<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,65,376,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="1"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 05 2026 14:25:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260806T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="06082026-TRY-02" position.sequence="02" ex-ref="06082026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#28844f" boxBorderWeight="1.99193248209899">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="45">காவி­ரிக்­காக பொங்­கிய தி.மு.க.</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup795739_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பொ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">ங்கு  தமி­ழர்க்கு  இன்­னல்  விளைந்­தால் சங்­கா­ரம்  நிஜ­மென்றுசங்கே முழங்கு- என்­றார் புரட்­சிக் கவி­ஞர்  பார­தி­தா­சன். காவிரி  உரிமை  பறிக்­கப்­ப­டும்  நேர­மான  இன்று தனது வீறு­கொண்ட ஆர்ப்­பாட்ட போர்ப்­பாட்டை நிகழ்த்­திக்  காட்டி இருக்­கி­றது  திரா­விட  முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">காவி­ரி­யில் தமிழ்­நாட்­டுக்­குத் தர­வேண்­டிய உரிமை கொண்ட நீரைத் தர மறுக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஜூலை மாதத்­தில் வெறும் 0.698 டி.எம்.சி.நீரை மட்­டுமே வழங்கி இருக்­கி­றது கர்­நா­ட­கம். கடந்த ஐம்­பது ஆண்­டு­ க­ளில் மிகக் குறைந்த நீரை கடந்த மாதம்­தான் பெற்­றுள்­ளோம். சட்­டப்­படி பார்த்­தால் நமக்கு 31.24 டி.எம்.சி. நீரை கர்­நா­ட­கம் வழங்கி இருக்க வேண்­டும். தண்­ணீர் வழங்­கத் தேவை­யில்லை என்ற துணிச்­சல் கர்­நா­ட­கா­வுக்கு எத­னால் வந்­தது? இங்­குள்ள அரசு மீது அவர்­க­ளுக்கு மரி­யா­தையோ பயமோ இல்லை என்­பது இதன் மூலம் தெரி­கி­றது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘விஜய்க்கு அர­சி­யல்  தெரி­யாது, அனு­ப­வம் இல்லை’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று தனது பேட்­டி­க­ளில் தொடந்து சொல்லி வரு­கி­ற­வர் கர்­நா­டக முத­ல­மைச்­சர் டி.கே.சிவக்­கு­மார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">‘எங்­க­ளுக்கே  தண்­ணீர் இல்லை’ என்று ஒப்­பாரி வைக்­கி­றது கர்­நா­ட­கம்.காவிரி ஆற்­றில் தமிழ்­நாட்­டுக்கு 15 நாட்­க­ளுக்கு தின­மும் 3,500 கன அடி தண்­ணீ­ரைத்  திறந்து விடும்­படி காவிரி நீர் ஒழுங்­காற்­றுக் குழு, காவிரி நீர் மேலாண்மை  ஆணை­யம்  ஆகி­யவை  உத்­த­ர­விட்­டும்  அத­னைச் செயல்­ப­டுத்­தா­மல் இருக்­கி­றது கர்­நா­ட­கம்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இதை விட மோச­மாக மேக­தாது அணை­யைக்கட்­டியே தீரு­வோம் என்­ப­தி­லும் கர்­நா­ட­கம் பிடி­வா­த­மாக இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">இத­னைத் தட்­டிக் கேட்க முது­கெ­லும்பு இல்­லாத  அர­சாக  முத­ல­மைச்­சர்விஜய் அரசு இருக்­கி­றது. கர்­நா­ட­கா­வில்  மழை பெய்­வ­தால்  உபரி நீர் தமிழ்­நாடுவரு­கி­றது. உடனே, ‘பார்த்­தீர்­களா, விஜய் தண்­ணீர் கொண்டு வந்­து­விட்­டார்’ என்று அளக்­கி­றார்­கள். உபரி நீருக்­கும் நமக்­குத் தர வேண்­டிய உரிமை நீருக்­கும் வித்­தி­யா­சம் காணத் தெரி­யாத தற்­கு­றி­க­ளுக்கு என்ன பதில் சொல்­வது?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">கர்­நா­ட­காவை ஆள்­வது காங்­கி­ரஸ் அரசு. இங்கே முத­ல­மைச்­சர் விஜய்­யும் காங்­கி­ரஸ் தய­வில்­தான் அந்த நாற்­கா­லி­யில் இருக்­கி­றார். இரண்டு           தரப்­பை­யும் காங்­கி­ரஸ் தலைமை உட்­கார வைத்து பேச­லாமே என்று       கேட்­டால், ‘ராகுல் தமிழ்­நாட்­டுக்கு வரும் போது மழை­யைக் கொண்டு வந்­து­விட்­டாரே’ என்­கி­றார் காங்­கி­ரஸ் தலை­வர் மாணிக்­கம் தாகூர். ராகுல் 
காந்­தியை மூன்று மாதத்­துக்கு தமிழ்­நாட்­டி­லேயே இருக்க வைக்­கி­றீர்­களா? இந்த மாதிரி எல்­லாம் ‘கம்பி கட்­டும்’ கதை­க­ளைச் சொல்­கி­றார்­கள். தீர்­வுக்கு முயற்­சிக்­கா­மல் திரு­கல் பதில்­க­ளைத்­தான் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த நிலை­யில் கர்­நா­டக மாநி­லத்­துக்கு ஒட்­டு­மொத்த எதிர்ப்­பைக் காட்­டு­வ­தற்­காக அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தைக்  கூட்ட வேண்­டும் என்று அர­சி­யல் கட்­சி­க­ளும், உழ­வர் பெரு­மக்­க­ளும் த.வெ.க. அர­சுக்கு சொல்­லி­யும் அவர்­கள் செய்­ய­வில்லை. ‘அனைத்­துக் கட்­சிக் கூட்­டம் தேவை­யில்லை’ என்று சொல்லி விட்­டார்­கள். கர்­நா­ட­கா­வுக்கு போய் சீன் பண்ண நினைத்­தார் விஜய். அது­வும் அனை­வர் எதிர்ப்­பால் செய்­ய­மு­டி­ய­வில்லை. இப்­படி ஏது­வும்  செய்­யத்  திரா­ணி­யற்ற அர­சாக விஜய் அரசு இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">இந்த நிலை­யில் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் உணர்வை வெளிப்­ப­டுத்த வேண்­டிய கட­மையை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் செய்­தார்­கள். மேக­தாது அணை கட்­டு­வ­தைத் தடுக்­கத் தவ­றிய த.வெ.க. அர­சைக் கண்­டித்­தும், விவ­சா­யக் கடனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­யக் கோரி­யும், டெல்டா மாவட்­டங்­களை வறட்சி மாவட்­டங்­க­ளாக அறி­விக்க வலி­யு­றுத்­தி­யும், த.வெ.க. அர­சைக் கண்­டித்­தும் தஞ்­சா­வூ­ரில் மாபெ­ரும் ஆர்ப்­பாட்­டம் நடை­பெ­றும் என்று தி.மு.க. தலை­வர் அவர்­கள் அறி­வித்­தார்­கள். சட்­ட­மன்ற எதிர்க்­கட்­சித் தலை­வ­ரும் இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரு­மான மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் நடை­பெ­றும் என்­றும் உத்­த­ர­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">நேற்­றைய தினம் (ஆகஸ்ட் 3) தஞ்சை மண்­ணில் நடை­பெற்ற 
ஆர்ப்­பாட்­டம் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்டு மக்­க­ளின், உழ­வர் பெரு­மக்­க­ளின் உணர்வை கர்­நா­டக அர­சுக்­குத் தெரி­விப்­ப­தாக அமைந்­தது. எங்கே திரும்­பி­னா­லும் பச்­சைத் துண்­டு­க­ளா­கக் காட்சி அளித்­தது. தி.மு.க. விவ­சாய அணி, விவ­சா­யத் தொழி­லா­ளர் அணித் தோழர்­க­ளு­டன் கழக உடன்­பி­றப்­பு ­க­ளும் சாரை சாரை­யா­கக் கலந்து கொண்டு தங்­க­ளது உணர்ச்­சியை வெளிப்­ப­டுத்தி இருக்­கி­றார்­கள். தி.மு.க.வின் தோழ­மைக் கட்­சித் தலை­வர்­கள் கலந்து கொண்­டார்­கள். விவ­சாய அமைப்­பு­க­ளின் பிர­தி­நி­தி­க­ளும் ‘இது நமது மேடை’ என்ற உணர்­வோடு பங்­கெ­டுத்­தார்­கள். அனைத்து விவ­சாய அமைப்­பி­ன­ரும் ஆர்ப்­பாட்­டத்­தில் முழங்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘விவ­சா­யி­கள் கண்­ணீர் வடித்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். அமைச்­சர்­கள் படம் பார்த்து கண்­ணீர் விட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். ஜோக்­கர் கூட்­ட­மாக அமைச்­ச­ரவை இருக்­கி­றது. காவிரி டெல்டா மாவட்­டம் வறண்டு காட்சி அளிக்­கி­றது. குறு­வை­யைக் காப்­பாற்ற த.வெ.க. அர­சால் முடி­ய­வில்லை. டம்மி முத­ல­மைச்­ச­ராக விஜய் இருக்­கி­றார். நிர்­வா­கத் திற­னற்ற அர­சாக த.வெ.க. அரசு இருக்­கி­றது”</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று கடு­மை­யா­கக் கண்­டித்­துள்­ளார் எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின். இது­தான் ஒட்­டு­மொத்த உழ­வர்­க­ளின் உணர்­வாக அமைந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘‘காவிரி பெருக்­கெ­டுக்க வேண்­டிய ஆடிப்­பெ­ருக்கு நாளில் டெல்டாவிவ­சா­யி­கள் ஆதங்­கம் பெருக்க போராடி வரு­கி­றார்­கள். அண்டை மாநி­லத்­தில்தனது திரைப்­ப­டம் ஓடு­வ­தற்­காக நம் விவ­சா­யி­க­ளின் வாழ்க்­கை­யையா அடகு வைப்­பீர்­கள்?’’</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">என்று கேள்வி எழுப்பி இருக்­கி­றார் தி.மு.க. தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">‘விஜய் நினைத்­தார், காவி­ரி­யில் தண்­ணீர் வரு­கி­றது’ என்று துணை நடி­கை­களை வைத்து ரீல்ஸ் போட்­டுக் கொண்டு இருக்­கி­றார்­கள். தொழில் முத­லீ­டு­கள் அத­ல­பா­தா­ளத்­துக்கு போகி­றதே. ஏன் விஜய் நினைக்­க­வில்­லையா? வேறு நினைப்­பில் இருக்­கி­றாரா? தமிழ்­நாடு இன்­னும் என்­னென்ன கூத்­து­களை      எல்­லாம் பார்க்­கப் போகி­றதோ? இன்­னும் எவ்­வ­ளவு துன்­பத்­தைத்­தான் 
அனு­ப­விக்­கப் போகி­றதோ?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="11">•</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>