<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="27/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,195,958,1492" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Wed Aug 26 2026 21:46:26 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260827T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="27082026-MDU-07" position.sequence="07" ex-ref="27082026-MDU-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="74">நகராட்சி நிர்வாகத் துறையில் மாபெரும் பணிகளை மனநிறைவோடு செய்துள்ளோம்!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை மீதான உரையில் – முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பெருமிதம்!</lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="TAUN_Kurinji" fontStyle="Regular" size="21">‘திருப்புகழ் கமிட்டி’ அளித்த 161 இலக்குகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நிறைவேற்றம்!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup835525_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="2" source="kn1Nehru_07_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக. 27–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="12">சட்டப்பேரவையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கே.என். நேரு, ‘‘கடந்த 5 ஆண்டுகளில் ரூ. 1.25 லட்சம் கோடி செலவில் நகராட்சித் துறையில் மாபெரும் பணிகளை மனநிறைவோடு செய்துள்ளோம் என்று குறிப்பிட்டார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் நக­ராட்சி நிரு­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் முன்­னாள் அமைச்­சர் கே.என். நேரு 
பேசி­ய­தா­வது:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நக­ராட்சி நிரு­வா­கம் மற்­றும் குடி­நீர் வழங்­கல் துறை­யின் மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் எனக்­குப் பேச வாய்ப்­ப­ளித்­த­மைக்கு முத­லில் எனது நன்­றி­யைத் தெரி­வித்­துக்­கொள்­கி ­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி) திரா­விட இயக்­கத்­தின் மூத்­த­வ­ரான ஐயா தந்தை பெரி­யார் அவர்­க­ளி­டம் நாங்­கள் நேர­டி­யா­கப் பேசிப் பழ­கி­ய­தில்லை; ஆனால், திருச்­சி­யில் அவ­ரு­டைய அலு­வ­ல­கம் மற்­றும் தங்­கும் இடம் இருந்­த­போது அடிக்­கடி அவர் வேனில் செல்­லும்­போது நாங்­கள் பார்த்­தி­ருக்­கி­றோம்; பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் 1967 ஆம் ஆண்டு எங்­க­ளு­டைய லால்­குடி தொகுதி, புள்­ளம்­பா­டி­யில் பேசு­கி­றார். கடைசி 5 நிமி­டங்­கள் மட்­டுமே உள்­ளன. அப்­போது  மு.க.து. நட­ரா­சன் அவர்­களை ஆத­ரித்து அண்ணா அவர்­கள் பேசி­னார்.  அவர் பேசி­ய­போது மேலே கரு­டன் பறந்­தது.  சிரித்­துக் கொண்டே அண்ணா அவர்­கள் சொன்­னார்­கள். “ஆத்­தி­கர்­கள் பாஷை­யில், திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் ஆட்சி அமைப்­பதை யாரா­லும் தடுக்க முடி­யாது” என்று சொன்­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">எங்­களை உரு­வாக்­கி­ய­வர் கலை­ஞர்</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அது­தான் ஆரம்­பம். அதன்­பி­றகு அறி­ஞர் அண்ணா அவர்­கள் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்று கள்­ளக்­கு­டி­யிலே டால்­மியா நிறு­வ­னம் கட்­டி­யி­ருக்­கிற தொழி­லா­ளர் குடி­யி­ருப்பை திறந்து வைத்து, உரை­யாற்­றி­னார்­கள்.  அப்­போ­து­தான் அறி­ஞர் அண்ணா அவர்­க­ளைப் பார்த்­தோம். அப்­போது எனக்கு சுமார் 15 வயது இருக்­கும்.  அதன்­பி­றகு கலை­ஞர் அவர்­களை 1973 ஆம் நடை­பெற்ற ஆண்டு  தேர்­த­லி­லி­ருந்து  தொடர்ந்து அவ­ரு­டைய இறு­தி­நாள் வரை அவ­ரு­டனே இருந்து பணி­யாற்­றி­யி­ருக்­கி­றோம்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதன்­மு­த­லாக 1986 ஆம் ஆண்டு புள்­ளம்­பா­டி­யிலே பொதுத்­தேர்­தல். ஊராட்சி ஒன்­றி­யத்­திற்கு மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­ப­டக்­கூ­டிய தேர்­தல். அதிலே அன்­றைக்கு இருக்­கின்ற மாவட்ட செய­லா­ளர்,  S.K. வடி­வேல் அவர்­க­ளும்,  ஆதி­மூ­லம் அவர்­க­ளும்,  கிருஷ்­ண­ மூர்த்தி அவர்­க­ளின் பரிந்­து­ரை­யின்­பே­ரில் கலை­ஞர் அவர்­கள், எனக்கு அத்­தேர்­த­லில் போட்­டி­யி­டக்­கூ­டிய அந்த வாய்ப்­பைத் தந்­தார்­கள்.  எனவே, நான் சந்­தித்த முதல் பொதுத் தேர்­தல்  என்­பது 1986  ஆம் ஆண்­டு­தான். அவர்­கள் என்னை வெற்­றி­பெற வைத்­தார்­கள். லால்­கு­டி­யிலே நான்­கு­முறை தேர்­த­லிலே நிற்­ப­தற்கு அன்­றைக்கு  மாவட்­டச் செய­லா­ள­ராக இருந்த  செல்­வ­ராஜ்   பரிந்­து­ரை­ யின்­பே­ரில் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்து, நாங்­கள் சட்­ட­மன்­றத்­தில் லால்­கு­டி­யில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அப்­போ­தும் கலை­ஞர் அவர்­கள் சட்­ட­மன்­றத்­திலே தேர்­த­லிலே நிற்­ப­தற்கு அனு­மதி தந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">1996 ஆம் ஆண்­டு­லி­ருந்து தொடர்ந்து 2001 ஆம் ஆண்டு, 2006 ஆம் ஆண்டு என 6 முறை திருச்சி மேற்கு தொகு­தி­யிலே— கலை­ஞர் அவர்­க­ளால் வளர்க்­கப்­பட்டு, கலை­ஞர் அவர்­க­ளால் எங்­க­ளுக்கு வாய்ப்பு தரப்­பட்டு, சட்­ட­மன்­றத் தேர்­த­லிலே நின்­றோம்.  கலை­ஞர் அவர்­கள்­தான் எங்­க­ளுக்கு எல்­லாம். நாங்­கள் ஒன்­றி­யத்­தில் தலை­வ­ராக இருந்து, அமைச்­ச­ராக உட­ன­டி­யாக பொறுப்­பேற்ற கார­ணத்­தால், எங்­களை கலை­ஞர் அவர்­கள் அழைத்து, “உனக்கு கோப்­பு­க­ளைப்பார்க்­கத் தெரி­யுமா?” என்று கேட்­டார்­கள். “ஒன்­றி­யத்­தி­லி­ருந்­த­போது ஓர­ள­வுக்கு பார்ப்­பேன்” என்று பதில் சொன்­னேன். அப்­போது, அரு­கிலே அமர வைத்து கோப்­பு­களை எவ்­வாறு பார்க்க வேண்­டு­மென்று அவர் சொல்­லிக்­கொ­டுத்து, எங்­களை வளர்த்­த­வர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதோடு மட்­டு­மல்ல, ஒரு காலக்­கட்­டத்­தில் அர­சி­ய­லிலே எதி­ரிலே இருக்­கி­ற­வர்­கள் வழக்கு தந்து, நான் சிறை­யிலே இருக்­கி­ற­போது, என்­னோடு இருந்­த­வர்­கள் எனக்கு போட்­டி­யாக நான் போட்­டி­யி­டு­கின்ற இடத்­தைக் கேட்­ட­போது, இன்­றைக்கு இருக்­கின்ற எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள், கலை­ஞ­ரி­டம் சொல்லி, “நேரிலே சிறை­யிலே அவ­ரைப் பார்த்­து­விட்டு வந்­தேன். அவரே நிற்­கி­றேன் என்று சொல்­லி­யி­ருக்­கி­றார்” என்று சொல்லி, அந்த சங்­க­டம் வந்த நேரத்­தி­லும் தொடர்ந்து எனக்கு ஆத­ரவு தந்­த­வர்  முத­ல­மைச்­ச­ராக இருந்த அண்­ணன் தள­பதி அவர்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அண்­ணன் தள­பதி அவர்­கள்­தான் எங்­களை வளர்த்து ஆளாக்­கி­னார். இவ்­வ­ளவு பெரிய இலாகா.   முத­ல­மைச்­சர், ஏற்­கெ­னவே கலை­ஞர் அவர்­கள் பார்த்த போக்­கு­வ­ரத்­துத் துறை­யும் தந்­தார்­கள்.  முன்­னாள் முத­ல­மைச்­சர் அவர்­கள் பார்த்த உள்­ளாட்­சித் துறை­யைத் தந்­தார்.  இன்­றைக்கு அந்­தத் துறையை நமது முத­ல­மைச்­சர் அவர்­களே பார்க்­கக்­கூ­டிய அள­வுக்கு ஒரு முக்­கி­ய­மான துறை­யாக அது இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தள­பதி அவர்­கள், உள்­ளாட்­சி­யிலே மேய­ராக இருந்த கார­ணத்­தால், அதில் எவ்­வா­றெல்­லாம் செயல்­பட வேண்­டு­மென்று பல ஆலோ­ச­னை­க­ளை­யும் எங்­க­ளுக்கு வழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். அவ­ரை­யும், கலை­ஞ­ரை­யும் நான் மன­தார வணங்­கு­கி­றேன்.  எங்­க­ளோடு இன்­றைக்கு பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கின்ற, எங்­க­ளு­டைய எதிர்க்­கட்­சித் தலை­வர் அவர்­கள், எங்­க­ளு­டைய இள­வல்,  உதயா அவர்­கள்.  இந்த இயக்­கத்­தின் வருங்­கால நம்­பிக்­கை­யாக இருக்­கக்­கூ­டி­ய­வர்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி) அவ­ருக்­கும் என்­னு­டைய வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.  (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, இந்த இயக்­கத்­திலே தொடர்ந்து கிட்­டத்­தட்ட 40-–45 ஆண்­டுக்­கா­லம் எங்­களை ஆளாக்கி, உரு­வாக்­கி­ய­வர் கலை­ஞர் அவர்­கள், அத­னைத் தொடர்ந்து தள­பதி அவர்­க­ளும் என்னை ஆளாக்­கி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவர், இந்­தக் கட்சி சொன்ன வேலையை, பொது­மக்­க­ளின் நலன்­க­ருதி, எந்­தப் பணி­யாக இருந்­தா­லும் அதைத் தொடர்ந்து செய்­து­கொண்­டி­ருக்­கின்ற ஒரு பணி­யா­ள­ராக நான் இயங்­கிக் கொண்­டி­ருக்­கி­றேன்.  நக­ராட்­சித் துறை­யிலே நான் சில­வற்­றைச் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">திருப்­பு­கழ் கமிட்டி அறிக்கை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">முழு ஒத்­து­ழைப்பு தரு­வோம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே  உறுப்­பி­னர் முனை­வர் சௌமியா அன்­பு­மணி அவர்­கள் உரை­யாற்­றும்­போது, திருப்­பு­கழ் கமிட்­டி­யின் அறிக்­கையை நீங்­கள் ஏன் சபை­யிலே வைக்­க­வில்லை என்று இரண்­டு­முறை கேட்­டி­ருந்­தார்­கள். சென்னை மழை­வெள்ள பாதிப்­பு­களை தடுப்­ப­தற்­கான வழி­களை ஆராய ஓய்­வு­பெற்ற I.A.S., அதி­காரி  வெ. திருப்­பு­கழ் அவர்­க­ளின் தலை­மை­யில் ஒரு ஆலோ­ச­னைக் குழு அமைக்­கப்­பட்­டது. அக்­குழு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">3.1-1.-2022 அன்று இடைக்­கால அறிக்­கையை  அர­சுக்கு சமர்ப்­பித்­தது. மேலும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">14-.3.-2023 அன்று இறுதி அறிக்­கை­யினை அர­சுக்கு சமர்ப்­பித்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அப்­போது தலை­மைச் செய­லா­ள­ராக இருந்த  வெ. இறை­யன்பு, ஐ.ஏ.எஸ் அவர்­கள் மற்­றும் அப்­போது சென்­னைப் பெரு­ந­க­ராட்சி ஆணை­ய­ராக இருந்­த­வர்  ககன்­தீப் சிங் பேடி, I.A.S., அவர்­கள் மற்­றும் சில மூத்த I.A.S., அதி­கா­ரி­க­ளின் முன்­னி­லை­யில் அப்­போ­தைய முத­ல­மைச்­ச­ராக இருந்த எங்­கள் தலை­வ­ரி­டம் அந்த கமிட்டி ஆய்­வ­றிக்கை சமர்ப்­பித்­தது. அதில், அவ­ச­ர­கா­லத் தீர்வு, நீண்­ட­கா­லத் தீர்வு என்ற அடிப்­ப­டை­யில் பரிந்­து­ரை­கள் வழங்­கப்­பட்­டி­ருந்­தன. எங்­கள்  முத­ல­மைச்­சர் அவர்­கள் உட­ன­டி­யாக அவ­ச­ர­கா­லத் தீர்­வுக்­கான பணி­களை மேற்­கொள்ள உத்­த­ர­விட்­டார்­கள்.  சென்னை வெள்­ளத் தடுப்பு பணி­கள் என்ற அடிப்­ப­டை­யில் மழை­நீர் வடி­கால் அமைக்­கும் பணி­கள் மற்­றும் புதிய வடி­கால் வடி­நீர் அமைப்­பு­கள் பணி­கள் உள்­ளிட்ட திருப்­பு­கழ் கமிட்டி அளித்த 161 இலக்­கு­கள் மீதான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு பணி­கள் நிறை­வேற்­றப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அறிக்­கை­யி­லுள்ள அனைத்து பரிந்­து­ரை­க­ளின்­மீது நட­வ­டிக்கை எடுத்­தும், குறிப்­பு­களை இப்­பே­ர­வை­யில்  வைக்க வேண்­டு­மென்ற பணி­களை மேற்­கொண்­டி­ருந்த சம­யத்­தில், தேர்­தல் வந்­து­விட்ட கார­ணத்­தால், அதை வைக்க இய­லா­மல் போய்­விட்­டது.  இப்­போது நீங்­கள் ஆட்­சிக்கு வந்­து­விட்­டீர்­கள்.  அக்­க­மி­டி­யின் இறுதி அறிக்­கையை தாரா­ள­மாக அவை­யில் வையுங்­கள். மீத­முள்ளபரிந்­து­ரை­களை நிறை­வேற்­றுங்­கள்.  எங்­க­ளுக்கு எவ்­வி­த­மான ஆட்­சே­ப­ணை­யும் இல்லை. நாங்­கள் முழு ஒத்­து­ழைப்­பை­யும் தரு­கி­றோம் என்று தெரி­வித்­துக்­கொள்­கி­றோம். இந்த நேரத்­தில் திருப்­பு­கழ் கமிட்­டி­யின் அறிக்கை குறித்து சொன்­ன­வர்­க­ளுக்கு இத­னைத் தெரி­வித்­துக்­கொள்­கி­ றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இங்கே தலை­வர் அவர்­க­ளால் வளர்க்­கப்­பட்ட எனக்கு, எங்­கள் துறை அதி­கா­ரி­க­ளி­னு­டைய ஆத­ரவு என்­பது மிகச் சிறப்­பாக இருந்­தது. நான் முதன்­மு­த­லில் மின் துறை அமைச்­ச­ரா­கப் பொறுப்பு வகித்­த­போது  டி.வி. அந்­தோணி அவர்­கள்­தான் TNEB Chairman. அவ­ரு­டைய காலத்­தில்­தான் வட­சென்­னை­யில் 2,200 ஏக்­கர் அள­விலே நம்­மு­டையகலை­ஞர் அவர்­கள் ஜனா­தி­பதி  வெங்­கட்­ரா­மன் அவர்­களை அழைத்து வந்து அடிக்­கல் நாட்டி புதிய அனல்­மின் நிலை­யம் தொடங்கி வைக்­கப்­பட்­டது. எங்­க­ளு­டன் செய­லா­ளர்­க­ளாக இருந்­த­வர்­க­ளில் தொடர்ந்து 5, 6 செய­லா­ளர்­க­ளும் பதவி உயர்வு பெற்று தலை­மைச் செய­லா­ளர்­க­ளா­கப் பணி­யாற்­றி ­யி­ருக்­கி­றார்­கள். அவர்­கள்  சாரங்கி,  திரி­பாதி, திரு­மதி மாலதி,  சிவ்­தாஸ் மீனா ஆகி­யோ­ரா­வர். தற்­போ­தைய தலை­மைச் செய­லா­ளர் அவர்­கள்­கூட எங்­க­ளு­டைய இலா­கா­வி­லேயே ஒரு துறைக்கு அதி­கா­ரி­யா­கப் பொறுப்பு வகித்­தார்.  ககன்­தீப் சிங் பேடி அவர்­கள் எங்­க­ளு­டைய 
மாந­க­ராட்­சி­யின் ஆணை­ய­ராக இருந்­தார். இந்த சென்னை மாந­க­ராட்­சி­யின் வெள்­ளத் தடுப்­புப் பணி­களை முழு­மை­யாக அறிந்­த­வர் என்­கிற வகை­யிலே அவ­ரும் பல பணி­க­ளைச் செய்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, உண­வுத் துறை­யில்  எம். ராமு ஆக இருந்­தா­லும்-- திருச்சி மாவட்­டத்­தின் முதல் பெண் ஆட்­சித் தலை­வர் திரு­மதி சாந்த சீலா நாயர் அவர்­கள்­தான் எங்­கள் கிரா­மத்­திற்கு முதல்­மு­த­லில் வந்­தார். எனக்கு உண­வுத் துறை ஆணை­ய­ராக இருந்­தார். இப்­போது இருக்­கிற  உண­வுத் துறை அமைச்­சர் அவர்­கள், நீங்­கள் அரி­சியை தற்­போது 40 இலட்­சம் டன், 50 இலட்­சம் டன் அரி­சியை இல­கு­வா­கப் பெறு­வ­தைப்­போல 1996 ஆம் ஆண்டு கால­கட்­டங்­க­ளில் அப்­படி அரிசி கிடைக்­காது. Affluent group, Middle income group, Lower income group என்று மூன்று வகை­யா­கப் பிரிக்­கப்­பட்டு ஒன்­றிய அரசு தரு­கின்ற விலை­யிலே அர­சாங்­கம் பணம் செலுத்தி அதை வாங்க வேண்­டும். அவ்­வாறு வாங்­கு­வ­தற்கு வரும்­போது ஒவ்­வொரு முறை­யும் ஒன்­றிய அர­சி­டம் சென்று கேட்டு அவற்­றைப் பெறு­வது என்­பது மிகச் சிர­ம­மாக இருக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ரேஷ­னில் ஒரு பிரச்­சினை என்று சொன்­னால், அன்­றைக்கு அது மிகப் பெரிய பிரச்­சி­னை­யாக வந்­து­வி­டும் என்­கிற கார­ணத்­தால் கலை­ஞர் அவர்­கள் அடிக்­கடி அதை டெல்­லிக்­குச் சென்று பார்க்­கச் சொல்­வார்­கள். எனவே, அந்­தக் கால­கட்­டத்­தில் திரு­மதி சாந்த சீலா நாயர் அவர்­கள் உண­வுத் துறை ஆணை­ய­ராக இருந்­தார்­கள். அவ­ரி­டம் நான், ஏன் நாம் அரி­சியை அதி­க­மாக உப­யோ­கப்­ப­டுத்­து­கி­றோம்; கோது­மையை அறி­மு­கப்­ப­டுத்­த­லாம் என்று கேட்­ட­போ­து--­அ­வர் ஒரு நல்ல IAS அதி­காரி. இந்த நாட்­டின் மீதும், விவ­சா­யி­கள் மீதும் ஒரு நல்ல எண்­ணம் கொண்­ட­வர். எந்த காலத்­தி­லும் அந்த முடிவை நீங்­கள் எடுத்­து­வி­டா­தீர்­கள். நம் விவ­சா­யி­கள் உற்­பத்தி செய்­வது அரி­சி­தான். அந்த அரி­சியை மட்­டும்­தான் நாம் சொல்ல வேண்­டு­மென்று கூறி­னார். (மேசை­யைத் தட்­டும் ஒலி) இப்­ப­டிப் பல அதி­கா­ரி­கள் எங்­க­ளுக்கு ஆலோ­ச­கர்­க­ளாக இருந்­தி­ருக்­கி­றார்­கள். போக்­கு­வ­ரத்­துத் துறை­யில்  சாரங்கி அவர்­கள் இருந்­த­போது 15 ஆயி­ரம் புதிய பேருந்­து­கள் அப்­போ­து­தான் வாங்­கப்­பட்­டன. எனவே, ஒவ்­வொரு துறை­யி­லும் இருக்­கிற அனைத்து அதி­கா­ரி­க­ளும் ஆத­ர­வோடு சொல்­கிற கருத்­து­களை முத­ல­மைச்­ச ­ராக இருந்த கலை­ஞர் அவர்­க­ளாக இருந்­தா­லும், முத­ல­மைச்­ச­ராக இருந்த தள­ப­தி­யாக இருந்­தா­லும் அதை ஏற்­றுக்­கொண்டு அத்­தனை நிதி­யை­யும் ஒதுக்­கித் தந்­தார்­கள். அந்த நிதியை ஒதுக்­கித் தந்­தால்­தான் அமைச்­சர்­க­ளால் செயல்­பட முடி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">கழக ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பல நல்ல திட்­டங்­கள்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போ­து­கூட நக­ராட்­சித் துறை­யிலே நமக்கு முத­லில் 44 சத­வி­கி­தம்­தான், ஊராட்­சிக்கு 56 சத­வி­கி­தம். உள்­ளாட்­சித் துறையை இரண்­டா­கப் பிரித்­து­விட்­டார்­கள். எனவே, 44 சத­வி­கி­தம்­தான் இருந்­தது. நம்­மு­டைய முத­ல­மைச்­சர் அவர்­கள் உட­ன­டி­யாக 5 சத­வி­கி­தம் உயர்த்தி 49 சத­வி­கி­தம் என உயர்த்தி, ஒவ்­வோர் ஆண்­டும் 24 ஆயி­ரம் கோடி, 26 ஆயி­ரம் கோடி என்று ஐந்­தாண்டு காலம் நிதி ஒதுக்­கப்­பட்டு திட்­டங்­கள் தீட்­டப்­பட்­டன. இது­போல நிதி ஒதுக்­கிய கார­ணத்­தி­னால்­தான் தமிழ்­நாட்­டில் பல நல்ல திட்­டங்­கள் செயல்­ப­டுத்­தப்­பட்­டன. குறிப்­பா­கக் குடி­நீர் திட்­டங்­களை எடுத்­துக்­கொண்­டால், கலை­ஞர் அவர்­கள் தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­யம் என்­பதை 1970 ஆம் ஆண்டு தொடங்­கி­னார்­கள். அதிலே முத­லில் ஆழ்­து­ளைக் கிணறு போடப்­பட்­டது. பிறகு ஆறு­க­ளில் கிண­று­கள் தோண்­டப்­பட்டு பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­கப்­பட்­டது. அப்­ப­டிப் பார்த்­தால் சென்­னை­யில் 900 MLD, மற்ற அனைத்து நக­ரங்­க­ளை­யும் சேர்த்து 1900 MLD. இந்த ஐந்­தாண்­டு­கா­லத்­தில் எல்லா நக­ரங்­க­ளுக்­கும், சென்­னை­யை­யும் சேர்த்து கிட்­டத்­தட்ட 5,000 MLD குடி­நீர் திட்­டம், பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் திட்­டங்­களை உரு­வாக்­கி­னார்­கள். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அதோ­டு­மட்­டு­மல்ல, ஒகே­னக்­கல் இரண்­டா­வது திட்­டம். திரு­வண்­ணா­ம­லை­ 
யி­னு­டைய அமைச்­ச­ராக இருந்த  வேலு அவர்­கள் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க, ரூ.14 ஆயி­ரம் கோடி செல­விலே வேலூ­ரில் ஒரு பகுதி, திரு­வண்­ணா­மலை, கள்­ளக்­கு­றிச்சி, விழுப்­பு­ரம் என்று அனைத்­துப் பகு­தி­க­ளி­லும் குடி­நீர் திட்­டங்­கள். நம்­மு­டைய  ஐ.பி. அவர்­கள் இருக்­கி­றார்­கள். திண்­டுக்­கல்­லுக்கு அந்­தத் திட்­டம் வேண்­டு­மென்று கோரி­ய­தால் ரூ.400 கோடி. குளித்­த­லைக்­கும் மருங்­கா­பு­ரிக்­கும் சேர்த்து 1,900 கோடி ரூபாய். இவ்­வாறு 18 ஆயி­ரம் கோடிக்கு புதிய திட்­டங்­கள் தீட்­டப்­பட்­டன. தமிழ்­நாடு அரசு சார்­பாக ரூ.5,500 கோடி நிதி­யும் அதற்­காக ஒதுக்­கப்­பட்­டு­விட்­டது. தமிழ்­நாடு அர­சி­னு­டைய பங்­குத் தொகை தரப்­பட்­டு­விட்­டது. ஜல் ஜீவன் திட்­டத்­தில் ஒன்­றிய அரசு நிதி கொடுக்­காத கார­ணத்­தி­னால் அந்­தத் திட்­டங்­கள் அப்­ப­டியே நிறை­வேற்­றப்­ப­டா­மல் நிறுத்­தி­வைக்­கப்­பட்­டி­ ருக்­கின்­றன. எனவே, தற்­போ­துள்ள  அமைச்­சர்­கள் எல்­லாம் புதி­தாக வந்­தி­ருக்­கி­றீர்­கள். ஏற்­கெ­னவே தமிழ்­நாடு அரசு சார்­பாக 
ஒதுக்­கப்­பட்ட அந்­தத் திட்­டங்­களை நீங்­கள் மீண்­டும் தொடங்கி அனைத்து இடங்­க­ளுக்­கும் பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் கொடுப்­ப­தற்­கு­ரிய நட­வ­டிக்­கை­களை எடுக்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நம்­மு­டைய தள­பதி அவர்­க­ளு­டைய 5 ஆண்­டு­கால ஆட்­சி­யிலே கிட்­டத்­தட்ட 2,000 MLD கூடு­த­லா­கப் பாது­காக்­கப்­பட்ட குடி­நீர் வழங்­கப்­பட்­டது. சென்னை மெட்ரோ, பெரு­ந­கர சென்னை குடி­நீர் வழங்­கல் துறை­யின் சார்­பாக, அது­தொ­டர்­பான பல்­வேறு திட்­டங்­கள் வட­சென்­னை­யிலே, வட­சென்னை வளர்ச்­சித் திட்­டங்­கள் நம்­மு­டைய  சேகர்­பாபு அவர்­கள் பொறுப்பு வகித்த துறை­யி­லி­ருந்­தும் சிங்­கா­ரச் சென்னை திட்­டத்­தின்­கீழ்-- தற்­போ­து­கூட நமது கொள்கை விளக்­கக் குறிப்­பு புத்­த­கத்­தில் ரூ.500 கோடி ஒதுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது, கூடு­த­லாக நிதி ஒதுக்­கித் தரு­கி­றோம் என்று கொடுத்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கிட்­ட­தட்ட 60, 70 ஆண்­டு­க­ளாக குழாய்­களை மாற்­ற­வும், அந்­தக் குழாய்­க­ளுக்கு புதிய குழாய்­கள் அமைக்­க­வும், பாதாள சாக்­க­டைத் திட்­டங்­களை உண்­டாக்­கு­வ­தற்­கு­ரிய அந்­தப் புதிய திட்­டங்­களை பெரிய குழாய்­கள் அமைப்­ப­தற்­கும் திட்­டங்­கள் தீட்­டப்­பட்டு செயல்­ப­டுத்­தப்­பட்­டன. சென்­னை­யில் பெரு வெள்­ளம் வந்­த­போது, நீங்­கள் அந்த குடி­நீர் வடி­கால், Chennai Metropolitan Water Supply and Sewerage Board மூல­மாக இறைக்­கப்­பட்ட மோட்­டார்­கள் எல்­லாம், மோட்­டார்­கள் பள்­ளத்­தில் இருந்த கார­ணத்­தி­னால், அங்கு மோட்­டார்­க­ளும் பழு­து­பட்டு தண்­ணீர் உட­ன­டி­யாக இறைக்க,. . .</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர்:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உறுப்­பி­னர், குறுக்­கீட்­டிற்கு கொஞ்­சம் பொறுங்­கள். இன்­னும் நீங்­கள் மானி­யக் கோரிக்­கை­யின் மீதே வர­வில்லை. இன்­றைய மானி­யக் கோரிக்­கைக்­குள் வரா­மல் நீங்­கள் மற்ற விஷ­யத்தை, பய­னுள்ள கருத்­து­களை சொல்­லிக்­கொண்­டு­தான் வரு­கி­றீர்­கள். ஆனால், ஏற்­பு­டைய இன்­றைய மானி­யக் கோரிக்­கை­யின்­மீது  நீங்­கள் சொன்­னால்,  அமைச்­சர்­க­ளுக்­கும், மக்­க­ளுக்­கும் பய­னுள்­ள­தாக இருக்­கும். மானி­யக் கோரிக்­கை­யின்­மீது பேசுங்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்­னை­யில் குடி­நீர் தேவையை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">பூர்த்தி செய்தது கழக அரசு!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கே.என். நேரு:</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பேர­வைத் தலை­வர் அவர்­களே, தமிழ்­நாடு குடி­நீர் வடி­கால் வாரி­ய­மும், மெட்ரோ திட்­ட­மும், நக­ராட்­சித் துறை­யும் ஆகிய மூன்­றும் இணைந்­த­து­தான் 
இந்­தத் துறை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">துறை­யில்­தான் பேசிக்­கொண்­டி­ருக்­கி­றேன். அனைத்து மோட்­டார்­க­ளும் புதி­தாக மாற்­றப்­பட்டு, புதிய மோட்­டார்­கள் அமைக்­கப்­பட்டு உய­ர­மாக வைத்து, வெள்­ளம் வந்­தா­லும் அந்­தத் தண்­ணீரை இறைக்­கக்­கூ­டிய நிலையை உரு­வாக்­கி­யது metro திட்­டம். செம்­ப­ரம்­பாக்­கம் ஏரி­யி­லி­ருந்து 240 MLD தண்­ணீர், உள்­ளாட்­சித் துறை அமைச்­ச­ராக இருந்த நம்­மு­டைய தள­பதி அவர்­கள் அதை உரு­வாக்­கித் தந்­தார்­கள். இப்­போது 540 MLD தண்­ணீர் தந்து சென்­னை­யி­னு­டைய குடி­நீர்த் தேவையை 890 MLDயிலி­ருந்து 1100 MLD ஆக உயர்த்­திக் கொடுத்­தது திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு, தள­ப­தி­யி­னு­டையஅரசு என்­பதை (மேசை­யைத் தட்­டும் ஒலி) நான் இங்கு தெரி­வித்­துக்­கொள்ள விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">ஆறு­கள் தூர் வாரு­தல்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எனவே, குடி­நீர் வழங்­கல் துறை அல்­லது Chennai metro water திட்­டங்­கள் அனைத்­தும் நம்­மு­டைய ஆட்­சி­யிலே,--புதி­தாக முத­ல­மைச்­சர் அறி­வித்­தி­ருக்­கி­றார். கூவத்­தை­யும், அடை­யா­றை­யும் சீர் செய்ய போவ­தா­கச் சொல்­லி­யி­ருக்­கி­றார்­கள். அதை கொஞ்­சம், ஏற்­கெ­னவே நாங்­க­ளும் முயற்­சித்­த­து­தான். கூவத்­தைச் சரி செய்ய வேண்­டு­மென்று கலை­ஞர் அவர்­க­ளும் முயற்­சித்­த­து­தான். என்ன சங்­க­டம் என்று சொன்­னால், சென்­னை­யில் 540 இடங்­க­ளில் அந்­தக் கழி­வு­நீர் ஆங்­காங்கு கலக்­கி­றது. அடை­யா­றி­லும் கலக்­கி­றது, கூவத்­தி­லும் கலக்­கி­றது. சரி, அந்த 540 இடங்­க­ளில் கலக்­கிற அந்­தக் குடி­நீர் திட்­டத்­தில், ஒரு நாளைக்கு 1,300 MLD கொடுக்­கி­றோம்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>