<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="500,555,969,1505" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 00:20:45 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="07082026-CBE-13" position.sequence="13" ex-ref="07082026-CBE-13.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="20">திருப்பூர் கிழக்கு மாவட்¬டக் கழ¬கம் சார்¬பில்  தாராபுரத்தில்</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="28">முத்தமிழறிஞர் கலைஞரின் 8-ம் ஆண்டு நினைவு நாள் அமைதிப் பேரணி, திருவுருவச்-சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">மாவட்டச் செயலாளர் இல.பத்மநாபன் அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="illapadmanaban_13_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Theerargal4_13_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருப்பூர், ஆக. 7–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">தமி­ழி­னத் தலை­வர், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்­னிட்டு திருப்­பூர் கிழக்கு மாவட்­டக் கழ­கம் சார்­பில் இன்று (7-ம் தேதி) இன்று தாரா­பு­ரத்­தில் மாபெ­ரும் அமைதிப் பேரணி மற்­றும் கலை­ஞர் அவர்­க­ளின் திரு­வு­ரு­வச் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தும் நிகழ்ச்சி கழக துணைப் பொதுச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் தலை­மை­யில், மக­ளிர் அணி துணை செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் என்.கயல்­விழி செல்­வ­ராஜ் நடை­பெ­று­கி­றது. இந்­நி­கழ்ச்­சி­யில் திருப்­பூர் கிழக்கு மாவட்­டக் கழத்­தி­னர் அனை­வ­ரும் பங்­கேற்­றிட வேண்­டு­மாய் மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர், திருப்­பூர் மாந­க­ராட்சி 4-ம் மண்­டல தலை­வர் இல.பத்­ம­நா­பன் விடுத்-­துள்ளஅறிக்­கை­யில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இது­கு­றித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு :- தந்தை பெரி­யார் அவர்­க­ளின் பகுத்­த­றிவு கொள்­கையை நெஞ்­சில் ஏந்தி, பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் கடமை, கண்­ணி-­யம், கட்­டுப்­பாடு என்ற தி.மு.கழ­கத்­தின் கொள்­கையை நெஞ்­சில் பதிய வைத்து தமிழ்­நாட்டு முன்­னேற்­றத் திற்­காக, தமிழ் மக்­க­ளின் முன்­னேற்­றத்­திற்­காக, தமிழ் மொழி­யின் வளர்ச்­சிக்­காக தன் வாழ்­நாள் முழு­வ­தை­யும் அற்­ப­ணித்த திரா­விட இயக்­கப் பெருந்­த­லை­வர் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருந்த போது பல முன்­னோ­டித் திட்­டங்­க­ளைத் தீட்டி தமிழ்­நாட்­டின் முன்­னேற்-­றத்­திற்­காக வழி வகுத்­திட்­டார். கலை­ஞர் அவர்­க­ளின் திட்­டங்­கள் தமிழ்­நாட்-­டிற்கு ஏன் இந்­தி­யா­விற்கே முன்­னோ­டித் திட்­டங்­க­ளாக திகழ்ந்­தன. குறிப்­பாக கண்­ணொளி வழங்­கும் திட்­டம், கை ரிக்ஷா ஒழிப்­புத் திட்-­டம், இர­வ­லர் மறு வாழ்­வுத் திட்­டம், மன்­னர் மானி­யம் ஒழிப்­புத் திட்­டம், வங்­கி-­கள், பேருந்­து­கள் தேசிய உடமை ஆக்­கும் திட்­டம், மாண­வர்­க­ளுக்கு இல­வச பேருந்து பய­ணத் திட்­டம், சுதந்­தி­ரத் திரு­நா­ளில் மாநில முதல்­வர்­களே தேசிய கொடியை ஏற்றி வைக்­கும் உரி­மை­யைப் பெற்­றுத் தந்­தார், பெண்­க­ளுக்கு சொத்-­தில் சம­உ­ரிமை, அனைத்து சாதி­யி­ன­ரும் அர்ச்­ச­க­ரா­க­லாம், சத்­து­ண­வில் முட்டை, பெண்­க­ளுக்கு உள்­ளாட்­சி­யில் இட­ஒ­துக்­கீடு, அரசு வேலை­வாய்­பில் பெண்­க­ளுக்கு முன்­னு­ரிமை, மக­ளிர் சுய உத­விக்­கு­ழுக்­கள், திரு­மண நிதி உத­வித் திட்­டம், மகப்-­பேறு நிதி உத­வித் திட்­டம், ஏழை எளிய விவ­சா­யி­க­ளுக்கு இல­வச நிலம், இல­வச மின்­சா­ரம், விவ­சாயி களுக்கு கூட்­டு­றவு கடன் ரத்து, ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய், ரேஷன் கடை­க­ளில் 10 வகை­யான மளி­கைப் பொருட்­கள் வழங்­கும் திட்-­டம், அண்ணா நூற்­றாண்டு நூல­கம், புதிய தலை­மைச் செய­ல­கம், அருந்­த­தி­யி­னர், இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு உள் ஒதுக்­கீடு, மருத்­து­வம் உள்­ளிட்ட உயர் படிப்­பு­க­ளில் நுழை­வுத் தேர்வு ரத்து இப்­படி தமிழ்­நாட்­டிற்கு செய்த திட்­டங்­களை, தீட்­டி­யத் திட்­டங்­களை அடுக்­கிக் கொண்டே போக­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">குறிப்­பாக கலை­ஞர் அவர்­கள் 14 வயது முதல் 95 வயது உரை கடைசி மூச்சு உள்ள வரை உழைத்த உத்­த­மத் தலை­வர் – தமி­ழி­னத் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் நம்-­மை­யெல்­லாம் உட­லால் விட்டு 7.8.2018 அன்று பிரிந்­தார். நம்மை விட்டு உட-­லால் பிரிந்­தா­லும் நம் உள்­ளத்­தில், ஏன் ஒவ்­வொரு தமி­ழ­ரின் உள்­ளத்­தி­லும் என்-­றென்­றும் நிலைத்து நிற்­கும் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் ஆகஸ்ட் 7-ம் தேதி 8-ம் ஆண்டு நினைவு நாள் ஆகும். கலை­ஞர்­அ­வர்­க­ளின் 8-ம் ஆண்டு நினைவு நாளை முன்­னிட்டு, கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி, கழக இளை­ஞர் அணிச் செய­லா­ளர், தமிழ்­நாடு எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் அறி­வு­றுத்­த­லின் படி, 7.8.2026 வெள்­ளிக்­கி­ழமை அன்று காலை 8.00 மணிக்கு கழக துணைப் பொதுச் செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் மு.பெ.சாமி­நா­தன் தலை­மை­யில், மக­ளிர் அணி துணை செய­லா­ளர், முன்­னாள் அமைச்­சர் என்.கயல்­விழி செல்­வ­ராஜ் (மாவட்­டச் செய­லா­ளர் இல.பத்­ம­நா­பன் ) ஆகிய எனது முன்­னி­லை­யில் மாபெ­ரும் அமை­திப் பேரணி நடை­பெ­று­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">எனவே இந்­நி­கழ்ச்­சி­யில் மாநில, மாவட்ட கழக நிர்­வா­கி­கள், ஒன்­றிய, நகர, பேரூர் கழக , கிளைக் கழக செய­லா­ளர், நிர்­வா­கி­கள், தலை­மைச் செயற்­குழு, பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், சட்­ட­மன்ற முன்­னாள் உறுப்­பி­னர்­கள், நாடா­ளு-­மன்ற உறுப்­பி­னர் உள்­ளிட்ட அனைத்து அணி­க­ளின் நிர்­வா­கி­ கள், உள்­ளாட்சி மன்-­றப் பிர­தி­நி­தி­ கள், கழக முன்­ன­ணித் தோழர்­கள் அனை­வ­ரும் நமது அர­சி­யல் ஆசான், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் நினைவு நாள் அமைதி பேரணி மற்-­றும் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தும் நிகழ்ச்­சி­யில் பங்­கேற்று, கலை­ஞர் அவர்­க­ளின் புகழ்க்கு மேலும் புகழ் சேர்க்­கும் வகை­யில் அனை­வ­ரும் தவ­றா­மல் வருகை தர வேண்­டு­மாய் அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி-­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">திருப்­பூர் கிழக்கு மாவட்­டத்­திற்கு உட்­பட்ட பகு­தி­க­ளில் முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர் திருவுருவச் சிலைக்கு  மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்த வேண்­டு­மாய் கேட்­டுக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.3">இவ்­வாறு அவர் அறிக்­கை­யில் கேட்­டுக் கொண்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>