<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="31/08/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="35,422,958,1110" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 31 2026 03:49:59 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260831T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="31082026-VLR-03" position.sequence="03" ex-ref="31082026-VLR-03.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="27">சட்டப்பேரவையில் வைத்த கொள்கை விளக்கக் குறிப்பில்  பெரியார் – அம்பேத்கர் – நேரு பெயர்களை நீக்கி  துணிச்சல் </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="43">சமூக நீதி வரலாற்றையே இருட்டடிப்பு செய்திருக்கிறார் முதல்வர் விஜய்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="28">மானம், ரோஷம் இன்றி பஜனை மடமாகிவிட்ட சத்தியமூர்த்திபவன்! கழக சட்டத்துறை இணைச் செயலாளர் இ.பரந்தாமன் கடும் தாக்கு!   </lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="paranthamanc_03_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">சென்னை, ஆக.31–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="12">கொள்கை விளக்க குறிப்­பில் பெரி­யார், அம்­பேத்­கர், நேரு பெயர்­களை நீக்க எங்­கி­ருந்து துணிச்­சல் வந்­தது? சமூக நீதி வர­லாற்­றையே இருட்­ட­டிப்பு செய்­தி­ருக்­கி­றார் முதல்­வர் விஜய். சமூக நீதி­யின் வேர்­க­ளையே வெட்­டத் துணிந்­தி­ருக்­கி­றார்­கள். பெரி­யா­ரை­யும் அம்­பேத்­க­ரை­யும் வெறும் பிராண்ட் அம்­பா­சி­டர்­க­ளாக மட்­டுமே பயன்­ப­டுத்­து­கி­றது தவெக. காங்­கி­ர­ஸுக்கு மானம், ரோஷம், சொரனை இல்­லையா? பஜனை மட­மா­கி­விட்ட சத்­தி­ய­மூர்த்தி பவனை விஜய்­ப­வன் என மாற்­றிக் கொள்­ளுங்­கள். காங்­கி­ர­ஸு­டன் கூட்­டணி வைத்­துக் கொண்டே பா.ஜ.க.வின் நிழல் ஆட்­சியை நடத்­து­றது விஜய் அரசு என தி.மு.க. சட்­டத்­துறை இணைச் செய­லா­ள­ரும் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான இ.பரந்­தா­மன் சர­மா­ரி­யாக குற்­றம்­சாட்­டி­யுள்­ளார்.</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அவ­ரது அறிக்கை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்­தைப் பெரி­யார், புரட்­சி­யா­ளர் அம்­பேத்­கர், ஜவ­கர்­லால் நேரு ஆகி­யோ­ருக்கு மிகப் பெரிய அவ­ம­ரி­யாதை செய்­து­விட்­டது விஜய் அரசு. பிற்­ப­டுத்­தப்­பட்­டோர், மிகப்­பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை மானிய கோரிக்கை கொள்கை விளக்க குறிப்­பில் இருந்து பெரி­யார், அம்­பேத்­கர், ஜவ­கர்­லால் நேரு ஆகி­யோ­ரின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஒட்­டு­மொத்த சமூக நீதிப் போரா­ளி­க­ளை­யும் கொதித்­தெ­ழச் செய்­தி­ருக்­கி­றது. தமிழ்­நாட்­டின் இட­ஒ­துக்­கீடு மற்­றும் சமூக நீதி வர­லாற்­றுப் பக்­கங்­க­ளில் இருந்து பெரி­யார், அம்­பேத்­கர், ஜவ­ஹர்­லால் நேரு ஆகி­யோ­ரின் பெயர்­கள் நீக்­கப்­பட்­டி­ருப்­பதை வன்­மை­யா­கக் கண்­டிக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">மானிய கோரிக்­கை­க­ளின் போது துறை­யின் அமைச்­சர்­க­ளால் சட்­ட­மன்­றத்­தில் வைக்­கப்­ப­டும் முக்­கிய ஆவ­ணம் கொள்கை விளக்க குறிப்­பு­கள். ஒவ்­வொரு துறை மானிய கோரிக்கை விவா­தம் தொடங்­கும் முன்பு துறை அமைச்­சர்­கள், ’கொள்கை விளக்க குறிப்பை படித்­த­தாக அவை நட­வ­டிக்கை குறிப்­பில் பதிவு செய்து கொள்­ளுங்­கள்’ என சொல்­லு­வார்­கள். அதன்­படி அவை சட்­ட­மன்ற நட­வ­டிக்கை குறிப்­பி­லும் பதிவு செய்­யப்­ப­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திட்­ட­மிட்டே</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">பெயர்­கள் நீக்­கம்!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப்­பே­ர­வை­யில் அமைச்­சர் சம்­பத் குமார் அவர்­கள் படித்த பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் மிகப்­பிற்­ப­டுத்­தப்­ பட்­டோர் நலத்­துறை கொள்கை விளக்­கக் குறிப்­பில், ’இட­ஒ­துக்­கீடு’ என்ற பத்­தி­யில் பெரி­யார், அம்­பேத்­கர், ஜவ­கர்­லால் நேரு ஆகி­யோ­ரின் பெயர்­களை திட்­ட­மிட்டே நீக்­கி­யி­ருக்­கி­றார்­கள். முந்­தைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் கொள்கை விளக்க குறிப்­பில் இடம்­பெற்ற இவர்­க­ளின் பெயர்­களை நீக்­கு­வ­தற்கு எங்­கி­ருந்து துணிச்­சல் வந்­தது? மைனா­ரிட்டிஅர­சாக இருந்துகொண்டு, கூட்­டணி அர­சின் தய­வில் ஆட்­சியை நடத்­திக் கொண்­டி­ருக்­கும் போதே இந்த அத்­து­மீ­றலை செய்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் கடந்த ஆண்டு பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் நலத்­துறை அமைச்­சர் சிவ.வீ.மெய்­ய­நா­தன் அவர்­கள் சட்­ட­மன்­றத்­தில் தாக்­கல் செய்த கொள்கை விளக்­கக் குறிப்­பில் இட­ஒ­துக்­கீடு பற்றி குறிப்­பி­டும் போது, ’1951-இட ஒதுக்­கீடு தொடர்­பாக வெளி­யி­டப்­பட்­டி­ருந்தவகுப்­பு­வாரி பிர­தி­நி­தித்­துவ அர­சாணை உச்ச நீதி­மன்­றத்­தால் ரத்து செய்­யப்­பட்­டது. இதனை எதிர்த்து பெரி­யார் தமிழ்­நாட்­டில் வழி நடத்­திய எதிர்ப்பு ஊர்­வ­லங்­கள் மற்­றும் கண்­ட­னக் கூட்­டங்­க­ளின் விளை­வாக அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் முதல் திருத்­தத்­தில் பிரிவு 15(4) சேர்க்­கப்­பட கார­ண­மாக அமைந்­தது. பிர­த­மர் ஜவ­ஹர்­லால் நேரு மற்­றும் சட்ட அமைச்­சர் அம்­பேத்­கர் ஆகி­யோர் முன்­னெ­டுத்து இந்த முதல் அர­ச­மைப்­புச் சட்­டத் திருத்­தத்­திற்கு வழி வகுத்­த­னர்’ என குறிப்­பிட்­டி­ருந்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் அர­சின்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">திட்­டப் பெயர்­க­ளும் நீக்­கம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த முக்­கி­ய­மான பகு­தியை விஜய் அரசு முற்­றி­லும் நீக்­கி­விட்­டது. கடந்த ஆண்டு மட்­டு­மல்ல, அதற்கு முந்­தைய ஆண்­டு­க­ளி­லும் இந்த பகு­தியை கொள்கை விளக்க குறிப்­பில் திரா­விட மாடல் அரசு குறிப்­பிட்டு வந்­தி­ருக்­கி­றது. திரா­விட மாடல் ஆட்­சி­யின் திட்­டப் பெயர்­களை நீக்­கு­வது போல,  பெரி­யார்,  அம்­பேத்­கர்,  ஜவ­கர்­லால் நேரு ஆகி­யோ­ரின் பெயர்­க­ளை­யும் நீக்­கி­விட்­டார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­கள் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் ஆட்­சி­யில் கொள்கைவிளக்­கக் குறிப்­பில் இடம் பெற்­றி­ருந்த பெரி­யார், அம்­பேத்­கர், ஜவ­கர்­லால் நேரு மட்­டு­மல்ல,  இட­ஒ­துக்­கீட்டு வர­லாற்­றை­யும் சுருக்­கி­விட்­டது விஜய் அரசு. நீதிக்­கட்சி குறித்த குறிப்­பு­கள், வகுப்­பு­வா­ரிய பிர­தி­தித்­துவ அர­சாணை, பெரி­யா­ரின் போராட்­டங்­கள்,  இட­ஒ­துக்­கீடு கொள்கை, இட­ஒ­துக்­கீடு வர­லாறு, மண்­டல் கமி­ஷன், ஒன்­றிய அர­சுப் பணி மற்­றும் கல்வி நிலை­யங்­க­ளில் மாண­வர்­கள் சேர்க்­கை­யில் இதர பிற்­ப­டுத்­தப்­பட்ட வகுப்­பி­ன­ருக்கு 27 விழுக்­காடு இட­ஒ­துக்­கீடு பற்­றி­யெல்­லாம் தற்­போ­தைய கொள்கை விளக்க குறிப்பு ஆவ­ணத்­தில் திட்­ட­மிட்­டுத் தவிர்க்­கப்­பட்­டி­ருப்­பது அதிர்ச்­சி­யை­யும் வேத­னை­யை­யும் ஏற்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றது.
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டின் உயிர் நாடி­யான சமூக நீதி வர­லாற்­றையே இருட்­ட­டிப்பு செய்­தி­ருக்­கி­றார் முதல்­வர் விஜய். சமூக நீதி­யின் தொட்­டி­லா­க­வும்,  ஒடுக்­கப்­பட்­டோ­ரின் குர­லா­க­வும் விளங்­கும் தமிழ்­நாட்­டில், இட­ஒ­துக்­கீட்­டுப் போராட்­டத்­தின் பேரா­சான்­க­ளாக விளங்­கிய தலை­வர்­க­ளின் பெயர்­களை அதி­கா­ரப்­பூர்வ அரசு ஆவ­ணங்­க­ளில் இருந்து மறைப்­பது வர­லாற்­றுத் துரோ­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சமூக நீதித் தலை­வர்­களை</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">அவ­ம­திக்­கும் த.வெ.க. அரசு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் இருந்த நீதிக்­கட்சி மற்­றும் சமூக நீதித் தலை­வர்­க­ளின் பங்­க­ளிப்­பு­கள்,  தவெக ஆட்­சி­யில் முற்­றி­லு­மா­கத் துடைத்­தெ­றி­யப்­பட்­டி­ருப்­பது தற்­செ­யல் அல்ல. இது அதி­கார வர்க்­கத்­தின் திட்­ட­மிட்ட சதி வேலை! நிச்­ச­ய­மாக இது உள்­நோக்­கம் கொண்ட செயல்­பா­டா­கவே தெரி­கி­றது. ஒவ்­வொரு ஆண்­டும் கொள்கை விளக்க குறிப்பை தயா­ரிக்­கும் போது முந்­தைய ஆண்டு கொள்கை விளக்க குறிப்­பேட்­டில் இருந்­து­தான் எழு­தப்­ப­டும். அதில் உள்ள அடிப்­படை தக­வல்­களை மாற்ற மாட்­டார்­கள். புதி­தாக அப்­டேட் மட்­டுமே சேர்க்­கப்­ப­டும். இந்த முறையை மாற்­றி­யி­ருப்­ப­தால்­தான் உள்­நோக்­கம் கொண்­டது என கருத வேண்­டி­யி­ருக்­கி­றது. சமூக நீதி­யின் வேர்­க­ளையே வெட்­டத் துணிந்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தவெ­க­வின் ஐந்து கொள்­கைத் தலை­வர்­க­ளாக பெரி­யார்,  அம்­பேத்­கர்,  காம­ரா­ஜர்,  வேலு­நாச்­சி­யார்,  அஞ்­சலை அம்­மாள் ஆகி­யோர் குறிப்­பி­டப்­ப­டு­கி­றார்­கள்.  பெரி­யார், அம்­பேத்­கர் ஆகி­யோ­ருக்கு முதல்­வர் விஜய் கொடுக்­கும் மரி­யாதை இவ்­வ­ள­வு­தானா? மேடை­யில் முழங்க பெரி­யா­ரும் அம்­பேத்­க­ரும் வேண்­டும். ஆனால், அவர்­க­ளின் இட­ஒ­துக்­கீட்டு தியா­கம் மட்­டும் வேண்­டாமா? பெரி­யா­ரை­யும் அம்­பேத்­க­ரை­யும் கட்­சிக்கு வெறும் பிராண்ட் அம்­பா­சி­டர்­க­ளாக மட்­டுமே பயன்­ப­டுத்­து­கி­றீர்­களா?  உங்­க­ளின் இரட்டை வேடம், ஆட்­சிக்கு வந்த பிறகு கிழிந்துதொங்­கு­கி­றது. ’கொள்­கைத் தலை­வர்­க­ளின் கொள்­கை­தான் எங்­கள் மூச்சு. சமத்­து­வமே எங்­கள் பாதை. பிறப்­பொக்­கும் எல்­லோ­ருக்­கும்’  என்­றெல்­லாம் மேடை­க­ளில் முழங்­கி­யது வெற்று முழக்­கமா? வாக்கு வங்­கிக்கு ஒரு முகம் - கொள்­கைக்கு ஒரு முகமா?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்தை சினிமா</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தியேட்­ட­ராக்­கு­கி­றார்­கள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­ட­மன்­றத்­தில் சினிமா பாட்டு பாடத் தெரிந்த அமைச்­சர் சம்­பத்­கு­மா­ருக்கு  கொள்கை விளக்க குறிப்­பில் தலை­வர்­கள் பெயரை நீக்­கப்­பட்­டதை எல்­லாம் பார்க்க நேர­மில்­லையா? கோலி­வுட் உல­கத்தை விட்டு அவர் இன்­னும் வர­வில்லை. தியேட்­டரை விட்டு சட்­ட­மன்­றத்­திற்கு வந்­தி­ருக்­கி­றோம் என்­ப­து­கூட தெரி­யா­மல் இருக்­கி­றார் மந்­திரி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பிர­த­மர் நேரு­வின் ஆட்­சி­யில் கொண்டு வரப்­பட்ட முத­லா­வது அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத் திருத்­த­மும்,  அதற்­குப் பின்­னால் இருந்த பெரி­யார்,  அம்­பேத்­க­ரின் சம­ர­ச­மற்ற சமூக நீதிப் போராட்­டங்­க­ளும்­தான் இன்று தமிழ்­நாட்­டில் பிற்­ப­டுத்­தப்­பட்­டோர் அனு­ப­விக்­கும் 69 % இட­ஒ­துக்­கீட்­டின் அடித்­த­ளம். அந்த வர­லாற்­றையே கிழித்­தெ­றிய முற்­ப­டு­கி­றது தவெக அரசு. நேரு பெயரை நீக்­கி­யி­ருக்­கி­றார்­களே…  காங்­கி­ரஸ் கட்­சிக்கு மானம்,  ரோஷம்,  சொரனை இல்­லையா? ’விஜய் போற்றி’ பாடும் பஜனை மட­மா­கி­விட்ட சத்­தி­ய­மூர்த்தி பவனை விஜய்­ப­வன் என மாற்­றிக் கொள்­ளுங்­கள். கதர் கிழிஞ்சா தைக்க முடி­யாது காங்­கி­ரஸ்­கா­ரனை திருத்த முடி­யாது! காங்­கி­ர­ஸு­டன் கூட்­டணி வைத்­துக் கொண்டே பாஜ­க­வின் நிழல் ஆட்­சியை நடத்தி கொண்­டி­ருக்­கி­றது விஜய் அரசு.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">தலை­வர்­கள் பெயர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="12">இடம்­பெற வேண்­டும்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரி­யார், அம்­பேத்­கர், ஜவ­கர்­லால் நேருஆகி­யோ­ரின் பெயர்­களை மீண்­டும் சேர்த்து திருத்­தப்­பட்ட கொள்கை விளக்­கக் குறிப்­பேட்டை உட­ன­டி­யாக வெளி­யிட வேண்­டும் என வலி­யு­றுத்­து­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவ்­வாறு இ.பரந்­தா­மன் விடுத்­துள்ள அறிக்­கை­யில் குறிப்­பிட்­டுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>