<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="26/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="34,329,493,1278" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Tue Aug 25 2026 22:49:27 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260826T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="26082026-MDU-06" position.sequence="06" ex-ref="26082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="20">மதுரை மீனாட்சி அம்மன் குடமுழுக்கு அழைப்பிதழில் 10 பிழைகள்!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="20"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="27">அழைப்பிதழை திருத்தி சட்ட விதிகளுக்கு உட்பட்டு குட முழுக்கு நடத்துக!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="22">முன்னாள் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேட்டி!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="Sekarbabu1_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக. 26–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வர­லாற்று சிறப்­பு­மிக்க மதுரை மீனாட்சி அம்­மன் திருக்­கோ­வில் திருக்­கு­ட­ மு­ழுக்கு  அழைப்­பி­த­ழில் முறை­யாக தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட அறங்­கா­வ­லர் குழு பெயர் இடம் பெறா­தது குறித்­தும், அந்த அழைப்­பி­த­ழில் பல பெயர்­கள் தவ­றாக அச்­ச­டிக்­கப்­பட்­ட­தற்­கும் சட்­ட­மன்­றத்­தில் கவன ஈர்ப்பு தீர்­மா­னம் கொண்டு வந்து அவை­யில் பேசி முடித்து செய்­தி­யா­ளர்­களை சந்­தித்து பி.கே.சேகர்­பாபு அளித்த பேட்டி வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வர­லாற்று பெரு­மை­மிக்க மதுரை மீனாட்சி அம்­மன் திருக்­கோ­யில் குட­மு­ழுக்கு அழைப்­பி­த­ழில் திரு­மு­கப்­பா­சுர என்­ப­தற்கு உண்­மை­யான சொற்­றொ­டர் திரு­மு­கப் பாசு­ரம், அவ்­வ­மை­யம் என்­ப­தற்கு உண்­மை­யான சொற்­றொ­டர் அவ்­வ­ம­யம் என்­ப­து­தான் சரி­யான சொற்­றொ­டர்­அதே போல் நீன்­ற­சீர் நெடு­மா­றன் என்று இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் சரி­யான சொற்­றொ­டர் நின்ற சீர் நெடு­மா­றன் என்­பது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இது­போல் பத்து பிழை­கள் இருக்­கின்­றது அது மாத்­தி­ரம் இல்­லா­மல் இந்து சமய அற­நி­லைத்­துறை கொடை­கள் சட்­டம் என்ன சொல்­கி­றது என்­றால் சட்­டப்­பி­ரிவு 28 ன் படி உட்­பி­ரிவு 6(22)ன் படி அனு­மதி அளிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">பாரம்­ப­ரிய குடும்­பத்­தின் பெயர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கூட அழைப்­பி­த­ழில் இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கொடை­க­ளு­டைய 1959 ஆம் ஆண்டு உரு­வாக்­கப்­பட்ட இந்து சமய அற­நி­லைத்­துறை கொடை­யின் சட்ட விதி­க­ளிலே குறிப்­பிட் டதையும் இந்த பத்­தி­ரிக்­கை­யில் இடம் பெற்­றி­ருக்­கின்ற வாச­கங்­கள் மீறி இருக்­கின்­றது. அறங்­கா­வ­லர் குழு தலை­வ­ராக இருப்­ப­வர் தற்­போது ருக்­மணி பழ­னி­வேல் அவர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பாரம்­ப­ரி­ய­மிக்க அந்த குடும்­பம் தான் 1974 ஆம் ஆண்டு  அந்த திருக்­கோ­யி ­லி­னு­டைய திருக்­கு­ட­ மு­ழுக்கு நடத்­தி­யி­ருக்­கின்­றார்­கள். ஏன் இன்­னும் அதி­கம் சொல்­லப்­போ­னால் தென் மாநி­லங்­கள் முழு­வ­தும் இப்­பொ­ழுது பிர­திஷ்டை செய்­யப்­பட்­டி­ருக்­கின்ற சர­ணம் ஐயப்பா சுவா­மி­ யி­னு­டைய விக்­கி­ர­கத்­தையே அன்­றைக்கு வடி­வ­மைத்து தந்­த­வர்­கள் தான் அந்த குடும்­பம் அவர்­க­ளு­டைய பெயர் கூட இந்த திருக்­கு­ட ­மு­ழுக்கு அழைப்­பி­த­ழிலே இடம் பெற­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இறந்­த­வர் பெயரை 
அழைப்­பி­த­ழில் போட­லாமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதை­யெல்­லாம் காலை­யி­லேயே சுட்­டிக்­காட்டி பேரவை தலை­வ­ரு­டைய கவ­னத்­திற்கு கொண்டு வந்­தேன்.அதற்கு உரிய பதில் முறை­யாக கிடைக்­கப்­பெ­ற­ வில்லை. இதன் பிற­கா­வது இந்த அழைப்­பி­தழை முறைப்­ப­டுத்தி 10 இடத்­தில் பிழை­யாக இருக்­கின்ற சொற்­றொ­டரை மாற்ற வேண்­டும். அதோடு மட்­டு­மில்­லா­மல் இறந்து போன தம்­பி­ரான் அவர்­க­ளு­டைய பெய­ரும் இந்த அழைப்­பி­த­ழிலே இடம்­பெற்­றி­ருக்­கி­றது. இறந்­த­வ­ருக்­கும் இந்த அழைப்­பி­த­ழில் உயிர் கொடுத்­தி­ருக்­கி­றார்­கள். அது­மாத்­தி­ர­மல்ல மதுரை திரு­ஞா­ன­சம்­பந்­தர் உடைய மடம்­தான் இந்த திருக்­கோ­யி­லு­னு­டைய அனைத்து பணி­க­ளை­யும் முழு­மை­யாக மேற்­கொண்ட மடம். அவ­ரு­டைய பெயர் கூட இதில் முன்­னி­லைப்­ப­டுத்­தப் பப்­ப­ட­வில்லை இதை­யெல்­லாம் காலை­யி­லேயே எடுத்­துச் சொல்லி இருக்­கின்­றோம், பேரவை தலை­வ­ரு க்­கும் அவை­யி­னு­டைய கவ­னத்­தை­யும் ஈர்த்­தி­ருக்­கின்­றோம் .இது குறித்து இதன் பிற­கா­வது வேறு பத்­தி­ரிகை அடித்து முறை­யாக குட­மு­ழுக்கு நடத்த வேண்­டும் என்ற கோரிக்­கையை முன்­னாள் இந்து சமய அற­நி­லை­யத்­துறை தலை­வர் என்ற வகை­யில் நான் கோரிக்கை வைக்­கின்­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">ஆட்­சி­யா­ளர்­க­ளின்தூக்­கத்­தைக் கெடுக்­கும் ஐ.டி.விங்!
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மற்­றும் ஒரு கேள்வி மானிய கோரிக்கை அறி­விப்­பி­லேயே இந்து சமய அற­நி­லை­யத்­துறை அறி­விப்­பில் அம்மை பார்த்­த­வர் தங்­கும் மண்­ட­பம் என்று ஒரு அறி­விப்பை வெளி­யிட்­டி­ருந்­தார்.அது அவர்­க­ளு­டைய முக­நூல் பதிவு அர­சி­னு­டய முக­நூல் பதி­வி­லேயே அம்மை வார்த்­த­வர்­கள் தங்­கு­மி­டம் அரங்­க­நா­தன் திருக்­கோ­யில் உப கோயி­லான அன்­பில் அருள்­மிகு மாரி­யம்­மன் திருக்­கோ­யில் அம்மை வார்த்­தை­வர்­கள் தங்­கு­மி­டம் என்­றுள்­ளது. அம்மை வார்த்­த­வர்­கள் குண­ம­டைந்து வந்து தங்கி நேர்த்­திக்­க­டன் செலுத்­தும் மண்­ட­பம் தான் என்று அறி­வித்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தைச் சார்ந்த ஐடி விங்கை சார்ந்­த­வர்­கள் இரவு 12 மணி முதல் 2 மணி வரை இதை திரித்து கூறி­யுள்­ளார்­கள் என்­றார். திரா­விட முன்­னேற்ற கழ­கம் அவ­ரு­டைய தூக்­கத்தை தொலைக்­கி­றது என்­பதை அந்த செய்­தி­யி­னு­டைய தாக்­கத்­தி­லி­ருந்து தெரி­கி­றது. ஆனால் உண்மை என்­ன­வென்­றால் அவர் அறி­வித்த அறி­விப்­பின் நகல் தான் இது. இப்­படி உண்­மைக்கு புறம்­பாக உண்­மைக்கு ஒவ்­வாத வாய் புளித்­ததோ மாங்­காய் புளித்­ததோ என்ற கூற்றை தொடர்ந்து சொல்­லிக் கொண்டு வரு­கின்ற அவ­ரு­டைய செயல்­பாட்டை கண்­டிக்­கின்­றோம் தவ­று­கள் என்­பது ஒரு சில நேரத்­திலே தவறி செய்­யக்­கூ­டி­ய­து­தான் அதில் உண்மை இருக்­கி­றது என்ற பட்­சத்­தில் அதை ஒப்­புக்­கொண்டு திருத்­திக் கொள்ள வேண்­டும் அது­தான் மனித இயல்பு தான் பிடித்த முய­லுக்கு மூன்று கால் தான் என்று வாதி­டு­வது சரி­யில்ல.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அறங்­கா­வ­லர் 
குழுத் தலை­வர் பெயர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இடம் பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆகவே இந்த குட­ 
மு­ழுக்கு அழைப்­பி­தழை திருத்தி முறை­யாக அழைப்­பி­த­ழில்அறங்­கா­வ­லர் குழு தலை­வர் உட்­பட அனை­வ­ரு­டைய பெய­ரும் இடம் பெற வேண்­டும். எழுத்து சொற்­றொ­ட­ரில் இருக்­கின்ற பிழை­கள் அகற்­றப்­பட வேண்­டும். மதுரை ஆதி­னத்­தின் பெயர் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட வேண்­டும், சட்ட விதி­க­ளுக்கு உட்­பட்டு இந்த குட­மு­ழுக்கு நடத்த வேண்­டும் என்­பது என்­னு­டைய கோரிக்கை. அறங்­கா­வ­லர் குழு நிய­ம­னத்தை பற்றி கேட்­கி­றீர்­கள்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சில ஊட­கங்­க­ளில் வரு­கின்ற பதி­வு­களை எல்­லாம் பார்த்­தால் அர­சி­ய­லுக்கு யாருமே வரக்­கூ­டாது என்­ற­ள­வில் தான் ஒரு மாபியா கும்­பல் அதற்கு வேலை செய்து கொண்­டி­ருக்­கி­றது அதற்­குத்­தான் நாங்­கள் ஒரு பெயரை வைத்து இருக்­கின்­றோம் ரூட் மாபியா என்று அர­சி­ய­லுக்கு வரு­கின்ற பெண்­களை முதற் கொண்டு குடும்ப பெண்­கள் முதற்­கொண்டு இழி­வாக தவ­றாக பேசு­வது தான் வழக்­க­மாக கொண்­டி­ருப்­ப­வர்­கள். அந்த அடிப்­ப­டை­யில் தான் உண்­மைக்கு மாறான கருத்­துக்­களை பொய்­யிலே பிறந்து பொய்­யிலே வளர்ந்­தது போல இன்­றைக்கு அவர்­க­ளு­டைய முக­நூல் இன்ஸ்­டா­கி­ராம் பதி­வு­கள் தொடர்­கின்­றது. நீங்­கள் சொல்­வது போல் அப்­படி எந்த தக­வ­லும் இல்லை.யாரும் கடந்த காலங்­க­ளில் நாங்­கள் நிய­மித்த அறங்­கா­வ­லர்­க­ளு­டைய பட்­டி­யலை  படித்­தாலே உங்­க­ளுக்கு தெரி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">தகு­தி­யா­ன­வர்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நாங்­கள் நிய­மித்­தோம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மயி­லாப்­பூர் கபா­லீஸ்­வ­ரர் கோவிலை எடுத்­துக் கொண்­டால் அப்­போலோ மருத்­து­வ­ம­னை­யு­டைய ஓனர் தான் அத­னு­டைய அறங்­கா­வ­லர் குழுத் தலை­வர், வட­ப­ழனி முரு­கன் கோவிலை எடுத்­துக் கொண்­டால் நம்­மு­டைய தின­ம­ல­ரு­டைய மேன்மை தாங்­கிய ஆதி­மூ­லம் தான் அதற்கு தக்­கார். அதே­போல் கள்­ள­ழ­கர் கோவில் அறங்­கா­வ­லர் குழுவை எடுத்­துக் கொண்­டால் அதற்குவெங்­க­டேஸ்­வரா கல்­லூரி உரி­மை­யா­ளர் வெங்­க­டா­ஜ­லம் தான் அதற்கு தலை­வர் நம்­மு­டைய மதுரை மீனாட்­சி­ யம்­மன் திருக்­கோ­விலை எடுத்­துக் கொண்­டால் பாராம்­ப­ரிய வம்­சத்தை சார்ந்த  நீதி­மன்ற உத்­த­ர­வு­படி நீதி­மன்ற தீர்ப்பு பெறப்­பட்டு தலை­வ­ராக ஆன­வர் தான் ருக்­மணி பழ­னி­வேல் இப்­படி அனைத்து இடங்­க­ளி­லும் தகு­தி­யான உறுப்­பி­னர் தான்  நிய­மத்­தி­ரு க்­கின்­றோம் ஏற்­க­னவே நம்­மு­டைய உயர் நீதி­மன்ற நீதி அர­ச­ராக இருந்த திரு. மகா­தே­வன் தலை­மை­யிலே கொண்ட குழு அளித்த வழி­காட்­டு­தல் படி தான் அனைத்து கோவில்­க­ளு­டைய அறங்­கா­வ­லர்­க­ளும் நிய­மிக்­கப்­பட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு முன்­னாள் அமைச்­சர் பி.கே.சேகர்­பாபு எம்.எல்.ஏ. குறிப்­பிட்­டார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>