<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,551,493,1269" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="3"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 22:26:40 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="MDU" edition.area="MDU" position.section="06092026-MDU-08" position.sequence="08" ex-ref="06092026-MDU-08.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl1 id="Headline1" class="1" style="Headline1">
		<lang class="3" style="Headline1"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="31">சட்டப்பேரவையில் ஜி.ஆர்.வசந்த வேலு பேச்சு! </lang>
	</hl1>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="ImageOfGroup861142_08_MDU_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தார்ச் சாலை அமைத்­தி­டுக!</lang>
<lang  class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">
</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி. கரு­வேப்­பி­லை­பா­ளை­யம் ஊராட்­சியை திரு­வெண்­ணெய்­நல்­லூர் தாலு­கா­வி­லி­ருந்து பிரித்து உளுந்­தூர்­பேட்டை தாலு­ கா­வில் இணைக்க வேண்­டும். மதி­ய­னூர் முதல் நல்­லா­ள­குப்­பம் வரை உள்ள ஊராட்சி ஒன்­றிய சாலையை தார்ச்­சா­லை­யாக அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, ஆரி­நத்­தம் ஊராட்சி, நல்­லா­ள­குப்­பம் ஆதி­தி­ரா­வி­டர் பகு­திக்கு ஆழ்­து­ளைக் கிணறுமற்­றும் மின் மோட்­டா­ரு­டன்­கூ­டிய 30000 லிட்­டர் மேல்­நிலை நீர்த்­தேக்­கத் தொட்டி அமைத்­துத் தர வேண்­டும். பொய்கை அர­சூர் கிரா­மத்­தில் உள்ள தரைப்­பா­லத்தை மேம்­பா­ல­மாக கட்­டித்­தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, சேந்­த­மங்­க­லம் முதல் எல­வத்­தடி வரை உள்ள ஒரு­வழி தார்ச்­சா­லையை இரு­வழி தார்ச்­சா­லை­யாக மாற்­றித் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">எறை­யூர் - அதை­யூர் சாலை­யில் உள்ள பழு­த­டைந்த பாலத்­தினை அகற்றிபுதிய பாலம் அமைத்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை முதல் திரு­வெண்­ணெய்­நல்­லூர் வரை செல்­லும் நக­ரப் பேருந்தை ஒட்­ட­னந்­தல் கிரா­மம் வரை நீட்­டிக்க வேண்­டும். மலட்­டாறு கரை­யே­ரத்­தில் உள்ள அர­சூர், தென்­மங்­க­லம், இரு­வேல்­பட்டு, காரப்­பட்டு, ஆலங்­குப்­பம், கண்­ணா­ரம்­பட்டு, மேல்­த­னி­யா­லம்­பட்டு, பொய்­கை­அ­ர­சூர் ஆகிய கிரா­மங்­க­ளில் மலட்­டாறு கரை­யோ­ரம் தடுப்­புச் கவர் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, வேலூர் ஊராட்சி அரு­கில் நிலத்­தடி நீரை மேம்­ப­டுத்த கெடி­லம் ஆற்­றின் குறுக்கே ஒரு தடுப்­பணை அமைத்­துத் தர வேண்­டும். கிழக்கு மரு­தூர்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">ஊராட்­சிப் பகு­தி­யில் கெடி­லம் ஆற்­றின் குறுக்கே ஒரு தடுப்­பணை அமைத்­துத் தர வேண்­டும். ஊடை­யா­நந்­தல் ஊராட்சி பகு­தி­யில் கெடி­லம் ஆற்­றின் குறுக்கே ஒரு தடுப்­பணை அமைத்­துத் தர வேண்­டும். சேந்­த­மங்­க­லம் ஊராட்­சிப் பகு­தி­யில் சேத­ம­டைந்த தடுப்­ப­ணை­யைப் புதுப்­பித்து உய­ரத்தை அதி­க­ரித்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, சித்­தா­னங்­கூர் ஊராட்சி, மாமாந்­தூர் களர் கிரா­மத்­தில் உள்ள சித்­தே­ரியை புன­ர­மைத் ­துத் தர வேண்­டும். பிள்­ளை யார்­குப்­பம் கிரா­மத்­தில் தடுப்­புச் சுவர் அமைத்­துத் தர வேண்­டும். மல்­லிகா கிரா­மத்­தில் தடுப்­புச் சுவர் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கண்­ணா­ரம்­பட்டு கிரா­மத்­தில் உள்ள தரைப்­பா­லத்தை மேம்­பா­ல­மாக கட்­டித்­தர வேண்­டும். உளுந்­தூர்­பேட்டை தொகுதி படித்த இளை­ஞர்­கள் வேலை­வாய்ப்பு பெறும் வகை­யில் பேப்­பர் தொழிற்­சாலை ஒன்று அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, திரு­நா­வ­லூ­ரில் அமைந்­துள்ள அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு மாண­வி­யர்­க­ளுக்­கென்று தனி­யாக தங்­கும் விடுதி அமைத்­துத் தர வேண்­டும். வேலூர் கிரா­மத்­தில் அரசு மாதி­ரிப் பள்­ளிக்கு அரு­கில் மாண­வர்­க­ளுக்கு தங்­கும் விடுதி ஒன்றை அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, மன்­னார்­குடி ஊராட்­சி­யில் அமைந்­துள்ள தொடக்­கப் பள்­ளிக்­குச் செல்ல பாதை மற்­றும் கழி­வறை வச­தி­கள் அமைத்­துத் தர வேண்­டும். மாமந்­தூர் ஊராட்­சி­யில் அமைந்­துள்ள நடு­நி­லைப் பள்­ளிக்கு கற்­றுச்­சு­வர் மற்­றும் கழி­வறை வசதி அமைத்­துத் தர வேண்­டும். செம்­ம­ணங்­கூர் ஊராட்­சி­யில் உள்ள அரசு ஆதி­தி­ரா­விட நல தொடக்­கப் பள்­ளியை நடு­நி­லைப் பள்­ளி­யாக தாமு­யர்த்­தித் தர வேண்­டும். அதை­யூர் அரசு மேல்­நி­லைப் பள்­ளிக்கு கூடு­தல் வகுப்­பறை கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கூ.கள்­ளக்­கு­றிச்சி ஊராட்சி, நல்­லா­ளக்­குப்­பம் கிரா­மத்­தில் புதிய அங்­கன்­வாடி கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும். நல்­லா­ளக்­குப்­பம் ஊராட்சி ஒன்­றிய தொடக்­கப் பள்­ளிக்கு ஆழ்­து­ளைக் கிணறு, கழி­வறை மற்­றும் சுற்­றுச்­சு­வர் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை உண­வுப்­பொ­ருள் வட்ட வழங்­கல் அலு­வ­ல­கத்­திற்குபுதிய கட்­டி­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யில் சிதி­ல­ம­டைந்த நிலை­யில் உள்ள கிளைச் சிறையை இட­மாற்­றம் செய்து புதிய கிளைச் சிறை அமைத்­துத் தர வேண்­டும். உளுந்­தூர்­பேட்­டை­யில் பொதுப் பணித் துறை (கட்­ட­டம்), உத­விப் பொறி­யா­ளர் அலு­வ­லக கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கூவா­கம் ஊராட்­சி­யில் கூத்­தாண்­ட­வர் கோவில் சுற்­று­லாத் தல­மாக அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலை­யில், அக்­கோ­வி­லுக்­குத் தேவை­யான குடி­நீர், கழி­வறை, தங்­கும் விடுதி, பேருந்து வசதி உள்­ளிட்ட அடிப்­படை வச­தி­களை ஏற்­ப­டுத்த வேண்­டும். கூவா­கம் ஊராட்சி, பாரதி நக­ரில் வசித்து வரும் இலங்­கை­யைச் சேர்ந்த சுமார் 100 தமி­ழர் குடும்­பங்­க­ளுக்கு வீட்­டு­ ம­னைப் பட்டா மற்­றும் குடி­யி­ருப்பு அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, சர­வணப்­பாக்­கம் மற்­றும் ஆணை­வாரி ஊராட்­சி­க­ளில் புதி­தாக நியாய விலைக் கடை கட்­ட­டங்­கள் அமைத்­துத் தர வேண்­டும். சேந்­த­நாடு, கெடி­லம், செங்­கு­றிச்சி, எறை­யூர், A.குமா­ர­மங்­க­லம், திரு­பெ­யர், பிடா­கம் போன்ற இடங்­க­ளில் விவ­சாய சேமிப்­புக் கிடங்­கு­கள் கட்­டித்­தர 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, ஆனத்­தூர் ஊராட்சி, மேல்­த­னி­யா­லம்­பட்டு கிரா­மத்­தில் புதிய நியாய விலைக் கடை அமைத்­துத் தர வேண்­டும். கிரா­மம் ஊராட்­சி­யில் உள்ள சாராய  மேடு பகு­தி­யில் இயங்கி வரும் நியாய விலைக் கடைக்கு புதிய கட்­டி­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, கிரி­மேடு ஊராட்­சி­யில் மணல்­மேடு பகு­திக்கு புதிய நியாய விலைக் கடை மற்­றும் கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும். திரு­வெண்­
ணெய்­நல்­லூர் ஊராட்சி, கண்­ணா­ரம்­பட்டு ஆதி­தி­ரா­வி­டர் பகு­திக்கு பகு­தி­நேர நியாய விலைக் கடை மற்­றும் புதிய கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, தென்­மங்­க­லம் ஊராட்சிஆதி­தி­ரா­வி­டர் பகு­தி­யில் புதிய நியாய விலைக் கடை மற்­றும் புதிய கட்­ட­டம் அமைத்­துத் தர வேண்­டும். மாமந்­தூர் ஊராட்சி, களர் கிரா­மத்­திற்கு அரசு நேரடி நெல் கொள்­மு­தல் நிலை­யம் அமைத்­துத் தர வேண்­டும். அங்­க­னூர் ஊராட்­சி­யில் அரசு நேரடி நெல் கொள்­முதல் நிலை­யம் அமைத்­துத் தர 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, சேந்­த­நாடு ஊராட்­சி­யில் உள்ள அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை மேம்­ப­டுத்­தப்­பட்ட அரசு ஆரம்ப சுகா­தார நிலை­ய­மாக தர­மு­யர்த்தி, தேவை­யான கட்­டட வசதி செய்து தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகு­திக்­குட்­பட்ட மட்­டிகை ஏரியை ஆழப்­ப­டுத்­திட வேண்­டும். மேலும், நிரந்­த­ர­மாக ரெகு­லேட்­டர் உடன்­கூ­டிய தடுப்­பணை ஒன்றை நரி ஓடை­யில் அமைத்­துக் கொடுக்க 
வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகு­தி­யில் பொதுப் பணித் துறைக்கு சொந்­த­மான 50 பாசன ஏரி­களை ஆழப்­ப­டுத்­து­வ­து­டன், வரத்து வாய்க்­கால்­க­ளை­யும் மத­கு­க­ளை­யும், சீர­மைத்­துத் தர வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11">உளுந்­தூர்­பேட்டை தொகுதி, திரு­நா­வ­லூர் மேம்­ப­டுத்­தப்­பட்ட அரசு ஆரம்ப சுகா­தார நிலை­யத்தை வட்­டம் சாராத அரசு மருத்­து­ம­னை­யாக தர­மு­யர்த்த வேண்­டும்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="11.5">இவ்­வாறு ஜி.ஆர். வசந்த வேலு பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>