<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="19/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,957,1240" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 19 2026 03:55:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260819T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="19082026-VLR-05" position.sequence="05" ex-ref="19082026-VLR-05.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="78">டெல்லி செங்கோட்டையில் நடந்த சித்தாந்த வெறுப்பு;</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">சென்னை ஜார்ஜ் கோட்டையில் நிகழ்ந்த ஆனந்தக் களிப்பு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfFrame820267_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup820191_05_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பி</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ர­த­ம­ராக நரேந்­திர மோடி ஒன்­றிய அர­சில் பொறுப்­பேற்ற நாள் முத­லாக சுதந்­தி­ர­தின விழா­வில் கொடி­யேற்றி வரு­கி­றார். ஷாஜ­ஹான் கட்­டிய செங்­கோட்­டை­யில் கடந்த ஆகஸ்டு 15 ஆம் தேதி அன்று- சுதந்­திர நாள் விழா­வில் 13-ஆவது முறை­யா­கக் கொடி­யேற்றி வைத்து உரை­யாற்றி இருக்­கி­றார். இந்த டெல்லி செங்­கோட்டை கொடி­யேற்று விழாவை எல்லா மக்­க­ளும் மிகுந்த ஆவ­லு­டன் எதிர்­பார்த்­தார்­கள். ஏன் தெரி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர் ஆற்­று­கிற உரை­யில் ஏதா­வது சாதனை செய்­தி­க­ளைச் சொல்­வார் என்று மக்­கள் எதிர்­பார்த்­தார்­களா என்­றால் அப்­படி ஒன்­றும் இல்லை என்­று­தான் சொல்­லத் தோன்­று­கி­றது. சரி, வேறு என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இல்லை, அவ­ரின் அரசு இந்த 13 ஆண­டு­க­ளில் நாட்­டுக்கு ஆற்­றிய சாத­னை­க­ளைச் சொல்­வாரா அல்­லது எதிர்­கா­லத்­தில் இன்­னும் ஆற்­றப்­போ­கிற சாத­னை­க­ளைப் பட்­டி­ய­லிட போகி­றாரா என்­றால் அது­வும் இல்லை. மக்­கள் அத­னை­யும் எதிர்­பார்க்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரு­ணா­சல பிர­தே­சத்­தைக் கொஞ்­சம் கொஞ்­ச­மாகச் சீனா கப­ளீ­க­ரம் செய்து கொண்டு இருப்­ப­தைப் பற்றி நாட்டு மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யா­கச் சொல்லி சீனாவை சுதந்­திர நாள் உரை­யின் போது நமது பிர­த­மர் மோடி எச்­ச­ரிக்­கப் போகி­றாரா என்­றால் அது­வும் இல்லை. இதைப்­பற்றி மக்­க­ளுக்­குச் சிந்­த­னையே எழ­வில்லை. அப்­ப­டி­யா­னால்  பிர­த­ம­ரி­டம் மக்­கள் வேறு என்ன எதிர்­பார்க்­கி­றார்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்­தி­யா­வின் எல்­லைப் புற மாநி­லங்­க­ளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் இனப்­ப­டு­கொ­லை­கள், அர­சி­யல் கல­வர எழுச்­சி­கள், சுதே­சி­ய­மான மக்­க­ளின் விருப்­பங்­க­ளைத் தீர்த்து வைக்க ஏதா­வது உரை­யில் சொல்­வார் என்று மக்­கள் எதிர்­பார்த்­தார்­களா என்­றால் அது­வும் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­மை­யில் இந்­தோ­னே­ஷி­யா­வுக்கு பிர­த­மர் மோடி சென்ற போது நேரு­வின் பாண்­டூங் மாநாடு பேச்­சைப் பற்றி நினைவு கூர்ந்­தார். நேருவை நல்­ல­மா­தி­ரி­யாக பாராட்­டிக் கூட அதற்­காக மோடி பேசி­னார்.  அது மாதிரி அமெ­ரிக்கா, சீனா, ரஷியா தொல்­லை­க­ளி­லி­ருந்து வெளி­பட அணி சேரா நாடு­களை ஒன்று சேர்க்­கப் போகி­றேன் என்று சுதந்­தி­ர­நாள் செய்­தி­யா­கச் சொல்­லக்­கூ­டுமோ, என்­றால் அத­னை­யும் மக்­கள் எதிர்­பார்க்­க­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­ப­டி­யா­னால்- மக்­கள் பிர­த­ம­ரி­டம் என்­ன­தான் எதிர்­பார்க்­கி­றார்­கள் என்­றால், இந்த ஆண்டு சுதந்­தி­ர­தின விழா கொடி­யேற்­றத்­தின்­போது என்ன மாதி­ரி­யான தலைப்­பாகை, எந்த நிறத்­தில் அணிந்து வரு­வார் என்று தான் எதிர்­பார்த்­தார்­கள். அதன் மீது மக்­க­ளுக்கு அப்­படி ஓர் ஆசை. பெரிய சாதனை பாருங்­கள், அத­னால்­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மக்­கள் எதிர்­பார்த்­தது போல 13 -– ஆவது ஆண்­டில் கடந்த ஆண்­டு­க­ளைக் காட்­டி­லும் மிகுந்த வித்­தி­யா­ச­ மான முறை­யில் தலைப்­பாகை பிர­த­மர் மோடிக்கு அணிக்கு அணி செய்­த­து­போல் அமைந்து இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் மோடி­யின் ‘புரு­ஷோத்­தம ரூபத்தை’ தொலைக்­காட்­சி­யில் கண்ட பெரு­மக்­க­ளும் அன்­றா­டம் ஏடு­க­ளைப் புரட்­டிப் பார்க்­கும் படிப்­போ­ரும் தரி­சித்­தார்­கள். இந்த தரி­ச­னம்­தான் சாத­னை­க­ளின் சுதந்­தி­ர­தின உச்­ச­மா­கும். மற்­றென்ன வேண்­டும்? சாதனை எல்­லாம் எதற்கு?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் மோடி­யின் சுதந்­தி­ர­தின உரை­யில் ஒரு செய்­தி­யுமா, இல்லை; இருந்­தது, இல்லை என்று சொல்ல முடி­யுமா? 75 நிமி­டங்­கள் உரை­யாற்றி இருக்­கி­றாரே. ஆனால் நம்மை கவர்ந்­தது பேச்­சி­னூடே அவர் இயம்­பிக் காட்­டிய ஒரு சொல் ‘சித்­தாந்த நக்­சல்­கள்’- என்­பது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பிர­த­மர் வகை­ய­றாக்­கள் தேச பக்தி பற்றி முன்பு பேசி­னார்­கள். அப்­போ­தெல்­லாம் தேச விரோ­தி­கள் என்று தமக்­குப் பிடிக்­கா­த­வர்­க­ளைப் பரப்­பு­ரை­கள் மூலம் சாடி­னார்­கள். சுதந்­தி­ர­தின உரை­யில் பிர­த­மர் ‘ஆயுத நக்­ச­லைட்­டு­கள்’ ஒழிக்­கப்­பட்டு விட்­டார்­கள்.  ஆனால் சித்­தாந்த நக்­ச­லைட்­டு ­கள் இருக்­கி­றார்­கள். அவர்­க­ளி­டம் எச்­ச­ரிக்­கை­யாக இருக்க வேண்­டும் என்­கி­றார். ஒரு புதிய சொல்லை உரு­வாக்கி இருக்­கி­றார் பிர­த­மர் மோடி. அவர் ஒரு சொற்­பி­றப்­பி­யல் அறி­ஞ­ரா­கி­விட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">அதா­வது சித்­தாந்த நக்­ச­லைட்­டு­கள் என்ற சொல்லை இப்­போது சுதந்­தி­ர­தின விழா­வில் பிர­த­மர் அறி­மு­கப்­ப­டுத்தி இருக்­கி­றார். இதற்கு முன்பு ‘நகர நக்­ச­லைட்­டு­கள்’ என்று ஒரு சொல்லை உரு­வாக்­கிப் பேசி­வந்­தார். இப்­போது ‘நகர நக்­ச­லைட்­டு­கள்’ என்ன ஆனார்­கள் என்று தெரி­ய­வில்லை. இப்­போது ஒரு புதுச்­சொல் அவ­ருக்­குக் கிடைத்து இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">பிர­த­மர் கட்­சி­யி­னர் அவர்­கள் உண்­டாக்­கும் சொற்­க­ளை­யெல்­லாம் ஆயுத மேந்­தி­ய­வர்­க­ளின் மீது மட்­டும் வீசு­வ­தில்லை. அவர்­க­ளின் சித்­தாந்­தத்­திற்கு எதி­ராக இருப்­ப­வர்­கள் –கட்­சி­கள் -தனி நபர்­கள் என எதை­யும் எவ­ரை­யும் இச்­சொல்­லைக் கொண்டு தாக்­கு­வார்­கள். இனி, ‘சித்­தாந்த நக்­சல்­கள்’ எனும் சொல் பயன்­ப­டு­மா­குக.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மோடி பங்­கேற்ற 13-ஆவது சுதந்­திர ஆண்­டில் இது ஒரு சிறப்பு. இது நம் ஊனக்­கண்­க­ளுக்­குத் தெரிந்­தது மட்­டு­மல்­ல  மேலும்  கொஞ்­சம் யோசித்­துப் பார்த்­தோம். மோடி தமது 13-ஆவது சுதந்­தி­ர­தின விழா­வில் ‘வந்தே மாத­ரம்’ பாடலை முழு­மை­யா­கப் பாடச் செய்து சாதனை புரிந்­து­விட்­டார். இது சரி­யான சாத­னையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த ஆகஸ்டு 13 ஆம் தேதி­யோடு நடந்து முடிந்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத் தொட­ரில் ‘வந்தே மாத­ரம்’ பாடலை முழு­மை­யா­கப் பாடச் சட்­டம் நிறை­வேற்­றப்­
பட்­டது. அர­சி­யல் நிர்­ணய சபை­யில் இரண்டே சர­ணங்­கள்  பாடு­வ­தற்­கு­தான் உகந்­தது என ஏற்று இருக்­கி­றார்­கள். ‘நீங்­கள் இப்­படி சட்ட முன் வடிவை நிறை­வேற்­று­வது மோச­டித் தன­மா­னது’ என்று நாடா­ளு­மன்ற விவா­தத்­தின் போது கழக உறுப்­பி­னர் ஆ.இராசா பேசி­னார். அவர் பேசிக் கொண்டே இருக்­கிற போது ‘மைக்கை’ நிறுத்தி விட்­டார்­கள். குரல் வாக்­கெ­டுப்­பின் மூலம் சட்ட முன்­வ­டிவு நிறை­வேற்­றப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மேலும் சுதந்­தி­ரப் போராட்­டக் காலத்­தில் இப்­பா­ட­லின் நிலை என்ன? 1937 அக்­டோ­பர் 28 ஆம் தேதி கல்­கத்­தா­வில் நடை­பெற்ற காங்­கி­ரஸ் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் மகாத்மா காந்தி, நேதாஜி சுபாஷ் சந்­திர போஸ், சர்­தார் வல்­ல­பாய் படேல், மௌலானா அபுல் கலாம் ஆசாத், பண்­டித ஜவ­கர்­லால் நேரு, ரவீந்­தர் நாத் தாகூர்,  இரா­ஜாஜி உள்­ளிட்­டோர் பங்­கேற்­ற­னர். அப்­போது வந்தே மாத­ரம் பாட­லின்  இரண்டு சர­ணங்­களை மட்­டும் பாடி­னால் போது­மா­னது என நேரு அப்­போது கூறி­யதை மற்ற தலை­வர்­கள் ஒப்­புக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(1) 1937இல் தலை­வர்­கள் இரண்டு சர­ணங்­க­ளைப் பாடி­னால் போதும் என்று சுதந்­தி­ரப் போராட்­டத்­தில் ஈடு­பட்ட தலை­வர்­கள் கூறி­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(2) அர­சி­யல் நிர்­ணய சபை­யில் வந்தே மாத­ரம் பாட­லின் இரண்டு சர­ணங்­கள் பாடி­னால் போது­மா­னது என்று கூறப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(3) கடந்த நாடா­ளு­மன்­றக் கூட்­டத்­தில் தமி­ழச்சி தங்­க­பாண்­டி­யன் இப்­பா­டல் குறித்­துப் பேசி இருக்­கி­றார். சட்ட முன்­வ­டி­வம்  தாக்­கல்  செய்த போது ஆ.இராசா கடு­மை­யான கண்­ட­னம் தெரி­வித்து இருக்­கி­றார். முழுப்­பா­ட­லைப் பாடு­வ­தற்­குச் சட்­டம் கொண்டு வரு­வது மோசடி என்று அப்­போது அவர் கூறி இருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வ­ள­வும் மீறப்­பட்டு  சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­டது. ஆகஸ்டு 15 சுதந்­தி­ர­தின விழா­வில் முதன் முத­லாக வந்தே மாத­ரம் பாடல் முழு­வ­து­மாக இசைக்­கப்­பட்­டு­விட்­டது. ஆக, டெல்லி செங்­கோட்டை சுதந்­தி­ர­தின விழா­வில் வழக்­க­மா­கத் தலைப்­பா­கைக்கு விழா, வந்தே மாத­ரம் பாட­லின் முழுஇசைப்பு, சித்­தாந்த நக்­சல் எனும் சொல்­லின் வரு­கை­யி­னால் பிற சித்­தாந்த வெறுப்பை பிர­த­ம­ரின் நட­வ­டிக்­கை­கள் காட்டி நின்­றன. இது­வரை 13 ஆண்­டு­கள் பிர­த­மர் மோடி ஆற்­றிய சுதந்­தி­ர­தின விழா உரை­களை ஆய்வு செய்து பார்த்­தால் இன்­னும் அவ­ரது ஆட்­சி­யின் உள்­ள­டக்க சாத­னை­களை மேலும் அறி­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">டெல்லி செங்­கோட்­டை­யின் நிகழ்ச்­சி­கள் சித்­தாந்த வெறுப்பை  உமிழ்ந்­தது. நமது தமிழ்­நாட்­டுக் கோட்டை கொத்­தள நிகழ்ச்சி புதிய முதல்­வ­ருக்கு அர­சி­யல் புத்­து­ணர்ச்­சியை ஊட்­டி­ய­தா­கத் தெரி­ய­வில்லை. முப்­ப­டை­யின் தென்­னக அதி­கா­ரி­கள், முத­னிலை அரசு அதி­கா­ரி­கள் எனத் தலை­மைச் செய­லா­ள­ரின் அறி­மு­கம் மற்­றும் காலை கடல் காற்று சுமந்து வரும் நீரின் துமி­ய­ளவு (ஒரு துளி­யின் கண்­ணுக்­குத் தெரி­யாத பாகம்) உட­லில் பட்டு ஒரு சிலிர்ப்பை  முதல்­வ­ருக்கு ஏற்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்­டும். அதை அவ­ரின் முகத்­தில் காண முடி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரசு என்­பது ஒரு ஒழுங்­க­மைக்­கப்­பட்ட நிறு­வ­னம். அது எவர்­வ­ரி­னும் நில்லேன் அஞ்­சேன் என்று இயங்­கும் நிலை­யி­னது. தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அர­சாங்­கத்­தின் பிர­தி­நி­தி­யான புதிய முதல்­வரை நிரல்­படி அரசு நடத்­தி­யது. அப்­ப­டிப்­பட்ட அர­சாங்­கத்­தின்  ஆணை­யின் படி முதல்­வர் பரி­சு­களை வழங்­கி­னார்.  தகை­சால் தமி­ழர் விருது கடந்த தி.மு.க அர­சாங்­கம் அறி­மு­கப்­ப­டுத்­தி­யது. அதை­யும் வழங்­கி­னார்.   தியா­கி­க­ளுக்கு சிறப்­பூ­தி­யங்­கள் உயர்த்­தப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் 75 நிமி­டங்­கள் உரை­யாற்­றி­னார். தமி­ழ­கத்­தின் புதிய முதல்­வர் 15 நிமி­டங்­கள் பேசி­னார். 
‘த.வெ.க.அர­சின் திட்­டங்­க­ளைப் பட்­டி­ய­லிட்ட முத­ல­மைச்­சர்’ என்று ஒரு பத்­தி­ரிகை பெட்­டிச் செய்தி  வெளி­யிட்டு இருந்­தது. இன்­னும் நாள்­கள் இருக்­கின்­றன. இப்­போது இந்த அர­சின் சாத­னை­கள் மற்­றும்  திட்­டங்­க­ளைப் பற்றி எது­வும் சொல்ல முடி­யாது. எதைப் பற்­றி­யும் கவ­லைப்­ப­டாத அரசு முதல்­வர் உரை­யில் பெரி­தாக ஒன்­றை­யும் சொல்­லி­விட முடி­ய­வில்லை. புதிய முதல்­வ­ரின் த.வெ.க. அர­சாங்­கம் தனித்­தன்மை கொண்­டது அல்ல. அது 
மட்­டு­மில்லை. அக்­கட்­சி­யும் அப்­ப­டிப்­பட்­ட­து­தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கே.பாலச்­சந்­த­ரின் ‘புன்­னகை’ திரைப்­ப­டத்­தில் ஒரு பாத்­தி­ரம், காற்­றால் அலைக்­க­ழி­கப்­பட்ட காகி­தம் போல ஒவ்­வொரு பாத்­தி­ரத்­தோடு ஒட்டி இயங்­கும். அதைப்­போல த.வெ.க. என்­பது அர­சி­யல் காற்­றால் கோபுர கல­சத்­தில் ஒட்­டிக் கொண்ட காகி­தம். ஜன­நா­யக அர­சி­யல் காற்று செய்த பணி அது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இக்­கட்சி பயின்று வந்த கட்சி அல்ல, தோன்றி, கிளை பரப்பி, தொண்­டர்­சீர் கண்டு சிற்­றூர், பேரூர், நக­ரம், மாவட்­டம், தலைமை என மெல்ல உறுப்­பி­னர் பலம் கொண்டு வளர்ந்த கட்சி இல்லை. அமைப்­புக் கூட்­டம் இல்லை. கொள்கை பிர­க­ட­னம் இல்லை. ஒரு தனி மனி­தர் நவீன தொழில் நுட்ப சாத­னங்­க­ளை­யும் நாட்­டில் நில­வும் சில பல­வீ­னங்­க­ளை­யும் காட்டி அர­சி­யல் வெற்­றியை மட்­டுமே கொண்­டுள்ள புதிய முதல்­வர் என்ன அடர்த்தி மிக்க  சுதந்­தி­ர­தின விழா உரையை ஆற்­றி­விட முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­படி முறை­யான கட்சி அர­சி­யல் பயின்று இந்த முதல்­வர் வந்­தி­ருப்­பா­ரா­னால் ‘இந்­தி­யா­வில் மாநில முதல்­வர்­க­ளுக்­குத் தேசி­யக் கொடி­யைச் சுதந்­தி­ர­தின விழா­வில் உயர்த்­து­கிற உரி­மை­யைப் பெற்­றுத் தந்­த­வர் 
கலை­ஞர் என்று புதிய முதல்­வர் தனது உரை­யின் தொடக்­கத்­தி­லேயே பேசி­யி­ருப்­பார். ஆனால் அவர் அப்­படி பேச­வில்லை. அந்த நனி நாக­ரி­கத்தை அவ­ரி­டம் நாம் எதிர்­பார்க்­க­வும் இல்லை. ஏனென்­றால் இவர்­கள் கத்­துக்­குட்­டி­க­ளும் இல்லை. அதற்­கும் கீழா­ன­வர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதல்­வர் சுதந்­தி­ர­தின விழா உரை­யில் ‘இடை­யில் ஆங்­கி­லத்­தில் பேசி­னார்’ என்று ஒரு பத்­தி­ரிகை குறிப்­பிட்டு இருக்­கி­றது. இந்த அமைச்­ச­ர­வை­யில் இருக்­கின்ற அமைச்­சர்­கள் என்ன தனித் தமி­ழில் செறி­வான உரையை ஆற்­றக் கூடி­ய­வர்­களா? இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓர் அமைச்­சர் அடிக்­கடி குறுக்­கீடு செய்து விளக்­கம் அளிக்­கி­றார். அவர் என்ன விளக்­கம் அளித்­தார் என்றே புரி­ய­வில்லை. தமி­ழும் ஆங்­கி­ல­மும் கலந்து நீண்ட நேரம் பேசு­கி­றார். மறு­நாள் ஏடு­க­ளில் பார்த்­தால்­தான்-­­செம்­மைப்­ப­டுத்­தப்­பட்ட பேச்­சைப் படித்­தால் புரிந்து கொள்ள முடி­கி­றது. தமிழ் அப்­ப­டிக் கொஞ்­சு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒரு அமைச்­ச­ருக்­குப் புள்­ளிக்­குப் பிறகு எண்ணை எப்­ப­டிப் படிக்க வேண்­டும் என்று தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஓர் அமைச்­சர் ஆங்­கி­லத்­தில் வல்­ல­வர் என்­கி­றார்­கள். அவர் தமி­ழைக் கேட்­டோம். ஆங்­கி­லத்­தில் அவர் பேச்­சைக் கேட்­க­வில்லை. சம்­பந்தா சம்­பந்­தம் இல்­லா­மல் மதத்­தைப் பற்றி பேசு­கி­றார் ஓர் அமைச்­சர். யாரும் கேட்­காத ஒரு விஷ­யத்தை ஏன் பேச வேண்­டும் என்று நமக்­குப் புரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எதிர்க்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசி­னால் மூன்று அமைச்­சர்­கள் மட்­டுமே மாறி­மாறி பதில் சொல்­லிக் கொண்டு இருக்­கி­றார்­கள். புதிய முதல்­வர் பேசா­மல் அமர்ந்து கொண்டு இருக்­கி­றார். சோலைக் கொல்லை பொம்மை நிறுத்­தப்­பட்டு இருக்­கும். இவர் உட்­கார்ந்து இருக்­கி­றார்; அவ்­வ­ள­வு­தான்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அரி­யா­ச­னத்­தில் சரி­யா­ச­னம் இட்டு அமர்ந்­தி­ருந்த தமிழ் இன்று சட்­ட­மன்­றத்­தில் ஆளுங்­கட்­சி­யி­டம் இல்லை. நாற்­றங்­கால் இல்லாமலேயே பயி­ராய் விளைந்­தது எப்­படி இருக்­கும்? அதை நம்­பி­யும்  ‘இடந்­தே­டி­கள்’ ஓடு­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­ப­டிப்­பட்­ட­வர்­களை வளர்த்­தெ­டுத்த முதல்­வர் என்ன அறி­ஞர் அண்ணா, கலை­ஞர் மாதி­ரியா சுதந்­தி­ர­தின விழா உரையை நிகழ்த்­து­வார். அது எப்­படி முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சுதந்­தி­ர­தின விழா­வில் கோட்டை- – கொத்­த­ளம் – -கம்­பீ­ரக் கொடி­ம­ரக் காட்­சி­யோடு- – உயர் அதி­கா­ரி­கள்- – விருந்­தி­னர்­கள்- – அழைப்­பா­ளர்­கள் – அமைச்­சர்­கள் என எல்­லா­ரும் புடை­சூழ அமர்ந்­தி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">புதிய முதல்­வர் சாத­னை­க­ளைப் பேசி­னார். விரு­து­களை வழங்­கி­னார். தியா­கி­க­ளுக்கு ஒய்­வூ­தி­யத்தை உயர்த்­தி­னார். இதி­லெல்­லாம் அவ­ருக்கு புதிய முதல்­வ­ருக்கு ஆனந்­தக் களிப்பு மேலி­ட­வில்லை. சுதந்­தி­ர­தின விழா­வின் மூலம் முதல்­வர் நாட்டு மக்­க­ளுக்­குப் புதிய செய்தி ஒன்­றை­யும் வழங்­கி­ட­வில்லை. அறி­விப்­பை­யும் வெளி­யி­ட­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டுச் சுதந்­தி­ர­தின விழா செய்­தி­களை நாம் நாளே­டு­க­ளில் படித்­த­தி­லி­ருந்து இரண்டு செய்­தி­களை அறிந்து கொண்­டோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(1) புதிய முதல்­வ­ரின் பேச்சு, ‘ஒன்­றிய அர­சுக்கு  ஆத­ரவு அளிப்­போம்.  மாநில உரி­மை­க­ளில் சம­ர­சம் இல்லை’ என்று அமைந்து இருக்­கி­றது.  மீனா­க­வும் விலாங்­கா­க­வும் ஒரே நேரத்­தில் அவ­ரது உரை உள்­ளது. இதற்கு முன்பு ‘நாங்­கள் ஒன்­றிய அர­சோடு மோதல் போக்­கைக் கடைப்­பி­டிக்க மாட்­டோம்’ என்று பேசி­யி­ருக்­கி­றார். இதில்­தான் புதிய முதல்­வ­ருக்கு ஆனந்­தக்­க­ளிப்பு ஏற்­பட்­டுள்­ளது. இப்­ப­டிப்­பட்­ட­வர் தமிழ் நாட்­டுக்கு என்ன செய்­யப்­போ­கி­றார்? இவ­ரைத் தமிழ்­நாடு வர­வேற்­க­லாமா? ஆள அனு­ம­திக்­க­லாமா? நமது முழக்­கம், ‘உற­வுக்­குக்  கை கொடுப்­போம்; உரி­மைக்­குக் குரல் கொடுப்­போம்’ என்­றல்­லவா கறா­ராக இருந்து வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">(2) மேலே சொன்ன செய்தி ஆனந்­தக் களிப்பு, சுதந்­திர தின விழா­வின் ‘ஆனந்­தக் களிப்பு மேலீடு’ என்ன தெரி­யுமா? சுதந்­தி­ர­தின விழா­வுக்கு எத்­தனை அதி­கா­ரி­கள், அயல்­நாட்­டுத் தூது­வர்­கள் என பல்­துறை அதி­கா­ரி­கள் வந்து இருக்­கி­றார்­கள். புதிய முதல்­வ­ரின் பெற்­றோர் வந்து  இருக்­கி­றார்­கள். நடிகை திரிஷா, அவ­ரது தயார் உமா கிருஷ்­ண­னோடு வந்­தி­ருந்­தார். ஒரு நாளேடு இவர்­க­ளின் ஒளிப் படங்­களை வெளி­யிட்டு இருக்­கி­றது. நடிகை வர­லாமா? அவ­ரது தாயார் உடன் வர­லாமா? என்று நாம் கேட்க வில்லை. உரிய அழைப்பு இருந்­தால் எவ­ரும் வர­லாம். இவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்ட அழைப்பு என்ன வகைப்­பாட்­டின் கீழ் வழங்­கப்­பட்டு இருக்­கி­றது என்­பது நமக்­குத் தெரி­யாது.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நடிகை திரிஷா சுதந்­திர தின விழா­வுக்கு வந்­ததை நாளே­டு­கள் குறிப்­பிட்டு இருக்­கின்­றன. இடக்­க­ர­டக்­க­லா­கச் செய்­தியை வெளி­யிட்டு இருக்­கின்­றன. ஏன் இதனை இப்­படி எழு­து­கி­றோம் என்­றால் அந்­தச் செய்தி அவ்­வாறு அமைந்து இருப்­ப­தால்­தான்!  தினத்­தந்தி நாளேடு (16.8.2026) கீழ்க்­கா­ணும் விதத்­தில் சுதந்­தி­ர­தின விழாத் துளி­க­ளில் அந்­தச் செய்­தியை வெளி­யிட்டு இருக்­கி­றது. “திறந்த ஜீப்­பில் சென்று அணி­வ­குப்பை பார்­வை­யிட்ட போது முத­ல­மைச்­சர் விஜய், கைக­ளைச் சாய்­வாக வைத்து ‘சல்­யூட்’ அடித்­தார். பந்­த­லுக்கு நேர் எதி­ராக வந்த போது முத­ல­மைச்­சர் விஜய்யை நோக்கி அவ­ரைப் போலவே நடிகை திரி­ஷா­வும் பதி­லுக்கு கைக­ளைச் சாய்­வாக வைத்து சிரித்­த­படி ‘சல்­யூட்’ அடித்­தார்” இப்­படி வேறு விருந்­தி­ன­ருக்கு முதல்­வ­ரின் சிறப்பு ‘சல்­யூட்’ கிடைக்­க­வில்­லையே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது­தான் தமிழ்­நாட்­டுப் புதிய முதல்­வ­ரின் சுதந்­தி­ர­தின விழா­வின் போது ஜார்ஜ் கோட்­டை­யில் நிகழ்ந்த ‘ஆனந்­தக் களிப்பு மேலீடு’ செய்தி. இதை­விட தமிழ்­நாட்­டிற்கு மற்­றென்ன வேண்­டும்? இது தமிழ்­நாட்டு சுதந்­தி­ர­தின விழா­வில் நிகழ்ந்த பிர­க­ட­ன­மா­கக்­கூட த.வெ.க.வினர் விளக்­கக் கூடும். இனி, சின்­னச்­சின்ன கண்­க­ளி­னாலே பெரிய பெரிய காட்­சி­க­ளைக் காணக் கூடிய பேறு தமிழ்­நாட்­டிற்­குக் கிடைக்­க­லாம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>