<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,229,959,1496" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 03:35:42 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260811T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="11082026-CBE-06" position.sequence="06" ex-ref="11082026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="24bw_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="ErodeTherkuMa_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="Salem2bw10.8_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="Theerargal1_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 11 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாற்­றம் தந்த மக்­க­ளுக்கு ஏற்­றம் தரு­வேன்.கொடுத்த வாக்­கு­று­தி­கள் அனைத்­தை­யும் படிப்­ப­டி­யாக நிறை­வேற்­று­வேன்.யாரை­யும் ஏமாற்ற மாட்­டேன். 100 சத­வீ­தம் நம்­பிக்­கை­யாக இருங்க என்று தமி­ழக முதல்­வ­ராக த.வெ.க. தலை­வர் விஜய் பொறுப்­பேற்ற போது பேசி­யது. விவ­ரம் அறி­யா­த­வர்­களை புல்­ல­ரிக்க வைத்­தது. ஏனென்­றால் சட்­ட­மன்­றத் தேர்­தல் களத்­தில் வாக்­கு­று­திக்­காக அவர் அள்­ளி­வீ­சிய வாக்­கு­று­தி­க­ளின் ஈர்ப்பு அப்­படி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“அனைத்து குடும்­பத்­த­லைவிகளுக்­கும் மாதம் தோறும் மக­ளிர் உரி­மைத் தொகை­யாக ரூ.2500 வழங் கப்­ப­டும். விவ­சா­யி­க­ளின் பயிர்க்­க­டன் அனைத்­தும் முழு­மை­யாக தள்­ளு­படி செய்­யப்­ப­டும். வீட்­டிற்கு ஆண்­டுக்கு 6 இல­வச சிலிண்­டர்­கள் வழங்­கப்ப டும். தொலை­தூர பேருந்­து­க­ளி­லும் பெண்­கள் கட்­ட­ண­மில்­லாத பய­ணம் செய்­வ­தற்கு அனு­ம­திக்­கப்­ப­டும். வேலை­யில்லா பட்­ட­தா­ரி­க­ளுக்கு மாதாந்­திர உத­வித்­தொ­கை­யாக ரூ.4 ஆயி­ரம் வழங்­கப்­ப­டும். உயர்­கல்வி பயி­லும் மாணவ, மாண­வி­க­ளுக்கு ரூ.20 லட்­சம் வரை, கல்­விக்­க­டன் வழங்­கப்­ப­டும்” என்­பது போன்ற வாக் குறு­தி­கள் சிட்­டி­க­ளில் மட்­டு­மல்ல,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பட்­டி­தொட்­டி­யெல்­லாம் பர­வ­லா­னது. உச்­ச­ந­டி­க­ரான எங்­கள் அண் ணன் பல­கோடி ரூபாய் வருமா னத்தை விட்­டு­விட்டு, மக்­க­ளுக்கு நன்மை செய்­வ­தற்கு அர­சி­ய­லுக்கு வரு­கி­றார். அவ­ருக்கு பணத்­தின் மீது எந்த ஈர்ப்­பும் கிடை­யாது. நீங் கள் எல்­லாம் ஓட்­டு­போட்டு அவரை முதல்­வ­ராக தேர்ந்­தெ­டுக்க வேண் டும். இதற்கு அடுத்த நொடியே இந்த வாக்­கு­று­தி­கள் அனைத்­தும் நிறை­வே­றும். சொன்­னதை செய்வ தற்கு அவ­ரால் மட்­டுமே முடி­யும். இதற்­கான அனைத்து திற­மை­க­ளும் அவர் ஒரு­வ­ருக்கே உள்­ளது என்று வீடு­தோ­றும் அள்­ளி­விட்­ட­னர் அவ­ரது அடிப்­பொ­டி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதை நம்பி கோடிக்­க­ணக்­கான மக்­கள் வாக்­க­ளித்­த­னர். தனிப்பெ ரும்­பான்மை கிடைக்­காத நிலையி லும், திமுக கூட்­ட­ணி­யின் தய­வால் வெற்­றி­பெற்ற கட்­சி­களை இணைத்து மெஜா­ரிட்­டியை நிரூ­பித்து முதல்­வர் பொறுப்­பேற்­றார் விஜய், அப்­பாடா, ஒரு­வ­ழி­யாக முதல்­வர் பத­வி­யில் அமர்ந்து விட்­டார். அவ­ரது முதல் நோக்­கமே தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­று­வ­தற்­கான கோப்­பு­க­ளில் கையெ­ழுத்து போடு­வது தான் என்று 100 சத­வீ­தம் நம்­பி­னர் தமி­ழ­கத்து மக்­கள். ஆனால் அப்­ப­டியே ஜகா வாங்­கிய முதல்­வர், முந்­தைய அரசு கஜா­னாவை காலி செய்­து­விட்­டது. அதை சீர­மைப் ­ப­தற்கு கால­அ­வகா சம் தேவை என்ற பழைய பல்­ல­வியை பாடி முடித்­தார். மேலும் இது­தொ­டர்­பாக ஒப்­புக்கு சப்­பான வெள்ளை அறிக்­கை­யை­யும் நிதி அமைச்­சர் மரி­ய­வில்­சன் வெளி­யிட்­டார். இது­கு­றித்து பேசிய முதல்­வர், மக்­கள் நிதி­நி­லையை அறிந்து கொள்­ளவே இந்த வெள்ளை அறிக்கை வெளி­யி­டப்­பட்­டுள்­ளது. ஆனால் இதை­யெல்­லாம் சீர­மைத்து அனைத்து வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை வேற்­று­வேன் என்று உரு­கி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்ம முதல்­வர் திறமையான ஆளு­தான். எனவே இதை எல்­லாம் உட­ன­டி­யாக சரி­யாக்கி விடு­வார். சட்­ட­மன்ற கூட்­டத்­தொ­ட­ரில் தொடர்ந்து தேர்­தல் வாக்­கு­று­தி­களை நிறை வேற்­று­வ­தற்­கான அறி­விப்­பு­கள் வரும் என்று மேலும் நம்­பி­னர் மக்­கள். ஆனால் மக்­கள் ஏகத்­துக் கும் எதிர்­பார்த்த எந்த அறி­விப்­பும் முதல்­வ­ரி­ட­ மி­ருந்து வர­வில்லை. மாறாக சர்ச்­சை­க­ளும், விமர்­ச­னங் களும் மட்­டுமே அதி­க­மாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிதி­நிலை வெள்ளை அறிக்­கை­யால் மக­ளிர் உரி­மைத்­தொகை அம்போ என்ற நிலையே உரு­வா­னது. தி.மு.க .தலை­வ­ரும், எம்.எல்.ஏ.க்களும் கொடுத்த அழுத்­தம் கார­ண­மாக முன்பு வழங்­கப்­பட்ட ரூ.1000 உரி மைத்­தொகை, மக­ளிர் வங்­கிக்­க­ணக் கில் வந்து சேர்ந்­தது. விவ­சாய கடன் முழு­மை­யாக ரத்து தொடர்­பான போராட்­டங்­கள் தொடர்­க­தை­யாக தொடர்ந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப்­பட்ட நிலை­யில் த.வெ.க. அரசு, சட்­ட­மன்­றத்­தில் தாக்­கல் செய்யும் முதல் பட்­ஜெட்­டா­னது முதல்­வர் விஜய்­யின் வாக்­கு­று­தி­க­ளுக்கு வடி வம் தரும் என்று பொது­மக்­க­ளும், வேளாண்­பெ­ரு­மக்­க­ளும் பெரும் எதிர் பார்ப்­பு­டன் காத்­தி­ருந்­த­னர். ஆனால் பலத்த ஏமாற்­றமே மிஞ்­சி­யது. தேர் தல் வாக்­கு­று­தி­கள் தொடர்­பா­கவோ, புதிய வளர்ச்சி திட்­டங்­கள் சார்ந்தோ பய­னுள்ள எந்த அறி­விப்­பும் பட் ஜெட்­டில் இடம் பெற­வில்லை. கடந்ததிமுக ஆட்­சி­யில் செயல்­ப­டுத்­தப்­பட்ட பல்­வேறு திட்­டங்­களின் பெயர்­களை மட்­டும் மாற்றி, புதிய அறி­விப்­பாக வெளி­யிட்­டுள்­ள­னர். ஆனால், அதி­லும் நிதியை குறைத்து அறி­வித்­தி­ருப்­பது அதி­ருப்­தி­யின் உச்­ச­மாக மாறி யுள்­ளது என்­பதே உண்மை. அதி­லும் தி.மு.க .அரசு கொண்டு வந்த திட்­டங்­க­ளின் பெயர்­க­ளுக்கு முன்பு ‘வெற்றி’ என்ற பெயர் மட்­டுமே அதி­க­பட்­ச­மாக சேர்க்­கப்­பட்­டுள்­ளது. இப்­படி வலுக்கட்­டா­ய­மாக சேர்க்­கப்­பட்ட ‘வெற்றி’ என்­பது த.வெ.க. அர­சுக்கு நிர்­வா­கத் 
திற­மை­யில் ஏற்­பட்­டுள்ள ‘தோல்வி’ என்­ப­தற்கு சான்­றா­கி­றது என்­கின்­ற­னர் நடு­நி­லை­யா­ளர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விவ­சா­யி­கள் குமு­றல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தமி­ழக முதல்­வர் விஜய், தனது தேர்­தல் பிர­சா­ரத்­தின்­போது நெல் குவிண்­டா­லுக்கு ரூ.3,500, கரும்பு டன்­னுக்கு ரூ.4,500 விலை தரு­வேன். பாலுக்­கான கொள்­மு­தல் விலையை உயர்த்தி தரு­வேன். 20 லட்­சம் புதிய வேளாண் மின்­இ­ணைப்­பு­கள் தரப்­ப­டும். அனைத்து நியா­ய­விலை அங்­கா­டி­க­ளி­லும் பாமாயி லுக்கு மாற்­றாக சமை­ய­லுக்கு தேங்­காய் எண்­ணெய் தரு­வேன் என்­பது உள்­ளிட்ட பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­தி­ருந் தார். ஆனால் அவ­ரது அரசு சார்­பில் தாக்­கல் செய்­யப்­பட்ட வேளாண்­பட்­ஜெட்டில் இது குறித்த எந்த அறி­விப்­பும் இல்லை. இவை அனைத்­திற்­கும் மேலாக வேளாண் கடன் தள்­ளு­படி திட்டத்­தில் தமிழ்­நாடு அரசு, இது­வரை தெளி­வான அறி­விப்பை வெளி­யிட­வில்லை. தொடர்ந்து குழப்ப நிலை­யி­லேயே உள் ளது,” என்­பது விவ­சா­யி­க­ளின் குமு­றல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">காலாண்டு வரி குறைப்­பில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">லாரி­க­ளுக்­கான காலாண்டு வரியை குறைக்க வேண்­டும் என்று பல ஆண்டுக­ளாக வலி­யு­றுத்தி வரு­கி­றோம். புதி­ய­தாக பொறுப்­பேற்­றுள்ள அரசு அந்த வரியை குறைக்­கும் என்று எதிர்­பார்த்­தோம். ஆனால் பட்­ஜெட்­டில் காலாண்டு வரி குறைப்­பது குறித்த எந்த அறி­விப்­பும் வெளி­யி­டப்­பட வில்லை. இந்­தி­யா­வில் தமி­ழ­கம், லாரி­க­ளின் தாய­க­மாக உள்­ளது. ஆனால் லாரி உரி­மை­யா­ளர்­க­ளுக்கு எவ்­வித சலு­கையோ, திட்­டங் களோ பட்­ஜெட்­டில் இல்லை. வட்­டார போக்­கு­வ­ரத்து அலு­வ­ல­கத்­தில் காலி­ப­ணி­யி­டம் அதி­க­ள­வில் உள்­ளது. இத­னால், எப்சி, லைசென்ஸ், வாக­னம் பதிவு செய்­தல் உள்­பட பல்­வேறு பணி­க­ளில் சுணக்­கம் ஏற்­பட்­டுள்­ளது. இந்த பணி­யி­டங்­களை நிரப்­பு­வற்­கான அறி­விப்­பும் பட்­ஜெட்­டில் இல்லை என்­பது லாரி உரி­மை­யா­ளர்­க­ளின் ஆதங்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">ஒரு சிறிய உதா­ர­ணம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“ஒரு அர­சாங்­கம் எந்த அள­வுக்கு கல் விக்கு முக்­கி­யத்­து­வம் கொடுக்­கி­றார் கள் என்­பதை வைத்து அந்த அர­சின் தரத்­தை­யும், கொள்­கை­யை­யும் முடிவு செய்­ய­லாம், திமுக ஆட்­சி­யில் கடந்த 2025-2026ம் நிதி­யாண்­டில், பள்­ளிக் கல்­வித்­து­றைக்கு ரூ.46,767 கோடி­யும், உயர்­கல்­விக்கு ரூ.8.494 கோடி­யும் நிதி ஒதுக்­கப்­பட்­டது. ஆனால் கடந்த நிதி­யாண்­டோடு ஒப்­பிட்­டால், நடப் பாண்­டில் பள்­ளிக்­கல்­விக்கு ரூ.2,244 கோடி­யும், உயர்­கல்­விக்கு ரூ.101</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கோடி­யும் குறைக்­கப்­பட்­டுள்­ளது. மொத்­த­மாக சுமார் ரூ.2,350 கோடி வரை நிதி ஒதுக்­கீடு குறைந்­துள்­ளது. இந்த ஒரே­யொரு நிதி ஒதுக்­கீட்டு அள­வு­கோ­லின் மூலம், கல்­வித்தரத்தை இவர்­கள் குறைத்­ததை தெரிந்­து­கொள்­ள­லாம். அத­னால் தான் பள்­ளி­க­ளில் த.வெ.க. கட்­சி­யின் பெயரை மாண­வர்­களை முழக்­க­ மிட வைத்து, பிஞ்­சு­க­ளின் நெஞ்­சில் நஞ்சை விதைக்­கி­றார்­கள்” என்­பது கல்­வி­யா­ளர்­கள் வைத்­துள்ள குட்டு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">திட்­டங்­க­ளுக்கு 75% நிதி­கு­றைப்பு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தமி­ழக அர­சின் வேளாண்­பட்­ஜெட்­டில், அரசு ரூ.1.50 லட்­சம் கோடி நிதி ஒதுக்­கீடு செய்­யும் என எதிர்­பார்த்­தோம். ஆனால், வெறும் ரூ.15 ஆயி­ரம் கோடி மட்­டுமே நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்­டுள்­ளது. அனைத்து திட்­டங்­க­ளி­லும் சுமார் 75 சத­வீ­தம் நிதி குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஏன் இவ்­வ­ளவு நிதி குறைப்பு என்­பது தெரி­ய­வில்லை. இந்த குறை­வான நிதி விவ­சா­யி­ களை சென்ற டையுமா? என்­கிற சந்­தே­கம் ஏற்­பட்­டுள்ளது. கடன் தள்­ளு­படி பற்­றிய அறி­விப்பு இல்­லா­தது பெருத்த ஏமாற்­றம் அளிக்கிறது. மற்­றவை அனைத்­தும் ஒவ்­வொரு ஆண்­டும் வரும் வழக்­க­மான அறி­விப்பு தான். பால் விலை உயர்வு இல்லை. மா விவ­சா­யி­க­ளுக்கு கொடுத்­தது போது­மானதாக இல்லை. நெல்­லுக்­கான விலை­யும் போது­மா­ன­தாக இல்லை. ஒட்டு மொத்தத்­தில் இது ஒரு ஜிகினா பட்­ஜெட்” என்கின்­ற­னர் மூத்த விவ­சா­யி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">தி.மு.­க. -– -­.அ.­தி.­.மு­க­வின். திட்­டங்­க­ளில் ஸ்டிக்­கர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த திமுக ஆட்­சி­யில் கொண்டு வரப்பட்ட முதல்­வ­ரின் காலை உண­வுத்­திட்­டம் காம­ரா­ஜர் காலை உணவு திட்­டம் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. நன்­னி­லம் மக­ளிர் நில உட­மைத்­திட்­டம் மண்­ணின் மகள் திட்­டம் என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. தொல்­குடி திட்டம் ‘ஆன்­றோர் மேம்­பாட்­டுத்­திட்­டம்’ என்று மாற்­றப்­பட்­டுள்­ளது. அ.தி.மு.க. ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட ஆடு­மாடு, கோழி வளர்ப்பு திட்­டம் ‘வெற்றி மக­ளிர் ஆடுவளர்ப்பு திட்­டம்’ என்று மாற்­றம் கண்­டுள்ளது. கறவை மாடு­கள் வழங்­கும் திட்­டம், இல­வச மடிக்­க­ணினி வழங்­கும், வீடு வழங்­கும் திட்­டத்­தில் கூடு­த­லாக வெற்றி என்ற சொல் இணைக்­கப்­பட்­டுள்­ளது. தாலிக்கு தங்­கம் வழங்­கும் திட்­டம் ‘அண்ணன் சீர் என்று உரு­மா­றி­யுள்­ளது. இந்த வகை­யில் 
தி.மு.க,, அ.தி.­மு.க. கொண்டு வந்த 150 திட்­டங்­க­ளின் மீது த.வெ.க. ஸ்டிக்­கர் ஒட்­டி­யுள்­ளது குறிப்­பி­டத் ­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெயர் மறைப்பு  நிதியோ குறைப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆகி­தி­ரா­வி­டர் விவ­சாய குடும்­பங்­க­ளுக்கு வேளாண்மை கரு­வி­கள் வாங்க மானி­யம் கொண்டு வரப்­பட்­டது. இந்த திட்­டத்தை தற்­போது அண்­ணல் அம்­பேத்­கர்  வேளாண்மை மானிய  திட்­டம் என்று பெயர் அறி­வித்­துள்­ள­னர். உணவு தானிய உற்­பத்தி இலக்கு 124 மெட்­ரிக் டன் என்று த.வெ.க. அரசு அறி­வித்­துள்­ளது. ஆனால் தி.மு.க. .ஆட்­சி­யில் இதன் இலக்கு 130 லட்­சம் மெட்­ரிக் டன் என்று அறி­வித்து, அதற்­கான செயல்­பாட்டு பணி­கள் அனைத்­தும் ஏற்­க­னவே துவக்­கப் ­பட்­டுள்­ளது. விவசாயி க­ளுக்கு இல­வச மின்­சா­ரம் வழங்­குவதற்­காக ரூ.8,180 கோடி ஒதுக்­கப்­பட்­டது. ஆனால் தற்­போது இதற்கு ரூ.7,432 கோடி நிதியை த.வெ.க. அரசு ஒதுக்கியுள்­ளது. இப்­படி பெயர் மறைத்து நிதி குறைப்பு செய்­யப்­பட்ட திட்­டங்­கள்ஏரா­ளம் என்­கின்­ற­னர் மக்­கள் பிர­தி­நி­தி­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சிறு, குறு தொழில்­கள்  மேம்­பட வழி­யில்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">“தமி­ழக பட்­ஜெட்­டில் மின்­வா­ரி­யத்­தில் நிலைக்­கட்­டண­மாக ஒரு கிலோ வாட்டிற்கு ரூ.590ஐ குறைக்­கா­தது ஏமாற்­றம் அளிக்­கி­றது. கடந்த 3 மாத­மாக மின் பற்­றாக்­குறை இருந்து வரும் நிலை­யில், மின் உற்­பத்­தியை அதி­க­ரிக்க எந்த திட்டமும் இல்லை. மாநி­லத்­தில் 130 சிட்கோ தொழிற்­பேட்­டை­கள் உள்ள நிலை­யில், கிண்டி, அம்­பத்­தூர் தொழிற்­பேட்­டை­களை மட்­டும் பரா­ம­ரிக்­கப்­போ­வ­தாக அறி­விப்பு வந்­துள்­ளது. தமி­ழ­கத்­தில் உள்ள 4,500 குறுந்­தொ­ழிற்­சா­லை­க­ளுக்கு சுல­ப­மாக கடன் வழங்க எந்­த­வித அறி­விப்­பும் இல் லாதது ஏமாற்­றம் அளிக்­கி­றது. பல்­வேறு மாவட்­டங்­க­ளில் நூற்­றுக்­க­ணக்­கான எம் .எஸ்.எம் .தொழில் நிறு­வ­னங்­கள் மூடிக்கி டக்­கின்­றன. இத­னால் ஆயி­ரக்­க­ணக்­கான தொழி­லா­ளர்­கள் வேலை இழந்­துள்­ள­னர். அது­போன்ற தொழிற்­சா­லை­களை மீண் டும் இயக்­கு­வ­தற்­கான அறி­விப்பு வரும் என்று எதிர்­பார்த்து ஏமாந்து போனோம் என்­பது சிறு, குறு தொழில் கூட்­ட­மைப்பு கள் வெளிப்­ப­டுத்­தும் வேதனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">கடன் அதி­க­ரிப்­பில் பல்­வேறு சந்­தே­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பள்­ளிக்­கல்­வித்­து­றைக்கு கடந்த (2025-–26) பட்­ஜெட்­டில் ரூ.48,534 கோடி ஒதுக்கப்­பட்­டது. தற்­போது (2026-–27) ரூ.44,527 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. உயர்­கல்­வித் துறைக்கு 2025-–26ல் ரூ.8,505 கோடி ஒதுக்­கப்­பட்­டது. தற்­போது (2026-–27) ரூ.8,393 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. நீர்வ ளத்­து­றைத்­து­றைக்கு கடந்த பட்­ஜெட்­டில் (2025-–26) ரூ.10,706 கோடி ஒதுக்­கப்­பட் டது. தற்­போது (2026-–27) ரூ.9,264கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. எரி­சக்தி துறைக்கு கடந்த 2025–-26ல் ரூ.18,091 கோடி ஒதுக்கப்­பட்­டது. தற்­போது (2026-–27) ரூ.15,828 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. கைத்­தறி துணி­நூல் துறைக்கு 2025-–26ல் ரூ.1,943 கோடி ஒதுக்­கப்­பட்­டது. தற்­போது (2026–-27) ரூ.1,678 கோடி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது. இப்­படி முக்­கி­ய­மான துறை­களுக்கு எல்­லாம் நிதி ஒதுக்­கீட்டை த.வெ.க. அரசு குறைத்­துள்­ளது. அதே­நே­ரத்­தில் தமி­ழ­கத் தன் கடன்­மட்­டும் ரூ.1.22 லட்­சம் கோடியில் இருந்து ரூ.1.73 லட்­சம் கோடி­யாக உயர்ந்­துள்­ளது என்று கணக்கு காட்­டு­வது பல்­வேறு சந்­தே­ 
கங்­களை எழுப்­பி­யுள்­ளது என்­கின்­ற­னர் பொரு­ளா­தார நிபு­ணர்­கள்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>