<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="385,975,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 03:39:34 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260817T000000+5.30" edition.name="TRY" edition.area="TRY" position.section="17082026-TRY-02" position.sequence="02" ex-ref="17082026-TRY-02.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">நியாயமான தொகுதி மறுசீரமைப்புதான் தி.மு.க.வின் கொள்கை</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">சென்னையில் சொத்துவரி உயர்வை நிரந்தரமாக கைவிடாவிட்டால் தி.மு.க. சார்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="26">அமைச்சர் நிர்மல்குமார் அவதூறு பேச்சுக்கு பதிலடி! – கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="rsbharathi_02_TRY_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக.17 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="10">பச்­சை­யா­கப் பொய் சொல்­கி­றார் நிர்­மல் குமார் என்­றும், RSS, BJP-யில் இருந்த நிர்­மல் குமா­ருக்கு மற்­ற­வர்­க­ளைப் பற்றி பேச யோக்­கி­யதை கிடை­யாது என்­றும், சென்­னை­யில் சொத்து வரி உயர்வை முழு­மை­யா­கக் கைவி­டா­விட்­டால் தி.மு.க. சார்­பில் போராட் ­டம் நடை­பெ­றும் என்­றும் அமைச்­சர் நிர்­மல் குமா­ரது அவ­தூறு பேச்­சிற்கு கழக அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ். பாரதி பதி­லடி கொடுத்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இது குறித்து அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அமைச்­சர் நிர்­மல் குமா­ருக்கு வாயில் உண்­மையே வராது. அதற்கு கார­ணம், அவர் ஆர்.எஸ்.எஸ்-­ஸில் இருந்­த­வர். RSS மற்­றும் BJP-யில் இருந்­த­வ­ருக்கு மற்­ற­வர்­க­ளைப் பற்றி விமர்­ச­னம் செய்­வ­தற்கு எந்த யோக்­கி­ய­தை­யும் கிடை­யாது. நாங்­கள் தொடக்­கத்­தி­ லி­ருந்தே பாஜ­கவை எதிர்த்­த­வர்­கள்; இன்­றும் அதே நிலைப்­பாட்­டில்­தான் இருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நிர்­மல் குமார் ஒவ்­வொரு நேரத்­தி­லும் ஒவ்­வொரு மாதிரி பேசக்­கூ­டி­ய­வர். அவர் ஆர்.எஸ்.எஸ்-­ஸில் இருந்­தார், அதி­மு­க-­வில் இருந்­தார்; இப்­போது 
த.வெ.க. கட்­சி­யில் இருக்­கி­றார். இன்­னும் இந்த ஆட்சி முடி­வ­தற்­குள் அவர் எந்­தக் கட்­சிக்கு போவார் என்று தெரி­ய­வில்லை.  புது­சாக தனுஷ் ஒரு கட்சி ஆரம்­பிக்­கப் போகி­றார், அண்­ணா­மலை ஒரு கட்சி ஆரம்­பிக்­கப் போகி­றார் என்­றெல்­லாம் பேசு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப் புதி­தாக யார் கட்சி ஆரம்­பித்­தா­லும், உடனே போய் முத­லில் கையெ­ழுத்­துப் போட்டு உறுப்­பி­னர் அட்டை வாங்கி வைத்­துக்­கொள்­வது சில­ருக்­குப் பாரம்­ப­ரி­ய­மான பழக்­கம். அதில் முதன்­மை­யா­ன­வர்­தான் இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய நிர்­மல் குமார். அதே­போல ஆதவ் அர்­ஜுனா போன்­ற­வர்­கள் எல்லா கட்­சிக்­கும் சுற்­றி­விட்­டுப் போவார்­கள். ஆகை­யி­னால், அவர்­கள் வைக்­கும் வாதம் சரி­யாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கடந்த முறை பாரா­ளு­மன்­றத்­தில் தொகுதி மறு­வ­ரை­யறை மசோதா கொண்­டு­வ­ரப்­பட்­ட­போது, திமு­க-­வால் தான் அது தோற்­க­டிக்­கப்­பட்­டது. எங்­கள் தலை­வர் தள­பதி அவர்­கள் அன்று கருப்­புச் சட்டை அணிந்து, அந்­தச் சட்ட மசோ­தா­வையே எரித்து எதிர்ப்­பைப் பதிவு செய்­தார். அதற்­குப் பிற­கு­தான் அது தோற்­க­டிக்­கப்­பட்­டது என்­ப­து­தான் உண்மை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தி.மு.க. மிகத் தெளி­வா­கச் சொல்­லி­விட்­ட­து-–நாங்­கள் கொடுத்த சில திருத்­தங்­களை மசோ­தா­வில் சேர்த்து வைத்­தால், அதை ஆத­ரிப்­பதா இல்­லையா என்­ப­தைப் பார்த்­து­தான் முடிவு செய்ய முடி­யும். ஆனால், இவர்­கள் ஊழலை மறைப்­ப­தற்­கா­கத் திரும்­பத் திரும்­பத் திசை திருப்­பு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">கோவை­யில் மாண­வர் கொலை சம்­ப­வம் நடந்­துள்­ளது. அன்று தி.மு.க. ஆட்­சி­யில் அண்ணா பல்­க­லைக்­க­ழ­கத்­தில் நடந்த சம்­ப­வத்­தில் 85 நாட்­க­ளுக்­குள் தண்­டனை பெற்­றுத் தந்து தவறு செய்­த­வர்­களை உள்ளே சிறைக்கு அனுப்­பி­னோம். ஆனால், தூத்­துக்­குடி பெண் பாதிக்­க­பட்ட விவ­கா­ரத்­தில், அவர்­கள் கட்­சி­யி­னரே சம்­மந்­தப்­பட்­டி­ருப்­ப­தாக புகார் அளித்­தும் 100 நாட்­கள் ஆகி­யும் அதற்கு இன்­னும் பரி­கா­ரம் கிடைக்­க­வில்லை; கேசும் போட­வில்லை, ஒன்­றும் செய்­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நேற்று ஒரு மாநாடு நடந்­தது. எவ்­வ­ளவு பெரிய மாநா­டாக இருந்­தா­லும், ‘நான்­கா­வது தூண்’ (Fourth Pillar) எனப்­ப­டும் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்கு முதல் முக்­கி­யத்­து­வம் கொடுக்க வேண்­டும். ஆனால், பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளையே உள்ளே விட­வில்லை. அங்கு என்ன நடந்­தது என்று யாருக்­குமே தெரி­ய­ வில்லை; முத­ல­மைச்­சரே பேச­வில்லை. முத­லீட்­டா­ளர்­கள் எல்­லாம் வந்­து­விட்­ட­தாக இவர்­கள் சொல்­கி­றார்­கள். ஆனால், எங்­கள் தலை­வர்அன்­றைக்­குக் கொண்­டு­வந்து போட்ட ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில், இரண்­டாம் கட்­டத்­திற்­கான தொகை­யைப் போட்­டி­ருக்­கி­றார்­கள்; அவ்­வ­ள­வு­ தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அப்­படி இருக்­கும்­போது பத்­தி­ரி­கை­யா­ளர்­களை அனு­ம­தித்­தால் என்ன? மக்­க­ளுக்கு உண்­மை­கள் வெட்­ட­வெ­ளிச்­ச­மா­கத் தெரிந்­து­வி­டும் என்­ப­தற்­கா­கவே இந்த ரக­சி­யம். பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளையே அனு­ம­திக்­கா­மல் ஒரு கூட்­டத்தை நடத்­து­வது தமிழ்­நாட்­டி­லேயே இது­தான் முதல் முறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போல, சென்­னை­யில் சொத்து வரி/வீட்டு வரி பயங்­க­ர­மாக உயர்த்­தப்­பட்­டுள்­ளது. இன்­றைக்­குக் கார்ப்­ப­ரே­ஷ­னில் ‘சுய மதிப்­பீடு’ (Self-Declaration) மூலம் வரி போடு­கி­றார்­கள். அபார்ட்­மெண்­டில் 50 வீடு­கள் உள்ள இடத்­தில் இரண்டு பேருக்­குத்­தான் மதிப்­பீடு செய்­தார்­கள் என்று பச்­சை­யாக  பொய் சொல்­கி­றார்­கள். ஒவ்­வொ­ரு­வ­ருக்­கும் தனித்­தனி மதிப்­பீடு மற்­றும் பட்டா இருக்­கும். அப்­படி தவ­றாக இருந்­தால் CMDA மூலம் அந்த கட்­ட­டங்­களை இடிக்க வேண்­டி­ய­து­தானே? அந்த அதி­கா­ரம் உங்­க­ளுக்கு இருக்­கி­றதே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இப்­ப­டிப் பொய் பேசும் அமைச்­சர்­கள் தான் இன்­றைக்கு இருக்­கி­றார்­கள். நேற்­றைய தினம் எங்­கள் கட்­சி­யின் தென்­சென்னை மாவட்­டச் செய­லா­ள­ரும் முன்­னாள் மேய­ரு­மான மா.சுப்­பி­ர­ம­ணி­யம் கண்­டன அறிக்கை வெளி­யிட்டு, மக்­கள் மத்­தி­யில் பெரிய கொதிப்பு ஏற்­பட்ட பிறகு, தற்­போது தற்­கா­லி­க­மாக அதை நிறுத்தி வைப்­ப­தாக சொல்­கி­றார்­கள். நிரந்­த­ர­ மான தீர்வை இவர்­க­ளால் சொல்ல முடி­ய­ வில்லை. உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ரும், அதி­கா­ரி­க­ளும் இது­பற்றி வாய் திறக்­க­வில்லை. இந்த வரி உயர்­வைக் கைவி­டா­விட்­டால், திரா­விட முன்­னே ற்­றக் கழ­கத்­தின் சார்­பில் மிகப்­பெ­ரிய ஆர்ப்­பாட்­டத்தை நடத்­து­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தொகுதி மறு­சீ­ர­மைப்பு (Delimitation) மசோ­தா­வைப் பொறுத்­த­வரை, திமுக ‘Fair Delimitation’ என்ற நிலைப்­பாட்­டி ல்­தான் இருக்­கி­றது. தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் முத­ல­மைச்­சர் கொண்­டு­வந்த தனித்­தீர்­மா­னத்தை திமுக ஏற்­றுக்­கொண்­டது. நியா­ய­மான தொகுதி மறு­சீ­ர­மைப்பு என்­ப­து­தான் எங்­கள் கொள்கை. நாடா­ளு­மன்­றத்­தில் சட்ட திருத்­தம் கொண்­டு­வர வேண்­டும் என்று சொன்­னோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் சர்க்­கா­ரியா கமி­ஷ­னைப் பற்­றி­யெல்­லாம் பேசு­கி­றார்; அப்­போது அவர் பிறந்­தி­ருக்­கவே மாட்­டார். சர்க்­கா­ரியா கமி­ஷ­னுக்­குச் சவால் விட்ட ஒரே தலை­வர் எங்­கள் தலை­வர் கலை­ஞர் மட்­டும்­தான். அதற்­குப் பிறகு பல ஆண்­டு­கள் எம்.ஜி.ஆர் ஆட்சி நடந்­தது; அவர்­க­ளால் ஒரு வழக்­கா­வது போட முடிந்­ததா? 2001-இல் இர­வோடு இர­வா­கக் கலை­ஞ­ரைக் கைது செய்­தார்­களே, அதற்­குப் பிறகு 15 ஆண்­டு­கள் அவர்­கள் ஆட்­சி­யில்­தான் இருந்­தார்­கள்; ஒரு வழக்­கை­யா­வது நிரூ­பிக்க முடிந்­ததா? இதெல்­லாம் வர­லாறு தெரிந்து பேச வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அவர் நேத்­து­தான் கட்சி ஆரம்­பித்து வந்­தி­ருக்­கி­றார். நான் விஜய்க்கு ஒரு அறி­வுரை சொல்­வ­தா­னால்—­பல கட்­சி­க­ளுக்­குச் சென்று வந்த இது­போன்ற ஆட்­க­ளைத் தய­வு­செய்து பக்­கத்­தில் சேர்க்­கா­மல் இருப்­பது அவ­ருக்கு நல்­லது. ‘கூடா நட்பு கேடாய் முடி­யும்’ என்­ப­தைப் போல, இந்த ஆட்­சிக்கு கேடு இவர்­க­ளால் தான் வரப்­போ­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி அவர்­கள் அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>