<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="05/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="42,349,950,1384" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="5"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 03:34:00 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260905T000000+5.30" edition.name="CBE" edition.area="CBE" position.section="05092026-CBE-01" position.sequence="01" ex-ref="05092026-CBE-01.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="82">உளவுத்துறையும் உள்துறையும் முற்றிலும் செயலிழந்து விட்டது!</lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Taamarai" fontStyle="Regular" size="36">சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆதாரத்துடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டு! </lang>
	</hl2>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சென்னை, செப்.5–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="13">சட்­டப்­பே­ர­வை­யில் நேற்று, காவல்­துறை மானி­யக் கோரிக்கை மீதான விவா­தத்­தில் உரை­யாற்­றிய எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் அவர்­கள் ‘‘முத­ல­மைச்­ச­ரின் நேர­டிக் கட்­டுப்­பாட்­டி­லுள்ள உள்­து­றை­யும் உள­வுத்­து­றை­யும் முற்­றி­லு­மாக செய லிழந்து,  தமிழ்­நாட்­டில்  நாள்தோறும் கொலை­கள், கொள்­ளை­கள், என சட்­டம் – ஒழுங்கு மிக­வும் மோச­மான நிலை­யில் சீர்­கு­லைந்துள்­ளது’’ என்று அடுக்­க­டுக்­கான குற்­றச்சாட்­டு­களை ஆதா­ரத்­து­டன் எழுப்பி உரையாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சட்­டப் பேர­வை­யில், எதிர்க்­கட்­சித் 
தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின், காவல்­துறை 
மானி­யக் கோரிக்கை  விவா­தத்­தின் போது, 
ஆற்­றிய உரை வரு­மாறு:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">பெரு­மைக்­கு­ரிய இந்த சட்­ட­மன்­றத்­தில் காவல்­துறை மானி­யத்­தின் மீதான விவா­தத்­தில் உரை­யாற்­று­வ­தற்கு வாய்ப்­புக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். அதற்கு எனது மகிழ்ச்­சியை, நன்­றியை தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தந்தை பெரி­யார், பேர­றி­ஞர் அண்ணா, முத்­த­மி­ழ­றி­ஞர் டாக்­டர் கலை­ஞர் அவர்­களை முத­லில் நான் வணங்­கு­கின்­றேன்.  இந்த வாய்ப்பை எனக்­குக் கொடுத்த எங்­க­ளு­டைய கழ­கத் தலை­வர்  முத்­து­வேல் 
கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­க­ளுக்கு 
முத­லில் என்­னு­டைய நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">‘திரா­விட மாடல்’ ஆட்­சி­யில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">நன்­றாக இருந்த சட்­டம் – ஒழுங்கு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்று சட்­டம் ஒழுங்­கைப் பற்றி பேச எனக்கு வாய்ப்­புக் கொடுத்­தி­ருக்­கி­றீர்­கள். மக்­கள் பிரச்­சி­னை­கள் சார்ந்து நான் எழுப்­பு­கின்ற கேள்­வி­க­ளுக்­குக் கவ­னத் திருப்­பலோ (Diversion), பழி போடு­கின்ற தந்­தி­ரங்­களோ (Tactics) இல்­லா­மல் முத­ல­மைச்­சர் அவர்­கள் உரிய பதி­லைக் கொடுப்­பார் என்­கின்ற நம்­பிக்­கை­யில் என்­னு­டைய பேச்சை தொடங்­கு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஏனென்­றால் ஆக்­க­பூர்­வ­மான விமர்­சனங்­களை எழுப்­பு­வ­தற்­கா­கவே சட்­ட­மன்­றத்­திற்கு எதிர்க்­கட்­சி­யாக எங்­களை மக்­கள் தேர்ந்­தெ­டுத்து அனுப்­பி­யி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முத­லில் இந்த அரசு கொடுத்­தி­ருக்­கக்­கூடிய ‘கொள்கைவிளக்­கக் குறிப்பு’ நேற்று இரவு 12 மணி­ய­ள­வில் என் கைக்கு வந்து சேர்ந்­தது. நான்படித்­துப் பார்த்­தேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">திரா­விட மாடல் ஆட்­சி­யில் குற்­றங்­கள்குறைந்­தி­ருக்­கின்­றன என்று அந்த கொள்கைவிளக்­கக் குறிப்­புப் புத்­த­கத்­தில், பக்­கம் 293, 295, 296-ஆம் பக்­கங்­க­ளில் குறிப்­பிட்டி 
­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">குறிப்­பாக வழிப்­பறி, திருட்டு ஆகிய குற்­றங்­கள் 2024-ஆம் ஆண்­டைக் காட்­டி­லும் 2025-ஆம் ஆண்­டில் பெரு­ம­ளவு குறைந்­தி­ருக்­கி­றது என்று தர­வு­க­ளு­டன் (Data), புள்­ளி­ வி­வ­ரங்­க­ளு­டன் (Statistics) அந்­தப் புத்­த­கத்­தில் குறிப்­பிட்­டி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கொலை, கொலை முயற்சி, கல­வ­ரங்­கள்,பாலி­யல் குற்­றங்­கள் அனைத்­தும் குறைந்­தி­ருக்­கின்­றன என்று அந்­தப் புள்­ளி­வி­வ­ரங்­கள் சொல்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இன்­னும் சொல்­லப்­போ­னால், சாதிய பாகு­பாட்­டுக் கொலை­கள் பெரு­ம­ள­வில் குறைந்­தி­ருக்­கின்­றன என்று உங்­க­ளு­டைய கொள்கை விளக்­கக் குறிப்­பில் குறிப்­பிட்டி ­ருக்­கி­றீர்­கள். எனவே, எங்­க­ளு­டைய திரா­விட மாடல் ஆட்­சி­யில் சட்­டம்-­­­ஒ­ழுங்கு நன்­றாக இருந்­தது என்று காவல்­துறை, கொள்கைவிளக்­கக் குறிப்­பில் நேர்­மை­யாக ஒப்­புக் கொண்­ட­தற்கு முத­லில் எங்­க­ளு­டைய 
நன்­றி­யைத் தெரி­வித்­துக் கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">பெயர் மாற்ற அறி­விப்பு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">திட்­டங்­கள் ரத்து!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அரசு அமைந்து சரி­யாக, 116 நாட்­கள் ஆகின்­றன. இந்த 116 நாட்­க­ளில் இந்த அரசு புதி­தா­கத் திட்­டங்­க­ளைக் கொண்டு வந்­ததை விட, ஏற்­க­னவே இருந்த எங்­க­ளு­டைய அரசு கொண்டு வந்த பல திட்­டங்­களை ரத்து செய்­தி­ருக்­கி­றார்­கள். இந்த அர­சி­ட­மி­ருந்து, ஒன்று பெயர் மாற்ற அறி­விப்பு வரு­கிறது. அப்­படி இல்லை என்­றால் திட்­டமே ரத்து என்­கின்ற அறி­விப்பு வரு­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு ‘பரந்­தூர் விமான நிலை­யம்’, ‘காஞ்­சி­பு­ரம் புது­ந­கர் திட்­டம்’, ‘குளோ­பல் ஸ்போர்ட்ஸ் சிட்டி திட்­டம்’, ‘நாமக்­கல் சிப்­காட்’, ‘பரந்­தூர் மெட்ரோ’, ‘ஈ.சி.ஆர் மேம்­பா­லம், `ஓசூர் டைடல் பார்க்’, ‘ஓசூர் நாலேட்ஜ் பார்க்’, இப்­போது சமீ­பத்­தில் ‘மாமல்­லன் நீர்­தேக்­கம் திட்­ட­மும்’ ரத்து என்று இந்­தப் பட்­டி­யல் நீண்­டு­கொண்டே இருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">த.வெ.க. ஆட்­சி­யில் 
ரிவர்ஸ் கிய­ரில்  தமிழ்­நாடு!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளு­டைய கழக அரசு நடந்­த­போது, தமிழ்­நாடு டாப் கிய­ரில் சென்று கொண்­டி­ருந்­தது. ஆனால், இந்த 116 நாட்­க­ளில் இன்­றைக்கு தமிழ்­நாடு ரிவர்ஸ் கிய­ரில் சென்று கொண்­டி­ருக்­கி­றது. நான் முத­ல­மைச்­ச­ரி­டம் கேட்க விரும்­பு­வது, எங்­க­ளு­டைய கழக அரசு, தமிழ்­நாட்­டி­னு­டைய நல­னுக்­கா­கக் கொண்டு வந்த திட்­டங்­களை எதற்­காக ரத்து செய்­தி­ருக்­கி­றீர்­கள்?</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தேர்­தல் வாக்­கு­று­தி­யில் ஏரா­ள­மான திட்­டங்­க­ளைச் சொல்­லி­யி­ருந்­தீர்­கள். ‘ஆட்­சிக்கு வந்த அடுத்த நிமி­டமே நிறை­வேற்­று­வோம்’ என்று சொல்­லி­யி­ருந்­தீர்­கள்.  ‘விவ­சா­யக் கடன் முழு­வ­தும் தள்­ளு­படி’ என்று சொன்­னீர்­கள். ‘வரு­டத்­திற்கு 6 சிலிண்­டர்’, ‘எல்லா பேருந்­து­க­ளி­லும் பெண்­க­ளுக்­குக் கட்­ட­ண­மில்­லாப் பய­ணம்’ என்று வாக்­கு­றுதி கொடுத்­தி­ருந்­தீர்­கள். ஆனால், இவர்­க­ளு­டைய 
அறி­விப்­பெல்­லாம் எப்­படி இருக்­கி­றது என்று பார்த்­தீர்­கள் என்­றால், விவ­சா­யக் கடன் 
தள்­ளு­ப­டிக்­குப் பல்­வேறு அடுக்­கு­மு­றை­களை (Slabs) வைத்­தி­ருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இப்­போது, ‘3 சிலிண்­டர் மட்­டும்­தான் 
தரு­வோம், அதை­யும் அடுத்த வரு­டம்­தான் தரு­வோம்’ என்று சொல்­லி­விட்­டீர்­கள். கொடுத்த வாக்­கு­று­தியை முழு­மை­யா­கச் செயல்­ப­டுத்­தா­மல், இப்­படி பாதி பாதி­யாக நிறை­வேற்­றப் போவ­தாக அறி­விப்பு 
மட்­டுமே வெளி­யிட்டு இருக்­கி­றீர்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">‘தாய்­மா­மன் தங்க மோதி­ரம் திட்­டம்’ என்று சொன்­னீர்­கள். ஆனால், இந்த அர­சின் அறி­விப்­பு­கள் எல்­லாம் பார்த்­தீர்­கள் என்­றால், எல்லா திட்­டத்­திற்­கும் மொத்­த­மா­கச் சேர்த்து ‘தாய்­மா­மன் காது­குத்­தும் திட்­டம்’ என்று நீங்­கள் பெயர் வைத்­து­வி­ட­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அர­சின் திட்­டங்­கள் மக்­க­ளைச் சென்­ற­டை­வதை விட, இவர்­கள் போடு­கின்ற ரீல்ஸ் எல்­லாம் மக்­களை அதி­க­மா­கச் சென்­ற­டைந்­தால் போதும் என்­று­தான், இந்த அர­சின் செயல்­பா­டு­கள் இருக்­கின்­றன. எனவே இந்த நிலை எப்­போது மாறும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் அவ­ரு­டைய பதி­லு­ரை­யில் சொல்ல வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">காவல்­து­றை­யைப் பொறுத்­த­வரை, அந்­தத் துறை­யின் மேம்­பாட்­டிற்­காக எங்­க­ளு­டைய கழக ஆட்­சிக் காலத்­தில்­தான் எங்­க­ளு­டைய தலை­வர் முத­ல­மைச்­ச­ராக இருந்­த ­போ­து­தான் பல்­வேறு பணி­கள் மேற்­கொள்ளப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">தமிழ்­நாட்­டில் காவல்­துறை சீர்­தி­ருத் 
தத்­திற்­காக இது­வரை அமைக்­கப்­பட்ட 5 காவல் ஆணை­யங்­க­ளில் 4 காவல் ஆணை­யங்­கள் கழக ஆட்­சி­யில், எங்­க­ளு­டைய 
ஆட்­சிக் காலங்­க­ளில்அமைக்­கப்­பட்­டன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடை­சி­யாக, 2023-ஆம் ஆண்டு எங்­கள் தலை­வர் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் ஓய்வு பெற்ற சென்னை உயர்­நீ­தி­மன்ற நீதி­ய­ர­சர்  சி.டி.செல்­வம் அவர்­கள் தலை­மை­யில் ஐந்­தா­வது காவல் ஆணை­யம் (Police Commission) அமைக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">அந்த ஆணை­யத்­தில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதி­காரி  அலா­வு­தீன் அவர்­கள், ஓய்­வு­பெற்ற ஐ.பி.எஸ். அதி­காரி  கே.ராதா­கிருஷ்­ணன், இன்­னும் பிற காவல்­துறை அதி­கா­ரி­கள், மன­நல மருத்­து­வர்­கள்(Psychiatrists),கல்­வி­யா­ளர்­கள் (Academicians)இவர்­கள் எல்­லோ­ரும் அந்­தப் பணி­யில் 
ஈடு­பட்­டி­ருந்­தார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">2023-இல் அந்த ஆணை­யம் அவர்­கள் கொடுத்த இடைக்­கால அறிக்­கை­யில் இன்­னொன்று சொல்­லி­யி­ருந்­தார்­கள். அதற்­குச் செயல்­வ­டி­வம் கொடுக்­கின்ற வகை­யில், அன்­றைய முத­ல­மைச்­ச­ரான எங்­க­ளு­டைய தலை­வர் அதற்­கான அறி­விப்­பு­கள் எல்­லாம் வெளி­யிட்­டுச் செய்து காட்­டி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">படிப்­ப­டி­யாக பரிந்­து­ரை­கள் 
நிறை­வேற்­றம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">ஐந்­தா­வது காவல் ஆணை­யம் (Fifth Police Commission) அத­னு­டைய முழுப் பரிந்­து­ரை­க­ளில் கிட்­டத்­தட்ட 800 பரிந்­து­ரை­க­ளைக் கொடுத்­தி­ருந்­தார்­கள். அதில் 86 பரிந்­து­ரை­களை, எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் படிப்­ப­டி­யாக நாங்­கள் நிறை­வேற்­றிக் காட்­டி­னோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இந்த அரசை நான் கேட்­டுக் கொள்­வது, மீத­மி­ருக்­கக்­கூ­டிய நீண்­ட­கா­லப் பரிந்­து­ரை­களை இந்த அரசு படிப்­ப­டி­யாக நிறை­வேற்ற வேண்­டும் என்று என்­னு­டைய கோரிக்­கையை நான் வைக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முக்­கி­ய­மாக, இஸ்­லா­மிய சமு­தா­யத் தலை­வர்­க­ளு­டைய கோரிக்­கையை ஏற்று, பல ஆண்­டு­க­ளா­கச் சிறை­யில் வாடிய இஸ்­லா­மிய சிறை­வா­சி­க­ளுக்கு எங்­கள் ஆட்­சி­யில் பரோ­லும், நீண்­ட­கால விடுப்­பும் கொடுத்­தி­ருந்­தோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">எங்­க­ளு­டைய அரசு செய்­தது போல இந்த அர­சும் நீண்ட நாட்­க­ளா­கச் சிறை­யில் உள்ள இஸ்­லா­மிய கைதி­க­ளுக்கு நீண்­ட­கால விடுப்பு கொடுக்க வேண்­டும் என்று அவர்­க­ளு­டைய குடும்­பத்­தி­னர் கோரிக்கை வைத்­தி­ருக்­கி­றார்­கள். அந்த கோரிக்­கையை இந்த அரசு ஏற்று உடனே நிறை­வேற்­றிக் கொடுக்க வேண்­டும் என்று உங்­க­ளு­டைய பார்­வைக்­குக் கொண்டு வரு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">கடந்த 5 ஆண்­டு­க­ளில் சட்­டம்-­­­ஒ­ழுங்கை நிலை­நாட்­டு­வ­தில் மற்ற மாநி­லங்­களை விட தமிழ்­நாடு நிச்­ச­யம் சிறப்­பா­கச் செயல்­பட்­டது.  இது­வரை இல்­லாத வகை­யில், அதிக 
அள­வி­லான போதைப்­பொ­ருட்­களை 
எங்­க­ளு­டைய ஆட்­சி­யில் நாங்­கள் பறி­மு­தல் செய்­தி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">சட்­டம் இருக்­கி­றது, 
ஒழுங்கு இல்லை!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">முதன்­மு­றை­யா­கக் குற்­ற­வா­ளி­க­ளு­ டைய வங்­கிக் கணக்­கு­கள், சொத்­து­கள் முடக்­கப்­பட்­டன.  அதி­கப்­ப­டி­யான தண்­ட­னை­கள் வழங்­கு­வ­தற்­கான நட­வ­டிக்­கை­கள் அனைத்­தும் எடுக்­கப்­பட்­டன.  குறிப்­பாக,பெண்­கள், குழந்­தை­க­ளுக்கு எதி­ரான குற்­றச்செயல்­க­ளில் உட­னுக்­கு­டன் குற்­றப்­பத்­தி­ ரிகை தாக்­கல் செய்து குற்­ற­வா­ளி­க­ளுக்கு அதி­க­பட்ச தண்­ட­னையை எங்­க­ளு­டைய அரசு பெற்­றுத் தந்­தது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">உதா­ர­ணத்­திற்கு, வேலூ­ரில் நடந்த ஒரு பாலி­யல் வன்­கொ­டுமை வழக்­கில், 32 நாட்­க­ளில் குற்­றப்­பத்­தி­ரிகை தாக்­கல் செய்­தோம். ஆனால், இன்­றைக்கு என்ன நிலைமை? சட்­டம் இருக்­கி­றது, ஆனால், ஒழுங்கு இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இது வெறும் குற்­றச்­சாட்டு மட்­டும் இல்லை, ஒட்­டு­மொத்த தமிழ்­நாட்­டின் நிலை­மை­தான் இது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">இவர்­க­ளு­டைய 116 நாள் ஆட்­சி­யில் மக்­க­ளுக்கு, குறிப்­பாக, பெண்­க­ளுக்கு இது ஒரு மிகப்­பெ­ரிய துய­ர­மாக  மாறி­விட்­டது.  தின­மும் செய்­தித்­தாள்­க­ளைத் திறந்து பார்த்­தால், எங்கு பார்த்­தா­லும் கொலை, கொள்ளை, பாலி­யல் வன்­கொ­டு­மை­கள் என்று தின­மும் செய்­தி­கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. கறிக்­க­டை­யில்­கூட இந்த அள­வுக்கு வெட்ட 
மாட்­டார்­கள். அந்த அள­வுக்­குத் தமிழ்­நாட்­டில் தின­சரி வெட்­டுக்­குத்­து­கள் நடந்­து­கொண்­டி­ருக்­கின்­றன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="13">116 நாட்களில் 10 ஆணவக் கொலைகள்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">நகைக்­கா­கக் கொலை, போதைப்­பொருள் விற்­ப­னையை அம்­ப­லப்­ப­டுத்­தி­னால் கொலை, மது போதை­யில் கொலை என்று கொலை நடக்­காத நாளே இன்­றைக்­குத் தமிழ்­நாட்­டில் இல்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="12">சென்ற ஆகஸ்ட் மாதத்­தில் மட்­டும்,கோவை மாவட்­டத்­தில் மட்­டும் 9 பேர் கொலைசெய்­யப்­பட்­டி­ருக்­கி­றார்­கள்.  இந்த ஆட்சி அமைந்த 116 நாட்­க­ளில், 10 ஆண­வக் கொலை­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அதில் ஒன்­றிற்­குக்­கூட முத­ல­மைச்­சர் அவர்­கள் வாய் திறக்­க­வில்லை. முன்­பெல்­லாம் ‘ஆண­வக் கொலை­கள்’ என்று சொல்­லிக்­கொண்­டி­ருந்­தார்­கள், இந்த ஆட்சி அமைந்த உடனே</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>