<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,148,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 14:54:51 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="26082026-CBE-04" position.sequence="04" ex-ref="26082026-CBE-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="73">த.வெ.க. அரசு பரந்தூர் விமான நிலையத்தை கைவிட்ட தினம் – தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு கருப்பு நாள்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">முன்னாள் அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி.ராஜா பேட்டி!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">விஜய் சினிமாவில் அடிக்கும் பல்ட்டியை விட இந்த  பல்ட்டி பலமாக இருக்கிறதே...</lang>
	</hl4>
<hl5 id="Headline1" class="1" style="Headline5">
		<lang class="3" style="Headline5"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">தி.மு.க. ஐ.டி.விங் குற்­றச்­சாட்டு!</lang>
	</hl5>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="TRB_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="Newwing2482_04_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சென்னை, ஆக. 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்­சிக்கு இன்று கருப்பு நாள் என்­றும் கோடிக்­க­ணக்­கான இளை­ஞர்­கள், பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்­கக்­கூ­டிய திட்­டத்­தில் அர­சி­யல் செய்­யா­தீர்­கள் என்­றும் பரந்­தூர்­தான் least impact இடம் என்­ப­தால் தான் தேர்வு. முதல்­வர் விஜ­யின் EGO விற்­காக திட்­டம் ரத்து என்­றும் இது குறித்து முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா அளித்த பேட்டி வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">world level–ல one of the best airports–ஆக பரந்­தூர் வந்­தி­ருக்­கும் என்­றும் முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா செய்­தி­யா­ளர்­க­ளுக்கு பேட்டி அளிக்­கை­யில் குறிப்­பிட்­டார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு வளர்ச்­சிப் பாதை­யில் செல்ல வேண்­டும் என்­ப­தில் எங்­க­ளது கழ­கத் தலை­வர் அவர்­க­ளும், திரா­விட முன்­னேற்­றக் கழ­க­மும் தொடர்ந்து முனைப்­பாக இருந்து வரு­கி­றது. இந்த வளர்ச்சி உறுதி செய்­யப்­பட வேண்­டும் என்­றால், தமிழ்­நாட்­டின் தொழில் வளர்ச்சி, ஒட்­டு­மொத்த பொரு­ளா­தார வளர்ச்சி தொடர்ந்து இதே அற்­பு­த­மான உச்­சியை நோக்கி ஒவ்­வொரு ஆண்­டும் செலுத்­தப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">இந்­தி­யா­வில் எந்த மாநி­ல­மும் காணாத தொழில் வளர்ச்சி!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதற்கு உட்­கட்­ட­மைப்பு மிக மிக அவ­சி­யம். ரொம்­பக் குறிப்­பாக சொல்­ல­ணும்னா, infrastructure–ல் connectivity is very key; industrial growth இது­வரை தமிழ்­நாடு காணாத ஒரு தொழில் வளர்ச்­சியை, இந்­தி­யா­வில் எந்த மாநி­ல­மும் காணாத ஒரு தொழில் வளர்ச்­சியை கடந்த ஐந்து ஆண்டு கால திரா­விட மாடல் ஆட்­சி­யில் தமிழ்­நாடு கண்­டது. இந்­தியா வியந்து பார்த்­தது. “நம்­பர் ஒன் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள்” என்று இந்­தி­யாவே வியந்து பார்த்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு எப்­படி இந்த வளர்ச்சி எல்­லாம் கொடுத்­தது என்று நம்­மி­டம் கற்­றுக்­கொண்டு, மற்ற மாநி­லங்­கள் எல்­லாம் அதை செயல்­ப­டுத்­தத் துவங்­கி­னார்­கள். அதற்­குக் கார­ணம் துரி­த­மான திட்­ட­மி­டல், சரி­யான திட்­ட­மி­டல், துரி­த­மான clearance எல்­லாமே. அதைத் தாண்டி infrastructure–ல் roads, ports, connectivity எல்­லாமே ரொம்ப சரி­யான நேரத்­தில் முடி­வெ­டுக்­கப்­பட்டு, திட்­டங்­கள் வகுக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதில் முக்­கி­ய­மான ஒரு திட்­டம் வந்து port connectivity. வந்து எல்­லா­ருக்­கும் நல்லா தெரி­யும். துறை­மு­கங்­கள், அதே­போல நம்ம கப்­பல் போக்­கு­வ­ரத்­தும் சரி, விமா­னப் போக்­கு­வ­ரத்­தும் சரி, தரை­வ­ழிப் போக்­கு­வ­ரத்­தும் சரி, அனைத்­தும் சரி­யாக இருந்­தால்­தான் தயா­ரிக்­கப்­ப­டும் இந்த products எல்­லாமே சரி­யான நேரத்­தில், உரிய நேரத்­தில் ports சென்­ற­டை­யும்; உல­கம் எங்­கும் அது சென்­ற­டை­யும். அந்த infrastructure ரொம்­பச் சரி­யாக இருக்­க­ணும் என்­ப­தில் திரா­விட நாய­கன் அவர்­கள் ரொம்­பத் தெளி­வாக இருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மிகப்­பெ­ரிய கருப்பு நாள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதில் முக்­கி­ய­மாக இன்­னைக்கு நம்ம பார்க்­க­ற­துன்னா, இன்­னைக்கு வந்து தமிழ்­நாட்­டுக்கு ஒரு மிகப்­பெ­ரிய கருப்பு நாள் என்­று­தான் நாம் சொல்ல வேண்­டும். தொழில் வளர்ச்­சிக்­கும், உட்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளி­லும் ஒரு மிகப்­பெ­ரிய பின்­ன­டைவை சந்­தித்த நாள் இன்று, 24 ஆகஸ்ட் 2026 என்று வர­லாறு சொல்­லும் அள­விற்கு, நீண்ட காலம், மிகச் சரி­யான முறை­யில் பல இடங்­க­ளைப் பார்த்து, பொரு­ளா­தார வல்­லு­னர்­கள், தொழில்­நுட்ப வல்­லு­னர்­க­ளி­டம் கேட்டு, பிறகு தேர்வு செய்­யப்­பட்ட பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டத்தை இன்று த.வெ.க அரசு டிராப் செய்­துள்­ளது; கைவிட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது ஒரு விமான நிலை­யத்தை மட்­டும் கைவிட்ட மாதிரி எனக்­குத் தெரி­யல. ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யே–­தொ­ழில் வளர்ச்சி மட்­டும் சொல்­ல­ல–­ஒட்­டு­மொத்த வளர்ச்சி, infact, tourism–க்கும்,சுற்­று­லாத்­து­றைக்­கும் ஒரு மிகப்­பெ­ரிய அடி.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இதைத் தாண்டி பல விஷ­யங்­களை சொல்­லிட்­டுப் போக­லாம். அப்­ப­டிப்­பட்ட ஒரு முடிவை இன்று இந்த அர­சாங்­கம் எடுத்­தி­ருந்­தது. உண்­மை­யா­கவே சொல்­றேன், நாங்­க­ளெல்­லாம் வந்து ஒவ்­வொன்­றா­கப் பார்த்­துப் பார்த்து இந்­தத் திட்­டத்­தில் வேலை செஞ்­சி­ருக்­கோம். எனக்கு அதோட வழி எனக்கு நல்­லாவே தெரி­யும். எவ்­வ­ளவு தூரம், எவ்­வ­ளவு clearances, அது­வும் அப்ப இருந்த, இப்­ப­வும் இருக்­கிற அந்த ஒன்­றிய அரசு இருந்து இந்­தத் திட்­டத்­துக்­கான permissions எல்­லாம் வாங்­கு­ற­துக்கு எவ்­வ­ளவு கஷ்­டப்­பட்­டோம்னு எங்­க­ளுக்­கெல்­லாம் நல்லா தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு திட்­டத்­தைக் கொண்டு வரு­வது எவ்­வ­ளவு கடி­னம் என்­பது அரசு இயந்­தி­ரத்­தில் பணி­பு­ரிந்­த­வர்­க­ளுக்கு, ஏன் படித்த இளை­ஞர்­கள் அனை­வ­ருக்­கும் நன்­றா­கப் புரி­யும். ஏன், உங்­க­ளுக்கு, குறிப்­பாக ஊட­க­வி­ய­லா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் ரொம்ப நல்லா தெரி­யும். திட்­டத்­தைக் கொண்டு வரு­வது சாதா­ரண விஷ­யம் இல்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­ப­டிப்­பட்ட ரொம்ப முக்­கி­யத்­து­வம் வாய்ந்த ஒரு திட்­டம் இந்­தத் திட்­டம். இந்­தத் திட்­டம் ஏன் தேவை?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">முத­லில் சென்னை மீனம்­பாக்­கம் ஏர்­போர்ட்­டில் இன்­னைக்கு capacity ஆண்­டுக்கு 35 million. ஒரு வரு­டத்­திற்கு 35 million, கிட்­டத்­தட்ட 3.5 கோடி. passengers போகும் அள­வுக்கு தான் இருக்கு. இதில் இன்­னைக்கு நம்ம முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னது போல, அது 20 million extra–வா வரப்­போ­குது, T5–ல் இருந்து terminal 5–ல் இருந்து வரப்­போ­கு­துன்­னெல்­லாம் சொல்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மு.க. ஸ்டாலின் தொலை­நோக்­குச் சிந்­தனை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனா தமிழ்­நாடு நாங்க one trillion dollar economy–யை நோக்கி தமிழ்­நாட்டை செலுத்­திக் கொண்­டி­ருந்த திரா­விட நாய­கன் அவர்­கள், நமது முன்­னாள் முத­ல­மைச்­சர் மு.க. ஸ்டாலின் அவர்­கள், தொலை­நோக்­குச் சிந்­த­னை­யு­டன் 2045, 2050 என்று நமது திட்­ட­மி­டல் இருந்­தது. புதுசா ஒரு airport வந்­துச்­சுன்னா குறைந்­த­பட்­சம் 20 ஆண்­டு­க­ளுக்கு அது போது­மா­ன­தாக இருக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப நீங்க இப்ப சொல்­றீங்க 35 million. இந்த 35 million, அதா­வது 3.5 கோடி, அந்த இலக்கு சென்னை விமான நிலை­யம் 2028–லேயே முடிஞ்­சி­ரும். 28–ல capacity முடிஞ்­சி­ரும். ஏற்­க­னவே இருக்­கிற capacity–க்கு மீனம்­பாக்­கத்­தில் உள்ள airport–ஐ தொடர்ந்து use பண்­ற­வங்க யாராக இருந்­தா­லும், தொழில்­து­றை­யைச் சார்ந்­த­வங்க யாராக இருந்­தா­லும் சொல்­லு­வாங்க. நீங்க தொடர்ந்து சமூக வலை­த­ளங்­க­ளைப் பார்த்­துட்டே இருப்­பீங்க. அவ்­வ­ளவு complaint வந்­துட்டே இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது Airports Authority of India நடத்­துற ஒரு விமான நிலை­யம். நம்­மு­டை­யது கிடை­யாது. நம்ம அர­சாங்­கத்­துக்கு இது கிடை­யாது. நமக்கு அங்கு பெரிய ஒரு control–ஏ கிடை­யாது. ஆனால் பரந்­தூ­ரில் புதிய விமான நிலை­யம் வந்­தி­ருந்­தால், அது முழு­மை­யாக நமது control–ல் இருந்­தி­ருக்­கும். அது நமது சொத்து. ஒட்­டு­மொத்­த­மாக தமிழ்­நாடு அர­சின் சொத்­தாக இருந்­தி­ருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அங்கே இருந்து ஒரு PPP model–ல் நம்ம ஒரு partner–ஓட சேர்ந்து, நம்ம Tata போன்ற மிகப்­பெ­ரிய நிறு­வ­னங்­க­ளோட சேர்ந்து, இல்ல, ஏன் இன்­னும் international Singapore Airports interested–ஆ இருந்­தாங்க. அதே­போல Amsterdam Airport மாதிரி பல airports–லாம் பெரிய பெரிய airports–ல இருந்தே அவங்­களே interested–ஆ இருந்­தாங்க. முதல் கட்ட பேச்­சு­வார்த்­தை­யில் எல்­லாம் அப்­ப­டிப்­பட்ட அவங்­களே interest சொல்­றாங்க. “சென்­னைக்கு ஒரு airport வருதா? நாங்­களே கூட participate பண்­ணு­வோ­மே”ன்ற மாதிரி எல்­லா­ருமே கேட்­டாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">குறிப்­பாக திரா­விட நாய­கன் அவர்­கள், நமது முத­ல­மைச்­சர், முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்கு எல்­லாம் செல்­லும்­பொ­ழுது ரொம்ப உன்­னிப்­பாக எல்­லா­ரும் கவ­னிச்சு, “உங்க airport expansion, connectivity எப்­படி வரப்­போ­குது?” ஏன்னா சென்னை airport மூன்­றா­வது best airport–ஆ இருந்­துச்சு இந்­தி­யா­வில்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சமீ­பத்­தில் கொஞ்ச நாளுக்கு முன்­னாடி, இன்­னைக்கு எங்க இருக்­கும்? ரொம்ப ஐந்­தா­வது இடத்­தில் இருக்­கும். Delhi, அதுக்­கப்­பு­றம் Mumbai, அதுக்­கப்­பு­றம் Bangalore, அதுக்­கப்­பு­றம் Hyderabad.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">Bangalore, Hyderabad–லெல்­லாம் சென்­னைக்கு வந்து flight எடுத்­துட்­டுப் போயிட்டு இருந்­தாங்க. South India–வோட gateway–ஆ சென்னை இருந்­துச்சு. ஆனா இப்ப நாம Hyderabad–க்கும் Bangalore–க்கும் போய் flight எடுக்க வேண்­டி­யதா இருந்­துச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதைத்­தான் நம்ம முத­ல­மைச்­சர், ஆந்­தி­ரப் பிர­தேச முத­ல­மைச்­சர் சந்­தி­ர­பாபு நாயுடு அவர்­கள் இங்கே ஏப்­ரல் மாதத்­தில் இதே தமிழ்­நாட்­டுக்கு வந்து அவர் பேசும்­போது கூட ஒன்று சொல்­லி­யி­ருக்­கார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“சென்னை airport எப்­படி இருக்க வேண்­டும்? Hyderabad நான் வந்து இருக்­கும்­போது அவ்­வ­ளவு பெரு­சா­கப் பண்­ணி­னேன். என்­னைப் பார்த்து Bangalore பண்­ணுச்சு. Bangalore இன்­னைக்கு அவ்­வ­ளவு பெரு­சாக வந்­து­டுச்சே. ஆனால் சென்னை ஏன் இன்­னும் இப்­படி இருக்கு?” அப்­ப­டின்னு அவர் கேக்­கு­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்ப, அந்த அள­வுக்கு அண்டை மாநி­லத்து முத­ல­மைச்­ச­ருக்கு இருக்­கும் அந்த அக்­க­றை­கூட இன்று இருப்­ப­வர்­க­ளுக்கு இல்லை என்­பது மிகுந்த வேதனை அளிக்­கி­றது. ஒரு வார்த்தை சொல்­லி­விட்­டோம் என்­ப­தற்­காக நீங்­கள் இன்று “டிராப் செய்­றேன்”னு சொல்­றீங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னைக்கு முத­ல­மைச்­சர் கொடுத்த அறிக்­கை­யி­லேயே நான் வந்து அங்கே போயி­ருந்­தேன், போராட்­டக் குழுவை சந்­தித்­தேன், அவர்­கிட்ட நான் உறுதி அளித்­தேன், நான் வந்­துட்­டேன்னு சொல்­றாங்க. நீங்க ஒரு வாட்டி போனீங்க. ஒரு வாட்டி பார்த்­தீங்க, பேசி­னீங்க. சரி. அதுல முடிவு பண்­ணிட்­டேன்னு எப்­படி உங்­க­ளால சொல்ல முடி­யும்னு எனக்­குத் தெரி­யல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மக்­க­ளி­டம் பேச்­சு­வார்த்தை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தொடர்ந்து இன்­னைக்கு காலை, இன்று காலை நமது முன்­னாள் அமைச்­சர் அண்­ணன் தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் சொல்­லி­யது போல, அண்­ணன் எ.வ.வேலு அவர்­க­ளும், தங்­கம் தென்­ன­ரசு அவர்­க­ளும், தா.மோ. அன்­ப­ர­சன் அவர்­க­ளும் தொடர்ந்து அத்­தனை முறை அங்கே அந்த மக்­கள்­கிட்ட பேச்­சு­வார்த்தை நடத்தி இருக்­காங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பேச்­சு­வார்த்தை நடத்­தப்­பட்டு, சரி­யான அங்கே அவர்­க­ளுக்கு நஷ்­ட­ஈடு கொடுக்­கப்­பட்டு, தேவை­யான நிதி ஒதுக்­கப்­பட்டு, தேவை­யான வீடு­க­ளும் வாங்கி இருக்­கோம். பல இடங்­க­ளில் அதற்கு மாதிரி வீடு­க­ளும் கட்­டிக் காட்­டி­யாச்சு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒட்­டு­மொத்த village–ஐயே recreate பண்­றோம். அப்­படி இவ்­வ­ளவு இவ்­வ­ளவு கஷ்­டப்­பட்டு திட்­ட­மி­டல் ஏன்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது அங்­க­தான் பண்­ண­னும்ன்­றது எங்­க­ளுக்கு என்ன தேவை? ஏன்னா பல இடத்தை பார்த்­தாச்சு. சென்­னைன்னு பார்த்­தீங்­கன்னா, அந்­தப் பக்­கம் full–ஆ கடல்­தான். அவ்­வ­ள­வு­தான். அதற்­குப் பிறகு நீங்க ஒன்­றும் பண்ண முடி­யாது. இங்க போனீங்­கன்னா Pulicat Lake, கீழ போனீங்­கன்னா நம்ம நம்ம வேதந்­தாங்­கல் பற­வை­கள் சர­ணா­ல­யம். அதுக்­கப்­பு­றம் நடு­வில அனல் மின்­நி­லை­யம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒரு சாதா­ரண Google Map எடுத்­துப் பாருங்க. Google Map–ல satellite view–ல் போட்டு சென்னை சுற்றி நீங்க ஒரு ஐந்து, ஆறு ஆயி­ரம் ஏக்­கர் எடுக்­க­ணும்னா, நீர்­நி­லை­கள் இல்­லா­மல் நீங்க எடுக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">நீர்­நி­லை­களை எடுக்க முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">வேற இடம் எடுக்­க­றேன்னு சொல்­றாரே, இன்­னைக்கு நீர்­நி­லை­கள் எல்­லாம் எடுக்க முடி­யுமா? இவர் புதுசா எடுக்­கப் போற அந்த இடத்­தில் எந்த ஒரு சுற்­றுச்­சூ­ழல் பாதிப்­பும் இல்­லா­மல் இருந்­து­வி­டுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வ­ளவு நாங்க பார்க்­கா­மல்­தான் ஒரு பொறுப்­புள்ள அர­சாங்­கம், இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் முத­ல­மைச்­சர் என்று பெயர் எடுத்­தி­ருக்­கும் ஒரு முத­ல­மைச்­சர், எங்­க­ளது முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள், அவர் செய்த பணியை நீங்க உங்க அதி­கா­ரி­கள்­கூட கேட்டு இதை முடிவு செய்ய மாட்­டீங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அதி­கா­ரி­கள் இது ஒத்­துக்­கொண்­டார்­கள் என்­றால் உண்­மை­யாவே என்­னால் நம்­பவே முடி­யல. ஏன்னா அத்­தனை discussion போச்சு. தொடர்ந்து பல­முறை இந்த discussion திரும்­பத் திரும்­பத் இந்த இடத்­தைத் தேர்வு செய்ய discussion போயி­ருக்கு. அதற்­குப் பிற­கு­தான் தேர்வு செய்­யப்­பட்­டுச்சு. அதற்­குப் பிறகு எல்லா application–ம் ஒன்­றிய அர­சுக்கு போட்டு, அப்­படி நமக்கு எதி­ராக இருந்த ஒரு ஒன்­றிய அர­சி­டம் இருந்து அந்த permission–களெல்­லாம் கஷ்­டப்­பட்டு வாங்­கிய பிற­கு­தான் பரந்­தூர் உறுதி செய்­யப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">35 million இப்ப உங்­க­ளோட சென்னை விமான நிலை­யத்­தோட capacity. 55 million–ஆகப் போகுது. 55 வந்த பிற­குன்னு சொல்­றீங்க. பரந்­தூர் மட்­டுமே 100 million, ஒரு 10 கோடி பேருக்­கான capacity–ல் உரு­வாக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மீனம்­பாக்­கம் விமான நிலை­யம் கெப்­பா­சிட்டி போதாது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்ப இருக்­கிற இந்த சென்னை மீனம்­பாக்­கம் விமான நிலை­யம் 2034–க்கு மேல நமக்கு capacity போதாது. சரா­ச­ரி­யான வளர்ச்­சி­யில போனாலே இந்த இடம் பத்­தாது நமக்கு. இப்­பவே நம்­ம­ளுக்கு இந்த airport பத்­த­லன்னு பல பேர் சொல்­லு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">கொஞ்ச நாள் கழிச்சு இன்­னொரு entrance ஒன்று கேட்­கி­றாங்க. அந்த entrance–க்கு நிலம் எடுப்பு நீங்க எப்­படி எடுப்­பீங்­கன்னு நாங்க பார்க்­கி­றோம். நீங்க எவ்­வ­ளவு செலவு பண்­ணப் போறீங்க, நீங்க பாருங்க. அதெல்­லாம் யோசிச்­சி­ருக்­கீங்­க­ளான்னு எனக்­குத் தெரி­யல. இதெல்­லாம் யோசித்து, சிந்­தித்து செயல்­பட்ட அர­சு­தான் திரா­விட மாடல் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்க புது airport–ஐ நாம இப்போ இந்த speed–ல போயிட்டு, இப்ப இருக்­கிற பரந்­தூர் முடிச்­சாலே, work ஆரம்­பிச்­சாலே மூணு வரு­ஷம் ஆகும் கட்­ட­ற­துக்கு. 2029, 2030 ஆயி­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">2030–ல இருந்து 100 million மீனம்­பாக்­கம் extension சேர்த்து 155 million . இது நம்ம capacity–யை 2050–ல இருந்து 52க்குள் எட்­டி­டும். அப்ப எவ்­வ­ளவு சார் இருக்கு? 30–ல இருந்து 52 வரு­ஷத்­துக்­குள்ள புதிய ஏற்­பாடு ஒன்று தேவைப்­ப­டும். இந்த திட்­ட­மி­டல்­கூட இல்­லனா எப்­படி? 20 வரு­ஷம் கூட ஒரு advance–ஆ நீங்க யோசிக்க மாட்­டீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உண்­மை­யாவே ரொம்ப வருத்­தமா இருக்கு. இதுல வந்து தொழில் வளர்ச்­சி­யில, பொரு­ளா­தா­ரத்­தில, தொழில் துறை­யில அர­சி­யல் நிச்­ச­யமா கூடா­துன்னு இன்­னைக்கு இல்­லைங்க. நாங்க ஆட்­சி­யில இருக்­கும்­போது நான் தொடர்ந்து சொல்­லி­யி­ருக்­கேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பல லட்­சம் பேருக்கு, கோடிக்­க­ணக்­கான மக்­க­ளுக்கு, குறிப்­பாக இளை­ஞர்­க­ளுக்கு, பெண்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை வழங்­கக்­கூ­டிய இந்­தத் துறை­யில் உங்­கள் அர­சி­ய­லைப் புகுத்­தா­தீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்­கள் இன்று அர­சி­யல் செய்ய நினைத்து, இன்று தமிழ்­நாட்­டுக்கு மிகப்­பெ­ரிய மிகப்­பெ­ரிய கேடை இங்கே கொண்டு வந்து சேர்த்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">தயவு செய்து இதை reconsider பண்­ண­ணும். நான் நீங்க “டிராப் பண்­றேன்”னு சொல்­றீங்க சார். 90% நிலம் எடுப்பு முடிச்­சாச்சு. இப்ப எடுத்த நிலத்தை என்ன பண்­ணீங்க? திருப்­பிக் குடுத்­து­ரு­வீங்­களா எல்­லா­ருக்­குமே? இந்த நிலத்த வேற விஷ­யத்­துக்கு use பண்ண முடி­யாது. Land Acquisition Act என்ன சொல்­லுது? எந்­தத் திட்­டத்தை எந்த விஷ­யத்­துக்­காக எடுத்­துக்­க­ணும், அதுக்­காக use பண்­ண­லன்னா திருப்­பிக் கொடுத்­து­ர­ணும். ரைட்டா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சரி, நீங்க அதுக்கு வேற ஏதா­வது திட்­டங்­கள் வச்­சி­ருந்தா கூட, அந்­தத் திட்­டங்­கள் என்ன திட்­டங்­கள்? அந்­தத் திட்­டங்­கள் வரும்­போது இதே மாதிரி சுற்­றுச்­சூ­ழல் பாதிப்பு வராதா? சரி, பெரிய data center–லெல்­லாம் அங்கே கொண்டு போய் போடு­றேன்னு சொல்­றாங்க. சரி, அந்த data center–க்கு எது முக்­கி­யமா தேவை? தண்ணி. எவ்­வ­ளவு தண்ணி தேவை? இவங்க இன்­னைக்கு, இன்­னைக்கு ஒரு சொட்டு தண்ணி நாங்க பரந்­தூர்ல வீண­டிக்­கல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர்ல எவ்­வ­ளவு இடம் தண்­ணீர் இருக்­கிற இடம், water spread எடுக்­கி­றோமோ, அவ்­வ­ளவு water create பண்ணி... நீங்க அந்­தப் படத்­தி­லேயே பார்த்­தீங்­கன்னா, south–west ஒரு பெரிய ஒரு நீர்­நிலை உரு­வாக்கி இருக்­கோம். கூட இருக்கு அந்த வரை­ப­டத்­தி­லேயே.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எவ்­வ­ளவு நீர்­நிலை எடுக்­கி­றோமோ, அவ்­வ­ளவு நீர்­நிலை உரு­வாக்­கம் திட்­ட­மி­டல் அவ்­வ­ளவு அற்­பு­தமா நடந்­த­தால்­தான் environment–ல இருந்து ஒன்­றிய அரசு clearance கிடைச்­சது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அப்ப இன்­னைக்கு வந்து, “இல்ல, அத நான் வேற திட்­டம் கொண்டு வரேனா?” அதுல என்ன பண்­ணப் போறீங்க? முதல்ல இப்­படி கொண்டு வர­லாமா? இதுல சட்­டத்­துல விதி இருக்கா? அதெல்­லாம் உங்­க­ளுக்­கெல்­லாம் பேசி பார்த்­தீங்­களா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இன்­னைக்கு மீனம்­பாக்­கம், இந்த 2034க்குள் முடி­யப் போகுது. எது நீங்க சொல்ற 55 million capacity, இப்ப ஒன்­றிய அரசு அவ்­வ­ளவு சீக்­கி­ரம் நமக்கு நிதி ஒதுக்கி, அவ்­வ­ளவு சீக்­கி­ரம் T5 முடிச்சு கொடுத்­தா­லுமே 2034 முடி­யுமே. அப்ப என்ன பண்­ணப் போறீங்க? இதெல்­லாம் நீங்க சிந்­திச்­சி­ருக்­கீங்­களா இல்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பரந்­தூ­ரைக் கைவிட்­டது தவ­றான செயல்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்­படி சிந்­த­னையே இல்­லாம, தொலை­நோக்­குப் பார்வை இல்­லாம பரந்­தூ­ரைக் கைவிட்­டது மிக மிக மிக தவ­றான ஒரு செயல். இதற்கு தமிழ்­நாடு மக்­கள் நிச்­ச­ய­மாக எதிர்­கா­லத்­தில் உங்­கள் மீது மிகப்­பெ­ரிய ஒரு பழியை நீங்­களே சுமத்­திக் கொண்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது பெரிய தவறு. இதை கைவி­டா­மல், நாட்­டுக்­கும் மக்­க­ளுக்­கும், தொழில் வளர்ச்­சிக்­கும், தமிழ்­நாட்டு தொழில் வளர்ச்­சிக்­கும் நன்று நிச்­ச­ய­மாக reconsider பண்­ண­னும் முத­ல­மைச்­சர் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த இடம் least impact இடம். இது­வ­ரைக்­கும் நாங்க select பண்ண இந்த இடத்­துல, வேற எங்க போனா­லும் அதி­க­மான மக்­கள் மேல impact–ஆ இருக்­கும். வேற வழி இல்­லாம யார் மேலும் impact இருக்­கக்­கூ­டா­துன்னா சார், எந்த அர­சாங்­கம் இருந்­தா­லும் அதைத்­தான் நினைக்­கும். சென்­னைக்கு நடு­வுல ரெண்டு parallel runway. இப்ப மீனம்­பாக்­கத்­துல இருக்­க­றது இப்­படி cross runway. இந்த cross runway இருந்­துச்­சு­னா­லேயே அதை வந்து ஒரு runway–தான் consider பண்­ணு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்க, in fact, இன்­னும் future–ல இப்ப இருக்­கற aircraft–களாம் wingspan–ல about 80, 60, 65, 70 மட்­டும்­தான் வரும். 80 மீட்­டர் வரும்­போது, இனிமே future–ல long distance–லாம் வரும்ன்­ற­துக்­காக அதை select பண்ணி, அது­வ­ரைக்­குமே runway design பண்­ணு­வோம். சார், பார்த்­துப் பார்த்­துச் செஞ்­சி­ருக்­கோம் சார். International, world level–ல one of the best airports–ஆ பரந்­தூர் வந்­தி­ருக்­கும் சார். இது மிகப்­பெ­ரிய... இதெல்­லாம் எவ்­வ­ளவு தூரம் நாங்­க­ளெல்­லாம் அவ்­வ­ளவு தூரம் உழைச்­சி­ருக்­கோம் சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாடு அர­சாங்­கத்­துக்கு 
வரு­மா­னம் வரும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">பரந்­தூர் airport–ஐ பொறுத்­த­வ­ரைக்­கும், ஒவ்­வொரு passenger அங்கே பறக்­கும் போதும் தமிழ்­நாடு அர­சாங்­கத்­துக்கு வரு­மா­னம். தமிழ்­நாடு அர­சாங்­கத்­துக்கு வரு­மா­னம் வரும் சார். அந்த airport–ஐ use பண்ற passengers கொடுப்­பாங்க. அது நம்­ம­ளுக்கு வரு­மா­னமா வரும். நம்ம அர­சாங்­கத்­துக்கு வரு­மா­னமா வந்­தி­ருக்­கும். இப்ப AAI க்கு கொடுத்து என்ன வரு­மா­னம் உங்­க­ளுக்கு வரப்­போ­குது?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இது நம்ம இந்­தி­யா­வின் நம்­பர் ஒன் பொரு­ளா­தா­ரம். 13–something–ல் வளர்ந்­துட்டு இருக்­கோம். அப்­ப­டிப்­பட்ட தமிழ்­நாட்­டுக்கு one trillion dollar–ஐ நாங்க சொன்­னோம். இப்ப அவர், “நாங்க one trillion சொன்­ன­துக்­காக நீங்க ஒன்­றரை ட்ரில்­லி­யன் சொல்­றீங்க” சொல்­லுங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உங்­க­ளுக்கு connectivity இல்­லாம? எப்­படி சார் வரும் ஒன்­றரை ட்ரில்­லி­யன் ? Direct connectivity சார். ரெண்டு parallel runway, 4000 metres இல்­லாம, Code of aircrafts இல்­லாம, large aircrafts இல்­லாம, passenger ஒரு ஒரு மணி நேரத்­துக்­கும் 15,000 பேர் வந்­துட்­டுப் போக­ணும் சார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">சென்னை Asia–வோட Silicon Valley–ஆ மாறி, இங்க இருந்து அங்க இருக்­கிற Silicon Valley–யோட connect பண்ண வேண்­டாமா? நம்ம ஆளு­தானே சார் அங்க இருக்­காங்க. Direct flight இங்க இருக்­க­ணும். Bangalore போய் எதுக்கு எடுக்­க­ணும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">41% எலக்ட்­ரா­னிக்ஸ் இந்­தி­யா­வோட எக்ஸ்­போர்ட்ஸ் நம்ம சென்­னை­யில இருந்து போகுது சார். இது இப்ப, இந்த இந்த எக்ஸ்­போர்ட் இவங்­கல்­லாம் இப்­பவே அவங்க வந்து பெங்­க­ளூர்ல வந்­துட்டு இருக்­காங்க. பெங்­க­ளூர்ல இருந்து, யுஎஸ்ல இருந்து பெங்­க­ளூர் வந்து, யுஎஸ்ல இருந்து ஹைத­ரா­பாத் வந்துஇங்க வந்­துட்டு இருக்­காங்க. அவங்­கிட்ட சீக்­கி­ரமா நீங்க நேர்ல வந்­து­ர­லாம். சீக்­கி­ரம் நேர்ல வந்து பேசி நாங்க கூட்­டிட்டு வந்­து­ருக்­கோம். இப்ப இன்­னைக்கு இல்­லடா, இது இப்­பத்­தைக்கு வரப்­போ­றது இல்ல அப்­ப­டின்னா, கனெக்­டி­விட்­டியே இல்­லாத ஊருக்கு எப்­படி வரு­வாங்க?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நீங்க ஒரு ஊருக்கு பொண்ணு கொடுக்­கப் போனீங்­கன்னா கூட கிரா­மத்­துல சொல்­லு­வாங்க, “அந்த ஊருக்கு பஸ்ஸே இல்­ல­டா”ன்­னு­வாங்க. கேட்­டீங்­களா, இல்­லையா? இது கிரா­மப்­பு­றத்­துல ஒரு ஊருக்கு ஊருக்கு போற­துல பொண்ணு கொடுக்­க­ற­துக்கு வந்து பஸ்ஸே இல்­லன்னு சொல்ற மாதி­ரி­தான். இது வந்து ஏர் பஸ்ஸே இல்­லடா அப்­ப­டின்ற மாதி­ரி­தான். இந்த ஊருக்கு வந்து தொழில் துறை­யில, அந்த டெர்­மி­னா­ல­ஜில நீங்க சொல்­ல­ணும்னா, பஸ்ஸே இல்­லன்னு சொல்ற, ஏர் பஸ்ஸே இல்­லடா அப்­ப­டின்னு சொல்­லு­வாங்க.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாங்க அஞ்சு வரு­ஷம் கஷ்­டப்­பட்டு அந்த இடத்தை கொண்டு வந்து வச்சு, திருப்பி அந்த இடத்­துல இவ்­வ­ளவு கிளி­ய­ரன்ஸ் வாங்கி, மக்­க­ளி­டம் மூணு அமைச்­சர்­களை அனுப்பி பேச்­சு­வார்த்தை நடத்தி, அவங்­க­ளுக்கு இவ்­வ­ளவு திட்­டங்­களை கொடுத்து, வீடு கட்­டிக் கொடுத்து, இடத்தை கொடுத்து, வீடு கொடுத்து, அதை கட்­டி­யும் கொடுத்து, வீடு மட்­டும் இல்ல, பள்­ளிக்­கூ­டம், அதுக்கு தேவை­யான ஹாஸ்­பிட்­டல் எல்­லாம், கிரா­மத்­தை­யும் ரீகி­ரி­யேட் பண்­ணி­ருக்­கோம் சார். ஒட்­டு­மொத்த கிரா­மத்­தை­யும் ரீகி­ரி­யேட் பண்­ணி­ருக்­கோம். அதைத் தவிர காம்­பன்­சே­ஷன் கொடுத்­தி­ருக்­கோம். அதைத் தவிர வேலை­வாய்ப்பு கொடுக்­கப் போறோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டோட வளர்ச்சி வீழ்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இப்போ ரத்து செய்­துள்­ளார்­கள். அவ­ரு­டைய ஈகோ சாட்­டிஸ்ஃபை பண்­றோம்ன்­ற­துக்­காக இன்­னும் ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டோட வளர்ச்சி வந்து விழுந்து போதுன்னா ரொம்ப கஷ்­டமா இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நான் ஒன்னு மட்­டும் சொல்­றேன். தயவு செஞ்சு முத­ல­மைச்­சர் இதைப் பார்த்­துட்டு இருந்­தா­ருன்னா, அவர் தயவு செஞ்சு புரிஞ்­சுக்­க­ணும். தொழில் வளர்ச்­சியை நாங்க எந்­தக் காலத்­தி­லும் அர­சி­யல் ஆக்க விரும்­பவே இல்லை. இது­தான் திரா­விட நாய­கன் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் நிலைப்­பாடு. என்­னோட தனிப்­பட்ட நிலைப்­பா­டும் அதே­தான். நான் ஆரம்­பத்­தி­லேயே இதான் சொல்­லிட்டு இருக்­கேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த திட்­டத்தை உங்­க­ளால முடிஞ்சா, தயவுசெஞ்சு எல்லா ஆபீ­சர்­ஸை­யும் தனியா ஒன் டு ஒன் உட்­கார வச்சு, அவங்­க­ளோட அவங்­க­ளோட ரிவ்யூ கேளுங்க. அப்ப உங்­க­ளுக்கு உண்மை தெரி­யும்.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் டி.ஆர்.பி.ராஜா பேட்­டி­ய­ளித்­தார்.</lang>
</p>

<block id="subarticle1" boxBorderWeightColor="" boxBorderWeight="" style="subarticle" width="1" >

	<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="11">தேர்தல் அறிக்கையில் சொன்னது ஒவ்வொரு குடும்பத்திற்கும் வருடத்திற்கு
6 எரிவாயு சிலிண்டர்கள் என – ஆனால் செய்தது ஆண்டிற்கு மூன்று விலையில்லா சிலிண்டர்கள் மட்டுமே அதுவும் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 இலட்சத்திற்கு மிகாமல் உள்ள குடும்பத்திற்கு மட்டும். விஜய் சினிமாவில் அடிக்கும் பல்ட்டியை விட இந்த  பல்ட்டி பலமாக இருக்கிறதே..</lang>
</p>
<hl2 id="Headline2" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline"  font=""  size=""></lang>
</hl2>
</block>
    </body.content>
  </body>
</nitf>