<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="08/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,741,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 08 2026 03:54:05 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260808T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="08082026-TRY-06" position.sequence="06" ex-ref="08082026-TRY-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">ஒன்றுக்கும் உதவாத -</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">மாற்றுத்திறனாளிகளையும் மோசம் செய்த வெற்று த.வெ.க. பட்ஜெட்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தி.மு.க. மாற்றுத் திறனாளிகள் அணிச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="deepaknathanbw_06_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 8 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக மாற்றுத் திறனாளி கள் அணி செயலாளர் பேரா.தீபக்நாதன் விடுத் துள்ள அறிக்கை வருமாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">முழுக்க முழுக்க மோச­டி­யால் நடந்துமுடிந்த 2026 சட்­ட­மன்­றத் தேர்­த­லில் வெகு மக்­க­ளுக்கு பல பொய்­யான வாக்­கு­று­தி­களை தந்­தது ஏமாற்­றி­யது போல் மாற்­றுத்­தி­ற­னாளி களுக்­கும் பள­ப­ளப்­பாய் பல பொய் வாக்­கு­று­தி­களை அள்ளி வீசி சோபா விற்று ஆட்­சிக்கு வந்த முத­ல­மைச்­சர் விஜய் தாக்­கல் செய்­தி­ருக்­கும் பட்­ஜெட்­டில் அவர் தந்த வாக்­கு­று­தி­கள் குறித்த எந்த அறி­விப்­பும் செய்­யப்­ப­டா­தது உண்­மை­யில் மாற்றுத்­தி­ற­னாளி சமூ­கத்­திற்கு பெருத்த ஏமாற்­றத்தை தந்­தி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள்:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கடந்த 2021–ல் திரா­விட முன்­னேற்­றக் கழக தேர்­தல் அறிக்­கை­யில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மாதாந்­திர உத­வித் தொகையை 1500 ரூபா­யாக உயர்த்தி தரு­வ­தாக சொல்­லிய கழ­கத் தலை­வர் மு.க. ஸ்டாலின் அவர்­கள் 2021 ஆட்சி அமைந்த உடன் வாக்­கு­று­தி­படி ஆயி­ரம் ரூபாய் உத­வித்­தொகை பெற்று வந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு 1500 ரூபா­யும் 1500 ரூபாய் பெற்று வந்த கடு­மை­யாக பாதிக்­கப்­பட்ட மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு ரூபாய் 2000 ஆக உத­வித்­தொகை உயர்த்தி வழங்­கி­னார். அதே­போல் கடந்த 2026 சட்­ட­மன்ற தேர்­தல் வாக்­கு­று­தி­யில் மாதாந்­திர உத­வித் தொகை 1500 இல் இருந்து 2500 ஆக உயர்த்தி வழங்­கப்­ப­டும் என்று சொல்­லப்­பட்­டி­ருந்­தது ஒரு­வேளை மீண்­டும் திரா­விட மாடல் ஆட்சி அமைந்­தி­ருந்­தால் சொன்­ன­படி மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்கு உத­வித்­தொகை இந்­நே­ரம் உயர்த்தி வழங்­கப்­பட்­டி­ருக்­கும் என்­ப­தற்கு2021 வாக்­கு­றுதி நிறை­வேற்­றமே சான்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">ரூபாய் 1472 கோடி ஒதுக்­கிய திரா­விட மாடல் அரசு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றுத் திற­னா­ளி­கள் மேம்­பாட்­டிற்கு ஒட்­டு­மொத்த இந்­தி­யா­விற்கு ஒன்­றிய அரசு ஒதுக்­கிய நிதி 1400 கோடி ரூபா­யாக இருக்க திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மேம்­பாட்­டிற்கு அதி­கப்­ப­டி­யான நிதி ஒதுக்­கீ­டாய் ஒட்­டு­மொத்த இந்­தியா ­விற்­கான நிதி ஒதுக்­கீட்டை விட 72 கோடி கூடு­த­லாக ரூபாய் 1472 ஒதுக்­கப்­பட்டு மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் வாழ்வு வளம் பெற முன் எப்­போ­தும் இல்­லா­த­படி பல்­வேறு திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்­டன அதன் விளை­வாக பள்ளி கல்­லூரி பயி­லும் மாற்­றுத்­தி­ற­னாளி மாண­வர்­க­ளுக்கு கட்­டண சலுகை, பொறி­யி­யல் மற்­றும் மருத்­துவ ம் பயி­லும் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு கட்­ட­ணத்­தில் இருந்து விலக்கு, தொழிற்­ப­யிற்சி, சுய தொழில் தொடங்க நிதி உதவி, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யத்­தில் வீடு ஒதுக்­கீடு, சர்­வ­தேச தரத்­தி­லான உதவி உப­க­ர­ணங்­கள் மேம்­ப­டுத்­தப்­பட்ட சக்­க­ரம் பொருத்­திய பெட்­ரோல் ஸ்கூட்­டர்­கள் ஒரு லட்­சம் ரூபாய்க் ­கும் அதி­க­மான விலை கொண்ட ஸ்டேரிங் பொருத்­தப்­பட்ட தானி­யங்கி சக்­கர நாற்­கா­லி­கள், காப்­பீட்டு திட்­டங்­கள், திரு­மண உத­வித்­தொகை, மாற்­றுத் திற­னா­ளி­கள் குழந்­தை­க­ளின் படிப்­புக்­கான உத­வித்­தொகைஎன இன்­னும் என்­னி­ல­டங்க நலத்­திட்­டங்­களை மாநில முழு­வ­தும் இருக்­கும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் பல்­வேறு அரசு உத­வி­க­ளைப் பெற்று பய­ன­டைந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை ஏமாற்­றிய விஜய் அரசு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாற்­றுத் திற­னா­ளி­கள் வாழ்க்­கை­யைப் பற்றி எவ்­வித புரி­த­லும் இல்­லா­மல் ஆட்­சிக்கு வந்­தால் மாதாந்­திர உத­வித்­தொகை 3000 உயர்த்தி வழங்­கப்­ப­டும் என வாக்­கு­றுதி அளித்த விஜய் அவர்­க­ளின் தவெக இன்று ஆட்­சிக்கு வந்த பின்பு தாக்­கல் செய்­யப்­பட்­டுள்ள பட்­ஜெட்­டில் அது பற்றி  எந்­த­வித அறி­விப்­பும் இல்­லா­மல் கடந்து சென்­றி­ருப்­பது த.வெ.க. வின் ஏமாற்று வேலையை வெட்ட வெளிச்­சப் படுத்தி காட்­டு­கி­றது உத­வித்­தொகை உயர்த்தி வழங்­கப்­ப­டும் என்று காத்­தி­ருந்த மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் உள்­ளங்­க­ளில் இருளை ஏற்­ப­டுத்தி இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பொய் பரப்­பிய விஜய் அரசு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">உண்­மை­யில் எது­வுமே செய்­யா­மல் விஜய்அவர்­கள் மாற்­றுத்­தி­ற­னாளி களுக்­கான மாதாந்­திர உத­வித்­தொ­கையை உயர்த்தி வழங்க உத்­த­ர­விட்­டுள்­ளார் என்று பொய் சுனாமி மூலம் இந்த மாநி­லத்­தையே சுருட்டி வாரி இன்று இரு­ளில் தள்­ளிய ரூட் மாபியா மூலம் பொய் செய்தி கசிய விடப்­பட்டு  விஜய்  அவர்­க­ளுக்கு  போலி  பிம்­பம்  உரு­வாக்­கும் வேலையை சில கூலிக்கு மார­டிக்­கும்  அமைப்­பு­களை கொண்டு நடத்­தப்­பட்­டது ஆனால் இன்று அத்­த­னை­யும் பொய் என்று இந்தபட்­ஜெட் 
பல் இளித்துநிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இந்த அரசு மாற்­றுத்­தி­ற­னா­ளி­ க­ளின் வாழ்­வி­யல் மற்­றும் உரிமை சார்ந்த பார்வை இல்­லா­மல் கழி­   வி­றக்க பார்­வை­யோடு செயல்­ப­டு­கி­றதுஎன்­ப­தற்கு இது மேலும் உறு­தி­யான சான்­றா­கும். எனவே இது போல் தங்­கள் புத்­திக்கு எட்­டாத வேலை­களை செய்து மாற்­றுத்­தி­ற­னா­ளி­களை பாதிப்­புக்கு உள்­ளாக்­கு­வதை விடுத்து அறி­வந்­த­வர்­க­ளின் ஆலோ­ச­னையை பெற்று ஆக்­க­பூர்­வ­மான திட்­டங்­களை தீட்ட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் வெகு மக்­களை ஏமாற்­று­வது போல் விளிம்பு நிலை மாற்­றுத் திற­னாளி­களை­யும் ஏமாற்ற நினைக்­கா­மல் தேர்­தல் அறிக்­கை­யில் வாக்­கு­றுதி அளித்­த­படி மாற்­றுத்­தி­ற­னா­ளி­கள் மாதாந்­திர உத­வித் தொகையை 3000 ஆக உயர்த்தி உடனேஅறி­வித்­தி­ட­வும் இன்று அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும்நம்­பிக்கை இல்­லம் திட்­டத்தை உடனே கைவிட வேண்­டும் என்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாற்­றுத் திற­னா­ளி­கள் அணி வலி­யு­றுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">எது­வுமே செய்­யா­த 
த.வெ.க. அரசு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மொத்­தத்­தில் நேற்று முன்தினம் சட்­ட­மன்­றத்­தில் அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கும் பட்­ஜெட் என்­பது மாற்­றுத் திற­னா­ளி­கள் வாழ்­வில் துளி அளவுகூட மாற்­றத்தை நலனை கருத்­தில் கொள்­ளா­மல் அறி­விக்­கப்­பட்டு இருக்­கும் வெற்று பட்­ஜெட் என்­ப­தை­யும் மாற்­றுத்­தி­ற­னா­ளி­க­ளுக்­கென எதை­யுமே செய்­யா­மல் பெரி­தாய் எதையோ செய்து விட்­டது போல பொய் பிம்­பத்தை காட்ட முற்­பட்­டி­ருக்­கும் வெற்று வேட்டு என்­பதை திரா­விட முன்­னேற்ற கழக மாற்­றுத்­தி­ற­னா­ளர் அணி இந்த அர­சின் போலித்­த­னத்தை சமூ­கத்­திற்கு தோலு­ரித்­துக் காட்­டும் என்­ப­தை­யும் இந்த ஒன்­றுக்­கும் உதவ பட்­ஜெட்­டிற்கு தனது கடு­மை­யான கண்­ட­னத்தை இங்கே பதிவு செய்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>