<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,65,958,826" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 03:31:09 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260811T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11082026-CBE-03" position.sequence="03" ex-ref="11082026-CBE-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="54">தலைமைச் செயலாளரா? த.வெ.க. செயலாளரா? </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="39">மேகதாது பிரச்சினையை திசை திருப்பவே எம்.பி.க்கள் கூட்டம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup836650_03_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மறு­வ­ரை­யறை மசோதா மட்­டும்­தான். தொடர்ந்து அதற்­கா­கக் குரல் கொடுத்­துக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய இயக்­கம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், அதே நேரத்­தில் தமிழ்­நாடு பாதிக்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­து­தான் எங்­க­ளு­டைய தொடர் கோரிக்­கை­யாக இருக்­கி­றது. நாங்­கள் வைத்­தி­ருக்­கக்­கூ­டிய தீர்­மா­னங்­க­ளின் அடிப்­ப­டை­யில், நாங்­கள் போன முறை அந்த மசோதா கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது நாடா­ளு மன்­றத்­தில் எங்­க­ளுக்கு எதெல்­லாம் ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்­பதை மிகத் தெளி­வாக எடுத்­து­வைத்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அந்த சட்ட மசோ­தா­வில் எந்த இடத்­தி­லே­யுமே, கொண்­டு­வ­ரக்­கூ­டிய தொகுதி மறு­வ­ரை­யறை எல்­லா­ருக்­கும் ஒரே சம­மாக அதி­க­ரிக்­கப்­ப­டும் என்­றும், தமிழ்­நாட்­டு­டைய சத­வீ­தம் எந்­தக் கால­கட்­டத்­தி­லும் மாறாது என்­றும்கூறப்­பட்­டி­ருந்­தது. ஆனால், அந்­தப்  பில்­லுக்­குள்அதற்­கான உறு­தி­யான ஏற்­பாடு எது­வும் இல்லை. வாய்­மொ­ழி­யாக உள்­துறை அமைச்­சர் நாடா­ளு­மன்­றத்­தில் வந்து அதைச் சொன்­னாரே தவிர, அது தொகுதி மறு­வ­ரை­யறை மசோ­தா­வில் இல்லை. அத­னால் நாங்­கள் இதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என்று நிரா­க­ரித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இப்­போது அடுத்த முறை மசோதா வரப்­போ­கி­றது என்று பர­வ­லா­கப் பேசப்­ப­டு­கி­றது. ஆனால், இது­வ­ரைக்­கும் ஒன்­றிய அர­சாங்­கம் எங்­களை அழைத்தோ, எதிர்க்­கட்­சி­களை அழைத்தோ பேசி­ய­தாக எங்­க­ளுக்கு தக­வல் இல்லை. ஒரு­வேளை ஒரு சில பேரி­டம் பேசி­யி­ருக்­க­லாம். ஆனால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை இது­வரை அழைத்து, மசோதா மாற்றி அமைத்து கொண்டு வரு­கி­றோம் என்று எந்­தத் தக­வ­லும் வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த கூட்­டத்­தொ­ட­ரில் கொண்டு வரு­வ­தற்­கான வாய்ப்பு இல்லை என்­ப­து­தான் எங்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய செய்தி. அத­னால் இந்த மசோ­தா­வும் இல்லை; மசோ­தா­வி­னு­டைய வரை­வும் தரப்­ப­ட­வில்லை. ஆகை­யால், என்­னென்ன மாற்­றங்­கள் இருக்­கின்­றன, என்ன மாற்­றங்­கள் செய்­யப்­பட்­டி­ருக்­கின்­றன என்­பது பற்­றி­யும் எந்­த­வி­த­மான தக­வ­லும் இல்லை. அப்­படி இருக்­கும் பொழுது, பழைய மசோ­தா­விற்கு இங்கே இப்­போது புதி­தாக வரும் என்று நாம் நினைக்­கக்­கூ­டிய மசோ­தா­விற்­கும் என்ன பெரிய மாற்­றம் இருக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில் இந்­தக் கூட்­டம் எதற்­காக கூட்­டப்­பட்­டது. யார் அந்­தக் கூட்­டத்­திற்­குப் பின்­ன­ணி­யில் இருக்­கி­றார்­கள், யார் இவர்­களை, இந்த அர­சாங்­கத்தை இயக்­கிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்? அதைத் தாண்டி, ஒரு கூட்­டம் நடத்­து­கி­றோம் என்­றால், ஒரு அர­சாங்­கம் கட்­சித் தலை­மைக்­குத்­தான் கடி­தம் எழுத வேண்­டும். ஆனால், தலைமை செய­லர் தனிப்­பட்ட முறை­யில் எம்.பி.க்களுக்கு கடி­தத்தை அனுப்­பு­கி­றார். அப்­ப­டி­யென்­றால், தலைமை செய­லர் யாருக்­குப் பணி­யாற்­று­கி­றார்? தமிழ்­நாடு அர­சாங்­கத்­திற்கா, இல்­லை­யென்­றால் ஓர் அர­சி­யல் இயக்­கத்­திற்கா என்ற கேள்வி எழு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கட்­சித் தலை­மைக்­குத்­தான்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கடி­தம் எழுத வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தமி­ழக வெற்­றிக் கழ­கத்­தி­னு­டைய தலைமை செய­லர் போல வந்து ஒவ்­வொரு எம்.பி.க்கும் கடி­தம் எழுதி எங்­களை அழைப்­பது என்­பதே முறை­யில்­லாத ஒன்று. எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்தை அழைத்­த­போது, கட்­சி­யு­டைய தலை­வர்­க­ளுக்­குத்­தான் கடி­தம் எழு­தி­னார்­கள். யாரை அனுப்­பு­வது என்று கட்­சித் தலைமை மட்­டுமே முடிவு செய்ய வேண்­டும். அத­னால் எம்.பி.க்களுக்கு தனி­யாக வந்து நீங்­கள் கடி­தம் எழு­து­வது என்­பதே முறை­யில்­லாத ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மேக­தாது பிரச்­சி­னையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திசை திருப்­பவே கூட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேக­தாது, விவா­சா­யி­கள் பிரச்­சனை என எத்­த­னையோ பிரச்­ச­னை­கள் இருக்­கின்ற சூழ­லில் திசை திருப்­பக்­கூ­டிய ஒரே எண்­ணத்­தோடு இந்த கூட்­டம் கூட்­டப்­பட்­டுள்­ளது. அவர்­க­ளு­டைய கூட்­ட­ணி­யில் இருக்­கக்­கூ­டி­ய­ வர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஒரு தர்­ம­சங்­க­ட­மும் வந்­து­வி­டக்­கூ­டாது என்ற எண்­ணத்­தோடு, திசை திருப்­பு­வ­தற்­காக இன்­றைக்கு இந்­தக் கூட்­டம் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது; அதற்­கா­கவே இந்­தப் பிரச்­ச­னையை கையில் எடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தற்­போது கட்­சி­யில் ஒவ்­வொரு கட்­சிக்­கும் எத்­தனை நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள் என்ற அடிப்­ப­டை­யில்­தான் நேரம் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கி­றது. சுயேட்­சை­ யாக இருக்­கக் கூடி­ய­வர்­க ­ளுக்­குத்­தான் நேரம் குறை­யக்­கூ­டிய வாய்ப்பு இருக்­கி­றதே தவிர, உங்­க­ளு­டைய கட்­சிக்கு எத்­தனை பிர­தி­நி­தி­கள் இருக்­கி­றார்­கள் என்­ப­தன் அடிப்­ப­டை­யில்­தான் நேரம் ஒதுக்­கீடு செய்­யப்­ப­டு­கி­றது. அத­னால் இதை­யெல்­லாம் ஒரு கார­ண­மா­கச் சொல்லி, இது வேண்­டாம் என்று சொல்­வது கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக்­கள் தொகை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அடிப்­ப­டை­யில் கூடாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எங்­கள் இயக்­கத்தை பொறுத்­த­வரை நாங்­கள் கேட்­கக்­கூ­டிய ஒன்றே ஒன்று, 33 சத­வீ­தம் பெண்­க­ளுக்கு இட­ஒ­துக்­கீடு வேண்­டும் என்­ப­து­தான். அது­தான் எங்­க­ளு­டைய தொடர் கோரிக்­கை­யாக இருக்­கி­றது. ஆனால் சில இடங்­க­ளில், கிட்­டத்­தட்ட சில தொகு­தி­க­ளில் 40 லட்­சத்­திற்­கும் மேலாக அங்கு இருக்­கக்­கூ­டிய மக்­கள் தொகை இருக்­கக்­கூ­டிய ஒரு சூழ­லில், தொகுதி மறு­வ­ரை­ய­றையை மக்­கள் தொகை அடிப்­ப­டை­யில் கொண்டு வந்­தால் தென் மாநி­லங்­க­ளுக்கு மிகப்­பெ­ரிய ஒரு பாதிப்பு இருக்­கும். அத­னால் மக்­கள் தொகை அடிப்­ப­டை­யி­லேயே அதை கணக்­கீடு செய்­யக்­கூ­டாது என்­ப­து­தான் நாங்­கள் தொடர்ந்து வலி­யு­றுத்­தக்­கூ­டிய ஒன்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னால் தமிழ்­நாட்­டுக்கு எந்த விதத்­தி­லும் இந்­தப் பிர­தி­நி­தி­க­ளு­டைய எண்­ணிக்கை குறைந்து விடக்­கூ­டாது. நாங்­கள் மக்­கள் தொகை­யைக் குறைத்­தி­ருக்­கி­ற­தற்­கா­கப் பழி­வாங்­கப்­ப­டக்­கூ­டாது என்­ப­து­தான் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் சொல்­லக்­கூ­டிய விஷ­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு. கழ­கத்தை இது­வரை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">யாரும் அழைத்­துப் பேச­வில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு மசோதா வரும்­போது ஆளுங்­கட்சி எல்­லோ­ரை­யும் அணு­கு­வது இயல்பு. அந்­த­வ­கை­யில்­தான், பாஜக எல்­லா­ரை­யும் அணு­கி­யி­ருக்­கி­றார்­கள். எனக்கு வந்த செய்­தி­படி நாடா­ளு­மன்ற விவ­கா­ரத்­துறை அமைச்­சர் கிரண் ரிஜிஜு, எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருக்­கக்­கூ­டிய ராகுல் காந்­தியை நேர­டி­யா­கச் சென்று சந்­தித்­தார் என்­றும் சொல்­கி­றார்­கள். தவெக வேண்­டு­மென்­றால் யாரை­யும் சுமூ­க­மாக அணு­கிப் பேசா­மல் இருக்­க­லாம். ஆனால் பொது­வாக நாடா­ளு­மன்­றத்­தில் ஒரு பில் கொண்டு வர வேண்­டு­மென்­றால் எல்­லாத் தலை­வர்­க­ளை­யும் அழைத்­துப் பேசு­வார்­கள். ஆனால், போன தடவை தோற்­க­டிக்­கப்­பட்ட மசோதா இப்­போது மறு­ப­டி­யும் கொண்டு வரப் போகி­றோம்; அத­னால் அதைப் பற்றி நாங்­கள் பேச வேண்­டும் என்று திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை இது­வரை யாரும் அழைத்­துப் பேச­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நிச்­ச­ய­மாக நம்­மு­டைய மாநி­லம் எந்த விதத்­தி­லும் பாதிக்­கப்­ப­டா­மல், இப்­பொ­ழுது இருக்­கக்­கூ­டிய சத­வீ­தம் குறைக்­கப்­ப­டா­மல், நம்­மு­டைய எம்.பி.க்களு­டைய எண்­ணிக்கை அதி­க­ரிக்­கப்­ப­டும் என்ற நோக்­கில்­தான், தொடர்ந்து எங்­க­ளு­டைய தலை­வ­ரும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் இதற்­கா­கப் போரா­டிக் கொண்­டி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">முது­கில் குத்­தி­ய­வர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">யார் என்­பது மக்­க­ளுக்­குத் தெரி­யும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொடர்ந்து, யார் எட்­டப்­பர்­கள், யார் எட்­டப்­பர்­கள் இல்லை என்­பது தேர்­தல் முடி­வுக்­குப் பிறகு யார் யார் எப்­படி நடந்­து­கொண்­டார்­கள் என்­ப­தைப் பார்த்து மக்­க­ளுக்கு மிகத் தெளி­வா­கத் தெரி­யும். அத­னால் யார் எட்­டப்­பர்­கள் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும். யார் முது­கில் குத்­தி­ய­வர்­கள், யார் நேர்­மை­யாக மக்­க­ளோடு அர­சி­யல் செய்­கி­றார்­கள் என்று தமிழ்­நாட்டு மக்­க­ளுக்­குத் தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் அ.தி.மு.க.வும் மேக­தாது விஷ­யத்­தி­லும் ஒரு­மித்த கருத்­தைத்­தான் கொண்­டி­ருக்­கி­றோம். பல நேரங்­க­ளில் ஒரே விஷ­யத்­திற்­காக ஒன்­றா­கக்­கூட போய் நாங்­கள் டெல்­லி­யில் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம். அத­னால் இது புதி­தான ஒரு விஷ­யம் அல்ல. இவர்­கள் புதி­தாக ஆட்­சிப் பொறுப்­பிற்கு வந்­தி­ருக்­கி­றார்­கள்; இவர்­கள் புதி­தாக அர­சி­ய­லுக்கு வந்­தி­ருக்­கி­றார்­கள் என்­ப­தால் காலம் கால­மாக நடந்து கொண்­டி­ருக்­கக்­கூ­டிய பல விஷ­யங்­கள் இவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை என்­ப­தற்­காக, இது இது­வரை நடக்­காத ஒன்று இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மேக­தாது பிரச்­சி­னை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.க. இணைந்து செயல்­ப­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அத­னால் இப்­பொ­ழுது கூட இன்று ஆட்­சிப் பொறுப்­பில் இருக்­கக்­கூ­டிய தவெக, எல்லாஎதிர்க்­கட்­சித் தலை­வர்­க­ளையோ அல்­லது அவர்­க­ளு­டைய கட்­சி­க­ளு­டைய பிர­தி­நி­தி­ க­ளையோ அழைத்­துக்­கொண்டு போய், அங்கே இருக்­கக்­கூ­டிய நீர்­வ­ளத்­துறை அமைச்­ச­ரையோ அல்­லது மற்ற அமைச்­சர்­க­ளையோ சந்­தித்து, இந்த மேக­தாது பிரச்­ச­னை­யைப் பற்றி அவர்­க­ளி­டம் எடுத்­துச் சொல்­வது என்­றால், நிச்­ச­ய­மாக திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் அவர்­க­ளோடு செல்ல தயா­ராக இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் திசை திருப்­பு­வ­தைத் தவிர வேறு எது­வும் தவெ­க­விற்கு தெரி­ய­வில்லை. இன்­றைய கூட்­டம் நடந்து முடிந்­து­விட்­டது இல்­லையா? ஏதா­வது தீர்­மா­னம் வெளி­யிட்­டி­ருக்­கி­றார்­களா? இல்­லை­யென்­றால் முதல்­வர் இந்­தக் கூட்­டத்­தில் நாங்­கள் இந்த முடி­வெல்­லாம் எடுத்­தி­ருக்­கி­றோம் என்று சொன்­னாரா? இதில் தவெக உடைய நிலைப்­பாடு என்ன? ஏதா­வது தெளி­வு­ப­டுத்­தி­யி­ருக்­கி­றார்­களா? அத­னால் அவர்­க­ளின் நோக்­கம் என்ன என்று எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை; அவர்­க­ளுக்­கா­வது தெரி­யுமா என்று எனக்­குத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">முன்­ன­தாக விவ­சா­யி­கள் மீது அவர்­க­ளுக்கு இருக்­கக்­கூ­டிய அக்­கறை என்ன என்­பது நமக்கு நன்­றா­கத் தெரி­யும். இதை­யெல்­லாம் தாண்டி திசை திருப்­பக்­கூ­டிய எத்­த­னையோ விஷ­யங்­கள் இன்­றைக்கு நடந்து கொண்­டி­ருக்­கின்­றன. இதி­லி­ருந்து திசை திருப்பி, இன்­றைக்கு திடீ­ரென்று தனக்கு இந்­தத் தொகுதி மறு­வ­ரை­யறை மீது அக்­கறை இருக்­கி­றது என்று சொல்­லிக்­கொள்­கிற வித­மா­கத்­தான் இந்­தக் கூட்­டம் நடத்­தப்­பட்­டி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திமுக ஆட்­சிக்­கா­லத்­தில் நடந்த அனைத்­துக் கட்­சிக் கூட்­டத்­தில் தவெ­க­வில் இருந்து வந்து கலந்து கொண்ட ஆனந்த்  அந்­தத் தீர்­மா­னங்­களை ஏற்­றுக்­கொண்டு கையெ­ழுத்­திட்­டி­ருக்­கி­றார். இப்­பொ­ழுது புதி­தாக ஒரு தீர்­மா­னம் போடப்­ப­டு­கி­றது. அந்­தத் தீர்­மா­னம் இருக்­கும்­பொ­ழுது புதி­தாக ஒரு தீர்­மா­னம் கொண்டு வந்­தால், அந்­தத் தீர்­மா­னத்தை நீங்­கள் நிரா­க­ரிக்­கி­றீர்­களா? அந்­தத் தீர்­மா­னத்தை எதிர்க்­கி­றீர்­களா? எதற்­காக ஒரு புதிய தீர்­மா­னம்? ஒரு தீர்­மா­னம் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யில், அதைத் தாண்டி இன்­னொரு தீர்­மா­னம் கொண்டு வர வேண்­டு­மென்­றால், அதற்­கும் இதற்­கும் என்ன வித்­தி­யா­சம் என்ன நீங்­கள்­தான் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கனி­மொழி கரு­ணா­நிதி எம்.பி. பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>