<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="14/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,66,493,977" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 13 2026 23:10:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260814T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="14082026-MDU-04" position.sequence="04" ex-ref="14082026-MDU-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">ஆட்சிக்கு வந்த மூன்று மாதத்திற்குள் அரசாங்க கஜானாவிற்கு</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="32">ரூ.15 ஆயிரம் கோடி எப்படி வந்ததென்பதை விளக்க வேண்டும்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">சட்டப் பேரவையில் - முன்னாள் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="THANGAM_04_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை ஆக. 14–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்­டப் பேர­வை­யில் பட்­ஜெட் மீதான விவா­தத்­திற்கு நிதி அமைச்­சர் பதி­லு­ரைக்­குப் பின், முன்­னாள் நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் ஆட்­சிக்கு வந்த மூன்று மாதத்­திற்­குள் அர­சாங்க கஜா­னா­விற்கு ரூ.15 ஆயி­ரம் கோடி எங்­கி­ருந்து எப்­படி வந்­தி­ருக்­கி­றது? என்று கேள்வி எழுப்­பி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப் பேர­வை­யில் முன்­னாள் அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நிதி­ய­மைச்­சர் அவர்­கள் பேசு­கி­ற­போது, போன வரு­ஷத்­துல நீங்க வந்து ஆக்­சு­வல் எக்ஸ்­பெண்­டிச்­சர் இத வச்­சீங்க, இத வச்­சு­தான் நாங்க எங்­க­ளு­டைய இத கொண்டு வந்­தி­ருக்­கோம்னு ஒரு இத சொல்­றாங்க. நீங்க எக்ஸ்­பெண்­டிச்­சர் கம்­மியா இருக்­க­ற­துக்கு பல கார­ணங்­கள் இருக்­க­லாம். பொது­வாவே பட்­ஜெட் நடை­மு­றை­களை நாம் அனை­வ­ரும் நன்­றாக அறி­வோம். ஒரு பட்­ஜெட்ல நம்ம இது வந்து இந்த வரு­ஷத்­துக்கு இது எஸ்­டி­மேட்­டாக இருக்­க­லாம் என்று ஒரு கார­ணம் வரும். ஆனால் நடை­மு­றை­யில் அந்த பட்­ஜெட்ல வரு­கி­ற­போது பல்­வேறு கார­ணங்­க­ளால் அந்த திட்­டத்­திற்­கான நிதி முழு­மை­யாக செயல்­பட முடி­யாத ஒரு சூழ்­நிலை ஏற்­ப­டக்­கூ­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­துக்கு கேப்­பிட்­டல் எக்ஸ்­பெண்­டிச்­சர கூட சொன்­னாரு. கேப்­பிட்­டல் எக்ஸ்­பெண்­டிச்­சர் நீங்க இத­விட பண்­ண­லன்னு. ஒரு வரு­ஷத்­துல திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்சி இருக்­கும்­போது பாத்­தீங்­கன்னா தொடர்ச்­சி­யாக நேஷ­னல் கலா­மிட்டி மாதிரி பல்­வேறு இயற்கை இடர்­பா­டு­க­ளுக்­கான சூழ்­நிலை தொடர்ச்­சி­யாக வந்­தது. சென்னை பெரு­வெள்­ளம் வந்­தது, அதே­போல தென் மாவட்­டங்­க­ளிலே பெரு­வெள்­ளம் வந்­தது. அப்ப கேப்­பிட்­டல் எக்ஸ்­பெண்­டிச்­சர் பண்­ணக்­கூ­டிய சூழ்­நி­லை­கள்ல நம்ம பெரிய அள­வுல எக்ஸ்­பெண்ட் பண்ண முடி­யாத ஒரு நிலை வரும். அப்­படி வரு­கி­ற­போது அந்த தொகை­யா­னது அப்ப நம்ம அந்த இதுல பட்­ஜெட் ப்ரோவி­ஷன்ல வராது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">திட்­ட­மி­ட­லுக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">அமை­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­துக்கு பள்­ளிக்­கல்­வித்­துறை நீங்க எடுத்­துக்­கிட்­டீங்­கன்னா, டீச்­சர்ஸ் அப்­பா­யின்ட்­மென்ட்­காக, நீங்­களே சொன்­னீங்க, ஓய்­வூ­தி­யம், ஊதி­யத்­திற்­கான தொகை­கள் ஒரு­வேளை எக்ஸ்­பெண்ட் பண்ண முடி­யாம இருக்­க­லாம். டீச்­சர் ரெக்­ரூட்­மென்ட் வந்து இந்த வரு­ஷத்­துக்கு இத்­தனை பேர் நம்ம எடுக்­க­லாம்னு நம்ம பார்த்­தி­ருப்­போம். அதற்­கான தொகையை ஒதுக்­கி­யி­ருப்­போம். ஆனால் அந்த வரு­ஷத்­துல ஒரு கோர்ட் கேஸோ அல்­லது வேறு ஏதோ ஒரு பிரச்­ச­னை­யி­னாலோ அந்த ரெக்­ரூட்­மென்ட் அன்­னைக்கு நடந்­தி­ருக்­காது, எக்ஸ்­பெண்ட் பண்­ணி­யி­ருக்க மாட்­டோம். ஆனால் அதன் கார­ண­மா­கவே அடுத்த வரு­ஷம் அந்த ரெக்­ரூட்­மென்ட் வராது என்­ப­தற்கு கிடை­யாது. சோ நம்ம அங்க ஒரு ப்ரோவி­ஷன் கொடுத்­தாக வேண்­டுமே ஒழிய, நீங்க ஆக்­சு­வல் எக்ஸ்­பெண்­டிச்­சரை மட்­டும்­தான் எடுத்­துக்­கொண்டு நீங்­கள் பர்­தர் எஸ்­டி­மேட் நீங்­கள் செய்­வீர்­கள் என்று சொன்­னால், நீங்­கள் ரிவைஸ்டு எஸ்­டி­மேட்­டுக்கு போவேன் அல்­லது அடுத்த வரு­ஷத்­துக்­கான பட்­ஜெட் எஸ்­டி­மேட்­டுக்கு போவேன் என்று சொன்­னால் அது ஒரு சரி­யான பிர­தி­ப­லிப்­பாக உங்­க­ளு­டைய திட்­ட­மி­ட­லுக்கு அமை­யாது என்­பதை ஒன்றை நான் உங்­க­ளுக்கு சொல்­லிக்­கொள்ள கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">SOTR–ல நீங்க கொண்டு வந்து சொன்­னீங்க, நீங்க 229 வந்­த­துன்னா, கடந்த வரு­டம் நமக்கு வந்­த­துல டிப்­புக்கு கார­ணம் என்ன? ஜிஎஸ்­டில அவங்க ரேஷ­ன­லை­சே­ஷன் கொண்டு வந்­தாங்க. திடீ­ரென்று ஜிஎஸ்­டிக்­கான வரி விகி­தங்­கள் குறைக்­கப்­பட்­ட­போது, நமக்கு கிடைக்க வேண்­டிய அந்த வரி வரு­மா­னங்­கள் அதிலே நமக்கு குறை­வாகவர­வேண்­டிய சூழ்­நிலை வந்­தது. ஆனால் அந்த பாயின்ட்ஸ் இந்த வரு­ஷத்­துக்கு மேல நமக்கு வரும் என்று நாம் எதிர்­பார்க்­கி­றோம். என­வே­தான் நாம் என்ன பார்க்­கி­றோம், இந்த வரு­ஷம் அதி­லி­ருந்து அதி­க­மான வணிக வரி­யி­லி­ருந்து நமக்கு ஒரு கூடு­த­லான தொகை வரு­வோம் என்று நாம் அதற்­காக பர்­த­ராக எஸ்­டி­மேட் செய்­கி­றோமேஒழிய, நீங்­கள் சொல்­வ­தைப்­போல இது ஒரு அன்­ரி­ய­லிஸ்­டிக் எஸ்­டி­மேட் என்று கிடை­யாது. நம்ம ஒரு ஆம்­பி­ஷி­ய­ஸாக கூட நீங்­கள் வைத்­துக்­கொள்­ள­லாம். But it need not necessarily be an unrealistic estimate என்­பதை நான் உங்­க­ளி­டத்­திலே தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னொன்னு நீங்க நேத்து பேசு­கி­ற­போது, முந்தா நாள் நம்­மு­டைய நிதி­ய­மைச்­சர் பேசு­கி­ற­போது ஒன்னு சொன்­னாங்க. இந்த 60, 70 நாட்­க­ளுக்­குள்­ளாக நாங்­கள் கவர்­மெண்ட் ட்ரஷ­ரிக்கு 15,000 கோடி ரூபாய் கவர்­மெண்ட் ட்ரஷ­ரிக்கு நாங்­கள் கொண்டு வந்­தி­ருக்­கி­றோம் என்று ஒரு கருத்தை சொன்­னார்­கள். நான் அவ­ரி­டத்­திலே கேட்க விரும்­பு­வது இந்த மூன்று மாத காலத்­திற்­குள்­ளா­கவே அர­சாங்க கஜா­னா­வில் 15,000 கோடி உங்­க­ளுக்கு வந்­தி­ருக்­கி­றது, இந்த பணம் உங்­க­ளு­டைய கஜா­னா­விற்கு வந்­தி­ருக்­கி­றது என்­றால் அந்த விவ­ரத்தை எதன் வாயி­லாக வந்­தி­ருக்­கி­றது? நேர­டி­யாக உங்­க­ளுக்கு ரிய­லை­சே­ஷன் வந்­தி­ருக்­கி­றதா? ஏன்னா அந்த மூணு மாசத்­துல உங்­க­ளுக்கு 15,000 கோடி வரு­வ­தாக நீங்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். இன்­னும் கூட சொல்ல வேண்­டு­மென்­றால் உங்­க­ளு­டைய திட்­டங்­க­ளுக்கு நீங்­கள் வரக்­கூ­டிய நிதி என்­பது இந்த அர­சாங்­கத்­தி­னு­டைய எஃபர்ட்ஸ்­னால வரல. இது மத்­திய ஒன்­றிய அர­சி­லி­ருந்து உங்­க­ளுக்கு வரக்­கூ­டிய அந்த கிராண்ட்ஸ் அண்ட் ட்ரான்ஸ்­பர்ஸ்ல, வி­க்ஷித் பாரத்ல இருந்து எவ்­வ­ளவு வரு­கி­றது, ஒன்­றிய அர­சி­னு­டைய திட்­டங்­க­ளில் இருந்து எவ்­வ­ளவு உங்­க­ளுக்கு வரு­கின்ற நிதியை வைத்­துத்­தான் அதை நீங்­கள் குறிப்­பிட்டு சொல்­கி­றீர்­கள் என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி ­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரெவென்யூ டெஃபி­சிட்ட பத்தி ஒன்னு நீங்க சொல்­லி­யி­ருக்­கும்­போது கூட சொன்­னீங்க. நாங்க இடைக்­கால பட்­ஜெட் போட்டு போகும்­போது 48,696 கோடி ரூபாய் நாங்க ரெவென்யூ டெஃபி­சிட் இருக்­கி­ற­தாக வரும் என்று நாங்­கள் கணக்கு போட்­டி­ருந்­தோம். நீங்க அதுக்கு 55,775–னு சொல்­லீங்க. நாங்க 48,696 கோடி என்று நாங்­கள் அந்த ரெவென்யூ டெஃபி­சிட் வரு­கி­ற­போது, இந்த ஓய்­வூ­திய திட்­டம் TAPS–க்காக இருக்­கக்­கூ­டிய அந்த 11,000 கோடியை நாங்­கள் கணக்­கிலே எடுத்­துக்­கொண்ட பிறகு அதற்கு 48,696.நீங்க அந்த 11,000 கோடி­யும் இன்­றைக்கு கன்­வீ­னி­யன்ட்­டாக அதி­லி­ருந்து எடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அதை எடுத்­த­தற்­குப் பிற­கும் கூட உங்­க­ளு­டைய ரெவென்யூ டெஃபி­சிட் 55,000 கோடி, ஏறத்­தாழ 7,000 கோடி ரூபாய்க்கு மேலே அது வந்­தி­ருக்­கி­றது என்­ப­தை­யும் நான் இந்த சபைக்கு சுட்­டிக்­காட்ட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு முன்­னாள் நிதி அமைச்­சர் தங்­கம் தென்­ன­ரசு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>