<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,530,958,1494" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="8"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 26 2026 03:38:16 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="26082026-CHN-04" position.sequence="04" ex-ref="26082026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="35">குளித்­தலை சட்­ட­மன்­றத் தொகுதி முழு­வ­தை­யும்</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="72">காவிரி டெல்டா மண்­ட­லத்­தில் இணைத்­திட வேண்­டும்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Taamarai" fontStyle="Regular" size="32">சட்­டப்­பே­ர­வை­யில் உணவு – கூட்­டு­றவு­த்துறை மானிய விவா­தத்­தில் குளித்­தலை  அ. சந்­தி­ரன் பேச்சு!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="SuriyanurChand_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை,ஆக.26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­பே­ர­வ­யைில் உணவு மற்­றும் கூட்­டு 
­ற­வுத்­துறை மானி­யக் கோரிக்கை விவா­தத்­தில் சூரி­ய­னூர் அ. சந்­தி­ரன்பேசு­கை­யில, குளித்­தலைசட்­ட­மன்­றத் தொகுதி முழு­வ­தை­யும் காவிரி டெல்டா மண்­ட­லம் முழு­வ­தை­யும் இணைத்­திட வேண்­டும் என்று கோரிக்கை விடுத்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­டப்­ப­ரே­வை­யில் உணவு மற்­றும் கூட்­டு­ ற­வுத் துறை மானிய விவா­தத்­தில் சூரி­ய­னூர் அ.சந்­தி­ரன்  பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­வைத் தலை­வர் அவர்­களே,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சுய­ம­ரி­யா­தைச் சுடர், பகுத்­த­றி­வுப் பக­ல­வன்.. எனக்கு தோன்­றி­யதை சொல்­கி­றேன் உனக்கு எது தேவையோ அதை பகுத்­தாய்ந்து எடுத்­துக் கொள் திரா­வி­ட­ நாட்டை கட்­ட­மைத்த தந்தை பெரி­யார் அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தமி­ழர்­க­ளின் நலன் காக்க திரா­விட முன்னே ற்றக் கழ­கம் என்ற மிகப் பெரிய இயக்­கத்தை தோற்­று­வித்து தமிழ்­நாடு... ஆம் சென்னை மாகா­ணத்­திற்கு தமிழ்­நாடு என பெயர் சூட்டி வர­லாற்று சாதனை படைத்த பேர­றி­ஞர் அண்ணா, அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">தோல்­வியே சந்­திக்­காத</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10">சரித்­தி­ரத் தலை­வர்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1957-ல் குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­தி­யில் முதல் வெற்­றியை தொடங்கி போட்­டி­யிட்ட தேர்­தல்­க­ளில் எல்­லாம் தோல்­லியே சந்­திக்­காத சரித்­தி­ரத் தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எதை­யும் தாங்­கும் இத­யம் கொண்டு தமிழ்­நாடு மக்­க­ளின் நல­னுக்­காக தன்­னைத் தந்து ஐந்து முறை தமி­ழ­கத்தை ஆண்டு நவீன தமிழ்­நாட்டை கட்­ட­மைத்த செயல் மற­வர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">13 வது வய­தில் தமிழ் கொடி ஏந்தி வாழ்­நாள் முழு­வ­தும் இனம், மொழிஆகி­ய­வற்­றிற்­காக உழைத்துஎங்­கள் பகு­தி­யில் வர­லாற்று சிறப்பு மிக்க நாடு பாதி, நங்­க­வ­ரம் பாதி என உழைக்­கும் மக்­க­ளுக்­காக விவ­சா­யி­க­ளின் போராட்­டத்தை முன்­னெ­டுத்து வெற்­றிக்­கண்ட வர­லாற்­றுத் தலை­வர். பெண்­க­ளுக்கு சொத்­தில் சம­ உ­ரிமை, பிற்­ப­டுத்­தப்­­பட்ட மக்­க­ளுக்கு 27% இட­ஒ­துக்­கீடு, போன்ற சரித்­திர சாத­னை­களை படைத்து வங்­கக்­க­ட­லோ­ரம் ஓய்­வெ ­டுக்­கும் வர­லாற்­றுத் தலை­வர்... கடமை, கண்­ணி­யம், கட்­டுப்­பாடு என்ற கொள்கை முழக்­கத்­தோடு, தமிழ்­நாட்டு மக்­க­ளின் நலன் காத்­திட்ட எங்­கள் திரா­விட தலை­வர் முத்­த­மிழ் அறி­ஞரை வணங்­கு­கி­றேன். அஞ்­சு­கத்­தா­யின் பேர­னாய், முத்­த­மிழ் அறி­ஞ­ரின் புதல்­வ­னாய் அவ­த­ரித்து தமி­ழ­கத்­திற்­கும், தி.மு.க. கழ­கத்­திற்­கும் பெரும் இன்­னல் வந்­த­போது, பாயும் புலி­யாய், சீறும் சிங்­க­மாய் வில்­லி­லி­ருந்து புறப்­ப­டும் அம்­பாய், தமிழ்­காக்க, தமி­ழர் நலம் காக்க எமர் 
ஜென்­சியை எதிர்த்து போராடி, மிசா­வில் சிறைப்­ப­டுத்­தப் பட்டு மிசா­வில் பூத்த மின்­ன­லாய் உரு­வெ­டுத்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சரித்­திர சாதனைகள் 
நிகழ்த்திய மு.க.ஸ்டாலின்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராய் சென்னை மாந­கர மேய­ராய், உள்­ளாட்­சித்­துறை அமைச்­ச­ராய், துணை முதல்­வ­ராய் மகத்­தான மக்­கள் பணி செய்து உழைப்­பால் உயர்ந்த உத்­த­மர். அத­னால் தான் தலை கலை­ஞர் அவர்­க­ளால் ஸ்டாலின் என்­றால் உழைப்பு உழைப்பு உழைப்பு என்ற பாராட்­டைப் பெற்­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2021ஆம் ஆண்டு மே 7 ஆம் நாள் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் என்­னும் நான் என்று தமிழ்­நாட்­டின் முதல் அமைச்­ச­ ராய் பதவி ஏற்று மக­ளிர்விடி­யல் பய­ணம், கொரானாநிதி 4000, காலை உண­வுத்­திட்­டம், இல்­லம் தேடி கல்வி, தமிழ்­பு­தல்­வன், புது­மைப்­பெண், மக­ளிர் உரி­மைத்­தொகை, இல்­லம் தேடி மருத்­து­வம், உல­கம் உள்­ளங்­கை­யில், நான் முதல்­வன் உட்­ப­ட­பல்­வேறு அரிய திட்­டங்­க­ளைக் கொண்டு வந்து 50 ஆண்­டு­கால சாத­னையை 5 ஆண்­டு­க­ளில் செய்து முடித்த வர­லாற்று நாய­கர், எங்­கள் திரா­விட பேர­ர­சர் என்­றும் மக்­கள் மன­தில் முதல்­வ­ ராய் இருக்­கும் எங்­கள் கழ­கத் தலை­வர் தள­ப­தி­யார் அவர்­களை வணங்கி மகிழ்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் கடை­நிலை சாமா­னிய விவ­சாய குடும்­பத்­தில் பிறந்த என்னை குளித்­தலை தொகு­தி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் போட்­டி­யிட வாய்ப்­ப­ளித்து வெற்­றி­பெற செய்த தலை­வ­ரின் பாதத்தை தொட்டு வணங்கி மீண்­டும் ஒரு முறை என் நன்­றியை காணிக்­கை­யாக்­கு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மிழ் அறி­ஞர் கலை­ஞர், தள­ப­தி­யார் நால்­வ­ரின் மொத்த ஓர் உரு­வ­மாய் வடி­வெ­டுத்த எங்­கள் எதிர்க் கட்சி தலை­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஐந்­தாம் தலை­முறை திரா­வி­டத் தலை­வர்... ஒற்றை செங்­கல்லை கையில் எடுத்து தமி­ழ­க­மெங்­கும் உலா வந்து எய்ம்ஸ் மருத்­து­வ­மனை நிலையை உல­க­றிய செய்த எங்­கள் இளம் தலை­வர் கிரா­மத்து மாண­வர்­க­ளை­யும் விளை­யாட்­டின் மூலம் உலக நாடு­க­ளுக்கு சென்று வெற்றி வாகை சூட வழி­வகை செய்­த­வர் எங்­கள் இளைய கலை­ஞர், அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1.5 இலட்­சம் விவ­சாயி­ களுக்கு இல­வச மின்­சா­ரம் தந்து ஐந்­தாண்டு காலம் மின்­வெட்டு இல்­லா­மல் தமிழ்­நாட்டு மக்­க­ளின் நெஞ்சை குளி­ரச்­செய்து, தமிழ்­நாட்டை ஒளி­ரச் செய்த மின் சார்ந்­த­து­றை­யின் முன்­னாள் அமைச்­சர் கழ­கத் தலை­வர், இளைய ­தலை­வர் ஆகி­யோ­ரின் நம்­பிக்கை தமிழ்­நாட்டு அர­சி­ய­லில் திக்­கெட்­டும் திரும்­பும் திசை­யெல்­லாம் தலை­வ­ரின் வெற்றி தள­ப­தி­யாய் முன் நின்று கள­மா­டும் என் நாளும் எங்­கள் அமைச்­சர் கரூர் மாவட்ட கழக செய­லா­ளர் கழ­கத் தலை­வ­ரின் ஆணை­யேற்று எங்­களை போன்ற எளிய தொண்­டர்­களை எல்­லாம் தேர்­தல் களத்­தில் வெற்றி பெற வைத்த கோவை தெற்கு தொகுதி சட்ட மன்ற உறுப்­பி­னர்  V.செந்­தில் பாலாஜி அவர்­களை வணங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">என்­னு­டைய தேர்­தல் வெற்­றிக்கு அல்­லும் பக­லும் அய­ராது உழைத்த என்­னு­டைய வெற்றி தன்­னு­டைய வெற்றி என்ற உயர்ந்த இலட்­சிய எண்­ணத்­தில் பாடு­பட்ட எங்­கள் மாவட்ட செய­லா­ள­ரின் அன்பு இள­வல், எனது பாச­மிகு அண்­ணன் R.V. அசோக்­கு­மார் அவர்­களை வணங்­கி­யும் ஒருங்­கி­ணைந்த திருச்சி மாவட்­டம், தற்­போ­தைய கரூர் மாவட்­டம் சூரி­ய­னூர் குக்­கி­ரா­மத்­தில் என்னை பெற்­றெ­டுத்து வளர்த்து ஆளாக்­கிய என் தாய் தந்தை அங்­கப்­பன்-­­­பச்­சை­யம்­மாள் அவர்­களை வணங்­கி­யும் 1967இல் பிறந்து கிரா­மப்­பள்­ளி ­யில் பயின்று, திருச்சி ஜோசப் கல்­லூ­ரி­யில் இள­நிலை பட்­ட­மும், சிதம்­ப­ரம், அண்­ணா­மலை பல்­க­லைக்­க­ழ­கத்­தில் முது­ நி­லைப் பட்­டப்­ப­டிப்பு பயின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திரா­விட முன்­னேற்­றக்கழ­கத்­தில் பய­ணிக்­கத் தொடங்­கிய நான் 1988 ஆம் ஆண்டு கிளை செய­லா­ள­ரா­க­வும், சூரி­ய­னூர் ஊராட்சி மன்ற தலை­வ­ராக இரண்டு முறை­யும் மக்­கள் பணி ஆற்­றி­னேன். கழ­கத்­தில் மாவட்ட பிர­தி­நி­தி­யாக மூன்று முறை­யும், பிறகு குளித்­தலை ஒன்­றிய இளை­ஞ­ரணி அமைப்­பா­ள­ரா­க­வும். 2006 முதல் இன்று வரை குளித்­தலை ஒன்­றிய கழ­கத்­தின் செய­லா­ள­ரா­க­வும் பணி­யாற்றி வரு­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பொது­வாழ்­வில் முழு­நே­ரம் பணி­யாற்ற எனக்கு உறு­து­ணை­யாக இருந்து வரும் மனைவி மேனாள் மாவட்ட கவுன்­சி­லர் திரு­மதி.கா.தில­க­வ­தி­சந்­தி­ரன் அவர்­க­ளுக்­கும் எனது வெற்­றிக்கு உடன் பிறப்­பு­ க­ளோடு இணைந்து பிரச்­சா­ரம் செய்த என் அன்­பு­ம­கள்­கள், மருத்­துவ கல்­லூரி மாண­வி­கள், ச.மிருணா ­ளினி, ச.ஸ்ருதி­ரினா ஆகி­யோரை என் நெஞ்­சில் நிறுத்தி...</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">எனது வெற்­றிக்­காக பாடு­பட்ட அனைத்து கழக நிர்­வா­கி­க­ளுக்­கும், தொண்­டர்­க­ளுக்­கும், கழக உடன் பிறப்­பு­ க­ளுக்­கும் குளித்­தலை தொகு­தி­யில் உத­ய­சூ­ரி­யன் சின்­னத்­தில் வாக்­க­ளித்த வாக்­கா­ளப் பெரு­மக்­கள் அனை­வ­ருக்­கும், எனது அர­சி­யல் பய­ணத்­தில் என்­னோடு துணை­நிற்­கும் எனது நண்­பர்­க­ளுக்­கும், உற­வி­னர்­க­ ளுக்­கும் எனது நெஞ்­சார்ந்த நன்­றியை இந்த அவை­யின் வாயி­லாக தெரி­வித்து கொள்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குளித்­தலை தொகுதி கோரிக்­கை­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலைசட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட முசிறி -குளித்­தலை (SH-71) -0.350 Το 10.6, 10.6 Το 18.2, 18.2 Το 34/0 வரை உள்ள 34 கிலோ மீட்­டர் சாலை கடந்த 10 வரு­டங்­க­ளாக புதுப்­பிக்­கப் படா­மல் உள்­ளது. தற்­போ­தைய சாலைபோக்­கு­வ­ரத்து நிலை­யினை கருத்­தில் கொண்டு இந்த சாலை­யினை PAY WOOD SOLIDER உடன் கூடிய இரு­வ­ழிச்­சாலை அமைத்து தரும்­படி தொகுதி மக்­க­ளின் சார்­பாக கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் மாவட்­டம். குளித்­தலை தொகு­திக்கு காவி­ரி­யாற்­றின் தென் கரை­யில் உள்ள மரு­தூர் கிரா­மம் திருச்சி மாவட்­டம் காவி­ரி­யாற்­றின் வட­க­ரை­யான முசிறி அரு­கில் உள்ள உமை­யாள்­பு­ரம் இரண்டு பகு­தி­க­ளுக்­கும் இடைப்­பட்ட சுமார் 1200 மீட்­டர் அகண்ட காவி­ரி­யாற்­றின் குறுக்கே தமி­ழக அர­சின் நீர்­வ­ளர்துறை மூல­மாக இரு­வழி சாலை வசதி மற்­றும் தண்­ணீர் ஷட்­டர் வச­தி­யு­டன் கூடிய கத­வணை திறந்­து­வி­டும் தடுப்­பணை அமைக்­கும் பட்­சத்­தில் காவி­ரி­யில் 1.5 TMC தண்­ணீர் சேமித்து வைத்­துக்­கொள்ள முடி­யும். குளித்­தலை தொகுதிமக்­க­ளின் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">110 கிலோ­வாட் துணை 
மின் நிலை­யம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் மாவட்­டம் குளித்­தலை சட்­ட­மன்ற தொகுதி குளித்­தலை நக­ராட்சி மற்­றும் அதனை சுற்­றி­யுள்ள பகு­தி­க­ளில் ஏற்­பட்­டுள்ள மக்­கள் தொகை வளர்ச்சி, குடி­யி­ருப்பு பகு­தி­க­ளின் விரி­வாக்­கத்தை கருத்­தில் கொண்டு 110 KVA துணை­மின் நிலை­யம் அமைத்து தரு­மாறு கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் மாவட்­டம், குளித்­தலை சட்­ட­மன்ற தொகுதி முழு­வ­தை­யும் காவிரி டெல்டா மண்­ட­லத்­தில் இணைத்து தரு­மாறு  குளித்­தலை தொகுதி மக்­க­ளின் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கம் அமைத்­தி­டுக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கரூர் மாவட்­டம் குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­திக்கு உட்­பட்ட தோகை­மலை பகு­தி­யில் புதிய சார்­ப­தி­வா­ளர் அலு­வ­ல­கம் அமைத்து தரும்­படி கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சார்பு நீதி­மன்­றத்­தில், குற்­ற­வி­யல் நீதி­மன்­றம் மற்­றும் வாழ்க்கை ஜீவ­னாம்­சம் வழக்­கு­கள் நடை­பெற்று வந்­தது. மேற்­கண்ட நீதி­மன்­றங்­கள் தற்­போது கரூர் மாவட்ட குடும்ப நல நீதி­மன்­றத்­திற்கு மாற்­றப்­பட்­டுள்­ளது இத­னால் கரூர் செல்­வ­தற்கு மக்­கள் பெரும் சிர­மத்­திற்கு ஆளா­கி­யுள்­ள­னர். குளித்­த­லை­யில் கூடு­தல் அமர்வு நீதி­மன்­றம் அமைத்து தரு­மாறு கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­தி­யில் திரா­விட மாடல் ஆட்­சி­யில் 300 உள் நோயா­ளி­கள் தங்கி சிகிச்சை பெறும் வச­தி­யு­டன் கூடிய மிகப்­பெ­ரிய மாவட்ட மருத்­து­வ­மனை குளித்­தலை­ யில் திறக்­கப் பட்­டது. மாவட்ட மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற வரு­கின்ற உள் நோயா­ளி­களை மருத்­து­வர் பற்­றாக்­கு­றை­யால் வேறு மருத்­து­வ­ம­னைக்கு பரிந்­துரை செய்து மேல்­சி­கிச்­சைக்கு அனுப்­பும் நிலையே உள்­ளது. எனவே கூடு­த­லாக மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள், மருந்­தா­ளு­நர்­கள், லேப் டெக்­னீ­சி­யன்­களை நிய­மித்து ஏழை மக்­கள் சிகிச்சை பெற வழி­வகை செய்­தி­டு­மாறு குளித்­தலை தொகுதி மக்­கள் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">ரயில்வே பாதை­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">மேம்­பா­லம் அமைத்­தி­டுக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மணப்­பாறை குளித்­தலை சாலை­யில் தினந்­தோ­றும் ஆயி­ரக்­க­ணக்­கான வாக­னங்­கள் செல்­கின்­றன அந்த சாலை­யில் உள்ள ரயில்வே கேட் ஒரு நாளைக்கு சரா­ச­ரி­யாக 30 முறை மூடப்­ப­டு­கின்­றது அவ்­வாறு மூடப்­ப­டும் நிமி­டங்­கள் போது 20 வாக­னங்­கள் காத்­தி­ருக்க வேண்­டிய சூழ்­நி­லை­யில் பொது­மக்­க­ளும் வாகன ஓட்­டி­க­ளும் மிகுந்த சிர­மத்­திற்கு ஆளா­கின்­ற­னர். ஆகவே அந்த ரயில்வே பாதை­யில் மேம்­பா­லம் கட்­டித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­தி­யில் குளித்­தலை ஊராட்சி ஒன்­றி­யத்­தில் 13 ஊராட்­சி­கள். தோகை­மலை ஊராட்சி ஒன்­றி­யத்­தில் 20 ஊராட்­சி­கள், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் ஊராட்சி ஒன்­றி­யத்­தில் 13 ஊராட்­சி­கள், மரு­தூர் பேரூ­ராட்சி, நங்­க­வ­ரம் பேரூ­ராட்சி மற்­றும் குளித்­தலை நக­ராட்சி ஆகி­ய­வற்றை உள்­ள­டக்­கி­யது. எனவே, குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­திக்கு என புதி­ய­தாக காவிரி கூட்டு குடி­நீர் திட்­டம் செயல்­ப­டுத்தி தரு­மாறு குளித்­தலை தொகுதி மக்­க­ளின் சார்­பில் கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட ஊராட்­சி­கள் கிருஷ்­ண ­ராய­புரம் தொகு­தி­யில் உள்ள கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் ஒன்­றி­யத்­தில் செயல்­பட்டு வரு­கி­றது. இத­னால் கிருஷ்ண­ ராய­பு­ரம் ஒன்­றிய அலு­வல­ கத்­திற்­குச் செல்ல இரண்டு அல்­லது மூன்று பேருந்­து­கள் மாறி மக்­கள் சுமார் 45 கிலோ மீட்­டர் தொலை­வில் உள்ள ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கத்­திற்கு செல்ல வேண்­டிய நிலை­யில் உள்­ளது. குளித்­தலை தொகு­திக்­குட்­பட்ட இந்த 13 ஊராட்­சி­க­ளின் மத்­திய பகு­தி­யான பஞ்­சப்­பட்டி ஊராட்சி பகு­தி­யில் புதி­தாக ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கம் ஏற்­ப­டுத்­தி­னால் இந்த ஊராட்­சிக்கு உட்­பட்ட மக்­க­ளுக்கு எளி­தாக அலு­வ­ல­ கங்­க­ளுக்கு சென்று வர முடி­யும் தொகுதி மக்­க­ளின் கோரிக்­கையை ஏற்று புதிய ஊராட்சி ஒன்­றிய அலு­வ­ல­கம் அறி­விப்பு வழங்­கி­யும் புதி­ய­தாக ஊராட்சி ஒன்­றிய அலு­வ­லக கட்­ட­டம் அமைக்க வேண்­டு­மென தங்­களை அன்­பு­டன் கேட்­டுக் கொள்­கி­றேன். தேவை­யினை உட­ன­டி­யாக பூர்த்தி செய்து தரு­மாறு குளித்­தலை சட்­ட­மன்ற தொகுதி மக்­கள் சார்­பாக கேட்­டுக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கலை­ஞர் அரசு கல்­லூ­ரி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வகுப்­ப­றை­கள் கட்­டிட வேண்­டும்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை அய்­யர்­மலை டாக்­டர் கலை­ஞர் அரசு கலைக்­கல்­லூ­ரி­யில் சுமார் 2000 மாணவ, மாண­வி­கள் பயின்று வரு­கின்­ற­னர். இக்­கல்­லூ­ரி­யில் போது­மன வகுப்­பறை கட்­ட­டங்­கள் இல்­லா­த­தால் கல்­லூ­ரி­யில் பயி­லும் மாணவ, மாண­வி­கள் மிக­வும் சிர­மத்­திற் குள்­ளா­ கின்­ற­னர். இக்­கல்­லூ­ரி­யில் பயி­லும் மாணவ, மாண­வி­க­ளின் நலன் கருதி 18 வகுப்­பறை கட்­ட­டம் மற்­றும் மேற்­கூ­ரை­யு­டன் கூடிய கலை­ய­ரங்­கம் கட்­டித் தரு­மாறு தொகுதி மக்­க­ளின் சார்­பாக தங்­களை கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1. குளித்­தலை வட்­டம், தேசி­ய­மங்­க­லம் - பேரூர் வரை சுமார் 5 கிலோ மீட்­டர் ODR சாலையை MDR சாலை­யாக தரம் உயர்த்தி தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2. குளித்­தலை வட்­டம், RT மலை வட­சேரி வரை சுமார் 5 கிலோ மீட்­டர் ODR சாலையை MDR சாலை­யாக தரம் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">3.குளித்­தலை வட்­டம், காவக்­கா­ரன்­பட்டி – வட­சேரி வரை சுமார் 2 கிலோ­மீட்­டர் ODR சாலையை MDR சாலை­யாக தரம் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">4. குளித்­தலை வட்­டம், நங்­க­வ­ரம் - நச்­ச­லூர் வரை சுமார் 6 கிலோ­மீட்­டர் ODR சாலையை MDR சாலை­யாக தரம் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">5. குளித்­தலை வட்­டம், RT மலை – புளு­தேரி வழி­யாக திண்­டுக்­கல் NH புற­வழி சாலை வரை உள்ள 5.5 கிலோ­மீட்­டர் ODR சாலையை MDR சாலை­யாக தரம் உயர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">6.இரும்­பூ­தி­பட்டி ஜெயங்­கொண்­டம் சாலை வரை (0/0 கி.மீ முனை­ய­னூர் சாலை­யில் இரும்­பூ­தி­பட்டி முதல் பழைய 12/0 கி.மீ) தார்­சாலை புதுப்­பித்­தல். நீளம் 12.00 கி.மீ வரை சாலை அமைக்க வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட கிருஷ்­ண­ரா­ய­ பு­ரம் ஒன்­றி­யத்­திற்­குட்­பட்ட பஞ்­சப்­பட்டி ஏரி சுமார் 1200 ஏக்­கர் பரப்­ப­ள­வில் தமி­ழ­ கத்­தில் உள்ள ஏரி­க­ளில் இரண்­டா­வது பெரிய ஏரி­யாக உள்­ளது. இதற்கு மழை காலங்­க­ளில் காவேரி ஆற்­றில் வரும் வெள்ள உபரி நீரினை உயர் அழுத்த மின்­மோட் டார் மூலம் பம்பு செய்த ஏரியை நிரப்­பு­வ­தற்­கு­ரிய திட்­டத்­தினை செய்து கொடுக்க வேண்­டு­மென தங்­களை கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கால்­நடை மருத்­து­வ­மனை அமைத்­தி­டுக!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">குளித்­தலை சட்­ட­மன்ற தொகு­திக்­குட்­பட்ட திம்­மம்­பட்டி ஊராட்­சி­யில் கால்­நடை பரா­ம­ரிப்பு மருத்­து­வ­ம­னை­யும், தோகை­மலை ஒன்­றி­யம். நெய்­த ­லூர் ஊராட்சி பனை­யூ­ரில் கால்­நடை மருத்­து­வ­மனை அமைக்க வேண்­டு­மென தங்­களை கேட்­டுக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">1.	நச்­ச­லூர் முதல் நல்­லூர் சாலை­யில் கட்­டளை மேட்டு வாய்க்­கா­ளின் குறுக்கே அமைந்­துள்ள குறு­கிய பாலங்­க­ ளுக்கு பதி­லாக புதிய பாலங்­க­ளும், பணிக்­கம்­பட்டி மரு­தூர் சாலை­யில் கட்­டளை மேட்டு வாய்க்­கா­லின் குறுக்கே உள்ள இரண்டு பாலங்­க­ளுக்கு பதி­லாக புதிய பாலங்­கள் இரண்டு கட்­டித்­தர வேண்­டும் .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு சூரி­ய­னூர் 
அ. சந்­தி­ரன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>