<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="22/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,68,958,861" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 22 2026 04:00:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260822T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="22082026-VLR-06" position.sequence="06" ex-ref="22082026-VLR-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="41">அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் அண்ணாவின் பெயரை மாற்றுவது என்ன நியாயம்?</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup860662_06_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஏன்னா, கலை­ஞ­ரு­டைய கன­வில்­லத்­துல வந்து இன்­றைக்கு மக்­கள் ஆசையா வாங்­கு­னாங்க. எல்­லாப் பேரும் இன்­றைக்கு வீடு கட்­டி­யி­ருக்­காங்க, போய் பாருங்க. அவர் சொன்­னாரு, பேஸ்­மென்ட்... இப்ப மூணா­வது தடவை கொடுத்­த­துல பேஸ்­மென்ட் போட்­டு­ருப்­பாங்க. கட்­டு­மா­னப் பணி­கள் நடந்­து­கிட்டு இருக்­கும். நீங்­கள் அதை வைத்­துச் சொல்­லக்­கூ­டாது. நான் குறை சொல்­வ­தற்­கா­கச் சொல்ல... நீங்­கள் சொல்­வதை நான் ஏற்­றுக்­கொள்­ள­வில்லை... ஏற்­றுக் கொள்­ள­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு வீடு அலாட்­மென்ட்ன்னு நம்ம நிர்­வாக அனு­மதி கொடுத்­து­விட்­டாலே, அவங்க வந்து பேஸ்­மென்ட் கூட போட்­டு­ருப்­பாங்க, அதி­கா­ரி­கள் போய் பார்க்­கை­யில. ஆனால், அதை முடிவு செய்­வது அங்­கங்க இருக்­கக்­கூ­டிய பிளாக் டெவ­லப்­மென்ட் ஆபீ­சர்ஸ்­தான்... வட்­டார வளர்ச்சி அவங்க அலு­வ­லர்­கள்­தான் அதை முடிவு செய்­வார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">அண்ணா மறு­ம­லர்ச்­சித் திட்­டம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதே­போல, இப்­பொ­ழுது நீங்­கள் வந்து அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டம் இருக்கு. அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டத்­தைப் பொறுத்­த­மட்­டில், முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர் காலத்­தில் ஆரம்­பிக்­கப்­பட்ட திட்­டம். அந்­தத் திட்­டத்­துல நம்­மு­டைய கிரா­மங்­கள்ல இருக்­கக்­கூ­டிய உள்­கட்­ட­மைப்பு வச­தி­களை உயர்த்­து­வ­தற்­கும், கிரா­மம் சுத்­த­மான, சுகா­தா­ர­மான, நல்ல வள­மான கிரா­ம­மாக உரு­வாக வேண்­டும் என்­ப­தற்­கா­கக் கொண்­டு­வ­ரப்­பட்ட திட்­டம் அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது எங்­க­ளுக்கு... இப்ப இன்­னைக்கு முன்­னாள் முத­ல­மைச்­சர் தள­பதி அவர்­கள் 2006–ல துணை முத­ல­மைச்­ச­ராக இருந்­த­பொ­ழுது, அவர்­கள் இதை­யெல்­லாம் வந்து தொடர்ந்து இந்­தத் திட்­டங்­களை செயல்­ப­டுத்த வேண்­டும் என்­ப­தி­லெல்­லாம் ஆர்­வம் உள்­ள­வர். ஏன்னா சுய­உ­த­விக் குழு­வில் இருந்து எல்­லாம். அதைத் தொடர்ந்து இப்ப என்ன செஞ்­சாங்க வந்­த­வு­டனே? மீண்­டும் அண்ணா மறு­ம­லர்ச்சி திட்­டத்­தைக் கொண்­டு­வந்­தார்­கள். அந்­தத் திட்­டத்­தைக் கொண்­டு­வந்து, அதுல வந்து இன்­னைக்கு... இன்­னைக்கு வச்சு... நீங்க என்ன செஞ்­சி­ருக்­கீங்க, அத­னு­டைய பெயரை மாற்­றி­யி­ருக்­கி­றீர்­கள்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அண்­ணா­வு­டைய பெய­ரையே மாற்றி... அது என்ன நியா­யம்? நீங்க சொல்­றீங்க, கொள்­கைத் தலை­வர்­கள்ன்னு நேசிப்­ப­தா­கச் சொல்­கி­றீர்­கள். அண்­ணா­வின் பெயர் தமிழ்­நாடு சட்­ட­மன்­றத்­தில் ‘தமிழ்­நாடு’ என்று சட்­டம் கொண்­டு­வந்த அண்­ணா­வின் பெய­ரையே எடுத்த பெருமை... அதி­லும் நீங்க வந்து மறு­ம­லர்ச்சி... என்­னன்னா TN VETRI — மறு­ம­லர்ச்சி வாழ்... வளர்ச்சி வாழ்­வா­தார திட்­ட­மாம். நீங்க மாற்­றி­யி­ருக்­கீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது எதுக்கு மாற்­ற­ணும்? அண்­ணா­வு­டைய பெயர் இருந்தா இருந்­துட்­டுப் போகுது, உங்­க­ளுக்கு என்ன? அண்ணா கட­வுள் மாதிரி, அவர் பெயர் இருந்தா இருந்­துட்­டுப் போகுது. கட்­சி­யில்­தான் உங்­க­ளுக்­குப் பிடிக்­க­வில்லை என்­றால், அண்­ணா­வைப் பிடிக்­க­லைன்னா... அண்­ணா­னா­ல­தான் இன்­னைக்கு... இன்­னைக்கு இந்த கட்­சி­யெல்­லாம் ஆட்­சிக்கு வந்­தி­ருக்கு. சாதா­ரண சாமா­னி­யர்­க­ளெல்­லாம் சட்­ட­மன்­றத்­திற்கு வரு­வ­தற்கு வழி­காட்டி பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைத் தொடர்ந்து இந்த இதுல வந்து திட்­டத்­துல நீங்க பார்த்­தீங்­கன்னா, நீங்க உங்­க­ளு­டைய இப்ப உங்­க­ளு­டைய நிதி­நிலை அறிக்­கை­யில நான் படித்­தேன். என்­ன­வென்­றால், நீங்க 6,000 கோடி அதுக்கு ஒதுக்­கி­யி­ருக்­கீங்க. 6,000 கோடி ஒதுக்கி, அதுல வந்து எதுக்கு வந்து Periarban–க்கு... அதா­வது பெரிய நக­ரங்­க­ளைச் சுற்றி இருக்­கின்ற கிராம பஞ்­சா­யத்­து­க­ளுக்கு ஒரு 1,000 கோடி சாலை வச­தி­கள் மேம்­பாட்­டுத் திட்­டத்­திற்­காக ஒரு 1,000 கோடி ஒதுக்­கி­யி­ருக்­கீங்க. இது­போக மலைப்­ப­கு­தி­யில் இருக்­கின்ற கிரா­மங்­க­ளுக்கு 100 கோடி ரூபாய் ஒதுக்கி யிருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">மலைப் பகு­திச் சாலை­கள்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் ஆட்­சி­யிலே, கடந்த ஆட்­சி­யிலே, மலை­யில் இருக்­கின்ற கிரா­மங்­கள் அத்­தனை கிரா­மங்­க­ளுக்­கும் முத­ல­மைச்­சர் சாலைத் திட்­டத்­திலே மட்­டு­மல்­லா­மல் பல்­வேறு திட்­டங்­க­ளிலே மலையை வந்து... நீங்க நாமக்­கல்ல பார்த்­தீங்­கன்னா, நாங்க வந்து போத­ம­லைக்கே 130 கோடி ரூபாய்ல இன்­றைக்­குச் சாலை அமைக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அவ­ருக்கு அமைச்­ச­ருக்­குத் தெரி­யும், அந்த மாவட்­டத்­தி­னு­டைய அமைச்­ச­ருக்கு. போத­ம­லைக்கு 130 கோடி கொடுத்­தி­ருக்­கோம், கல்­வ­ரா­யன் மலைக்கு 60 கோடி கொடுத்­தி­ருக்­கோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி ஒவ்­வொரு மலைப்­ப­கு­தி­யில் இருக்­கக்­கூ­டிய அத்­தனை சாலை­க­ளை­யும் இணைக்­கின்ற பணியை முடித்து, ஒரே ஒரு அஞ்சு சாலை­கள் மட்­டும்­தான் மலைப்­ப­கு­தி­யிலே — நீல­கிரி மலை­யாக இருந்­தா­லும் சரி அல்­லது இருக்­கக்­கூ­டிய நம்ம இருக்­கிற ஏற்­கா­டாக இருந்­தா­லும் சரி அல்­லது கொடைக்­கா­னல் மலைப்­ப­கு­தி­க­ளாக இருந்­தா­லும் சரி, மேக­ம­லைப் பகு­தி­க­ளாக... இப்ப போராட்­டம் நடக்­குதே, அந்த மலைப்­ப­கு­தி­யிலே சாலை­கள் அமைத்­தி­ருக்­கி­றோம். இப்ப வோலி­யர் சொல்­றாங்­களே, அதிலே சாலை அமைத்த ஆட்சி எங்­க­ளு­டைய ஆட்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அனு­மதி கொடுத்­தி­ருக்­கி­றது இது வனத்­துறை. ஒரு ஐந்தே ஐந்து சாலை­க­ளுக்கு மட்­டும்­தான் வனத்­துறை அனு­மதி கொடுக்­கா­மல் இருக்­கி­றது. எங்­கள் ஆட்­சிக் காலத்­திலே அத்­தனை மலைப்­ப­கு­தி­க­ளுக்­கும் நாங்­கள் சாலை­களை அமைத்­தி­ருக்­கி­றோம். அது­மட்­டு­மல்­லா­மல், நம்ம அவங்க வந்து அதற்­காக 100 கோடி ஒதுக்­கி­யி­ருக்­காங்க. அந்த அஞ்சு சாலை­க­ளுக்கு மட்­டு­மல்­லா­மல் இன்­னும் வளர்ச்­சிக்­குப் பயன்­ப­டுத்­த­லாம், அதைப்­பற்றி ஒன்­னு­மில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், அண்­ணா­வின் பெயரை மாற்­றி­ய­து­தான் மிக வருத்­த­மாக இருக்­கி­றது. எதற்­காக அண்­ணா­வின் பெயரை மாற்றி ‘தமிழ்­நாடு வெற்றி’ — VETRI–னா Village Empowerment, Transformation and Revitalizing Initiative என்று சொல்லி யிருக்­கி­றார்­கள். நீங்க அதை வச்­சுக்­கோங்க, கொள்­கையா வேணும்னா வச்­சுக்­க­லாம் அந்த அப்­ரி­வி­யே­ஷனை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால், என்னை பொறுத்­த­வ­ரை­யில் என்ன சொல்­லு­கி­றேன் என்­றால், திட்­டத்­திற்­காக நிதி என்ன ஒதுக்­கி­யி­ருக்­கி­றது என்­றால் ஒரு 7,100 கோடி ஒதுக்­கி­யி­ருக்­கீங்க. எங்­க­ளு­டைய ஆட்­சிக் காலத்­தில் நான் குறிப்­பிட்­டுச் சொல்ல வேண்­டு­மென்­றால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முதல் ஆண்­டி­லேயே ஒரு லட்­சம் வீடு கட்டி முடிச்­சுட்­டோம். இரண்­டா­வது ஆண்­டி­லேயே கிட்­டத்­தட்ட 80% பணி­கள் முடி­வ­டைந்­து­விட்­டது, நீங்­கள் பார்க்­க­லாம். 80%... கிட்­டத்­தட்ட 80,000 வீடு­கள் கட்டி முடிக்­கப்­பட்­டு­விட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப, நாங்க அறி­விச்­சது 26–ல் ஒரு லட்­சம் வீடு அறி­விச்­சோம். நீங்க அதைத்­தான் பார்த்­தி­ருக்­கீங்க. பவுண்­டே­சன் நாங்க அறி­விச்­ச­து­னால, அதுல பயன்... பயன்­பெ­றக் கூடி­ய­வர்­கள் அவர்­கள் பவுண்­டே­சன் போட்­ட­வு­டனே முதல் தவ­ணைய வழங்­கு­வோம். பவுண்­டே­சன் போட்­ட­வு­டனே முதல் தவணை வழங்­கு­வோம். லிஃப்ட்க்கு... அதா­வது வந்து இருக்­கக்­கூ­டிய லிண்­ட­லுக்கு வந்­த­வு­டனே இரண்­டா­வது தவணை வழங்­கு­வோம். மூணா­வது தவணை நீங்க சென்ட்­ரிங் போட்­ட­வு­டனே கொடுப்­போம்.நாலா­வது தவணை அதை முழு­மை­யாகமுடித்தபின்பு நான்­கா­வது தவணை வழங்­கு­வோம்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த ₹3.5 லட்­சம்ங்­க­றது 360 sq.ft–ல் கட்­டு­றோம். நீங்க பழைய வீடு­க­ளாம் 200 sq.ft, 210 sq.ft தான். நாங்க வந்து வீடு கட்­டும் திட்­டத்­தில் 5–தான். ₹3.5 லட்­சத்­துல கட்ட முடி­யும் என்­ப­து­தான் இந்த திட்­டம் திட்­ட­டப்­பட்­டது அன்­றைக்கு. அன்­றைக்கு விலை­வா­சி­கள் இன்­றைக்கு இருக்க விலை­வா­சி­களை விட 20% குறை­வாக இருந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அத­னா­ல­தான் நாங்க சொன்­னோம். இப்ப நீங்க கட்­டு­ற­துல இன்­னைக்கு 20% கூடி­யி­ருக்கு. நீங்க ₹5 லட்­சம் ஒதுக்­கீடு செய்­தா­லும், அவர்­க­ளுக்கு இன்­றைக்கு 20%–த்திற்கு மேல் இன்­னைக்கு கட்­டு­மா­னப் பணி­கள் கடு­மை­யாக உயர்ந்­தி­ருக்­கி­றது. நாங்க என்ன செஞ்­சோம்? எங்க ஆட்சி காலத்­துல இந்த வீடு கட்­டு­வ­தற்கு முன்­னா­லயே, TANCEM–ல் அர­சு­டையசிமெண்ட் பேக்ட்­ரில இருந்து கன்­செ­சன் விலை­யில,விலை குறை­வாக, வீடு கட்­டு­கின்­ற­வர்­க­ளுக்கு 140 மூடை­கள் சிமெண்ட் வழங்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதே­மா­திரி மாவட்ட அள­வில் வந்து, நீங்க கொள்­மு­தல் செய்­வ­தற்கு எது குறைந்த விலையோ, அதுல கம்பி 340 கிலோ கம்பி வாங்­கிக்­கொள்­ள­லாம்னு உத்­த­ர­விட்­டோம். அன்­னைக் பார்த்­தீங்­கன்னா M–sand எல்­லாம் பார்த்­தீங்­கன்னா ₹2,000 இருந்­துச்சு. நான் முதல் வரு­ஷம் 1 லட்­சம் வீடு கொடுக்­றப்ப ₹2,000 இருந்­துச்சு. இன்­னைக்கு ₹4,500, ₹5,000. நினைக்­கிற அள­வுக்கு விக்­கி­றாங்க. மைன்ஸ் டிபார்ட்­மென்ட்ல இப்ப பார்த்­தீங்­கன்னா ஜல்­லி­யும், ஜல்லி... இருக்­கக்­கூ­டிய கட்­டு­மா­னப் பணி­கள்எது­வாக இருந்­தா­லும், இன்­னைக்கு முழுக்கமுழுக்க விலை ஏற்­றம் 20%, 25% உயர்ந்­தி­ருக்கு.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்ப 20% உயர்ந்­துச்­சுன்னா நீங்க 1 லட்­சம் மைனஸ் தான் இன்­னைக்கு. ஏன்னா, நம்­மு­டைய குறிக்­கோள் நிறை­வே­ற­ணும். நீங்க வெற்றி திட்­டத்­திற்கு பெயர், ‘வெற்றி வீடு கட்­டும் திட்­டம்’ என்று...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இப்­பவே சொல்­றேன். பிர­த­மர் வீடு கட்­டும் திட்­டத்­துல நீங்­களே ஒரு 80,000 வீட பேஸ்­புக் மட்­டும் இல்லை, வீட இடமே இல்­லாம விட்­டுப் போனீங்க. எங்­கள் ஆட்சி வந்து நாங்க கிட்­டத்­தட்ட எல்லா வீடு­க­ளை­யும், எங்­கெங்க பிர­த­மர் வீடு கட்­டும் திட்­டத்­துல கட்­டாம இருக்கோ, அத்­தனை வீடு­க­ளை­யும் எங்­கள் முத­ல­மைச்­சர் அவர்­கள்... ஏன்னா, 40% தான் நாங்க கொடுக்­க­ணும். ஆனா, வீட்­டுக்கு வந்து அவங்க ஒதுக்­கு­னது ₹1.08 லட்­சம் தான். நாங்க ₹2.75 லட்­சம் கொடுத்து, ₹2.90 லட்­சம் கொடுத்து, 62% ஒரு வீட்­டிற்கு கொடுத்து, ஒன்­றிய அரசு கொடுத்­தது 38% தான். 60% கொடுக்­க­ணும், ஆனால் ஒன்­றிய அரசு கொடுத்­தது 38% தான்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் இன்­றைக்கு, எங்­க­ளுக்கு பல்­வேறு முரண்­பா­டு­கள் பார­திய ஜனதா கட்­சி­யோடு முரண்­பாடு இருந்­தா­லும், வீடு பெறு­கின்ற பய­னா­ளி­கள் தமி­ழர்­கள். அத­னால், நாங்­கள் அவர்­க­ளுக்கு வழங்­கிய அந்த திட்­டங்­களை முடித்­துக் கொடுத்­தி­ருக்­கி­றோம். நேற்­றுக்­கூட நம்­மு­டைய கல்வி அமைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள், ‘பசுமை வீட நீங்க பேரை மாத்­திட்­டீங்க, கலை­ஞர் கனவு இல்­லம்னு மாத்­திட்­டீங்­க’­­னாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பசுமை வீடே கட்­ட­வில்லை!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் என்ன சொல்­றேன், நாங்க பேர் மாற்ற வேலை எங்­க­ளுக்கு இல்லை. நீங்க பூராத்­துக்­கும் பேர் மாற்­றி­ருக்­கீங்க, வரி­சையா சொல்­றேன். ஆனால் நாங்­கள் சொல்­வது என்­ன­வென்­றால், ‘பசுமை வீடு’ என்று அறி­வித்­தார்­கள், அந்த அம்­மை­யார் அவர்­கள். ஜெய­ல­லிதா அம்­மை­யார் அவர்­கள் அறி­வித்­தார்­கள். அவர்­கள் மறை­விற்­குப் பின்­னால், 17–18, 18–19–ல் பசுமை வீடே கட்­டல. தமிழ்­நாட்­டில் அதற்கு எந்த திட்­ட­மும் போடல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தேர்­தல் வரப்­போ­குது 21–ல் உடனே, 19–20, 20–21–ல் அந்த வீடு கட்­டும் திட்­டத்தை, அறி­வித்த திட்­டங்­களை ஆரம்­பித்­தார்­கள். ஆரம்­பிச்சு பாதி­யில விட்­டுட்டு போயிட்­டாங்க. நான் உடனே முத­ல­மைச்­ச­ரி­டத்­தில் சென்று, பசுமை வீடு கட்­டும் திட்­டம்... வீடுகட்­டும் திட்­டம், அது அப்­ப­டியே நிக்­குது. அந்த திட்­டத்­திற்கு நாம் பணம் ஒதுக்கி கட்­ட­லாமா, வேண்­டாமா என்று கேட்­டேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­கள் தலை­வர் சொன்­னார், வாக்­க­ளித்­த­வர்­க­ளுக்­கும் சரி, வாக்­க­ளிக்­காத வர்­க­ளுக்­கும் உதவி செய்­கின்ற அரசு தான் என்­னு­டைய அரசு. நீங்­கள் அந்த பசுமை வீடு கட்­டும் திட்­டத்­தைக் கட்டி முடித்து விடுங்­கள், அதற்கு நிதி கொடுக்­கி­றேன் என்று, பசுமை வீடு கட்­டும் திட்­டத்தை முடித்­த­வர் எங்­கள் தலை­வர், தள­பதி அவர்­கள் என்­பதை நான் இங்கே நினை­வூட்ட விரும்­பு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது­போக வீடு கட்­டும் திட்­டத்­திலே, இப்ப பல்­வேறு நிலை­யிலே இருக்­கக்­கூ­டிய இந்த வீடு கட்­டும் திட்­டம், இன்­னைக்கு 8 லட்­சம் வீடு­கள் 
நாங்­கள் கணக்­கெ­டுத்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் இரண்டே இரண்டு விஷ­யம் மட்­டும் நான் சொல்­லிடு­றேன். இதுல ரொம்ப முக்­கி­யமா, இந்த மாவட்ட விஷ­யத்தை ஒரே விஷ­யம் சொல்­லிடுறேன். எங்­க­ளு­டைய மாவட்­டத்­திலே வைகை­யி­லி­ருந்து கூட்­டுக்­கு­டி­நீர் திட்­டம், அதற்­கு­ரிய அனைத்து ‘டிடெய்ல்டு பிரா­ஜெக்ட் ரிப்­போர்ட்’ (DPR) தயார் செய்­யப்­பட்டு சட்­ட­மன்­றத்­தில் அறி­விக்­கப்­பட்ட அந்த பணி இருக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப கடு­மை­யான வறட்சி நிலக்­கோட்டை தொகுதி, ஆத்­தூர் தொகுதி, திண்­டுக்­கல் தொகுதி... கடு­மை­யான, ஒரு சொட்­டுத் தண்­ணீர் இல்­லா­மல், சின்­னா­ள­பட்­டி­யில ஒரு சொட்­டுத் தண்­ணீர் இல்லை, சின்­னா­ள­பட்டி பேரூ­ராட்­சி­யில. என்­னு­டைய தொகு­தி­யில, நான் இல்லை என்று மறுக்க முடி­யாது. ஏனென்­றால், அத்­தனை அணை­க­ளும், காம­ரா­ஜர் சாகர் அணை, குடி­நீ­ருக்­காக கட்­டப்­பட்ட அணை வறண்­டு­விட்­டது. இப்ப ஒரு சொட்­டுத் தண்­ணீர் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எங்­க­ளுக்கு 32 கிலோ­மீட்­டர் எங்க ஊரை தாண்­டித்­தான் வைகை போகுது. நாங்க வந்து மது­ரைக்கு போகுது, எல்லா ஊருக்­கும் போகுது, தெற்க இருக்க ஊருக்­கெல்­லாம். ஆனா, எங்­க­ளுக்கு அந்த திட்­டம் தீட்­டப்­பட்டு, அது நிலு­வை­யில் இருக்­கி­றது. அந்த திட்­டம் கண்­டிப்­பாக, எவ்­வ­ளவோ கோடி­யில 600 கோடி­யில திட்­டம்தீட்­டப்­பட்­டி­ருக்கு. அது நிறை­வேற்­றப்­பட வேண்­டும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதுல ரொம்ப முக்­கி­யமா, ஜூலை மாசம் பார்த்­தீங்­கன்னா, இந்­திய அள­விலே இந்த வி.பி.ஜி. ராம்ஜி திட்­டம் மிக சரி­வான நிலை­யிலே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமி­ழ­கத்­துல கூட 71 லட்­சம் பேருக்­குத்­தான் வேலை­வாய்ப்பு வழங்­கப்­பட்­டி­ருக்­கி­ற­தாக ஒரு மாத காலத்­தில் 71 லட்­சம்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கடந்த ஆண்டை ஒப்­பிட்­டுப் பார்த்­தால் 2 கோடியே 41 லட்­சம் பேருக்கு மகாத்மா காந்தி வேலை உறுதி அளிப்பு திட்­டத்­திலே வழங்­கப்­பட்­டி­ருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இத­னு­டைய தொடர்ச்­சி­யாக நாம் பார்க்­கின்ற பொழுது, இந்த மக­ளிர் மேம்­பாட்டு திட்­டத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், இதுல வந்து 1 லட்­சம் கோடி... 1 லட்­சம் கோடி கடன் இணைத்­தி­ருக்­கி­றார்­கள் எங்­க­ளு­டைய அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­போக Skill Development கொண்டு வந்­தி­ருக்­காங்க. Skill Registry எங்­க­ளு­டைய முத­ல­மைச்­சர் ஓபன் பண்­ணி­யி­ருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதுல அந்த இருக்­கக்­கூ­டிய, பெண்­கள் பணி­யாற்­றக்­கூ­டிய பெண்­க­ளு­டைய ஏறத்­தாழ 15,000 பேர்அதுல பணி... 15,000 குழுக்­க­ளு­டைய அந்த Skill திறன் மேம்­பாட்டு பயிற்சி பெற்­ற­வர்­கள் பிளாக் டெவ­லப்­மென்ட், டிஸ்ட்­ரிக்ட் டெவ­லப்­மென்ட்ல அள­வுல இருக்­கக்­கூ­டிய...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த பயன்பாடு... அதுல ஏற்­க­னவே பணி­யாற்றி வரக்­கூ­டிய பட்­டி­யலை பதிவு செய்­வது, அந்த Skill Registry–ல பதிவு செய்­வது என்று திட்­ட­மிட்டு, அதை டிஜிட்­ட­லைஸ்...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு பல முயற்­சி­கள் எடுத்து தடங்­கல் ஆயி­டுச்சு. நீங்க இருக்க காலத்­துல அதை முடிங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்வாறு இ.பெரியசாமி உரையாற்றினார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>