<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="11/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,407,610,1153" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 11 2026 03:48:48 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260811T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="11082026-MDU-06" position.sequence="06" ex-ref="11082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">தனியார் மயத்தை நோக்கி த.வெ.க. அரசின் நிதிநிலை அறிக்கை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">தொ.மு.ச. பேரவைப் பொதுச்செயலாளர் மு.சண்முகம் அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SanmugamMPbw_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 11–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தனி­யார் மயத்தை நோக்கி 
த.வெ.க. அர­சின் நிதி நிலை அறிக்கை இருக்­கி­றது என தொ.மு.ச. பொதுச் செய­லா­ளர் மு.சண்­மு­கம் அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அது வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாட்­டில் வெறுப்­பு­ணர்ச்­சி­யை­யும், பொய்­களை பரப்­பி­யும் போலி­யான பிம்­பத்தை உரு­வாக்கி ஜோசப் விஜய் அனைத்­தை­யும் தீர்க்­கும் ரட்­ச­க­ராக முன்­னி­லைப் படுத்­தி­யும், தாய் மாமன் சீர், அண்­ணன் சீர், மக­ளி­ருக்கு மாதம் ரூ.2500/–, படித்து வேலை­யில்லா இளை­ஞர்­க­ளுக்கு ரூ.4,000, பள்ளி செல்­லும் குழந்­தை­யின் தாய்க்கு ஆண்­டுக்கு ரூ.15,000, ஆண்­டுக்கு 6 எரி­வாயு உரு­ளை­கள், 5 ஏக்­கர் நில­முள்ள விவ­சாயி­ களின் கடன் முழு­மை­யாக தள்­ளு­படி, 5 ஏக்­க­ருக்கு மேல் நில­முள்ள விவ­சா­யி­க­ளுக்கு கடன் தொகை­யில் 50 சத­வி­கி­தம் தள்­ளு­படி, மீன்­பிடி தடை காலத்­தில் வேலை­யில்லா மீன­வர்­க­ளுக்கு ரூ.20000 உத­வித் தொகை வழங்­கு­வது போன்ற கவர்ச்­சி­க­ர­மான வாக்­கு­று­தி­களை அளித்­தும் ஆட்சி நிர்­வா­கத்­தின் அரிச்­சு­வ­டியே தெரி­யா­மல் தி.மு.கழக ஆட்­சிக் காலத்­தில் தமிழ்­நாட்­டின் கடன் ரூ.10 லட்­சம் கோடி, பொதுத் துறை நிறு­ வனங்­க­ளின் கட­னை­யும் சேர்த்து ரூ.13 லட்­சம் கோடி கடன் பெற்­றது என்ற மாய தோற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யும் தீய சக்தி – சுய­சக்தி என வச­னம் பேசி­யும், இன்ஸ்­டா­கி­ராம் – வாட்ஸ்­அப் – ஃபேஸ்­புக் போன்­ற­வற்­றில் இன்­பு­ளி­யன்­சர்­களை (Influencer) வைத்து வதந்­தி­க­ளைப் பரப்பி ஆட்­சிப் பொறுப்­பேற்­றார் ஜோசப் விஜய்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பதவி ஏற்று ஆற்­றிய முதல் உரை­யில் தமிழ்­நாட்­டின் கஜா­னாவை வழித்­துத் துடைத்து வைத்து விட்­ட­தாக பிர­சங்­கம் செய்­தார். அதனை மெய்ப்­பிக்க நிதி­நிலை வெள்ளை அறிக்கை – மின்­வா­ரிய வெள்ளை அறிக்கை என கபட நாட­கங்­கள் அரங்­கேற்­றப்­பட்­டன. தற்­போது த.வெ.க. அர­சின் நிதி­நிலை அறிக்கை 2026–27ஐ 05.08.2026 அன்­றும், வேளாண் துறை­யின் நிதி­நிலை அறிக்கை 06.08.2026 அன்­றும் சட்­டப்­பே­ர­வை­யில் தாக்­கல் செய்­யப்­பட்­டது. வழித்­துத் துடைத்து வைத்து விட்­டுப்­போன தமிழ்­நாட்­டில் 2026–27 ஆம் ஆண்டு திருத்த வரவு – செலவு திட்ட மதிப்பு ரூ.3,50,027– கோடிக்கு வர­வும், ரூ.4,05,802 கோடி செல­வும் கொண்ட நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­யப்­பட்­டுள்­ளது. வெள்ளை அறிக்­கை­யில் தி.மு.கழக ஆட்சி கால­மான 2021–22 முதல் 2025–26 வரை­யில் தவ­றான கொள்கை கார­ண­மாக 2026–27ஆம் நிதி­யாண்­டில் நாம் எதிர்­கொள்­ள­வி­ருக்­கும் 
உட­னடி சவால்­க­ளை­யும் இது ஆய்வு செய்­கி­றது. கண்­ட­றி­யப்­பட்ட ஆய்வு முடி­வு­கள் மிக­வும் கவலை யளிப்­ப­தாக உள்­ளன. இவை மாநில நிதி­யின் அமைப்பு ரீதி­யான வீழ்ச்­சி­யைப் புலப்­ப­டுத்­து­கின்­றன. இந்­நி­லையை சீர­மைக்­கத் தவ­றி­னால் அது ஆண்­டு­தோ­றும் பன்­ம­டங்­கா­கப் பெருகி, அதை தாங்­கும் சக்தி மிக­வும் குறைந்த இளைய தலை­மு­றை­யி­ன­ரைத்­தான் மிகக் கடு­மை­யா­கப் பாதிக்­கும்” என வெள்ளை அறிக்கை முக­வு­ரை­யில் ஜோசப் விஜய் பதிவு செய்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">வெள்ளை அறிக்­கை­யில் கவ­லைப்­பட்ட த.வெ.க. அரசு அதனை சரி செய்­யும் நோக்­க­மும் – தொலை நோக்கு செயல் திட்­ட­மும் நிதி­நிலை அறிக்­கை­யில் இல்லை. 
த.வெ.க.வின் வாக்­கு­று­தி­கள் – கொள்­கை­களை அடுத்த 5 ஆண்­டுக்கு எடுத்­துச் சென்று நிறை­ 
வேற்­றும் வகை­யி­லான அறி­விப்­பு­கள் இல்லை. வெள்ளை அறிக்­கை­யில் 2021–22 முதல் 2025–26 வரை­யில் வரு­வாய்ப் பற்­றாக்­கு­றையை கட்­டுப்­ப­டுத்த வில்லை. அர­சின் வரு­வாய் மற்­றும் செல­வி­னத்­தில் ஊழ­லற்ற நேர்­மை­யான நிர்­வா­கத்தை மேற்­கொள்­வ­தன் மூலம் சீர் செய்ய முடி­யும் என வாய்ச்­ச­வ­டால் பேசிய ஜோசப் விஜய் அர­சின் திருத்­திய நிதி­நிலை அறிக்­கை­யில் வரு­வாய்ப் பற்­றாக்­குறை ரூ.55,775 கோடி­யாக இருக்­கும் என கணிக்­கப்­பட்­டுள்­ளது. தி.மு.கழக அர­சின் இடைக்­கால நிதி­நிலை அறிக்­கை­யில் வரு­வாய்ப் பற்­றாக்­குறை ரூ.48,689 கோடி என நிர்­ண­யிக்­கப் ­பட்­டது. த.வெ.க. அர­சின் திருத்­திய நிதி­நிலை அறிக்­கை­யில் வரு­வாய் பற்­றாக்­குறை ரூ.7,079 கோடி கூடு­த­லா­கி­யுள்­ளது . தி.மு.கழக அரசு மூல­தன செலவு செய்­வ­தில் தவறி விட்­டது என குற்­றம் சாட்­டிய ஜோசப் விஜய் தனது அரசு நிதி­நி­லை­யில் மூல­தன செலவு ரூ.56,985 கோடி­யாக நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்­ளது. ஆனால் தி.மு.க. ஆட்­சி­யின் இடைக்­கால நிதி­நிலை அறிக்­கை­யில் மூல­தன செலவு ரூ.59,562 கோடி என நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது. கடன் வாங்கி மூல­தன செலவு செய்­யா­மல் தமிழ்­நாட்டை பாழ்­ப­டுத்­தி­ய­தாக புலம்­பிய த.வெ.க. அர­சின் வெள்ளை அறிக்­கைக்கு முற்­றி­லும் மாறாக மூல­தன செல­வில் ரூ.2,577 கோடி­யைக் குறைத்­ துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தி.மு.கழக அரசு கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் தமிழ்­நாட்­டின் கடன் அளவை ரூ.10 லட்­சம் கோடி­யாக உயர்த்­தி­யுள்­ளது எனக் குற்­றம் கூறிய ஜோசப் விஜய் அரசு இந்த ஆண்டு ரூ.1,21,819 கோடி கடன் வாங்க உள்­ள­தாக வரவு – செலவு திட்­டத்­தில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. நிதித் துறைச் செய­லா­ளர் சித்­திக் இ.அ.ப. அவர்­கள் ஒன்­றிய அர­சின் அனு­ம­தி­யின்றி கடன் வாங்க முடி­யாது என்­றும் 50 ஆண்­டு­க­ளா­னா­லும் கடன் வாங்­கா­மல் இருக்க முடி­யாது” என­வும் கூறி­யுள்­ளார். தி.மு.க. அரசை கடன்  வாங்­கிய அரசு என வாய் கிழிய பேசிய ஜோசப் விஜய் தற்­போது மௌன­மா­னது ஏன்? அரசு – நிர்­வா­கப் பொரு­ளா­தா­ரம் என எதை­யும் தெரிந்து கொள்­ளா­மல், புரிந்து கொள்­ளா­மல் சேற்றை வாரி இறைத்­ததை இப்­போ­தா­வது உணர்­வாரா ஜோசப் விஜய்? என்­ப­து­தான் நமது கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஜோசப் விஜய் அர­சின் நிதி­நிலை அறிக்கை தங்­க­ளது வெள்ளை அறிக்­கை­யின் நீட்­சி­யாக பார்க்க வேண்­டி­யுள்­ளது. த.வெ.க. அர­சின் வெள்ளை  அறிக்­கை­யில், கடந்த காலங்­க­ளில், நிதி­யு­தவி பெறும் நிறு­வ­னங்­க­ளின் பணி­யா­ளர்­க­ளைத் தமிழ்­நாடு அரசு, அர­சுப் பணி­யா­ளர்­க­ளாக ஈர்த்­துக் கொண்­ட­தன் விளை­வாக, அர­சின் சம்­ப­ளச் செல­வி­னச் சுமை மேலும் கூடி­யுள்­ளது” என­வும் ஊதி­யக் குழுக்­க­ளின் பரிந்­து­ரை­கள், செல­வீ­னங்­க­ளில் திடீர் உயர்வை ஏற்­ப­டுத்தி, வரவு – செல­வுத் திட்­டத்­தில் கூடு­தல் சுமையை உண்­டாக்­கி­யுள்­ளது. சம்­ப­ளத்­திற்­கான மொத்த செலவு 2021–22 ஆம் ஆண்­டில் 60,630 கோடி ரூபா­யி­லி­ருந்து 2025–26 ஆம் ஆண்டு முதல் நிலை கணக்­கு­க­ளின் படி 83,320 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது 5 ஆண்டு காலத்­தில் ஏற்­பட்­டுள்ள 37 சத­வி­கித உயர்­வா­கும்” என தெரி­வித்­தது. அதன் எதி­ரொ­லி­தான் 2026 – 27 ஆம் ஆண்­டின் திருத்­திய நிதி­நிலை அறிக்கை­ யில் ஊதிய செல­வுத் தொகை­யில் ரூ.3,346 கோடியை குறைத் துள்­ளது. இதனை வெறும் தொகை குறைப்­பா­கக் கருத முடி­யாது. இதன் பின்­ன­ணி­யில் அர­சில் உள்ள காலி பணி­யி­டங்­கள் நிரப்­பு­வதை கேள்­விக்­கு­றி­யாக்­கும், பதவி உயர்வு, அக­வி­லைப்­படி உயர்வு போன்­றவை நிறுத்தி வைக்­கும் அபா­யம் ஒளிந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஓய்­வூ­தி­யத்­திற்­கான செலவு த.வெ.க. அர­சின் வெள்ளை அறிக்­கை­யில் ஓய்­வூ­திய மொத் செல­வீ­னம் 2021–22 இல் இருந்த 23,185 கோடி ரூபா­யி­லி­ருந்து, 2025–26 முதல் நிலைக் கணக்­கு­க­ளின்­படி 38,745 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது ஐந்­தாண்டு காலத்­தில் ஏற்­பட்­டுள்ள 67 சத­வி­கித உயர்வை காட்­டு­கி­றது” என புலம்பி­ யுள்­ளது.  மேலும், இந்­தி­யா­வின் பெரிய மாநி­லங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் தனி நபர் வாரி­யான ஓய்­வூ­தி­யச் செல­வி­னத்­தில் தமிழ்­நாடு 2024–25 ஆம் ஆண்­டில் (ரூ.4682 கோடி) முத­லி­டத்­தில் உள்­ளது. ஓய்வு பெற்ற அரசு ஊழி­யர்­க­ளின் அதி­கப்­ப­டி­யான எண்­ணிக்­கை­யும், பழைய ஓய்­வூ­தி­யத் திட்­டத்­தின் கீழ் கடந்த காலங்­க­ளில் நடை­மு­றை­யில் இருந்த தாரா­ள­மான ஓய்­வூ­திய விதி­க­ளுமே இந்த உயர்­வுக்கு கார­ண­மா­கும்” என வெள்ளை அறிக்­கை­யில் ஜோசப் விஜய் அரசு பதி­விட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மேலும், புதிய உத்­தி­ர­வாத ஓய்­வூ­தி­யத் திட்­டத்­தின் கீழ் பணி­யா­ளர்­கள் இறு­தி­யாக பெற்ற அடிப்­ப­டைச் சம்­ப­ளம் மற்­றும் அக­வி­லைப் படியை உள்­ள­டக்­கிய தொகை­யில் 50 சத­வி­கி­தத்தை ஓய்­வூ­தி­ய­மாக பெறு­வது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது” என்­றும் அரசு வழங்க வேண்­டிய உத்­த­ர­வாத பொறுப்­புத் தொகைக்­கும் இடையே ஏதே­னும் பற்­றாக்­குறை ஏற்­ப­டும் நேர்­வில், அந்த முழு நிதிப் பொறுப்­பை­யும் அரசே ஏற்­கும். இந்­தப் புதிய திட்ட மாற்­றத்­தி­னால், தோரா­ய­மாக 13,000 கோடி ரூபாய் மதிப்­பி­லான ஒரு முறைக்­கான இடைக்­கால நிதி தேவைப்­ப­டு­வ­து­டன் ஆண்­டு­தோ­றும் சுமார் 5000 கோடி ரூபாய் கூடு­தல் தொடர் பங்­க­ளிப்­புத் தொகை­யும் தேவைப்­ப­டும்” என வெள்ளை அறிக்கை கூறு­கி­றது. அதன் வெளிப்­பாடே திருத்­திய நிதி­நிலை அறிக்­கை­யில் ஓய்­வூ­திய செல­வி­னத்­திற்­கான ஒதுக்­கீட்­டில் 3,477 கோடி ரூபாய் குறைக்­கப்­பட்­டுள்­ளது. ஆண்­டு­தோ­றும் சுமார் 5000 கோடி ரூபாய் கூடு­த­லாக தொடர் பங்­க­ளிப்பு ஒதுக்­கப்­ப­டா­த­தால் 8477 கோடி ரூபாய் ஓய்­வூ­திய நிதிக்கு பற்­றாக்­கு­றைவு ஏற்­ப­டும். ஏற்­கெ­னவே அர­சாணை (MS) எண் 111 நாள் 16.06.2026–ன் மூலம் கடைசி மாத அடிப்­படை சம்­ப­ளத்­தில் 50 சத­வி­கி­தம் என்­பதை 30 சத­வி­கி­த­மாக இடைக்­கால ஏற்­பா­டாக குறைத்­துள்­ளது மேலும் அய்­யத்தை ஏற்­ப­டுத்­து­கி­றது. உறு­தி­ய­ளிக்­கப்­பட்ட ஓய்­வூ­திய திட்­டத்தை கேள்­விக் குறி­யாக்­கு­வ­தோடு, ஜோசப் விஜய் அளித்த தேர்­தல் வாக்­கு­று­தி­யான பழைய ஓய்­வூ­திய திட்­டம் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­ப­டும் என்­பது காற்­றில் கரைந்த கற்­பூ­ர­மா­கும் என்ற ஆபத்து உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">த.வெ.க. அர­சின் நிதி­நிலை அறிக்­கை­யில் எண்­ணூர் அனல் மின் திட்ட விரி­வாக்­கம் ரூ.8,000 கோடி ரூபாய் திட்­டம் தனி­யார் பங்­க­ளிப்­பு­டன் செயல்­ப­டுத்­தப்­ப­டும் என அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மின் கல ஆற்­றல் சேமிப்பு திட்­டம் (BESS) தனி­யார் முத­லீட்டை எளி­மை­யாக்கி நடை­மு­றைப் 
படுத்­தப்­ப­டும் எனக் கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">கோயம்­புத்­தூர் – அரி­ய­லூர் 765 கே.வி. மின் பகிர்­மான பாதை திட்­டம் 4000 கோடி ரூபாய் மதிப்­பு­டை­யது. தனி­யார் பங்­க­ளிப்­பு­டன் (PPP)  செயல்­ப­டுத்­தப்­ப­டும் எனக் கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">விரு­து­ந­கர் – கோயம்­புத்­தூர் 765 கே.வி. மின் பகிர்­மா­னத் திட்­டம் 1640 கோடி ரூபாய் மதிப்பி லான திட்­டம் மற்­றும் 11,760 மெகா­வாட் புதுப்­பிக்­கத்­தக்க எரி­சக்­தியை கையாள 6,884 கோடி ரூபாய் தேவை­யான நிதி உத­விப் பெறப்­ப­டும் என அறி­வித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அரசு தனி­யார் கூட்­டாண்மை முறை­யில் அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளில் மின்­சார வாக­னங்­க­ளுக்­கான 20,000 பொது சார்­ஜிங் நிலை­யங்­கள் அமைக்­கப்­ப­டும் எனக் கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">நடப்பு நிதி­யாண்­டில் சென்னை மாந­கர் போக்­கு­வ­ரத்­துக் கழ­கத்­திற்கு குளிர்­சா­தன வசதி களை கொண்ட 1000 பேருந்­து­கள் மொத்த செலவு ஒப்­பந்த முறை­யில் (Gross Cost Contract) முறை­யில் தனி­யார் பேருந்­து­களை இயக்க அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. மொத்த செலவு ஒப்­பந்த முறை பேருந்து வாங்­கிட உள்­ள­தால் மேம்­பாட்டு பணிக்கு ரூ.500 கோடி ஒதுக்­கி­யுள்­ளது. புதிய பேருந்து கொள்­மு­த­லுக்கு நிதி ஒதுக்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">அமைப்­பு­சாரா தொழி­லா­ளர்­கள் மற்­றும் இணைய வழி தொழி­லா­ளர்­கள் நலன்­சார்ந்த அறி­விப் புக்­களோ இடம் பெற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">ஏற்­கெ­னவே சேலம் குடி­நீர் வழங்­கும் திட்­டத்தை ஜெர்­மன் நிறு­வ­னத்­திற்கு த.வெ.க. அரசு வழங்­கி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நாடு மாநில வாணி­பக் கழக (TASMAC) சில்­லரை விற்­பனை கடை­களை தனி­யார் வசம் ஒப்­ப­டைப்­போம், Restobar ஆக மாற்ற உள்­ளோம், தனி­யார் பார்­க­ளி­டம் விடப்­ப­டும் என­வும், இணைய வழி­யாக மது விற்­பனை செய்­யப்­ப­டும் என புதுப்­புது அறி­விப்­பு­கள் வந்த வண்­ணம் உள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="Wingdings" fontStyle="Regular" size="10">•</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">தூய்­மைப் பணி­யா­ளர், செவி­லி­யர், ஆசி­ரி­யர்­கள் என பணி நிரந்­த­ரம் கோரி போராடி வரு­கி­றார்­கள். நிதி­நிலை அறிக்­கை­யில் புதிய பணி­யா­ளர் நிய­ம­னம் – பணி நிரந்­த­ரம் – கால­முறை ஊதி­யம் சம்­மந்­த­மான அறி­விப்­பு­க­ளும், புதிய வேலை­வாய்ப்பை உரு­வாக்­கும் அறி­விப்­பும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">மொத்­தத்­தில் ஒன்­றிய பா.ஜ.க. அர­சின் அனைத்­தும் தனி­யார் மய பாதை­யில், ஜோசப் விஜய் அரசு தனி­யார் மயத்தை நோக்­கிச் செல்­லும் என்­பதை நிதி­நிலை அறிக்கை கூறு­கி­றது. மக்­கள் நலன், தொழி­லா­ளர் நலன்­க­ளைப் பாது­காக்க த.வெ.க. அரசை நிர்­பந்­திக்க ஜன­நா­ய­கப் பாதை­யில் போரா­டத் தயா­ரா­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு மு.சண்­மு­கம் தமது அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>