<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="01/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,64,959,1056" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Mon Aug 31 2026 14:44:49 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260901T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="01092026-CBE-07" position.sequence="07" ex-ref="01092026-CBE-07.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="21">குற்றச் செயல்களில் ஈடுபடும் த.வெ.க.வினர்!   </lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="36">‘திரா­விட மாடல்’ அரசின் ­திட்­டங்­களை முடக்­கும் த.வெ.க. அர­சுக்கு கண்டனம்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="24">கரூர் மாவட்டக் கழகக் கூட்டத்தில் தீர்மானம்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கரூர், செப். 1 –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழக நிர்­வாக சீர­மைப்­       புக்கு வர­வேற்பு, ‘திரா­விட மாடல்’ ஆட்­சி ­திட்­டங்­கள் முடக்­கும் த.வெ.க. அர­சுக்கு எதிர்ப்பு, -விலை­வாசி உயர்­வுக்கு கண்­ட­னம் தெரி­வித்து கரூர் மாவட்ட செயற்­கு­ழு­வில் தீர்­மா­ னங்­கள்  நிறை­வேற்­றப்­   பட்­ட­தாக, மாவட்ட கழ­கச் செய­லா­ளர்  வி.செந்­தில் பாலாஜி எம்.எல்.ஏ. தெரி­வித்­தார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கரூர் மாவட்ட செயற்­கு­ழுக் கூட்­டம் நேற்று முன்­தி­னம் (30.08.2026  – ஞாயிற்­றுக்கிழமை) காலை 11.00 மணிக்கு கரூர் மாவட்­டக் கழக அலு­வ­ல­கம், (கலை­ஞர் அறி­வா­ல­யம்) தள­பதி அரங்­கத்­தில் கரூர் மாவட்­டக் கழக அவைத் தலை­வர் டி.ராஜேந்­தி­ரன் தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">இக்­கூட்­டத்­தில் கரூர்மாவட்­டக் கழ­கச் செய­லா­ளர் வி.செந்­தில்­பா­லாஜி சிறப்­பு­ரை­யாற்­றினார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழக உயர்­நிலை செயல்­திட்­டக்­குழு உறுப்­பி­னர் கே.சி.பழ­னிச்­சாமி, கழக நெச­வா­ளர் அணி தலை­வர் நன்­னி­யூர் ராஜேந்­தி­ரன், கழக சட்­டத்­துறை இணைச் செய­லா­ளர் என்.மணி­ராஜ், கழக நெச­வா­ளர் அணி செய­லா­ளர் பரணி கே.மணி, கழக கொள்­கைப் பரப்பு துணைச் செய­லா­ளர் கரூர் முரளி, கழக சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப் பிரிவு துணைச் செய­லா­ளர் முன­வர் ஜான், கழக வர்த்­தக அணி துணைச் செய­லா­ளர் வே.பல்­ல­வி­ராஜா, கழக தொழி­லா­ளர் அணி துணைச் செய­லா­ளர் பி.விஜ­யக்­கு­மார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">அர­வக்­கு­றிச்சி சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பி.ஆர்.இளங்கோ, குளித்­தலை சட்­ட­மன்ற உறுப்­பி­னர் சூரி­ய­னூர் அ.சந்­தி­ரன், கரூர் மாந­க­ராட்சி மேயர் கவிதா கணே­சன், துணை மேயர், கரூர் மேற்கு பகு­திச் செய­லா­ளர் தாரணி பி.சர­வ­ணன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள், எம்.எஸ்.கே.கரு­ணா­நிதி, பூவை ரமேஷ்­பாபு, மகேஸ்­வரி சுப்­பி­ர­மணி, மாவட்ட கழக பொரு­ளா­ளர் பி.வி.பரத், தலைமைச் செயற்­குழு உறுப்­பி­னர்­கள் சு.ப.ராஜ­கோ­பால், காலனி செந்­தில், ஜி.பால­கு­ரு­ப­ரன், எம்.துரை­ராஜ்,கே.சுப்­பி­ர­மணி, க.சிவ­கா­ம­சுந்­தரி, கழக பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் என்.எஸ்.ஆறு­மு­கம், கே.வேலுச்­   சாமி, வி.கே.டி.ராஜ்­கண்ணு, பி.பி.சர­வ­ணன், சி.கருப்­பையா(எ) தர்­மர், கே.சாமி­நா­தன்,ஈ.ஜாப­ருல்லா, ஏ.நஞ்­சுண்­டேஸ்­    வ­ரன், ச.சிவ­காமி சண்­மு­கம், எம்.சிவ­சாமி, எஸ்.காளி­யப்­பன், என்.ராம­லிங்­கம், பி.சிவ­கா­ம­ சுந்­தரி, கலா­வதி சக்­தி­வேல், பி.ஏ.குமார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கரூர் மாந­கரக் கழக செய­லா­ளர் எஸ்.பி.கன­க­ராஜ், கரூர் தெற்கு பகுதி கழகச் செய­லா­ளர் க.சுப்­பி­ர­ம­ணி­யன், கரூர் மத்­திய கிழக்கு பகுதிக் கழகச் செய­லா­ளர் ஆர்.எஸ்.ராஜா, கரூர் மத்­திய மேற்கு பகுதிக் கழகப் பொறுப்­பா­ளர் ஆர்.ஜோதி­பாசு, கரூர் மத்­திய பகுதி கழக பொறுப்­பா­ளர் வி.ஜி.எஸ்.குமார், கரூர் வடக்கு பகுதி கழக பொறுப்­பா­ளர் எம்.பாண்­டி­யன், அர­வக்­கு­றிச்சி மேற்கு ஒன்­றியக் கழகச் செய­லா­ளர் எம்.எஸ்.மணி­யன், அர­வக்­கு­றிச்சி கிழக்கு ஒன்­றியக் கழகச் செய­லா­ளர் என்.மணி­கண்­டன், க.பர­மத்தி தெற்கு ஒன்­றியக் கழக செய­லா­ளர் கே.கரு­ணா ­நிதி, க.பர­மத்தி வடக்கு ஒன்­றியக் கழகச் செய­லா­ளர் த.கார்த்­திக், கரூர் மேற்கு ஒன்­றியக் கழக செய­லா­ளர் சி.வளர்­மதி, கரூர் வடக்கு ஒன்­றியக் கழக பொறுப்­பா­ளர் வி.கே.வேலுச்­சாமி, கரூர் கிழக்கு ஒன்­றியக் கழக பொறுப்­பா­ளர் ப.முத்­துக் ­கு­மார், தாந்­தோணி கிழக்கு ஒன்­றியக் கழக செய­லா­ளர் எம்.ரகு­நா­தன், தாந்­தோணி மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் கே.பாஸ்­க­ரன், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் மேற்கு ஒன்­றிய கழகச் செய­லா­ளர் கே.ரவி­ராஜா, கட­வூர் வடக்கு ஒன்­றியக் கழகச் செய­லா­ளர் எம்.ராம­லிங்­கம், கட­வூர் தெற்கு ஒன்­றியக் கழக செய­லா­ளர் கே.வீரா­சாமி (எ) சுதா­கர், கட­வூர் மேற்கு ஒன்­றியக் கழக பொறுப்­பா­ளர் என்.செல்­வ­ராஜ், கிருஷ்­ண­ரா­ய­ பு­ரம் கிழக்கு ஒன்­றிய கழக பொறுப்­பா­ளர் சி.கதி­ர­வன், கிருஷ்­ண­ரா­ய­ பு­ரம் தெற்கு ஒன்­றிய கழக பொறுப்­பா­ளர் எல்.கரி­கா­லன், குளித்­தலை மேற்கு ஒன்­றிய கழக பொறுப்­பா­ளர் ப.தியா­க­ரா­ஜன், தோகை­மலை மேற்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் இ.ராமர், தோகை­மலை கிழக்கு ஒன்­றிய கழக செய­லா­ளர் ஜி.அண்­ணா­துரை, குளித்­தலை நக­ரக் கழக செய­லா­ளர் இரா.மாணிக்­கம்,  பள்­ளப்­பட்டி நகர கழக பொறுப்­பா­ளர் அ.வாசிம் ராஜா, புக­ழூர் நகர கழக செய­லா­ளர் ஏ.குண­சே­க­   ரன்,  புஞ்சை  தோட்­டக்­கு­றிச்சி பேரூர்க் கழகச் செய­லா­ளர் க.முர­ளி ­ராஜா, புலி­யூர் பேரூர் கழகச் செய­லா­ளர் கா.அம்­மை­யப்­பன், உப்­பி­ட­மங்­க­லம் பேரூர் கழக செய­லா­ளர் சி.தங்­க­ராஜ், கிருஷ்­ண­ரா­ய­பு­ரம் பேரூர்க் கழக செய­லா­ளர் எம்.சசிக்­கு­மார், பழைய ஜெயங்­கொண்­டம் பேரூர்க் கழக செய­லா­ளர் ஆர்.மோகன்­ராஜ், மரு­தூர் பேரூர்க் கழகச் செய­லா­ளர் இ.ரவீந்­தி­ரன்,         நங்­க­வ­ரம் பேரூர்க் கழக செய­லா­ளர் எம்.முத்து (எ) சுப்­பி­ர­மணி ஆகி­யோர் முன்­னி­லை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­களை வழங்கி  வி. செந்­தில் பாலாஜி கூறி­ய­தா­வது:- –</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழ­கத்  தலை­வர்  தள­பதிஅவர்­க­ளின் தலை­மை­யில்22.8.2026 அன்று சென்னைஅண்ணா அறி­வா­ல­யத்­தில் நடை­பெற்ற தலை­மைச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப் ­பட்­டுள்ள தீர்­மா­னங் ­களை முழு­மை­யாக பின்­பற்றி, கழ­கத் தலை­வர் அவர்­க­ளின் அறி­விப்­பின்­படி, கரூர் மேற்கு மாவட்­டக் கழ­கம், கரூர் கிழக்கு மாவட்­டக் கழ­கம் என பிரிக்­கப்­பட்­ட­தற்கு இக்­கூட்­டம் நன்­றி­யினை தெரி­வித்­துக் கொள்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர்  தள­பதி அவர்­க­ளின் அறி­விப்­பின்­ப­டி­யும்,  தலைமை செயற்க்­குழு கூட்­டத்­தில் கழக நிர்­வாக சீர­மைப்பு தீர்­மா­னத்­தின்­ப­டி­யும் பகுதி, நகர, ஒன்­றிய, பேரூர்க் கழ­கம் மறு­சீ­ர­மைப்பு செய்­வ­தெ­ன­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேலும் பகுதி, ஒன்­றிய,- நகர-, பேரூர், - வார்டு,- கிளைக் கழகச் செய­லா­ளர்­கள் வயது வரம்­பின் அடிப்­ப­டை­யில் மறு­சீ­ர­மைப்பு செய்­தி­ட­வும்இக்­கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­ப­டு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டின் வளர்ச்­சிக்­காக திரா­விட மாடல் அர­சின் நாய­கர், கழ­கத் தலை­வர்  தள­பதி அவர்­கள் கொண்டு வந்த மக்­கள் நல திட்­டங்­களை முடக்கி தமிழ்­நாட்­டின் வளர்ச்­சி­யை­யும், தமிழ் மக்­க­ளின் முன்­னேற்­றத்­   தை­யும் தடுத்­தி­டும் வகை­யில் செயல்­ப­டும் த.வெ.க. அரசை வன்­மை­யாக         இக்­கூட்­டம் கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்டு மக்­கள் அன்­றா­டம் பயன்­ப­டுத்­தும் அரிசி, பருப்பு, சர்க்­கரை, காய்­க­றி­கள் உள்­பட அத்­தி­யா­வ­சிய உணவு பொருட்­க­ளின் விலை­வா­சியை   கட்­டுப்­ப­டுத்த தவ­றிய த.வெ.க அரசை இக்­கூட்­டம் வன்­மை­யாகக் கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">தமிழ்­நாட்­டில் கடந்த மூன்று மாதங்­க­ளில் பாலி­யல் வன்­கொ­டு­மை­கள், கொலைச் சம்­ப­வங்­கள், போதை பொருள் கடத்­தல் உள்­பட எண்­ணற்ற குற்­றச் சம்­ப­வங்­க­ளில் ஈடு­பட்டு வரும் த.வெ.க. 
வி­ன­ரை­யும் இந்த குற்­றச் சம்­ப­வங்­களை தடுக்க தவ­றிய த.வெ.க. அர­சை­யும் இக்­கூட்­டம் வன்­மை­யாகக்  கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">கழ­கத் தலை­வர்  தள­பதி அவர்­க­ளின் ஆட்­சி­யில் தமிழ்­நாட்­டில் மின்­வெட்டு இல்­லா­மல் சீரான மின் விநி­யோ­கம் செய்­யப்­பட்­டது. ஆனால் த.வெ.க. அரசு பொறுப்­பேற்ற நாள் முதல் தமிழ்­நாட்­டில் தொடர் மின்­வெட்டு, மின் கணக்­கீடு குள­று­ப­டி­யால் கடு­மை­யான மின் கட்­ட­ணம் உயர்வு ஏற்­பட்டு பொது­மக்­கள், வணிக பெரு­மக்­கள் மிக­வும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மின் விநி­யோ­கத்­தி­லும், மின்     கட்­டண     உயர்­வி­லும், மின் கணக்­கீடு குள­று­ ப­டி­களை உரு ­வாக்­கி­ வ­ரும் த.வெ.க. அரசைஇக்­கூட்­டம் வன்­மை­யாகக்கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">திரா­விட மாடல் நாய­கர், கழ­கத் தலை­வர் தள­பதி அவர்­கள் கரூர் மாவட்ட மக்­கள் நல­னுக்­காக வழங்­கிய முத்­தான திட்­டங்­க­ளான கரூர் மாந­க­ராட்­சி­யில் ரூ.485.38 கோடி மதிப்­பீட்­டில் பாதாள சாக்­கடை திட்­டம், கரூர் மாந­க­ராட்சி பகு­திக்கு ரூ.245.07 கோடி மதிப்­பீட்­டில் புதிய குடி­நீர் திட்­டம், ரூ.38.50 கோடி மதிப்­பீட்­டில் IT பார்க் திட்­டம், ரூ.10கோடி மதிப்­பீட்­டில் கரூர் ஊராட்சி ஒன்­றி­யம்,16 கால் மண்­ட­பம் - நெரூர் சாலை விரி­வாக்­கம் உள்­ளிட்ட பணி­க­ளின் ஒப்­பந்த புள்­ளியை ரத்து செய்த த.வெ.க. அரசை இக்­கூட்­டம்வன்­மை­ யாகக் கண்­டிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10.5">மேற்­கண்­ட­வாறு தீர்­மா­னங்­கள் நிறை­வேற்­றப்­    பட்­ட­தாக வி.செந்­தில் பாலாஜி தெரி­வித்­தார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>