<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,921,493,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 06 2026 03:48:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06082026-CHN-15" position.sequence="15" ex-ref="06082026-CHN-15.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">உத­ய­நிதி ஸ்டாலின் கைது செய்­ததை கண்­டித்து காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் 15 இடங்­க­ளில் சாலை மறி­ய­லில் ஈடு­பட்ட</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="26"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="50">முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் – இ.கரு­ணா­நிதி – எஸ்.ஆர்.ராஜா உள்­ளிட்ட 5 ஆயி­ரம் கழ­கத்­தி­னர் கைது</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">காவல் துறையை கண்­டித்து முழக்­கங்­கள்</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">சென்னை,ஆக.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">உத­ய­நிதி ஸ்டாலின் கைது செய்­ததை கண்­டித்து காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் 15 இடங்­க­ளில் கழ­கத்­தி­னர் பெருந்­தி­ர­ளாக திரண்டு சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்ட முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் – முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் இ.கரு­ணா­நிதி – எஸ்.ஆர்.ராஜா உள்­ளிட்ட 5 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னரை காவல்­து­றை­யி­னர் கைது செய்­த­னர். இம்­ம­றி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்ட கழ­கத்­தி­னர் காவல் துறை­யை­யும் த.வெ.க. அர­சை­யும் கண்­டித்து கண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தமிழ்­நாடு எதிர்க்­கட்­சித் தலை­வர் – கழக இளை­ஞர் அணி செய­லா­ளர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை நேற்று காலை பொய் வழக்­கில் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் கைது செய்­த­தைக் கண்­டித்து காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்­பில் 15 இடங்­க­ளில் கழ­கத்­தி­னர் பெருந்­தி­ர­ளாக திரண்டு ஊர்­வ­ல­மா­கச் சென்று கண்­டன முழக்­கங்­களை எழுப்பி சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம், குன்­றத்­தூர் முஸ்­லீம் தெரு­வில் இருந்து காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் அவர்­கள் தலை­மை­யில் கழ­கத்­தி­னர் அணி திரண்டு காவல் துறை­யை­யும் – த.வெ.க. அர­சை­யும் கண்­டித்து கண்­டன முழக்­கங்­களை எழுப்­பிக்­கொண்டே ஊர்­வ­ல­மாக புறப்­பட்டு சென்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">குன்­றத்­தூர் பேருந்து நிலை­யத்­தில் அமர்ந்து சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்­ட­னர். முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன், மாங்­காடு நக­ரச் செய­லா­ளர் பட்­டூர் எஸ்.ஜப­ருல்லா, குன்­றத்­தூர் வடக்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் ஏ.வந்­தே­மா­த­ரம், குன்­றத்­தூர் மத்­திய ஒன்­றி­யச் செய­லா­ளர் இ.மணி, குன்­றத்­தூர் நக­ரச் செய­லா­ளர் கோ.சத்­தி­ய­மூர்த்தி உள்­ளிட்ட 600–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னரை காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">குரோம்­பேட்டை பேருந்­து­நி­லை­யம் முன்பு மண்­டல குழுத் தலை­வர் – பகுதி செய­லா­ளர்  இ.ஜோசப் அண்­ணா­துரை தலை­மை­யி­லும், பகுதி செய­லா­ளர்­கள் ஏ.கே.கரு­ணா­க­ரன், இ.எஸ்.பெர்­னாட் ஆகி­யோர் முன்­னி­லை­யி­லும் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் 500–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">தாம்­ப­ரம் பேருந்து நிலை­யம் அம்­பேத்­கர் சிலை அரு­கில் தாம்­ப­ரம் மாந­க­ரச் செய­லா­ளர் எஸ்.ஆர்.ராஜா அவர்­கள் தலை­மை­யி­லும், பகுதி செய­லா­ளர்­கள் டி.காம­ராஜ், எஸ்.இந்­தி­ரன், இரா.சுரேஷ் ஆகி­யோர் முன்­னி­லை­யி­லும் சாலை மறி­யல் போராட்­டம் நடை­பெற்­றது. தாம்­ப­ரம் மாந­க­ராட்சி மேயர் க.வசந்­த­கு­மாரி உள்­ளிட்ட 500–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">பம்­மல் இரட்­டைப் பிள்­ளை­யார் கோயில் அரு­கில் பகுதி செய­லா­ளர்­கள் வே.கரு­ணா­நிதி – த.ஜெய­கு­மார் ஆகி­யோர் தலை­மை­யில் கண்­டன ஆர்ப்­பாட்­டம் நடை­பெற்­றது. மாந­க­ராட்சி துணை மேயர் கோ.காம­ராஜ், மாந­கர துணைச் செய­லா­ளர் இரா.நரேஷ்­கண்ணா, மாவட்ட மாண­வர் அணி துணை அமைப்­பா­ளர் எல்.பிரபு, மாவட்ட தக­வல் தொழில்­நுட்ப அணி அமைப்­பா­ளர் ரவிச்­சந்­தி­ரன், மாந­கர இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் பி.கே.ஏ.சத்­தி­யப்­பி­ரபு, துணை அமைப்­பா­ளர் ச.பிரபு உள்­ளிட்ட 500–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னரை காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">ஆலந்­தூர் ஆதம்­பாக்­கம் அம்­பேத்­கர் திடல் அருகே பகுதி செய­லா­ளர்­கள் என்.சந்­தி­ரன், பி.குணா­ளன் ஆகி­யோர் தலை­மை­யில் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் கோல்டு டி.பிர­காஷ் உள்­ளிட்ட 450 கழ­கத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">படப்பை பஜா­ரில் குன்­றத்­தூர் தெற்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் – காஞ்­சி­பு­ரம் மாவட்ட ஊராட்சி தலை­வர் படப்பை ஆ.மனோ­க­ரன் தலை­மை­யில் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் 250–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­ன­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">திருப்­பெ­ரும்­பு­தூர் பேருந்து நிலை­யம் மணிக்­கூண்டு அரு­கில் ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் எஸ்.டி.கரு­ணா­நிதி – ந.கோபால் – நக­ரச் செய­லா­ளர் ஆஎ.சதீஷ்­கு­மார் ஆகி­யோர் தலை­மை­யில் நடை­பெற்ற மறி­யல் போராட்­டத்­தில் 250–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­ன­ரும் கைதா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">மறை­ம­லை­ந­கர் பேருந்து நிலை­யம் அருகே மறை­ம­லை­ந­கர் வடக்கு நக­ரச் செய­லா­ளர் ஜெ.சண்­மு­கம் தலை­மை­யி­லும், தெற்கு நக­ரச் செய­லா­ளர் த.வினோத்­கு­மார் – காட்­டாங்­கு­ளத்­தூர் மத்­திய ஒன்­றி­யச் செய­லா­ளர் கே.பி.ராஜன் முன்­னி­லை­யி­லும் நடை­பெற்ற மறி­யல் போராட்­டத்­தில் மாவட்ட துணைச் செய­லா­ளர் து.மூர்த்தி உள்­ளிட்ட 250–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நந்­தி­வ­ரம் – கூடு­வாஞ்­சேரி பேருந்து நிலை­யம் அரு­கில் நக­ரச் செய­லா­ளர் எம்.கே.டி.கார்த்­திக் தலை­மை­யி­லும், காட்­டாங்­கு­ளத்­தூர் வடக்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் எம்.டி.லோக­நா­தன் முன்­னி­லை­யி­லும் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">நகர மன்­றத் தலை­வர் பொறுப்பு ஜி.கே.லோக­நா­தன், கஜா (எ) கஜேந்­தி­ரன், ஏ.கரு­ணா­க­ரன், ஜான் தின­க­ரன், பெப்சி கண்­ணன் உள்­ளிட்ட 400–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">திருக்­க­ழுக்­குன்­றம் பேருந்து நிலை­யம் அரு­கில் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் வீ.தமிழ்­மணி தலை­மை­யி­லும் மாவட்­டப் பொரு­ளா­ளர் வெ.விசு­வ­நா­தன், பேரூர் செய­லா­ளர் ஜி.டி.யுவ­ராஜ் ஆகி­யோர் முன்­னி­லை­யி­லும் நடை­பெற்ற மறி­யல் போராட்­டத்­தில் பொதுக்­குழு உறுப்­பி­னர் செல்­வ­கு­மார் உள்­ளிட்ட 250 கழ­கத்­தி­னர் கைதா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">திருப்­போ­ரூர் பேருந்து நிலை­யம் அரு­கில் திருப்­போ­ரூர் தெற்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் பைய­னூர் எம்.சேகர், திருப்­போ­ரூர் பேரூர் செய­லா­ளர் மு.தேவ­ராஜ் ஆகி­யோர் தலை­மை­யில் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் ஈடு­பட்ட தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் ஜி.சி.அன்­புச்­செ­ழி­யன், மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் வீ.விஜ­ய­கு­மார், பேரூ­ராட்சி துணைத் தலை­வர் பர­சு­ரா­மன் உள்­ளிட்ட 250 கழ­கத்­தி­னரை கைது செய்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">செங்­கல்­பட்டு பழைய பேருந்து நிலை­யம் அரு­கில் நக­ரச் செய­லா­ளர் எஸ்.நரேந்­தி­ரன், காட்­டாங்­கு­ளத்­தூர் தெற்கு ஒன்­றி­யச் செய­லா­ளர் ப.சந்­தா­னம் ஆகி­யோர் தலை­மை­யில் நடி­யா­பெர்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் க.அன்­புச்­செல்­வன், பொதுக்­குழு உறுப்­பி­னர் செ.அருள்­தேவி உள்­ளிட்ட 200–க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் கைதா­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">புனி­த­தோ­மை­யர்­மலை வடக்கு ஒன்­றி­யத்­தின் சார்­பில் மூவ­ர­சம்­பட்­டில் ஒன்­றி­யச் செய­லா­ளர் ஜி.கே.ரவி தலை­மை­யில் நடை­பெற்ற மறி­யல் போராட்­டத்­தில் ஊராட்சி ஒன்­றிய துணைத் தலை­வர் ப.பிர­சாத், ஒன்­றிய துணை செய­லா­ளர் செல்­வ­ராஜ், பொரு­ளா­ளர் ராஜா உள்­ளிட்ட 200 கழ­கத்­தி­ன­ரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">அக­ரம் தென் ஊராட்­சி­யில் ஊராட்சி மன்­றத் தலை­வர் அக­ரம் ஜெகன் தலை­மை­யில் 100 கழ­கத்­தி­ன­ரும் கைது செய்­யப்­பட்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="9">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் முழு­வ­தும் மொத்­த­மாக 15 இடங்­க­ளில் நடை­பெற்ற சாலை மறி­யல் போராட்­டத்­தில் 5 ஆயி­ரத்­திற்­கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னரை காவல் துறை­யி­னர் கைது செய்­த­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>