<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="21/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,165,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Thu Aug 20 2026 17:23:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260821T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="21082026-VLR-09" position.sequence="09" ex-ref="21082026-VLR-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="116">‘உலகளாவிய ஒருங்கிணைந்த விளையாட்டு நகரம்’ உருவாக்கப்பட வேண்டும் !</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="34">சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் - சிவ.வீ. மெய்யநாதன் வலியுறுத்தல் !</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="sivamaiyanatha_09_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக.21–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தில் கலந்­து­கொண்டு பேசிய  கழக உறுப்­பி­னர் ஆலங்­குடி சிவ.வீ. மெய்ய நாதன், “திரா­விட மாடல்’ அரசு சென்­னைக்கு அரு­கில் செம்­மஞ்­சே­ரி­யில் கண்­ட­றிந்த 100 ஏக்­கர் நிலத்­தில் ( Global Sports City) உல­க­ளா­விய ஒருங்­கி­ணைந்த விளை­யாட்டு நக­ரம் உரு­வாக்­கப்­பட வேண்­டும் !” என்று வலி­யு­றுத்­தி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வை­யில் 18.8.2026 அன்று பொதுப்­­பணித்­துறை, நெடுஞ்­சா­லை­கள், இளை­ஞர் நலன் 
மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை, மற்­றும் மனித வள மேலாண்மை துறை ஆகிய மானி­யக் கோரிக்­கை­கள் மீதான விவா­தத்­தில் ஆலங்­குடி தொகுதி கழக உறுப்­பி­னர் – முன்­னாள் அமைச்­சர் 
சிவ.வீ.மெய்­ய­நா­தன் ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">பகுத்­த­றிவுப் பக­ல­வன் தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா, நவீன தமி­ழ­கத்தை உரு­வாக்­கித் தந்த தமி­ழ­கத்­தின் சிற்பி, தாய்­மொழி தமிழ்­மொ­ழியை செம்­மொ­ழி­யாக்­கித் தந்த, 5 முறை தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ராக பொற்­கால ஆட்­சி­யைத் தந்த, முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) உல­கத் தமி­ழர்­க­ளின் ஒரு­பெ­ரும் தலை­வர், தமிழ்­நாட்­டுத் 
தமி­ழர்­க­ளுக்­கான ஓய்­வில்லா உழைப்­பாளி. மண் மானம், தமிழ்­மொழி, இன மானம் காக்­கும் போராளி, எங்­கள் அஞ்­சு­கத் தாயின் அருந்­த­வப் புதல்­வர் தலை­வர் கலை­ஞர், காஞ்­சித் தலை­வன் பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா, சுய­ம­ரி­யாதை, தன்­மா­னம் பெரி­தென வாழ்ந்த தந்தை பெரி­யார் வழி­ந­டந்து 5 ஆண்­டு­கா­லம் திரா­விட மாடல் ஆட்­சி­யைத் தந்த எங்­கள் தலை­வர் தள­பதி அவர்­களை வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">தமிழ்­நில இளை­ஞர்­க­ளின் தன்­னி­க­ரில்­லாத் தலை­வர்; தமி­ழக இளை­ஞர்­க­ளின் நல்­வாழ்வை நோக்­க­மா­கக் கொண்டு, நாளும் உழைக்­கும் இளந்­த­லை­வர்; நாட்­டை­யும், சட்­ட­மன்­றத்­தை­யும் வழி­ந­டத்­தத் தெரிந்த தலை­வர்; அடக்­கு­மு­றை­க­ளைத் தன் புன்­ன­கை­யால் வெல்­லும் எங்­கள் இளந்­த­லை­வர், (மேசை­யைத் தட்­டும் ஒலி) அண்­ணன் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பாக ஆலங்­குடி சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் மூன்று முறை போட்­டி­யி­டு­வ­தற்­கான வாய்ப்­பி­னைத் தந்து, புதுக்­கோட்­டைக்கு வருகை தந்து, எனது வெற்­றிக்­கா­கப் பிரச்­சா­ரம் செய்து, மகத்­தான வெற்றி தேடித் தந்த கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­க­ளுக்­கும், தேர்­தல் நேரத்­தில் கடு­மை­யான வெய்­யி­லி­லும், தீவி­ர­மா­கத் தமிழ்­நாடு முழு­வ­தும் பிரச்­சா­ரம் மேற்­கொண்­டா­லும், ஆலங்­குடி தொகு­தி­யின் வெற்றி எனக்கு முக்­கி­யம் என்று ஆலங்­குடி தொகு­திக்கே வந்து, 35,000–க்கும் மேற்­பட்ட மக்­கள் நிறைந்த இடத்­தில் பிரச்­சா­ரம் செய்து, என்னை வெற்றி பெற வைத்த, தமிழ்­நாட்­டின் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்கு எனது வணக்­கத்­தைத்தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆலங்­குடி தொகு­தி­யில் மூன்­றா­வது முறை­யாக தொடர் வெற்றி. 13,000 வாக்­கு­கள் வித்­தி­யா­சத்­தில் வெற்றி தேடித் தந்த ஆலங்­குடி தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் மாவட்ட, ஒன்­றிய, பேரூர் கழ­கத்­தி­னு­டைய செய­லா­ளர் மற்­றும் நிர்­வா­கி­க­ளுக்­கும், கூட்­ட­ணிக் கட்சி நிர்­வா­கி­க­ளுக்­கும் எனது நன்­றியை நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இளை­ஞர் சமு­தா­யத்தை நல்­வ­ழிப்­ப­டுத்த வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில், திரா­விட மாடல் ஆட்­சி­யில் இளை­ஞர் நலன் மற்­றும் விளை­யாட்டு மேம்­பாட்­டுத் துறை அமைச்­ச­ராக, சிறப்­புத் திட்­டச் செய­லாக்­கத் துறை அமைச்­ச­ராக, துணை முத­ல­மைச்­ச­ராக, 5 ஆண்­டுக்­கா­லம் பல்­வேறு திட்­டங்­களை உரு­வாக்­கித் தந்த எங்­க­ளது இளந்­த­லை­வர், கலை­ஞர் விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் வழங்­கும் திட்­டம் என்ற மகத்­தான திட்­டத்­தின்­கீழ் தமிழ்­நாடு முழு­வ­து­முள்ள 12,525 ஊராட்­சி­க­ளில், சுமார் 16,798 விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் தொகுப்­பினை முதற்­கட்­ட­மாக வழங்­கி­னார். இது கிரா­மங்­க­ளுக்கு மட்­டும்­தானா, நக­ரப்­ப­கு­தி­க­ளுக்கு இல்­லையா என்று இளை­ஞர்­கள் வைத்த கோரிக்­கையை ஏற்று, 25 மாந­க­ராட்­சி­கள், 145 நக­ராட்­சி­கள் மற்­றும் 479 பேரூ­ராட்­சி­க­ளில் சுமார் 12,831 விளை­யாட்டு உப­க­ர­ணங்­கள் தொகுப்­பு­களை விளை­யாட்டு வீரர்­க­ளின் இல்­லத்­திற்கே சென்று வழங்கி, விளை­யாட்டு உப­க­ர­ணங்­க­ளைக் கொண்­டு­சேர்த்ததலை­வர் எங்­கள் தலை­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">215 கோடி ரூபாய் உய­ரிய ஊக்­கத் தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதா­வது, சர்­வ­தேச மற்­றும் தேசிய அள­வில் வெற்றி பெறு­கின்ற விளை­யாட்டு வீரர்­கள்/வீராங்­க­னை­கள் அவர்­கள் வெற்றி பெற்­ற­தற்­குப் பின்பு, கடந்த காலத்­தில் அவர்­க­ளுக்­கான High cash incentive–உய­ரிய ஊக்­கத் தொகை­யைப் பெறு­வ­தற்­காக பல காலம் மனு அளித்­து­விட்­டுக் காத்­தி­ருப்­பார்­கள். திரா­விட மாடல் ஆட்சி பொறுப்­பேற்­ற­வு­டன், எங்கே வெற்றி பெற்­றார்­களோ, அங்­கேயே, வெற்றி பெற்ற 48 மணி நேரத்­தில், அவர்­க­ளது வங்­கிக் கணக்­கில் உய­ரிய ஊக்­கத் தொகையை வழங்­கிய அரசு, திரா­விட மாடல் அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இந்த 5 ஆண்­டுக் காலத்­தில் 6,689 விளை­யாட்டு வீரர்­கள்/வீராங்­க­னை­க­ளுக்கு சுமார் 215 கோடி ரூபாயை உய­ரிய ஊக்­கத் தொகை­யாக வழங்கி சாதனை படைத்த அரசு, திரா­விட மாடல் அரசு. இந்த 100 நாட்­க­ளில், பிரக்­ஞா­னந்தா உள்­ளிட்ட ஒரு சில­ருக்கு ரூ.50 இலட்­சம் வரை அத்­த­கைய உய­ரிய ஊக்­கத் தொகையை நீங்­கள் வழங்­கி­யி­ருக்­கி­றீர்­கள். அண்­மை­யில் நைஜீ­ரி­யா­வில் நடை­பெற்ற Common Wealth போட்­டி­க­ளில், சேலம், வாழப்­பா­டி­யைச் சேர்ந்த வாள்­வீச்சு வீராங்­கனை கன­க­லட்­சுமி என்­ப­வர் தங்­கப் பதக்­கம் பெற்­றார். அவர் போன்­ற­வர்­க­ளுக்கு இந்த உய­ரிய ஊக்­கத் தொகை வழங்­கப்­பெற்­றி­ருக்­கி­றதா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஊதி­யத்­து­டன் கூடிய விடுப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, இந்த 5 ஆண்­டுக்­கா­லத்­தில் விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான சர்­வ­தேச/தேசிய அள­வில் வெற்றி பெற்ற வீரர்­க­ளுக்கு 3 சத­வி­கித இட ஒதுக்­கீட்­டில், அரசு மற்­றும் பொதுத் துறை நிறு­வ­னங்­க­ளில் 200–க்கும் மேற்­பட்­ட­வர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பு வழங்கி அவர்­க­ளின் எதிர்­கா­லத்­தைப் பாது­காத்த அரசு, திரா­விட மாடல் அரசு. அதற்­கா­கத் தன்னை ஒப்­ப­டைத்­துக் கொண்டு பணி­யாற்­றி­ய­வர் எங்­க­ளது இளந்­த­லை­வர். இப்­பொ­ழுது எனக்கு வரு­கின்ற தக­வல் என்­ன­வென்­றால், அவ்­வாறு விளை­யாட்டு வீரர்­கள் அரசு அலு­வ­லர்­க­ளா­கப் பணி­யாற்­றும்­பொ­ழுது, On duty   என்று சொல்­லக்­கூ­டிய பணி­மு­றையை வழங்க மறுப்­ப­தாக அறி­கி­றேன். எனவே, அவர்­க­ளுக்கு ஊதி­யத்­து­டன்­கூ­டிய விடுப்பை வழங்க நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென பேர­வைத் தலை­வர் அவர்­கள் வாயி­லாக அமைச்­சர் அவர்­க­ளைக் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, கடை­சி­யாக நடை­பெற்ற ஒரு விளை­யாட்டு விழா­வில் மதுரை, மேலூர் பகு­தி­யைச் சேர்ந்த 200 மீட்­டர் தேசிய athlete, கோகுல் பாண்­டி­யன் என்­ப­வர் அன்­றைக்கு விளை­யாட்­டுத் துறை அமைச்­ச­ராக இருந்த எங்­கள் இளந்­த­லை­வர் அவர்­க­ளி­டத்­தில் ஒரு கோரிக்கை வைத்­தி­ருந்­தார். SAI–Sports Authority of India விளை­யாட்டு விடு­தி­க­ளைப் பார்த்­தால், அங்­குள்ள விடு­தி­க­ளில் மாண­வர்­கள் இருக்­கின்ற அறை­கள், AC குளி­ரூட்­டப்­பட்ட அறை­க­ளாக இருக்­கின்­றன. அதே­போன்று, தமிழ்­நாட்­டில் இருக்­கின்ற 41 sports hostels–விளை­யாட்டு விடு­தி­க­ளில் சுமார் 2,500 பேர் பயிற்சி பெற்று வரு­வ­தா­க­வும், ஆகவே தங்­க­ளுக்­கும் அத்­த­கைய வசதி வேண்­டு­மென்று கேட்­டார்­கள். ஆட்­சிக்கு வந்­தால், இந்­தத் துறை­யின் அமைச்­ச­ராக நான் பொறுப்­பேற்­றால், உட­ன­டி­யாக எனது முதல் கையெ­ழுத்து அது­தான் என்று சொன்­னார் எங்­கள் இளந்­த­லை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">வாய்ப்பு இல்­லா­மல் இருக்­க­லாம், நம் வீட்­டுப் பிள்­ளை­கள் AC கேட்­டால் உட­ன­டி­யாக வாங்­கிக் கொடுப்­போம். அதே­போன்று, விளை­யாட்டு வீரர்­க­ளைப் பொறுத்­த­வ­ரைக்­கும், அவர்­கள் உல­கம் விழிப்­ப­தற்கு முன்­பாக விழிக்க வேண்­டும். பற­வை­கள், குயில் இவை கூவு­வ­தற்கு முன்­பாக அவர்­கள் விளை­யாட்டு மைதா­னத்­திற்­குச் செல்ல வேண்­டும். அப்­படி செல்ல வேண்­டு­மென்­றால், அவர்­கள் தங்­கு­கிற அறை­யில், அவர்­க­ளுக்கு சரி­யான, நிம்­ம­தி­யான உறக்­கம் என்­பது மிக மிக முக்­கி­யம். 1 கோடி ரூபாய்­தான் செலவு ஆகும், தய­வு­செய்து, விளை­யாட்டு விடுதி மாண­வர்­க­ளின் நலன் கருதி, AC பொருத்­தித் தர வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஸ்மார்ட் வாட்ச் வழங்­கி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, கடந்த கால ஆட்­சி­யில், விளை­யாட்டு விடு­தி­யில் தங்கி இருக்­கின்ற மாண­வர்­க­ளுக்கு smart watch வழங்­கப்­பட்­டது. எவ்­வ­ளவு நேரம் அவர்­கள் training போகி­றார்­கள், அவர்­க­ளுக்கு எவ்­வ­ளவு calories burn ஆகி­றது, அவர்­கள் எவ்­வ­ளவு நேரம் அவர்­கள் உறங்­கு­கி­றார்­கள் போன்­றவை விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு முக்­கி­யம் என்­கிற வகை­யில் smart watch அவர்­க­ளுக்கு வழங்­கப்­பட்­டது. இப்­பொ­ழுது புதி­தாக விளை­யாட்டு விடு­தி­யில் சேர்க்­கப்­பட்ட மாண­வர்­க­ளுக்கு அது இன்­னும் வழங்­கப்­ப­ட­வில்லை என்று தக­வல் வரு­கி­றது. எனவே, அதை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">திரா­விட மாடல் அர­சி­னு­டைய கோரிக்­கை­யாக தேர்­தல் அறிக்­கை­யில் கூறி­யது, தமிழ்­நாடு முழு­வ­தும் ஒலிம்­பிக் வீரர்­களை உரு­வாக்­கு­கின்ற வகை­யில் சென்னை, திருச்சி, மதுரை, நீல­கிரி ஆகிய 4 மாவட்­டங்­க­ளில் ஒலிம்­பிக் அகா­டமி தொடங்­கப்­ப­டும் என்று தேர்­தல் அறிக்­கை­யில் சொன்­னோம். ஆட்சி பொறுப்­பேற்­ற­வு­டன், கிரா­மப் பகு­தி­யில், அந்­த­தந்­தப் பகு­தி­யில் இருக்­கின்ற விளை­யாட்டு வீரர்­களை உற்­சா­கப்­ப­டுத்த வேண்­டும், உரு­வாக்க வேண்­டும், ஒலிம்­பிக்­கில் தங்­கப் பதக்­கம் பெற வைக்க வேண்­டு­மென்ற அடிப்­ப­டை­யில், இந்த நான்கு ஒலிம்­பிக் அகா­டமி சென்­னை­யில் நேரு விளை­யாட்டு அரங்­கில்—­தி­ருச்­சி­யில் திரு­வெ­றும்­பூர் அரு­கில் உள்ள இலந்­தப்­பட்டி என்ற கிரா­மத்­தில் 47.87 ஏக்­கர் நிலம் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு, 150 கோடி ரூபாய் நிதி ஒதுக்­கீடு செய்­யப்­பட்டு, திட்ட மதிப்­பீடு தயார் செய்­யப்­பட்டு முதற்­கட்­ட­மாக 50 கோடி ரூபாய் செல­வில் அங்கு பணி­கள் நடை­பெற்­றி­ருக்­கின்­றன. எங்­கள் புதுக்­கோட்டை மாவட்­டம் உள்­பட இங்கு இருந்து வரு­கின்ற விளை­யாட்டு வீரர்­க­ளுக்­காக, இந்த ஆண்டு கொள்கை விளக்­கப் புத்­த­கத்­தில் படித்­துப் பார்த்­தேன், 100 கோடி ரூபாய் ஒதுக்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றார்­கள். அதை ஒதுக்கி ஒலிம்­பிக் அகா­ட­மி­யைத்தொடங்­கித் தர வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கின்­றேன்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இன்­னொரு விஷ­யம், சென்னை, திருச்சி, மதுரை என்று கடந்து ஏன் நாம் நீல­கி­ரியை தேர்வு செய்­தோம் என்­றால், விளை­யாட்டு வீரர்­கள் உல­கெங்­கும் பய­ணிக்­கின்­ற­பொ­ழுது, தட்­ப­வெப்ப நிலை மோச­மாக இருக்­கும். ஒரு சில இடங்­க­ளில் அதி­க­மான கடும் குளி­ரைக்­கூட சந்­திக்க நேரி­டும். அப்­ப­டிப்­பட்ட நேரத்­தில் அந்த வீரர்­கள் உல­கில் எங்கு சென்­றா­லும் சமா­ளிப்­ப­தற்­காக, ஊட்­டி­யில் பயிற்சி பெறு­வ­தற்­கான நிலையை ஏற்­ப­டுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஊட்­டி­யில் ஒலிம்­பிக் அகா­டமி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, oxygen குறை­வாக இருக்­கக்­கூ­டிய மலைப் பிர­தே­சத்­தில், அவர்­கள் பயிற்சி மேற்­கொண்டு, அவர்­கள் தங்­கள் உடலை தயார் செய்து கொண்­டால், உல­கத்­தின் எந்­தப் பகு­தி­யி­லும், எந்த விளை­யாட்­டுத் திட­லி­லும் விளை­யாட முடி­யும் என்­ப­தற்­காக எங்­கள் தலை­வர் அவர்­க­ளின் எண்­ணத்­தில் உதித்­தத் திட்­டம்­தான், எங்­கள் இளம் தலை­வர் அவர்­கள், நீல­கிரி மாவட்­டம், ஊட்­டி­யில் ஒரு ஒலிம்­பிக் அகா­ட­மியை தொடங்கி வைத்­தார் என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­போன்று, Paris 2024, Paralympic போட்டி நடை­பெற்­ற­போது 17 விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு 7 இலட்­சம் ரூபாய் வழங்கி வாழ்த்தி அனுப்­பி­னார். அதில் தமிழ்­நாட்­டைச் சேர்ந்த Paralympic badminton வீராங்­கனை துள­சி­மதி முரு­கே­சன் வெள்­ளிப் பதக்­கம் வென்­றார், அதே­போன்று மனிஷா ராம­தாஸ் வெண்­க­லப் பதக்­கம் வென்­றார், நித்யா ஸ்ரீ சிவன் வெண்­க­லப் பதக்­கம் வென்­றார், மாரி­யப்­பன் தங்­க­வேலு வெண்­க­லப் பதக்­கம் வென்­றார்­கள். ஆட்­சிக்கு வந்­த­வு­டன் அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­கள் அறி­வித்­தார்­கள், ஒலிம்­பிக் பதக்­கம் பெற்­றால், தங்­கப் பதக்­கம் வென்­றால் 3 கோடி ரூபாய், வெள்­ளிப் பதக்­கம் வென்­றால் 2 கோடி ரூபாய், வெண்­க­லப் பதக்­கம் வென்­றால் 1 கோடி ரூபாய் வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்து, இவர்­க­ளுக்­காக 5 கோடி ரூபாயை பரி­சாக வழங்­கி­ய­வர் எங்­கள் தலை­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி) வழங்கி சாதித்­த­வர் அன்­றைய துணை முத­ல­மைச்­சர் அவர்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">நீங்­கள் தேர்­தல் அறிக்­கை­யில் சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள், நானும் படித்­துப் பார்த்­தேன். அதா­வது, இனி­மேல் ஒலிம்­பிக்­கில் வெற்றி பெறு­கின்­ற­வர்­க­ளுக்கு தங்­கப் பதக்­கம் வென்­றால் 6 கோடி ரூபாய், வெள்­ளிப் பதக்­கம் வென்­றால் 4 கோடி ரூபாய், வெண்­க­லப் பதக்­கம் வென்­றால் 3 கோடி ரூபாய் வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். எதிர்­கா­லத்­தில் அதை அறி­வித்­தால் விளை­யாட்டு வீரர்­க­ளின் உற்­சா­கத்­திற்கு அடிப்­ப­டை­யாக அமை­யும் என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் சிறு விளை­யாட்டு அரங்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­போன்று, விளை­யாட்டு வீரர்­க­ளுக்கு வீட்­டின் அருகே விளை­யாட்டு மைதா­னம் வேண்­டும் என்ற உன்­னத திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில், தலை­வர், எங்­க­ளு­டைய அன்­றைய முத­ல­மைச்­சர் இங்கு இருக்­கின்ற எங்­க­ளு­டைய முன்­னாள் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளு­டைய இல்­லத்­திற்கு அரு­கில் ஒரு விளை­யாட்டு மைதா­னம் அமைத்­துக் கொடுக்க வேண்­டு­மென்று கேட்­டார். 234 தொகு­தி­க­ளில் முத­ல­மைச்­சர் சிறு விளை­யாட்டு அரங்­கம் அமைக்­கின்ற பணியை அன்­றைக்­குத் தொடங்­கி­னோம். படிப்­ப­டி­யாக இடம் கைய­கப்­ப­டுத்­து­கின்ற வகை­யில், 75 தொகு­தி­க­ளில் 3 கோடி ரூபாய் மதிப்­பில் முத­ல­மைச்­சர் சிறு விளை­யாட்டு அரங்­கம் அமைக்­கப்­ப­டு­கின்ற பணி­கள் நடை­பெற்­றி­ருக்­கி­றது. எஞ்­சி­யி­ருக்­கின்ற 159 தொகு­தி­க­ளில் நீங்­கள் சிறு விளை­யாட்டு அரங்­கம் அமைப்­ப­தற்­கான நிதி ஒதுக்­கீட்டை செய்ய இருக்­கி­றீர்­களா? அதற்­கான பணி­கள் மேற்­கொள்­ளப்­பட இருக்­கின்­ற­னவா? என்­ப­தை­யும் நான் அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி புதி­ய­தாக உரு­வாக்­கப்­பட்ட ஆறு மாவட்­டங்­கள். தென்­காசி, செங்­கல்­பட்டு இரண்டு மாவட்­டங்­க­ளில் தலா ரூ.15 கோடி செல­வில் மாவட்ட விளை­யாட்டு அரங்­கம் அமைத்­துக் கொடுத்­தா­கி­விட்­டது. அதே­மா­திரி ராணிப்­பேட்டை, திருப்­பத்­தூர் மற்­றும் கள்­ளக்­கு­றிச்சி ஆகிய மூன்று மாவட்­டங்­க­ளில் அந்­தப் பணி­கள் தலா ரூ.15 கோடி­யில் நடை­பெ­று­கின்­றன. மயி­லா­டு­துறை மாவட்­டத்­திற்கு ரூ.15 கோடி ஒதுக்­கீடு செய்து, நிலம் மாற்­றம் செய்­கின்­ற­பொ­ழுது ஆட்சி போய்­விட்­டது. இப்­போது file அப்­ப­டியே இருக்­கி­றது. உட­ன­டி­யாக அந்­தப் பணி­க­ளைத் தொடங்கி, அங்கு மாவட்ட விளை­யாட்டு அரங்­கம் அமைத்­துத் தர வேண்­டும் என கேட்­டுக்­கொள்­கின்­றேன். கார­ணம், ஒரு நூல­கம் திறக்­கப்­பட்­டால், ஒரு சிறைச்­சாலை மூடப்­ப­டும்; ஓர் ஊரில் ஒரு விளை­யாட்டு மைதா­னம் திறக்­கப்­பட்­டால் ஒரு மருத்­து­வ­மனை மூடப்­ப­டும் என்­கின்ற கருத்­து­க­ளின் அடிப்­ப­டை­யில் இளை­ஞர்­க­ளுக்கு விளை­யாட்டு மைதா­னங்­கள் மிக, மிக முக்­கி­யம் என்­ப­தை­யும் நான் தெரி­வித்­துக்­கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">கேலோ இந்­தியா போட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, Khelo India போட்­டி­கள். ஒரு காலத்­தில் தமிழ்­நாட்­டில் இதெல்­லாம் நடக்­குமா! என்று நாம் நினைத்­துப் பார்க்க முடி­யாத அள­விற்கு தமிழ்­நாட்­டில் விளை­யாட்டு வீரர்­கள், வீராங்­க­னை­கள் சாதிக்­கின்ற வகை­யில் 2021 ஆம் ஆண்டு நடை­பெற்ற Khelo India போட்டி ஹரி­யா­னா­வில் நடை­பெற்­றது. அப்­போது, தமிழ்­நாட்­டைச் சேர்ந்த விளை­யாட்டு வீரர்­கள் ஏழா­வது இடத்­திற்கு வந்­தார்­கள். 2023 ஆம் ஆண்டு அன்­றைய முத­ல­மைச்­சர், திரா­விட மாடல் ஆட்சி நாய­கர், நம் பிள்­ளை­கள் அடுத்த மாநி­லம் ஏன்,––தமிழ்­நாட்­டி­லேயே நடத்­து­கி­றேன் என்று அந்த அனு­ம­தி­யைப் பெற்று வெற்­றி­க­ர­மாக அந்த Khelo India போட்­டியை நடத்­தித் தந்த அரசு, திரா­விட மாடல் அரசு. (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதில் என்ன result என்று பார்த்­தீர்­க­ளென்­றால், தங்­கப் பதக்­கம் 38 பேர், வெள்­ளிப் பதக்­கம் 21 பேர், வெண்­க­லப் பதக்­கம் 39 என 98 பதக்­கங்­க­ளைப் பெற்று தேசிய அள­வில் தமிழ்­நாடு இரண்­டா­வது இடத்­தைப் பெற்­றது என்­றால், திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய சாதனை. (மேசை­யைத் தட்­டும் ஒலி) இது ஏதோ வந்­து­வி­ட­வில்லை. விளை­யாட்­டுத் துறை­யி­னு­டைய வளர்ச்­சி­யாக நாம் இதைக் கருத வேண்­டும் என கேட்­டுக்­கொள்­கி­றேன். (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, தமி­ழர்­க­ளு­டைய வீரம், பண்­பாடு, கலாச்­சா­ரம், இவர்­க­ளுக்கு முக்­கி­ய­மான அந்த ஜல்­லிக்­கட்டு போட்­டி­கள், இன்­றைக்கு தமி­ழர்­க­ளு­டைய அடை­யா­ள­மாக இருக்­கின்ற அந்­தப் போட்­டி­க­ளுக்கு மது­ரை­யில், அலங்­கா­நல்­லூ­ரில் ரூ.63 கோடி­யில் கலை­ஞர் ஏறு­த­ழு­வு­தல் அரங்­கம் அமைத்­துத் தந்­தது திரா­விட மாடல் அரசு என்­பதை மகிழ்ச்­சி­யோடு தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். ஏனென்­றால், இப்­போது எல்லா இடங்­க­ளி­லும் மாட்டு வண்­டிப் பந்­தை­யங்­க­ளெல்­லாம் நடத்­து­கி­றார்­கள். நடத்­தும்­பொ­ழுது காவல் துறை வந்து தடுத்­து­வி­டு­கி­றார்­கள். அதற்­கான வழி­காட்டு நெறி­மு­றை­களை நடத்தி, தமி­ழர்­கள் அந்­தப் பந்­தை­யங்­கள், போட்­டி­கள் நடத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">நிதி வழங்­கி­டுங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, Tamil Nadu Champions Foundation. ரொம்ப, ரொம்ப மகத்­தான திட்­டம். ஓர் ஊரில் ஒரு விளை­யாட்டு வீரர் இருப்­பார், அவ­ருக்கு விளை­யாட்டு உப­க­ர­ணம் வாங்க வழி இருக்­காது. பயிற்­சி­யா­ளர்­கள் வழி­யி­ருக்­காது. வெளி­நாடு சென்று பயிற்சி எடுக்க வேண்­டும்; அதற்கு வழி­யி­ருக்­காது. வெளி­நாட்­டுப் போட்­டி­க­ளில் கலந்­து­கொள்ள வேண்­டும்; அதற்கு வழி­யி­ருக்­காது. எங்­கே­யா­வது யாரை­யா­வது கேட்­டால், பல பேர் அலட்­சி­யப்­ப­டுத்தி அவர்­களை ஒதுக்­கி­வி­டு­வார்­கள். அந்த நிலை தமிழ்­நாட்­டில், இருக்­கின்ற வீரர்­கள், வீராங்­க­னை­க­ளுக்கு இருக்­கக் கூடாது என்­ப­தற்­காக, அன்­றைய தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள், தனது சொந்­தப் பணம் ரூ.5 இலட்­சம் ஒதுக்­கீடு செய்து, Tamil Nadu Champions Foundation தொடங்­கப்­பட்­டது. இது­வரை ரூ.37 கோடி­யில் தமிழ்­நாட்­டில் பார்த்­தால், எல்லா மாவட்­டங்­க­ளி­லும் பய­ன­டைந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பா­கச் சொல்ல வேண்­டு­மென்­றால், இன்­றைக்கு நிலை என்­ன­வென்­றால், sports hostels–ல் இருக்­கின்­ற­வர்­க­ளுக்கு மட்­டும்­தான் அந்த Tamil Nadu Champions Foundation நிதி வழங்­கப்­ப­டு­வ­தா­க­வும், மற்­ற­வர்­க­ளுக்கு அது மறுக்­கப்­ப­டு­வ­தா­க­வும் தக­வல் வரு­கி­றது. எனவே, sports hostels–ஐப் பொறுத்­த­வரை அவர்­க­ளுக்கு, Government எல்­லா­வற்­றை­யும், நாம் செய்­கி­றோம். அவர்­க­ளுக்­கும் கொடுங்­கள், மற்­ற­வர்­கள் விண்­ணப்­பித்­தால் அவர்­க­ளுக்­கும் வழங்க வேண்­டும் என நான் கேட்­டுக்­கொள்­கின்­றேன். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">முத­ல­மைச்­சர் கோப்பை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, முத­ல­மைச்­சர் கோப்பை. முத­ல­மைச்­சர் கோப்­பை­யைப் பொறுத்­த­வரை கடந்த காலத்­தில் ஒரு பிரி­வில்­தான் நடத்­தி­னார்­கள். ஆனால், நம் திரா­விட மாடல் ஆட்­சி­யில்­தான் ஐந்து பிரி­வு­க­ளி­லும் நடத்­தி­னோம். பள்ளி, கல்­லூரி, பொதுப் பிரிவு, அரசு ஊழி­யர், மாற்­றுத்­தி­ற­னாளி என்று ஐந்து பிரி­வு­க­ளில் அந்­தப் போட்­டி­களை நடத்தி, 2023 ஆம் ஆண்டு பார்த்­தீர்­க­ளென்­றால், கிட்­டத்­தட்ட ரூ.50 கோடி­யில், 3 இலட்­சத்து 76 ஆயி­ரம் பேர் அந்­தப் போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­னர். 2024 ஆம் ஆண்டு ரூ.83 கோடி­யில், 5 இலட்­சத்து 29 ஆயி­ரத்து 558 பேர் போட்­டி­யில் கலந்­து­கொண்­ட­னர். 2025 ஆம் ஆண்டு ரூ.83 கோடி மதிப்­பில், 8 இலட்­சத்து 79 ஆயி­ரத்து 783 பேர். 10 இலட்­சம் பேரை விளை­யாட்டு மைதா­னத்­திற்கு வந்து விளை­யா­டுங்­கள் என்று விளை­யாட வைத்த அரசு, திரா­விட மாடல் அரசு. அந்­தத் திட்­டத்­தைத் தந்­தது நமது இளந்­த­லை­வர் அவர்­கள். இந்­தக் கொள்கை விளக்­கப் புத்­த­கத்­தை­யும் நான் படித்­துப் பார்த்­தேன், இந்த ஆண்­டும் ரூ.83 கோடி ஒதுக்­கீடு செய்­தது, அதற்­காக நான் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சர்­வ­தே­சப் போட்­டி­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி சர்­வ­தே­சப் போட்­டி­க­ளைப் பொறுத்­த­வரை இது­வ­ரைக்­கும் இல்­லாத அள­விற்கு கடந்த ஐந்து ஆண்­டு­க­ளில் பல்­வேறு போட்­டி­களை வெற்­றி­க­ர­மாக நடத்தி முடித்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">சர்­வ­தேச மக­ளிர் டென்­னிஸ் சாம்­பி­யன்­ஷிப்–2022, சென்னை ஓபன் சர்­வ­தேச டென்­னிஸ் சாம்­பி­யன்­ஷிப், ஸ்குவாஷ் உலக கோப்பை–2023, ஏழா­வது ஆசிய ஆட­வர் ஹாக்கி சாம்­பி­யன்­ஷிப்–2023, சர்­வ­தேச அலை சறுக்­குப் போட்டி–2023, ஆசிய அலை சறுக்­குப் போட்டி–2025, Chennai Grand Masters–2023, Chennai Grand Masters–2024, தெற்­கா­சிய ஜூனி­யர் தட­கள போட்டி–2024, World Table Tennis Star Contender போட்டி, National Track Cycling Championship, 14–வது ஜூனி­யர் ஹாக்கி உலக கோப்பை போட்டி, 44–வது Chess Olympiad போட்டி, Formula 4 கார் பந்­த­யம் என இத்­தனை போட்­டி­கள், இன்­னும் நிறைய சர்­வ­தேச போட்­டி­களை தமிழ்­நாட்­டின் வர­லாற்­றில் நடத்­திய ஆட்சி, திரா­விட மாடல் ஆட்சி என்­பதை நான் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சென்­னை­யில் கார் பந்­த­யப் போட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, இந்த Formula 4 கார் பந்­த­யத்­தைப் பற்றி சொல்ல வேண்­டு­மென்­றால், 3.7 கிலோ மீட்­டர் கொண்ட சாலை­யில், தெற்­கா­சி­யா­வில் முதல் ஒரே நக­ரம், சென்­னை­யில்­தான் அந்­தப் போட்டி நடத்­தப்­பட்டு, உலக கார் பந்­தய ரசி­கர்­க­ளா­லும், தமிழ்­நாட்டு மக்­க­ளா­லும் போற்­றப்­பட்­டது. அன்­றைக்கு நீதி­மன்­றம்­வரை சென்­றும்­கூட, நீதி­மன்­றம் நடத்­து­வ­தற்­கான அனு­ம­தி­யைத் தந்து, வெற்­றி­க­ர­மாக அந்­தப் போட்­டியை நடத்தி முடித்­தோம். இன்­னும் ஒரு முக்­கி­ய­மான வர­லாற்­றுப் பதிவை நான் இங்கே பதிவு செய்ய கட­மைப்­பட்­டி­ருக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">44வது செஸ் ஒலிம்­பிக் போட்டி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">44–வது Chess Olympiad போட்­டி–­உ­ல­கி­லி­ருக்­கிற 186 நாடு­க­ளைச் சேர்ந்த 2,000–க்கும் மேற்­பட்ட விளை­யாட்டு வீரர்­கள்/வீராங்­க­னை­கள் கலந்து கொண்ட அந்­தப் போட்­டியை, திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய தலை­வர் மிக மிகச் சிறப்­பாக நடத்தி காட்­டி­னார். தமிழ்­நாட்­டில் நடந்த அந்­தப் போட்­டி­யில், விருந்­தோம்­பல் பற்றி உல­கத்­திற்கு சொன்­ன­வர் தமி­ழன் என்ற அடிப்­ப­டை­யில், அவர்­களை வர­வேற்று, அவர்­க­ளுக்­குத் தங்­கும் இடம் வழங்கி, மிகச் சிறப்­பாக அந்­தப் போட்­டியை நடத்தி காட்­டி­னார்­கள். நேரு உள் விளை­யாட்டு அரங்­கத்­தில் நடை­பெற்ற அந்­தத் தொடக்கவிழா­வில் இந்­திய பிர­த­மர் அவர்­கள் கலந்து கொண்­டார்­கள். அதில் தமி­ழர்­க­ளு­டைய பண்­பாடு, கலாச்­சா­ரம்–­இ­வை­ய­னைத்­தை­யும் உல­கெங்­கி­லும் எடுத்­துச்­சென்று, 500 பேர் அந்­தப் போட்­டி­யைப் பார்த்­தார்­கள். அந்த அடிப்­ப­டை­யில், ஒவ்­வொரு நாட்­டி­னு­டைய தேசி­யக் கொடியை ஏந்தி செல்ல, யாரை அங்கே அனுப்பி வைத்­தார்­கள் என்­றால், அரசு பள்­ளி­க­ளில் படித்த மாண­வர்­களே என்­பதை நான் தெவித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே மாதிரி, இந்­தி­யா­வின் முதல் செஸ் கிராண்ட் மாஸ்­டர் யாரென்று பார்த்­தால், தமிழ்­நாட்­டைச் சார்ந்த விசு­வ­நா­தன் ஆனந்த் அவர்­கள். இன்­றைக்கு இந்­தியா முழு­வ­தும் 98 பேர் Chess Grand Masters இருக்­கி­றார்­கள். அதில், 98–வது Chess Grand Master யாரென்று சொன்­னால், நாகர்­கோ­விலை சார்ந்த அஸ்­வத் என்­ப­வர் இருக்­கி­றார். அந்த அடிப்­ப­டை­யில் 98 பேர் Chess Grand Masters இருக்­கி­றார்­கள் என்­றால், இன்­றைக்கு கிட்­டத்­தட்ட 38 பேர் தமிழ்­நாட்­டைச் சார்ந்­த­வர்­கள்; இன்­றைக்கு அதி­கம் பேர் இங்கே இருக்­கி­றார்­கள் என்று சொன்­னால், அது திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய சாதனை. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">உறுப்­பி­னர், ஒரு செய்­தியை நான் இங்கே சொல்ல கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். அகில இந்­திய செஸ் சம்­மே­ளம், All India Chess Federation–னுடைய தலை­வ­ராக நான் பொறுப்­பேற்று, இரண்டு ஆண்டு காலம் இருந்த காலக்­கட்­டத்­தில்­தான் முன்­னாள் முத­ல­மைச்­சர், மிகுந்த போற்­று­த­லுக்­கு­ரிய அம்மா அவர்­கள், 29 கோடி ரூபாய் அதற்­காக ஒதுக்கி, முதன் முத­லில் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாட்­டில் உலக செஸ் போட்­டியை மரி­யா­தைக்­கு­ரிய விசு­வ­நா­தன் ஆனந்த் அவர்­க­ளும் மற்­றும் காரல்­சன் அவர்­க­ளும் ஆடு­கிற அந்­தப் போட்­டிக் களத்தை சென்­னை­யில் நடத்­தி­யி­ருக்­கி­றோம். நேரு உள்­வி­ளை­யாட்­ட­ரங்­கத்­தில் அது சிறப்­பாக நடை­பெற்­றது என்ற அந்த நிகழ்­வை­யும், அந்த நேரத்­தில் அவர்­கள் நேர­டி­யா­கக் கலந்து கொண்டு பரி­சு­கள் வழங்­கிய நிகழ்­வை­யும், நான் இங்கே குறிப்­பி­டு­வது பொருத்­த­மாக இருக்­கும் என்று கரு­து­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">செஸ் போட்டி நடத்­து­வ­தில் முந்­தைய அர­சாங்­கம்,எவ்­வ­ளவு அக்­க­றை­யோடு அந்­தப் போட்­டி­களை நடத்­தி­யது என்­ப­தை­யும், செஸ் விளை­யாட்­டுக் குழு­மத்­தின் நிர்­வா­கி­யாக இருந்த கார­ணத்­தி­னால் நான் நன்­றாக அறி­வேன். இந்­தத் தரு­ணத்­தில் நான் அகில இந்­திய செஸ் சம்­மே­ளத்­தின், All India Chess Federation–ன் President ஆக இருந்­த­போது நடத்­திய அந்த நினை­வு­கள் என் நெஞ்­சத்­தை­விட்டு நீங்­காது இருக்­கி­றது என்­பதை இங்கே குறிப்­பி­டு­வது பொருத்­தம் என்று நான் கரு­து­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">ஒருங்­கி­ணைந்த விளை­யாட்டு நக­ரம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சிவ.வீ. மெய்­ய­நா­தன்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஓர் அரு­மை­யான தக­வலை தந்­தீர்­கள். அதே மாதிரி இன்­றைக்கு திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய சாதனை மட்­டு­மல்ல, தமிழ்­நாட்­டி­லி­ருக்­கின்ற விளை­யாட்டு வீரர்­கள்/வீராங்­க­னை­கள் ஒலிம்­பிக் பதக்­கம் வேண்­டு­மென்ற கன­வோடு இருக்­கின்ற அத்­தனை இலட்­சக்­க­ணக்­கான வீரர்­கள்/வீராங்­க­னை­க­ளுக்­கும் முக்­கி­ய­மான திட்­ட­மாக, நமது திரா­விட மாடல் ஆட்­சி­யி­னு­டைய நாய­கர், தலை­வர் அவர்­கள், Global Sports City–ஐ செம்­மெஞ்­சே­ரி­யில் உரு­வாக்­கி­னார்; உல­க­ளா­விய ஒருங்­கி­ணைந்த விளை­யாட்டு நக­ரம். இந்த உல­க­ளா­விய ஒருங்­கி­ணைந்த விளை­யாட்டு நக­ரத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், சென்­னைக்கு அரு­கிலே இருக்­கிற செம்­மஞ்­சேரி பகு­தி­யில் 100 ஏக்­கர் இடம் கண்­ட­றி­யப்­பட்­டது. அந்த உல­க­ளா­விய ஒருங்­கி­ணைந்த விளை­யாட்டு நக­ரத்­தில் பல்­வேறு வகை­யான வெளிப்­புற மற்­றும் உட்­புற விளை­யாட்டு அரங்­கங்­கள், ஒலிம்­பிக் அளவு நீச்­சல் குளம், விளை­யாட்டு அகா­ட­மி­கள் மற்­றும் பயிற்சி பள்­ளி­கள், விளை­யாட்டு அறி­வி­யல் வச­தி­கள், விளை­யாட்டு வீரர்­க­ளுக்­கான தங்­கு­மி­டங்­கள், விளை­யாட்டு மருத்­துவ மையங்­கள் போன்­ற­வற்­றைக் கொண்­டி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இந்த உல­கா­ள­விய விளை­யாட்டு நக­ர­மா­னது விளை­யாட்டு வீரர்­கள், விளை­யாட்டு பயிற்­சி­யா­ளர்­கள், விளை­யாட்டு ஆர்­வ­லர்­கள் இவர்­கள் அத்­தனை பேர்­க­ளு­டைய தேவை­க­ளை­யும் பூர்த்தி செய்­யக்­கூ­டிய நக­ர­மாக அது அமைக்­கப்­பட்­டது. அதோடு மட்­டு­மல்­லா­மல், இன்­றைக்கு உல­கில் இருக்­கிற பல்­வேறு இடங்­க­ளில் நேர­டி­யாக ஆய்வு செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">குறிப்­பாக, சிங்­கப்­பூர் விளை­யாட்டு மையம் hi–tech விளை­யாட்­டுப் பூங்கா, சிட்னி ஒலிம்­பிக் பூங்கா மற்­றும் இலண்­டன் ஒலிம்­பிக் பூங்கா போன்­றவை ஆய்வு செய்­யப்­பட்டு, அவற்­றின் சிறந்த நடை­மு­றை­கள் ஏற்­கப்­பட்­டுள்­ளன. இதன்­மூ­லம் முக்­கி­ய­மான சர்­வ­தேச விளை­யாட்டு நிகழ்­வு­கள் மாநி­லத்­தில் நடை­பெற வழி­வ­கு க்­கும், பிர­பல பாரம்­ப­ரிய விளை­யாட்­டு­களை சர்­வ­தேச தரத்­திற்கு உயர்த்­த­மு­டி­யும். இளை­ஞர்­களை விளை­யாட்டை நோக்கி ஈர்க்­க­மு­டி­யும் என்ற அடிப்­ப­டை­யில் இந்த விளை­யாட்டு நக­ரம் உரு­வாக்­கப்­பட்­டது. அப்­படி உரு­வாக்­கப்­பட்ட அந்த விளை­யாட்டு நக­ரம் 18–2–2022 அன்று அன்­றைய முத­ல­மைச்­சர் அவர்­க­ளால் 256 கோடி ரூபா­யில் அந்­தத் திட்­டத்­திற்கு அடிக்­கல் நாட்­டப்­பட்டு, பணி­கள் தொடங்­கப்­பெற்­றி­ருக்­கி­றது. நான் இந்த கொள்கை விளக்­கக் குறிப்பு புத்­த­கத்தை தேடித்­தே­டிப் பார்த்­தேன். எங்­கே­யும் அதற்­கான எழுத்­து­கள், அந்த வரி­கள் அந்­தப் புத்­த­கத்­தில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">குளோ­பல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்­டத்தை தொடங்­கி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஏனென்­றால், 2020 டோக்­கியோ ஒலிம்­பிக் போட்­டி­யில், நீரஜ் சோப்ரா என்ற இளை­ஞன் ஈட்டி எறி­த­லில், 85.67மீ தூரம் ஈட்டி எறிந்து தங்­கப்­ப­தக்­கம் பெற்­ற­பொ­ழுது இந்­தி­யா­வில் இருக்­கிற 140 கோடி மக்­க­ளும் நாமே பதக்­கம் பெற்ற மாதிரி உணர்ந்­தோம். இந்த Global Sports City உரு­வாக்­கப்­பட்­டால் தமிழ்­நாட்­டி­லி­ருந்து ஒரு வீரனோ, ஒரு வீராங்­க­னையோ எதிர்­கா­லத்­தில் நடக்­கின்ற அந்த ஒலிம்­பிக் போட்­டி­யில் தங்­கப்­ப­தக்­கம் வெல்­லக்­கூ­டிய அள­வில்­தான் அந்த Global Sports City உரு­வாக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்­பதை கருத்­தில்­கொண்டு, இது மிக­மிக முக்­கி­ய­மான திட்­டம். விரி­வு­ப­டுத்­தப்­பட்ட மெட்ரோ அரு­கில் அந்த Global Sports City பணி­கள் நடை­பெ­று­கி­றது. எனவே, இந்த அரசு அந்­தத் திட்­டத்தை தொடர்ந்து செயல்­ப­டுத்தி எதிர்­கா­லத்­தில் sports economy என்று சொல்­லக்­கூ­டிய, ரூ.256 கோடி­யில் கட்­டப்­ப­டு­கிற அந்த விளை­யாட்டு அரங்­கில் எதிர்­கா­லத்­தில் 20,000 கோடி ரூபாய்க்கு மேலான வரு­மா­னம் நமக்கு வந்­து­சே­ரும். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) தமி­ழர்­க­ளின் பெரு­மையை உல­கெங்­கும் கொண்­டு­சேர்க்­கும். எனவே, Global Sports City திட்­டத்தை தொடங்க வேண்­டு­மென கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி, பள்­ளி­க­ளில் ஒரு­மணி நேரம் extra–ஆக விளை­யா­டு­வ­தற்­கும், உடற்­ப­யிற்சி செய்­வ­தற்­கும் கொடுக்­கி­றோம் என்று நிதி­ய­மைச்­சர் அவர்­கள் சொல்­லி­யி­ருக்­கி­றார். கிட்­டத்­தட்ட 37,500 பள்­ளி­கள் இருக்­கின்­றன. இப்­படி எல்லா மாண­வர்­க­ளும் வெளி­யில் வரும்­போது, அவர்­க­ளுக்­குத் தேவை­யான விளை­யாட்டு மைதா­னங்­கள் போன்­றவை கண்­கா­ணிக்­கப்­பட்­டதா? ஒரு­வேளை உடற்­கல்வி ஆசி­ரி­யர்­கள் மட்­டும்­தான் அப்­ப­ணியை பார்­வை­யிட வேண்­டுமா, கூடு­த­லாக ஆசி­ரி­யர்­கள் நிய­மிக்­கப்­ப­டு­வார்­களா, அதற்­காக நிதி­ய­மைச்­சர் அவர்­கள் ஏதா­வது நிதி ஒதுக்­கீடு செய்­தி­ருக்­கி­றார்­களா என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">பட்டா வழங்­கி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி எனது ஆலங்­குடி தொகுதி, கல்­லா­லங்­குடி ஊராட்­சி­யில் கலி­புல்லா நகர், பார­தி­யார் நகர் பகு­தி­க­ளில் நெட்­டுத்­துக்­கரை பகு­தி­க­ளில் கிட்­டத்­தட்ட 300 குடும்­பங்­கள் 80 ஆண்­டு­க­ளாக இருக்­கி­றார்­கள். அங்கே சேஷா­ய­ச­முத்­திர குளம் என்­கிற குளம் கைவி­டப்­பட்­டது. சான்­று­களே இருக்­கின்­றன. அத­னால், அரசு முடி­வெ­டுத்து அந்த 300 குடும்­பங்­க­ளுக்­கும் பட்டா வழங்­க­வேண்­டும். அதே­மா­திரி ஆலங்­குடி தொகு­தி­யில், ஆலங்­குடி எஸ்.எஸ். நகர் பகு­தி­யில் கிட்­டத்­தட்ட 79 பேர் நத்­தம் பட்­டா­வில், file எல்­லாம் தயார் செய்­யப்­பட்டு CLA–வில் இருக்­கி­றது. பட்டா வழங்­கு­வ­தற்கு வரு­வாய்த் துறை அமைச்­சர் அவர்­கள் நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">அதே­மா­திரி மயி­லா­டு­துறை தொகுதி, சீர்­காழி வட்­டம், நெப்­பத்­தூர் கிரா­மத்­தில் 200 பேர் இருக்­கி­றார்­கள். அவர்­கள் தனி­யார் நிலத்­தில் இருக்­கி­றார்­கள். நான் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்துறை அமைச்­ச­ராக இருந்­த­போது ரூ.84 இலட்­சம் பணம் ஒதுக்கி கொடுக்­கப்­பட்­டது. அதை கண்­கா­ணித்து அந்த மக்­க­ளுக்கு பட்டா வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டு­மென்று கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">ஆகவே, இந்­தப் பேர­வை­யில் பேசு­வ­தற்­கான 
அனு­ம­தி­யைத் தந்த தங்­க­ளுக்கு நன்றி கூறி விடை­ பெ­று­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10">இவ்­வாறு சிவ.வீ.மெய்­ய­நா­தன் உரை­யாற்­றி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>