<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="29/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,492,1005" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 29 2026 07:58:14 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260829T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="29082026-MDU-06" position.sequence="06" ex-ref="29082026-MDU-06.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="23">நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மிக முக்கியமானவை!</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="23"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">ஓட்டுக் கண்ணோடத்தைவிட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே முக்கியம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="26">பரந்தூர் விமான நிலைய திட்ட கைவிடலை மறுபரிசீலனை செய்வீர்! திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அறிக்கை!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="VeeramaniKe_06_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்னை, ஆக. 29 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு விமான நிலை­யங்­கள் மிக முக்­கி­ய­மா­னவை என்­பது பொரு­ளா­தா­ரம் தெரிந்­த­வர்­க­ளின் கருத்து! பல கட்ட ஆய்­வு­க­ளுக்­குப் பிறகு, பரந்­தூர் விமான நிலை­யம் உறுதி செய்­யப்­பட்டு – பணி­க­ளும் தொடங்­கும் ஒரு கால­கட்­டத்­தில் திட்­டத்தை ரத்து செய்­வதா? ஓட்­டுக்­கண்­ணோட்­டத்­தை­விட, நாட்டு வளர்ச்­சிக் கண்­ணோட்­டமே முக்­கி­யம்! பரந்­தூர் விமான நிலை­யத்தை மறு­ப­ரி­சீ­லனை செய்­ய­வேண்­டும் என தமிழ்­நாடு அர­சுக்­குத் திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி வலியுறுத்தியுள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இது குறித்து திரா­வி­டர் கழ­கத் தலை­வர் கி.வீர­மணி அறிக்கை வரு­மாறு:</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பரந்­தூர் விமான நிலை­யத் திட்­டம் கைவி­டப்­ப­டு­வ­தா­கத் தமிழ்­நாட்­டின் தற்­போ­தைய அரசு அறி­வித்­தி­ருப்­பது தவ­றான முடி­வா­கும். 
தயா­ரிப்பு நிறு­வ­னங்­க­ளும், தொழில்­நுட்ப நிறு­வ­னங்­க­ளும் பெரு­கி­வ­ரு­வது – தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்­சிக்கு அடிப்­ப­டை­யா­ன­தா­கும். அதற்­குப் பன்­னாட்­டுத் தொடர்­பு­க­ளும், வான்­வ­ழிப் பயண வச­தி­க­ளும் இன்­றி­ய­ மை­யா­தவை. உல­கம் முழு­வ­தும் உட­னடி சரக்­குப் போக்­கு­வ­ரத்­துக்­கும், மக்­கள் போக்­கு­வ­ரத்­துக்­கும் வான்­வ­ழியே விரை­வா­ன­தா­க­வும், இன்­றைய உல­கின் தேவை­க­ளுக்கு ஈடு­கொ­டுப்­ப­தா­க­வும் அமை­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">குடி­யி­ருப்­புப் பகு­தி­கள்  பாதிக்­கப்­ப­டும் என்­ப­தால் தான்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மாற்­றுத் திட்­டங்­கள் யோசிக்­கப்­பட்­டன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவற்­றை­யெல்­லாம் கருத்­தில் கொண்­டு­தான் முன்­னோக்­கோடு தி.மு.க. தலை­வர் கலை­ஞர் அவர்­கள் முத­ல­மைச்­ச­ராக இருக்­கும்­போது 2007 ஆம் ஆண்டு முதலே, சென்­னை­யில் இரண்­டா­வது ஓடு­த­ளம் அமைக்க வேண்­டும் என்ற முயற்சி மேற்­கொள்­ளப்­பட்­டது. ஆனால், அப்­போ­தும் இதே போல் சிலர் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். இன்­றுள்ள அளவு நெருக்­க­டி­யான நிலை­யில்லை என்­றா­லும், குடி­யி­ருப்­புப் பகு­தி­கள்  பாதிக்­கப்­ப­டும் என்­ப­தால் தான், மாற்­றுத் திட்­டங்­கள் யோசிக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">மீனம்­பாக்­கத்­தில் தற்­போ­துள்ள சென்னை விமா­ன­நி­லை­யத்­தில்  பின்­னாட்­க­ளில் விரி­வாக்­கம் செய்­யப்­பட்டு, புதிய முனை­யங்­கள் உரு­வாக்­கப்­பட்­டா­லும் கூட, புதிய ஓடு­த­ளம் அமைக்க இய­லாத நிலை­யில்­தான், வேறோர் இடத்­தில் இரண்­டா­வது விமா­ன­நி­லை­யத்தை அமைக்க வேண்­டிய அவ­சி­யம் ஏற்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">புதிய விமா­ன­நி­லை­யத்­திற்­குத் தேவை­யா­னது அளவு சுமார் 5000 ஏக்­கர்; சென்னை நக­ரத்­துக்­குள் அப்­ப­டி­யொரு இடத்­தைத் தேர்வு செய்ய முடி­யாது என்­ப­தால் சுற்­று­வட்­டார மாவட்­டங்­க­ளில் தேடும் பணி நடை­பெற்­றது. பின்­னர் இரண்டு முறை ஆட்சி செய்த அ.தி.மு.க. ஆட்­சி­யால், கிடப்­பில் போடப்­பட்ட பல்­வேறு வளர்ச்­சித் திட்­டங்­க­ளுள் இந்த விமான நிலை­யத் திட்­ட­மும் ஒன்று. 10 ஆண்­டு­கா­லம் தமிழ்­நாட்­டின் வளர்ச்சி, குறிப்­பா­கச் சென்­னை­யின் வளர்ச்சி (மெட்ரோ ரயில் விரி­வாக்­கம், பாலங்­கள், மது­ர­வா­யல் - துறை­மு­கம் பறக்­கும் சாலை, புதிய கட்­ட­மைப்­பு­கள் உள்­பட) பல்­வேறு வகை­யி­லும் முடக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விவ­சாய நிலங்­கள் எல்­லாம் ‘பிளாட்’ போடப்­பட்டு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">விற்­ப­னைக்கு வந்­து­வி­ட­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இந்­தக் கால­கட்­டத்­தில் சென்­னை­யில் மக்­கள் தொகை­யும், வீடு­க­ளும் பெரு­கி­விட்­டன. இவற்­றை­யெல்­லாம் முன் கணித்து, திரு­ம­ழி­ சை­யில் துணை நக­ரம் அமைக்­கும் திட்­டத்தை 2006-2011 ஆட்­சிக் காலத்­தில் கலை­ஞர் அறி­வித்­தார். அப்­போ­தும், நன்­செய், புன்­செய் விவ­சாய நிலங்­கள் பாதிக்­கப்­ப­டும் என்று பல கட்­சி­யி­ன­ரும் எதிர்ப்பு தெரி­வித்­த­னர். அத­னால், அந்­தத் திட்­டம் கைவி­டப்­பட வேண்­டி­ய­தா­னதே தவிர, அந்த விவ­சாய நிலங்­கள் காப்­பாற்­றப்­பட்­ட­னவா? அப்­ப­டியே இன்­றும் இருக்­கின்­ற­னவா? விவ­சாய நிலங்­கள் எல்­லாம் ‘பிளாட்’ போடப்­பட்டு விற்­ப­னைக்கு வந்­து­வி­ட­வில்­லையா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முன்­னோக்­குத் திட்­ட­மி­டு­வ­தைத் தடுத்­தால்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">முறை­யான வளர்ச்சி இருக்­காது!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யின் சுற்­று­வட்­டா­ரப் பகு­தி­கள் முழு­வ­தை­யும் எடுத்­துக் கொள்­ளுங்­கள். திட்­ட­மிட்டு, சரி­யான சாலை, உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளு­டன் உரு­வா­கி­யி­ருக்க வேண்­டிய சென்­னை­யின் விரி­வாக்­கப் பகு­தி­கள், இன்­றும் குறு­க­லான, கோண­லான சாலை­கள், போதிய உள்­கட்­ட­மைப்பு இன்மை, நீர் தேங்­கு­மி­டங்­க­ளாக மாறிப் போயி­ருக்­கின்­றன. இத­னால் நட்­டம் யாருக்கு? பெரு­கி­வ­ரும் மக்­கள் தொகைக்­கேற்ப அரசு முன்­னோக்­குத் திட்­ட­மி­டு­வ­தைத் தடுத்­தால், முறை­யான வளர்ச்சி இருக்­காது; ஆங்­காங்கு வீக்­கமே இருக்­கும். அது­தான் இப்­போது சென்­னை­யின் நிலைமை. வளர்ச்­சியை முறைப்­ப­டுத்­தா­மல், தேவை­க­ளைத் தீர்க்­கா­மல், முன்­னோக்­குப் பார்­வை­யு­டன் அடிப்­படை வச­தி­களை உரு­வாக்­கா­மல் போனால், உரு­வாக்­கு­வ­தைத் தடுத்­தால் இது­தான் நடக்­கும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">வளர்ச்­சிக்­கென சில கசப்பு மருந்­து­கள் தேவை. நிரந்­தர முன்­னேற்­றம், வளர்ச்­சியை, தற்­கா­லிக ‘வாக்கு வங்கி லாபம்’ கார­ண­மா­கத் தொலைத்­து­விட அனு­ம­திக்­கக் கூடாது! எனவே, சரி­யான முடி­வு­கள் (சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்­புக்­காக மாற்று வழி­களை யோசித்து செய்­வது) அவ­சி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நவீன சிங்­கப்­பூரை உரு­வாக்­கிய சிற்­பி­யான பெரு மதிப்­பிற்­கு­ரிய லீ குவான் யூ, இந்­தி­யா­வின் உண்­மை­யான வளர்ச்­சிக்­கான சவால்­க­ளாக இரு பெரும் கார­ணங்­க­ளைக் குறிப்­பிட்­டார்.ஒன்று - ஜாதி! (அது­கு­றித்­துப் பல முறை நாம் உரை­க­ளில் எடுத்­துக்­காட்­டி­யி­ருக்­கி­றோம்) மற்­றொன்று முறை­யான போது­மான உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் இன்மை; அதற்கு முதன்­மை ­யி­டம் கொடுத்து உரு­வாக்­காமை! இப்­போது அவற்­று­டன், உள்­கட்­ட­மைப்பு வச­தி­கள் உரு­வாக்க விடா­மல் தடுப்­ப­தை­யும் சேர்க்க வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">நம்­மு­டன் போட்­டி­போட்டு வரு­கின்­றன!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டைச் சுற்­றி­யுள்ள கரு­நா­டகா, ஆந்­திரா போன்ற மாநி­லங்­கள் உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ளைப் பெருக்­கு­வ­தி­லும், புதிய நக­ரங்­களை உரு­வாக்­கு­வ­தி­லும் வேகம் காட்­டி­வ­ரு­கின்­றன. நம் கண் முன்பே பெங்­க­ளூரு புதிய விமான நிலை­யம் உரு­வாக்­கி­ய­தை­யும், அய்­த­ரா­பாத் புதிய விமான நிலை­யத்தை உரு­வாக்கி விரி­வாக்கி வரு­வ­தை­யும் பார்க்­கி­றோம். தொழில் துறை­யி­லும், தக­வல்­தொ­ழில்­நுட்­பத் துறை­யி­லும் இரு மாநி­லங்­க­ளும் நம்­மு­டன் போட்­டி­போட்டு வரு­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">அர­சின் ஒத்­து­ழைப்­பும், வர­வேற்­பும் இன்­மை­யால்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">கைவிட்­டுப் போகும் நிறு­வ­னங்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">பெரும் தொழில் நிறு­வ­னங்­கள் ஒரு நாட்­டில் அல்­லது மாநி­லத்­தில் முத­லீடு செய்ய வரு­கி­றார்­கள் என்­றால், அவர்­க­ளுக்­குத் தேவை நிலை­யான, அமை­தி­யான, கல­வ­ரங்­க­ளற்ற சூழ­லும், போது­மான போக்­கு­வ­ரத்து, உள்­கட்­ட­மைப்பு வச­தி­க­ளும் தான். அண்­மைக் காலத்­தில் தமிழ்­நாட்­டுக்கு வர­வேண்­டிய தொழிற்­சா­லை­கள் பிற மாநி­லங்­களை நோக்­கிச் சென்­று­விட்­டன. இவற்­றில் ஒன்­றிய அரசு மடை­மாற்­றும் நிறு­வ­னங்­கள் ஒரு­பு­றம் என்­றால், முறை­யான வச­தி­க­ளும், அனு­ம­தி­க­ளும், அர­சின் ஒத்­து­ழைப்­பும், வர­வேற்­பும் இன்­மை­யால் கைவிட்­டுப் போகும் நிறு­வ­னங்­கள் மறு­பு­றம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யின் வளர்ச்­சி­யை­யும், மீனம்­பாக்­கம் விமான நிலை­யத்­தின்  இடப்­போ­தா­மை­யை­யும் கருத்­தில் கொண்டு சென்­னைக்கு அரு­கில் இரண்­டா­வது விமான நிலை­யம் அமைப்­ப­தற்­கா­கப் பரந்­தூர், பன்­னூர், படா­ளம் மற்­றும் திருப்­போ­ரூர் ஆகிய 4 இடங்­கள் இந்­திய விமான நிலை­யங்­கள் ஆணை­யத்­தால் (AAI) முதற்­கட்­ட­மா­கப் பரி­சீ­லிக்­கப்­பட்டு, அவற்­றில் பல்­வேறு வகை­யி­லும் ஏற்­ற­தாக இருப்­ப­தால் பரந்­தூர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அதற்­குத் தேவை­யான 4,970 ஏக்­கர் நிலப்­ப­ரப்­பில் பெரு­ம­ள­வி ­லான நிலங்­கள் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு, கடந்த தி.மு.க. ஆட்­சிக் காலத்­தி­லேயே அம் மக்­க­ளுக்கு உரிய தொகை வழங்­கப்­பட்­டு­விட்­டது. பரந்­தூர் - ஏகா­ன­பு­ரம் பகு­தி­கள் மட்­டுமே எஞ்­சி­யுள்­ளன. இந்­நி­லை­யில் விவ­சா­யத்­தைக் கார­ணம் காட்டி, இத் திட்­டத்­தைச் சிலர் எதிர்க்­கி­றார்­கள் என்று அர­சி­யல் நோக்­கத்­திற்­கா­கக் கடந்த ஆட்­சி­யில் பேசி­வந்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஆட்சி மாற்­றம் ஏற்­பட்ட சூழ­லில், இப்­போது அதே கார­ணத்­திற்­காக புதி­தாக அமைந்­துள்ள த.வெ.க. அர­சும் அத் திட்­டத்­தைக் கைவி­டு­வ­தாக அறி­வித்­துள்­ளது. மக்­க­ளுக்­குப் பாதிப்­பில்­லா­மல் ஓர் இடத்­தைத் தேர்வு செய்து அங்கு விமான நிலை­யம் அமைக்­கப்­ப­டும் என்று அறி­வித்­துள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">5000 ஏக்­கர் நிலத்­தைப் புதி­தாக</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">இனி அடை­யா­ளம் காண முடி­யுமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">ஒரு விமான நிலை­யத்தை நினைத்த மாத்­தி­ரத்­தில் உரு­வாக்­கி­விட முடி­யுமா? கட்­டத் தொடங்­கி­னால், அதன் கட்­டு­மா­னத்­திற்கே எட்டு முதல் பத்து ஆண்­டு­கள் தேவைப்­ப­டும். அதற்கு உரிய இடத்­தைத் தேர்வு செய்ய எவ்­வ­ளவு காலம் ஆகும்? சென்­னை­யைச் சுற்றி, மக்­களோ, விவ­சா­யமோ, நீர்­நி­லை­களோ பாதிப்­ப­டை­யா­மல் 5000 ஏக்­கர் நிலத்­தைப் புதி­தாக  இனி அடை­யா­ளம் காண முடி­யுமா? மக்­கள் வசிக்­காத, நீர்­நி­லை­கள் இல்­லாத வறண்ட நிலங்­கள் சென்­னை­யைச் சுற்றி இருக்­கின்­ற­னவா? அப்­படி கண்­டு­பி­டிக்­கப்­பட்­டால், அந்த இடத்­துக்கு இந்­திய விமான நிலைய ஆணை­யத்­தின் விதி­க­ளின்­படி ஒப்­பு­தல் கிடைக்க வேண்­டும். அப்­போது அந்த இடத்­தில் உள்ள மக்­கள் எதிர்ப்பு தெரி­வித்­தால், அதற்­குப் பதில் என்ன? இப்­ப­கு­தி­க­ளில் புதி­தாக சில சட்­டச் சிக்­கல், வழக்­கு­க­ளும் ஏற்­ப­டக் கூடுமே!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">நீர்­பி­டிப்­புப் பகு­தி­கள் பாதிக்­கப்­ப­டா­மல், சூழ­லி­யல் பாதிக்­கப்­ப­டா­மல் இருக்க மாற்று ஏற்­பா­டு­க­ளைத் திட்­ட­மிட வேண்­டுமே தவிர, அதற்­கான அறி­வி­யல் அடிப்­ப­டை­யி­லான அணு­கு­மு­றை­களை மேற்­கொள்ள வேண்­டுமே தவிர, விமான நிலை­யம் போன்ற உள்­கட்­ட­மைப்­புத் திட்­டங்­க­ ளைத் தடுப்­பது எப்­படி சரி­யாக இருக்க முடி­யும்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">சென்­னை­யின் வளர்ச்சி, தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்கு அடிப்­ப­டை­யா­னது. தமிழ்­நாட்டு இளை­ஞர்­க­ளின் வேலை­வாய்ப்­புக்­கும், தொழில் வளர்ச்­சிக்­கும் இன்­றி­ய­மை­யா­தது. இவ் விமான நிலை­யத் திட்­டம் கைவி­டப்­பட்­ட­தன் மூலம் மேலும் பல தொழில் நிறு­வ­னங்­க­ளின் வரவு தடைப்­ப­டும். அதற்­குள் அண்டை மாநி­லங்­கள் தங்­கள் உள்­கட்­ட­மைப்­பைப் பெரு­ம­ளவு உரு­வாக்­கி­யி­ருப்­பார்­கள். இவற்­றை­யெல்­லாம் முறை­யா­கக் கையா­ளா­மல், திட்­ட­மி­டா­மல் 1.5 டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ரம் என்­றெல்­லாம் பேசிக் கொண்­டி­ருப்­ப­தால் பயன் என்ன?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="10.5">மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாடு அர­சின் இந்த முடிவு மறு­ப­ரி­சீ­லனை செய்­யப்­பட வேண்­டும். காலம் கழிந்­து­வி­ட­வில்லை. பொரு­ளா­தார, உள்­கட்­ட­மைப்பு, சூழ­லி­யல் வல்­லு­நர்­க­ளைக் கொண்டு குழு அமைத்­துப் பரி­சீ­லித்து,பரந்­தூர் விமா­ன­ நி­லை­யத் திட்­டம் மீண்­டும் ஏற்­கப்­பட வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு  திரா­வி­டர் கழகத் தலை­வர், 
கி.வீர­மணி அவர்கள் தெரி­வித்­துள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>