<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="18/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,953,608,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 18 2026 03:32:12 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260818T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="18082026-CBE-04" position.sequence="04" ex-ref="18082026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">இல. மேகநாதன் முன்னிலை! 93வது பிறந்தநாளையொட்டி</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="38">திருக்குவளையில்  முரசொலிமாறன்  சிலைக்கு மரியாதை! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="23">என்.கௌதமன் தலைமையில் – கழகத்தினர் மாலை அணிவித்தனர்!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">காஞ்­சி­பு­ரம் பொன்­னே­ரிக்­க­ரை­யில்</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="46">புதிய பேருந்து நிலை­யம் அமைக்க உச்­ச­நீதி மன்­றம் அனு­மதி!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">மாவட்­டச் செய­லா­ளர் க.சுந்­தர் தலை­மை­யில் கொண்­டாட்­டம்!</lang>
	</hl6>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கீழ்­வே­ளூர், ஆக. 18 –-</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் திருக்­கு­வ­ளை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­க­ளின் மன­சாட்­சி­யாக விளங்­கிய மறைந்த ஒன்­றிய முன்­னாள் அமைச்­சர் முர­சொ­லி­ மா­ற­னின் அவர்­க­ளின் 93வது பிறந்த நாளை முன்­னிட்டு அவ­ரது சிலைக்கு கழ­கத்­தி­னர் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நாகப்­பட்­டி­னம் மாவட்­டம் திருக்­கு­வ­ளை­யில் முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் பிறந்த இல்­லம் உள்­ளது. கலை­ஞர் இல்­லம்  கலை­ஞ­ ரின்  தந்தை பெய­ரில் முத்­து­வே­லர் நூல­க­மா­க­வும், தாயார் பெய­ரில் அஞ்­சு­கம் படிப்­ப­க­மா­க­வும் உள்­ளது. இந்த இல்­லத்­தில் கலை­ஞ­ருக்கு மார்­ப­ளவு வெண்­கல சிலை அமைக்­கப்­பட்­டுள்­ளது. மேலும் கலை­ஞ­ரின் தந்தை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">முத்­து­வே­லர், தாயார் 
அஞ் சுகம், முன்­னாள் ஒன்­றிய அமைச்­சர் முர­சொ­லி­ மா­றன் ஆகி­யோ­ருக்­கும் சிலை­கள்  அமைக்­கப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">கலை­ஞர் இல்­லத்­தில் பிறந்த  முர­சொ­லி­மா­ற­னுக்கு வைக்­கப்­பட்­டுள்ள சிலைக்கு அன்னை அஞ்­சு­கம் அறக்­கட்­டளை உறுப்­பி­ன­ரும்,  தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் இல.மேக­நா­தன் முன்­னி­லை­யில் நாகை மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் என்.கௌத­மன்  தலை­மை­யில் கழ­கத்­தி­னர் மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">முன்­ன­தாக கலை­ஞர் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நிகழ்ச்­சி­யில்  தலைமை செயற்­குழு உறுப்­பி­னர் ப.,கோவிந்­த­ரா­சன், மீன­வ­ரணி மாநில துணை செய­லா­ளர் இரா.மனோ­க­ரன்,  ஒன்­றிய செய­லா­ளர்­கள்   சோ.பா.மலர்­வண்­ணன், மகா.குமார், ஆ.தாமல்­ஆல்­வா­எ­டி­சன், கே. பழ­னி­யப்­பன், நாகை நகர கழ­கச் செய­லா­ளர் இரா. மாரி­முத்து, வேளாங்­கண்ணி பேரூர் செய­லா­ளர் மரி­ய­சார்­லஸ், பொதுக்­குழு உறுப்­பி­னர்  கோ.சிவக்­கு­மார், தக­வல் தொழில் நுட்ப அணி மாவட்ட ஒருங்­கி­ணைப்­பா­ளர் அ.பாரி­பா­லன், தொழி­லா­ளர் அணி மாவட்ட தலை­வர் என்.மோகன்­தாஸ், மாவட்ட சார்பு அணி­க­ளின் துணை அமைப்­பா­ளர்­கள் பி.தியா­க­ரா­ஜன், எஸ்.செல்வா, மா.செந்­தில்,  குவ­ளை­க­ணே­சன்,  சண்­மு­க­நா­தன், ஒன்­றிய இளை­ஞர் அணி கார்த்தி, குமார், கீழை­யூர் கிழக்கு ஒன்­றிய அலைத்­த­லை­வர் வை.சண்­மு­க­சுந்­த­ரம்,  நாகை தெற்கு ஒன்­றிய துணைச் செய­லா­ளர் திரு­நா­வுக்­க­ரசு, ஒன்­றிய குழு முன்­னாள் உறுப்­பி­னர் சுதா ஊராட்சி மன்ற முன்­னாள் தலை­வர்­கள் தன­பால், கலைச்­செல்­வன் கலை­ஞர் இல்லபாது­காப்­பா­ளர் தியா­க­ரா­ஜன் உள்­ளிட்ட ஏரா­ள­மா­னோர் கலந்து கொண்டு முர­சொலி மாறன் சிலைக்கு மாலை அணி­வித்து மரி­யாதை செலுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம், ஆக.18,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் பொன்­னே­ரிக்­கரை பகு­தி­யில் புதிய பேருந்து நிலை­யம் அமைப்­ப­தற்­கான உச்­ச­நீ­தி­மன்­றம் சாத­க­மான தீர்ப்பு வழங்­கி­ய­தைத் தொடர்ந்து மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் க.சுந்­தர் தலை­மை­யில் கழ­கத்­தி­னர் அண்ணா சிலைக்கு மாலை அணி வித்­தும், பட்­டாசு வெடித்­தும், இனிப்பு வழங்­கி­ழும் கொண்­டா­டி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் மாந­ரில் போக்­கு­வ­ரத்து நெரி­ச­லைக் குறைக்க காஞ்­சி­பு­ரம் அருகே சென்­னை-­பெங்­க­ளூரு தேசிய நெடுஞ்­சாலை பொன்­னே­ரிக் கரை­யில் உள்ள 19 ஏக்­கர் இடத்­தில் ரூ.35 கோடி மதிப்­பில் புதிய பேருந்து நிலை­யம் அமைப்­ப­தற்­காக மாவட்ட நிர்­வா­கம், மாந­க­ராட்சி நிர்­வா­கம் சார்­பில் இடம் தேர்வு செய்­யப்­பட்­டது. அந்த இடம் கல்­லூ­ரிக்கு சொந்­த­மாக இருப்­ப­தாக வழக்கு உச்­ச­நீ­தி­மன்­றம் வரை சென்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இவ்­வ­ழக்கு உச்­ச­நீ­தி­மன்­றத்­தில் நடை­பெற்று வந்த நிலை­யில், நீதி மன்ற சட்ட போராட்­டத்­தில் பல ஆண்­டு­க­ளுக்­குப் பிறகு 13.8.2028 வெள்­ளிக்­கி­ழமை தனி­யார் கல்வி நிறு­வ­னம் அளித்த வழக்கை தள்­ளு­படி செய்­தது உச்­ச­நீ­தி­மன்­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இத­னைத் தொடர்ந்து பல ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக புதிய பேருந்து நிலை­யம் அமைக்க போராடி வந்த நிலை­யில் அதற்கு நிரந்­தர தீர்வு கிடைத்­த­தால் காஞ்­சி­பு­ரம் தெற்கு மாவட்­டச் செய­லா­ள­ரும், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான க.சுந்­தர் தலை­மை­யில் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சி.வி.எம்.பி.எழி­ல­ச­ரன், மாந­கர மேயர் மகா­லாட்­சுமி யுவ­ராஜ் ஆகி­யோர் முன்­னி­லை­யில் புதிய பேருந்து நிலை­யத்­திற்கு வர­வேற்பு அளிப்பு நிகழ்ச்­சி­யாக 14.8.2026 சனிக்­கி­ழமை அன்று காஞ்­சி­பு­ரம் பழைய மாந­க­ராட்சி அலு­வ­லம் முன்பு நடந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இதில் 1000 க்கும் மேற்­பட்ட கழ­கத்­தி­னர் பங்­கேற்று பட்­டாசு வெடித்­தும், இனிப்பு வழங்­கி­யும்,பேர­றி­ஞர் அண்ணா சிலைக்கு மாலை அணி­வித்­தும் மரி­யாதை செலுத்தி மகிழ்ந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">பின்­னர் முன்­னாள் எம்.எல்.ஏ. கூசுந்­தர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் கூறி­ய­தா­வது: 2021 இல் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் தலை­மை­யில் அமைந்த திரா­விட மாடல் ஆட்­சி­யில் காஞ்­சி­பு­ரம் பெரு­ந­க­ராட்­சி­யாக இருந்­ததை மாந­க­ராட்­சி­யாக தரம் உயர்த்தி புதிய பேருந்து நிலை­யம் அமைப்­ப­தற்கு நிதி­யும் ஒதுக்கி, அரசு நிதி­யில் மேற்­கொள்ள இடம் தேர்வு செய்­யப்­பட்டு பணி­க­ளும் தொடங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந்­நி­லை­யில் பேருந்து நிலை­யம் அமைக்க எதிர்ப்பு தெரி­வித்து, கல்வி அறக்­கட்­டளை தொடர்ந்த வழக்­கில் இரு நாட்­க­ளுக்கு முன்பு உச்­ச­நீ­தி­மன்­றம் அந்த வழக்கை தள்­ளு­படி செய்து பேருந்து நிலை­யம் அமைத்து கொள்ள ஆணை­யும் பிறப்­பித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இது முழுக்க, முழுக்க திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொண்டு வரப் பட்­டது. இது யாரும் மறுக்­க­வும் முடி­யாது. சொந்­தம் கொண்­டா­டி­ட­வும் முடி­யாது. இது மட்­டு­மல்­லா­மல் காஞ்­சி­பு­ரம் மாந­க­ராட்­சி­யில் பாதாள சக்­கடை திட்­டம், மாந­ராட்சி புதிய கட்­டி­டம், அன்னை அஞ்­சு­கம் உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­க­ளை­யும் திரா­விட மாடல் ஆட்­சி­தான் அமைத்து கொடுத்­தது. இவ்­வாறு க.சுந்­தர் கூறி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இத­னை­ய­டுத்து மாநில கொள்னை பரப்­புச் செய­லா­ள­ரும் முன்­னாள் எம்.எல்.ஏ.வுமான சி.வி.எம்.பி. எழி­ல­ர­சன் கூறு­கை­யில், புதிய பேருந்து நிலை­யம் அமைப்­ப­தற்­கான அனைத்து பணி­க­ளும் கடந்த தி.மு.க. ஆட்­சி­யில் மேற்­கொள்­ளப்­பட்­டது. நீதி­மன்­றத்தை நாடி புதிய பேருந்து நிலை­யம் அமைக்க நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யி­ருப்­ப­தற்கு முழு கார­ண­மும் கடந்த தி.மு.க. அர­சு­தான். ஆனால் இன்­றைக்கு த.வெ.க. தலை­வர் விஜய் தலை­மை­யி­லான ஆட்­சி­யி­னால் தான் இது சாத்­தி­ய­மா­னது என கூறு­வது ஏற்­பு­டை­ய­தல்ல. ஊரான் பிள்­ளைக்கு த.கெ. பெயர் வைப்­பதா? என்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10">இந் நிகழ்­வில் மாவட்­டப் பொரு­ளா­ளர் சன்­பி­ராண்ட் கே.ஆறு­மு­கம், வர்த்­தக அணி மாநில துணைச் செய­லா­ளர் வி.எஸ்.இரா­ம­கி­ருஷ்­ணன், மாவட்ட இளை­ஞர் அணி அமைப்­பா­ளர் யுவ­ராஜ், தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் எம்.எஸ்.சுகு­மார், பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எஸ்.கே.பி. சீனி­வா­சன், சிகா­மணி, தலைமை நிலைய பேச்­சா­ளர் நாத்­தி­கம் நாக­ரா­சன், ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் பி.எம்.குமார், கும­ணன், பகு­திச் செய­லா­ளர்­கள் எஸ்.சந்­துரு, கே.தில­கம், தச­ர­தன், வெங்­க­டே­சன், மக­ளிர் அணி தலைவி செல்வி, மண்­ட­லக் குழுத் தலை­வர்­கள் செவி­லி­மேடு மோகன், சாந்தி சீனி­வா­சன், மாந­க­ராட்சி கவுன்­சி­லர்­கள் சுரேஷ், கம­லக்­கண்­ணன், கார்த்­திக் உள்­ளிட்ட ஏரா­ன­மா­ன­வர்­கள் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>