<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,741,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 03:49:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260808T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="08082026-MDU-10" position.sequence="10" ex-ref="08082026-MDU-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஒன்றுக்கும் உதவாத -</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">மாற்றுத்திறனாளிகளையும் மோசம் செய்த வெற்று த.வெ.க. பட்ஜெட்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தி.மு.க. மாற்றுத் திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup830552_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="deepaknathanbw_10_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">சென்னை, ஆக. 8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கழக மாற்றுத் திறனாளி கள் அணி செயலாளர் பேரா.தீபக்நாதன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">முழுக்க முழுக்க மோச­டி­யால் நடந்து முடிந்த 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெகு மக்­க­ளுக்கு பல பொய்­யான வாக்­கு­று­தி­களை தந்­தது ஏமாற்­றி­யது போல் மாற்­றுத்­தி­ற­னாளி களுக்­கும் பள­ப­ளப்­பாய் பல பொய் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி சோபா விற்று ஆட்­சிக்கு வந்த முத­ல­மைச்­சர் விஜய் தாக்­கல் செய்­தி­ருக்­கும் பட்­ஜெட்­டில் அவர் தந்த வாக்­கு­று­தி­கள் குறித்த எந்த அறி­விப்­பும் செய்­யப்­ப­டா­தது உண்­மை­யில் மாற்றுத்­தி­ற­னாளி சமூ­கத்­திற்கு பெருத்த ஏமாற்­றத்தை தந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.7"> </lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">திரா­விட மாடல் அர­சில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்:
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">கடந்த 2021–ல் திரா­விட முன்­னேற்­றக் கழக தேர்­தல் அறிக்­கை­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மாதாந்­திர உத­வித் தொகையை 1500 ரூபா­யாக உயர்த்தி தரு­வ­தாக சொல்­லிய கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் 2021 ஆட்சி அமைந்த உடன் வாக்­கு­று­தி­படி ஆயி­ரம் ரூபாய் உத­வித்­தொகை பெற்று வந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு 1500 ரூபா­யும் 1500 ரூபாய் பெற்று வந்த கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூபாய் 2000 ஆக உத­வித்­தொகை உயர்த்தி வழங்­கி­னார். அதே­போல் கடந்த 2026 சட்­ட­மன்ற தேர்­தல் வாக்­கு­று­தி­யில் மாதாந்­திர உத­வித் தொகை 1500 இல் இருந்து 2500 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும் என்று சொல்­லப்­பட்­டி­ருந்­தது ஒரு­வேளை மீண்­டும் திரா­விட மாடல் ஆட்சி அமைந்­தி­ருந்­தால் சொன்­ன­படி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு உத­வித்­தொகை இந்­நே­ரம் உயர்த்தி வழங்­கப்­பட்­டி­ருக்­கும் என்­ப­தற்கு 2021 வாக்­கு­றுதி நிறை­வேற்­றமே சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">ரூபாய் 1472 கோடி ஒதுக்­கிய திரா­விட மாடல் அரசு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மாற்­றுத் திற­னா­ளி­கள் மேம்­பாட்­டிற்கு ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விற்கு ஒன்­றிய அரசு ஒதுக்­கிய நிதி 1400 கோடி ரூபா­யாக இருக்க திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மேம்­பாட்­டிற்கு அதி­கப்­ப­டி­யான நிதி ஒதுக்­கீ­டாய் ஒட்­டு­மொத்த இந்­தியா ­விற்­கான நிதி ஒதுக்­கீட்டை விட 72 கோடி கூடு­த­லாக ரூபாய் 1472 ஒதுக்­கப்­பட்டு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வாழ்வு வளம் பெற முன் எப்­போ­தும் இல்­லா­த­படி பல்­வேறு திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்­டன அதன் விளை­வாக பள்ளி கல்­லூரி பயி­லும் மாற்­றுத்­தி­ற­னாளி மாண­வர்­க­ளுக்கு கட்­டண சலுகை, பொறி­யி­யல் மற்­றும் மருத்­துவ ம் பயி­லும் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு கட்­ட­ணத்­தில் இருந்து விலக்கு, தொழிற்­ப­யிற்சி, சுய தொழில் தொடங்க நிதி உதவி, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தில் வீடு ஒதுக்­கீடு, சர்­வ­தேச தரத்­தி­லான உதவி உப­க­ர­ணங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்ட சக்­க­ரம் பொருத்­திய பெட்­ரோல் ஸ்கூட்­டர்­கள் ஒரு லட்­சம் ரூபாய்க் ­கும் அதி­க­மான விலை கொண்ட ஸ்டேரிங் பொருத்­தப்­பட்ட தானி­யங்கி சக்­கர நாற்­கா­லி­கள், காப்­பீட்டு திட்­டங்­கள், திரு­மண உத­வித்­தொகை, மாற்­றுத் திற­னா­ளி­கள் குழந்­தை­க­ளின் படிப்­புக்­கான உத­வித்­தொகை என இன்­னும் என்­னி­ல­டங்க நலத்­திட்­டங்­களை மாநில முழு­வ­தும் இருக்­கும் மாற்­றுத்­தி­ற­னா­ளி ­கள் பல்­வேறு அரசு உத­வி­க­ளைப் பெற்று பய­ன­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை ஏமாற்­றிய விஜய் அரசு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மாற்­றுத் திற­னா­ளி­கள் வாழ்க்­கை­யைப் பற்றி எவ்­வித புரி­த­லும் இல்­லா­மல் ஆட்­சிக்கு வந்­தால் மாதாந்­திர உத­வித்­தொகை 3000 உயர்த்தி வழங்­கப்­ப­டும் என வாக்­கு­றுதி அளித்த விஜய் அவர்­க­ளின் தவெக இன்று ஆட்­சிக்கு வந்த பின்பு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள பட்­ஜெட்­டில் அது பற்றி  எந்­த­வித அறி­விப்­பும் இல்­லா­மல் கடந்து சென்­றி­ருப்­பது த.வெ.க. வின் ஏமாற்று வேலையை வெட்ட வெளிச்­சப் படுத்தி காட்­டு­கி­றது உத­வித்­தொகை உயர்த்தி வழங்­கப்­ப­டும் என்று காத்­தி­ருந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உள்­ளங்­க­ளில் இருளை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">பொய் பரப்­பிய விஜய் அரசு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">உண்­மை­யில் எது­வுமே செய்­யா­மல் விஜய் அவர்­கள் மாற்­றுத்­தி­ற­னாளி களுக்­கான மாதாந்­திர உத­வித்­தொ­கையை உயர்த்தி வழங்க உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று பொய் சுனாமி மூலம் இந்த மாநி­லத்­தையே சுருட்டி வாரி இன்று இரு­ளில் தள்­ளிய ரூட் மாபியா மூலம் பொய் செய்தி கசிய விடப்­பட்டு  விஜய்  அவர்­க­ளுக்கு  போலி  பிம்­பம்  உரு­வாக்­கும் வேலையை சில கூலிக்கு மார­டிக்­கும்  அமைப்­பு­களை கொண்டு நடத்­தப்­பட்­டது ஆனால் இன்று அத்­த­னை­யும் பொய் என்று இந்த பட்­ஜெட்   பல் இளித்து நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இந்த அரசு மாற்­றுத்­தி­ற­னா­ளி­ க­ளின் வாழ்­வி­யல் மற்­றும் உரிமை சார்ந்த பார்வை இல்­லா­மல் கழி­   வி­றக்க பார்­வை­யோடு செயல்­ப­டு­கி­றது என்­ப­தற்கு இது மேலும் உறு­தி­யான சான்­றா­கும். எனவே இது போல் தங்­கள் புத்­திக்கு எட்­டாத வேலை­களை செய்து மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை பாதிப்­புக்கு உள்­ளாக்­கு­வதை விடுத்து அறி­வந்­த­வர்­க­ளின் ஆலோ­ச­னையை பெற்று ஆக்­க­பூர்­வ­மான திட்­டங்­களை தீட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மேலும் வெகு மக்­களை ஏமாற்­று­வது போல் விளிம்பு நிலை மாற்­றுத் திற­னாளி­களை­யும் ஏமாற்ற நினைக்­கா­மல் தேர்­தல் அறிக்­கை­யில் வாக்­கு­றுதி அளித்­த­படி மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மாதாந்­திர உத­வித் தொகையை 3000 ஆக உயர்த்தி உடனே அறி­வித்­தி­ட­வும் இன்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் நம்­பிக்கை இல்­லம் திட்­டத்தை உடனே கைவிட வேண்­டும் என்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாற்­றுத் திற­னா­ளி­கள் அணி வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.7">எது­வுமே செய்­யா­த 
த.வெ.க. அரசு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">மொத்­தத்­தில் நேற்று முன்தினம் சட்­ட­மன்­றத்­தில் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் பட்­ஜெட் என்­பது மாற்­றுத் திற­னா­ளி­கள் வாழ்­வில் துளி அளவுகூட மாற்­றத்தைநலனை கருத்­தில் கொள்­ளா­மல் அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் வெற்று பட்­ஜெட் என்­ப­தை­யும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கென எதை­யுமே செய்­யா­மல் பெரி­தாய் எதையோ செய்து விட்­டது போல பொய் பிம்­பத்தை காட்ட முற்­பட்­டி­ருக்­கும் வெற்று வேட்டு என்­பதை திரா­விட முன்­னேற்ற கழக மாற்­றுத்­தி­ற­னா­ளர் அணி இந்த அர­சின் போலித்­த­னத்தை சமூ­கத்­திற்கு தோலு­ரித்­துக் காட்­டும் என்­ப­தை­யும் இந்த ஒன்­றுக்­கும் உதவ பட்­ஜெட்­டிற்கு தனது கடு­மை­யான கண்­ட­னத்தை இங்கே பதிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.2">இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகர கழகத் தின் சார்பில் முத்தமிழ் அறிஞர் கலைஞரின் 8வதுஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் காரைக்குடி மாநகர செயலாளர் துணை மேயர் நா.குணசேகரன் தலைமையில் மதிய உணவு வழங்கப்பட்டது. இதில் வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன், மாவட்ட பிரதிநிதி ரமேஷ், சேவியர் சன் சுப்பையா உட்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>