<?xml version="1.0"?>
<!--<!DOCTYPE nitf SYSTEM "nitf-3-4.dtd">-->
<nitf>
  <head>
    <title id="Title">#Title</title>
    <docdata management-doc-idref="">
      <date.issue id="CreationDate" norm="" />
      <du-key id="rev-ver" generation="1" version="Default" />
      <du-key id="Parent-Version" version="" />
      <identified-content>
        <classifier id="newspro-nitf" value="r2" />
        <classifier id="Newspro-App" value="Epaper" />
        <classifier id="Content-Type" value="Story" />
        <classifier id="storyID" value="" />
        <classifier id="CmsConID" value="" />
        <classifier id="Desk" value="" />
        <classifier id="Source" value="" />
        <classifier id="Edition" value="" />
        <classifier id="Category" value="-1" />
        <classifier id="UserName" value="" />
        <classifier id="PublicationDate" value="06/09/2026" />
        <classifier id="PublicationName" value="" />
        <classifier id="IsPublished" value="Y" />
        <classifier id="IsPlaced" value="Y" />
        <classifier id="IsCompleated" value="N" />
        <classifier id="IsProofed" value="N" />
        <classifier id="User" value="" />
        <classifier id="Headline-Count" value="" />
        <classifier id="Slug-Count" value="0" />
        <classifier id="Photo-Count" value="0" />
        <classifier id="Caption-Count" value="0" />
        <classifier id="Word-Count" value="0" />
        <classifier id="Character-Count" value="0" />
        <classifier id="Location" value="" />
        <classifier id="TemplateType" value="1" />
        <classifier id="StoryType" value="Story" />
        <classifier id="Author" value="" />
        <classifier id="UOM" value="mm" />
		<classifier id="NumCol" value="0" />
        <classifier id="kicker" value="" />
        <classifier id="ByLine" value="" />
        <classifier id="DateLine" value="" />
        <classifier id="box-geometry" value="36,64,958,1192" />
         <classifier id="Layer" value="Layer 1"/>
          <classifier id="numcol" value="6"/>
         <classifier id="ArticleStyle" value=""/>
       <classifier id="Epaper-Build" value="7.1.2.0"/>
  <classifier id="ProcessingDateTime" value="Sat Sep 05 2026 22:32:35 GMT+0530"/>
      </identified-content>

      <urgency id="home-page" ed-urg="0" />
      <urgency id="priority" ed-urg="0" />
      <doc-scope id="scope" value="0" />
    </docdata>
    <pubdata type="print" name="" date.publication="20260906T000000+5.30" edition.name="VLR" edition.area="VLR" position.section="06092026-VLR-04" position.sequence="04" ex-ref="06092026-VLR-04.indd" />
  </head>
  <body boxBorderWeightColor="" boxBorderWeight="">
<body.head>
      <hedline>
    	<hl2 id="Headline1" class="1" style="Headline2">
		<lang class="3" style="Headline2"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">விளாத்திகுளம் மக்களின் குரல்வளை நெரிக்கப்பட்டு விடக்கூடாது! </lang>
	</hl2>
<hl3 id="Headline1" class="1" style="Headline3">
		<lang class="3" style="Headline3"  font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="65">தி.மு.க. ஆட்சியால்தான் இந்தியாவிலேயே தமிழ்நாடு TOP 1–இல் இன்றைக்கு இருக்கிறது!</lang>
	</hl3>
<hl4 id="Headline1" class="1" style="Headline4">
		<lang class="3" style="Headline4"  font="1_TAUN_Tamil117" fontStyle="Regular" size="30">சட்டப்பேரவையில் விளாத்திகுளம் ஜி.வி.மார்க்கண்டேயன் பேச்சு! </lang>
	</hl4>

       </hedline>
</body.head>
    <body.content id="Bodytext" CaptionAsBody="0">
     <block>
	<media id="1" media-type="image">
		<media-reference id="tn" source-credit="" data-location="1" source="MarkanteyanCol_04_VLR_tn.jpg"  Units="pixels" width="50" height="50"></media-reference>
	</media>
</block>

     <p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சென்னை, செப்.6–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11.5">சட்­டப்­பே­ர­வை­யில் மானி­யக் கோரிக்கை விவா­தத்­தில் விளாத்­தி­கு­ளம் தொகுதி கழக உறுப்­பி­னர் ஜி.வி.மார்க்­கண்­டே­யன் பேசு­கை­யில் தி.மு.க. ஆட்­சி­யில் தான் இந்­தி­யா­வி­லேயே தமிழ்­நாடு TOP  1–இல் இன்­றைக்கு இருக்­கி­றது என்று பெரு­மி­தத்­து­டன் குறிப்­பிட்­டுள் ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">சட்­டப்­பே­ர­வை­யில் விளாத்­தி­கு­ளம் தொகுதி கழக உறுப்­பி­னர் ஜி.வி. மார்க்­கண்­டே­யன் பேசி­ய­தா­வது :–</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, ‘All roads lead to Rome’ என்று சொல்­வார்­கள்; அனைத்­துச் சாலை­க­ளுமே ரோமா­பு­ரியை நோக்­கிச் செல்­கின்­றன என்­பது ஒரு முது­மை­யான பழ­மொழி. அதைப்­போன்­று­தான், தமிழ்­நாடு அர­சி­ய­லில் கடந்த 75 ஆண்­டுக்­கால வர­லாற்­றைப் பார்த்­தால், அரசு கொடுத்­தி­ருக்­கிற எந்­தத் திட்­ட­மாக இருந்­தா­லும், மிகச் சிறந்த தலைச்­சி­றந்த ஒரு தலை­வன் இந்த நாட்டு மக்­க­ளுக்­காக, மாற்­றுத் திற­னா­ளி­க­ளுக்­காக, மன­வ­ளர்ச்சி குன்­றி­ய­வர்­க­ளுக்­காக, “கீர்த்­தி­கொள் போகப் பொருட்­பு­வியே! உன்­றன் கீழி­ருக்­கும் கடைக்­கால் எங்­கள் சீர்த்­தொ­ழி­லா­ளர் உழைத்த உடம்­பில் சிதைந்த நரம்­பு­கள் தோல்!” என்று பாவேந்­தன் பார­தி­தா­ச­னின் வரி­க­ளுக்­கி­ணங்க, தொழி­லா­ளர்­கள், கஷ்ட நிலை­யில் உள்­ள­வர்­கள், விளிம்­பு­ நி­லை­யில் உள்­ள­வர்­கள், கடை­நி­லை­யில் உள்­ள­வர்­கள் உள்­ளிட்ட அனை­வ­ருக்­கா­க­வும், காடு களைந்து, கழனி விரித்து, மேடு பள்­ளங்­க­ளைச் சமன்­செய்து, நெற்றி வியர்வை எங்­கள் நிலங்­க­ளில் சிந்­து­கின்ற அந்த விவ­சா­யி­க­ளுக்­கா­க­வும், பள்­ளி­க­ளிலே மற்­றும் கல்­லூ­ரி­க­ளிலே படிக்­கின்ற மாண­வர்­க­ளுக்­கா­க­வும்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 5 ஆண்­டுக்­கா­லம் மட்­டு­மல்ல இன்­று­வரை ஏக்­கம் இல்­லா­த­வர்­க­ளின் ஏக்­க­மாக இருக்­கின்ற திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய சக்­தி­வாய்ந்த தலை­வர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி) இன்று கழ­கத் தலை­வ­ரா­கப் பத­வி­யேற்ற நாள். திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தின் சார்­பாக நான் அவரை வணங்­கு­கி­றேன். எந்­தத் திட்­ட­மாக இருந்­தா­லும் சரி––­­இன்று வீட்டு வச­தித் துறை­யில் ஒரு introduction–க்குப் பிறகு அதைப் பற்­றிப் பேச­லாம் என்­றி­ருக்­கி­றேன். எந்­தத் திட்­டம், எந்­தத் துறை­யாக இருந்­தா­லும் சரி, அவர் கொடுத்த திட்­டத்தை நீங்­கள் ஒன்று என்ன செய்­ய­லாம்; நான் படித்­துப் பார்த்­தேன். 244 பக்­கங்­கள் இருந்­தன.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அவர் கொடுத்த திட்­டத்தை நீங்­கள் ஒன்று Top up செய்­ய­லாம்.  சில நேரங்­க­ளில் பார்த்­தீர்­க­ளென்­றால், Cannot be reachable என்று வரு­கி­றது உங்­கள் திட்­டம்.  சில நேரங்­க­ளில் பார்த்­தால், SIM card–யே இல்­லாத மாதிரி இருக்­கி­றது.  இருப்­பதை இருப்­ப­தா­கக் காட்­டு­வது பழமை; இல்­லாத ஒன்றை இருப்­ப­தா­கச் செய்­வது புதுமை; இய­லாத ஒன்றை இயன்­ற­தா­கச் செய்­வது புரட்சி. நீங்­கள் மாபெ­ரும் புரட்­சியை நாங்­கள் செய்­யப்­போ­கி­றோம் என்று உங்­க­ளு­டைய பட்­ஜெட்­டில் சொன்­னீர்­கள். ஆளு­நர் உரை­யில் சொன்­னீர்­கள். Election agenda–ல் சொன்­னீர்­கள்.  244 பக்­கங்­க­ளை­யும் புரட்­டிப் பார்க்­கி­ற­போது, இதில் எந்­தப் புரட்­சி­யும் இல்லை, இருக்­கி­ற­தும் இல்­லா­த­தைப் போன்று இருக்­கி­றது. பெரிய, புதிய திட்­டங்­க­ளும் சிறப்­பிக்­கக்­கூ­டிய அள­விற்கு மக்­கள் மன­தைக் கவ­ரக்­கூ­டிய அள­விற்கு உங்­க­ளுக்கு எந்­தத் திட்­டங்­க­ளும் இல்லை. மக்­க­ளுக்கு தோள் கொடுக்­கக்­கூ­டிய திட்­ட­மா­க­வும் இல்லை.  வீட்டு வசதி, நகர்ப்­புற வளர்ச்­சித் துறை இது­தொ­டர்­பான மானி­யக் கோரிக்­கையை அடுத்து நாம் பேசிக்­கொள்­ள­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த இடத்­தில் எங்­க­ளு­டைய இளம் தலை­வர், அனைத்து திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சார்­பாக மாண்­பு­மிகு பேர­வைத் தலை­வ­ரி­டம் ஒரு கோரிக்­கையை வைத்­தார்­கள். புற­நா­னூற்­றில் 204 வது பாட­லாக கழை­தின் யானை­யார் என்ற ஒரு பெரும்­பு­ல­வர் ஒரு பாடலை எழு­தி­யி­ருக்­கி­றார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘ஈ’ என இரத்­தல் இழிந்­தன்று; அதன் எதிர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘ஈயேன்’ என்­றல் அத­னி­னும் இழிந்­தன்று;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘கொள்’ எனக் கொடுத்­தல் உயர்ந்­தன்று; அதன் எதிர்,</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">‘கொள்­ளேன்’ என்­றல் அத­னி­னும் உயர்ந்­தன்று;</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இது புற­நா­னுற்று காலத்­தில் அன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு கவ­னத்­தில்­கொள்­வ­தற்­காக சொன்ன விஷ­யம். இங்கு மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் ஆட்­சி­யா­ள­ராக இருந்து உங்­கள் அத்­தனை சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்­கும் எங்­க­ளுக்கு கேட்­கா­ம­லேயே கார் கொடுப்­பேன் என்று சொன்­னார்.  கொடுத்­தார்.  ஆனால், ‘கொள்­ளேன்’ என்­றல் அத­னி­னும் உயர்ந்­தன்று என்­பதை இந்த நாட்­டு­மக்­க­ளின்— விவ­சா­யப் பெருங்­குடி மக்­கள், எங்­க­ளு­டைய விவ­சா­யக் கடனை முழு­மை­யா­கத் தள்­ளு­படி செய்­ய­வில்லை. இந்த நாட்­டிலே கொடுக்­கப்­பட்­டி­ருக்­கக்­கூ­டிய திட்­டங்­கள், மீனவ சகோ­த­ரர்­க­ளுக்கு 20,000 ரூபாய் நிவா­ர­ணத் தொகை கொடுக்க வேண்­டு­மென்று சொன்­னார்­கள்.  “எல்­லோ­ரும் வாயிலே தான் வடை சுடு­வார்­கள்.  ஆனால், நான் வந்­தால் அடுத்த நிமி­டம் இந்த மீனவ சமு­தாய மக்­க­ளுக்­குப் பிர­தி­நி­தி­யாக முதல் கையெ­ழுத்­தாக அது இருக்­கும்” என்­பது காண­வில்லை.  இந்த இடத்­தில் காரை வாங்கி என்ன செய்­யப்­போ­கி­றோம்? நாட்­டு­மக்­க­ளு­டைய வாழ்­வா­தா­ரத்தை முத­ல­மைச்­சர் அவர்­கள் உயர்த்த வேண்­டு­மென்­ப­தற்­காக இங்கே பாருங்­கள்.  நான் எதை­யுமே குறை சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">அனைத்து தேர்­த­லி­லும்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">வெற்றி பெற்­றுள்­ளேன்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் தற்­போது மூன்­றா­வது முறை­யாக சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ரா­க­வும், ஏற்­கெ­னவே இரண்டு முறை­யும் இருந்­தி­ருக்­கி­றேன். 25 ஆவது வரு­டத்­தில் மதுரை சட்­டக் கல்­லூ­ரி­யில் படித்து முடித்து வந்த பிறகு, சுமார் 27 ஆண்­டுக்­கா­ல­மாக தொடர்ந்து மக்­கள் பிர­தி­நி­தி­யா­கப் பணி­யாற்­றிக் கொண்­டி­ருக்­கி­றேன். ஐந்­தாண்­டுக்­கா­லம் ஒன்­றி­யக் குழு­வின் தலை­வ­ராக பணி செய்­தி­ருக்­கி­றேன். அதே தொகு­தி­யில், அதே­யி­டத்­தில்­தான் நான் தேர்­த­லில் நின்­றி­ருக்­கி­றேன். நின்ற தேர்­தல்­கள் அனைத்­தி­லும் நான் வென்­றி­ருக்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">நான் அவர்­க­ளுக்கு ஒன்றை மட்­டும் சொல்­லிக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். எங்­கள் விளாத்­தி­கு­ளம் தொகுதி, தூத்­துக்­குடி மாவட்­டத்­தில் 35 சத­வீத எல்­லை­யைக் கொண்­டி­ருக்­கிற பகுதி. 35 சத­வீத நிலப்­ப­ரப்பு அங்­கி­ருக்­கி­றது. 143 கிராம பஞ்­சா­யத்­து­கள், 500 hamlets, 3 பேரூ­ராட்­சி­கள் என்று ஒரு பெரிய நிலப்­ப­ரப்­பிற்­குச் சொந்­த­மா­னது எனது விளாத்­தி­கு­ளம் தொகுதி. ஏறக்­கு­றைய 56 கி.மீ. கடற்­ப­ரப்பு, பல்­வேறு குக்­கி­ரா­மங்­க­ளைக் கொண்­டி­ருக்­கக்­கூ­டிய அந்­தப் பகு­தி­யில், நான் ஒவ்­வொரு கிரா­ம­மா­கச் சென்று, ஒவ்­வொரு மக்­க­ளு­டைய இத­யத்­தி­லும் இருந்த கார­ணத்­தி­னால்­தான், இந்த அவைக்கு தேர்வு செய்­யப்­பட்டு அனுப்பி வைக்­கப்­பட்­டி­ருக்­கி­றேன் என்­பதை மாண்­பு­மிகு உறுப்­பி­னர்­க­ளுக்கு நான் தெரி­வித்­துக்­கொள்­ளக் கட­மைப்­பட்­டி­ருக்­கி­றேன். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்த வீட்டுவசதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை மானி­யக் கோரிக்­கை­யில் பேசு­வ­தற்கு முன்பு, இங்­கி­ருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், மாடத்­தி­லி­ருப்­ப­வர்­கள், என் விளாத்­தி­கு­ளம் தொகு­தி­யி­லுள்ள அன்­பிற்­கு­ரிய வாக்­கா­ளப் பெரு­மக்­கள், எங்­கள் கழ­கத்­தின் உறுப்­பி­னர்­கள் அத்­தனை பேருக்­கும் என்­னு­டைய மன­மார்ந்த வணக்­கத்­தைத் தெரி­வித்­துக்­கொள்­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">வீட்டு வசதி மற்­றும் நகர்ப்­புற வளர்ச்­சித் துறை என்­பது, இன்று நேற்று உரு­வாக்­கப்­பட்ட ஒரு துறை அல்ல. இத­னு­டைய பூர்­வாங்­கத்தை நாம் பார்த்­தோ­மா­னால், எங்­க­ளு­டைய தூத்­துக்­குடி மாவட்­டம் pioneer ஆன ஒரு மாவட்­டம். கீழடி, சிவ­களை, ஆதிச்­ச­நல்­லூர் இவற்­றில், சிவ­களை எங்­க­ளு­டைய தூத்­துக்­குடி மாவட்­டத்­தின் தாமி­ர­ப­ரணி கரை­யில் இருக்­கி­றது. ஆதிச்­ச­நல்­லூ­ரும் எங்­கள் மாவட்­டம்­தான். தூத்­துக்­குடி, சென்­னைப் பட்­ட­ணம் துறை­மு­கங்­கள் வரு­வ­தற்கு முன்பே கொற்­கை­தான் முதன்­மு­த­லான ஒரு துறை­மு­கம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">பாண்­டி­யர்­க­ளு­டைய துறை­மு­கம்</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பாண்­டி­யர்­க­ளு­டைய துறை­மு­கம். அந்­தக் கொற்கை அமைந்­தி­ருக்­கிற மாவட்­டம் தூத்­துக்­குடி மாவட்­டம். அந்த இடத்­தில் அக­ழாய்வு செய்து, ஹரப்பா, மொகஞ்­ச­தா­ரோ­விற்கு இணை­யான பல்­வேறு நகர்ப்­பு­றங்­க­ளில் வாழ்ந்த வர­லாற்­றுச் செய்­தி­க­ளை­ யெல்­லாம் முன்­னாள் தொல்­லி­யல் துறை அமைச்­சர் திரு. தங்­கம் தென்­ன­ரசு அவர்­கள் புளோ­ரி­டா­வில் இருக்­கக்­கூ­டிய ஆய்­வ­கத்­திற்கு அனுப்பி 3 ஆயி­ரம் ஆண்­டு­க­ளுக்­கு­முன்பு ஒரு பழ­மை­யான நாக­ரி­கம், இந்­தத் தமிழ்­நாட்டு நாக­ரி­கம். ஒரு planned constructive people தமிழ்­நாட்டு மக்­கள் என்­பதை அவர்­கள் வெளிக்­கொ­ணர்ந்­தார்­கள். அது பொருநை ஆற்று நாக­ரி­க­மா­க­வும், கீழ­டி­யில் அருங்­காட்­சி­ய­க­மா­க­வும், Egmore–ல் அருங்­காட்­சி­ய­க­மா­க­வும் அதை­யெல்­லாம் நாங்­கள் காட்­சிப்­ப­டுத்­தி­யி­ருக்­கி­றோம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">தஞ்சை பிர­க­தீஸ்­வ­ரர் கோயில். இரா­ஜ­ரா­ஜ­சோ­ழன் அவர்­கள் ஒரு மிகப் பிரம்­மாண்­ட­மான கட்­ட­மைப்பை உரு­வாக்­கி­னார். இந்த planning, எப்­படி இவ்­வ­ளவு tonnage உள்ள ஒரே கல்லை மேலே ஏற்ற முடி­யும் என்­பது வர­லாற்­றுக்கே வியப்­பாக இருக்­கக்­கூ­டிய அந்த planning. கங்கை கொண்ட சோழ­பு­ரத்­தில் இரா­ஜேந்­தி­ர­சோ­ழன், மாற­வர்ம சுந்­தர பாண்­டி­யன், மதுரை மீனாட்­சி­யம்­மன் கோயி­லி­னு­டைய கிழக்கு கோபு­ரம், எங்­க­ளு­டைய வெட்­டு­வான் கோயில், காவி­ரி­யில் கரி­கால் பெரு­வ­ளத்­தான் கட்­டிய கல்­லணை இவை­யெல்­லாம் நம்­மு­டைய planning உடைய மிகப்­பெ­ரிய திட்­ட­மி­டல்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதற்­குப்­பி­றகு சுதந்­திர இந்­தியா. பிரித்­தா­னி­யர்­கள் ஆட்சி செய்­தார்­கள். நம்­மு­டைய Egmore Railway Station, Central Railway Station, நாம் இருக்­கக்­கூ­டிய இந்த சட்­டப்­பே­ரவை, இது­போன்ற மிகப்­பெ­ரிய கட்­டு­மா­னத்தை, Boat Club அவர்­கள் உரு­வாக்­கிய planned city. அதற்­குப் பிறகு உலக வர­லாற்­றில் எந்­தப் பேனா­வுக்­காக ஒரு தலை­வ­னைப் பற்­றிப் பேசி­னார்­களோ அந்த முத்­த­மி­ழ­றி­ஞர் கலை­ஞர், அந்­தக் கலை­ஞர்­தான், அந்­தத் தலை­வர்­தான்––­­இன்­றைக்கு சென்­னை­யிலே பிர­தா­ன­ மான ஒரு city எது­வென்று பார்த்­தால், அது அண்ணா நகர். அண்ணா நகர், அடை­யாறு, பெசன்ட் நகர், கே.கே.நகர், அசோக் நகர் என்று வர­லாற்­றுச் சிறப்­பு­மிக்க மிகப்­பெ­ரிய கட்­டு­மா­னங்­க­ளை­யெல்­லாம் உரு­வாக்­கிய ஒரு மாபெ­ரும் மனி­தப் புனி­தர், மனி­தத் தலை­வர், எங்­க­ளு­டைய தலை­வர் கலை­ஞர் அவர்­கள். நான் இதை ஏன் குறிப்­பிட விரும்­பு­கி­றேன் என்று சொன்­னால், நம்­மு­டைய பொதுப் பணித் துறை அமைச்­சர் அவர்­கள் இன்று அவை­யில் இல்லை அவ­ரைப் பற்றி எந்­தக் குற்­றச்­சாட்­டும் நான் சொல்ல வர­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">குடி­சை­மாற்று வாரி­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கடந்த 75 ஆண்­டு­கால திரா­விட ஆட்­சி­யில் இங்கு சேரி­கள்­தான் இருக்­கி­றது. இங்கு மக்­க­ளி­னு­டைய வாழ்­வா­தா­ரம் என்ன இருக்­கி­றது என்­ப­தைப் பேசி­னார்­கள். எங்­க­ளு­டைய தங்­கத் தலை­வன், எங்­க­ளு­டைய தானைத் தலை­வன்­தான் முதன்­மு­த­லில் குடி­சை­க­ளில் இருக்­கி­ற­வர்­கள், குளத்­துக்­க­ரை­யில் இருக்­கி­ற­வர்­கள், ஆற்­றுப் படு­கைக்­குப் பக்­கத்­தில் இருக்­கி­ற­வர்­கள், கால்­வா­யி­லும், கழி­வு­நீ­ரி­லும் தன்­னு­டைய ஓலைக் குடி­சை­யி­லும், பேப்­ப­ரி­லும் போட்டு வசிக்­கி­ற­வர்­க­ளுக்­கெல்­லாம் குடிசை மாற்று வாரி­யத்தை உரு­வாக்­கிக் கொடுத்த மகத்­தான தலை­வர். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இந்­தி­யா­வில் constructive compact houses யாருக்கு? அனைத்து தகு­தி­யான மக்­க­ளுக்­கும். ஆதி திரா­வி­டர்­கள், பிற்­பட்ட சமூ­கத்­தைச் சார்ந்­த­வர்­கள், கடை­நி­லை­யில் இருக்­கி­ற­வர்­கள், விளிம்­பு­நி­லை­யில் இருக்­கி­ற­வர்­க­ளுக்­கெல்­லாம் அவர் கட்­டிக் கொடுத்­தார். அந்­தத் தலை­வன் கட்­டிக் கொடுத்த அந்­தத் திட்­டத்­தைக்­கூட எங்­க­ளு­டைய தலை­வர் சூரி­ய­னைச் சுற்றி பூமி, ஒரு மணி நேரத்­திற்கு 1,07,200 kilometres per hour speed–ல் அந்த orbit–ல் தன்­னைத்­தானே சுற்­றிக்­கொண்டு அது­வும் சுழன்று கொண்­டி­ருப்­ப­தா­கத்­தான் space science சொல்­லு­கி­றது. அவ்­வ­ளவு சக்தி படைத்த உழைப்­புக்­குச் சொந்­தக்­கா­ரர், இர­வும் பக­லும் பாராது உழைத்­திட்ட முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின் அவர்­கள் (மேசை­யைத் தட்­டும் ஒலி) குடிசை மாற்று வாரி­யம் என்­று­கூட அவர்­களை சொல்­லி­வி­டக் கூடாது, நகர்ப்­புற வாழ்­விட மேம்­பாட்டு வாரி­யம் என்று அதை உரு­வாக்கி,––இந்த Marina Beach இருக்­கி­றது பார்த்­தீர் க­ளா––­­நான் என்ன கேட்­கி­றேன், உங்­க­ளு­டைய அமைச்­சர்­கள், நீங்­கள் சிறப்­பாக பேசுங்­கள். இந்த ஆட்­சியை சிறப்­பாக செய்­யுங்­கள். மக்­கள் உங்­க­ளுக்கு வாக்­க­ளித்­தி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அதில் எந்த மாற்­றுக்­க­ருத்­தும் இல்லை. ஆனால், இங்­கி­ருக்­கக்­கூ­டிய மக்­களை நாங்­கள் மாடி வீட்­டிற்­குச் செல்ல வேண்­டு­மென்று நினைக்­கி­றோம். அவர்­களை மிட்­டா­மி­ரா­சு­தா­ரர்­க­ளுக்கு இணை­யாக வர வேண்­டு­மென்று நினைக்­கி­றோம். ஆனால், Beach–ல் இருந்து சாந்­தோம் வரைக்­கும் செல்­லும்­போது, அந்த இடத்­தில் இருக்­கக்­கூ­டிய Housing Board வீடு­க­ளை­யெல்­லாம் பார்த்­தால் அந்த வங்­கக் கட­லி­னு­டைய தென்­றல் காற்றை அவர்­கள் சுவா­சித்­துக்­கொண்டு, மிகப்­பெ­ரிய வச­தி­யா­ன­வர்­க­ளுக்கு இணை­யாக அவர்­கள் வாழ்ந்து கொண்­டி­ருக்­கிற வர­லாற்றை உரு­வாக்­கிய இயக்­கம் திரா­விட இயக்­கம். (மேசை­யைத் தட்­டும் ஒலி)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யம்!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இதே­போன்­று­தான், ஒவ்­வொரு திட்­ட­மும், இங்­கே­யி­ருக்­கக்­கூ­டிய எங்­க­ளு­டைய தலை­வர், கிளாம்­பாக்­கம் பேருந்து நிலை­யத்தை எடுத்­துக் கொண்­டா­லும் சரி,  எங்­க­ளு­டைய ஒவ்­வொரு திட்­டங்­களை இங்­கி­ருந்து, நம்­மு­டைய Anna Centenary Library அங்கு உரு­வாக்­கி­னா­லும் சரி,  பொதுப் பணித் துறை­மூ­லம் நம்­மு­டைய Planning Commission மூலம் இங்­கி­ருந்து திட்­ட­மிட்டு அமைக்­கப்­பட்ட கலை­ஞர் பன்­னோக்கு மருத்­து­வ­மனை super speciality hospital, 1000 beds கொண்ட மருத்­து­வ­ம­னை­யாக இருந்­தா­லும் சரி, ஓமந்­தூ­ரார் மருத்­து­வ­ம­னை­யாக இருந்­தா­லும் சரி, ஒவ்­வொரு விஷ­யத்­தை­யும் இந்த திரா­விட முன்­னேற்­றக் கழக அரசு மிக பக்­கு­வப்­பட்டு, மிகச் சிறப்­பாக வழி நடத்­தி­யி­ருக்­கி­றது.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இப்­ப­டி­யெல்­லாம் நாங்­கள் 75 ஆண்­டுக் கால­மாக தொடர்ந்து இந்த மக்­க­ளுக்கு மிகச் சிறப்­பா­கப் பணி­யாற்­றிய கார­ணத்­தி­னால்­தான், நீங்­கள் ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கி­றீர்­கள். ஆட்­சிப் பொறுப்­புக்கு வந்­தி­ருக்­கிற உங்­க­ளி­டம், நாங்­கள் இவ்­வ­ளவு சிறந்­த­வர்­கள் என்ற கார­ணத்­தி­னால்­தான், நீங்­கள் சிறப்­பா­கச் செயல்­பட வேண்­டு­மென்று உங்­க­ளுக்கு ஆலோ­சனை சொல்­கிற யோக்­கி­யதை திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு இருக்­கி­றது. அந்த ஆலோ­ச­னையை நாங்­கள் சொல்­கி­ற­போது, அதை நீங்­கள் ஆலோ­ச­னை­யாக எடுத்­துக்­கொள்ள வேண்­டும். அதை நீங்­கள் உடனே என்ன செய்­கி­றீர்­கள் என்­றால், இந்த அவை­யில் பல்­வேறு விவா­தங்­கள் எல்­லாம் நடந்­தி­ருக்­கின்­றன, அதில்  எதிர்க்­கட்­சி­யைச் சேர்ந்­த­வர்­கள் ஒரு கோரிக்­கை­யா­கவோ, அர­சி­னு­டைய திட்­டங்­க­ளுக்கு நாங்­கள் எதிர்ப்பு தெரி­வித்­துப் பேச வேண்­டு­மென்று சொன்­னா­லும்­கூட, அதைப் பக்­கு­வ­மாக உள்­வாங்கி, (குறுக்­கீடு) please, உட்­கா­ருங்­கள். நான் எதை­யுமே குறை சொல்­ல­வில்லை, குறை சொல்­ல­வில்லை.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Maragadam" fontStyle="Regular" size="11">தமிழ்­நாட்­டின் பொரு­ளா­தார வளர்ச்சி!</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">பேர­வைத் தலை­வர் அவர்­களே, நான் எதற்­காக இத­னைச் சொல்­கி­றேன் என்­றால், எங்­க­ளு­டைய இந்­தக் கட்­ட­மைக்­கப்­பட்ட, உங்­க­ளுக்­குச் சொல்­கிற இந்த ஆலோ­ச­னை­கள்––, நான் எந்த அமைச்­சர் என்று சொல்லி, யாரை­யும் வன்­ம­மாக ஏதும் சொல்­ல­வில்லை. தமிழ்­நாட்­டில் இன்­றைக்கு எவ்­வ­ளவு GDP growth இருக்­கி­றது என்­றால், இன்­றைக்கு இரட்டை இலக்­கத்­தில், அதா­வது 12 சத­வி­கி­தத்­தி­லி­ருந்து 13.4 சத­வி­கி­தம் வரைக்­கும் நாம் உயர்ந்­தி­ருக்­கி­றோம். அதற்­குக் கார­ணம் ஏற்­கெ­னவே இங்கு பேசிய ஓர் அமைச்­சர் அவர்­கள் 30 ஆண்­டுக் காலத்­திற்கு முன்பு, cycle–ல் சென்­ற­வர்­கள் என்று சொன்­னார். நான் யாரை­யும் குறை சொல்­ல­வில்லை. 30 ஆண்­டுக்­கா­லத்­திற்கு முன்பு cycle–ல் செல்­கி­ற­போது, அன்­றைக்கு நம் நாட்­டில் இருந்த மொத்த வாக­னங்­க­ளின் எண்­ணிக்கை எவ்­வ­ளவு என்­றால், 31 இலட்­சத்து 80 ஆயி­ரம்­தான். 1990–ல் நீங்­கள் எடுத்­துப் பார்த்­தீர்­கள் என்­றால் 31 இலட்­சத்து 80 ஆயி­ரம் வாக­னங்­கள்­தான் நம் நாட்­டில் இருந்­தன. இன்­றைக்கு எவ்­வ­ளவு வாக­னங்­கள் இருக்­கின்­றன என்­றால், சுமார் 3 கோடியே 85 இலட்­சம் வாக­னங்­கள் இருக்­கின்­றன. இதற்­குக் கார­ணம் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம். இங்கு e–bike, bike, car எல்­லாமே இருக்­கின்­றன. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்சி.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­தி­னு­டைய ஆட்சி, இந்­தி­யா­வி­லேயே நாம்­தான் top–1–ல் இருக்­கி­றோம். நம்­மு­டைய transport vehicle என எல்­லா­வற்­றி­லும். எதற்­காக இதைச் சொல்­கி­றேன் என்­றால், GDP–ல் first இருப்­ப­தால்­தான், இவ்­வ­ளவு பெரிய growth–ஐ நம்­மால் அடைய முடிந்­தது. இந்த விஷ­யத்­தில் நாங்­கள் சொல்­கி­றோம், இங்­கி­ருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், இங்­கி­ருக்­கக்­கூ­டிய அமைச்­சர்­கள், உலக வர­லாற்­றில் இன்­றைக்கு இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் சூழ்­நி­லை­யில், இந்­தி­யா­வில் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல், தமி­ழ­கத்­தில் இருக்­கக்­கூ­டிய அர­சி­யல் சூழ்­நி­லை­யில், எந்­தத் தனி மனி­த­னும், எந்­தத் தொழிலை வேண்­டு­மா­னா­லும் செய்­ய­லாம். ஒரு தனி மனி­தன், அது சட்­ட­மன்ற உறுப்­பி­ன­ராக இருந்­தா­லும், அமைச்­ச­ராக இருந்­தா­லும், பேர­வைத் தலை­வர் உட்­பட, தொழில் செய்­வ­தற்­கான உரிமை அவ­ர­வர்­க­ளுக்கு இருக்­கி­றது. ஆனால், சட்­டத்­திற்­குப் புறம்­பான தொழிலை மட்­டும்­தான் செய்­து­விட முடி­யாது. சட்­டத்­திற்­குப் புறம்­பான தொழில்­களை செய்­து­விட முடி­யாது. ஒரு­வர் கல்­லூ­ரியை நடத்­து­வ­தற்கோ, ஒரு­வர் கல் quarry நடத்­து­வ­தற்கோ, ஒரு crusher நடத்­து­வ­தற்கோ என எல்­லா­வற்­றுக்­கும் உரிமை இருக்­கி­றது. ஆனால், அதை சட்­டப்­படி நடத்­து­கி­றார்­களா என்­ப­தைத்­தான் பார்க்க வேண்­டும். இங்கு பேசு­கி­ற­வர்­கள், விதி­மு­றை­களை மீறி­யி­ருக்­கி­றது என்­ப­தைப் போன்று சொல்லி, வெளி­யில் தொழில் செய்­கிற அத்­தனை பேரை­யும், ஏதோ ஓர் அச்­சு­றுத்­த­லைச் செய்­வ­தைப் போன்று ஆட்­சி­யா­ளர்­களே நடந்­து­கொண்­டால், இந்த நாட்­டில் வியா­பா­ரம் குறைந்­து­ 
போ­கும். அங்­கி­ருக்­கக்­கூ­டி­ய­வர்­கள் அச்­சப்­ப­டு­கி­றார்­கள். அதைத்­தான் நான் சொல்ல விரும்­பு­கி­றேன்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">குற்­றம் எது­வாக இருந்­தா­லும் சரி, நட­வ­டிக்கை எடுக்க வேண்­டிய பொறுப்­பில் இருப்­பது அரசு. ஆனால், இந்த நாட்­டில், ‘யாதும் ஊரே யாவ­ரும் கேளிர்’ என்ற ஓர் அரு­மை­யான முது­மொ­ழியை உங்­கள் கட்­சி­யி­னு­டைய கொள்­கை­யாக வைத்­தி­ருக்­கி­றீர்­கள். எங்­கி­ருக்­கக்­கூ­டி­ய­வர்­க­ளை­யும் ஏற்­றுக் கொள்­கி­றீர்­கள். இங்கே வங்­காள தேசத்­தைச் சேர்ந்­த­வர்­கள், இங்கே West Bengal–ஐச் சேர்ந்­த­வர்­கள், 7 Sister States–ஐச் சேர்ந்­த­வர்­கள் எல்­லாம் இங்கு தமிழ்­நாட்­டில் பல்­வேறு வேலை­க­ளில் வேலை செய்­கி­றார்­கள். எங்­கள் ஊரில் இருக்­கக்­கூ­டிய சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­கள், இங்­கி­ருக்­கக்­கூ­டிய,.. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">கல்வி போன்ற பல்­வேறு இடங்­க­ளில், VIT பல்­க­லைக்­க­ழ­கத்­தின் திரு. விசு­வ­ 
நா­தன், 1967–ல் கலை­ஞ­ரால், பேர­றி­ஞர் அண்­ணா­வால், திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு 25 வயது, 26 வய­தில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக ஆக்­கப்­பட்­டார். இன்­றைக்கு VIT பல்­க­லைக்­க­ழ­கம் இந்­தி­யா­விற்­குப் பெருமை சேர்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. (மேசை­யைத் தட்­டும் ஒலி) RMK–வினு­டைய கல்வி நிறு­வ­னம் பெருமை சேர்த்­துக் கொண்­டி­ருக்­கி­றது. இங்­கி­ருக்­கக்­கூ­டிய அத்­தனை பேருமே, சிறந்த கல்­வி­யா­ளர்­க­ளாக, நன்­ம­திப்­பைப் பெற்ற தொழி­லைச் செய்­து­கொண்­டி­ருக்­கி­றார்­கள்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">ஒரு விஷ­யம், தொழி­லா­ளி­கள் 1,000 ரூபாய் சம்­பா­திக்­கி­றார்­கள், 800 ரூபாய் சம்­பா­திக்­கி­றார்­கள், 500 ரூபாய் சம்­பா­திக்­கி­றார்­கள். 500 ரூபாய் சம்­பா­திக்­கிற ஒரு தொழி­லாளி, என்­றைக்­கா­வது நான் ஒரு கோடீஸ்­வ­ர­னா­கி­விட முடி­யுமா என்று சொல்லி, ஒரு லாட்­ட­ரிச் சீட்டை வாங்கி, தன் வாழ்­நாள் எல்­லாம் இழந்து, வாழ்க்­கையை இழந்து விடு­கி­றான். இதை எதற்கு சொல்­கி­றேன் என்­றால், இந்த மாதி­ரி­யான தவ­று­த­லான தொழில்­க­ளைத்­தான் நாம் செய்­து­வி­டக்­கூ­டாதே தவிர, நாம் எந்­தத் தொழில்­க­ளைச் செய்­ய­லாம்? மற்ற சட்­டத்­திற்கு உட்­பட்­ட—­­த­மிழ்­நாடு அர­சாங்­கம் அங்­கீ­கா­ரம் கொடுக்­க­வில்லை. அங்­கீ­கா­ரம் கொடுக்­கப்­பட்ட அத்­தனை தொழில்­க­ளை­யுமே செய்­ய­லாம்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">எங்­க­ளு­டைய ஆட்சி பல்­வேறு கால­கட்­டங்­க­ளில் மிகச் சிறப்­பான பல்­வேறு திட்­டங்­க­ளைச் செய்­தி­ருக்­கி­றது. நீங்­கள் ஒரு திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். “MY–HOME” (Metropolitan Youth and Family Housing Scheme) என்று சொல்­கிற ஒரு திட்­டத்தை அறி­வித்­தி­ருக்­கி­றீர்­கள். அதில் 1 இலட்­சம் வீடு­கள், 5 ஆண்டு காலங்­க­ளுக்கு, 15 இலட்­சம் ரூபாய் ஒரு வீட்­டிற்கு என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அதில் gap–filling fund ஆக 3,500 கோடி ரூபாய். ஒரு வீட்­டிற்கு 3 ½ இலட்­சம் ரூபாய் என்று சொல்­லி­யி­ருக்­கி­றீர்­கள். அவ்­வாறு என்­றால், மொத்­தம் எவ்­வ­ளவு? 18 ½ இலட்­சம் ரூபாய். 18 ½ இலட்­சம் ரூபாய் வீட்டை இவர்­க­ளுக்கு rent–க்கு கொடுக்­கப்­போ­கி­றீர்­களா? அவர்­க­ளுக்கு own ஆக கொடுக்­கப்­போ­கி­றீர்­களா? அல்­லது rental basis–ல் வந்­த­வர்­களை house owner ஆக்­கப் போகி­றீர்­களா? அதற்­குள்ள sewage, அதற்­குள்ள underground drainage அதற்­குள்ள infrastructure construction–க்கு பணம் ஒதுக்­கி­யி­ருக்­கி­றீர்­களா? இவ்­வ­ளவு பெரிய திட்­டத்தை கொடுத்­தி­ருக்­கிற நீங்­கள், பக்க எண் 244–ல் “MY–HOME” ஒரு பேனா­வி­னு­டைய பத்து பைசா மை அள­விற்­குக்­கூட இந்­தத் திட்­டத்­தி­னு­ டைய demonstration இல்லை. (மணி­ய­டிக்­கப்­பெற்­றது)</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">அத­னால் ஒன்­று­பட்ட வளர்ச்சி, நம்­மு­டைய Speaker அவர்­கள் சொன்­ன­மா­திரி, இர­யி­லில் இரண்டு தண்­ட­வா­ளங்­கள் மாதிரி இருந்­தால்­தான், ஒரு ஆட்சி மிகச் சிறப்­பாக நடக்­கும். இந்த ஆட்­சியை நான் வெகு சிறப்­பாக மதிக்­கி­றேன். இறு­தி­யாக ஒரே­யொரு வார்த்தை, ‘மயிர் நீப்­பின் உயிர் நீக்­கும் கவ­ரி­மான்’ என்­பது ஒரு மிகப்­பெ­ரிய முது­மொழி. இந்த சட்­ட­மன்­றத்­தி­னு­டைய கத­வு­கள் மூடப்­ப­டு­மே­யா­னால் —­­நீக்­கி­ற­தை­விட இந்த சட்­ட­மன்ற உறுப்­பி­னர் பதவி ஒன்­றும் பெரி­தல்ல. விளாத்­தி­கு­ளம் மக்­க­ளி­னு­டைய குரல்­வளை நெரிக்­கப்­பட்­டு­வி­டக்­கூ­டாது என்­பதை நினை­வு­ ப­டுத்­து­வ­தற்கு நான் இந்த அவை­யிலே என்­னு­டைய கருத்தைபதிவு செய்து, எங்­கள் பகுதி மக்­க­ளி­னு­டைய குரல் என்­றுமே இந்த சட்­ட­மன்­றத்­தில் ஒலிக்க வேண்­டும், ஏற்­கெ­னவே அவை உரிமை மீறல் பிரச்­சினை விஷ­ய­மாக என்­னு­டைய கடி­தத்­தைக் கொடுத்­தி­ருந்­தேன். நீங்­கள் இதை­யெல்­லாம் ஆய்வு செய்ய வேண்­டும். மக்­க­ளி­னு­டைய கருத்­துக்கு இந்த அவை என்­றுமே மதிப்பு கொடுக்க வேண்­டும். மக்­கள் பிரச்­சி­னை­க­ளைத்­தான் இங்கு பேச வரு­கி­றோம். எங்­க­ளு­டைய தலை­வர் எங்­க­ளைப் பண்­பட்ட மனி­தர்­க­ளாக வர­வேண்­டும் என்­று­தான்தெரிவித்துள்ளார்.</lang>
</p>
<p style=".Bodylaser">
	<lang class="3" style=".Bodylaser" font="ANU_TAU_Pallavar" fontStyle="Regular" size="10.5">இவ்­வாறு விளாத்­தி­கு­ளம் ஜி.வி.மார்க்­கண்­டே­யன் பேசி­னார்.</lang>
</p>

    </body.content>
  </body>
</nitf>