<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="501,385,958,1255" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 06 2026 03:38:18 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06092026-CHN-04" position.sequence="04" ex-ref="06092026-CHN-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="19">திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம்!</lang>
	<lang class="3" style="Headline1"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="19"> </lang>
	</hl1>
<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="33">முப்பெரும் விழாவில் பெருந்திரளாகப் பங்கேற்பு – கழக நிர்வாக சீரமைப்புப் பணிகளை விரைந்து நிறைவேற்ற தீர்மானம்! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="24">மாவட்டச் செயலாளர் ஆவடி சா.மு.நாசர் சிறப்புரை!</lang>
	</hl3>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861370_04_CHN_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­வள்­ளூர், செப் 06–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">திரு­வள்­ளூர் மத்­திய மாவட்ட தி.மு.க. செயற்­கு­ழுக் கூட்­டம் பட்­டா­பி­ரா­மில் உள்ள ஜெய் கிரீஸ் மகா­லில் மாவட்ட அவைத் தலை­வர் ம.இராஜி தலை­மை­யில் நடை­பெற்­றது. பகுதி செய­லா­ளர் ஜி.நாரா­யண பிர­சாத் வர­வேற்­பு­ரை­யாற்­றி­னார்.கூட்­டத்­தில், முன்­னாள் அமைச்­ச­ரும் திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கச் செய­லா­ள­ரு­மான ஆவடி சா.மு.நாசர் தலைமைவகித்து, கழ­கப் பணி­கள் மற்­றும் எதிர்­கால நட­வ­டிக்­கை­கள் குறித்து பல்­வேறு ஆலோ­ச­னை­களை வழங்கி சிறப்­பு­ரை­யாற்­றி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தலை­மைக் கழ­கப் பிர­தி­நி­தி­க­ளான கழக விவ­சா­யத் தொழி­லா­ளர் அணி செய­லா­ள­ரும் முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரு­மான அன்­னி­யூர் சிவா, மாநில இளை­ஞர் அணி துணைச் செய­லா­ளர் ப.அப்­துல் மாலிக் ஆகி­யோர் முன்­னி­லை­யில் கூட்­டம் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">அப்­போது பேசிய ஆவடி சா.மு.நாசர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">சென்னை அண்ணா அறி­வா­ல­யம் கலை­ஞர் அரங்­கில், கழ­கத் தலை­வர் தலை­மை­யில் வரும் செப்­டம்­பர் 15ஆம் தேதி நடை­பெற உள்ள திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் முப்­பெ­ரும் விழா­வில், பேர­றி­ஞர் அண்ணா பிறந்­த­நாள், தந்தை பெரி­யார் பிறந்­த ­நாள் மற்­றும் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் பிறந்­த­நாள் ஆகிய மூன்று சிறப்­பு­மிக்க நிகழ்­வு­க­ளும் ஒருங்­கி­ணைந்து கொண்­டா­டப்­பட உள்­ளன.இவ்­வி­ழா­வில் திரு­வள்­ளூர் மத்­திய மாவட்­டக் கழ­கத்­தின் சார்­பில் அனைத்து நிலை நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி ­கள் மற்­றும் கழ­கத் தோழர்­கள் பெருந்­தி­ர­ளா­கக் கலந்து கொள்­வது என கூட்­டத்­தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கடந்த 22.08.2026 அன்று சென்னை அண்ணா அறி­வா­ல­யத்­தில்கழ­கத் தலை­வர் தலை­மை­யில் நடை­பெற்ற தலை­மைச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­ பட்ட கழக நிர்­வா­கச் சீர­மைப்பு தீர்­மா­னத்­தின்­படி, மாந­கர, ஒன்­றிய, நகர, பகுதி, பேரூர் மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளின் நிர்­வாக அமைப்­பு­களை மறு­சீ­ர­மைக்­கும் பணி­கள் தீவி­ர­மாக நடை­பெற்று வரு­கின்­றன.அதன்­படி, தலை­மைக் கழ­கம் அறி­வித்­துள்ள பிர­தி­நி­தி­க­ளின் முன்­னி­லை­யில் சம்­பந்­தப்­பட்ட ஒன்­றி­யம், நக­ரம், பகுதி மற்­றும்கிளைக் கழ­கங்­க­ளின் எல்­லை­களை முறைப்­ப­டுத்தி, நிர்­வா­கப் பகு­தி­களை சீர­மைக்­கும் பணி­களை மேற்­கொள்ள வேண்­டும் என அறி­வு­றுத்­தப்­பட்­டது.குறிப்­பாக, கிளைக் கழ­கங்­கள் அமைக்­கப்­ப­டும் பகு­தி­க­ளில் உள்ள வாக்­கா­ளர்­க­ளின் எண்­ணிக்­கையை முறை­யா­கக் கணக்­கிட்டு, ஒவ்­வொரு கிளைக் கழ­கத்­தி­லும் ஏறத்­தாழ சம­மான எண்­ணிக்­கை­யில் வாக்­கா­ளர்­கள் இடம்­பெ­றும் வகை­யில் பகு­தி­க­ளைப் பிரித்து புதிய நிர்­வாக அமைப்பை உரு­வாக்க வேண்­டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது.மேலும், ஏற்­க­னவே உள்ள கிளைக் கழ­கங்­க­ளின் எல்­லை­கள், வாக்­கா­ளர் எண்­ணிக்கை, குடி­யி­ருப்பு பகு­தி­கள் மற்­றும் உள்­ளாட்சி நிர்­வாக எல்­லை­கள் உள்­ளிட்­ட­வற்றை முறை­யாக ஆய்வு செய்து, எவ்­வித குழப்­பத்­திற்­கும் இட­மின்றி சீரான முறை­யில் நிர்­வா­கப் பிரி­வு­களை மேற்­கொள்ள வேண்­டும் என தெரி­விக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தலை­மைக் கழ­கத்­தால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­கள், சம்­பந்­தப்­பட்ட மாவட்­டக் கழக நிர்­வா­கி­ கள் மற்­றும் உள்­ளூர் கழக நிர்­வா­கி­க­ளு­டன் கலந்­தா­லோ­சித்து, இச்­சீ­ர­மைப்­புப் பணி­களை கண்­கா­ணித்து வழி­காட்ட வேண்­டும் என்­றும் அறி­வு­றுத்­தப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">மறு­சீ­ர­மைக்­கப்­பட்ட ஒன்­றிய, நகர, பகுதி மற்­றும் கிளைக் கழ­கங்­க­ளின் விவ­ரங்­களை, வாக்­கா­ளர் எண்­ணிக்­கை­யின் அடிப்­ப­டை­யில்முறை­யா­கப் பிரிக்­கப்­ பட்ட விவ­ரங்­க­ளு­டன் சம்­பந்­தப்­பட்ட மாவட்­டக் கழக நிர்­வா­கத்­தி­டம் சமர்ப்­பிக்க வேண்­டும் என்­றும், மாவட்­டக் கழக நிர்­வா­கம் அவற்றை ஆய்வு செய்து தேவை­யான திருத்­தங்­கள் மற்­றும் பரிந்­து­ரை­க­ளு­டன் தலை­மைக் கழ­கத்­தின் கவ­னத்­திற்கு கொண்டு செல்ல வேண்­டும் என்­றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">கழ­கத்­தின் அடிப்­படை அமைப்­பான கிளைக் கழ­கங்­களை வலி­மை­யா­ன­தா­க­வும், ஒழுங்­கா­ன­தா­க­வும் உரு­வாக்­கு­வ­தற்கு இந்த நிர்­வா­கச் சீர­மைப்பு மிக­வும் முக்­கி­யத்­து­வம் வாய்ந்­தது என்­ப­தால், அனைத்து நிலை கழக நிர்­வா­கி­க­ளும் தலை­மைக் கழ­கத்­தின் வழி­காட்­டு­தல்­களை முழு­மை­யா­கப் பின்­பற்றி, எந்­த­வித பார­பட்­ச­மு­மின்றி, வாக்­கா­ளர் எண்­ணிக்­கைக்கு இணை­யான முறை­யில் கிளைக் கழ­கங்­க­ளைப் பிரித்து, நிர்­வா­கச் சீர­மைப்­புப் பணி­களை விரைந்து நிறை­வேற்ற வேண்­டும் என கேட்­டுக்­கொள்­ளப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">தமிழ்­நாட்­டில் மீண்­டும் திரா­விட மாடல் ஆட்­சியை அமைத்­தி­ட­வும், கழ­கத் தலை­வரை மீண்­டும் தமிழ்­நாட்­டின் முத­ல­மைச்­ச­ரா­கப் பொறுப்­பேற்­கச் செய்­தி­ட­வும், ஒவ்­வொரு கழ­கத் தோழ­ரும் அர்ப்­ப­ணிப்­பு­டன் கழ­கப் பணி­யாற்ற வேண்­டும் என கூட்­டத்­தில் உறு­தி­யேற்­கப்­பட்­டது.கழ­கத்­தின் ஒற்­று­மை­யை­யும் கட்­டுப்­பாட்­டை­யும் மேலும் வலுப்­ப­டுத்தி, தலை­மைக் கழ­கத்­தின் அனைத்து அறி­வு­றுத்­தல்­க­ளை­யும் முழு­மை­யாக செயல்­ப­டுத்தி, கழ­கத்­தின் வெற்­றிப் பய­ணத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்­துச் செல்­வது என­வும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="9.5">இக்­கூட்­டத்­தில், முன்­னாள் சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரும் கழக ஆதி­தி­ரா­வி­டர் நலக்­குழு அணிச் செய­லா­ள­ரு­மான ஆ.கிருஷ்­ண­சாமி, தலை­மைச் செயற்­குழு உறுப்­பி­னர் கே.ஜெ.ரமேஷ், மாநில சிறு­பான்­மை­யி­னர் நல உரி­மைப் பிரிவு இணைச் செய­லா­ளர் சி.ஜெரால்டு, மாவட்­டக் கழக நிர்­வா­கி­ கள் வி.ஜெ.சீனி­வா­சன், எஸ்.ஜெய­பா­லன், காயத்­திரி ஸ்ரீதர், பா.நரேஷ்­கு­மார், த.எத்­தி­ராஜ், ஜி.விமல்­வ
ர்­ஷன், எம்.முத்­த­மிழ்ச்­
செல்­வன், வி.குமார், ஜெ.மகா­தே­வன், காஞ்­சனா சுதா­கர், எஸ்.சங்­கர் , ஆவடி மாந­க­ராட்சி மேயர் ஜி.உத­யக்­கு­மார், மாந­க­ரச் செய­லா­ளர் சன் பிர­காஷ், பகுதி செய­லா­ளர்­கள் ஜி. ராஜேந்­தி­ரன், பேபி சேகர், பொன் விஜ­யன், ஒன்­றிய செய­லா­ளர்­கள் டி.தேசிங்கு, ஆர்.ஜெய­சீ­லன், தங்­கம் முரளி, ப.ச.கம­லேஷ், சே.பிரேம் ஆனந்த், டி.முரளி கிருஷ்­ணன், நகர செய­லா­ளர்­கள் ஜி.ஆர்.திரு­மலை, என்.இ. கே.மூர்த்தி, தி.வை.ரவி, பேரூர் செய­லா­ளர் தி.வே.முனு­சாமி உள்­ளிட்ட நிர்­வா­கி­கள், மாவட்ட அணி­க­ளின் அமைப்­பா­ளர்­கள், துணை அமைப்­பா­ளர்­கள், மாந­கர, ஒன்­றிய, நகர, பேரூர், பகுதி கழக நிர்­வா­கி­கள், அணி­க­ளின் நிர்­வா­கி­ கள், வட்ட மற்­றும் கிளைக் கழக செய­லா­ளர்­கள், முன்­னாள், இந்­நாள் உள்­ளாட்சி மன்ற பிர­தி­நி­தி­கள் மற்­றும் ஏரா­ள­மான கழ­கத் தோழர்­கள் பெருந்­தி­ர­ளாக கலந்து கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pulavar" fontStyle="Regular" size="11">திருவள்ளூர் மத்திய மாவட்ட தி.மு.க. செயற்குழுக் கூட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் பகுதியில் மாவட்டஅவைத்தலைவர்மா.இராஜிதலைமையில் நடைபெற்றது இதில்முன்னாள் அமைச்சரும் மாவட்டக் கழகச் செயலாளருமான ஆவடி சா.மு.நாசர் பல்வேறு கழகப் பணியில் குறித்து ஆலோசனைகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்உடன்தலைமைக் கழகப் பிரதிநிதிகள் அன்னியூர் சிவா,ப.அப்துல் மாலிக் ,  முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ஜெ.ரமேஷ், மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள், மாநகர, ஒன்றிய, நகர, பேரூர், பகுதி கழகச் செயலாளர்கள், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்ட, கிளைக் கழகச் செயலாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் மற்றும் கழக நிர்வாகிகள் திரளாகக் கலந்து கொண்டனர்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>