<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,1117" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 00:14:10 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="13082026-MDU-07" position.sequence="07" ex-ref="13082026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl2>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">காவிரிப்பிரச்சினை: முத்தமிழறிஞர் கலைஞர்– கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின்
எடுத்துக் கொண்ட முயற்சிகளும் – சட்டப் போராட்டங்களும்!  வெற்றி வரலாறும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame841456_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup841783_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup841471_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="th2_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="5" source="CM1_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மாநி­ல­அ­ர­சுக்கு தங்­க­ளது கண்­ட­னத்தை தெரி­விக்­கின்ற வகை­யில் கழ­கத்­த­லை­வ­ரும் மற்­றும் சட்­ட­மன்ற உறுப்­பிர்­க­ளும் கருப்­புச்­சட்டை அணிந்து சட்­ட­மன்­றத்­திற்கு சென்­ற­னர். கழ­கத்­த­லை­வர் முயற்­சி­யால் 15.03.2018 மாலை 3.00 மணிக்கு மீண்­டும் பேரவை கூடி­யது. கழ­கத்­த­லை­வர் தனது உரை­யில் மார்ச் 9 ஆம் தேதிக்கு முன்பே பேர­வை­யைக் கூட்டி தீர்­மா­னம் நிறை­வேற்­றி­ருக்க வேண்­டும். காவிரி பிரச்­சி­னை­யில் அனைத்­துக்­கட்­சி­யும் சிந்­த­னை­யா­லும், செய­லா­லும் ஒன்­று­பட்டு இருக்­கின்­றது இந்த ஒற்­று­மையை இந்­த­அ­ரசு முழு­அ­ள­வில் பயன்­ப­டுத்தி இருக்க வேண்­டும் காவிரி மேலாண்மை வாரி­யம் முறை­
ப­டுத்­தும் குழுவை அமைக்க உச்­ச­நீ­தி­மன்ற காலக்­கெடு நிர்­ண­யித்த நிலை­யில் கால­தா­ம­த­மாக செய்­வது மிகுந்த கண்­ட­னத்­திற்கு உரி­யது என்­றும் தீர்­மா­னம் மூலம் தமி­ழக மக்­க­ளின் ஒட்­டு­மொத்த உணர்­வும், ஒற்­று­மை ­யும் ஒன்­றிய அர­சிற்குஉணர்த்­தப்­ப­டு­கி­றது. இத்­தீர்­மா­னத்தை ஒன்­றிய அரசு அவ­ம­தித்­தால் தமி­ழக மக்­க­ளின் ஒட்­டு­மொத்த கோபத்தை மத்­தி­ய­அ­ரசு எதிர்­கொள்ள வேண்­டி­வ­ரும் எனத்­தெ­ரி­வித்து இத்­தீர்­மா­னத்­திற்கு தி.மு.க. முழு­ம­ன­தோடு ஆத­ரவு அளிப்­ப­தோடு காவிரி மேலாண்மை வாரி­யத்தை மத்­திய அரசு அமைக்­கா­விட்­டால் தமி­ழ­க­அ­ரசு சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் இரா­ஜி­னாமா செய்­ய­வேண்­டும் என்­றும், தி.மு.க. உறுப்­பி­னர்­கள் அனை­வ­ரும் இரா­ஜி­னாமா செய்­யத் தயா­ராக இருக்­கின்­றோம் என்று அவை­யில் ஆற்­றிய உரை உணர்­வுப்­பூர்­வ­மா­னது, நேர்த்­தி­யா­னது. அர­சி­ய­லில் அவ­ரின் முதிர்ச்­சியை வெளிப்­ப­டுத்­து­கின்ற உரை என்­பது தமி­ழக மக்­கள்­
அ­னை­வ­ரும் ஏற்­றுக் கொண்­ட­தாக அமைந்­தி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெல்­லி­யில் நடை­பெற்ற தென்­மா­நில அதி­கா­ரி­கள் கூட்­டத்­தில் உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் தீர்ப்­பான காவிரி மேலாண்மை வாரி­யம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அமைப்­ப­தற்கு பதி­லாக திட்­டம் என்ற சொல் பயன்­ப­டுத்­தப்­பட்டு உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பினை நீர்த்­துப்­போக செய்­கின்ற முயற்­சி­யில் ஒன்றிய அரசு ஈடுப்­பட்டு இருக்­கின்­றது என்­பது மிக தெளி­வாக தெரி­கின்­றது. உண்­மை­யில் உச்ச உச்ச நீதி­மன்ற தீர்ப்­பின் நோக்­கம் காவிரி மேலாண்மை வாரி­யம் அமைத்­தல் என்­ப­த­னு­டைய பொருள் என்­ன­வென்­றால் காவிரி மேலாண்மை வாரி­யப் பொறுப்­பில் கபினி, ஹேமா­வதி, ஹேரங்கி, யாக்­காட்சி, சொர்­ண­நதி, கிருஷ்­ண­ராஜ சாகர், லோயர், பவானி, அம­ர­வதி, மேட்­டூர், பனா­சு­ரா­சா­கர் இவ்­வ­ணை­கள் அனைத்­தும் இதன் கட்­டுப்­பாட்­டில் வந்­து­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவி­ரி­யில் சரி­யாக தண்­ணீர் திறந்­து­ 
வி­டப்­ப­டு­கி­றதா என்­ப­தனை ஒன்றிய நதி­நீர் ஆணை­யம் உத­வி­யு­டன் காவிரி ஒழுங்­காற்­றுக்­குழு கண்­கா­ணிக்­க­வேண்­டும். தண்­ணீர் திறந்­து­வி­டு­வ­தில் நீர்­ஆ­தார மாநி­ல­மான கர்­நா­ட­கம் தன்­னிச்­சை­யாக எந்த முடி­வும் எடுக்க முடி­யாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவிரி மேலாண்மை வாரி­யம் மற்­றும் ஒழுங்­காற்­றுக்­குழு ஆறு வாரத்­திற்­குள் ஒன்­றிய அரசு அமைக்­கப்­பட வேண்­டு­மென உச்­ச­ நீ­தி­மன்­றம் அத்­தீர்ப்­பில் குறிப்­பிட்­ட­து­ போல் ஒன்­றிய அரசு இதை கடை­ப்பி­டிக்க வேண்­டும். இது­தான் இந்த தீர்ப்­பின் ஒரு பகுதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஸ்கீம் என்ற வார்த்­தையை பயன்­ப­டுத்தி ஒன்­றிய அரசு திட்­ட­மிட்டு காவிரி மேலாண்மை வாரி­யம் அமைக்­கா­மல் கால  தாம­தப்­ப­டுத்தி காவிரி டெல்டா பகு­தி­களை பாலை­வ­ன­மாக்­க­வும் ஹைட்­ரோ­கார்­பன் திட்­டம் மற்­றும் பெட்ரோ கெமிக்­கல் திட்­டத்தை கொண்டு வந்து நிலத்­தடி நீரை உறிஞ்சி அப்­ப­கு­தியை சுடு­காடு ஆக்­க­வும் எடுக்­கப்­பட்ட நட­வ­டிக்­கையை தமி­ழ­கத்­தின் அன்­றைய முதல்­வர் ஒன்­றிய அர­சுக்கு கடு­மை­யான கண்­ட­னம் தெரி­விக்­கா­மல் மௌன­மாக இருந்­தது கண்­டிக்­கத்­தக்­கது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒன்றிய அ­ரசு என்­பது மாநி­லங்­க­ளின் ஒன்­றி­யம் என்­ப­தனை(Union of States) மோடி­அ­ரசு முற்­றி­லு­மாக மறந்து சர்­வா­தி­கா­ர­மாக நடப்­பது உயர்ந்த பத­வி­யில் இருப்­ப­தற்கு அழ­கல்ல. மாநி­லம் என்­பது கூட்­டாட்­சிக்­கான அனைத்து அர­ச­மைப்பு சட்­டத்தை கொண்­டுள்­ளது. 13 நீதி­ப­தி­களை கொண்ட உச்­ச­நீ­தி­மன்­ற­அ­மர்வு 1973ம் ஆண்­டின் கேச­வா­னந்­த­பா­ரதி வழக்­கில் வழங்­கிய தீர்ப்­பில் கூட்­டாட்சி தத்­து­வம் இந்­திய அர­சி­ய­ல­மைப்பு சட்­டத்­தின் அடிப்­படை கூறு­க­ளில்­ஒன்று என்று தெளி­வு­ப­டுத்­தி­யுள்­ளது. அதன் அடிப்­ப­டை­யில்­தான் மாநில அர­சு­க­ளுக்கு உரி­மை­கள் வழங்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­திய நாடா­ளு­மன்­றத்­தால் சட்­டத்தை உரு­வாக்க முடி­யும் உச்­ச­நீ­தி­மன்­றம் மட்­டும் அச்­சட்­டத்தை அமுல்­ப­டுத்­து­வ­தற்­குண்­டான அதி­கார அமைப்­பா­கும். எனவே, நீதி­மன்ற உத்­தி­ர­வு­களை நாடா­ளு­மன்­றம் விசா­ரிக்­கும் எனும் வாதம் இந்­திய அர­சி­யல் அமைப்பு சட்­டத்­திற்கு முர­ணா­னது. காவிரி நடு­வர்­மன்­றம் என்­பது உச்­ச­நீ­தி­மன்­றத்­திற்கு இணை­யான அதி­கா­ரத்­து­டன் நாடா­ளு­மன்­றத்­தில் வாக்­கெ­டுப்பு நடத்தி பெரும்­பான்மை அடிப்­ப­டை­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. காவிரி நடு­வர் மன்­றத்­தின் இறு­தித் தீர்ப்பை ஒட்டி உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் அர­சி­யல் சாசன அமர்­வின் தீர்ப்பை கால­தா­ம­த­மாக்­கவோ, தடை விதிக்­கவோ, மறு விசா­ரணை நடத்­தவோ நாடா­ளு­மன்­றத்­திற்கு அதி­கா­ரம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பு அனை­வ­ரை­யும், எல்லா மாநி­லங்­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­தக் கூடி­யது என்­பது ஒப்­புக் கொள்­ளப்­பட்ட உண்மை, உச்­ச­நீ­தி­மன்­றம் அர­சி­யல் அமைப்பு சட்­டத்­தால் தேவை­யான அதி­கா­ரங்­க­ளு­டன் ஏற்­ப­டுத்­தப்­பட்ட அமைப்பு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதன் முடி­வு­க­ளும், தீர்ப்­பு­க­ளும் தனி­யா­ரை­யும், நிறு­வ­னங்­க­ளை­யும், மாநில அர­சு­க­ளை­யும், மத்­திய அர­சு­க­ளை­யும் கட்­டுப்­ப­டுத்­தக் கூடி­யது. அர­சி­யல் சட்­டத்­திற்கு கட்­டுப்­பட்டு நடப்­ப­தா­கவே ஒன்­றிய, மாநில அர­சின் அமைச்­சர்­கள் பத­விப் பிர­மா­ணம் எடுத்­துள்­ள­னர். அப்­ப­டி­யி­ருக்­கும்­பொ­ழுது உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பு­களை நிறை­வேற்­றா­ம­ லும் கால­தா­ம­தம் செய்­வ­தும், ஊதா­சி­னப்­ப­டுத்­து­வ­தும் அவற்­றிற்கு எதி­ராக பேசு­வ­தும் இந்­திய அர­சி­யல் அமைப்பு சட்­டத்­திற்­கு
­மு­ர­ணா­னது. ஆறு வாரத்­திற்­குள் உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பான காவிரி மேலாண்மை வாரி­யத்தை ஒன்­றிய அரசு அமல்­ப­டுத்­தா­
விட்­டால், ஒன்­றி­ய­அ­ரசு மக்­கள் மத்­தி­யில் நீதி­ மன்­றங்­க­ளின் மீது நம்­பிக்கை குறைந்­து 
­வி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சூழ்­நி­லை­யில் த.வெ.க.அரசு அமைந்­த­வு­டன் கர்­நா­டகா முத­ல­மைச்­சர்   சிவக்­கு­மார் அவர்­கள் காவி­ரி­யின் குறுக்கே மேக்­கே­தாட் என்­னும் இடத்­தில் மேக­தாது அணையை கட்­டு­வ­தற்கு உண்­டான விரி­வான திட்­ட­றிக்கை தயார் செய்­யப்­பட்­டு­
விட்­ட­தாக கூறு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த  சூழ்­நி­லை­யில் கழ­கத்­த­லை­வர்
முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் உட­ன­டி­யாக காவி­ரி­யின் குறுக்கே அணை கட்­டக்­கூ­டாது என்று த.வெ.க அரசை 
வலி­யு­றுத்­தி­ய­­தால், த.வெ.க. அரசு அவை­யில் காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை கட்­டக்­கூ­டாது என அர­சி­னர் தனித்­தீர்­மா­னம் கொண்டு வந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அத்­தீர்­மா­னம் குறித்து எதிர்­கட்­சித்­த­லை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின்  அவர்கள் தனது உரை­யில் சர்­வ­கட்­சிக் கூட்­டம் கூட்­டப்­பட்டு, கருத்­துக்­கள் கேட்­கப்­பட்டு, காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை கட்­டக்­கூ­டாது என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றி­ட­வும், அனைத்­துக் கட்­சித்­த­லை­வர்­கள் பிர­த­மர் மோடியை சந்­தித்து அழுத்­தம் தரு­வ­தற்கு முதல்­வர் ஏற்­பாடு செய்­தி­ட­வும். மேக­தாது அணை கட்­டு­வதை நிறுத்­தி­ட­வும், நடு­வர் மன்­றம் அமைக்க வேண்­டும் என்­பதை சிறப்­புத்­தீர்­மா­னத்­தில் சேர்த்­தி­ட­வும். இத்­தீர்­மா­னத்­தில் எதிர்க்கட்சித் தலை­வர் கோரிக்­கையை ஏற்று நடு­வர்­மன்­றம் அமைக்­கும் திருத்­தம் சேர்க்­கப்­பட்­டது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இச்­சூழ்­நி­லை­யில் தமி­ழக அமைச்­சர் நிர்­மல்­கு­மார் த.வெ.கஅ­ர­சிற்கு ஆத­ரவு தரும் கட்­சி­க­ளும். தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிக ளும்­ கர்­நா­டகா அர­சிற்கு ஆத­ர­வாக செயல்­ப­டு­கி­றது என்­றும், அனைத்­துக் கட்சி கூட்­டம் தேவை­யில்லை என பேசி­யி­ருப்­பது சிறு­பிள்­ளை­த­ன­மா­னது. கண்­ட­னத்­திற்­கு­ரி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இதற்கு சில அர­சி­யல் கட்­சித்­த­லை­வர்­கள் நடு­வர் மன்­றம் தேவை­யில்லை என்று கருத்து தெரி­விக்­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1. ஏற்­க­னவே அமைத்த நடு­வர் மன்­றம் எத்­தனை வரு­டத்­திற்குஎவ்­வ­ளவு TMC தண்­ணீர் கர்­நா­டகா தமி­ழ­கத்­திற்கு வழங்­க­வேண்­டும் என்­ப­தற்­காக அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2. இப்­பொ­ழுது நடு­வர் மன்­றம் அமைக்­க­வேண்­டும் என்­பது காவி­ரி­யின் குறுக்கே அணை கட்­டக்­கூ­டாது என்­ப­தற்­காக காலம் மற்­றும் சூழ்­நி­லை­யைக்­க­ருத்­தில் கொண்டு எதிர்க்கட்சித் தலை­வர் அவை­யில் பேசி­
யி­ருப்­பது காவிரி டெல்டா விவ­சா­யி­க­ளின் 
மத்­தி­யில்  வர­வேற்­பையும்  மகழ்ச்­சி­யை­யும்
ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கர்­நா­டகா முதல்­வர் துரி­த­மாக அனைத்­துக்­கட்­சிக் கூட்­டத்தை கூட்­டு­கி­றார். இதில் 
சர்­வ­கட்சி தலை­வர்­கள்   சித்­த­ரா­மையா  எடி­யூ­ரப்பா, ஒன்­றிய அமைச்­சர் குமா­ர­சாமி இன்­னும் பல கட்­சித்­த­லை­வர்­கள் கலந்து கொண்டு தங்­க­ளின் ஒன்­று­மை­யின் அடை­யா­ள­மாக காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை   கட்­டியே தீரு­வோம் என்­றும், கர்­நா­டகா­வி­லுள்ள அணை­க­ளில் 40 TMC தண்­ணீர் சேமித்து வைப்­போம் என்று தீர்­மா­னம் நிறை­வேற்­றி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கழ­கத்­த­லை­வர்  முத்­து­வேல் கரு­ணா­நிதி அவர்­க­ளின் வழி­காட்­டு­த­லின்­படி எதிர்­க்கட்சி தலை­வர்  உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் 03.08.2026ல் தஞ்­சை­யில் நடை­பெற்ற கண்­ட­னப் பொதுக்­கூட்­டத்­தில் பேசி­யது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1. காவி­ரி­யின் குறுக்கே மேக­தாது அணை கட்­டக்­கூ­டாது என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2. திரா­விட மாடல் அரசு 2021-–2025 காலங்­க­ளில் ஒவ்­வொரு ஆண்­டும் மேட்­டூர் அணை­யில் ஜீன் 12ல் தண்­ணீர் திறந்­து 
­வி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3. மே,ஜீன் மாதங்­க­ளில்நமக்கு கிடைக்க வேண்­டிய தண்­ணீரை பெற பிர­த­மர் மோடியை வலி­யு­றுத்த வேண்­டும் என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">4. விவ­சா­யி­க­ளின் பயிர்­க்கடன் முழு­வ­தை­யும் தள்­ளு­படி செய்ய வேண்­டும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">5. குறுவை சாகு­படி பாதிக்­கப்­பட்ட விவ­சா­யி­க­ளுக்கு ஒரு ஏக்­க­ருக்கு ரூபாய் 25000 தரப்­ப­ட­வேண்­டும் என்­றும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சாகு­ப­டிக்கு உரம், பூச்­சி­ம­ருந்து மற்­றும் விவ­சா­யப்­ப­ணி­க­ளுக்­கான செல­வை­யும் அரசே ஏற்­றுக்­கொள்­ள­வேண்­டும் என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">7. பயிர் காப்­பீட்டு பிரி­மி­யத் தொகையை அரசே வழங்­க­வேண்­டும் என்று பேசி­யது நிதர்­ச­ன­மான உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஆனால் இவ்­வி­ச­யத்­தில் தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் விஜய் அவர்­க­ளின் இய­லாமை, முயற்­சி­யின்மை, புரி­தல்­தன்மை இல்­லா­த­தன் விளைவு இப்­பி­ரச்­சி­னை­யின் வீரி­யத்தை குறைக்­கின்ற வகை­யில் திசை திருப்பி, எதிர்­க்கட்சித் ­த­லை­வரை கைது செய்து உயர்­நீ­தி­மன்­றத்­திற்கு அறி­விப்­புக்கு மாறாக 10 மணி­நேர அழைக்­க­ழிப்பு செய்து, தஞ்­சை­யில் போலீஸ் விசா­ரணை நடத்­தி­யது விஜய் அரசு மீது டெல்டா விவ­சா­யி­கள் கடும் கோபத்தை வெளிப்­ப­டுத்தி உள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த சூழ்­நி­லை­யில் தமி­ழக முதல்­வர்  ஜோசப் விஜய் அவர்­கள் மேக­தாது அணை குறித்து வெளிப்­ப­டை­யான கருத்­துக்­களை தெரி­விக்­காத நிலை­யில் தி.மு.க. தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் வழி­
காட்­டு­த­லோடு, மூத்த வழக்­க­றி­ஞர்  வில்­சன் அவர்­கள் 2018இல் உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­பினை நிறை­வேற்­றிட வேண்­டும் என்­றும், நடை­மு­றைப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் காவிரி நீர் மேலாண்மை ஆணை­யம் 15 நாட்­க­ளுக்கு விநா­டிக்கு 3500 கண அடி தண்­ணீர் திறந்­து­விட வேண்­டும் என­வும், மேலும் தமி­ழ­கத்­திற்கு வழங்க வேண்­டிய 9.46 TMC தண்­ணீர் ஈடு­செய்­யும் வகை­யில் 7000 க்யூசெஸ் தண்­ணீரை பிலி­குண்­டு­ 
வி­லி­ருந்து தமி­ழ­கத்­திற்கு விடு­விக்க 
கர்­நா­டகா அர­சிற்கு உத்­தர­விட வேண்­டும் என தி.மு.க.  சார்­பில் உச்ச நீதி­மன்­றத்­தில் மனுத் தாக்­கல் செய்­துள்­ளது. விரை­வில் இம்­மனு விசா­ர­ணைக்கு வர­வுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­றைக்­குள்ள மோடி அரசு மாநில சுயாட்­சியை சம்­மட்டி கொண்டு அடித்து சுக்­கு­ நூ­றாக ஆக்­கு­வது ஒரே மொழி, ஒற்­றைக் கலாச்­சா­ரம், ஒரே மதம், ஒரே கட­வுள், என்று நாட்­டின் பன்­மு­கத் தன்­மையை சீர்­கு­லைப்­
பது தனது ஆட்சி இல்­லாத மாநி­லத்தை 
முடக்­கு­வது, வெறுப்பு அர­சி­யல், பிரித்­தா­லும் சூழ்ச்சி பெரும்­பான்மை வாதம், அதி­கார குவிப்பு, வளர்ச்சி முடக்­கம், இந்தி, சமஸ்­கி­ரு­தம் திணிப்பு என்று நாடு எதிர்­கொள்­ளும் பல அபா­யங்­க­ளுக்கு மாற்­று­தான் மாநில சுயாட்சி அது தேசிய முழக்­க­மாக உண­ரும்­போ­து­தான் இந்­நாடு கூட்­டாட்சி அடை­யும். மாநி­லங்­க­ளின் உரிமை என்­பது இந்­நாட்­டின் பன்­மை­தத்­து­வத்­தோடு சம்­பந்­தப்­பட்­டது. மொழி உரிமை என்­பது மாநி­லங்­க­ளின் அடை­யா­ளம் என்­ப­தனை மோடி அரசு புரிந்து கொண்டு செயல்­பட வேண்­டும். மாநில உரி­மை­களை பேணி பாது­காக்க தலை­வர் “முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் தலை­மை­யில் அனைத்து ஜன­நா­யக சக்­தி­க­ளும் ஓர் அணி­யில் திரண்டு நமது உரி­மை­களை காத்­திட ஒன்­று­ப­டு­வோம். போரா­டு­வோம்.”</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>