்­த­ரவு பிறப்­பிக்­கி­றது. அதன்­படி பார்த்­தீர்­கள் என்­றால், நமக்­குக் கடந்த இரண்டு மாதத்­தில் 42 டி.எம்.சி தண்­ணீர் வந்­தி­ருக்க வேண்­டும். ஆனால், 4 டி.எம்.சி. தான் கொடுக்க வேண்­டும் என்று உத்­த­ரவு போட்­டார்­கள். அதை­யும் திறக்க முடி­யாது என்று கர்­நா­டக முத­ல­மைச்­சர் அவர்­கள் உத்­த­ரவு போட்­டார். இதைப் 
பற்­றி­யெல்­லாம் இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு 
எந்­தக் கவ­லை­யும் கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆட்­சி­யா­ளர்­க­ளுக்­குக் கவலை இல்லை, ஆனால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தால் சும்மா இருக்க முடி­யுமா? அத­னால்­தான் இன்­றைக்கு விவ­சா­யி­க­ளுக்­காக மக்­கள் மன்­றத்­தில் இந்­தப் போராட்­டத்தை நடத்­து­வது போல, உச்­ச­நீ­தி­மன்­றத்­தி­லும் நம்­மு­டைய தலை­வர் சட்­டப் போராட்­டத்தை ஆரம்­பித்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">திரா­ணி­யற்ற</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">த.வெ.க. அரசு</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு அமைச்­சர் நேற்று சொல்­கி­றார், ’திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இப்­போது வழக்கு தொடுத்­தி­ருக்­கி­றதே, கடந்த 5 வரு­ட­மாக ஏன் வழக்கு தொட­ர­வில்லை?’ என்று. இப்­படி ஓர் `அறி­வாளி’ அமைச்­சரை எங்­கே­யா­வது பார்த்­தி­ருக்­கி­றீர்­களா? எதற்கு வழக்­குத் தொடர வேண்­டும்? 5 வரு­ட­மா­கத் தண்­ணீர் ஒழுங்­காக வந்து கொண்­டி­ருந்­தது, வழக்­குத் தொட­ர­வில்லை. இப்­போது தண்­ணீர் வர­வில்லை, வழக்­குத் தொடர்­வ­தற்­கான திரா­ணி­யும் உங்­க­ளுக்கு இல்லை. அதைத்­தான் நாங்­கள், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் செய்து கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்­சி­யாக இருக்­கக்­கூ­டிய நாங்­கள், நம்­மு­டைய தலை­வர், விவ­சா­யி­க­ளுக்­காக இவ்­வ­ளவு செய்து கொண்­டி­ருக்­கி­றோம். ஒரு பிரச்­சினை என்று வந்­தால், அதற்­குத் தீர்வு காண்­ப­து­தான் ஒரு நல்ல அர­சின் அழகு. அதை இந்த அரசு செய்து கொண்­டி­ருக்­கி­றதா? அதற்கு மாறாக என்ன செய்து கொண்­டி­ருக்­கி­றார்­கள் தெரி­யுமா? ஏதா­வது ஒரு பிரச்­சினை என்று வந்­தால், அதி­லி­ருந்து மக்­களை எப்­படி திசை­தி­ருப்­பு­வது என்­று­தான் தின­மும் யோசித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். தின­மும் 4 மணிக்கு ஏதா­வது ஒரு காணொலி. தின­மும் திசை­தி­ருப்­பும் வேலையை முத­ல­மைச்­சர் செய்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு இந்­தக் காவி­ரிப் பிரச்­சி­னையை எல்­லா­ரும் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள், ஒட்­டு­மொத்த தமிழ்­நா­டும் கொந்­த­ளித்­துக் கொண்­டி­ருக்­கி­றது. முத­ல­மைச்­சர் என்ன செய்­கி­றார்? நம் தலை­வர் ஆட்­சி­யில், நாம் கட்­டிய `101அடி மெட்ரோ ரயில் பாலத்தை’ இவர் சென்று ஆய்வு செய்­கி­றார். நம் தலை­வர் கொண்­டு­வந்த சென்னை மெட்ரோ இர­யி­லில் சென்று, இவர் பய­ணம் செய்து ரீல்ஸ் போடு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நம்­மு­டைய திட்­டங்­களை­</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஆய்­வு­செய்­யும் முதல்­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம் ஆர்ப்­பாட்­டம் இன்­றைக்கு இருக்­கி­றது என்று தெரிந்த உடனே, இதை திசை­தி­ருப்­பு ­வ­தற்­கா­கக் காஞ்­சி­பு­ரத்­தில் சிப்­காட் ஆய்­வுக்­குச் செல்­கி­றார். அது­வும் பார்த்­தீர்­கள் என்­றால் நம் தலை­வர் ஆட்­சி­யில் நாம் கொண்­டு­வந்த செயின்ட் கோபைன் நிறு­வ­னத்­தில், ஆய்வு செய்­கி­றார். ஆய்வு செய்­கி­ற­வர் சொந்­த­மாக ஒரு திட்­டத்­தைக் கொண்­டு­வந்து, அதைச் செயல்­ப­டுத்தி, அதை ஆய்வு செய்­தார் என்­றால், அது நல்­லது. ஆனால், தொடர்ந்து நம்­மு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது என்­னென்­ன­வெல்­லாம் தொடங்கி வைத்­தார்­களோ, அந்­தத் திட்­டங்­க­ளை­ 
யெல்­லாம் தொடர்ந்து ஆய்­வு­செய்து கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் கூட ஒரு மீம் பார்த்­தேன். இவர் மெட்ரோ இர­யி­லில் ஆய்வு செய்­தி­ருக்­கி­றார். 101 அடி மேலே அந்த மெட்ரோ இர­யி­லில் ஆய்வு செய்­யும்­போது பார்க்­கி­றார், சென்னை முழு­வ­தும் அத்­தனை திட்­டங்­க­ளும் தெரி­கின்­றன. அவ­ரு­டைய `மைண்ட் வாய்ஸ்’, `ஏன்பா எனக்கு ஓட்டு போட்­டீர்­கள்? தமிழ்­நாட்­டிற்கு, சென்­னைக்கு இவ்­வ­ளவு செய்­தி­ருக்­கி­றார்­கள், தி.மு.கவுக்­குத்­தானே வாக்­க­ளித்­தி­ருக்க வேண்­டும்’ என்று ஒரு மீம் பார்த்­தேன். இன்­னும் முத­ல­மைச்­ச­ருக்­குப் புரி­கிற மாதிரி சொல்ல வேண்­டும் என்­றால், ஊரான் வீட்டு நெய்­யில் அவர் வீட்­டுக்கு இன்­றைக்கு ஸ்வீட் செய்து கொண்­டி­ருக்­கி­றார். அவர் மொழி­யில் சொன்­னால்­தான் அவ­ருக்­குப் புரி­யும். அவர் மொழி என்­ன­வென்று உங்­க­ளுக்­குப் புரி­யும். இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் பேசு­கி­றது, `இப்­படி ஒரு முத­ல­மைச்­சரை நாங்­கள் 
பார்த்­ததே இல்­லைப்பா. வாயில் நன்­றாக வந்­து­ வி­டும். எதற்கு எடுத்­தா­லும் கொத்து பரோட்டா போடு­வேன்’ என்று பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் பிரச்­சா­ரத்­தில் பேசும்­போது என்ன சொன்­னார்? அடுத்த ஜென்­மம் என்று ஒன்று இருந்­தால் விவ­சா­யி­யா­கப் பிறக்க வேண்­டும் என்று சொன்­னாரா, இல்­லையா? சரி, நான் கேட்­கி­றேன், இதற்கு எதற்கு அடுத்த ஜென்­மம் வரை காத்­தி­ருக்க வேண்­டும்? வாருங்­கள், இந்த ஜென்­மத்­தி­லேயே விவ­சா­யம் 
செய்­ய­லாமே. யார், எப்­போது வேண்­டு­மா­னா­லும் விவ­சா­யம் செய்­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">ஏமாற்­றங்­களை சந்­திக்­கும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">விவ­சாய மக்­கள்­!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நான் சொல்­கி­றேன் மே 10-ஆம் தேதி­யி­லி­ருந்து இந்­தத் தரங்­கெட்ட ஆட்சி அமைந்­த­தி­லி­ருந்து அதிக ஏமாற்­றங்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருப்­பது நம்­மு­டைய விவ­சா­யப் பெருங்­குடி மக்­கள்­தான். தேர்­தல் வாக்­கு­று­தி­யில் இன்­னும் வேறு என்­னென்ன சொன்­னார்? என்­னென்ன வாக்­கு­று­தி­கள் கொடுத்­தார்? 5 ஏக்­க­ருக்­கும் குறை­வாக நிலம் வைத்­தி ­ருக்­கிற எல்லா விவ­சா­யி­க­ளுக்­கும் முழு­மை­யா­கப் பயிர்க்­க­டன் தள்­ளு­படி என்று சொன்­னாரா, இல்­லையா? ஆனால் ஆட்­சிக்கு வந்­த­வு­டனே என்ன சொன்­னார்? 50,000 ரூபாய்க்­குள் கடன் வாங்கி இருந்­தால் மட்­டும்­தான் பயிர்க்­­கடன் தள்­ளு­படி என்று சொன்­னார். 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உடனே நம்­மு­டைய தலை­வர் அவர்­கள் எதிர்ப்பு தெரி­வித்­தார். அனைத்து விவ­சா­யச் சங்­கங்­க­ளும் எதிர்ப்பு தெரி­வித்­தன. உடனே 50,000 என்­பதை 75,000 ரூபாய் என்று மாற்­றி­னார்­கள். ஆனால், இப்­போது என்ன நடந்­து­கொண்­டி­ருக்­கி­றது தெரி­யுமா? வெறும் 35,000 ரூபாய்க்கு மேல் யாருக்­கும் கடன் தள்­ளு­படி இல்லை என்று அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">வாயில வடை சுடு­கிற ஆட்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">வாக்­கு­று­தி­யில் சொன்­னது ஒன்று, அறி­விப்­பில் சொன்­னது வேறு ஒன்று, ஆனால்,</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>