<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="13/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,64,957,1220" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 12 2026 14:24:02 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260813T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="13082026-TRY-07" position.sequence="07" ex-ref="13082026-TRY-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="48">   </lang>
	</hl3>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="71">காவிரிப்பிரச்சினை: முத்தமிழறிஞர் கலைஞர்– கழகத்தலைவர் மு.க. ஸ்டாலின்
எடுத்துக் கொண்ட முயற்சிகளும் – சட்டப் போராட்டங்களும்!  வெற்றி வரலாறும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup841317_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup840449_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="th2_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="CM1_07_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">இ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ந்­தி­யா­வில் எந்த நதியை விட காவிரி மட்­டும்­தான் பாசன வரு­வா­யில் தொன்­மை­யும், முதன்­மை­யும் பெற்­றி­ருந்­த­தாக டியூக்­ஆப் வெலிங்­டன் கூறு­கி­றார். குடகு மலை­யில் உற்­பத்­தி­யா­கின்ற காவிரி கர்­நா­ட­கத்­தில் காவிரி 320 கி.மீ பய­ணித்து பின் தமி­ழ­கத்­தில் 416 கி.மீ பய­ணிக்­கின்ற ஒரு நெடிய நதி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கரி­கால் சோழ­னின் காலம் என்று சொல்­லப்­ப­டும் 2000 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்தே காவி­ரி­யின் வர­லாறு தொடங்­கி­விட்­டது. காவி­ரி­யின் குறுக்கே கட்­டப்­பட்ட அணை­தான் கல்­லணை ஆகும். வய­தின் அடிப்­ப­டை­யில் ஆகும். வய­தின் அடிப்­ப­டை­யில் மெசப்­ப­டோ­மியா என்று அறி­யப்­பட்ட ஜோர்­டான் நாட்­டில் உள்ள ஜாவா­அணை கி.மு.3000 ஆண்­டு­க­ளுக்கு முன்­பாக கட்­டப்­பட்­டது என்­றா­லும் இப்­போது அந்த அணைக்­கான அடை­யா­ளம் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எகிப்து நாட்­டின் கெயி­ரோ­வில் உள்ள காத்­தல்­க­பாரா அணை கி.மு.2000 ஆண்­டு­க­ளுக்கு முற்­பட்­டது. இந்த அணை­யும் அழிந்து விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கி.மு. 1700 க்கு முற்­பட்ட ஏமன் நாட்­டில் உள்ள கிரேட்­டாம்­ஆப்­மே­ரிப் இது­வும் அழிந்து விட்­டது. பழை­மை­யான அணை­கள் எல்­லாம் அழிந்­து­விட்ட நிலை­யில் காவி­ரி­யில் கட்­டப்­பட்ட கல்­லணை மட்­டும் தான் தமி­ழ­கத்­தில் உழ­வுத் தொழில் இன்று நடந்து கொண்­டி­ருப்­பதை உணர்த்­து­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவி­ரி­யில் வெள்­ளப்­பெ­ருக்கு எடுத்­த­போ­தெல்­லாம் வடி­கா­லாக கீழ்­ப­டு­கை­யில் தமி­ழ­கம் இருந்­துள்­ளது. உதா­ர­ண­மாக கி.பி. 1118 விக்­க­ர­மச்­சோ­ழன் ஆட்­சி­யின்­போது திருச்சி அருகே உறை­யூர்­ப­குதி காவிரி வெள்­ளத்­தால் பேர­ழிவை சந்­தித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவி­ரி­யின் தொன்­மை­யைப் பார்த்­தால் அதன் பாச­னப்­ப­கு­தி­யின் வர­லாற்­றுக்கு 
முந்­தை­யது என தொல்­பொ­ருள் ஆராய்ச்­சி
­யா­ளர்  ராவ் குறிப்­பி­டு­கி­றார். 4000 ஆண்­டு­க­ளுக்கு முன்பே காவி­ரி­யின் டெல்டா பகு­தி­யில் மனித வாழ்­வும் வேளாண்­மை­யும் இருந்­த­தென என்­ப­தற்கு அடை­யா­ள­மாக “நடந்­தாய் வாழி காவிரி” என்ற வரி­கள் சிலப்­ப­தி­கா­ரத்­தில் காணப்­ப­டு­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவி­ரி­யின் நீரை மைசூர் பகுதி (கர்­நா­டகா) 19ஆம் நூற்­றாண்­டின் இறு­தி­வரை குடி­நீ­ருக்கு மட்­டுமே பயன்­ப­டுத்தி வந்­தது. 1982 இல் மைசூ­ரில் பெரும் பஞ்­சம் ஏற்­பட்­டது ஆகவே ஆகவே மைசூர் நிர்­வா­கம் ஸ்தம்­பித்­தது. மக்­க­ளின் கோபத்­தை­யும் ஆர்­பாட்­டத்­தை­யும் 
கட்­டுப்­ப­டுத்த முடி­யாத நெருக்­க­டி­யில் அரசு தவித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இச்­சூழ்­நி­லை­யில்­தான் காவிரி தண்­ணீரை பயன்­ப­டுத்தி வேளாண்­மையை மைசூர் சமஸ்­தா­னம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. காவி­ரி­நீரை கர்­நா­டகா 120 ஆண்­டு­கள் மட்­டுமே பாச­னத்­திற்கு பயன்­ப­டுத்­து­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால் தமிழ்­நாடோ 2000 ஆண்­டு­க­ளுக்கு முன்­பா­கவே காவிரி நீரை பயன்­ப­டுத்­து­கி­றது. முதன் முத­லில் மைசூர் திவான் பூர்­ணய்யா காவி­ரியை பயன்­ப­டுத்தி பாசன வச­திக்­கான திட்­டத்தை வகுத்­தார். இதற்கு சென்னை ராஜா­தானி கடி­தம் மூலம் எதிர்ப்பு தெரி­வித்­தது. இத­னால் சென்னை ராஜ­தா­னிக்­கும் மைசூர் சமஸ்­தா­னத்­திற்­கும் காவிரி பிரச்­சினை மூண்­டது. இதன் அடிப்­ப­டை­யில் சென்னை ராஜா­தானி தரப்­பில் ஸ்டோக், வால்ஸ் என்ற ஆங்­கி­லேய பிர­தி­நி­தி­க­ளும் மைசூர் சமஸ்­தா­னம் சார்­பில் ஆலி­வர்­ஜென்­ஜான், போவான், சேசாஸ்­திரி ஐயர் ஆகி­யோர் பிர­தி­நி­தி­க­ளாக இருந்து காவிரி தொடர்­பான அப்­பேச்­சு­வார்த்­தை­யில் மைசூ­ருக்­கு­ தான பாசன வசதி உண்டு என்­றும் இதில் தலை­யி­டும் உரிமை சென்னை மாகா­னத்­திற்கு இல்லை என்­றும் வாதத்தை தொடங்கி வைத்­தார். இதற்கு சென்னை ராஜா­தானி பிர­தி­நி­தி­க­ளுக்கு கிருஸ்து சகாப்­தத்­திற்கு முன்­ன­தா­கவே பண்­டைய சோழ­மன்­னர்­கள் காவி­ரி­யின் நீரை இப்­ப­கு­தி­க­ளில் உள்ள விவ­சா­யி­கள் (காவிரி டெல்டா) உரிமை பெற்று அனு­ப­வித்து வந்­துள்­ள­னர். இதன் அடிப்­ப­டை­யில்­தான் 18.02.1892 இல் மைசூர் சமஸ்­தா­னத்­திற்­கும் சென்னை இரா­ஜ­தா­னிக்­கும் முதல் ஒப்­பந்­தம் ஆனது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதில் முக்­கிய ஒப்­பந்­தம் என்­பது சென்னை இராஜதா­னி­யின் அனு­ம­தி­யின்றி மைசூர் சமஸ்­தா­னம் காவி­ரி­யில் குறுக்கே நீர்த்­தேக்­கங்­களை கட்­டக்­கூ­டாது என்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பின்பு இந்த ஒப்­பந்­தத்­தி­லும், மைசூர் சமஸ்­தா­னம் முரண்­பட்­ட­தி­னால் மீண்­டும் 18.02.1924இல் ஒரு ஒப்­பந்­தம் போடப்­பட்­டது. மைசூ­ரில் கே.ஆர்.எஸ் அணை, மேட்­டூர் அணை கட்­டு­வ­தற்­குண்­டான ஒப்­பந்­தம். மைசூர் கே.ஆர்.எஸ் அணை 1929 ல் கட்டி முடிக்­கப்­பட்­டது. மேட்­டூர் அணை 1934 ல் முடிந்­தது. 1892–1924 ஆகிய இரண்டு ஒப்­பந்­தங்­க­ளுமே காவிரி கடை­மடை பகு­திக்கு தண்­ணீர் பாய்­வதை உத்­தி­ர­வா­தப்­ப­டுத்­து­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1956ல் மொழி­வழி மாநி­லங்­கள் பிரிந்­த­போது கர்­நா­ட­கம் 1959இல் ஒப்­பந்த மீறலை தொடங்­கி­விட்­டது. இதன் அடிப்­ப­டை­யில்­தான் 1956ல் மாநி­லங்­க­ளுக்­கி­டையே ஆன நதி­நீர் தாவா சட்­டம் இந்­திய நாடா­ளு­மன்­றத்­தில் நிறை­வேற்­றப்­பட்­டது. 1956இல் மாநில சீர­மைப்­புக்­குப்­பின்பு கர்­நா­டகா அரசு காவிரி பாச­னப்­ப­ரப்பை நீட்­டிப்­ப­தில் ஆர்­வம் காட்ட தொடங்­கி­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1091 ம் ஆண்டு தமிழ்­நாடு 13.45 இல­ட­சம் ஏக்­கர், 1901 ம் ஆண்டு கர்­நா­டகா 1.11 இலட்­சம் ஏக்­கர், 1928ம் ஆண்டு தமிழ்­நாடு 14.44 இலட்­சம் எக்­கர் 1928 ம் ஆண்டு கர்­நா­டகா 1.11 இலட்­சம் ஏக்­கர் 1956 ம் ஆண்டு தமிழ்­நாடு 22.77 இலட்­சம் ஏக்­கர் 1956 ம் ஆண்டு கர்­நா­டகா 4.92 இலட்­சம் ஏக்­கர் 2018 ம் ஆண்டு 
கர்­நா­டகா 23.85 இலட்­சம் ஏக்­கர் மாநி­லங்­க­ளுக்­கி­டை­யே­யான நதி­நீர் பிரச்­சினை ஏற்­பட்­டால்  ஒன்­றிய அர­சின் பேச்­சு­வார்த்தை மூல­மாக தீர்வு தீர்வு காண்­பது அல்­லது நடு­வர் ­மன்­றத்தை அமைத்து பிரச்­சி­னையை தீர்த்­து­ வைப்­பது. ஆனால் இந்த இரண்டு காரி­யங்­க­ளை­யும் 1956 லிருந்து இன்­றைய தினம் வரைக்­கும் காவிரி நீர் பிரச்­சி­னை­யில் ஒன்­றிய அரசு நியா­யத்­தின் பக்­கம்­நின்று, தமி­ழ­கத்­தி­றகு நல்­ல­தொரு தீர்­வினை ஏற்­ப­டுத்­தா­த­தி­னால் தலை­வர் கலை­ஞர் அவர்­கள், 1969 இல் தமி­ழ­கத்­தில் முத­ல­மைச்­ச­ராக வந்­த­பி­றகு காவிரி நதி­நீர் தொடர்­பாக நல்­ல­தொரு தீர்­வினை கண்­டிட பல தீர்­வினை கண்­டிட பல நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் கலை­ஞர் நடு­வர்­மன்­றம் அமைப்­ப­தற்கு எடுத்­துக் கொண்ட முயற்­சி­களை விளக்­கு­வது இச்­சூழ்­நி­லை­யில் விளக்­கு­வது பொருத்­த­மாக இருக்­கும் எனக் கரு­து­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">17.02.1970 இல் கலை­ஞர் அவர்­கள் நடு­வர்­மன்­றம் அமைக்­கப்­ப­ட­வேண்­டும் என்று முதன் முத­லாக ஒன்­றி­ய­அ­ர­சுக்கு கடி­தம் எழு­தி­னார். 08.07.1971இல் நடு­வர்­மன்­றம் அமைக்க வேண்­டும் என சட்­ட­மன்­றத்­தில் தி.மு.க. ஆட்­சி­யில்­தான் தீர்­மா­னம் நிறை­
வேற்­றப்­பட்­டது. 27.07.1989இல் தி.மு.க. ஆட்­சி­யில் இருந்­த­போ­து­தான் கலை­ஞர் அவர்­கள் அனைத்­துக்­கட்சி தலை­வர்­கள் கூட்­டம் கூட்­டப்­பட்டு, அதில் நடு­வர் மன்­றம் அமைக்­கு­மாறு ஒன்­றிய அரசை கேட்­டுக்­கொள்­ளும் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது. 02.12.1989இல்  வி.பி.சிங் பிர­த­ம­ராக இருந்­த­போது நடு­வர்­மன்­றம் அமைக்­கக்­கோரி கடி­தம் எழு­தி­னார். அத­ன­டிப்­ப­டை­யில் வி.பி.சிங் அவர்­கள் பேர­வை­யில் நடு­வர் மன்­றம் குறித்து தீர்­மா­னம் நிறை­வேற்றி அனுப்­பு­மாறு தலை­வர் கலை­ஞர் அவர்­களை கேட்­டுக் கொண்­ட­தால் 24.04.1990 அன்று பேர­வை­யில் நடு­வர் 
மன்­றம் அமைத்­திட தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­
பட்டு, ஒன்­றிய அர­சுக்கு அனுப்­பி­வைக்­கப்
­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் கலை­ஞர் அவர்­கள் தொடர்ந்து எடுத்­துக் கொண்ட முயற்­சி­க­ளின் பல­னாக தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த­போது 02.06.1990 இல் நடு­வர் மன்­றம் அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">28.07.1990 இல் கழக ஆட்­சி­யில்­தான் நடு­வர் மன்­றத்­தில் இடைக்­கால தீர்ப்­பினை கோரி மனு செய்­யப்­பட்­டது. 05.01.1990 அன்று இடைக்­கால தீர்ப்பு வழங்­கிட நடு­வர் மன்­றம் தங்­க­ளுக்கு அதி­கா­ரம் இல்லை எனக்­கூ­றி­யது. இத­னால் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் 10.01.1992 ஆம் ஆண்டு நடு­வர் மன்­றத்­திற்கு அதி­கா­ரம் இருக்­கின்­றதா? இல்­லையா? என்று உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் வழக்கு வழக்கு தொடர்ந்­த­தால், 26.04.1991 இல் நடு­வர் மன்­றத்­திற்கு அதி­கா­ரம் உள்­ளது என்­றும் நடு­வர் மன்­றம் இடைக்­கால தீர்ப்பு வழங்­க­லாம் என்­றும் மிக­வும் தெளி­வாக கூறி­யது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­நி­லை­யில் தி.மு.­க.­ஆட்சி கலைக்­கப்­பட்டு, அம்­மை­யார் ஜெய­ல­லிதா ஆட்­சிக்கு வந்­தார். 1991–1996 வரைக்கு நடு­வர் மன்­றம் அமைப்­ப­தற்கு நட­வ­டிக்கை எடுக்­க­வில்லை 1996இல் தி.மு.க. ஆட்­சிக்கு வந்­த­பி­ற­கு­தான் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் 09.07.1997, 23.07.1997, 29.07.1997, 01.11.1997, 06.11.1997 ஆகிய நாட்­க­ளில் பிர­த­ம­ருக்கு கடி­தங்­க­ளி­லும் பிர­த­மரை இரண்­டு­முறை நேரில் சந்­தித்­தும், நடு­வர் மன்ற இடைக்­கால தீர்ப்­பினை உட­ன­டி­யாக அறி­விக்­கு­மாறு கேட்­டுக்­கொண்ட நிலை­யில் 07.08.1998 இல் இடைக்­கால ஒப்­பந்­தம் ஏற்­பட்டு, அந்த ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் 205 TMC தண்­ணீர் விடு­விக்­கப்­ப­ட­ வேண்­டும் என்று பிர­த­மர் தலை­மை­யில்  காவிரி  பாயும் நான்கு முதல்­வர்­கள் அடங்­கிய ஆணை­யம் அமைக்­கப்படும் என்று முடி­வெ­டுக்­கப்­பட்­டது. இது­கு­றித்து அனைத்து கட்­சித்­த­லை­வர்­க­ளும் பாராட்­டி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்­துஸ்­தான் டைம்ஸ்­ஆப் ­இந்­தியா 
பத்­தி­ரிக்­கை­யில் தலை­வர் கலை­ஞர் Scores Diplomatic Victory என்று பாராட்டி எழு­தி­யது. 11.08.1998 அன்று காவிரி நதிநீா ஆணை­யம் அமைக்­கப்­பட்டு அறி­விப்புவெளி­யி­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தலை­வர் கலை­ஞர் அவர்­கள் எடுத்­துக்­கொண்ட நீண்­ட­நெ­டிய முயற்­சிக்­குப்­பின்­தான்  05.02.2007 அன்று காவிரி நடு­வர் மன்ற தீர்ப்பு வெளி­யா­னது. நடு­வர்­மன்­றம் காவி­ரி­மன்ற இறு­தித்­தீர்ப்­பில் பாரா 32இல் சம்­பந்­தப்­பட்ட மாநி­லங்­க­ளுக்கு உரிய தண்­ணீர் திறந்­து­வி­டப்­ப­டு­வதை உறுதி செய்ய வேண்­டும். நதி­யின் கடை­ம­டைப்­ப­குதி விவ­சா­யி­க­ளின் நலன்­களை பாதிக்­கும் எந்த செய­லை­யும் நதி­யின் மேல்­ப­கு­தி­யல் உள்ள மாநி­லம் செய்­யக்­கூ­டாது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவிரி நதி நீர் கர்­நா­ட­கத்­திற்கு சொந்­த­மா­னது இல்லை இது ஒரு பன் மாநில நதி எனவே, இதன் வழி­யில் இது ஓடிக்­கொண்டே இருக்க வேண்­டும். இதை தடுத்து குறுக்கே அணை­கள் கட்டி கீழ் உள்ள பாரம்­ப­ரிய உரிமை உடைய மாநி­லங்­க­ளுக்கு பாத­கம் விளை­விக்­கக்­கூ­டாது என 5 பேர் அடங்­கிய அர­சி­யல் சட்­ட­அ­மர்வு குறிப்­பிட்டு கர்­நா­ட­காவை எச்­ச­ரித்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மாநி­லங்­க­ளுக்­கி­டையே ஆன நதி­நீர் தாவாக் 2002ல் ஒரு தாவாக் கூட்­டம் 1956இல் சட்­டத்­தில் திருத்­தம் செய்­யப்­பட்­டது. நடு­வர்­மன்ற தீர்ப்பு உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்­புக்கு இணை­யா­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும்நடு­வர்­மன்ற தீர்ப்­புப்­படி மத்­திய அரசு காவிரி மேலாண்மை வாரி­யம் அமைக்­க­லாம் என்று தெளி­வாக 2002இல் திருத்த சட்­டத்­தில் சொல்­லப்­பட்­டது. உதா­ர­ண­மாக நர்­மதா நதி­நீர் நடு­வர் தீர்ப்பு ஆணைய தீர்ப்பு அர­சி­த­ழில் 1979 டிசம்­ப­ரில் வெளி­யி­டப்­பட்­டது. 1980 டிசம்­ப­ரில் ஆணை­யம் அமைக்­க
ப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">1924இல் 575.68 TMC தண்­ணீர் தமி­ழ­கத்­திற்கு கிடைத்­தது. படிப்­ப­டி­யாக இது குறைந்து நடு­வர் மன்ற இடைக்­கால உத்­தி­ர­வில் 205 TMC யாக குறைந்து இறுதி உத்­தி­ர­வில் 192 TMC யாக குறைக்­கப்­பட்­டது. மொத்­தம் குறைக்­கப்­பட்­டது. மொத்­தம் 740 TMC அள­வில் தமி­ழ­கம் 419 TMC (கர்­நா­ட­கம் கொடுப்­பது 192 TMC மட்­டும்)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மீதம் பாலாறு செய்­யாறு தொட்­டாறு பவா­னி­யாறு நொய்­ய­லாறு அம­ரா­வ­தி­யாறு இவற்­றி­லி­ருந்து காவி­ரி­யில் கலக்­கும் தண்ணீ 227 TMC கர்­நா­டகா, 30 TMC கேரளா 7 TMC பாண்­டிச்­சேரி மீத­முள்ள 14 TMC சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு கட­லில் கலக்­கும் உபரி நீரா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடு­வர் மன்ற தீர்ப்­பில் 18.85 இலட்­சம் ஏக்­கர் சாகு­படி பரப்­பிற்கு மேல் கர்­நா­டகா அரசு அதி­க­ரிக்­கக்­கூ­டாது என தீர்ப்பு வழங்­கி­னா­லும், தீர்ப்பு வழங்­கி­னா­லும், இப்­போது 23.85 இலட்­சம் ஏக்­கர் சாகு­படி செய்­வது மட்­டு­மல்­லா­மல் மேக­தாது குறுக்கே 5912 கோடி ரூபா­யில் அணை கட்­டப்­ப­டும் என்­றும், இத்­திட்­டத்­தின் மூலம் 88 TMC தண்­ணீர் தேக்­க­வும், 400 மெகா­வாட் மின்­சா­ரம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கிற திட்­டம் என முதல்­வர் சித்­த­ரா­மையா தெரி­வித்­த­தோடு அல்­லா­மல் 1185 கோடி செல­வில் 500 ஏரி­க­ளுக்கு மேலாக தண்­ணீர் தேக்­கும் திட்­ட­மும், 15 தடுப்­ப­னண கட்­டு­வ­தற்­கான 
திட்­டத்தை செயல்­ப­டுத்தி வரு­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நடு­வர் மன்ற தீர்ப்பு வெளி­யாகி 11 ஆண்­டு­கள் முடி­வுற்று இன்­றைய நாள் வரை­யி­லும் முழு­மை­யான தீர்ப்பு எட்­டப்­ப­டாத நிலை­யில் தான் 16.02.2018 ஆம் நாள் உச்­ச­நீ­தி­மன்­றம் ஒரு தீர்ப்பை தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஏற்­க­னவே நடு­வர் மன்­றம் வழங்­கி­யி­ருந்து 192 TMC தண்­ணீ­ரி­லி­ருந்து 14.74 TMC தண்­ணீர் குறைத்து தற்­போது 177.25 TMC என்று உச்ச நீதி­மன்­றம் தீர்ப்­பில் கூறி­யுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">காவிரி பாயும் மாவட்­டங்­க­ளில் 20 TMC நிலத்­தடி நீர் இருப்­ப­தாக குறைத்­தி­ருக்­கின்­றது. இது நமக்கு நமக்கு பாத­மான முடிவு. டெல்டா மாவட்­டங்­க­ளில் ஒவ்­வொரு பகு­தி­யி­லும் நிலத்­தடி நீர் வேறு­பட்டு இருக்­கின்­றது. உண்­மை­யில் டெல்டா பகு­தி­யில் உள்ள நிலத்­தடி நீர் விவ­சா­யத்­திற்கு உகந்­த­தாக இல்லை. திரு­வா­ரூர் நாகை தஞ்சை ஆகிய மாவட்­டங்­க­ளில் கடல் நீர் உட்­பு­குந்து நிலத்­தடி நீரை உப்பு நீராக்­கி­விட்­டது. தண்­ணீ­ரில் ஆர்க்­னிக் பிளோ­ரை­டும், தோரி­யம் என்­றும் தண்­ணீரை நஞ்­சாக்கி இருக்­கின்­றது. இப்­படி இருக்க உச்­ச­நீ­தி­மன்­றம் நிலத்­தடி நீர் பற்றி குறிப்­பிட்ட தீர்ப்பு பாத­க­மான அம்­ச­மாக இருப்­ப­தாக தமி­ழ­கம் கரு­து­கின்­றது. மேலும் ஆறு வாரத்­திற்­குள்­ளாக காவிரி மேலாண்மை வாரி­யம் ஒழுங்­காற்­றுக்­குழு அமைக்­கப் பட­வேண்­டும் என்­றும் 1892 மற்­றும் 1924 இல் ஒரு ஒப்­பந்­தம் திருத்­தப்­பட மாட்­டாது. இந்­தத் தீர்ப்பு 15 ஆண்­டு­க­ளுக்கு அமு­லில் இருக்­கும் என்று தீர்ப்­ப­ளிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உச்­ச­நீ­தி­மன்ற தீர்ப்பு அடிப்­ப­டை­யில் ஆறு வாரத்­திற்­குள் ஒன்­றிய அரசு காவிரி மேலாண்மை வாரி­யம் அமைப்­ப­தில் திட்­ட­மிட்டு கால­தா­ம­திக்­கி­றது என்­ப­தனை நம் கழ­கத்­த­லை­வர் அவர்­கள் உணர்ந்து உட­ன­டி­யாக சர்வ கட்­சித்­த­லை­வர்­கள் மற்­றும் விவ­சாய பிர­தி­நி­தி­கள் கலந்து கொள்­ளும் கூட்­டம் ஏற்­பாடு செய்­ய­வேண்­டும் என்று தமி­ழக முதல்­வர் இ.பி.எஸ்க்கு நெருக்­கடி தந்­த­தன் விளை­யாக கூட்­டம் கூட்­டப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கூட்­டத்­தில் அனைத்­துக்­கட்சி தலை­வர்­கள் மற்­றும் விவ­சாய பிர­தி­நி­தி­கள் பிர­த­மர் மோடி­யைச் சந்­தித்து காவிரி மேலாண்மை வாரி­யம் அமைத்­திட அழுத்­தம் கொடுக்­கின்ற வகை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், அனைத்­துக்­கட்சி அனைத்­துக்­கட்சி தலை­வர்­கள் மற்­றும் விவ­சாய பிர­தி­நி­தி­களை இது­கு­றித்து பேசு­வ­தற்கு பிர­த­மர் மோடி நேரம் ஒதுக்­கா­தது கடும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது. இது­மட்­டு­மல்­லா­மல், இது இது தமி­ழக மக்­க­ளையே அவ­மா­னப்­ப­டுத்­தும் செய­லா­கும். இதற்­கான முயற்­சி­யில் தனது கண்­ட­னத்தை கழ­கத் தலை­வர் பதிவு செய்­தி­ருப்­பது எதிர்­கட்­சி­த­லை­வர் என்ற முறை­யில் தன் கட­மையை திறம்­பட ஆற்­றி­யி­ருக்­கின்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இந்த சூழ்­நி­லை­யில் தமி­ழக முத­ல­மைச்­சர் நம் கழ­கத் தலை­வரை அழைத்­த­தன் பேரில் கழ­கத்­த­லை­வ­ரும்,   துரை­மு­ரு­க­னும் முத­ல­மைச்­சரை சந்­தித்­தார்­கள். அப்­போது முதல்­வர் முத­லில் நீர்­வ­ளத்­துறை அமைச்­சர் நிதின்­கட்
­க­ரியை சந்­திக்­கு­மாறு ஒன்­றிய அரசு தெரி­வித்­த­தாக நம் தலை­வ­ரி­டம் சொன்­ன­வு­டன் அதை நான் ஏற்­றுக்­கொள்­ள­மாட்­டேன் என்று தனது கண்­ட­னத்தை தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதற்­குப்­பின் காவிரி மேலாண்மை வாரி­யம் அமைக்க வலி­யு­றுத்தி சிறப்பு சட்­ட­மன்­றத்­தைக் கூட்டி தீர்­மா­னம் நிறை­வேற்ற உட­ன­டி­யாக நட­வ­டிக்கை எடுங்­கள் என்று முதல்­வ­ரி­டம் தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஆனால், உட­ன­டி­யாக முதல்­வர் சிறப்பு சட்­ட­மன்­றத்தை கூட்­டா­மல் காலம் தாழ்த்­தி­யது வேத­னைக்­கு­ரி­யது. 11.03.2018 ஆம் நாள் காலை நிதி­நிலை அறிக்கை தாக்­கல் செய்­கின்ற நேரத்­தில் ஒன்­றிய அரசு உச்ச நீதி­மன்ற உத்­தி­ரவை செயல்­ப­டுத்­து­வ­தில் காலம் தாம­த­மும் தயக்­க­மும் குழப்­ப­மும் ஏற்­ப­டுத்­து­வது என்­றும் மிக­வும் கண்­ட­னத்­திற்­கு­ரி­யது என்­றும் இது­
கு­றித்து விவா­தித்து தீர்­மா­னம் நிறை­வேற்­றிட சிறப்பு சட்­டப்­பே­ரவை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கூட்­டம் வேண்­டு­மென வலி­யு­றுத்தி 
தலை­வர் ஸ்டாலின் வெளி­ந­டப்பு செய்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>