<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,34,609,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 00:37:04 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260817T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="17082026-CBE-05" position.sequence="05" ex-ref="17082026-CBE-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை</lang>
	<lang class="3" style="Headline1"  font="Arial" fontStyle="Bold"  size="20">17.08.2026</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="19">தமிழ்நாட்டு மக்களுக்கு எப்படி பாதுகாப்பாக </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">தி.மு.க. செயல்பட வேண்டும் என்பதுதான் கழகத் தலைவரின் சிந்தனையாக இருக்கும்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="18"> கோவையில் – கழக மாணவர் அணி செயலாளர் ஈரோடு ஜெ.வீரமணி பேட்டி!</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">மறைமலை அடிகளார் புதல்வர்</lang>
	<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="22"> </lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">மறை.பச்சையப்பன் மறைவு! </lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!</lang>
	</hl7>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup806021_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup805919_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="3" source="PoochiMurugan_05_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="12">உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, தற்போது வீடு திரும்பியுள்ள தி.மு.க. தலைமை நிலையச் செயலாளர் பூச்சி 
எஸ். முருகன் அவர்களை, அவரது இல்லத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கோவை, ஆக.17 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">தமிழ்­நாடு மக்­க­ளுக்கு எப்­படி பாது­காப்­பாக தி.மு.கழ­கம் செயல்­ப­டும் என்­பது தான் கழ­கத் தலை­வ­ரின் சிந்­த­னை­யாக இருக்­கும் என்று கழக மாண­வர் அணி செய­லா­ளர் ஈரோடு ஜெ.வீர­மணி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">ஒத்­தக்­கால்­மண்­ட­பம் ஹிந்­துஸ்­தான் பொறி­யி­யல் கல்­லூ­ரி­யில் பயின்று வந்த அமு­தன் என்­கிற மாண­வரை சுமார் 20 பேர் கொண்ட கும்­பல் கொடூ­ர­மாக தாக்­கி­ய­தில் உயி­ரி­ழந்­துள்­ளார். அதற்கு முறை­யான நீதி விசா­ரணை வேண்­டி­யும், அவர்­க­ளது குடும்­பத்­திற்கு முறை­யான இழப்­பீடு வழங்க கோரி­யும், தற்­போது கோவை­யில் அதி­க­ரித்து வரும் போதை கலாச்­சா­ரத்­தை­யும் முற்­றி­லும் ஒழித்­தி­டக்­கோ­ரி­யும், கடந்த பத்து நாட்­க­ளில் போதை பொருள்­க­ளி­னால் கோவை­யில் நான்கு கொலை சம்­ப­வங்­கள் நடை­பெற்­றுள்­ளது எனவே சட்ட ஒழுங்கை சரி செய்­யக்­கோரி த.வெ.க அரசை கண்­டித்து ஒருங்­கி­ணைந்த கோவை மாவட்ட தி.மு.க. மாண­வர் அணி சார்­பில் இன்று 14-08-2026 வெள்­ளிக்­கி­ழமை காலை 10 மணி அள­வில் ஒத்­தக்­கால்­மண்­ட­பத்­தில் மாபெ­ரும் கண்­டன ஆர்ப்­பாட்­டம் கோவை தெற்கு மாவட்ட கழக செய­லா­ளர் தள­பதி முரு­கே­சன் தலை­மை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">ஒத்­த­கால்­மண்­ட­பம் பேரூர் கழக செய­லா­ளர் கார்த்­தி­கே­யன் வர­வேற்ப்­பு­ரை­யில் கோவை வடக்கு மாவட்ட கழக செய­லா­ளர் தொண்­டா­முத்­தூர் ஆ.ரவி, கோவை மாந­கர் மாவட்ட செய­லா­ளர் துரை.செந்­த­மிழ் செல்­வன், கழக மாண­வர் அணி துணை செய­லா­ளர் வி.ஜி.கோகுல், கோவை வடக்கு மாவட்ட மாண­வர் அணி அமைப்­பா­ளர் அந்­தோணி ராஜ் ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது. இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கழக மாண­வர் அணி செய­லா­ளர் ஈரோடு ஜெ.வீர­மணி, பொள்­ளாச்சி பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர் கே.ஈஸ்­வ­ர­சாமி, வால்­பாறை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் குட்டி (எ) ஆ.சுதா­கர், கழக ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு துணை செய­லா­ளர் திப்­பம்­பட்டி வெ.ஆறுச்­சாமி ஆகி­யோர் கண்­டன உரை­யாற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கழக மாண­வர் அணி செய­லா­ளர் ஈரோடு ஜெ.வீர­மணி செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது :- திற­னற்ற த.வெ.க. அர­சின் இந்த 100 நாட்­கள் சாத­னை­யாக தொடர் கொலை ஏற்­பட்­டுக் கொண்டே வரு­கி­றது. இதில் மிக­வும் பாதிப்­பது யார் அப்­ப­டின்னு பார்த்­தீங்­கன்னா மாண­வர்­கள் தான். ஏன்னா மாண­வர்­க­ளுக்­கான திட்­டங்­கள் ஆகட்­டும், பேர் மாற்­றி­விட்டு ஸ்டிக்­கர் ஒட்­டிட்டு இருக்­காங்­களே தவிர புதி­தாக எந்த ஒரு அறி­விப்­பும் அறி­விக்­காத இந்த ஸ்டிக்­கர் ஒட்டி த.வெ.க. முதல்­வர் விஜய் அவர்­க­ளுக்கு தி.மு.க. மாண­வர் அணி சார்­பாக வன்­மை­யான கண்­ட­னத்தை தெரி­வித்­துக் கொள்­கின்­றோம். சின்ன, சின்ன பசங்க, கல்­லூ­ரி­யில் தங்­க­ளு­டைய கனவை சுமந்து கொண்டு வரு­கின்ற இந்த மாண­வர்­க­ளின் வாழ்க்­கையை சிறக்­கின்ற, உயிரை பறிக்­கின்ற த.வெ.க. அரசு இனி­யும் எதற்கு இந்த தமிழ்­நாட்­டில் ஆட்சி புரிய வேண்­டும் என்று திரா­விட முன்­னேற்­றக் கழக சார்­பாக கேட்­டுக்­கொள்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கழ­கத் தலை­வர் அவர்­கள் வாயி­லாக இந்த ஆர்ப்­பாட்­டம் அறி­வித்­த­வு­டன், காவல்­துறை அப்­ப­தான் துரி­த­மாக தூங்­கிட்டு இருந்­த­வங்க எல்­லாம் எந்­தி­ரிச்சு வேலை செய்ய ஆரம்­பிச்சு ஒரு மூணு நாளா பார்த்­தீங்க அப்­ப­டின்னா வெறும் அஞ்சு பேர் தான் வந்து கைது செய்­யப்­பட்­டி­ருந்­தாங்க. ஆனா நேற்­றில் இருந்து இன்று காலைக்­குள்ள அவ­சர அவ­ச­ர­மாக அந்த அந்த அமு­தன் கூட இருந்த அந்த தம்­பி­கிட்ட விசா­ரணை நடத்தி இன்­னைக்கு காலைக்­குள்ள ஒன்­பது பேரை கைது செய்­தி­ருக்­காங்க. இன்­னும் வந்துஅஞ்சு பேரை நாங்க துரி­த­மாக தேடப்­பட்டு வரு­கின்­ற­வர்­கள் அப்­ப­டின்னு ஆறு பிரி­வு­கள்ல அவங்க மேல வழக்கு பதிவு செய்­தி­ருக்­காங்க. இது தி.மு.க. தான் எதிர்க்­கட்­சியா இல்ல ஆளும் கட்­சியா அப்­ப­டின்னு ஒரு ஐயத்தை கிரி­யேட் பண்­ணக்­கூ­டிய அள­வுக்கு திரா­விட முன்னே ற்றக் கழ­கம் தான் இந்த தமிழ்­நாட்டை ஆட்சி புரிந்து கொண்­டி­ருக்­கின்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கழ­கத் தலை­வர் ஐயா முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் இருக்­கும் வரை எந்த ஒரு ஆட்­சி­யாக இருந்­தா­லும் சரி, அது வந்து மக்­க­ளுக்­கான உரி­மையை, மக்­க­ளுக்­கான பாது­காப்பை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் அவர்­கள் தான் உறு­திப்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கின்­றார் என்­பது இந்த நேரத்­தில் இதன் வாயி­லாக தெரி­வித்­துக் கொள்­கின்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இளம் தலை­வர் அவர்­கள் தொடர்ந்து அமு­தன் கொலை வழக்கை பற்றி பேசு­றாரு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">சட்­ட­மன்­றத்­தில் பேசும் பொழுது என்ன சொல்­றாங்க, அப்­ப­டின்னா அது திங்­கட் ­கி­ழமை பேசிக்­க­லாம். திங்­கட்­கி­ழமை வரைக்­கும் நீங்க தூங்கி எந்­தி­ரிச்சு வரு­வீங்க, எங்­க­ளுக்கு வந்து ஹனி­மூன் பீரி­யட் கொடுங்க. நாங்க அதுக்­கப்­பு­றம் நாங்க எப்­படி ஒர்க் பண்­றோம்னு பாருங்க, அப்­ப­டிங்­கிற வரைக்­கும் இங்க மக்­கள் செத்­துக்­கிட்டு இருப்­பாங்க. நாங்க எல்­லாம் வேடிக்கை பார்த்­துக்­கிட்டு இருப்­போம்னு நீங்க நினைக்­கி­றீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கழ­கத் தலை­வர் ஒரு­போ­தும் இந்த மாதிரி மக்­களை நடுத்­தெ­ரு­வுல இன்­ன­லுக்கு விட்­டுட்டு அவர் வந்து வீட்­டில் படுத்து தூங்­கு­வாரே இந்த த.வெ.க. முதல்­வர் மாதிரி நினைச்­சி­டா­தீங்க. நேற்று இரவு வரைக்­கும் இந்த தமிழ்­நாடு மக்­க­ளுக்கு நம்ம எப்­படி பாது­காப்­பாக இந்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் செயல்­ப­டும் அப்­ப­டிங்­கி­றதை தான் தொடர்ந்து அவ­ரு­டைய சிந்­த­னை­யாக இருந்து கொண்டு வரு­கின்­றது. இப்போ பார்த்­தீங்­கன்னா இந்த ஆர்ப்­பாட்­டம் நடக்­கும் பொழுதே திரு­வள்­ளூர் மாவட்­டத்­தைச் சார்ந்த 18 வயது மாண­வர் இப்போ மறு­ப­டி­யும் படு­கொலை செய்­யப்­பட்­டி­ருக்­காங்க. இதன் வாயி­லாக நாங்க த.வெ.க. அர­சுக்கு ஒரு கேள்வி கேட்­டுக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">நீங்க என்­ன­தான் பண்­ணிட்டு இருக்­கீங்க? உங்­க­ளு­டைய கட்­டுப்­பாட்­டில் விஜய் அவர்­க­ளு­டைய கட்­டுப்­பாட்­டில் இருக்­கக்­கூ­டிய காவல்­து­றையை நீங்க என்ன ஏவல் துறை­யாக தி.மு.க. மீது சட்­ட­மும், கைதும் பாய்­கின்­றது தவிர தொடர்ந்து மக்­க­ளுக்கு பாது­காப்பு அப்­ப­டிங்­கி­றது கேள்­விக்­குறி ஆகிட்டு இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.3">ஆர்ப்­பாட்­டத்­துல என்ன வலி­யு­றுத்த போறீங்க?</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">நாங்க ஆர்ப்­பாட்­டம்னு அறி­விச்ச உட­னேவே கைது நட­வ­டிக்கை விசா­ரணை துரி­தப்­ப­டுத்­தி­யி­ருக்­காங்க, அது­லேயே உங்­க­ளுக்கு தெரிஞ்­சி­ருக்­கும் தி.மு.க. களத்­தில் இறங்­கு­கி­றார்­கள் அப்­ப­டின்னா அவங்­க­ளுக்கு ஒரு பயம் இருக்கு இல்­லையா? அந்த பயம் இருக்­கும் வரை இந்த தமிழ்­நாட்டை ஐயா முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் தான் ஆளு­கின்­றார் அப்­ப­டிங்­கி­றது தான் இதன் பொருள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">போதைப்­பொ­ருள் கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் தொடர்ச்­சி­யாக ஈடு­பட்­டுட்டு இருக்­கோம்னு கோவை மாவட்ட அமைச்­சர் சொல்­லி­யி­ருக்­காரு அது பற்றி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">கட்­டுப்­ப­டுத்­தும் பணி­யில் நீங்க இருக்­கீங்க அப்­ப­டின்னா அந்த கல்­லூரி நிர்­வா­கத்­துக்கு ஏன் நீங்க துணை போறீங்க? கல்­லூரி நிர்­வா­கம் இது இரு கும்­பல் கும்­பல்­க­ளுக்கு இடை­யே­யான ஒரு சண்டை அப்­ப­டின்னு சொல்­றீங்­களே, ஒரு­வரை 20 பேர் வந்து தாக்­கு­றது இரண்டு கும்­பல்­களா? ஒரு­வர் வந்து கும்­பல்னு உங்­க­ளுக்கு மீனிங்கா? அதை காவல்­து­றை­யும் எடுத்­துக்­கிட்டு கல்­லூரி நிர்­வா­கத்­தின் கைப்­பா­வை­யாக இருக்­காங்க. இது துரித நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">அந்த மாண­வ­ரின் குடும்­பத்­திற்கு, இவங்க கரூ­ரில் போய் 41 பேர் இறந்­த­துக்கு அரசு வேலை கொடுத்­தாங்க இல்­லையா, கல்­லூரி மாண­வர்­கள் இறந்த குடும்­பத்­துக்கு இதன் வாயி­லாக அரசு வேலை கொடுப்­பாங்­களா? எங்­க­ளு­டைய கேள்­வி­யாக இதை முன்­வைக்கி ன்றோம். எங்­க­ளு­டைய தி.மு.க. சார்­பாக கள்­ளக்­கு­றிச்சி மாவட்­டச் செய­லா­ளர் அவர்­கள் அந்த வீட்­டுக்­குச் சென்று அமு­தன் அவர்­கள் குடும்­பத்­தா ­ருக்கு நிதி உதவி 2 லட்­சம் கொடுத்­தி­ருக்­காங்க. த.வெ.க. என்ன கொடுத்­தி­ருக்­காங்க தேர்­த­லுக்கு முன்­பாக அனிதா வீட்­டுக்கு போவாங்க, தரை­யில் உட்­கா­ரு­வாங்க. இப்போ இந்த வரு­ஷம் நாலு பிள்­ளை­கள் இறந்­தி­ருக்­காங்க. அந்த பக்­கம் திரும்பி கூட பார்க்­காத ஓடு­காலி முத­ல­மைச்­சர் இதற்­காக தன்­னு­டைய பொறுப்பை, இந்த முத­ல­மைச்­சர் பத­வி­யி­லி­ருந்து விலக வேண்­டும் என்று இதன் வாயி­லாக நாங்­கள் குறிப்­பிட்டு கொள்­கி­றோம் என்று கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இந்த ஆர்ப்­பாட்­டத்­தில் கழக நெச­வா­ளர் அணி செய­லா­ளர் கே.எம்.நாக­ராஜ், முன்­னாள் மாவட்ட செய­லா­ளர் தென்­றல் செல்­வ­ராஜ், கோவை மாந­க­ராட்சி மேயர் கா.ரங்­க­நா­யகி ராமச்­சந்­தி­ரன், துணை மேயர் இரா.வெற்­றிச்­செல்­வன், கழக மக­ளிர் அணி துணை செய­லா­ளர் மாலதி, மாவட்ட அவைத் தலை­வர் மயூரா சுப்­பிர­ 
­ம­ணி­யன், மாவட்ட பொரு­ளா­ளர் ஜெய­பி­ர­காஷ், மாவட்ட துணை செய­லா­ளர் கனி­மொழி, மாந­கர் மாவட்ட துணை செய­லா­ளர்­கள் கோட்டை அப்­பாஸ், அசோக் பாபு, தலைமை செயற்­குழு உறுப்­பி­னர்­கள் ஏர்­போர்ட் ராஜேந்­தி­ரன், பீடம்­பள்ளி சுரேஷ்­கு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் நட­ராஜ், ரகு துரை­ராஜ், மஞ்சு சௌமியா, ஆச்­சிப்­பட்டி பாலு, குறிச்சி பிர­பா­க­ரன், ஒன்­றிய செய­லா­ளர்­கள் மன்­ன­வன், சிபி.கே.செந்­தில்­கு­மார், முத்­து­ மா­ணிக்­கம், நந்­த­கு­மார், தொண்­டா­முத்­தூர் கணே­சன், கே.கே.செந்­தில்­கு­மார், செட்­டிக்­கா­பா­ளை­யம் துரை, ராஜு, ரமேஷ், கிரி கதிர்­வேல், டி.யுவ­ராஜ், ஹிமா­லயா யுவ­ராஜ் நகர செய­லா­ளர்­கள் அமு­த­பா­ரதி, ராம்ஜி, பகுதி கழக செய­லா­ளர்­கள், பொறுப்­பா­ளர்­கள் கார்த்­தி­கே­யன், காதர், செந்­தில்­கு­மார் பேரூர் கழக செய­லா­ளர்­கள் கண்­ணம் பாளை­யம் விஸ்­வ­நா­தன், வே.கன­க­ராஜ், வெள்­ள­லூர் ராஜு, ப.கன­க­ராஜ், ஆனந்­த­கு­மார், பேரூ­ராட்­சித் தலை­வர்­கள் ஆர்.கதிர்­வேல், பிரி­ய­தர்­ஷினி, கவிதா, ரங்­க­சாமி, மாவட்ட சார்பு அணி அமைப்­பா­ளர்­கள் ஜெய­ல­லிதா, ஞான­சே­க­ரன், கள்­ள­பா­ளை­யம் பாலு, மாவட்ட இளை­ஞர் அணி துணை அமைப்­பா­ளர் மணி­மா­றன், புவ­னேஷ், சல்­மான் நாசர் உள்­பட மாவட்ட சார்பு அணி நிர்­வா­கி­கள், ஒன்­றிய, நகர, பேரூர், பகுதி கழக மாண­வர் அணி அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், வட்­டக் கழக, வார்டு கழக, கிளை கழக செய­லா­ளர்­கள், BLA2, BLC , BDA  நிர்­வா­கி­கள் மற்­றும் பொது­மக்­கள் திர­ளாக கலந்து கொண்டு கண்­டன முழக்­கங்­களை எழுப்­பி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.3">இறு­தி­யில் கோவை தெற்கு மாவட்டமாண­வர் அணி அமைப்­பா­ளர் சூலூர் ஆர்.பிரபு நன்­றி­யு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக. 17–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">தனித் தமிழ் இயக்­கத் தந்தை மறை­மலை அடி­க­ளா­ரின் புதல்­வர் மறை­வுக்கு 
கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் 
அவர்­கள் இரங்­கல் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">“கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் இரங்­கல் செய்தி” வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தனித்­த­மிழ் இயக்­கத் தந்தை மறை­மலை அடி­க­ளா­ரின் மக­னான மறை. 
பச்­சை­யப்­பன் அவர்­கள் மறைந்த செய்­தி­ ய­றிந்து மிக­வும் வருத்­த­முற்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரு. மறை. பச்­சை­யப்­பனை இழந்து வாடும் அவர்­தம் குடும்­பத்­தி­ன­ருக்­கும் தமி­ழு­ல­கி­ன­ருக்­கும் எனது ஆழ்ந்த 
இரங்­க­லைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>