<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,508,493,1495" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="4"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sun Sep 06 2026 03:41:38 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="CHN" edition.area="CHN" position.section="06092026-CHN-09" position.sequence="09" ex-ref="06092026-CHN-09.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="21">காஞ்சிபுரம் வடக்கு மாவட்டத்தில் கழக மறுசீரமைப்பின் படி</lang>
	<lang class="3" style="Headline2"  font="ANU_TAU_Kambar" fontStyle="Regular"  size="21"> </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="35">ஒன்றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக் கழக அமைப்புக்களை பலப்படுத்துவீர்! </lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="SHREE_TAM_OTF_1316" fontStyle="Regular" size="25">மாவட்டச் செயற்குழு கூட்டத்தில் முடிவு என தா.மோ.அன்பரசன் தகவல்!</lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     
     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம், செப். 6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் கழக மறு­சீ­ர­மைப்­பின் படி 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில் அடங்கி உள்ள ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர் – வட்ட – கிளைக் கழக அமைப்­புக்­களை பிரித்து உரு­வாக்கி கழ­கத்தை பலப்­ப­டுத்­தி­டு­வோம் என்று குன்­றத்­தூ­ரில் நடை­பெற்ற மாவட்­டச் செயற்­கு­ழுக் கூட்­டத்­தில் முடிவு எடுக்­கப்­பட்­டுள்­ளது என்று மாவட்­டச் செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் கூறி­யுள்­ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழக செயற்­குழு உறுப்­பி­னர்­கள் கூட்­டம் குன்­றத்­தூர் அறி­ஞர் அண்ணா திரு­மண மண்­ட­பத்­தில் அவைத் தலை­வர் த.துரை­சாமி தலை­மை­யில் நடை­பெற்­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்­டக் கழக துணைச் செய­லா­ளர்­கள் இ.கரு­ணா­நிதி, வர­லட்­சுமி மது­சூ­த­னன், து.மூர்த்தி மற்­றும் மாவட்ட கழ­கப் பொரு­ளா­ளர் வெ.விசு­வ­நா­தன் ஆகி­யோர் முன்­னிலை வகித்­த­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">மாவட்ட செய­லா­ளர் – முன்­னாள் அமைச்­சர் தா.மோ.அன்­ப­ர­சன் தொடக்­கத்­தில் அனை­வ­ரை­யும் வர­வேற்று பேசி­னார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் மாவட்­டத்­தில் கழக அமைப்­பு­களை சீர­மைப்பு செய்­வ­தற்­காக தலை­மைக் கழ­கத்­தால் அனுப்­பப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­கள் வழக்­க­றி­ஞர் என்.மருது கணேஷ், கழக மக­ளிர் அணி பிரச்­சார குழு செய­லா­ளர் ராணி ரவிச்­சந்­தி­ரன் ஆகி­யோர் பங்­கேற்று மேற்க்­கொள்ள வேண்­டிய கழ­கப்­ப­ணி­கள் குறித்து விளக்கி உரை­யாற்­றி­னார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலைமை தீர்­மா­னக்­ குழு செய­லா­ளர் மீ.அ. வைதி­ய­லிங்­கம், பகுதி செய­லா­ளர்­கள் என்.சந்­தி­ரன், பி.குணா­ளன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றி­யச் செய­லா­ளர்­கள் ந.கோபால், எஸ்.டி.கரு­ணா­நிதி, ஏ. வந்­தே­மா­த­ரம், திரு­மு­டி­வாக்­கம் இ.மணி, ஜி.கே.ரவி (எ) விவே­கா­னந்­தன், நக­ரச் செய­லா­ளர்­கள் டி.பாபு, எஸ்.ஜப­ருல்லா, கோ.சத்­தி­ய­மூர்த்தி, ஆர்.சதீஷ்­கு­மார்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தக­வல் தொழில்­நுட்ப அணி துணைச் செய­லா­ளர் அ.தமிழ்­மா­றன், கழக சுற்­றுச்­சூ­ழல் அணி துணைச் செய­லா­ளர் சாய் ஜெய­காந்த் பாரதி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­மைப் பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள் எம்.எஸ்.கே.இப்­ரா­கிம், ஆர்.டி. பூபா­லன்,  கே.எத்­தி­ராஜ், எம்.ஆர்.சீனி­வா­சன், எஸ்,சதீஷ், மா. கணேஷ்­பாபு, இரா.பாஸ்­க­ரன்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழக அணி­க­ளின் மாவட்ட அமைப்­பா­ளர்­கள் கோல்டு டி.பிர­காஷ், ஜா.செந்­தில்­தே­வ­ராஜ், பொன்.ரமேஷ்­கவி, கே.ஆர்.ஆனந்­தன், டி.எஸ்.எம்.ஜெய­க­ரன், தி.க.பாஸ்­க­ரன், டி.ஆர்.சாரதி பெரி­ய­நா­ய­கம், பெப்சி கண்­ணன், எம்.ஆர்.கதி­ர­வன், ஆர்.ஆர்.ஜெய­ராம்­மார்த்­தாண்­டம், உள்­ளிட்ட கழக நிர்­வா­கி­கள் கலந்­துக் கொண்­ட­னர்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இக்­கூட்­டத்­தில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னங்­கள்:–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">பேர­றி­ஞர் அண்ணா அவர்­கள் உரு­வாக்­கிய – முத்­த­மி­ழ­ரி­ஞர் கலை­ஞர் அவர்­கள் வள­ரத்­தெ­டுத்து இன்­றைக்கு பவள விழா கண்டு நூற்­றாண்டை நோக்கி நடை­போ­டும் வர­லாற்று சிறப்பு மிக்க இயக்­க­மான நம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்தை இன்­றும் வலிமை கொண்ட இயக்­க­மாக வளர்த்­தெ­டுப்­போம் என்று நம்­மு­டைய உயி­ரி­னும் மேலான அன்­புத்­த­லை­வர் என்­றும் நம் இத­யங்­க­ளின் முதல்­வர் தள­பதி அவர்­கள் தலை­மைச் செயற்­குழு கூட்­டத்­தில் உண­ரச்சி பொங்க உறு­தி­யேற்­ற­படி,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">கழ­கம் புத்­தெ­ழுச்­சி­யைப் பெற – அடுத்த கட்­டப் பய­ணத்­தில் வெற்­றி­களை அடைய – கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளால் அமைக்­கப்­பட்­ட­க­ழக மறு­சீ­ர­மைப்­புக் குழு­வின் பரிந்­த­ரை­க­ளின்­படி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வரு­வாய் மாவட்­டங்­களை அடிப்­ப­டை­யாக கொண்டு இரண்டு சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளுக்கு ஒரு கழக மாவட்­டம் என்ற வகை­யில் தற்­போது உள்ள காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 6 சட்­ட­மன்­றத் தொகு­தி­களை பிரித்து,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் வரு­வாய் மாவட்­டத்­தில் உள்ள 28.ஆலந்­தூர், 29. திருப்­பெ­ரும்­பு­தூர் ஆகிய 2 சட்­ட­மன்­றத் தொகு­தி­களை உள்­ள­டக்கி காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டம் என்­றும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">செங்­கல்­பட்டு வரு­வாய் மாவட்­டத்­தில் உள்ள 30.பல்­லா­வ­ரம், 31.தாம்­ப­ரம் ஆகிய 2 சட்­ட­மன்­றத் தொகு­தி­களை உள்­ள­டக்கி செங்­கல்­பட்டு வடக்கு மாவட்­டம் என்­றும் செங்­கல்­பட்டு மேற்கு மாவட்­டத்­தில் 32.செங்­கல்­பட்டு, மது­ராந்­த­கம் சட்­ட­மன்­றத் தொகு­தி­யை­யும், செங்­கல்­பட்டு கிழக்கு மாவட்­டத்­தில் 33.திருப்­போ­ரூர், செய்­யூர் சட்­ட­மன்­றத் தொகு­தி­யை­யும் இணைத்து புதிய கழக மாவட்­டங்­களை உரு­வாக்கி தந்த தோடு</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒவ்­வொரு கழக ஒன்­றி­ய­மும் சரா­ச­ரி­யாக 30,000 வாக்­கு­க­ளைக் கொண்­டும் ஒவ்­வொரு நகர கழ­க­மும் சரா­ச­ரி­யாக 40,000 வாக்­கு­க­ளைக் கொண்­டும், சென்னை மாந­க­ராட்சி ஆலந்­தூர் பகு­திக் கழ­கங்­கள் 40,000 வாக்­கு­க­ளைக் கொண்­டும், சென்னை மாந­கர ஆலந்­தூர் பகுதி வட்­டக் கழ­கங்­கள் 10,000 வாக்­கு­க­ளைக் கொண்­டும் அமைந்­திட வேண்­டும் என்­றும் அறி­வித்­துள்ள நம்­மு­டைய உயி­ரி­னும் மேலான அன்­புத்­த­லை­வர் தள­பதி மு.க.ஸ்டலின் அவர்­க­ளின் அன்­புக் கட்­ட­ளையை ஏற்று புதி­தாக அமைக்­கப்­பட்­டுள்ள காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள 28.ஆலந்­தூர், 29. திருப்­பெ­ரும்­பு­தூர் ஆகிய 2 சட்­ட­மன்­றத் தொகு­தி­க­ளில்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தலை­மைக் கழ­கத்­தால் அனுப்­பப்­பட்­டுள்ள பிர­தி­நி­தி­கள் வழக்­க­றி­ஞர் என்.மருது கணேஷ், திரு­மதி. ராணி ரவிச்­சந்­தி­ரன் ஆகி­யோ­ரின் நல் வழி­காட்­டு­தல்­க­ளின் படி</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">ஒன்­றிய – நகர – பகுதி – பேரூர், வட்ட – கிளைக் கழக அமைப்­பு­களை 10 நாட்­கள் என்ற கால­வ­ரை­ய­றைக்­குள் உரு­வாக்­கிட வேண்­டும் என்று இச்­செ­யற்­கு­ழுக் கூட்­டம் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">அத்­து­டன் புதி­தாக அமைய உள்ள காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள கழ­கத்­தி­னர் அனை­வ­ரும் ஒருங்­கி­ணைந்து ஒற்­று­மை­யாக செயல்­பட்டு, தட்டு தடு­மாறி ஆட்­சிக்கு வந்­துள்ள இந்த தறி­கெட்ட தற்­குறி ஆட்­சியை அகற்­றி­விட்டு திக்­கெட்­டும் போற்றி பாராட்­டிய திரா­விட மாடல் ஆட்­சியை, நம்­மு­டைய முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­களை மீண்­டும் தமி­ழக முதல்­வ­ராக அரி­ய­ணை­யில் அமர்த்­தும் வரை அய­ராது பாடு படு­வோம் என்­றும் உறு­தி­யேற்ப்­போம் என்று காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழக ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">வர­லாற்­றுப் பெருமை வாய்ந்த காஞ்­சி­பு­ரம் மண்­ணில் பிறந்து தனது அடுக்கு மொழி பேச்­சாற்­ற­லா­லும் – எழுத்­தாற்­ற­லா­லும் – அறி­வாற்­ற­லா­லும் தமி­ழக மக்­களை கவர்ந்த மாபெ­ரும் அர­சி­யல் தலை­வர் – நம்மை எல்­லாம் ஆளாக்­கிய “காஞ்சி தந்த காவி­யத் தலை­வன்,“தென்­னாட்டு காந்தி,“இந்­நாட்டு இங்­கர்­சால், என்று அனை­வ­ரா­லும் போற்றி புக­ழப்­ப­டும் அர­சி­யல் மாமேதை, எந்­நா­ளும் பொது வாழ்­வில் எதை­யும்தாங்­கும் இத­யம் வேண்­டும் என்றுஉறு­தி­யோடு இறுதி நாள் வரை வாழ்ந்து மறைந்­தும் மறை­யா­மல் நம் இத­யங்­க­ளில் வாழ்­கின்ற காஞ்­சித் தலை­வன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் 118–வது பிறந்த நாளான வரு­கிற செப்­டம்­பர் 15–ஆம் தேதி­யன்று காலை 9.00 மணிக்­கெல்­லாம்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">நம்­மு­டைய காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள மாந­கர – பகுதி – ஒன்­றிய – நகர – பேரூர்­க­ளில் கிளை – வார்­டு­க­ளில் கழக கொடி ஏற்­றி­யும் அந்­தந்த பகு­தி­யில் கழககொடி தோர­ணங்­கள்­கட்டி, ஒலி­பெ­ருக்கி அமைத்து கழக பாடலை ஒலி­ப­ரப்பு செய்து, அதன் அருகே அறி­ஞர் அண்­ணா­வின் திரு­உ­ரு­வப் படத்­தினைஅலங்­க­ரித்து வைத்­தும், சக்­கரை பொங்­கல் – இனிப்பு வழங்­கி­யும் வழக்­கம் போல மிக­வும் எழுச்­சி­யு­டன் பேர­றி­ஞர் அண்ணா அவர்­க­ளின் 118–வது பிறந்­த­நாள் விழாவை மாவட்­டம் முழு­வ­தும் மிகச்­சி­றப்­பான முறை­யில் கொண்­டா­டு­வது என்­றும் காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கம் ஒரு­ம­ன­தாக தீர்­மா­னிக்­
கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">2026 – தி.மு.க. முப்­பெ­ரும் விழா மற்­றும் விருது வழங்­கும் விழா நம்­மு­டைய உயி­ரி­னும் மேலான கழ­கத் தலை­வர் என்­றும் நம் இத­யங்­க­ளில் முதல்­வர் தள­பதி  மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யில் வரு­கிற 15.9.2026 செவ்­வாய்க்­கி­ழமை மாலை 5.00 மணி­ய­ள­வில் சென்னை அண்ணா அறி­வா­ல­யம், கலை­ஞர் அரங்­கத்­தில் நடை­பெ­று­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழக நிர்­வா­கி­கள், கழக நாடா­ளு­மன்ற – சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், தலை­மைச் செயற்­குழு – பொதுக்­குழு உறுப்­பி­னர்­கள், பகுதி – ஒன்­றிய – நகர – பேரூர் கழக செய­லா­ளர்­கள், கழக அணி­க­ளின் நிர்­வா­கி­கள் – உள்­ளாட்சி மன்ற பிர­தி­நி­தி­கள் மற்­றும் நிர்­வா­கி­கள் சென்­னை­யில் நடை­பெ­றும் கழக முப்­பெ­ரும் விழா­வில் கலந்து கொண்டு சிறப்­பிப்­பது என காஞ்­சி­பு­ரம் வடக்கு தி.மு.க. ஒரு­ம­ன­தாக முடி­வெ­டுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">தந்தை பெரி­யார் பிறந்­த­நாளை சமூக நீதி நாளாக கன­ட­பி­டிக்க வேண்­டும் என்­றும் அத்­து­டன் உறுதி மொழி­யும்­ஏற்­றிட வேண்­டும், நம்­மு­டைய நெஞ்­சம் நிறைந்த அன்­புத் தலை­வர் தள­பதி அவர்­கள் அறி­வித்­துள்­ள­படி, தந்தை பெரி­யார் 148–வது பிறந்த நாளான செப்­டம்­பர் 17–ஆம் தேதி அன்று காலை 9.00 மணி­ய­ள­வில்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டத்­தில் உள்ள பகுதி – ஒன்­றிய – நகர – பேரூர்­க­ளில் கிளை – வார்­டு­க­ளில் உள்ள தந்தை பெரி­யார் திரு­வு­ரு­வச் சிலைக்­கும், ஆங்­காங்கு தந்தை பெரி­யார் திரு­வு­ரு­வப் படத்­திற்கு மாலை அணி­வித்து மலர் அஞ்­சலி செலுத்தி சமூக நீதி­நா­ளாக கடை­பி­டித்து  கழ­கத்­தி­னர் அன­வை­ரும் உறுதி மொழி ஏற்று தந்தை பெரி­யா­ருக்கு பெருமை சேர்ப்­பது என்று காஞ்­சி­பு­ரம் வடக்கு மாவட்­டக் கழ­கம் ஏக­ம­ன­தாக முடி­வெ­டுக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Adithyan Medium" fontStyle="Regular" size="10">இவ்­வாறு அவர் கூறி­யுள்­ளார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>