<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="07/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,66,492,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 07 2026 00:28:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260807T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="07082026-CHN-08" position.sequence="08" ex-ref="07082026-CHN-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="62">தி.மு.க. இனி அடித்து ஆடும் காத்திரு பகையே!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup798597_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="SowmiyanVaithi_08_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14.7">அ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">வர் எப்­பொ­ழு­துமே தன் வார்த்­தை­க­ளுக்கு மிக நேர்­மை­யா­ன­வ­ரா­கவே இருந்­தி­ருக்­கின்­றார். ஒரு மாநாட்­டில் அவர் ஆற்­றிய உரை­யில் சனா­த­னம் பற்றி, அதற்கு எதி­ரான தன்­னு­டைய கருத்­துக்­களை மிகப் பல­மாக பதிவு செய்­கின்­றார். அது ஒட்­டு­மொத்த இந்து மத­வா­தி­க­ளின் கடும் எதிர்ப்­பை­யும், அதிர்­வை­யும் இந்­தியா முழு­மைக்­கும் ஏற்­ப­டுத்­து­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">பா.ஜ.க. பெருந்­த­லை­கள், ஒன்­றிய அமைச்­சர்­கள், மடா­தி­ப­தி­கள் என்று பெரும் படையே அவர் மீது போர் தொடுக்­கின்­றது. சிலர் அவர் தலைக்­கும் விலை வைக்­கின்­ற­னர்.  அந்த நேரத்­தில் கூட அவர் தன் வார்த்­தை­க­ளுக்கு மிக நேர்­மை­யா­ன­வ­ரா­கவே இருந்­தார். தான் சொன்­ன­தில் எந்த தவ­றும் இல்லை. உண்­மை­யைத் தான் சொன்­னேன். சனா­த­னம் சமூ­க­நீ­திக்கு எதி­ரா­னது, வள்­ளு­வர் கூறிய “பிறப்­பொக்­கும்” என்ற சமத்­து­வத்­திற்கு நேர் எதி­ரா­னது... ஆண்­டான் அடி­மைத்­த­னத்தை ஊக்­கு­விப்­பது... லப் லப் லப் என்று தன் வார்த்­தை­க­ளுக்கு அவர் மேலும் மேலும் வலுச்­சேர்த்­துக் கொண்டே இருந்­தாரே ஒழிய தான் பேசி­யது தவறு என்று அவர் ஏற்­றுக்­கொள்­ளவே இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கார­ணம், தான் ஒடுக்­கப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட, மிக­வும் பிற்­ப­டுத்­தப்­பட்ட மக்­க­ளுக்­காக... அவர்­கள் உயர்த்­தப்­பட்ட மக்­க­ளுக்கு இணை­யாக எந்த பாகு­பா­டும் இன்றி சரி­ச­ம­மாக வாழ வேண்­டும் என்­ப­தற்­காவே பேசு­கின்­றேன் என்ற அறம் சார்ந்த மன­தோடு பேசி­ய­தால் தான் அவர் தன் வார்த்­தை­ க­ளுக்கு நேர்மை காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இப்­பொ­ழு­தும் கூட காவி­ரிப் பிரச்­சி­னைக்­காக காவி­ரி­யில் வர­வேண்­டிய தண்­ணீர் ஐம்­பது நாட்­க­ளைக் கடந்­தும் வராத நிலை­யில், அது பற்­றிய எந்த கவ­லையோ, அக்­க­றையோ இன்றி இந்த தவெக அரசு தாந்­தோன்­றித்­த­ன­மாய், செயல்­பட்­டுக் கொண்­டி­ருப்­பதை எண்ணி, ஆடிப் பெருக்கு நாளன்று தஞ்­சை­யில் ஒரு மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டத்­திற்கு அழைப்பு விடுத்து அங்கே செல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நியா­ய­மாக இந்­தப் போராட்­டங்­களை கம்­யூ­னிஸ்ட் கட்­சி­களோ, வி.சி.க.வோ, ம.தி.மு.க.வோ தான் முன்­னெ­டுத் ­திருக்க வேண்­டும். கார­ணம் அவர்­கள்­தான், தங்­களை உத்­தம சிகா­ம­ணி­க­ளா­க­வும், எந்த எதிர்­பார்ப்­பும் இல்­லா­மல் மக்­கள் நலனே தங்­கள் சுவா­சம் என்­றெல்­லாம் தங்­களை தாங்­களே ஆரா­தித்­துக் கொண்­டி­ருப்­ப­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஆனால் அவர்­கள் அனை­வ­ரும் வாய் மூடி மௌனி­யாக இருக்­கின்ற நிலை­யில் தான் இந்த போராட்­டத்­திற்கு  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் அழைப்பு விடுக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அங்கே பல்­லா­யி­ரக்­க­ணக்­கில், பல்­வேறு விவ­சா­யச் சங்­கங்­க­ளைச் சார்ந்த விவ­சா­யி­க­ளும், தி.மு.க. தொண்­டர்­க­ளும் கூடி நிற்­கின்­ற­னர். விவ­சாய சங்­கங்­க­ளின் தலை­வர்­கள், பல்­வேறு தோழ­மைக் கட்­சித் தலை­வர்­கள் எல்­லாம் காவிரி விவ­கா­ரத்­தில் இன்­றைக்கு தமிழ்­நாடு ஏமாற்­றப்­பட்­டி­ருப்­ப­தை­யும், அதை இந்த அரசு புரிந்­து­கொள்­ளா­மல் சுய­ந­ல­மாக அர­சி­யல் செய்­வ­தை­யும் எடுத்­துக்­கூறி, பல்­வேறு ஆதா­ர­ஙக்­ளை­யும், புள்ளி விவ­ரங்­களை எடுத்­துப் போடு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நிறை­வாக தமிழ்­நாடு அர­சின் எதிர்க்­கட்­சித் தலை­வர், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் இளை­ஞ­ர­ணிச் செய­லா­ளர் திரு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ஒலி­பெ­ருக்­கி­யைப் பிடிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இரு­பத்­தைந்து நிமி­டங்­கள் அற்­பு­த­மான உரை. அத்­த­னை­யும் தர­வு­கள், புள்ளி விவ­ரங்­க­ளு­டன்.... நடந்­தது, நடந்து கொண்­டி­ருப்­பது, நடக்­கப் போவது என்று பேசி விட்டு... என்ன நடந்­தி­ருக்க வேண்­டும்? அதை எப்­படி சாதித்­தி­ருக்க வேண்­டும்? என்­ப­தை­யெல்­லாம் தெளி­வா­கப் பட்­டி­ய­லி­டு­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அதற்கு முன்­பாக இப்­பொ­ழுது இருக்­கும் அமைச்­சர்­கள் பற்­றிய தரா­த­ரங்­களை, அவர்­கள் செய்த, செய்து கொண்­டி­ருக்­கின்ற செயல்­களை வைத்தே சர­மா­ரி­யாக விளா­சித் தள்­ளு­கி­றார். முதல்­வர் விஜய்­யின் முட்­டாள் தனங்­களை பட்­டி­ய­லிட்டு கையா­லா­கா­தத் தனத்தை புட்­டுப் புட்டு வைக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கூட்­டம் ஆர்ப்­ப­ரிக்­கின்­றது... எங்­க­ளுக்கு சரி­யான நேரத்­தில், சரி­யான அளவு தண்­ணீர் வேண்­டும்... முப்­ப­தாண்­டு­கால சட்­டப் போராட்­டம் நடத்தி இதைப் பெற்­றி­ருக்­கின்­றோம் என்­கி­றார். எதிரே உணர்ச்­சி­வ­யப்­பட்ட நிலை­யில் நின்­றி­ருந்த தொண்­டர்­க­ளில் சிலர் ஒரு நடி­கை­யின் பெய­ரைக் குறிப்­பிட்டு கூச்­ச­லி­டு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இவரோ உணர்ச்­சி­க­ர­மாக பேசிக் கொண்­டி­ருக்­கின்­றார். அவர்­கள் என்ன கூச்­சல் இடு­கின்­றார்­கள் என்று ஒரு வினாடி நிறுத்­திக் கேட்­கி­றார். அவர்­கள் மீண்­டும் அந்­தப் பெண்­ணின் பெய­ரைச் சொல்லி கூச்­ச­லி­டு­கின்­ற­னர். அவர் அதைக் கேட்­டு­விட்டு, மெல்­லச் சிரித்­த­வாறே நான் காவி­ரித் தண்­ணீர் பற்­றித்­தான் பேசு­கி­றேன் என்று மீண்­டும் அவர்­கள் கூச்­ச­லைக் கட்­டுப்­ப­டுத்தி காவி­ரிப் பிரச்­சி­னைக்­குள் வந்து பேசு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அவர் பேசி­ய­தில் ஏதே­னும் ஒரே ஒரு வார்த்தை அச்­சில் ஏற்ற இய­லா­ததோ, சட்­ட­மன்­றத்­தில் பேச இய­லா­ததோ, பொது­வெ­ளி­யில் பேசக் கூடா­ததோ அல்­லது ஆபா­ச­மா­ன­தா­கவோ இருந்­தால், அவரை விமர்­சிக்­கும் கூட்­டம் அதை தெளி­வா­கச் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தி.மு.க. மீதான வன்­ம­மும், அது வீழ்ந்து விட்­டது இனி எழ முடி­யாது என்று நம்­பிக்­கொண்­டி­ருந்த வேளை­யில், இளம் தலை­வர் ஒரு­வர் அங்­கி­ருந்து நானி­ருக்­கின்­றேன் திமு­கவை அடுத்த கால் நூற்­றாண்­டு­க­ளுக்கு தூக்­கிப் பிடிக்க என்று கர்­ஜித்து எழும் நேரத்­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">வன்­ம­வா­தி­க­ளின் நஞ்சு மனம் எடுத்த வாந்­தி­கள் தான் திரு உத­ய­நிதி ஸ்டாலின் மீதான இந்த ஒரு நாள் விமர்­ச­னம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">நான் அவர்­கள் இப்­ப­டிப் பேச­வில்­லையா? இவர்­கள் இப்­ப­டிப் பேச­வில்­லையா? என்­றெல்­லாம் கேட்டு உத­ய­நிதி பேசி­ய­தற்கு முட்­டுக்­கொ­டுக்க தயா­ராக இல்லை. கார­ணம், அப்­ப­டி­யெல்­லம் அவர்­கள், இவர்­கள் பேசி­யது போல் எல்­லாம் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் எது­வும் தவ­றா­கப் பேச­வே­யில்லை. அவர் பேசி­யது எல்­லாம், காவி­ரி­யில் நீர் வரா­மல் போன­தும், அத­னால் டெல்ட்டா வறண்டு கிடப்­ப­தும், அதற்கு எப்­படி முதல்­வர் விஜய் பொறுப்பு என்­பது பற்­றி­யும் தான் பேசி­னார். விரை­வாக அங்கே தண்­ணீர் கிடைப்­ப­தற்­காக அர­சுக்கு அழுத்­தம் கொடுத்­தார். அவர் ஒரு பொறுப்­புள்ள எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக, முக்­கால் நூற்­றாண்டு இயக்­கத்­தின் இளம் தலை­வ­ராக தனது கட­மையை மிகச் சரி­யா­கத்­தான் செய்­தி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அந்த பேச்சை நேர­டி­யா­கக் கேட்டு கலைந்து சென்ற எலோ­ருமே, நிச்­ச­யம் விஜய் வழிக்கு வந்து நியா­ய­மான நட­வ­டிக்­கை­கள் எடுத்து காவி­ரி­யில் தண்­ணீர் கொண்டு வந்து விடு­வார் என்று விவா­தித்­த­வாறே தான் சென்று கொண்­டி­ருந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இந்த வீச்சு டெல்ட்டா விவ­சா­யி­கள் மற்­றும் பொது­மக்­க­ளி­டம் நல்ல நேர்­ம­றை­யாக பற்­றத் துவங்­கிய நிலை­யில் தான் திடீ­ரென ஆபா­ச­மா­கப் பேசி­னார், ஒரு நடி­கை­யைப் பற்­றிப் பேசி­னார் என்று மதி­யத்­திற்கு மேல் ஒரு நரே­டிவ் ரீல்ஸ் வெளி­யாகி, அது வைர­லாகி விவ­ரமே தெரி­யா­மல் சிலர் பொங்க அடுத்­த­நாள் உத­ய­நிதி ஸ்டாலின் அரெஸ்ட் 400 கிலோ மீட்­டர் ஊர்­வ­லம், திமு­க­வி­ன­ரின் எழுச்­சிப் போராட்­டங்­கள் கைது பட­லங்­கள் தஞ்சை நக­ரம் திமு­க­வி­ன­ரின் முற்­று­கை­யால் திக்­கு­முக்­கா­டிப் போனது எல்­லாம் நடந்­தே­றி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">விஜய்தவ­றாக நினைத்து விட்­டார். இவர் பார்ன் வித் கோல்­டன் ஸ்பூன், 10 மணி நேரம் போலீஸ் வேனில் ஃப்ளாட் சீட்­டில், ஏசி இல்­லா­மல், இடுப்பு ஒடிய ஒடிய தடால் புடால் என்று குதித்­துக் குதித்­துச் செல்­லும் வாக­னத்­தில் ஏற்றி சுற்­றி­னால் பயந்து பம்மி விடு­வார் என்று!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">ஆனால் நடந்த கதையோ வேறு! அவர் வீட்­டில் போலீஸ் முற்­று­கை­யிட்ட உட­னேயே... தமிழ்­நாடு முழு­வ­தும் உள்ள தி.மு.­க.­வினர் அரக்­கப் பறக்க தத்­த­மது ஒன்­றிய, நகர, மாந­கர பகு­தி­க­ளில் திரண்டு ஆர்ப்­பாட்­டம், போராட்­டம் எல்­லாம் நடத்தி... அவர்­களை போலீ­ஸார் கைது செய்து கொண்டே இருக்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தமிழ்­நாடு முழு­வ­தும் கிட்­டத்­தட்ட லட்­சக்­க­ணக்­கா­னோர் இப்­ப­டிக் கைதாகி பல்­வேறு திரு­மண மண்­ட­பங்­க­ளில் அடைக்­கப்­பட உத­ய­நி­தியை அழைத்து வந்த வாக­னம் வரும் வழி­க­ளில் எல்­லாம் அது பை பாஸ் சாலை­யாக இருந்த நிலை­யி­லும் ஆங்­காங்கே கைதா­காத தி.மு.க.வினர் வேனை மறித்து அவ­ருக்கு ஆத­ரவு தெரி­விக்க... அவர் வாக­னத்­திற்கு முன்­பும் பின்­பு­மாக சில நூற்­றுக் கணக்­கான வாக­னங்­கள், பல கிலோ மீட்­டர்­க­ளுக்கு அணி வகுக்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">சார் நாம அவரை அரஸ்ட் பண்­ணல சார் அவங்க தான் நம்­மள அரெஸ்ட் பண்ணி கூட்­டிட்­டுப் போறாய்ங்­கன்னு மேல­தி­கா­ரி­க­ளுக்கு தக­வல் கொடுக்­கப்­பட உள­வுத்­து­றையோ தமிழ்­நாடு முழுக்க இதற்­காக கைதான தி.மு.க.வின­ரின் எண்­ணிக்­கையை மட்­டு­மல்­லாது, அவர்­க­ளின் உணர்ச்­சிப் பூர்­வ­மான கொந்­த­ளிப்­பை­யும் மேலே பாஸ் செய்து கொண்டே இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">எதிர்க்­கட்­சித் தலை­வர் கொண்­டு­வ­ரப்­ப­டும் தஞ்சை என்­பது கிட்­டத்­தட்ட ஆயி­ரக்­க­ணக்­கான தி.மு.க.வின­ரால் முற்­றுகை செய்­யப்­பட்­டது போல, மதி­யம் பதி­னோரு மணி துவங்கி தொடர்ந்து கூட்­டம் கலை­யா­மல், ஏறிக்­கொண்டே செல்ல... தஞ்சை கிழக்கு, தெற்கு காவல் நிலை­யங்­கள் எந்த நேரத்­தி­லும் தகர்க்­கப்­ப­ட­லாம் என்ற கொந்­த­ளிப்­பான சூழல் ஏற்­பட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அவ­ரைச் சுற்றி வளைத்து தஞ்­சா­வூ­ரி­லி­ருந்து 22 கிமீ தொலை­வில் இருக்­கும் செங்­கிப்­பட்­டி­யில் வைத்து விசா­ரிக்க போலீ­ஸார் முயற்­சித்­த­னர். அவரோ எஃப் ஐ ஆர் போட்ட காவல் நிலை­யத்­தில் தான் என்னை விசா­ரிக்க வேண்­டும், வேறு காவல் நிலை­யத்­தில் விசா­ரிக்­க­லாம் என்­றால் அதை சென்­னை­யி­லேயே வைத்து விசா­ரித்­தி­ருக்­க­லாமே? ஏன் 9 மணி நேரம் கடந்து இங்கே கொண்டு வந்­தீர்­கள் என்ற கேள்­வியை போலீ­ஸார் கழுத்­தில் கொக்­கி­யாக மாட்ட</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கையறு நிலை­யில் ஒட்­டு­மொத்த ஆட்சி நிர்­வா­க­மும் தலை­கு­னிந்து நிற்க தஞ்­சை­யில் கூடி­யி­ருந்த திமு­க­வி­னர் செங்­கிப்­பட்­டியை நோக்கி நகர்ந்து அங்கே முற்­று­கை­யிட, போகட்­டும் தன்­னால் கல­வ­ரம் வர­வேண்­டாம் என்று ஆட்­சிக்கு ஏற்­பட்ட சிக்­கலை தீர்ப்­ப­தற்­கா­கவே திரு உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் இறங்கி செங்­கிப்­பட்டி காவல் நிலை­யத்­திற்­குள் சென்று அங்கே ஒன்­னரை மணி நேர விசா­ர­ணைக்­குப் பிறகு விடு­தலை செய்­யப்­பட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கொட்­டும் மழை­யில் வெளியே நின்­றி­ருந்த பல்­லா­யி­ரக்­க­ணக்­கான தி.மு.க. தொண்­டர்­க­ளைப் பார்த்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">கைகளை அசைத்­த­வாறே அவர் வெளியே வந்த பொழுது ஒவ்­வொரு தி.மு.க. தொண்­ட­னும் தன்­னு­டைய அடுத்த தலை­வனை அடை­யா­ளம் கண்டு கொண்­டான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அவர் தன் காரில் ஏறி அதி­லி­ருந்தே வெளியே தோன்றி அனை­வ­ருக்­கும் கை கொடுத்து, வாழ்த்­துக்­க­ளப் பெற்­ற­வாறே, அடுத்த நாள் சட்­ட­மன்­றத்­திற்கு செல்­வ­தற்­காக ஃப்ளைட் பிடிக்க திருச்சி விமா­ன­நி­லை­யம் விரைந்து</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அங்கே கூடி நின்ற பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் பேசிய பேச்­சுத்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">இன்­றைக்கு ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்டு மக்­க­ளி­ட­மும் அவரை ஒரு பலம் மிக்க தலை­வ­ராக... ஒரு பேரி­யக்­கத்தை தன் தோள்­க­ளில் சுமக்­கக் கூடிய அந்த கோடிக்­க­ணக்­கான தொண்­டர்­களை வழி­ந­டத்­தக் கூடிய... ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டிற்­கும், தமிழ் மக்­க­ளுக்­கு­மான சம­ர­ச­மற்ற தலை­வ­னாக உல­கிற்­குக் காட்­டி­யது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">அவர்­கள் எதிர்­பார்த்­தது, உத­ய­நிதி பயந்து விடு­வார், தி.மு.­க­.வி­னர் சோர்ந்து முடங்கி விடு­வார்­கள் என்று! ஆனால் நடந்­ததோ  உத­ய­நிதி ஸ்டாலின் அடங்க மறுத்து... அத்­து­மீ­றா­மல்... திருப்பி அடித்­துள்­ளார் தன் எதி­ரியை..!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தன் கைவ­சம் உள்ள சட்­டத்தை, அதி­கா­ரத்தை எவ்­வ­ளவோ நல்ல காரி­யங்­க­ளுக்­குப் பயன்­ப­டுத்­தா­மல், தன்­னை­யும் தன் இயக்­கத்­தை­யும் அழிக்க நினைத்த ஃபாஸிஸ ஆட்­சி­யா­ள­னுக்கு உன்­னைப் போல் நான் ஓடி ஒழி­ய­வில்லை... இதோ நீ ஓடிய இதே ஏர்­போர்ட்­டில் இதே பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளி­டம் பேசிக் கொண்­டி­ருக்­கின்­றேன் என்று  தான் ஒரு வார்த்தை கூட தவ­றா­கப் பேச­வில்லை என்று அழுத்­தம் திருத்­த­மாக பதிவு செய்­தார். தன் வார்த்­தை­க­ளுக்கு அவர் என்­றுமே நேர்­மை­யா­ன­வ­ரா­கத்­தான் இருந்து கொண்­டி­ருக்­கின்­றார். அவ­ரது நேர்­மை­யான பேச்சு வன்­ம­வா­தி­க­ளின் அவ­தூ­று­க­ளை­யும் கடந்து மெல்ல மெல்ல தமிழ்­நாட்டு மக்­கள் மனங்­க­ளில் அவ­ருக்­குக் புதி­தான ஒரு இடத்­தைத் தந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.7">தி.மு.க. இனி அடித்து ஆடும்! காத்­திரு பகையே!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>