<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="23/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,64,957,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Aug 23 2026 04:08:07 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260823T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="23082026-VLR-10" position.sequence="10" ex-ref="23082026-VLR-10.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="57">கோமாளிக்கூத்தும், தற்குறி தர்பாரும்!</lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup863278_10_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13.2">வ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">ர­லாற்று பெருமை மிகுந்த தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை தற்­போது நடை­பெற்று வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">தமிழ்­நாட்டு அர­சின் எதிர்­கா­லம், வளங்­கள், தொழில்­வ­ளம், கல்­வித்­த­ரம், சுகா­தார மேம்­பாடு, மாண­வர் நலம், நடுத்­தர, எளிய, ஒடுக்­கப்­பட்ட, விளிம்பு நிலை மக்­க­ளின் நல்­வாழ்வு உள்­ளிட்ட பல்­வேறு திட்­டங்­கள் தீட்­டப்­ப­ட­வும், சில திட்­டங்­கள் சேர்க்­கப்­ப­ட­வு­மான ஆளுங்­கட்சி, எதிர்க்­கட்சி என அன்­றா­டம் பணி­யாற்­றும் நிகழ்­வு­கள் நடந்­தே­றிய  நாட்­களை நாம் நன்­றா­கவே அறி­வோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">ஆனால் புதி­தா­கப் பொறுப்­பேற்­றுக் கொண்ட தாவெக அர­சின் அமைச்­சர்­கள், உறுப்­பி­னர்­கள் உருப்­ப­டி­யான தக­வல்­களை பேர­வைக்கு தரா­மல், வாய்க்கு வந்­த­தெல்­லாம் வாக்­கி­யம் என்­ப­து­போல் உருட்டி, பாட்­டுக்கு பாட்­டெ­டுத்­துப் பாடி வரு­கின்­ற­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">சரித்­தி­ரப் புக­ழும், வர­லாற்­றுத் தொன்­மை­யும் மிகுந்த தமிழ்­நாடு சட்­டப்­பே­ரவை இன்று தற்­குறி ஆட்­சி­யா­ளர்­கள் கையில் சிக்கி படா­த­பாடு படு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">சபை நாக­ரி­கம், கண்­ணி­யம் தெரி­யா­மல், படித்து அறி­யா­மல், உல­றிக் கொட்­டும் உறுப்­பி­னர்­கள், அவற்றை சரி­ப­டுத்த உளுத்­துப்­போன முட்­டுக் கொடுக்­கும் சில அமைச்­சர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">உடம்­பெல்­லாம் மூளை. மூளை­யெல்­லாம் சிந்­தனை என்று புக­ழப்­பட்ட மூத­றி­ஞர் ராஜஜி வீற்­றி­ருந்த பேர­வை­யில், “ தேவ­தா­சி­க­ளாக கோயி­லுக்கு நேர்ந்து விட்டு, கோயி­லுக்கு சேவை செய்­வது மாபெ­ரும் புண்­ணி­யம் என்­றால், அந்த புண்­ணி­யத்தை இனி உங்­கள் குலப்­பெண்­கள் பெற்­றுக் கொள்­ளட்­டுமே, “ என சத்­தி­ய­மூர்த்தி அவர்­க­ளைப் பார்த்து, வீரம் கொப்­ப­ளித்த சமூக நீதி வீராங்­கனை டாக்­டர் முத்­து­லட்­சுமி ரெட்டி முழங்­கி­யப் பேர­வை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">“YOUR DAYS ARE NUMBERD” என்று முத­ல­மைச்­சர் அண்­ணா­வைப் பார்த்து, காங்­கி­ரஸ் உறுப்­பி­னர் விநா­ய­கம் துடுக்­காக வார்த்தை விடுத்­த­போது விடுக்­கென “MY STEPS ARE MESURED”  பதில் சொன்ன சொல்­லாட்சி வித்­த­கர் அண்ணா, அலங்­க­ரித்த அவை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">“ நடப்பு நிதி­யாண்­டில் ஒதுக்­கப்­ப­டும் தொழில் நிறு­வ­னங்­க­ளில் ஏதே­னும் ஒன்று எனது தொகு­திக்கு கிடைக்­குமா?”  என மாய­வ­ரம் உறுப்­பி­னர் கிட்­டப்பா எழுப்­பிய கேள்­விக்கு, “ கிட்­டப்பா, வரும் தொழில் ஆண்­டில் அது உங்­கள் தொகு­திக்கு, கிட்­டா­தப்பா என நகைச்­சுவை ததும்ப பதில் சொன்ன நாவண்­மை­யா­ளர் தலை­வர் கலை­ஞர் கோலோச்­சிய பேர­வை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">குடி­ய­ர­சுத் தலை­வ­ராக இருந்த சஞ்­சீவ ரெட்டி அவர்­க­ளைக் கொண்டு, திறக்­கப்­ப­டும் பெருந்­த­லை­வர் காம­ரா­சர் படத்­திற்கு கீழே பொருத்­த­மான வாச­கத்தை கூறுங்­கள் என்று முத­ல­மைச்­சர் எம். ஜி. ஆர் எதிர்க்­கட்­சித் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளி­டம் கேட்க, “உழைப்பே, உயர்வு தரும்! “ என தலை­வர் கலை­ஞர் அவர்­கள் எழு­திக்­கொ­டுத்த வாச­கத்­தோடு இன்­னும் அந்­தப் படம் ஆரோக்­கிய அர­சி­ய­லுக்கு, சாட்­சி­யாக நிற்­கும் பேர­வை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">அதே பெருந்­த­லை­வர் காம­ரா­சர் மறை­வின் போது, தமிழ்­நாடு முத­ல­மைச்­ச­ராக வீற்­றி­ருந்த தலை­வர் கலை­ஞர் அவர்­கள் காம­ரா­சர் இறுதி மரி­யாதை நிகழ்­விற்கு கொட்­டும் மழை­யில் ஆற்­றிய சேவைக்கு பேர­வை­யில் நன்றி கூறிய ராஜா­ராம் நாயுடு அவர்­கள், “ காம­ரா­ச­ருக்கு உடன் பிறந்த சகோ­த­ரர் இருந்­தி­ருந்­தா­லும் முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் ஆற்­றிய பணி­யைப் செய்­தி­ருக்க மாட்­டார்­கள். அர­சி­யல் சூழ்­நிலை எப்­படி வேண்­டு­மா­னா­லும் மாற­லாம். ஆனால் முத­ல­மைச்­ச­ரின் இந்த செயலை எங்­கும், என்­றும் நன்­றி­யு­டன் சொல்­வேன்’ என ஆற்­றிய உரை இன்­றும் தனது நினை­வுப் பதி­வேட்­டில் சுமந்­தி­ருக்­கும் பேர­வை­யில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">முத­ல­மைச்­சர் பேர­வை­யில் உள்ளே நுழைந்­தால், எதிர்­கட்­சித் தலை­வர் எழுந்து நின்று மரி­யாதை செலுத்த வேண்­டும். என பேரவை விதி­ய­றி­யா­மல் விளா­சித்­தள்­ளும் பேச்­சுக்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">நல்­ல­வேளை முத­ல­மைச்­சர் வரும் போது, ராஜாதி ராஜ, ராஐ­குல திலக, ராஐ கம்­பீர, ராஜ மார்த்­தாண்ட, பராக்! பராக்! என்று சொல்­லா­மல் விட்­டாரே என்று சிரிப்­பாய் சிரிக்­கி­றது தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">ஒரு அமைச்­சர் சூரி­ய­னுக்கே வேர்­கி­றது எனும் புது அறி­வி­யல் விதியை முத­ல­மைச்­ச­ரைப் புகழ்­வ­தாக துதி பாடி­னார். அதற்கு முன்­னாள் முத­ல­மைச்­ச­ராக இருந்த நமது ஓ. பி. பன்­னீர்­செல்­வம் அவர்­கள், “ இது­வரை எவ­ரும் நெருங்க முடி­யாத இடத்­தில் தான் சூரி­யன் இருக்­கி­றார்” என்று வைத்த நச்­சென்ற பதி­லில் நமது திரா­வி­டப் பேர­ர­சர் தள­ப­தி­ய­வர்­கள் சிரிக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">கசாப்­புக்­க­டைக்கு கரு­ணை­மிகு வள்­ள­லார் பெயர் என்­பது போல், அடி­த­டிக்கு பேர்­போன, வழக்­குப் பதி­வான உருட்­டுக்­கட்டை புகழ் அமைச்­ச­ரொ­ரு­வர் எகி­றி­ய­டித்து, ஏக­டி­யம் பேசு­வ­தற்கு ஏசு­நா­த­ரைத் துணைக்­க­ழைத்து, அன்பு மொழி, சமா­தான மொழி என்­கி­றார்  இவ­ரால் அடி­பட்­ட­வர்­கள் ஆழப்­ப­திந்த வடுக்­களை இன்­னும் தட­வி­ய­படி தாரை தாரை­யாய் வடிக்­கின்­ற­னர் கண்­ணீர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">அங்கே 59. இங்கே நாங்­கள் எழுந்­தால், என்­னா­வது! என மிரட்­டும் தொணி­யில் பேசி, பேர­வைத் தலை­வ­ரின் கண்­ட­னத்­திற்­குள்­ளா­னார். அந்த 7 அடி வளர்ந்த..... அமைச்­சர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">சட்­ட­மன்­றத்தை பாட்டு மன்­ற­மாக்­கிய ஆளுங்­கட்சி பாடும் பற­வை­கள், “ ஆளும் வள­ர­னும்! அறி­வும் வள­ர­னும்! அது­தாண்டா வளர்ச்சி! “ எனும் பட்­டுக்­கோட்­டை­யா­ரின் பாட­லைப் பாடி நினை­வூட்­டக் கூடாதா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">உல­கத் தமி­ழி­னத்­தின் ஒப்­பற்­றத் தலை­வர் கலை­ஞ­ரின் பெயரை சொல்­கி­றார் ஒரு உறுப்­பி­னர். அதற்கு பழைய சட்­ட­மன்ற நட­வ­டிக்­கை­க­ளில், எம். ஜி. ஆர் ஆட்­சி­யில் இதே போன்று ஒரு உறுப்­பி­னர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பெய­ரைச் சொன்ன போது, இடை­ம­றித்த எம். ஜி. ஆர், “ கலை­ஞர் “ என்று சொல்­லுங்­கள். அவர் எனக்­கும் தலை­வ­ராக இருந்­த­வர் “ என்று சாட்­ட­சிப் பகர்ந்­தார் அன்று அவை­யி­லி­ருந்த நமது சாத்­தூர் ராமச்­சந்­தி­ரன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">பேசத் தெரி­யா­மல் பேசு­வ­தை­யெல்­லாம் ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­கள் பேசி­யப்­பின் அவை, அவைக்­கு­றிப்­பி­லி­ருந்து நீக்­கம் என்­பது பேர­வைத் தலை­வ­ரின் வாடிக்­கை­யான செய­லா­கிப்­போ­னது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">பேர­வைத் தலை­வர்  JCD பிர­பா­க­ரன் JCB  எந்­தி­ரம் போல் ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­க­ளின் பட்­ட­றிவை தூர் வார நினைத்து தோற்­றுத்­தான் போகி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">என்ன செய்­வது பேர­வைத்­த­லை­வ­ரின் Mindvoice சொல்­கி­ற­தாம், ஆளுங்­கட்சி உறுப்­பி­னர்­க­ளைப் பார்த்து, “ பிதாவே இவர்­க­ளுக்கு மன்­னி­யும். தாங்­கள் செய்­கி­றது இன்­ன­தென்று அறி­யா­தி­ருக்­கி­றார்­களே! ( பைபிள் ). என்று.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">அமைச்­சர் புஸ்சி ஆனந்த் சொல்­கி­றார் அச்­சம் என்­பது முத­ல­மைச்­ச­ரின் அக­ரா­தி­யில் இல்­லை­யாம். அது­தான் கரூ­ரில் 41 பேர் இறந்த போது எடுத்த ஓட்­டத்­தில் தெரிந்­ததே முத­ல­மைச்­ச­ரின் நெஞ்­சு­ரம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">எந்த கேள்­விக்­கும் முத­ல­மைச்­சர் பதில் சொல்ல மாட்­டாரா? என நேருக்கு நேராக நெத்­தி­ய­டிக் கேள்வி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">ஆதா­ர­மற்­றக் குற்­றச்­சாட்­டு­களை அடுக்­கா­தீர்­கள் என மிடுக்­காக எதிர்­கட்­சித் தலை­வர் வைத்த வாதத்­திற்கு, விழி மூடி யோசித்­தும் விடை தெரிய வில்­லை­யாம் ஆளுங்­கட்சி அமைச்­சர்­க­ளுக்கு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">மொத்­தத்­தில் முத­ல­மைச்­சர் சுடச்­சுட வடை­யைத்­தான் சுடு­கி­றார் என ஒப்­பு­தல் வாக்­கு­மூ­லம் கொடுக்­கி­றார் ஆளுங்­கட்சி அம்­மணி ஒரு­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">பெரும் நிதிப்­பற்­றாக்­குறை! எங்கே தேடு­வேன் பணத்தை! எங்கே தேடு­வேன்? கஜானா காலி என்ற முத­ல­மைச்­சர், விவ­சாய கடன்­களை முழு­வ­தும் தள்­ளு­படி செய்­யா­மல், இழப்­பீ­டு­களை தரா­மல், மாண­வர்­க­ளின் கல்­விக் கடன்­க­ளுக்கு பதில் சொல்­லா­மல், தேர்­தல் அறிக்­கை­யில் சொன்ன மக­ளிர் உரி­மைத் தொகை ரூபாய் 2500 தரா­மல், வரு­டத்­திற்கு ஆறு சிலிண்­டர் வரவே, வராதா? என தாய்­மார்­க­ளின் ஏக்­கத்தை போக்­கா­மல், வேலை வாய்ப்­பற்ற பட்­ட­தா­ரி­க­ளுக்கு மாதம் 4000 உத­வித்­தொகை வழங்­கா­மல், இன்­னும் எத்­தனை எத்­த­னையோ நிதி சார்ந்த திட்­டங்­களை செயல்­ப­டுத்­தா­மல், சட்ட மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு இன்­னோவா கார் வழங்­கு­வா­ராம். என்னே இவ­ரின் நிதிச்­சு­மை­யைக் கையா­ளும் திறன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">நாங்­கள் அர­சி­யல்­வா­தி­களே அல்ல என்­கி­றார். அமைச்­சர் புஸ்சி. ( புதுவை பக்­க­மும் புஸ்­சியை இப்­ப­டித்­தான் சொல்­கி­றார்­க­ளாம் )</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">தேர்­தல் ஆணை­யத்­தில் நீங்­கள் உங்­கள் கட்­சியை வேறெப்­படி பதிவு செய்­தீர்­கள் என்று தர­மான கேள்வி கேட்­டார்  நமது உறுப்­பி­னர் கோவி. செழி­யன் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">இங்கே கவன ஈர்ப்பு தீர்­மா­னத்தை பற்றி சிந்­திக்­கா­மல் முத­ல­மைச்­ச­ரின் கவ­னைத்தை ஈர்க்­கும் துதி­பா­டல்­களே மேலோங்கி நிற்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">இப்­படி நாளொரு மேனி, பொழு­தொரு நடிப்பு என்­பது போல், கோமா­ளிக் கூத்து நடை­பெ­றும் தற்­குறி தர்­பா­ரா­கத்­தான் இந்­நா­ளைய பேரவை நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">வாக்­க­ளித்த  மக்­கள் வசை­பாட தொடங்­கி­யுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">இவர்­கள் இசை­பா­டும் செய­லைத் தவிர்த்து, இனி­யதை நாட்­டுக்­குச் செய்ய, கடி­வா­ள­மாய் கருத்­துக்­கள் பகன்று, திர­மான வாதங்­கள் வைத்து, உர­மான கேள்­விக் கணை தொடுக்­கி­றார் எதிர்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="13.2">காலம் பதில் சொல்­லும். காத்­தி­ருந்து விடை­
பெ­று­வோம்!</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>