<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="28/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="502,66,958,1003" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="2"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Fri Aug 28 2026 03:52:21 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260828T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="28082026-MDU-09" position.sequence="09" ex-ref="28082026-MDU-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="#000000" boxBorderWeight="2">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
<lang class="3" style="Headline1"  font="Arial"  size="15">                                                  </lang>
</hl1>
       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup828924_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup829817_09_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="16">ஒ</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ரே நாடு – ஒரே தேர்­தல்”  ஒன்­றிய பா.ஜ.க அர­சின் முழக்­கம் “இந்­துத்­து­வாக் கோட்­பாட்­டின்” “இந்து ராஷ்­டி­ரத்­திற்­கான” ஒத்­தி­கை­யா­கவே தெரி­கி­றது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஒன்­றிய பா.ஜ.க அர­சின் திட்­ட­மான “ஒரே நாடு – ஒரே தேர்­தல்” (One Nation One Election) (ONOE) திட்­டத்­தின் தொடக்­க­மாக இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில் (Indian Constitution) உரிய சட்­ட­தி­ருத்­தத்தை கொண்டு வரு­வ­தன் மூலம் இந்­தச் திட்­டத்தை நிறை­வேற்றி அமல்­ப­டுத்­து­கின்ற முயற்­சி­யில் வெற்றி பெறும் என்­ப­தால் இந்த வரைவு மசோதா (Bill) நாடா­ளு­மன்­றத்­தின் மூலம் விரி­வான 
விவா­தத்­திற்­கும் பரி­சீ­ல­னைக்­கும் நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­விற்கு (Joint Parliamentary Committee) 
அனுப்­பப்­பட்­டுள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்த கூட்­டுக்­கு­ழு­வின் தலை­வ­ராக பி.பி.சௌத்­திரி அவர்­கள் நிய­மிக்­கப்­பட்டு சமூக அமைப்­பு­க­ளின் அறி­ஞர் க­ளை­யும், சட்ட வல்­லு­நர்­க­ளை­யும், அர­சி­யல் கட்­சி­க­ளின் பிர­தி­நி­தி­க­ளை­யும் கலந்­தா­லோ­சித்து இந்த வரைவு மசோதா குறித்து விவா­தித்து வரு­கி­றார். இந்த நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­வில்  கருத்து தெரி­வித்­துள்ள  முன்­னாள் ஒன்­றிய அமைச்­ச­ரும் வழக்­க­றி­ஞ­ரு­மான ப.சிதம்­ப­ரம் அவர்­கள் 
கடு­மை­யாக இந்த வரைவு மசோ­தாவை எதிர்த்து வாதங்­களை முன்­வைத்­தி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஆனால் அதற்­கு­முன்­னரே திரா­விட முன்­னேற்­றக் 
கழ­கத்­தின் தலை­வர்  முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் இந்த வரைவு மசோதா அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யி­லேயே தொடக்­கக்­கா­லத்­தி­லி­ருந்தே எதிர்த்து வந்­த­தோடு மட்­டு­மில்­லா­மல், அதற்­கான காரண காரி­யங்­க­ளை­யும் விரி­வாக விளக்­கி­யுள்­ளார். அதோ­டு­கூட, “ஒரே நாடு – ஒரே தேர்­தல்” என்ற சட்­டம் நிறை­வேற்­றப்­படு மேயா­னால், இந்­திய ஒன்­றி­யத்­தின் ஒற்­றுமை (National Integration) சீர்­கு­லைக்­கப்­பட்டு, காலப்­போக்­கில் வேற்­று­மை­யில் ஒற்­றுமை (Unity in Diversity) என்­பது சித­றுண்­டுப் போவ­தற்­கான வாய்ப்­பு­க­ளும் விரும்­பத்­த­காத அர­சி­யல் கொந்­த­ளிப்­பு­க­ளும், சூழ்­நி­லை­க­ளும், குழப்­பங்க ளும் நிச்­ச­ய­மாக உரு­வா­கும் என்­பதை ஆழ்ந்த தொலை நோக்­குச் சிந்­த­னை­யு­டன் தீர்க்க தரி­ச­ன­மாக தெரி­வித்துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">இந்த வரைவு மசோ­தா­விற்கு நாடு முழு­வ­தும் உள்ள முற்­போக்கு சிந்­த­னைக்­குழு (ThinkTank) பல்­வேறு முனை­க­ளில் எதிர்ப்பு தெரி­வித்­தி­ருந்த போதி­லும், நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு தலை­வர் பி.பி.சௌத்ரி அவர்­க­ளின் கருத்­தும் முனைப்­பும் எப்­ப­டி­யா­வது இந்­திய அர­சி­யல் சட்­டத்­தில் அதற்­கான திருத்­தத்தை கொண்டு வந்தே தீரு­வது, அதன் மூலம் “ஒரே நாடு ஒரே தேர்­தல்” என்ற ஒன்­றிய அர­சி­னு­டைய 
கன­வுத்­திட்­டத்தை நிறை­வேற்­றும் நோக்­கில்­தான் அவ­ரது நட­வ­டிக்­கை­கள் உள்­ளது என்று அனு­மா­னிக்­கத்­தக்க முறை­யில் அவர் தனது கருத்­துக்­களை வெளிப்­ப­டை­யா­கத் தெரி­வித்து வரு­கி­றார் என்ற செய்தி 25.08.2026 “இந்து” ஆங்­கில நாளேட்­டில் வெளி­வந்­துள்­ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அந்­தச் செய்­தி­யின் உள்­ள­டக்­கம் என்­பது நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழு­வின் தலை­வர் சௌத்ரி அவர்­கள் தன்­னு­டைய குழு­விற்­கு­முன் வரு­கை­தந்து கருத்து தெரி­வித்த அர­சி­யல் கட்­சி­க­ளைச் சார்ந்த பிர­தி­நி­தி­கள் பல­ரும் வேறு­பட்ட விளக்­கங்­க­ளை­யும், முரண்­பட்ட கருத்­துக்­க­ளை­யும் முன்­வைத்து தெரி­வித்­தி­ருந்­தா­லும், நாட்­டி­னு­டைய நலன்­க­ருதி நாடா­ளு­மன்ற கூட்­டுக்­குழு தன்­னிச்­சை­யான முடி­வு­களை மேற்­கொள்­ளும் என்­றும் மேலும் நாடா­ளு­மன்­றம், வரைவு மசோ­தா­வி­லுள்ள குறை­பாடுகளை தவிர்த்­து­விட்டு,  ஒரே  காலத்­தில்  நாடா­ளு­மன்­றத்­திற்­கும் – மாநில சட்­ட­மன்­றங் க­ளின் தேர்­தல்­களை நடத்­திட வழி­வகை காணு­மாறு 
கட்­டா­யப்­ப­டுத்­தி­யுள்­ளது (Mandated) என தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(Mr.Chaudhary said there may be different opinions of political parties, but the committee has to work together in the interest of the country. Mr.Choudhary said the parliament  mandated the committee to fix the shortcomings, if any, and make sure that the simultaneous polls are held successfully).</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">(Ref : The Hindu dated on 25.08.2026 page no.12 – Reported by Press Trust of India)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">நாடா­ளு­மன்ற கூட்­டுக்­கு­ழுத் தலை­வ­ரின் இந்த விளக்­கம் மூலம் அறி­யப்­ப­டு­வது எது­வெ­னில், கட்­டா­ய­மா­க­வும் அல்­லது உறு­தி­யா­க­வும் ஒரே காலக்­கட்­டத்­தில் நாடா­ளு­மன்­றத்­திற்­கும், மாநில சட்­ட­மன்­றங்­க­ளுக்­கும் தேர்­தல் நடை
­பெ­றும் என்ற செய்­தி­யா­கும். இத்­த­கைய ஒரு தலைப்­பட்­ச­மான முடி­வால் எதிர்­கா­லத்­தில் இந்­தியா ஒன்­றி­யத்­தில் 
உரு­வா­கும் விரும்­பத்­த­காத எதிர்­வி­ளைவு களைப்­பற்றி ஒன்­றிய பா.ஜ.க அரசு கிஞ்­சிற்­றும் சிந்­தித்­த­தா­க­வும், 
கவ­லைப்­பட்­ட­தா­க­வும் தெரி­ய­வில்லை. ஒன்­றிய அர­சின் இந்த நட­வ­டிக்கை என்­பது இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் அடிப்­ப­டைக் கட்­ட­மைப்­பு­க­ளைச் சீர்­கு­லைத்து (Basic Structure of the Constitution) தங்­க­ளு­டைய “இந்­துத்­து­வாக் கோட்­பாட்­டை­யும்”, “இந்­து­ராஷ்டிர” கன­வை­யும் நன­வாக்கி நிறை­வேற்­றிக் கொள்­ளும் ஏகா­தி­பத்­திய முயற்­சி­யா­கத்­தான் கரு­த­மு­டி­யும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">டாக்­டர்.அம்­பேத்­கா­ரால் உரு­வாக்­கப்­பட்ட இந்­திய 
அர­சி­யல் சட்­டத்­தின்­மீது தொடர்ந்து தாக்­கு­தல் நடத்­திக் கொண்­டி­ருக்­கும் ஒன்­றிய பா.ஜ.க அரசு தற்­பொ­ழுது இந்­திய அர­சி­யல் சட்­டம் உரு­வாக்­கி­யி­ருக்­கும் தேர்­தல் முறை­க­ளில் தங்­க­ளின் திரை­ம­றைவு திட்­டங்­க­ளில் ஒன்­றான “ஒரே நாடு – ஒரே தேர்­தல்” என்­பதை நிறை­வேற்­று­வ­தற்கு ஏது­வாக 
பல்­வேறு அதி­தீ­விர முயற்­சி­யில் ஈடு­பட்டு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">“ஒரே நாடு – ஒரே தேர்­தல்” என்ற ஒன்­றிய அர­சின் இந்த திட்­டத்­திற்கு ஆத­ர­வாக சொல்­லப்­ப­டு­வது  நாடாளு மன்­றத்­திற்­கும், சட்­ட­மன்­றங்­க­ளுக்­கும் தனித்­த­னி­யாக வெவ்­வேறு கால­கட்­டங்­க­ளில் பொதுத்­தேர்­தல் நடத்­து­வ­தால் ஒன்­றிய அர­சிற்­கும், மாநில அர­சு­க­ளுக்­கும் செல­வி­னங்­கள் அதி­க­மாக உயர்ந்­து­கொண்டே போவ­தோடு ஒன்­றிய மாநில 
அர­சு­க­ளின் வேறு­பல அத்­தி­யா­வ­சிய பணி­க­ளும் தள்­ளிப்­போ­கின்­றன என்ற வாத­மா­கும். ஆனால் பெரும்­பான்மை மக்­க­ளின் ஆத­ர­வோடு உரு­வாக்­கப்­ப­டும் ஆட்­சி­மு­றை­தான் ஜன­நா­யக ஆட்­சி­மு­றை­யா­கும். இந்த மக்­க­ளாட்சி முறைப்­பற்றி அர­சி­யல் அறி­ஞர்­க­ளின் பார்வை என்­பது தற்­பொ­ழுது நடை­மு­றை­யில் உள்ள வெவ்­வேறு ஆட்­சி­மு­றை­க­ளில் குறைந்த குறை­பா­டு­கள் கொண்ட ஆட்­சி­முறை ஜனநா­யக ஆட்­சி­முறை என்­ப­தா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">என­வே­தான், இந்­திய  குடி­மக்­க­ளா­கிய நாம் ஜன­நா­யக குடி­ய­ரசு ஆட்­சி­மு­றையை பின்­பற்றி வரு­கி­றோம். இந்த மக்­க­ளாட்சி முறை­யில் செல­வி­னங்­க­ளைப்­பற்றி கவ­லைப் ப­டா­மல், நாம் மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு முக்­கிய கார­ணம் நடை­மு­றை­யில் இருக்­கின்ற ஆட்­சி­மு­றை­க­ளில் இது­தான் சிறந்த ஆட்­சி­முறை என்ற தீர்க்­க­மான  முடி­வு­டன்­தான் செல­வி­னங்­க­ளைப்­பற்றி கவ­லைப்­ப­டா­மல், ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை நாம் ஏற்­றுக்­கொண்­டுள்­ளோம்.     (Democracy itself is a Costly Affair)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">அது­மட்­டு­மல்ல, இந்­திய ஒன்­றி­யம் என்­பது ஒரு துணைக்­கண்­டம் என்­ப­தா­கத்­தான் நில­வி­யல் ஆய்­வா­ளர்­கள்  
மற்­றும் பூகோல ஆய்­வா­ளர்­கள் ஆகி­ய­வர்­க­ளின் தீர்க்­க­மான முடி­வா­கும். எனவே, உய­ரிய பண்­பு­கள், கலாச்­சார தன்மை கொண்ட வேறு­பட்ட மக்­கள் வாழும் பல்­வேறு பகு­தி­களை ஒன்­றி­ணைத்து ஒரே குடை­யின்­கீழ் ஆட்­சி­செய்­யும் 
ஆளு­மைக்கு  பொருத்­த­மான ஆட்­சி­முறை ஜன­நா­யக குடி­ய­ரசு ஆட்­சி­மு­றை­தான் என்­பதை இந்­திய அர­சி­யல் சட்ட  
நிர்­ணய சபை விவா­தித்து முடி­வெ­டுத்து நம்­மு­டைய 
அர­சி­யல்  சட்­டத்தை உரு­வாக்­கி­னார்­கள் என்­பதே இந்­திய அர­சி­யல் சட்­டத்­தின் வர­லா­றா­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எனவே, இந்­திய ஜன­நா­யக ஆட்­சி­மு­றையை ஏதே­னும் ஒரு வகை­யில் சேதப்­ப­டுத்­தப்­பட்டு, “ஒரே நாடு – ஒரே 
தேர்­தல்” என்­பது பல்­வேறு கலாச்­சா­ரங்­களை உள்­ள­டக்­கிய நடை­மு­றைக்கு வரு­மே­யா­னால், பல்­வேறு மொழி பேசு­கின்ற, பன்­மு­கத்­தன்மை கொண்ட இந்­திய துணைக் 
கண்­டத்­தில் “வேற்­று­மை­யில் ஒற்­றுமை” என்­பது நடை
­மு­றைப்­ப­டுத்­த­வி­ய­லாத நாடோடி தத்­து­வம் ஆகி ­வி­டுமோ?  என்ற அச்­சம் இந்­திய ஒன்­றிய மக்­கள் அனை­வ­ரின் 
உள்­ளங்­க­ளில் உரு­வா­கி­யுள்­ளது.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>