<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,33,958,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 03:38:03 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="22082026-CHN-07" position.sequence="07" ex-ref="22082026-CHN-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">சென்னை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">22.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="45">‘திராவிட மாடல்’ நாயகர்  முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆட்சியில்</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="45"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="102">நவீன நெல் சேமிப்புத் தளங்கள் – நெல் கொள்முதலில் சாதனை! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="40">சட்டப் பேரவையில் – உணவு மற்றும் கூட்டுறவுத்துறை மானிய விவாதத்தில் – முன்னாள் அமைச்சர் அர.சக்கரபாணி பேச்சு!</lang>
	</hl5>
<hl6 id="Headline1" class="1" style="Headline6">
		<lang class="3" style="Headline6"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">வீடு தேடி பொருள் வழங்கும் ‘தாயுமானவர்’ திட்டம்!</lang>
	</hl6>
<hl7 id="Headline1" class="1" style="Headline7">
		<lang class="3" style="Headline7"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="53">நகைக்கடன் 19 ஆயிரத்து 600 கோடி ரூபாய்</lang>
	</hl7>
<hl8 id="Headline1" class="1" style="Headline8">
		<lang class="3" style="Headline8"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="55">தள்ளுபடி – விவசாயிகள் – மகளிர் வாழ்வில்   ஒளியேற்றியவர்  மு.க.ஸ்டாலின்!</lang>
	</hl8>
<hl9 id="Headline1" class="1" style="Headline9">
		<lang class="3" style="Headline9"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13">தொடர்ச்சி 8 ஆம் பக்கம்</lang>
	</hl9>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812446_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861679_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup812345_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="chakirapaniMLA_07_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக. 22–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சட்­டப் பேர­வை­யில் உணவு மற்­றும் கூட்­டு­ற­வுத்­துறை மானி­யக் கோரிக்கை விவா­தத்­தில் பேசிய முன்­னாள் அமைச்­சர் திரா­விட மாடல் நாய­கர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளின் ஆட்­சி­யில் நவீன நெல் சேமிப்பு தளங்­கள் மற்­றும் நெல் கொள்­மு­த­லில் சாதனை நிகழ்ந்­துள்­ளது என்று பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப் பேர­வை­யில் – முன்­னாள் அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சட்­டப்­பே­ர­வை­யில் உணவு மற்­றும் கூட்­டு­றவுத் துறை மானி­யக் கோரிக்­கை­யில் முன்­னாள் உண­வுத்­துறை அமைச்­சர் அர.சக்­க­ர­பாணி பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேர­வைத் தலை­வர் அவர்­களே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டை­யும் தமி­ழர்­க­ளை­யும் தலை­நி­மி­ரச் செய்த தந்தை பெரி­யார் அவர்­க­ளை­யும் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளை­யும் வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சங்­கத் தமி­ழை­யும் நவீ­னக் கணி­னி­யை­யும் இணைத்து தங்­கத் தமிழ்­நாட்டை உரு­வாக்­கிய தமிழ்­நாட்­டின் சமூ­கப் பொரு­ளா­தா­ரத் தந்தை முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் அவர்­கள் துயில் கொண்­டுள்ள திசை நோக்கி வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1996 முதல் தொடர்ச்­சி­யாக ஏழு முறை ஒட்­டன்­சத்­தி­ரம் தொகு­தி­யில் போட்­டி­யிட எனக்கு வாய்ப்­ப­ளித்து தொடர்ந்து நான் சட்­ட­மன்ற உறுப்­பி­னர் ஆவ­தற்­குப் பெரி­தும் துணை­பு­ரிந்த போற்­று­த­லை­யும் தூற்­று­த­லை­யும் சம­மா­கக் கருதி எதி­ரி­க­ளை­யும் பெருந்­தன்­மை­யு­டன் நடத்தி சுதந்­திர இந்­தி­யா­வில் இது­வரை எந்த முத­ல­மைச்­ச­ரும் செய்­யாத திட்­டங்­க­ளைத் தமி­ழ­கத்­தில் நிறை­வேற்றி தேர்­தல் சம­யத்­தில் சொன்ன வாக்­கு­றுதி மட்­டு­மல்­லா­மல் சொல்­லாத வாக்­கு­று­தி­க­ளை­யும் நிறை­வேற்றி தமி­ழ­கத்­தில் பொற்­கால ஆட்சி நடத்தி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்தை பொரு­ளா­தா­ரத்­தில் முதன்மை மாநி­ல­மாக 11-–19 சத­வீ­தம் உயர்த்தி முதல்­வர்­க­ளுக்­கெல்­லாம் முதல்­வ­ராக திகழ்ந்து ‘எல்­லா­ருக்­கும் எல்­லாம்’ என்ற கோட்­பாட்­டின் அடிப்­ப­டை­யில் அனைத்­துக் குடும்­பங்­க­ளை­யும் பயன்­பெ­றச் செய்­யும் வகை­யில் பல்­வேறு திட்­டங்­களை நிறை­வேற்றி எங்­களை வழி­ந­டத்­திக் கொண்­டி­ருக்­கும் எங்­கள் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு எனது மான­மார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">திரா­விட இயக்­கத்­தின் ஐந்­தாம் தலை­முறை; துணிச்­ச­லின் மறு உரு­வம் விளை­யாட்­டுத் துறை­யி­லும் சிறப்­புத் திட்ட செய­லாக்­கத் துறை­யி­லும் முத்­திரை பதித்த வருங்­கால தமி­ழ­கத்­தின் நம்­பிக்கை நட்­சத்­தி­ரம் எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­க­ளுக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எதிர்க்­கட்­சித் துணைத் தலை­வர் அண்­ணன் கே.என்.நேரு அவர்­க­ளுக்­கும் ஆத்­தூர் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் மேனாள் ஊரக வளர்ச்­சித் துறை அமைச்­சர் அண்­ணன் இ.பெரி­ய­சாமி அவர்­க­ளுக்­கும் எதிர்க்­கட்சி கொறடா அண்­ணன் ஏ.வ. வேலு அவர்­க­ளுக்­கும் சட்­ட­மன்­றக் கட்­சி­க­ளின்  தலை­வர்­க­ளுக்­கும்  மாமன்ற உறுப்­பி­னர்­கள்  அனை­வ­ருக்­கும் எனது அன்பு வணக்­கத்­தைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">1996-ஆம் ஆண்­டி­லி­ருந்து தொடர்ந்து ஏழா­வது முறை­யாக ஒட்­டன்­சத்­தி­ரம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யில் என்­னைத் தேர்ந்­தெ­டுத்து இந்த மாமன்­றத்­திற்கு அனுப்­பிய உயி­ருக்­கும் உயி­ரான ஒட்­டன்­சத்­தி­ரம் தொகுதி வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் எனது வெற்­றிக்­காக பாடு­பட்ட கழக நிர்­வா­கி­க­ளுக்­கும் கழ­கத் தோழர்­க­ளுக்­கும் தோழ­மைக் கட்­சி­க­ளின் தோழர்­க­ளுக்­கும் நண்­பர்­க­ளுக்­கும் பல்­வேறு சமு­தாய அமைப்­பு­க­ளின் தலை­வர்­க­ளுக்­கும், தொண்­டர்­க­ளுக்­கும் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன். என் தாய் தந்­தைக்­கும் என் குடும்­பத்­தா­ருக்­கும் அன்பு கலந்த வணக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த மானி­யக் கோரிக்­கை­யில் பேசு­வ­தற்கு வாய்ப்பு வழங்­கிய பேர­வைத் தலை­வர் அவர்­க­ளுக்கு எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் இந்­திய உண­வுக் கழ­கம் மட்­டுமே நெல் மற்­றும் கோதுமை கொள்­மு­தல் செய்து வந்த காலத்­தில் இந்­தி­யா­வி­லேயே முதல் மாநி­ல­மாக தமிழ்­நாட்­டில் 1972-ஆண்டு தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்தை ஆரம்­பித்து தமிழ்­நாட்­டின் நெற்­க­ளஞ்­சி­ய­மாம் தஞ்சை விவ­சா­யி­கள் உற்­பத்தி செய்­யும் நெல் மணி­களை கொள்­மு­தல் செய்து விவ­சா­யி­க­ளைப் பாது­காத்த அரசு தலை­வர் கலை­ஞர் தலை­மை­யி­லான அரசு என்­பதை பெரு­மை­யோடு குறிப்­பிட விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நெல் கொள்­மு­தலில் சாதனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் ஆட்­சி­யில் பொன்­விழா கண்டு கடந்த அய்ந்­தாண்­டு­க­ளில் வர­லாற்­றுச் சாத­னை­யாக 2 கோடியே 38 இலட்­சத்து 9 ஆயி­ரத்து 500 டன் நெல்­லைக் கொள்­மு­தல் செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வர­லாற்­றுச் சாத­னை­யாக 2025-–2026 குறு­வைப் பரு­வத்­தில் 15 இலட்­சம் மெட்­ரிக் டன் நெல் கொள்­மு­தல் செய்­தோம். முதல்­வர் அக்­டோ­பர் 2 விடு­முறை நாளி­லும் பின்­னர் ஒரு முறை­யும் மாவட்ட ஆட்­சித் தலை­வர்­கள் கூட்­டத்­தைக் கூட்­டி­யும் எங்­க­ளுக்கு கட்­ட­ளை­யிட்­டும் நெல் கொள்­மு­தல் மற்­றும் நகர்­வை­யும் விரை­வு­ப­டுத்­தி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செப்­டம்­பர் முதல் நாளே அக்­டோ­பர் முதல் உயர்த்தி வழங்­கு­கிற கொள்­மு­தல் விலை­யு­டன் நெல் கொள்­மு­தல் வழக்­க­மாக அக்­டோ­பர் முதல் நாளி­லி­ருந்து தான் நெல் கொள்­மு­தல் தொடங்­கப்­ப­டும். அன்­றி­லி­ருந்து தான் ஒன்­றிய அர­சும் மாநில அர­சும் சேர்ந்து உயர்த்­தப்­பட்ட விலையை விவ­சா­யி­க­ளுக்கு வழங்­கு­வது வழக்­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">செப்­டம்­ப­ரி­லேயே அறு­வடை செய்­தா­லும் அக்­டோ­பர் வரை காத்­தி­ருந்து மழைக்­கா­லத்­தில் கொள்­மு­தல் செய்­தி­டும் நிலையை மாற்­றிட ஒன்­றிய பிர­த­ம­ருக்­குக் கடி­தம் எழுதி உயர்த்­தப்­பட்ட விலை­யில் செப்­டம்­பர் முதல் நாளி­லி­ருந்தே நெல் கொள்­மு­தல் பணி­யி­னைத் தொடங்க வழி­வ­குத்­த­வர் எங்­கள் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நெல் கொள்­மு­தல் விலை 
ஊக்­கத் தொகை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தலை­வர் கலை­ஞர் அவர்­கள் ஆட்­சி­யில் 2007–2008–ஆம் ஆண்டு ரகத்­திற்கு ரூ.70-ம் பொது நெல்­லுக்­கான ஊக்­கத் தொகை சன்­ன­ர­கத்­திற்கு ரூ.50-ம் முதன் முத­லாக வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்­குப் பின்பு மீண்­டும் கழக அரசு 2021-ஆம் ஆண்டு பொறுப்­பேற்­ற­தற்­குப் பின்­னர் தான் நெல்­லுக்­கான மாநில அர­சின் ஊக்­கத் தொகை உயர்த்தி வழங்­கப்­பட்­டது. 2021-ஆம் ஆண்டு முதல் நெல்­லுக்­கான ஊக்­கத் தொகை­யைக் குவிண்­டால் ஒன்­றுக்கு படிப்­ப­டி­யாக உயர்த்­திக் குவிண்­டால் ஒன்­றுக்கு சன்ன ரகத்­திற்கு 156/- ரூபா­யும் பொது ரகத்­திற்கு 131/-ரூபா­யும் வழங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளு­டைய ஐந்­தாண்டு நெல் கொள்­மு­தல் செய்­த­தில் விவ­சா­யி­க­ளுக்கு மாநில அர­சின் ஊக்­கத் தொகை­யாக 2 ஆயி­ரத்து 619 கோடியே 30 இலட்­சம் ரூபாய் வழங்­கி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் சன்ன ரகத்­திற்கு 159/- ரூபா­யும் பொது ரகத்­திற்கு 28/- ரூபா­யும் தான் தற்­ச­ம­யம் உயர்த்தி கொடுத்­துள்­ளீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டெல்டா மாவட்­டங்­க­ளில் விவ­சா­யி­கள் அதி­க­மா­கப் பயி­ரி­டு­வது பொது ரக நெல் தான் எனவே, சன்­ன­ர­கத்­திற்கு இணை­யாக பொது ரகத்­திற்­கும் ஊக்­கத் தொகையை உயர்த்­தித் தர இந்த அரசு நட­வ­டிக்கை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அரி­சிக்­குப் பதி­லாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கேழ்­வ­ரகு வழங்­கல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தரு­ம­புரி மற்­றும் நீல­கிரி மாவட்­டங்­க­ளில் அரி­சிக்­குப் பதி­லாக கேழ்­வ­ரகு 2 கிலோ</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">-தரு­ம­புரி, கிருஷ்­ண­கிரி, சேலம் மற்­றும் ஈரோடு மாவட்­டங்­க­ளில் விவ­சா­யி­க­ளி­ட­மி­ருந்து கிலோ ஒன்­றிற்கு 48 ரூபாய் 86 பைசா என்ற விலை­யில் கேழ்­வ­ரகு கொள்­மு­தல் செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">உழ­வர் உதவி மையம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">விவசாயிகள் ஆலோசனைகளையும் புகார்களையும் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி சேவை கொண்ட இணைப்புகள் துவக்கி வைக்கப்பட்டது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதோடு அனைத்து நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­க­ளி­லும் புகார் பெட்டி, தக­வல் பலகை அமைத்து அனைத்து அலு­வ­ல­ரின் அலை­பே­சி­யை­யும் அதில் இடம் பெறச் செய்­தோம். தவறு செய்த பட்­டி­யல் எழுத்­தர், உத­வு­ப­வர், காவ­லர் என சுமார் 56 நபர்­கள் மீது நட­வ­டிக்கை எடுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நவீன நெல் சேமிப்­புத் தளங்­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் ஆட்­சி­யில் இந்­தி­யா­வில் முதல் முறை­யாக தமிழ்­நாட்­டில் மேற்­கூ­ரை­யு­டன் கூடிய நெல் சேமிப்­புத் தளங்­கள் கட்­டப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">18 மாவட்­டங்­க­ளில் 54 இடங்­க­ளில் 7.33 இலட்­சம் மெட்­ரிக் டன் கொள்­மு­தல் திற­னு­டன் 889 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் நவீன நெல் சேமிப்­புத் தளங்­கள் கட்ட திட்­ட­மிட்டு 4 இலட்­சத்து 3 ஆயி­ரத்து 350 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட தளங்­கள் கட்டி முடிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">3 இலட்­சத்து 30 ஆயி­ரம் மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட தளங்­கள் கட்­டும் பணி­கள் நடை­பெற்று வரு­கின்­றன என்­பதை தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">90 கோடி மதிப்­பீட்­டில் வாணி­பக் கழ­கத்­தின் பழைய கிடங்­கு­கள் புதுப்­பிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு இலட்­சத்து ஆயி­ரத்து 250 மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட புதிய வட்­டச் செயல் முறை கிடங்­கு­கள் 200 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் திறக்­கப்­பட்­டும் கட்­டப்­பட்­டும் வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆக மொத்­தம் 1179 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் புதிய நெல் சேமிப்­புத் தளங்­கள், வட்­டச் செயல்­முறை கிடங்­கு­கள் மற்­றும் பழைய கிடங்­கு­க­ளைப் புன­ர­மைத்­தல் பணி­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ஆண்டு எத்­தனை மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட சேமிப்­புக் கிடங்­கு­கள் கட்­டப்­பட உள்­ளன என்­பதை அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நேரடி நெல் கொள்­மு­தல்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நிலை­யங்­க­ளுக்­குப் புதிய கட்­ட­டங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">- எங்­கள் ஆட்­சி­யில் மொத்­தம் 32 ஆயி­ரம் மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட 200 நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யங்­கள் கட்­டப்­பட்­டன. 2 ஆயி­ரம் மெட்­ரிக் டன் கொள்­ள­ளவு கொண்ட 20 நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யக் கட்­ட­டங்­கள் கட்­டும் பணி நடை­பெற்­றுக் கொண்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">- தஞ்­சா­வூர் மாவட்­டம், பஞ்­ச­ந­திக்­கோட்­டை­யில் ஒரே நாளில் 200 டன் நெல் கொள்­மு­தல் செய்­யும் அதி நவீன நெல் கொள்­மு­தல் நிலை­யம் அமைத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கழக ஆட்­சி­யில் வேலை வாய்ப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">3577 பேர்­க­ளுக்­குப் பணி நிய­ம­ன­மும், 265 பேர்­க­ளுக்கு கருணை அடிப்­ப­டை­யில் பணி நிய­ம­ன­மும், 669 பேர்­களை நிரந்­த­ரப் பணி­யா­ளர்­க­ளா­க­வும் நிய­ம­னம் செய்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">அரவை ஆலை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">மற்­றும் தர­மான அரிசி! 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கழக அரசு பொறுப்­பேற்ற பின்­னர் அரவை முக­வர்­க­ளின் ஆக எண்­ணிக்­கையை 618 உயர்த்­தி­யும் தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கத்­திற்­குச் சொந்­த­மான 21 நவீன அரவை ஆலை­க­ளி­லும் 30 இலட்­சம் முதல் 50 இலட்­சம் ரூபாய் செல­வில் கலர் சார்ட்­டர் இயந்­தி­ரம் பொருத்­தப்­பட்டு மக்­கள் மகி­ழும் வண்­ணம் நியாய விலைக் கடை­க­ளில் தர­மான அரி­சி­யைத் தொடர்ந்து வழங்கி வந்­த­தைப் பொது­மக்­கள் நன்கு அறி­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">சிறப்பு பொது விநி­யோ­கத் திட்­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2007-–2008 –ஆம் ஆண்­டில் சிறப்பு பொது விநி­யோ­கத் திட்­டத்தை செயல்­ப­டுத்தி ஏழை, எளி­யோர் பயன்­பெ­றக் கூடிய வகை­யில் ஒவ்­வொரு குடும்ப அட்­டை­தா­ரர்­க­ளுக்கு துவ­ரம் பருப்பு, உழுந்­தம் பருப்பு, பாமா­யில் மற்­றும் மைதா மாவு என அனைத்­தை­யும் மானிய விலை­யில் வழங்கி இந்­தி­யா­வில் எந்த மாநி­லத்­தி­லும் செய்­ய­மு­டி­யாத திட்­டத்தை செயல்­ப­டுத்தி ஏழை, எளிய மக்­க­ளுக்கு புர­தச் சத்து வழங்கி அவர்­க­ளின் வாழ்க்­கைத் தரம் உயர்ந்­தி­ட­வும் வழி­வகை செய்­த­வர் தலை­வர் கலைஞ அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆண்­டு­தோ­றும் சிறந்த நியாய விலைக் கடை விற்­ப­னை­யா­ளர்­கள் மற்­றும் எடை­யா­ளர்­களை ஊக்­கு­விக்க மாநில மற்­றும் மாவட்டஅள­வில் ரொக்­கப் பரி­சு­கள் மற்­றும் சான்­றி­தழ்­கள் வழங்கி வந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போன்ற பல திட்­டங்­க­ளால் உல­க­ளா­விய நீடித்த வளர்ச்சி குறி­யீ­டு­க­ளில் ஒன்­றான பட்­டினி இன்­மை­யில் தமிழ்­நாடு முன்­னணி மாநி­ல­மாக விளங்­கு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">கண்­க­ரு­விழி சரி­பார்ப்பு முறை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">- 33 ஆயி­ரத்து 750 விற்­பனை முனைய இயந்­தி­ரங்­க­ளில் கண்­க­ரு­விழி சரி­பார்ப்பு முறை­யைத் தமிழ்­நாடு முழு­தும் அமல்­ப­டுத்­தி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதி­யோர், உடல் நலி­வுற்­றோர் மற்­றும் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு அத்­தாட்சி அளிக்­கப்­பட்ட பிர­தி­நி­தி­கள் மூலம் பொருள்­கள் பெறும் வச­தியை எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் இணைய வழி­யில் அறி­மு­கப்­ப­டுத்­தி­ய­தால் இன்று வரை 1 இலட்­சத்து 59 ஆயி­ரத்து 542 குடும்­பங்­கள் பயன்­பெற்று வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13.5">தாயு­மா­ன­வர் திட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">65-வய­துக்கு மேற்­பட்­ட­வர்­க­ளுக்­கும் மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­கும் வீடு தேடி பொருள் வழங்­கும் தாயு­மா­ன­வர் திட்­டத்­தில் சுமார் 16 இலட்­சத்­திற்­கும் மேற்­பட்­டோர் பயன்­பெற்று வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நுகர்­வோர் வழக்­கு­க­ளைத் தீர்த்து வைத்­த­தில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">இந்­தி­யா­வில் தமிழ்­நாடு முத­லி­டம்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">மாநில மற்­றும் மாவட்ட நுகர்­வோர் குறை­தீர் ஆணை­யங்­க­ளில் அனைத்­துப் பணி­யி­டங்­க­ளை­யும் நிரப்­பி­ய­தால் இந்­தி­யா­வி­லேயே நுகர்­வோர் வழக்­கு­க­ளைத் தீர்த்து வைத்­த­தில் தமிழ்­நாடு முத­லி­டம் பெற்­றுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நிறு­வ­னத்­திற்கு முதல் பரிசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு நிறு­வ­னத்­திற்கு இந்­திய அள­வில் அதி­கக் கிடங்­கு­க­ளைப் பதிவு செய்­த­மைக்­கான முதல் பரிசை எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் பெற்­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">77.58 கோடி ரூபாய் மதிப்­பீட்­டில் 36 ஆயி­ரத்து 300 மெட்­ரிக் டன் கொள்­ள­ள­வில் புதிய சேமிப்­புக் கிடங்­கு­கள் கட்­டப்­பட்டு 83 பழைய கிடங்­கு­க­ளைப் புன­ர­மைக்­கப்ட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு நிறு­வ­னத்­தின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆண்டு வரு­மா­னம் 140.81 கோடி ரூபா­யாக உயர்வு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு நிறு­வ­னத்­தின் மொத்த வரு­வாய் 2020-–2021 நிதி­யாண்­டில் 81.44 கோடி ரூபா­யாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தற்­போது கிடங்கு பயன்­பாட்­டுத் திறன் அதி­க­ரித்­த­தன் கார­ண­மாக 2024-–2025 அன்று முடிந்த நிதி­யாண்­டில் 140.81 கோடி ரூபா­யாக வரு­வாய் உயர்ந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பொது விநி­யோக வழித்­தட மேலாண்­மைத் திட்­டத்தை சிறப்­பாக செயல்­ப­டுத்­தி­ய­தற்­காக ஒன்­றிய அமைச்­சர் விருது வழங்கி கௌர­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொலைந்து போன அல்­லது முக­வரி மாற்­றம் வேண்­டிய குடும்ப அட்­டை­களை அஞ்­சல் வழி­யில் ரூ.50/- Online-ல் பணம் செலுத்தி தங்­க­ளது இல்­லங்­க­ளில் நகல் குடும்ப அட்­டை­யைப் பெற்­றுக் கொள்ள 5.4.2023 அன்று ஆரம்­பித்து வைத்­தோம். இதன் மூலம் 12 இலட்­சத்து 47 ஆயி­ரத்து 621 பேர்­கள் நகல் அட்­டை­க­ளைப் பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">புதி­தா­கத் திறக்­கப்­பட்ட முழு /</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பகுதி நேர நியாய விலைக் கடை­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">5 ஆண்டு கழக ஆட்­சி­யில் 3 ஆயி­ரத்து 618 புதிய கடை­கள் திறக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முழு­நே­ரக் கடை­கள் : 1064, பகுதி நேரக் கடை­கள் : 2554</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11.5">நியா­ய­வி­லைக் கடை­க­ளுக்­குப் புதிய கட்­ட­டங்­கள் – ஒன்­றிய அமைச்­சர் பாராட்டு!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">4 ஆயி­ரத்து 946 நியா­ய­வி­லைக் கடை­க­ளுக்­குப் புதிய கட்­ட­டங்­கள் கட்­டப்­பட்­டன. எங்­கள் தலை­வர் அங்­கீ­க­ரித்த மாதி­ரிக் கட்­டட வரை­ப­டத்­தைப் பார்த்த ஒன்­றிய அமைச்­சர் மாண்­பு­மிகு பியுஸ் கோயல் அவர்­கள் தமிழ்­நாட்­டைப் போன்று அனைத்து மாநி­லங்­க­ளும் செயல்­பட வேண்­டும் என்று டெல்­லி­யில் நடந்த அனைத்து மாநி­லங்­க­ளின் உணவு அமைச்­சர்­கள் மாநாட்­டில் தெரி­வித்­தார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முன்­னு­ரி­மை­யற்ற குடும்ப அட்­டை­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">முன்­னு­ரி­மைக் குடும்ப அட்­டை­க­ளாக மாற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">25 இலட்­சத்து 24 ஆயி­ரத்து 856 முன்­னு­ரி­மை­யற்ற குடும்ப அட்­டை­கள் முன்­னு­ரி­மைக் குடும்ப அட்­டை­க­ளாக மாற்­றப்­பட்­ட­தில் 80 இலட்­சத்து 44 ஆயி­ரத்து 66 பேர் பயன்­பெற்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12.5">குடும்ப அட்­டை­க­ளின் தர­வுத்­த­ளம் 
மேம்­ப­டுத்­து­தல்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">34 இலட்­சத்து 52 ஆயி­ரத்து 916 இறந்த நபர்­கள் தர­வுத் தொகுப்­பி­லி­ருந்து நீக்­கம். இறந்த நபர்­க­ளா­லும் இடப்­பெ­யர்­வா­லும்  7 இலட்­சத்து 76 ஆயி­ரத்து 888 குடும்ப அட்­டை­கள் ஒப்­ப­ளிப்­புச் செய்­யப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">குடி­மைப்­பொ­ருள் வழங்­கல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குடி­மைப்­பொ­ருள் வழங்­கல் குற்­றப்­பு­ல­னாய்­வுத் துறை­யில் கோயம்­புத்­தூர் மற்­றும் திருச்­சி­ராப்­பள்­ளி­யில் 2 புதிய எஸ்.பிக்­களை நிய­மித்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பயோ டீசல் கலப்­ப­டத்­தைத் தடுத்து நிறுத்­தி­யதை ஆயில் நிறு­வ­னங்­கள் அனைத்­தும் பாராட்­டின. இரு­ம­டங்கு கைது­கள், அதிக வழக்­கு­கள் மற்­றும் வாக­னம் கைப்­பற்­றல் என அனைத்­தி­லும் முன்­னேற்­றம் காண்­பித்­தோம். கடத்­த­லில் பிடி­ப­டும் வாக­னங்­களை விரைந்து ஏலம் விடு­வ­தில் சாதனை நிகழ்த்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டில் மக்­கள் தினந்­தோ­றும் பயன்­ப­டுத்­தும் உண­வுப் பொருட்­க­ளின் விலை கடு­மை­யாக உயர்ந்­துள்­ளது. விலை­யைக் கட்­டுப்­ப­டுத்த அரசு நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2006 ஆம் ஆண்டு தலை­வர் கலை­ஞர் முத­ல­மைச்­ச­ராக இருந்த கால­கட்­டத்­தில் விவ­சா­யி­க­ளின் 7000 கோடி ரூபாய் கட­னைத் தள்­ளு­படி செய்­தார். அதில் நீண்ட கால பண்­னைக் கட­னை­யும் தள்­ளு­படி செய்த பெருமை தலை­வர் கலை­ஞ­ரையே சாரும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மின்றி விவ­சா­யி­கள் கூட்­டு­றவு வங்­கி­யில் வாங்­கிய கடனை உரிய காலத்­திற்­குள் தவணை தவ­றா­மல் செலுத்­து­ப­வர்­க­ளுக்கு வட்டி இல்லா கடன் இந்­தி­யா­வி­லேயே வழங்­கிய ஒரே தலை­வர் கலை­ஞர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">நகைக்­க­டன் தள்­ளு­படி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2021-ஆம் ஆண்டு ஆட்­சிக்கு வந்த எங்­கள் கழ­கத் தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் விவ­சா­யி­க­ளின் கடன், கூட்­டு­றவு வங்­கி­க­ளில் மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் பெற்ற கடன்­கள், 5 பவுன் வரை­யி­லான நகைக் கடன் என மொத்­தம் சுமார் 19 ஆயி­ரத்து 600 கோடி கடனை முழு­மை­யாக தள்­ளு­படி செய்து விவ­சா­யி­கள், மக­ளிர் வாழ்­வில் ஒளி­யேற்­றி­ய­வர் எங்­கள் தள­பதி மு.க.ஸ்டாலின் பெரு­மை­யோடு என்­பதை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கூட்­டு­றவு வங்­கி­யில் விவ­சா­யி­கள் வாங்­கிய கடன்­க­ளில் 75 ஆயி­ரம் ரூபாய் தள்­ளு­படி என்­றும் 35 ஆயி­ரம் ரூபாய் தள்­ளு­படி என்று அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள் எனவே அனை­வ­ருக்­கும் அனைத்­துக் கடன்­க­ளை­யும் தள்­ளு­படி செய்­திட வேண்­டு­மென கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நியா­ய­வி­லைக் கடை­க­ளில் கோதுமை மாவாக வழங்­கப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ளீர்­கள். கோது­மை­யாக வழங்­கி­னால் ஓராண்டு வரை பாது­காப்­பாக வைக்க முடி­யும். ஆனால், மாவாக வழங்­கி­னால் மூன்று மாதத்­திற்கு மேல் வைத்­தி­ருக்க முடி­யாது. ஆந்­திர மாநி­லத்­தில் கோதுமை மாவு கிலோ 20 ரூபாய்க்கு விற்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எவ்­வாறு தமிழ்­நாட்­டில் இதை செயல்­ப­டுத்­தப் போகி­றீர்­கள் என்­ப­தைத் அறிய விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண­வுத்­து­றை­யில், குடி­மைப்­பொ­ருள் மற்­றும் நுகர்­வோர் பாது­காப்­புத் துறை, தமிழ்­நாடு நுகர்­பொ­ருள் வாணி­பக் கழ­கம், தமிழ்­நாடு சேமிப்­புக் கிடங்கு நிறு­வ­னம், குடி­மைப் பொருள் வழங்­கல் குற்­றப்­பு­ல­னாய்­வுத் துறை, நுகர்­வோர் நீதி­மன்­றங்­கள் என அனைத்­தி­லும் மிகப்­பெ­ரிய முன்­னேற்­றத்­தைக் கண்­டோம். -  எங்­க­ளைப் போன்று இந்த அர­சும் செயல்­பட்டு மக்­க­ளுக்கு நன்மை செய்ய வேண்­டும் என்று கேட்டு என் உரையைநிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="13">தொகுதி கோரிக்கைகள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒட்டன்சத்திரம் தொகுதி, பழனி, கொடைக்கானல், மடத்துக்குளம், உடுமலைப் பேட்டை, ஒட்டன்சத்திரம் ஆகிய வட்டங்களை ஒன்றிணைத்து, பழனியை தலைமையிடமாகக் கொண்டுபுதிய மாவட்டமாக பிரிக்கவேண்டும்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>