<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="17/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,179,958,1505" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 17 2026 00:46:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260817T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="17082026-VLR-03" position.sequence="03" ex-ref="17082026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Bramma" fontStyle="Regular" size="45">சமூக வலைதளத்திலும்  களத்திலும் கழகத்துக்கு ஆதரவாகப்  பேசுகின்ற ஜென்சி இளைஞர்களுக்கு பாதுகாப்பு அரணாகத் திகழ வேண்டும்!</lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup850332_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup850330_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அன்று காலை 8 மணிக்கு காவல்­துறை என் வீட்­டிற்கு வந்­தார்­கள். அப்­பொ­ழுது நான் செய்­தித் தாள் படித்­துக் கொண்­டி­ருந்­தேன், தொலைக்­காட்சி பார்த்­துக் கொண்­டி­ருந்­தேன். என்­னு­டைய உத­வி­யா­ளர் வந்து சொன்­னார், `இந்த மாதிரி தஞ்­சா­வூ­ரில் இருந்து வந்­தி­ருக்­கி­றார்­கள் காவல் துறை­யி­னர்’. நான் அப்­பொ­ழுதே முடிவு செய்­து­விட்­டேன்; சரி, கைது செய்ய வந்­தி­ருக்­கி­றார்­கள். நான் உடனே யோசித்­துப் பார்த்­தேன், நேற்று என்­ன­வெல்­லாம் பேசி­னோம்? ‘டம்மி முத­ல­மைச்­சர்’ என்று சொன்­னேன். அதை ஒப்­புக் கொண்­டார்­கள். அதற்கு எந்த ரியாக்­ச­னும் இல்லை. கேடு­கெட்ட அரசு அமைந்­தி­ருக்­கி­றது, ஒரு வெட்­கங்­கெட்ட அரசு அமைந்­தி­ருக்­கி­றது என்று இதெல்­லாம் சொன்­னேன். இதற்­கெல்­லாம் எந்த எதிர்­வி­னை­யுமே இல்லை. இதற்­குத்­தான் கைது செய்ய வந்­தி­ருக்­கி­றார்­கள் என்று நான் நினைத்­துக் கொண்­டி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என்ன சொன்­னேன்? நேற்று என்ன அப்­படி பேசி­விட்­டேன்? பொம்மை முத­ல­மைச்­சர், வெட்­கங்­கெட்ட அரசு, கேடு­கெட்ட அரசு, எதற்­கும் துப்­பில்லை, தைரி­யம் இல்லை, விவ­சா­யி­களை இப்­படி நடு­ரோட்­டில் விட்­டு­விட்­டீர்­கள். வேறு எது­வுமே நான் சொல்­ல­வில்லை, ‘காவி­ரி­யில் தண்­ணீர் வர வேண்­டும்’ என்று சொன்­னேன். இது எனக்கு தோன்­றவே இல்லை, நானே வெளியே பார்த்­த­போது, காவல்­துறை அதி­கா­ரி­கள் நின்று கொண்­டி­ருந்­தார்­கள். பிறகு, வீட்­டிற்­குள்­ளேயே வந்­து­விட்­டார்­கள். ``எதற்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள்?” என்று கேட்­டேன். “ஐயா, நேற்று நீங்­கள் தஞ்­சா­வூ­ரில் பேசி­யி­ருக்­கி­றீர்­கள்.’’ ``ஆமாம் பேசி­னேன், அதற்கு என்ன?’’ என்­றேன். ``அது விஷ­ய­மா­கக் கைது செய்ய வந்­தி­ருக்­கி­றோம்.’’ காலை 8:15 மணி இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் சொன்­னேன், ``காத்­தி­ருங்­கள், இப்­ப­தான் எழுந்­தி­ருக்­கி­றேன். என் வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு தக­வல் அனுப்ப வேண்­டும், தலை­வ­ரி­டம் சொல்ல வேண்­டும். வழக்­க­றி­ஞர்­கள் வந்­த­வு­டன் நான் வந்து உங்­க­ளைச் சந்­திக்­கி­றேன், வெளியே காத்­தி­ருங்­கள்’’ என்­றேன். ``ஐயா, புரிந்­து­கொள்­ளுங்­கள், புரிந்­து­ கொள்­ளுங்­கள்’’ என்­றார்­கள். ``கொஞ்ச நேரம் காத்­தி­ருங்­கள்’’ என்று சொல்­லி­விட்டு நான் உள்ளே சென்­று­விட்­டேன். அதன் பிறகு நான் முத­லா­வ­தாக தொலை­பேசி வாயி­லா­கத் தொடர்­பு­கொண்­டது நம் வழக்­க­றி­ஞர்­கள் அணிக்­குத்­தான். கழக நிர்­வா­கி­கள், வழக்­க­றி­ஞர்­கள் வந்­தால்­தான் நான் கைதா­வேன் என்று சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­போல் உடனே நம் வழக்­க­றி­ஞர்­கள் எல்­லாம் ஒரு 9:30 மணி, 9:45 மணிக்­கெல்­லாம் வந்­து­விட்­டார்­கள். தலை­வர் அவர்­கள் தொலை­பே­சி­யில் அழைத்து, ``கைதா­காதே, 10:30 மணி வரைக்­கும் காத்­தி­ருக்க வை. கொஞ்ச நேரம் அவர்­க­ளி­டம் பேசு, உட்­கார வை’’ என்­றார். நான் சொன்­னேன், ``வழக்­க­றி­ஞர்­கள் எல்­லாம் வந்­து­விட்­டார்­கள். இதில் கைது செய்­வ­தற்கு ஒன்­றும் கிடை­யாது, நான் அப்­ப­டி­யொன்­றும் பேச­வில்லை. என்ன நடக்­குதோ பார்த்­துக்­கொள்­ள­லாம்’’ என்று. தலை­வர் சொல்­லி­விட்­டார், ``என்.ஆர்.இளங்­கோ­வும்,  வில்­சன் அவர்­க­ளும் வரு­வார்­கள். அவர்­க­ளி­டம் பேசி­விட்டு அதன் பிறகு என்ன முடிவு என்­றா­லும் எடுத்­துக்­கொள்’’ என்­றார். ``நான் இதற்­கெல்­லாம் பயப்­ப­டப் போவ­தில்லை, கைது செய்­யட்­டும்’’ என்று நான் சொல்­லி­விட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மின்­னல் வேகத்­தில் சென்னை உயர்­நீ­தி­மன்­றத்­தில் நம் வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய நீங்­கள், அந்­தச் சட்­டப் போராட்­டத்தை உட­ன­டி­யாக ஆரம்­பித்­தீர்­கள். அப்­பொ­ழு­து­கூட கைதாகி வண்­டி­யில் ஏறும் பொழுது பத்­தி­ரி­கை­யா­ளர்­கள் எல்­லாம் கேட்­டார்­கள், ``இந்­தக் கைதை நீங்­கள் எப்­ப­டிப் பார்க்­கின்­றீர்­கள்?’’ அவர்­கள் நினைத்­துக் கொண்­டார்­கள் இது பழி­வாங்­கும் போக்கு, நான் சும்மா விட­மாட்­டேன் என்­றெல்­லாம் பேசு­வேன் என்று. நான் சிரித்­துக் கொண்டே சொன்­னேன், ``இது மிகப்­பெ­ரிய ஒரு காமெடி. மிகப்­பெ­ரிய நகைச்­சு­வை­யையே இந்த அரசு நடத்­தி­யி­ருக்­கி­றது.’’</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இல்லை, ஐந்­தாம் தேதி­யில் இருந்து சட்­ட­மன்­றம் கூடப்­போ­கி­றது. நீங்­கள் பேசு­வ­தற்கு வரு­வ­தைத் தடுப்­ப­தற்கு முயற்சி செய்­கி­றார்­களா? நான் சொன்­னேன், அந்த அள­வுக்கு இவர்­க­ளுக்­கெல்­லாம் மூளை கிடை­யாது. அப்­ப­டியே நாங்­கள் கேள்­விக் கேட்­டா­லும், அங்கே அவர்­கள் அப்­ப­டியே பதில் சொல்லி கிழித்­து­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">யார் அமைச்­சர்? - தெரி­யாது!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">யார் அமைச்­சர் என்றே யாருக்­குமே தெரி­யாது. யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று இப்­போது வரைக்­கும் யாருக்­குமே தெரி­யாது. ஏனென்­றால், ஒரு துறைக்கு நாம் பதில் கேட்­டால், வேறு ஒரு துறை அமைச்­சர் பதில் சொல்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு படத்­தில் கூட வருமே, நாம் ஒரு கேள்விகேட்­டால், நாமளே ஆச்­ச­ரி­யப்­ப­டும் அள­வுக்கு ஒரு பதில் சொல்­வான் பாருங்­கள், அதைப்­போன்ற ஒரு நிலை­மை­தான். எங்­க­ளுக்கு மட்­டும் இல்லை, இப்­போது அங்கு உட்­கார்ந்­தி­ருக்­கி­றாரே ஒரு டம்மி முத­ல­மைச்­சர், அவ­ருக்­கும் யார் அமைச்­சர் என்று தெரி­யாது. அவ­ருக்­கும் யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று தெரி­யாது. அப்­ப­டித்­தான் இந்த சட்­ட­மன்­றம் நடந்து கொண்­டி­ருக்­கி­றது. இன்­றைக்கு தொலைக்­காட்­சி­யில் நீங்­கள் அத்­தனை பேரும் நேர­லை­யில் பார்த்­துக்­கொண்டு இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது­வாக மற்ற இயக்­கங்­கள் எல்­லாம் ஒரு கைது விஷ­யம் என்­றால், ரொம்ப தீவி­ர­மாகி விடு­வார்­கள். ஆனால் மிசா, எமர்­ஜென்சி இதை­யெல்­லாம் பார்த்த திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் கலை­ஞ­ரு­டைய உடன்­பி­றப்­பு­கள் இதற்­கெல்­லாம் நாம் பயப்­பட மாட்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கைது என்­ப­தை­யெல்­லாம் ரொம்ப ஒரு சாதா­ரண விஷ­ய­மாக நாம் எடுத்­துக்­கொண்டு சென்­று­விட்­டோம். அதே மாதிரி சொல்லி அடிப்­பது போல தஞ்­சா­வூர் செல்­வ­தற்­குள் என் கைது நட­வ­டிக்­கையை நீதி­மன்­றம் மூல­மாக ரத்து செய்ய வைத்­த­தும் நீங்­கள்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">நம் உடன்­பி­றப்­பு­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரொம்ப முக்­கி­ய­மாக ஆளுங்­கட்­சியே நீதி­மன்­றத்­தில் சென்று சொன்­னார்­கள், “எதிர்க்­கட்­சித் தலை­வ­ரைக் கைது செய்­யும் எண்­ணம் எல்­லாம் எங்­க­ளுக்கு இல்லை. விசா­ரித்­து­விட்டு விட்­டு­வி­டு­வோம்”. நான் சொன்­னேன், “ஏங்க நேற்று இர­வு­தான் தஞ்­சா­வூ­ரில் இருந்து வந்­தேன், சொல்லி இருந்­தால் நான் அங்­கேயே தங்­கி­யி­ருப்­பேன். இன்­றைக்கு எனக்கு இரண்டு கூட்­டங்­கள் வேறு இருக்­கின்­றன’’ என்று போகும்­போது நானும், அண்­ணன் சேகர்­பாபு, சர­வ­ணன், ஒரு ஜாலி­யா­கப் ட்ரிப் போவது போலத்­தான் போனோம். அண்­ணன் மா.சு அவர்­கள், கிட்­டத்­தட்ட ஏழு எட்டு பேர், ஜாலி­யாக பேசிக்­கொண்டு, அப்­போது அவர்­க­ளிடம் சொன்­னேன், இந்த மாதிரி மக்­கள் வரிப்­ப­ணத்­தில் ஒரு ரோட் ஷோ. அது­வும் செல்­லும் வழி­யெல்­லாம் நம் உடன்­பி­றப்­பு­கள் ஆங்­காங்கே என் வழியை மறித்து, சரி­யாக என்­னென்ன கொடுக்க வேண்­டுமோ கொடுத்­துக் கொண்­டி­ருந்­தார்­கள். காபி, டீ, ஜூஸ் எல்­லாம், 
எங்­க­ளுக்கு மட்­டு­மல்ல அங்கு இருந்த காவல்­துறை அதி­கா­ரி­க­ளுக்­கும் சேர்த்­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஒரு ரோட் ஷோ நடத்­து­வ­தற்கு இந்த அரசு நமக்கு எந்­தச் செல­வுமே இல்­லா­மல் மக்­கள் வரிப்­ப­ணத்­தில் நாம் ஒரு ரோட் ஷோவை நடத்­தி­யி­ருக்­கி­றோம். இந்த அர­சுக்கு நாம் இந்த இடத்­தில் ஒரு நன்­றி­யைச் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­த­லுக்கு பிறகு கொஞ்­சம் சோர்ந்து போய் இருந்த நம் உடன்­பி­றப்­பு­கள், இந்த டம்மி அரசு, டம்மி ஆட்­சி­யா­ளர்­கள் அவர்­க­ளின் செல­வால், அவர்­கள் செய்த வேலை­யால் மறு­ப­டி­யும் நாம் பழைய நிலைக்கு உடன் பிறப்­பு­க­ளாக நாம் இன்­றைக்கு திரும்­பி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதெ்­லாம் நான் என் பெரு­மைக்­கா­கச் சொல்­ல­வில்லை, வழக்­க­றி­ஞர் அணீ­யின்  பெரு­மை­யா­கத்­தான் நான் அத்­த­னை­யும் இங்கே பதிய வைக்க விரும்­பு­கி­றேன்.  இந்த மூன்று மாதங்­க­ளில், 100 நாட்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாளைக்கு சட்­ட­மன்­றத்­தில் என்­னென்ன கூத்­த­டிக்­கப் 
போகி­றார்­கள் என்று தெரி­ய­வில்லை. இந்த 100 நாட்­க­ளில், என்னை மட்­டும் கைது செய்­ய­வில்லை. முன்­னாள் அமைச்­சர், அண்­ணன் அனிதா ராதா­கி­ருஷ்­ணன் அவர்­கள் கைது செய்­யப்­பட்டு, உடனே விடு­விக்­கப்­பட்­டார். நம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர், விளாத்­தி­கு­ளம் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் அண்­ணன் திரு மார்க்­கண்­டே­யன் அவர்­க­ளை­யும் இதே மாதிரி கைது செய்து மிரட்­டிப் பார்த்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பெருமை உங்­க­ளுக்­குத்­தான்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் மட்­டும் இல்லை, இப்­போது துடிப்­பாக வந்­தி­ருக்­கக்­கூ­டிய நம் ‘ஜென் ஸீ’ Gen-Z இளை­ஞர்­கள், இந்த தேர்­தல் தோல்­விக்கு பிறகு யாரை எழுப்பி விட்டு இருக்­கி­றார்­களோ இல்­லையோ, இந்த புதிய தலை­மு­றை­யி­னரை எழுப்பி விட்டு இருக்­கி­றார்­கள். இந்­தத் தோல்வி மூல­மாக நாம் எழுப்பி விட்டு இருக்­கின்­றோம்; நாம் இல்லை, இன்­றைக்கு ஆட்சி அதி­கா­ரத்­தில் இருக்­கக்­கூ­டிய ஆளும் அரசு. ஜென் ஸீ இளை­ஞர்­கள், சகோ­த­ரர் அன்­பா­னந்­தம், சகோ­த­ரர் வினோத் சூரி­ய­கு­மார், சகோ­த­ரர் சரண் இவர்­களை எல்­லாம் டார்­கெட் செய்து கைது செய்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மில்­லா­மல், நான் தஞ்­சா­வூர் ஆர்ப்­பாட்­டத்­துக்­குச் சென்­று­விட்டு வந்த பிறகு, அங்கு யார் யாரெல்­லாம் போராட்­டம் செய்­தார்­களோ, அவர்­கள் மீதெல்­லாம் வழக்­குப் பதிவு செய்­தி­ருக்­கி­றார்­கள். சில­ரைக் கைதும் செய்­தி­ருக்­கி­றார்­கள். இன்­றைக்கு அவர்­கள் எல்­லா­ரும் சட்­டப் போராட்­டம் நடத்தி, சிறை­யி­லி­ருந்து அவர்­களை எல்­லாம் மீட்­டது யார் என்று பார்த்­தீர்­கள் என்­றால், இங்கே வந்­தி­ருக்­கக்­கூ­டிய வழக்­க­றி­ஞர்­க­ளா­கிய. நீங்­கள்­தான் அதற்­குக் கார­ணம். அந்­தப் பெருமை உங்­க­ளுக்­குத்­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த சோஃபா மாடல் அர­சுக்கு, நம் கழ­கத்­தைப் பற்­றியோ, கழ­கத்­தின் வர­லாற்­றைப் பற்­றியோ, இந்த சட்­டத்­து­றை­யின் வர­லாற்­றைப் பற்­றியோ அவர்­க­ளுக்கு இன்­னும் முழு­மை­யா­கத் தெரி­ய­வில்லை. கடந்த காலங்­க­ளில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞ­ரின் கைதாக இருக்­கட்­டும், நம் கழ­கத் தலை­வ­ரு­டைய கைதாக இருக்­கட்­டும், இப்­படி கழ­கத்­துக்கு எப்­பொ­ழு­தெல்­லாம் நெருக்­கடி வந்­ததோ, அப்­பொ­ழு­தெல்­லாம் அதை உடைத்­துத் தூள் தூளாக்­கி­யது நம் சட்­டத்­து­றை­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆட்சி அதி­கா­ரத்­தில் இருக்­கும்­போது யார் வேண்­டு­மா­னா­லும் யாரை வேண்­டு­மா­னா­லும் கைது செய்­ய­லாம். ஆனால் அதி­கா­ரத்­தில் இல்­லா­த­போது, இன்­னும் சொல்­லப்­போ­னால் எதிர்க்­கட்­சி­யா­கக் கூட இல்­லா­த­போது, ஆட்சி அதி­கா­ரத்­தி­லேயே இருந்த ஒரு முத­ல­மைச்­ச­ரையே ஊழல் வழக்­கில் சிறைக்கு அனுப்­பிய துறை நம் சட்­டத்­துறை, தி.மு.க-வின் சட்­டத்­துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட பல்­வேறு பெரு­மை­க­ளைக் கொண்ட உங்­க­ளுக்கு, இன்­றைக்கு வரு­கின்ற விஷ­யங்­கள், நீங்­கள் பார்க்­கின்ற நெருக்­க­டி­கள் இதெல்­லாம் மிக மிகச் சாதா­ர­ண­மா­ன­தா­கத்­தான் நீங்­கள் எடுத்­துக்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், நான் உங்­க­ளி­டம் கேட்­டுக்­கொள்­வ­தெல்­லாம், இந்த 100 நாட்­கள் விழிப்­போடு இருக்­கி­றோம், இன்­னும் கொஞ்­சம் விழிப்­போடு நாம் இருக்க வேண்­டும். இன்­றைக்கு தட்­டுத் தடு­மாறி அதி­கா­ரத்­துக்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய இந்த புதிய கோஷ்டி பார்த்­தீர்­கள் என்­றால், சீட்­டுக்­கட்­டில் ஒன்று இரண்டு ஜோக்­கர் இருக்­கும், இங்கே 52-மே ஜோக்­கர்­தான். நமக்­குத்­தான் பெயர் தெரி­ய­வில்லை, யார் அமைச்­சர், யார் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">உருட்­டுக் கட்டை அமைச்­சர்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்டு மக்­க­ளுக்கு தெரிந்­தி­ருக்­கி­றதா? தெரி­ய­வில்லை, யாருக்­குமே தெரி­ய­வில்லை. அவர்­கள் எல்­லாம் அடை­மொழி வைத்­துப் பேசி­னால்­தான் மக்­க­ளுக்­குப் புரி­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">லாட்­டரி விற்­கின்ற அமைச்­சர் யாரு? பிளாக்ல டிக்­கெட் விற்ற அமைச்­சர் யாரு? திருட்டு வி.சி.டி விற்ற அமைச்­சர் யாரு? உருட்­டுக் கட்டை அமைச்­சர் யாரு? பவு­டர் போடு­கின்ற அமைச்­சர் யாரு? காக்கி டவு­சர் அமைச்­சர் யாரு? சங்கி அமைச்­சர் யாரு? இப்­போது கிட்­டத்­தட்ட கலந்­து­ரை­யா­டல் ஆகி­விட்­டது. இப்­ப­டி­யெல்­லாம் அவர்­கள் பெயர் சொல்­லிச் சொன்­னால்­கூட உங்­க­ளுக்­கெல்­லாம் தெரி­யாது. அவர்­க­ளு­டைய பட்­டப் பெயர் வைத்து கூப்­பிட்­டால்­தான் நமக்கே புரி­கி­றது. இது­தான் நிலைமை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் நிச்­ச­ய­மா­கச் சொல்­கி­றேன், மூன்று மாதங்­கள்­தான் ஆகி­யி­ருக்­கின்­றன, இனி போகப் போக ஒவ்­வொரு அமைச்­ச­ரும் நிச்­ச­ய­மா­கப் பெரி­தாக மாட்­டப்­போ­கி­றார்­கள். அதற்கு வழக்­க­றி­ஞர் அணி நீங்­கள் தயா­ராக இருக்க வேண்­டும். இன்­றைக்கு நாம் தொடர்ந்து பெயில் வாங்­கிக் கொண்­டி­ருக்­கி­றோம். இன்­றைக்கு அந்­தக் கூட்­டத்தை, அந்த கும்­ப­லைப் பிணை வாங்­கு­கின்ற நிலை­மைக்கு நாம் நம் பணி­களை அமைத்­துக் கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த அரசை ஏதோ தூய்­மை­யான அரசு, ஊழ­லற்ற அரசு, `மாற்­றம்’ என்று சொல்­லிக்­கொண்டு வந்­தார்­கள். கடை­சி­யில் என்ன செய்­தி­ருக்­கின்­றார்­கள்? நம் தலை­வர் கொண்டு வந்த ஒவ்­வொரு திட்­டத்­தின் பெய­ரை­யும் மாற்­றி­யி­ருக்­கி­றார்­கள், வேறு எந்த மாற்­ற­மும் கிடை­யாது. எல்­லா­வற்­றின் மீதும் ஸ்டிக்­கர் ஒட்­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள். இவர்­கள் எப்­படி ஆட்­சிக்கு வந்­தார்­கள் என்­பதை நாம் அத்­தனை பேரும் பார்த்­தோம். இவர்­க­ளி­டம் மெஜா­ரிட்டி இருக்­கி­றதா? கிடை­யாது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்­தால் வழக்கு போடு. அ.தி.மு.க சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரைப் பார்த்­தால் சோஃபா செட் அனுப்பி எப்­ப­டி­யா­வது பர்­சேஸ் செய், அவர்­களை ராஜி­னாமா செய்ய வை. இதைத்­தான் இந்த அரசு செய்­து­கொண்­டி­ருக்­கி­றது. இதை தமிழ்­நாட்டு மக்­கள் பார்த்­துக் கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, அரசு வழக்­க­றி­ஞர்­கள் நிய­ம­னத்­தில் மிகப்­பெ­ரிய ஒரு ஊழல் நடந்­தி­ருக்­கி­றது. இதைச் சொன்­னது யாரு? நாம் இல்லை. ஆளுங்­கட்­சி­யின் வழக்­க­றி­ஞரே புகார் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். நீதி­மன்­றத்­தில் வழக்கு போட்­டி­ருக்­கி­றார்­கள். மாற்­றம், தூய்மை என்று இன்­றைக்கு எதையோ சொல்லி உருட்­டி­விட்டு வந்­தார்­கள். ஆனால், இன்­றைக்கு கல்லா கட்ட ஆரம்­பித்­து­விட்­டார்­கள். வெகு விரை­வில் மாட்­டு­வது உறுதி. அதற்கு நீங்­கள் தயா­ராக இருக்க வேண்­டும். இதை­யெல்­லாம் ஆதா­ரத்­தோடு நாம் வெளி­யில் கொண்டு வர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">20 பேர் கொண்ட ஒரு கும்­பல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு பெண்­கள், குழந்­தை­கள் தனி­யாக வெளியே செல்ல முடி­யாத ஒரு சூழ்­நிலை இந்த அர­சால் உரு­வா­கி­யி­ருக்­கி­றது. இவர்­கள் என்ன சொல்லி ஆட்­சிக்கு வந்­தார்­கள்? `போதைப்­பொ­ருளை ஒழிப்­போம்’ என்று சொன்­னார்­கள். இன்­றைக்கு கோவை­யில் போதைப்­பொ­ருள் பற்றி தக­வல் கொடுத்த கல்­லூரி மாண­வன், அவர் பெயர் அமு­தன். அவனை காவல்­து­றையே காட்­டிக் கொடுத்­தி­ருக்­கி­றது. காவல்­துறை கூப்­பிட்டு கேட்­டி­ருக்­கி­றது. இந்த பையன் எல்­லா­வற்­றை­யும் சொல்­லி­யி­ருக்­கி­றான். யார் போதைப்­பொ­ருள் விற்­கி­றார்­கள், யார் மூல­மாக விநி­யோ­கம் நடக்­கி­றது என்று சொல்­லி­யி­ருக்­கி­றான். காவல்­துறை யாரைப் பற்­றிச் சொன்­னார்­களோ, அந்த பையன் யாரைப் பற்­றிச் சொன்­னானோ அவர்­க­ளைக் கூப்­பிட்டு விஷ­யத்­தைச் சொல்­லி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதை சட்­ட­மன்­றத்­தில் பேச ஆரம்­பித்த உடனே கல்­வித்­துறை அமைச்­சர் பதில் சொல்­கி­றார். கோஷ்­டிப் பூசல், 10 பேருக்­கும் 10 பேருக்­கும் தக­ராறு நடந்­தால், அதற்­குப் பெயர் கோஷ்­டிப் பூசல். 10 பேர் சேர்ந்து ஒரு பையனை அடித்­தால் அதற்­குப் பெயர் கொலை. அதற்­குப் பெயர் கோஷ்­டிப் பூசலா? 10 பேர் இல்லை, 20 பேர் கொண்ட ஒரு கும்­பல் அந்த பையனை அடித்­துக் கொன்­றி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­றைக்கு உயிரை இழந்த அந்­தப் பைய­னு­டைய அம்மா யார் மீது நம்­பிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள்? திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மீது, நம் தலை­வர் மீது நம்­பிக்கை வைத்து, திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இதற்கு நீதி வாங்­கித் தர வேண்­டும், என் பைய­னு­டைய மர­ணத்­துக்கு தி.மு.க, நம் தலை­வர் நீதி வாங்­கித் தர வேண்­டும் என்று அந்த அம்மா பேசிக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள். அமு­தன் மர­ணத்­துக்கு நீதி கிடைக்க, நிச்­ச­யம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் கண்­டிப்­பா­கத் துணை நிற்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­ட­மன்­றத்­தில் நாங்­கள் பார்த்­துக்­கொள்­கி­றோம், நீதி­மன்­றத்­தில் நீங்­கள் பார்த்­துக்­கொள்­ளுங்­கள். வழக்­க­றி­ஞர் அணி­யின் பங்­க­ளிப்பு மிக மிக முக்­கி­யம். உங்­கள் பகு­தி­யில் நம் கழ­கத்­தைச் சேர்ந்த யார் மீதா­வது இந்த அரசு பொய் வழக்குபோட்­டால் அவர்­க­ளுக்கு நீங்­கள் உறு­து­ணை­யாக இருக்க வேண்­டும் என்று நான் உங்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக, ஜென் சி இளை­ஞர்­கள். இந்த ஜென் சி இளை­ஞர்­க­ளைப் பார்த்து இந்த அரசு பயப்­ப­டு­கி­றது. அத­னால்­தான் அவர்­க­ளைக் குறி வைத்து, குறி வைத்­துத் தூக்­கு­கி­றார்­கள். கடந்த 100 நாட்­க­ளா­கவே பொது­மக்­கள், நம் கழ­கத் தோழர்­கள், நிர்­வா­கி­கள், ஒவ்­வொரு அணி­யைச் சேர்ந்­த­வர்­க­ளும் தொடர்ச்­சி­யாக ஒவ்­வொரு நாளும் குறைந்­தது 300 பேரைச் சந்­திக்­கி­றேன். காலை­யா­னா­லும் சரி, மாலை­யா­னா­லும் சரி. அதில் அதி­க­மாக வரு­வது யார் பார்த்­தீர்­கள் என்­றால், இந்த ஜென் சி கூட்­டம், ஜென் சி இளை­ஞர்­கள் அதி­க­மாக வரு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">அழைத்து வந்­தி­ருக்­கி­றோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜென் சி இளை­ஞர்­கள் எத்­தனை பேர் வரு­கின்­றார்­களோ, அதே மாதிரி அடுத்த நாள் ஜென் சி இளை­ஞர்­களை உள்ளே தள்­ளி­விட்­டார்­கள், பொய் வழக்கு போட்­டு­விட்­டார்­கள், நாங்­கள்­தான் அவர்­க­ளைக் காப்­பாற்றி அழைத்து வந்­தி­ருக்­கி­றோம் என்று வழக்­க­றி­ஞர் அணி­யும் கூட அழைத்து வரு­கி­றார்­கள். அதைப் பார்க்­கும்­போது மகிழ்ச்­சி­யாக இருக்­கி­றது. அவர்­க­ளுக்கு நாம் முழு­மை­யாக ஆத­ரவு அளிக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஜென் சி இளை­ஞர்­கள் இன்­றைக்கு கொள்கை பேச ஆரம்­பித்­தி­ருக்­கின்­றார்­கள். அது­தான் இன்­றைக்கு இந்த ஆட்­சி­யா­ளர்­க­ளைப் பய­மு­றுத்­திக் கொண்­டி­ருக்­கின்­றது. இந்த ஜென் சி உடன்­பி­றப்­பு­கள் வய­தில் சிறி­ய­வர்­கள். அவர்­க­ளைக் கைது செய்­தால், அவர்­க­ளும், அவர்­கள் குடும்­ப­மும் பயந்­து­வி­டு­வார்­கள் என்று இந்த ஆட்­சி­யா­ளர்­கள் கரு­து­கி­றார்­கள். எனவே அவர்­க­ளுக்கு நாம் உறு­து­ணை­யாக இருக்க வேண்­டும். களத்­தி­லும் சமூக வலை­த­ளத்­தி­லும் கழ­கத்­துக்கு ஆத­ர­வா­கப் பேசு­கின்ற ஜென் சி இளை­ஞர்­க­ளுக்­கான பாது­காப்பு அர­ணாக நம் கழக வழக்­க­றி­ஞர் அணி செயல்­பட வேண்­டும் என்று உங்­க­ளை­யெல்­லாம் தாழ்­மை­யோடு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நிறைய இளம் வழக்­க­றி­ஞர்­கள் என்­னைச் சந்­திக்க வரு­கி­றார்­கள். கழ­கத்­தின் மீது மிகுந்த ஆர்­வத்­தோடு வரு­கி­றார்­கள். கலை­ஞ­ரின் சாத­னை­கள், நம் தலை­வர் செய்த திட்­டங்­கள் எல்­லாம் கேள்­விப்­பட்டு இப்­போ­து­தான் வரு­கி­றார்­கள். அவர்­களை எல்­லாம் கண்­ட­றிந்து, அவர்­க­ளுக்­கான இடத்­தைக் கொடுத்து, அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி,  அர­வ­ணைத்து நீங்­கள் எல்­லாம் செல்ல வேண்­டும் என்று நான் உங்­களை எல்­லாம் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அவர்­களை எல்­லாம் வழக்­க­றி­ஞர் அணி­யில் சேருங்­கள், கழ­கத்­தில் உறுப்­பி­ன­ரா­கச் சேருங்­கள். பொறுப்பு கொடுங்­கள். அவர்­க­ளைத் தட்­டிக் கொடுத்து வேலை வாங்­குங்­கள், வழி­காட்­டுங்­கள். அது இன்­றைக்கு மட்­டும் இல்லை, எதிர்­கா­லத்­துக்­கும் நம் கழ­கத்­துக்­கும் மிகப்­பெ­ரிய ஒரு வலி­மை­யாக நிச்­ச­ய­மாக அது மாறும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இறு­தி­யாக ஒரே ஒரு விஷ­யம். உங்­கள் பகு­தி­யில் இருக்­கக்­கூ­டிய ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­கள் குற்­றச்­செ­யல்­க­ளில் ஈடு­பட்­டால், நீங்­கள் அதைச் சும்மா விடக்­கூ­டாது. நீதி­மன்­றம் மூல­மாக அவர்­க­ளுக்­கும் தண்­டனை வாங்­கித் தரும் வரைக்­கும், அந்த வழக்கை நீங்­கள் தொடர்ந்து பின்­தொ­டர வேண்­டும் எனக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இங்கே அண்­ணன் என்.ஆர்.இளங்கோ அவர்­கள் உங்­க­ளுக்­குக் கிட்­டத்­தட்ட ஒரு வகுப்பு எடுத்­தி­ருக்­கி­றார். என்­னென்ன செய்ய வேண்­டும், அடுத்த செயல்­திட்­டம் (பிளான் ஆஃப் ஆக்­சன்) என்ன என்­ப­தைச் சிறப்­பான முறை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றார். அதை நீங்­கள் பின்­தொ­டர வேண்­டும். அதி­கா­ரம் இருக்­கின்ற திமி­ரில்ஆளுங்­கட்­சிக்­கா­ரர்­கள் மக்­க­ளுக்கு இன்­றைக்கு மிகப்­பெ­ரிய ஒரு அச்­சு­றுத்­த­லாக மாறி­யி­ருக்­கி­றார்­கள். மக்­க­ளுக்கு ஒரு பாது­காப்பு அர­ணாக நம் தி.மு.க வழக்­க­றி­ஞர் அணி, சட்­டத்­துறை நிச்­ச­ய­மா­கச் செயல்­பட வேண்­டும். இதை இங்கு வந்­தி­ருக்­கக்­கூ­டிய நீங்­கள் உறுதி செய்ய வேண்­டும் என்று மீண்­டும் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒற்­று­மை­யோடு நாம் அத்­தனை பேரும் செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொண்டு, இந்த மக்­கள் விரோத அரசை வீட்­டிற்கு அனுப்­பும் வரை, மீண்­டும் நம் தலை­வர் முத­ல­மைச்­ச­ராக அந்த நாற்­கா­லி­யில் உட்­கா­ரும் வரை அத்­தனை அணி­க­ளும் களத்­தில் இறங்­கிச் செயல்­பட வேண்­டும். அதில் 
முதன்­மை­யான அணி­யாக சட்­டத்­துறை சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்­கா­கத் திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும், நம் தலை­வர் அவர்­க­ளும் நிச்­ச­யம் பக்­க­ப­ல­மாக இருப்­பார்­கள். நான் என்­றைக்­குமே உங்­க­ளோடு தோளோடு தோளாக உறு­து­ணை­யாக இருப்­பேன். எனவே உங்­க­ளின் பணி­கள் அத்­த­னை­யும் மேலும் மேலும் சிறக்­கட்­டும் என்று சொல்லி, இந்­தச் சிறப்­பான வாய்ப்­ப­ளித்த சட்­டத்­து­றைக்கு மீண்­டும் என்­னு­டைய நன்­றி­யைச் சொல்­லிக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு கழக இளை­ஞர் அணிச் செய­லா­ள­ரும் சட்­டப்­பே­ரவை எதிர்க்­கட்சி தலை­வ­ரு­மான மாண்­பு­மிகு உத­ய­நிதி ஸ்டாலின் எழுச்­சி­மிக்க உரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="14">பங்­கேற்­ற­வர்­கள்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழ­கத்­தின் அமைப்­புச் செய­லா­ளர் ஆர்.எஸ்.பாரதி, மூத்த வழக்­க­றி­ஞர்­கள் சண்­மு­க­சுந்­த­ரம், விடு­தலை, நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் வில்­சன், கிரி­ரா­ஜன், சட்­டத்­துச் செய­லா­ளர் என்.ஆர்.இளங்கோ, கழ­கத்­தின் துணை அமைப்­புச் செய­லா­ளர் தாய­கம் கவி, மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர்­கள் சேகர்­பாபு, மாத­வ­ரம் சுதர்­ச­னம், ஆவடி நாசர், சந்­தி­ரன், சிற்­ற­ரசு, சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர்­கள் கே.எஸ்.ரவிச்­சந்­தி­ரன், ராதா­கி­ருஷ்­ணன், அருள்­மொழி, தாம­ரைச்­செல்­வன், பச்­சை­யப்­பன், சூர்யா வெற்­றி­கொண்­டான், துணைச் செய­லா­ளர்­கள் மருது கணேஷ், சந்­துரு, ரகு, டாக்­டர் சந்­தி­ர­போஸ், ராஜா முக­மது, தலை­மைக் கழக வழக்­க­றி­ஞர்­கள் கே.ஜெ.சர­வ­ணன், கவி கணே­சன், மறை­மலை, தினேஷ்­கு­மார், மீஞ்­சூர் சுரேஷ், கழக சட்­டத் திட்­டத் திருத்­தக் குழு உறுப்­பி­னர் வழக்­க­றி­ஞர் சர­வ­ணன், கழக அர­சின் முன்­னாள் முதன்­மைக் கூடு­தல் வழக்­க­றி­ஞர்­கள் கும­ரே­சன், ரவீந்­தி­ரன் உள்­பட கழக முன்­ன­ணி­யி­னர் பல­ரும் கலந்­து­கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>