<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="30/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="37,683,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Aug 29 2026 14:50:32 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260830T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="30082026-CBE-08" position.sequence="08" ex-ref="30082026-CBE-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="25">விவசாயிகள் கடும் அதிர்ச்சி!</lang>
	</hl3>
<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular" size="21">தி.மு.க. ஆட்சியில் பிஏபி பாசனக் கால்வாய்களை தூர் வார ஆண்டுதோறும் நிதி ஒதுக்கப்பட்டது! </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">த.வெ.க. ஆட்சியில் கால்வாய்களைத் தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யவில்லை! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup843252_08_CBE_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">சென்னை, ஆக.30–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழகத் தலைவர் மு.க.ஸ்டா லின் அவர்களின் தலைமை யில் நடைபெற்ற கடந்த கால திராவிட மாடல் ஆட்சியில் பிஏபி பாசன கால்வாய்களை தூர்வார ஆண்டுதோறும் ரூபாய்10 கோடி ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. கடந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பணிகளும் நடைபெற்ற நிலையில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட தன் விளைவாக 2, 3-ம் மண்டலம் பாசனப் பகுதிகளில் பிஏபி கால்  வாய்களை தூர் வார நிதி ஒதுக்கீடு செய்யவில்லை இதனால் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">திருப்பூர் மாவட்டம் திரு மூர்த்தி அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் பிஏபி பாசனத்திற்குட்பட்ட இரண்டு மண்டலம் வீதம் 2 ஆண்டுகளில் நான்கு மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசன கால்வாய்களில் தண்ணீர் திறப்பதற்கு முன்பு, அந்த கால்வாய்
களை தூர்வார நட வடிக்கை எடுக்க வேண்டும் என்பது விவசாயிகளின் கோரிக்கை. திராவிட முன்னேற்றக் கழக தலைவர், எந்நாளும் எங்கள் முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற கடந்த கால திராவிட மாடல் ஆட்சியில் பிஏபி பாசன கால்வாய்களை தூர் வார ஆண்டுதோறும் ரூபாய் 10 கோடி ஒதுக்கப் படும் என அறிவிக்கப் பட்டது. கடந்த ஆண்டில் முதல் கட்டமாக ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டு பணி களும் நடைபெற்றது. விரை வில் இரண்டாம் மண்டலம் பாசனத்திற்கும் அடுத்து மூன்றாம் மண்டல பாசனத் திற்கும் என. நடப்பாண்டில் அடுத் தடுத்து தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஆனால் இந்த ஆண்டில் ஆட்சி மாற்றத்திற்கு பிறகு, தண்ணீர் திறப்புக்கு முன் பாக பாசன கால்வாய்களை தூர்வாரு வதற்கு, உரிய நிதியை ஒதுக்காமல் கிடப்பில் போடப்படுவது விவசாயி களுக்கு வேதனையை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து பிஏபி பாசன சபை சங்கத்தினர் பல முறை கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப் படுகிறது. இந்நிலையில் நேற்று, பொள்ளாச்சி - உடு மலைப்பேட்டை சாலை யில் உள்ள பிஏபி அலுவலக கூட்ட அரங்கில். பிஏபி பாசன சங்க தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரமசிவம் கலந்து கொண்டு பேசினார். இந்த கூட்டத்தின் போது, இரண்டாம் மண்டலம் மற்றும் மூன்றாம் மண்டலம் பாசன கால்வாய் தூர் வாருவதற்கு உரிய தொகையை விடுவிக்க கோரி, வரும் 31ம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் காத்
திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப் பட்டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இதுகுறித்து திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரம சிவம் கூறியதாவது: பரம்பிக் குளம் - ஆழியாறு பாசனத்திட்டம் திருமூர்த்தி அணையில் இருந்து, கடந்த 15ம் தேதி முதல் இரண்டாவது மண்டல பாசனம் நடைபெற்றிருக்க வேண்டும், 2-வது மண்டல பாசனத்திற்கு 135 நாட்களில் உரிய இடை வெளிவிட்டு ஐந்து சுற்று தண்ணீர் வழங்க வேண்டும். இந்த ஆண்டு மழைப் பொழிவு மிக மிக குறைவாக இருப்பதால் தொகுப்பு அணைகளில் உள்ளநீர் இருப்பை கருத்தில் கொண்டு. 2-வது மண்டல பாசனத்திற்கு குறிப்பிட்ட நாளில் இருந்து தண்ணீர் திறக்கப் படவில்லை என்பது தெரிய வருகிறது. இந்த தருணத்தில் பிஏபி கால்வாய்களை முறையாக தூர்வாரி தண்ணீர் திறப்ப தற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும், அதற்கா ன நிதி ஒதுக்க வேண்டுமென பலமுறை மனுக்கள் மூல மாகவும், அமைச்சர்களை யும், நீர்வளத்துறை செய லாளரையும் நேரில் சந்தித்தும் விளக்கமாக எடுத்துக்கூறி உள்ளோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மேலும் பொள்ளாச்சி, உடுமலை, மடத்துக்குளம் மற்றும் வால்பாறை சட்ட மன்ற உறுப்பினர்களும் இதுகுறித்து பலமுறை சட்ட மன்றத்தில் எடுத்து கூறியுள்ளார்கள். கடந்த 25ம் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத் தொட ரின் போது பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் நித்தியானந்தன் இதுகுறித்து பேசியுள்ளார். அதற்கு, நீர்வளத்துறை அமைச்சர், பரம்பிக்குளம் -ஆழியாறு பாசன திட்டத்தில் எதிர்வரும் பாசன காலத்தை முன்னிட்டு, பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்திற்குட் பட்ட பிரதான மற்றும் கிளைக்கால் வாய்களை தூர் வாருவதற்காக ரூ.14.98 கோடி மதிப்பீட்டில் 229 பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு பெறுவதற்கு நிதி துறையின் பரிசீலனையில் உள்ளது. இந்த பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப் பெற்ற வுடன், பாசன காலத்திற்கு முன்னர் தூர்வாரும் பணி கள் நிறை வேற்றப்பட்டு கடைமடை பகுதிகள் வரை பாசன நீர் தங்கு தடை யின்றி கொண்டு செல்ல நட வடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால், அன்று அமைச்சர் தெரிவித்த பதிலுடன் நின்று போனதுடன் கால்வாய் தூர் வாருவதற்கான உரிய நிதி ஒதுக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளார்கள் என்று அவர் கூறினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">போராட்டம் நடத்த முடிவு :-இரண்டாம் மண்ட லம் மற்றும் மூன்றாம் மண்டலம் பாசன கால்வாய்களை தூர் வாருவதற்கு இன்றைக்கே பணி ஆணைகள் வழங்கி னாலும், வேலைகள் முடி வடைந்து தண்ணீர் திறப்ப தற்கு குறைந்த பட்சம் ஒரு மாத காலம் ஆகிவிடும். அதற்குள் இரண்டு லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள தென்னை மரங்கள் காய்ந்து விடும் சூழல் ஏற்பட்டு விவசாயிகள் கடுமையான வேதனைக்கு ஆளாவார்கள். எனவே, இரண்டு லட்சம் ஏக்கர் பாசன நிலங்களில் காய்ந்து கொண்டு இருக்கும் தென்னை மரங்களை காப்பாற்றுவதற்கு, கால்வாய்களை தூர்வார ரூ.14.98 கோடியை உடனடி யாக விடுவிக்க எடுக்க வேண்டும். எங்கள் கோரிக்கையை நிராகரிப்பதால், வரும் 31ம் தேதி, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். விவசாயிகளின் நியாயம் கிடைக்க போராடு வோம் என திருமூர்த்தி நீர்த்தேக்க திட்டக்குழு தலைவர் மெடிக்கல் பரம சிவம் தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">கழ­கத் தலை­வர் “மு.க.ஸ்டாலின் தாத்­தா­வின் அன்பு பரிசு” என்ற தலைப்­பில் கோவை மாந­கர் மாவட்­டம், 
சிங்­கா­நல்­லூர் சட்­ட­மன்ற தொகுதி, நந்தா நகர் பகுதி கழ­கம் சார்­பில் பகுதி கழக செய­லா­ளர், மாந­க­ராட்சி கிழக்கு மண்­டல முன்­னாள் தலை­வர் எஸ்.எம்.சாமி ஏற்­பாட்­டில் 58 வது வட்ட கழ­கத்­திற்­குட்­பட்ட மாந­க­ராட்சி ஆரம்­பப் பள்­ளி­யில் பயி­லும் 100 மாணவ, மாண­வி­க­ளுக்கு நல­திட்ட உத­வி­களை மாவட்ட கழக துணை செய­லா­ளர் கோட்டை அப்­பாஸ் வழங்­கி­னார். இதில் வட்ட கழக பொறுப்­பா­ளர்­கள் பால­கி­ருஷ்­ணன், இளங்­கோ­வன், மாரி­முத்து, சண்­மு­கம் உள்­பட பகுதி, வட்­டக் கழக நிர்­வா­கி­கள், மாமன்ற உறுப்­பி­னர்­கள், சார்பு அணி­க­ளின் நிர்­வா­கி­கள் பலர் கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>