<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="24/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,32,958,1493" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 24 2026 03:33:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260824T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="24082026-CBE-06" position.sequence="06" ex-ref="24082026-CBE-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="20">கோவை </lang>
	<lang class="3" style="Headline2"  font="Arial" fontStyle="Bold"  size="20">24.08.2026</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">தி.மு.க. ஆட்சியில் 25 சட்டமன்ற பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள்!</lang>
	<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="30"> </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="100">விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்! </lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="46">சட்டப் பேரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானிய விவாதத்தில் – திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் பேச்சு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup637302_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626431_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup626360_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="4" source="PoondiK.Kalai_06_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சென்னை, ஆக. 24–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில் உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதத்தில் திருவாரூர் பூண்டி கே.கலைவாணன் பேசுகையில் விவசாயக் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தி.மு.க. ஆட்சியில் 25 பெண் உறுப்பினர்கள் இருந்தார்கள் என்றும் குறிப்பிட்டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">சட்டப் பேரவையில் அவர் பேசியதாவது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">திரா­விட இயக்­கத்­தின் தந்தை நடே­ச­னார் அவர்­க­ளுக்­கும் வெள்­ளுடை வேந்­தர் சர் பிட்டி தியா­க­ரா­ஜர் அவர்­க­ளுக்­கும். The Brun of the Justice Party டாக்­டர் டி.எம் நாயர் அவர்­க­ளுக்­கும் எம் மண்­ணைச் சார்ந்த சரி வடி பன்­னீர்­செல்­வம் அவர்­க­ளுக்­கும் எனது நன்­றி­க­லந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அறி­வு­லக ஆசான் தந்தை பெரி­யார் அவர்­க­ளுக்­கும் பேர­றி­ஞர் பெருந்­தகை அண்ணா அவர்­க­ளுக்­கும் எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் எம் மண்­ணின் மைந்­தர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­கள் துயில்­கொள்­ளும் திசை நோக்கி வணங்­கு­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலிப்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">கழ­கத் தலை­வர் திரா­விட மாடல் நாய­கர் தள­பதி அவர்­க­ளுக்கு எனது வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) மாண்­பு­மிகு எதிர்க்­கட்­சித் தலை­வர் அன்­பிற்­கி­னிய சகோ­த­ரர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்­கும் எனது பணி­வான வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">மேலும் எனது வெற்­றிக்கு உழைத்­திட்ட திரு­வா­ரூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யி­லுள்ள கழக நிர்­வா­கி­கள் நண்­பர்­கள் மற்­றும் மாவட்ட கழக நிர்­வா­கி­கள் நண்­பர்­கள் அனை­வ­ருக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­வ­தோடு, எனக்கு வாக்­க­ளித்த அனைத்து வாக்­கா­ளப் பெரு­மக்­க­ளுக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே கடந்த 3, 4 நாட்­க­ளாக தொடர்ந்து பார்த்­தோ­மா­னால் ஒவ்­வொ­ரு­வ­ரும் ஒவ்­வொரு பெரு­மை­யைச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் ஒரு உதா­ர­ணத்­தைச் சொல்ல வேண்­டு­மா­னால் பெண் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள் அதி­க­மாக இருப்­பது இன்­றைய ஆளுங்­கட்­சி­யில்­தான் என்று பேசி­னார்­கள் வாழ்த்­து­கள் அது எனக்­கும் மகிழ்ச்சி (மேசை­யைத் தட்­டும் ஒலி) அதே­நே­ரத்­தில் ஒரு­வர் வேட்­பா­ள­ராக வர வேண்­டு­மா­னால் அவர் வாக்­கா­ள­ராக இருக்க வேண்­டும். அந்த வாக்­கு­ரி­மை­யைப் பெற்­றுத் தந்­தது திரா­விட இயக்­கம் (மேசை­யைத் தட்­டும் ஒலி) அந்த திரா­விட இயக்­கத்­தின் வழித்­தோன்­றல்­தான் நான் என்­னு­டைய தந்­தை­யார் நீதிக் கட்­சி­யில் இருந்­த­வர் (குறுக்­கீடு) அந்த வாக்­கு­ரி­மை­யைப் பெற்­றுத் தந்­தது நீதிக் கட்சி திரா­விட இயக்­கம் வாக்­கா­ளர்­தான் வேட்­பா­ள­ராக முடி­யும் அத­னால்­தான் அவர்­கள் வேட்­பா­ளர்­க­ளாகி இன்­றைக்கு அதிக எண்­ணிக்­கை­யில் பெண் உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள் மிக­வும் மகிழ்ச்சி (குறுக்­கீடு)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தற்­போது உண­வுத் துறை அமைச்­சர் அவர் சொன்ன கருத்­தில் எனக்கு மாறு­பட்ட கருத்து இல்லை எவ்­வ­ளவு பேருக்கு உரிமை கொடுக்­கி­றோம் என்­பது மாத்­தி­ரம் சட்­ட­மன்ற தேர்­த­லில் வாய்ப்பை வழங்­காது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">வாக்குரிமைக்காக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">போராடியவர்கள் நீதி கட்சியினர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">நாங்­கள் எத்­தனை பெண்­க­ளுக்கு வாய்ப்பு கொடுத்­தோம் எதி­ர­ணி­யில் நிற்­ப­வர்­கள் ஆண்­க­ளாக இருந்து ஜெயித்து வந்­தார்­கள் என்­றால் எப்­படி அதிக வாய்ப்பு கிடைக்­கும் ஏனெ­னில் இதில் ஒதுக்­கீடு என்­பது இது­வ­ரைக்­கும் இடம்­பெ­ற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொழில் துறை அமைச்­சர் அவர்­கள் பேசி­னார்­கள்.மிக்கமகிழ்ச்சி ஏனென்று சொன்­னால், இப்­போது அதி­க­மான பெண் உறுப்­பி­னர்­கள் இருக்­கி­றார்­கள் என்று அவர்­கள் சொன்­ன­தில் எனக்கு மாறு­பட்ட கருந்து இல்லை. இப்­போது இருப்­ப­தில் அதிக பெண் உறுப்­பி­னர்­கள்இருக்­கி­றார்­கள் ஆனால் கடந்த திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலத்­தில் 25 சட்­ட­மன்ற பெண் உறுப்­பி­னர்­கள் இந்த அவை­யில் இருந்­தார்­கள். அதை நான் ஆணித்­த­ர­மாக பதிவு செய்ய விரும்­பு­கி­றேன் அது­மாத்­தி­ர­மல்ல, அண்­ணன் இப்­போது பேசி­னார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அனைத்து அமைச்­சர்­க­ளும் வரி­சை­யாக பேசிக் கொண்­டி­ருந்­தால் ஒவ்­வொன்­றுக்­கும் நான் பதில் சொல்லவேண்­டும். நான் பேச வேண்­டி­யவை பற்றி பேசு­வ­தற்கு வாய்ப்­பி­ருக்­காதுஇருந்­தா­லும், நீங்­கள் கேட்­ட­தற்கு நான் பதில் சொல்­லி­யாக வேண்­டும். நான் என்னசொல்­கி­றேன் என்­றால் வாக்­கு­ரி­மை­யைப் பெற்­றுத் தந்­தது அம்­பேத்­கர் நான் மறுக்­க­வில்லை நீங்­கள் சொல்­கிற கருத்­தில் எனக்கு உடன்­பாடு இருக்­கி­றது. அம்­பேத்­கர் அந்­தச் சட்­டம் இயற்­றிய காலத்­தில் நீதிக் கட்­சி­கள் இருந்­ததா இல்­லையா வாக்­கு­ரி­மைக்­குப் போரா­டி­ய­வர்­கள் நீதிக் கட்­சி­யைச் சார்ந்­த­வர்­களா இல்­லையா? என்­பதை நீங்­கள் பார்த்­துக் கொள்­ளுங்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து இன்­னொன்றை நான் சொல்­கி­றேன் என்­ன­வென்­றால் நமது அவை முன்­ன­வர் அவர்­கள் நேற்று, நில­வ­ரியை இரத்து செய்­வது பற்றி சொன்­னார் அதைப் பற்றி நான் பேச வேண்­டும் ஏனென்­றால் அமைச்­சர் அவர்­கள் சொன்ன கருத்­துக்­கும் அதற்­கும் தொடர்பு இருக்­கி­றது என்­ப­தால் நான் அதைச் சொல்­கி­றேன் அந்­தக் கால­கட்­டத்­தில் நில­வரி கட்­டி­ய­வர்­க­ளுக்கு மட்­டுமே வாக்­கு­ரிமை இருந்­தது. அந்­தக் கால­கட்­டத்தை அந்த நிலையை மாற்­றி­யது அம்­பேத்­கர் எழு­திய சட்­டம் என்று சொன்­னார்­கள். ஆனால் இப்­போது நாம் நில­வ­ரியை இரத்து செய்­தோம் என்­றால் அதில் நடை­மு­றைச் சிக்­கல்­கள்­நி­றைய இருக்­கின்­றன. அதைப் பற்றி நான் பிறகு பேசு­கி­றேன் ஏனென்­றால் நான் ஒவ்­வொன்­றுக்­கும் விளக்­க­மா­கச் சொல்­வது என்­னா­கும் என்­றால். குழந்­தை­கள் அனை­வ­ரும் இப்­போது எப்­படி இருக்­கி­றார்­கள் என்று கேட்­டால் நீ எனக்கு என்ன செய்­தாய் நீ எனக்கு என்ன செய்­தாய்’ என்று அப்­பா­வைப் பார்த்து கேட்­கி­றது. எங்­கள் ஊரில் கவி­ஞர் ஒரு­வர் இருந்­தார் எனக்கு என்ன செய்­தாய்’ என்று அவ­ரி­டம் ஒரு பையன் கேட்­டான் அவர் கவி­ஞர் அவர் பாணி­யில் சொன்­னார் என்ன செய்­தேனா, என்ன செய்­தேனா உன்­னையே செய்­தே­னடா மகனே!” என்று சொன்­னார் அது­போன்று இன்­றைக்கு நாம் அனை­வ­ரும் இங்கு உட்­கார்ந்­தி­ருக்­கிற நிலையை உரு­வாக்­கித் தந்­தது திரா­விட இயக்­கம் (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">21 வய­தாக இருந்­ததை 18 வய­தாக மாற்­றி­ய­வர் இரா­ஜீவ் காந்­தி­யாக இருக்­க­லாம் அதில் மாறு­பட்ட கருத்து இல்லை அதில் மாற்­றம் இல்லை ஆனால் எத்­தனை வய­தில் வாக்­க­ளிக்க வேண்­டு­மென்­ப­தற்­குத்­தான் இரா­ஜீவ் காந்தி அவர்­க­ளால் தீர்வு வந்­ததே தவிர யார் யார் வாக்­க­ளிக்­க­லாம் என்­ப­தற்­கும் தீர்வு கண்­டது திரா­விட இயக்­கங்­கள் என்­ப­து­தான் என்­னு­டைய நிலைப்­பாடு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">‘நீட்’ தேர்வு தேவை இல்லை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">என்­பது தான் தி.மு.க.வின் நிலைப்­பாடு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இதை எதற்­காக சொல்­கி­றேன் என்­றால் இன்­றைக்கு என்ன செய்­தது திரா­விட இயக்­கம் என்று சொல்லி கேட்­டுக்­கொண்­டி­ருக்­கி­றார்­கள் அதற்­கா­கத்­தான் நான் இந்த விளக்­கத்­தைச் சொல்­கிற ஒரு சூழ்­நிலை வந்­து­விட்­டது. இன்­னும் சொல்­லப்­போ­னால் மருத்­து­வர்­கள் நிறைய பேர் இங்கே சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளாக இருக்­கி­றார்­கள் அது­வும் எனக்­குப் பெரு­மை­யான விஷ­யம் அதற்­கும் எனது வாழ்த்­துக்­க­ளைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் அதே நேரத்­தில் அந்த மருத்­து­வப் படிப்­புக்கு திரா­விட இயக்­கம் காலத்­தில்­தான். நீதிக் கட்­சிக் காலத்­தில்­தான் மருத்­து­வக் கல்­விக்கு மந்­தி­ர­மொழி எதற்கு என்று கேட்­டது திரா­விட இயக்­கம்­தான் (மேசை­யைத் தட்­டும் ஒலி) இல்­லை­யென்­றால். இன்­றைக்கு எல்­லோ­ரும் மருத்­து­வர் ஆகி இருக்க முடி­யுமா? மருத்­து­வர் சௌமியா அன்­பு­மணி அவர்­கள்­கூட இங்கே இருக்­கி­றார்­கள் அவர்­கள்­கூட யோசிக்க வேண்­டிய விஷ­யம் இது அதா­வது உங்­கள் கண­வ­ரையே எடுத்­துக்­கொள்­ளுங்­கள் ஏனென்­றால், மருத்­து­வக் கல்­விக்கு மந்­தி­ர­மொழி எதற்கு என்று கேட்­டது திரா­விட இயக்­கம் சமஸ்­கி­ரு­தம் படித்­தி­ருந்­தால்­தான் மருத்­து­வ­ரா­க­லாம், மருத்­து­வக் கல்­விக்­குப் போக­லாம் என்று இருந்த நிலையை மாற்­றி­யது திரா­விட இயக்­கம் அப்­ப­டி­யில்­லை­யென்­றால் இன்­றைக்கு உங்­க­ளி­டம் இருக்­கிற இத்­தனை மருத்­து­வர்­க­ளில் எத்­தனை பேர் மருத்­து­வ­ராக இருக்க முடி­யும்’ இதனை தய­வு­செய்து எண்­ணிப் பார்க்க வேண்­டும் இதைஎதற்­கா­கச் சொல்­கி­றேன் என்­றால் அப்­போது மருந்­து­வக் கவ்­விக்கு மந்­தி­ர­மொழி எதற்கு என்று கேட்­ட­து­போன்று சமஸ்­கி­ரு­தம் தேவை­யில்லை’ என்று சொன்­னது போன்­று­தான் இன்­றைக்கு எங்­க­ளு­டைய நிலைப்­பாடுNEET தேவை­யில்லை என்று சொல்­கி­றோம். அன்­றைக்கு சமஸ்­கி­ரு­தம் என்று வைத்­தி­ருந்­ததை நாங்­கள் முறி­ய­டித்­தோம். திரும்­ப­வும்அதனை NEET என்­னும் வடி­வில் கொண்­டு­வந்­து­விட்­டார்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">அற்­றார் அழி­பசி தீர்த்­தல் அஃதொ­ரு­வன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">பெற்­றான் பொருள்­வைப் புழி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்று வள்­ளு­வப் பெருந்­தகை சொல்­லி­யி­ருக்­கி­றார் அது­போன்று, நாங்­கள் எங்­க­ளு­டைய ஆட்­சிக்­கா­லத்­தில் எந்த அள­விற்கு அடித்­தட்டு மக்­க­ளுக்கு உதவி செய்ய முடி­யுமோ, அந்த அள­விற்கு உதவி செய்­த­தால்­தான் இன்­றைக்கு எங்­க­ளி­டம் திரா­விட இயக்­கம் என்­கிற ஈர்ப்பு இருக்­கி­றது. அதா­வது, FD மாதிரி அதா­வது வழி­யில்­லா­த­வர்­க­ளுக்கு உணவு அளிப்­பது என்­பது FD–ல் பணம் போடு­வது போன்­றது என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள் வள்­ளு­வர் சொல்­லி­யி­ருக்­கி­றார் நான் சொல்­ல­வில்லை அதே நேரத்­தில் வள்­ளு­வர் இன்­னொன்­றும் சொல்­லி­யி­ருக்­கி­றார்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">உறு­ப­சி­யும் ஓவாப் பிணி­யும் 
		செறு­ப­கை­யும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">சேரா தியல்­வது நாடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">என்று அது­போன்று நீங்­கள் செய்­து­காட்­டி­வி­டுங்­கள் என்ற ஓர் அன்­பான வேண்­டு­கோளை வைத்­துக்­கொள்­வ­து­டன் இன்­னொன்­றும் சொல்­கி­றேன் உண்­மைக்­குப் புறம்­பா­ன­தும் வாய்­மை­யி­டத்த புரை­தீர்க்­கும் நன்மை பயக்­கும் எனின் ஏனென்­றால் அந்த உண்­மைக்­கும் புறம்­பா­னது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அன்­றைக்கு தஞ்சை மண்­ட­லம் என்­பது விவ­சாய நிலங்­க­ளில் செல்­வம் கொழித்­த­தால் இங்கு ஒரு Sunland dem–ருக்கு ஒரு ஏக்­கர் என்­கிற அள­வீடு இருந்­தது. அது அந்­தந்த பகு­திக்கு தகுந்­த­வாறு மாறும் அத­னால், மிகக் குறைந்த ஒரு நில வரியை அவ­சி­யம் நீங்­கள் கொண்டு வர­வேண்­டும் என்று கேட்­டுக்­கொள்­கி­றேன் மிகக் குறைந்த அள­வில் ஒரு ஏக்­க­ருக்கு / ரூபாய் என்­று­கூட இருந்­தா­லும் போதும் மாறு­பட்­டக் கருத்து இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே அமைச்­சர் அவர்­கள் குறிப்­பிட்­ட­தையே நான் திரும்ப பதி­லா­கச் சொல்­கி­றேன் எப்­படி என்று கேட்­டீர்­க­ளென்­றால், அந்­தக் கால­கட்­டத்­தில் அவர்­க­ளுக்கு எந்­த­வி­த­மான ஆதா­ர­மும் இல்­லா­மல் இருந்­த­த­னால் நில வரி கட்­டிய ரசீ­து­தான் ஆதா­ரம் என்று சொல்­லி­யி­ருந்­தார்­கள் அந்த கால­கட்­டத்­தில் அது­மா­திரி இருந்த நிலங்­க­ளுக்கு இன்­றைக்கு எந்த அள­வில் இருக்­கும்? நிச்­ச­ய­மாக இருக்­காது பூர்­விக சொத்­து­க­ளுக்கு நில­வரி கட்­டி­யது போன்ற document தான் இருக்­கும். அந்­தப் பிரச்­சி­னை­கள் இருக்­கி­றது அதை­விட மிக முக்­கி­ய­மான இன்­னும் ஒன்று என்­ன­வென்று கேட்­டீர்­க­ளென்­றால், நில உடை­மை­யா­ள­ருக்கு அவ­ருக்கு அவ­ரு­டைய நிலம் என்­ப­தற்கு என்­பது மிக குறைந்­த­பட்­ச­ மான ஒரு தொகை­யை­யா­வது நிர்­ண­யிக்க வேண்­டு­மென்­பது என்­னு­டைய அன்­பான வேண்­டு­கோள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குறுவை சாகு­ப­டிக்கு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">இனி வாய்ப்­பில்லை!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">விவ­சா­யத்­தைப் பொறுத்­த­ள­வில் குறுவை சாகு­படி என்­பது இனி வாய்ப்­பில்லை. சம்பா சாகு­ப­டிக்­கு­தோன் அதற்­கும் தண்ணி! எப்­போது வரும் என்­ப­தற்கு உத்­த­ர­வா­தம் இல்­லாத ஒரு நிலை­யில் குறு­கிய கால நெல் விதை­களை அமைச்­சர் அவர்­கள் வாங்கி கொடுக்க வேண்­டும் என்­கிற அன்­பான வேண்­டு­கோளை நான் வைத்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து என்­ன­வென்று கேட்­டால் இங்கு மருத்­து­வர்­கள் அதி­க­மாக இருக்­கி­றார்­கள் என்று சொன்­னேன் மருத்­து­வத் துறை­யில் இன்­றைக்கு உள்ள பெரிய பிரச்­சினை என்­ன­வென்று கேட்­டால் நீரி­ழிவு நோய் புற்­று­நோய் இது இரண்­டும்­தான் மிகப் பெரிய பிரச்­சி­னை­யாக இருக்­கின்­றன Challenge ஆக இருப்­பதே நமக்கு அவை­தான். அதற்கு மிகப் பெரிய ஒரு அங்­கக வேளாண்மை என்­ப­து­தான் அத­னால் இன்­றைக்கு உள்­ள­வற்­றில் பள்­ளிக் குழந்­தை­க­ளுக்­கும் கொடுக்­கப்­ப­டு­கின்ற காலை உண­வுத் திட்­ட­மாக இருக்­கட்­டும். மதிய உண­வுத் திட்­ட­மாக இருக்­கட்­டும் அது­போல, மருத்­து­வ­ம­னை­க­ளில் உள்­ள­வர்­க­ளுக்கு நோயா­ளி­க­ளுக்­குக் கொடுக்­கின்ற உணவு. இதற்கு அங்க வேளாண்­மை­யில் விளைந்த அதா­வது இயற்கை விவ­சா­யத்­தில் விளைந்த நெல்லை அரி­சியை தனி­யாக சிறப்­புக் கொள்­மு­த­லாக செய்து அவர்­க­ளுக்­குக் கொடுத்­தால்­இ­தற்­குக் கூடு­த­லாக கொடுக்­கின்ற செலவு என்­பது மருத்­துவ செல­வில் நமக்கு100 மடங்கு குறை­யும் என்­கிற அன்­பான வேண்­டு­கோ­ளை­யும் நான் உங்­கள் முன்பு வைத்­துக்­கொள்­கி­றேன்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அதே­போல் இந்த குறு­கிய கால விதை என்­ப­தைப் பார்த்­தீர்­க­ளென்­றால், இப்­போது சம்­பா­விற்கு ஆடு­துறை 50 எடுக்­க­லாம் அது 125 நாட்­கள் முதல் 130 நாட்­கள் சம்பா இர­கம் அது­போல் வாரங்­கள் 139 அது­வும் 130 நாட்­கள் உள்­ளது. ஏனென்று கேட்­டால் CR–2009 எடுத்­தோ­மென்­றால் 159 முதல் 260 நாட்­கள் அந்த அள­விற்­குத் தண்­ணீர் கிடைக்­குமா? தொடர்ந்து தண்­ணீர் வருமா என்­கிற மிகப் பெரிய ஒரு பிரச்­சினை இருக்­கி­றது</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்து இன்­னொரு முக்­கி­ய­மான செய்தி என்ன இரக அரி­சியா அல்­லது மோட்டா இரக அரி­சியா? என்­பது மிகப் பெரிய அள­வில் இருந்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக ஆட்­சிக் காலத்­தில் திரா­விட மாடல் ஆட்­சி­யில் 80 சத­வி­கி­தம் அரி­சி­யும் 20 சத­வி­கி­தம் மோட்டா இரக அரி­சி­யும் கொடுத்­தோம். இப்­போது கையி­ருப்­பில் இருப்­ப­தற்­குத் தகுந்­தாற்­போல் அவர்­கள் சத­வி­கி­தம் மோட்டா இரக அரி­சி­யும் 20 சத­வி­கி­தம் சன்ன இரக அரி­சி­யும் கொடுக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">உணவு துறை அமைச்­சர் அவர்­கள் முன்­கூட்­டிய பதில் சொன்­ன­தால். நான் சொல்ல வந்த Subject–ஐ அவர் புரிந்­து­கொள்­ள­வில்லை சன்­ன­ரக நெல்­லை­விட மோட்­டார் நெல்­தான் உட­லுக்கு நல்ல சத்­தா­னது எவ்­வ­ளவு கூடு­த­லாக நாட்­கள் எடுத்­துக்­கொள்­கி­றதோ அந்­தப் பயிர்­தான் நல்­லது காட்­டு­யா­னம் நெல் 180 நாட்­கள் அது­தான் உல­கி­லேயே நல்ல நெல் ரகம் தற்­போது colour ter போட்­ட­தால் ஒரு குவிண்­டா­லுக்கு கிலோ வரை வரு­கி­றது அதற்கு ஏதா­வது செய்ய வேண்­டு­மென்று கேட்­டுக் கொண்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">மக­ளிர் சுய உத­விக்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">குழுக்­க­ளுக்கு கட­னு­தவி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">தொடக்க வேளாண்மை கூட்­டு­ற­வுச் சங்­கங்­க­ளில் பல்­வேறு சேவை­கள் வழங்­கும் வகை­யில் திருத்­தி­ய­மைத்­தது கடந்த கால ஆட்­சி­யில் தற்­போது நீங்­கள் பல்­சேவை மையங்­கள் என்று கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் இது இரண்­டிற்­கும் என்ன வித்­தி­யா­சம் என்­பது தெரி­ய­வில்லை ஒன்று அடுத்­த­தாக கடனை உரிய காலத்­தில் திருப்பி செலுத்­தி­ய­வர்­க­ளுக்கு வட்­டி­யில்லா கடன் என்­பதை கொடுத்­தி­ருக்­கி­றோம் ஆனால், தற்­போது நீங்­கள் சொல்­லி­யி­ருப்­பது. 17000 கோடி ரூபாய் புதிய கடன் வழங்­கு­வ­தற்கு இலக்கு நிர்­ண­யிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது என்று தெரி­விக்­கப்­பட்­டி­ருக்­கி­றது அது மாதிரி நீங்­கள் தொடர்­கி­றீர்­களா இல்­லையா என்­பது பற்றி உங்­க­ளு­டைய குறிப்­பில் இல்லை அடுத்­தது. மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு கடன் உச்­ச­வ­ரம்பு பொறுத்­த­வரை நாங்­கள் ரூ.2 இலட்­சத்­தி­லி­ருந்து ரூ.30இலட்­ச­மாக மாற்­றி­யி­ருக்­கி­றோம் அதனை ரூ.70 இலட்­சத்­தி­லி­ருந்து மாற்­றப்­ப­டுமா? ஏனென்­றால் 1980–91 காலக்­கட்­டத்­தில் மண்­ணின் மைந்­தர் முத்­த­மி­ழ­றி­ஞர் கொண்டு வந்த திட்­டம் இந்த மக­ளிர் சுய உத­விக் குழுத் திட்­டம் அத­னால்­தான் இதற்கு ஏதா­வது கூடு­த­லாக சேர்த்து தரு­கி­றீர்­களா என்று கேட்­டுக்­கொள்­கி­றேன் மக­ளிர் சுய உத­விக் குழுக்­க­ளுக்கு நாங்­கள் கடன் கொடுத்­ததை  கடந்த 2024–25 ஆம் ஆண்­டில் ரூ.4.062 கோடி கடன் கொடுத்­தி­ருக்­கி­றோம் நீங்­கள் தற்­போது எவ்­வ­ளவு என்­பது குறித்து இதில் குறிப்­பி­டப்­ப­ட­வில்லை அடுத்­தது மக­ளிர் சுய உத­விக் குழுக்­கள் கடன் தள்­ளு­படி நாங்­கள் ரூ.2.117 கோடி தள்­ளு­படி செய்­தி­ருக்­கி­றோம். அதில் பய­ன­டைந்த பய­னா­ளி­கள் என்­பது 10,56,258 மக­ளிர்­கள் பய­ன­டைந்­தி­ ருக்­கி­றார்­கள் மக­ளிர் சுய உத­விக் குழுக்­க ­ளுக்­கான எந்­தத் தள்­ளு­படி குறித்­தும் உங்­க­ளு­டைய குறிப்­பில் இல்லை. ஆகை­யால் என்ன முடி­வில் இருக்­கி­றீர்­கள் என்­பதை சொன்­னால் பர­வா­யில்லை அடுத்­த­தாக மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்கு வழங்­கப்­ப­டும் அந்­தக் கடன்­க­ளில் நாங்­கள் எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் கிட்­டத்­தட்ட 65 கோடி ரூபாய்க்கு மேல் கடன் கொடுத்­தி­ருக்­கி­றோம் நீங்­கள் இது­வ­ரை­யில் கொடுத்­தது 3169 கோடி 10 சத­வி­கி­தத்தை நீங்­கள் கொண்டு வந்­து­வி­டுங்­கள் என்று சொல்­கி­றோம். 25சத­வி­கி­தம் கொடுத்­தி­ருந்­தால் சரி­யாக இருந்­தி­ருக்­கும் தற்­போது 10, 15 சத­வி­கி­தத்­தில் நிற்­கி­றீர்­கள். (மணி­ய­டிக்­கப்­பெற்­றது) அதை பார்த்­துக்­கொள்­ளுங்­கள் அடுத்­த­தாக காய்­நடை வளர்ப்­புக்கு தாங்­கள் கொடுத்த கட­னைப் பொறுத்­த­வரை 2004–25 ஆம் ஆண்டு ரூ.2545 கோடி அள­வுக்கு நாங்­கள் கடன் கொடுத்­தி­ருக்­கி­றோம் ஆனால் நீங்­கள் ரூ.345.3 கோடிகடன் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள் அது 110 சத­வி­கி­தத்­திற்­கும் குறை­வான ஒரு நிலை­யில் இருக்­கி­றது எனவே அத­னை­யும் நீங்­கள் தயவு செய்து பரி­சீ­லனை செய்ய வேண்­டும். நகைக் கடன் தள்­ளு­படி நாங்­கள் கொடுத்­தி­ருக்­கி­றோம். நீங்­கள் இது­வ­ரை­யில் அறி­விக்­க­வில்லை. இப்­போது இந்­தக் கடன் தள்­ளு­படி அறி­விப்­பில் நகை கடன் தள்­ளு­ப­டி­யில் உண்டா இல்­லையா?! அது என்ன என்­பது எங்­க­ளுக்கு சரி­யா­கத் தெரி­ய­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">ஒரு whiyumone வேறு ஒன்­று­மில்லை கடன் தள்­ளு­ப­டி­யில் இந்த நகைக் கட­னும் சேர்த்து வருமா என்­பது குறித்து எங்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை அது­கு­றித்து என்ன முடிவு செய்­தி­ருக்­கி­றீர்­கள் என்­பது தெரி­ய­வில்லை. அறி­வித்­த­தில் உண்டா இல்­லையா என்­பதை நாம் கூட்­டு­ற­வுத் துறை அமைச்­ச­ரி­டம்­தான் கேட்க முடி­யும் நம்­மு­டைய நகை அவர்­க­ளி­டம்­தானே இருக்­கி­றது. கூட்­டு­ற­வுத் துறை­யில் நீங்­கள் இது­மா­திரி குறுக்கே பேசி confer செய்­து­வி­டா­தீர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">எதற்­காக என்­றால் மண்­ணின் மைந்­தர் முத்­த­மி­ழ­றி­ஞர் தலை­வர் கலை­ஞர் அவர்­க­ளின் பெயரை உச்­ச­ரித்­த­தற்கு அவர் வருத்­தம் தெரி­வித்­தார் (மேசையை தட்­டும் ஒலி) இது இந்த 100 நாள் பரி­ணாம வளர்ச்சி என்று நினைத்து நான் பெரு­மை­யாக அவ­ருக்கு என் நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">விவ­சா­யி­க­ளின் தன்­னெ­ழுச்­சி­யான</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12.5">போராட்­டம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்­தது. இன்­னொரு நன்­றி­யை­யும் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன் என்­ன­வென்று கேட்­டால் முத­லில் விவ­சா­யக் கடன் தள்­ளு­படி ரூ.35,000 என்று இருந்து அடுத்து ரூ.56.000 ஆக மாறி, அடுத்­தது ரூ.25,000 ஆக மாறி. அடுத்­தது ஒரு இவட்­சம் ரூபாய் வரை கடன் வாங்­கி­ய­வர்­க­ளுக்கு ரூ.75,081 வரை கடன் தள்­ளு­படி என்று சொன்­னார்­கள் எதற்­காக அதற்கு நன்றி சொல்­கி­றேன் என்று கேட்­டீர்­கள் என்­றால், அதற்கு முன்பு இது யார்­யா­ரு­டைய தூண்­டு­த­லாய்­தான் விவ­சா­யி­கள் போரா­டு­கி­றார்­கள் என்று சொன்­ன­வர் யாரு­டைய தூண்­டு­த­லும் இல்லை விவ­சா­யி­க­ளின் தன்­னெ­ழுச்­சி­யான போராட்­டம்­தான் என்று முடிவு செய்து இந்­த­ள­விற்கு தள்­ளு­ப­டியை அறி­வித்­த­தற்கு என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இன்­னொன்று என்­ன­வென்று கேட்­டீர்­கள் என்­றால், கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் ரூ.50,000 முதல் ரூ.90000 வரை­யி­லும்­தான் கடன் வாங்­கு­வார்­கள் ரூ.75,000 கடன் தள்­ளு­படி செய்­துள்­ளீர்­கள் அதை ஒரு இலட்­சம் ரூபாய் வரை கீழே­யுள்ள கடனை முழு­மை­யாக தள்­ளு­படி செய்­தால். ஒரு நப­ருக்கு அதி­க­மாக ரூ.5,000 ரூ.20,000 அதி­க­மாக செல்­லும் அதை மட்­டும் செய்து கொடுத்­து­விட்­டீர்­கள் என்­றால் பய­னா­ளி­க­ளின் எண்­ணிக்­கையை அதி­க­மாக காண்­பிக்­க­லாம் அது ஒன்று</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அடுத்­தது என்­ன­வென்று கேட்­டீர்­கள் என்­றால் இதில் பல்­வேறு குழப்­பங்­கள் இருக்­கின்­றன. கூட்­டு­றவு கடன் தள்­ளு­ப­டி­யில் விவ­சா­யி­ க­ளுக்­கான கடன் தள்­ளு­ப­டி­யில் கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் வேலை செய்­த­வர்­க­ளுக்கு (குறுக்­கீடு) 
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">குடும்­பத்­தி­வ­ருக்கு கடன் தள்­ளு­படி உண்டா என்­ப­தில் ஒரு குழப்­பம் இருக்­கி­றது அதே­மா­திரி கூட்­டு­றவு சங்­கங்­க­ளில் இயக்­கு­நர்­க­ளாக இருந்­த­வர்­க­ளுக்கு கடன் தள்­ளு­படி உண்டா இல்­லையா என்­பது தர்­ம­சங்­க­ட­மான கேள்­வி­யாக இருக்­கி­றது. அது­மாத்­தி­ர­மல்­லா­மல், இன்­னொன்று அரசு ஊழி­யர்­க­ளின் குடும்­பத்­தி ­ன­ருக்கு விவ­சா­யக் கடன் தள்­ளு­படி உண்டா கூட்­டு­ற­வுத் துறையை எடுத்­துக்­கொண்டா உங்­க­ளுக்கு தெரி­யா­தது கிடை­யாது நிறைய commen–சம்­ப­ளம் வாங்­கா­மல் வெளியே வந்­த­வர்­கள் எல்­லாம் நிறை­ய­பேர் இருக்­கி­றார்­கள். ஏனென்­றால் கூட்­டு­றவு சங்­கங்­க­ளின் நிலை அந்த மாதிரி இருந்­தி­ருக்­கும். அப்­ப­டி­யெல்­லாம் வந்­த­வர்­கள் எல்­லாம் இருக்­கி­றார்­கள் அத­னால் அவர்­க­ளுக்­கெல்­லாம் தள்­ளு­படி செய்­யா­ம­லி­ருந்­தால் மிகப்­பெ­ரிய பாவம் அடுத்து, கடந்த காலங்­க­ளில் யார்­யார் கூட்­டு­றவு சங்க வந்­து­விட்­டது. இயக்­கு­நர்­கள் என்று அவர்­க­ளுக்கே தெரி­யா­மல் அவர்­க­ளு­டைய பெயர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">அது­மா­திரி அவர்­க­ளுக்­கும் இந்த கடன் தள்­ளு­படி கிடைக்­க­வில்லை என்­றால் அது எவ்­வ­ளவு பெரிய சங்­க­டம் என்­ப­தை­யும் தயவு செய்து இந்த அர­சுக்கு சொல்லி முத­ல­மைச்­சர் அவர்­க­ளி­டம் சொல்லிஓட்­டு­மொத்­த­மாக ஒரு இலட்­சம் வரைக்கு கீழே­யுள்ள கடன்­களை தள்­ளு­படி செய்ய வேண்­டு­மென்ற அன்­பான வேண்­டு­கோளை வைத்து இவ்­வ­ளவு நேரம் நீங்­கள் உட்­கார்ந்­த­தற்கு உங்­க­ளுக்கு தனி­யாக ஒரு நன்றி நீங்­கள் விட்­டுச் சென்­றி­ருந்­தால் எங்­க­ளுக்கு60 எல்­லாம் கொண்டு வர­மு­டி­யாது அத­னால் மீண்­டும் மீண்­டும் உங்­க­ளுக்கு நன்­றி­யைத் தெரி­வித்து வாய்ப்­புக்கு நன்றி கூறி நிறைவு செய்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு பூண்டி கலை­வா­ணன் 
பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>